உங்கள் பிரியாணி அருமை, இரகசியங்கள் அனைத்தையும் அருமையாக விளக்குகிறீர்கள் நன்றி, இதில் கேமராகாரோட வாய்க்குமட்டும் பிளாஸ்திரி போட்டிங்கனா உங்கள் வளர்ச்சி மற்றும் எங்களுக்கு ரீச் ஆவுறது வேற லெவலில் இருக்கும் என்பது என் அபிப்பிராயம் மட்டுமே, மற்றபடி உங்கள் வீடியோ அதில் உங்கள் அன்பு வெள்ளந்தித்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்.
பாயின் ரசிகன் தஞ்சையிலிருந்து .. பாய் உங்கள் உரையாடலே எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது .. நீங்கள் விரைவில் இந்த டிஜிட்டல் மீடியாவில் வளர போகிறீர்கள் ..குறித்து வைத்து கொள்ளுங்கள் என் கமெண்ட்டை .. ❤
Video la alavu soldranga bhai irunthalum discription la alavu podunga Bhai enagalkulam konjam use agum palaiya videos la elam poduvinga atha continue pannunga Bhai stop panathinga thayavu senju Ela videos um alava discription la podunga bhai
என்ன பிராண்ட் அரிசி வாங்கணும் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் ஐயா சொல்லுங்கள் பத்து கிலோவுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் எத்தனை லிட்டர் தண்ணீர் மொத்தமாக சேர்க்க வேண்டும் என்ன அரிசி வாங்க வேண்டும் அதை எவ்வளவு நேரம் ஊற வைக்க எல்லாம் இது மட்டும் சொல்லுங்க Plis
உங்க பதில் ரொம்ப நல்லா இருந்தது அண்ணா.....வெள்ளாடு மருந்து செம்பரி விருந்து.....சூப்பர்
நன்றி......🙏
onga vedio post panita ore happy
very intresting anna
உங்கள் பிரியாணி அருமை, இரகசியங்கள் அனைத்தையும் அருமையாக விளக்குகிறீர்கள் நன்றி, இதில் கேமராகாரோட வாய்க்குமட்டும் பிளாஸ்திரி போட்டிங்கனா உங்கள் வளர்ச்சி மற்றும் எங்களுக்கு ரீச் ஆவுறது வேற லெவலில் இருக்கும் என்பது என் அபிப்பிராயம் மட்டுமே, மற்றபடி உங்கள் வீடியோ அதில் உங்கள் அன்பு வெள்ளந்தித்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்.
பாயின் ரசிகன் தஞ்சையிலிருந்து .. பாய் உங்கள் உரையாடலே எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது .. நீங்கள் விரைவில் இந்த டிஜிட்டல் மீடியாவில் வளர போகிறீர்கள் ..குறித்து வைத்து கொள்ளுங்கள் என் கமெண்ட்டை .. ❤
😊 மிக்க நன்றி......🙏🙏
bhai, ram big fan from singapore..you're great human being , good teacher.
Thank you.....🙏
மாஸ்டர் unga pechi அருமை 3nala unga vedio pakura piriyani அருமை
மிக்க நன்றி......🙏
Anna dindugal style mutton kola urundai recipe podunga
Mutton recipe video podunga Anna pls.
Ok 👍🙏
அருமை பாய் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super bhai pathale sapidanum pola irukku ❤
நன்றி 🙏✨️
அருமை அருமை
வாழ்த்துக்கள் பாய்!
மிக அருமையான பிரியாணி என்றால் நம்ம பகுருதீன் பாய் தான்,, கண்டிப்பா நீங்கள் கோவை iku வரணும் 👍👍
கண்டிப்பாக....🙏
Bai beef biryani recipe video podunga Bai bls
😊🙏👍
அண்ணா உங்களுக்கு beef பிரியாணி வீடியோ பாய் அனுப்சா எனக்கு send பணுங்க
Master eniyum work ku serthukanga rompa arvama iruken
Very yemmy and beautiful 😍
Anna description la alavula gram or kg la poduga anna❤
Super
Anna super biryani 👌👌👌👌
Thank you so much 🙏
Anna thanni alavu onnuku ondrarai thaane solvinga.. Aana bulk ah seiyumbothu thanni alavu maaruthe anna. Adhu pathi konjam explain pannunga anna.
Yes Big Quantity la Cook Pannumpothu Water level Maarum, itha Pathi Nama Recent Videos la Neraya Explain Panirukoam So Please Check Panni Paarunga 😊👍🙏
Hii அண்ணா நீங்கள் எந்த ஊர் ❤
Dindigul
Wooooow semma
உழைத்து வாழும் மனிதன்🎉
Thodarnthu video podunga weekly 3 videos athu podunga Bhai
தயிர் பச்சடி அளவு சொல்லுங்கள் வெங்காயம் மற்றும் தயிர் அளவு
Beef biriyani recipe pls
❤
பாய் 15 கிலோ அரிசிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்
உங்க பிரியாணி தான் ரம்ஜான்க்கு செய்ய போகிறோம்
24 லிட்டர்
😮@@A.M.A-BiriyaniMasterPagurudeen
Super Sapadu...
Nandri......
You are good bro
Thanks......
Bhai Give me the quantity measurment in description it easy for us to try
Okay 👍
Video la alavu soldranga bhai irunthalum discription la alavu podunga Bhai enagalkulam konjam use agum palaiya videos la elam poduvinga atha continue pannunga Bhai stop panathinga thayavu senju Ela videos um alava discription la podunga bhai
Anna God bless you 😍😍😋
Thanks......🙏
கீரனூர் பிரியானி செய்யுங்க பாய்
5 kg ku 600 ml oil and 500 ml ghee use panringa. 10 kg ku en 2 litre oil use pannanum 1.5 litre oil pothumay?
Mushroom podunga gi
Already Nama Channel la iruku Check Panni Parunga... innoru Video Kandipa Sekeram Upload Pandran......🙏
10kg order'ku porul elam vangi koduthu seiya sonna evlo charge pannuvinga... Porul neengaley vangi 10 kg biriyani seiya sonna evlo bhai?
என்ன பிராண்ட் அரிசி வாங்கணும் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் ஐயா சொல்லுங்கள் பத்து கிலோவுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
9 1/2 படி தண்ணீர் என்றால் எத்தனை லிட்டர் எனதன்பு அண்ணா?...
16 1/2 Litter
மிக்க நன்றி எனதன்பு அண்ணா!
10 கிலோ அரிசிக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் வைக்க வேண்டும் பாய்?
16 litter
@@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி பாய்
Biriyani secret episode 4 epo varum
Video Shoot Panitu irukoam... Kandipa Sekeram Vanthurum......🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen i am waiting
1kg video podunga broo
Already Nama Channel la iruku Bro Check Panni Parunga......👍
Bai 1 kg prawns briyani cooker please
Okay 👍
Boy today I am dindgul
I meet
பாய் 10 கிலோக்கு எவ்வளவு தண்ணீர்?
16 litter
@@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி
சிக்கன் சால்னா வீடியோபோடுங்க
👍🙏
10 kg biryani how many peoples eating
65 to 70
1 kg எவ்ளோ தண்ணி
1 படிக்கு எவ்ளோ தண்ணி
பாய் அது மட்டும் சொல்லுங்க
Nama Channel la Video iruku Please Check Panni Parunga 😊👍🙏
பச்சை மிளகு அரை கிலோவா?
20 கிலோ பிரியாணிக்கு 250 gm பச்சை மிளகாய் போடுறீங்க 10 கிலோ பிரியாணிக்கு 500 gm மா பாய் ஏன் எதனால்? பாய்
ஐயா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் எத்தனை லிட்டர் தண்ணீர் மொத்தமாக சேர்க்க வேண்டும் என்ன அரிசி வாங்க வேண்டும் அதை எவ்வளவு நேரம் ஊற வைக்க எல்லாம் இது மட்டும் சொல்லுங்க Plis
Briyani kasappu varudhu Bhai... Enna mistake I did...
inji nalla tholu techu kalivitu senjuparunga...🙏🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen thanks Bhai.. will do🙏
He telling lie 🤥
Thodarnthu video podunga weekly 3 videos athu podunga Bhai