PAGAI KADIDHAL | VERY VERY POWERFULL MURUGA MANTHRAM | LYRICAL VIDEO | BEST MURUGAN DEVOTIONAL SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @sivaramanramaswamy6384
    @sivaramanramaswamy6384 10 หลายเดือนก่อน +11

    காலமெல்லாம் இந்த அற்புதமான பக்தி பரவச பாடலை இடைவிடாது கேட்டு மகிழும் நிலையை எனக்களிப்பாய் முருகா 12:10 👋

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 9 วันที่ผ่านมา

    அருமை பகைக்கடிதல் சரஹணபவ

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 4 วันที่ผ่านมา

    முருகா ❤ சரணம் முருகா சரணம் ❤

  • @brajan124
    @brajan124 4 ปีที่แล้ว +16

    திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
    அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
    இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
    குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1)
    மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
    பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
    இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
    குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2)
    இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
    மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
    சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
    குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3)
    பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
    நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
    சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
    குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4)
    அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
    மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
    இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
    குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5)
    இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
    இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
    கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
    குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6)
    எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
    வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
    பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
    குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7)
    இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
    பலபல களமணியே பலபல பதமணியே
    கலகல கல எனமா கவினொடுவருமயிலே
    குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8)
    இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
    சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
    தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
    குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (9)
    கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
    அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
    மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
    குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (10)
    ... ஸ்ரீ பகை கடிதல் முற்றிற்று.

  • @saravananmani7798
    @saravananmani7798 5 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா பழநி ஆண்டவர் தண்டாயுதபாணி திருவடிகள் சரணம் குருவே துனை குருவே சரணம்

  • @selvamvasanth2873
    @selvamvasanth2873 หลายเดือนก่อน +1

    பாடல்கள் அருமை

  • @rajapandiang923
    @rajapandiang923 2 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அர்ப்புதமான வரிகளை நமக்கு பாம்பன் சாமிகள் கொடுத்துள்ளார். அதை மிக அழகாக இசை அமைத்து பாடி உரு கொடுத்துள்ளர்கள். மிக்க நன்றி

  • @moganasiva71
    @moganasiva71 หลายเดือนก่อน +1

    அருமை முருகா சரணம்
    திருப்புகழ் பாடல் பாடி முருகன்அருளைப்பெறுவோம்

  • @enthinesansinna489
    @enthinesansinna489 หลายเดือนก่อน

    Iya nan enathu murugansi unathu padalil kanukiren nan urudo iruinthal unaided oru marai netul palaver enathu murugan enan kannmun kanpathu pol papen 🙏🙏🙏😍😍😍❤❤❤❤❤

  • @enthinesansinna489
    @enthinesansinna489 หลายเดือนก่อน

    Iya nan enathu murugani unathu padalil kanukiren nan urudo iruinthal unai oru murai netul parthal enathu murugan enan kannmun kanpathu pol papen 🙏🙏🙏😍😍😍😢😢😢❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @enthinesansinna489
    @enthinesansinna489 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤wall nall mulubathu keddukkodu irukkalam airam Doctor patthum marathon noi ellam marum❤❤❤❤❤

  • @sathyam2945
    @sathyam2945 4 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் தினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathiganapathi2410
    @ganapathiganapathi2410 3 ปีที่แล้ว +2

    ஓம் சண்முக போற்றி போற்றி போற்றி
    அசுரர்களை அழித்த அய்யா
    வருக வருக வருக

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 27 วันที่ผ่านมา

    Muruga saranam

  • @rajapandiang923
    @rajapandiang923 2 ปีที่แล้ว +1

    Most powerful mantra. Thanks to pamban swamigal 🙏🙏🙏💯🤲🤲🤲

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 2 ปีที่แล้ว

    🙏🏼 அருமை இனிய இசையும் மனதை உருக்கும் குரலும் 🙏🏼 ஓம் ஶ்ரீ பாம் பன் சுவாமிகள் திருவடி சரணம் 🙏🏼 ஓம் சரவண பவ 🙏🏼

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +5

    PAGAI KADIDHAL | VERY VERY POWERFULL MURUGA MANTHRAM | LYRICAL VIDEO | BEST MURUGAN DEVOTIONAL SONG - பாம்பன் ஸ்வாமிகள் அருளிய பகை கடிதல் . | FULL SONG | WITH LYRICS |
    மிக மிக சக்தி வாய்ந்த முருக மந்திரம் .
    நம்மை துன்பங்களில் இருந்து பாதுகாக்கும் மிக மிக சக்தி படைத்த கவசம். - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Arutperumjothi

  • @padmarajanr-r3f
    @padmarajanr-r3f 4 หลายเดือนก่อน

    Om 🕉 Saravana Bhavaa Om 🕉 Saravana Bhavaa Om 🕉 Saravana Bhavaa Om 🕉 Saravana Bhavaa Om 🕉 Saravana Bhavaa Om 🕉 🙏

  • @subashinir26
    @subashinir26 4 ปีที่แล้ว +2

    Om saravanabavaya namaha🙏.powerfull voice👍

  • @harissivakumar5814
    @harissivakumar5814 ปีที่แล้ว +1

    ஓம் சரவணா பாவ 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @ananthananth8850
    @ananthananth8850 5 หลายเดือนก่อน

    , ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranperiyasamy400
    @rajendranperiyasamy400 3 หลายเดือนก่อน

    Om🎉saravanal❤🎉phavaa❤❤🎉🎉🎉🎉🎉

  • @nirmalarajr8465
    @nirmalarajr8465 2 ปีที่แล้ว

    It is very powerful mantra i know very well. free time just listen each and every line. Wonderful words

  • @kousalyamala2879
    @kousalyamala2879 6 หลายเดือนก่อน

    Arumai

  • @malathis7018
    @malathis7018 6 หลายเดือนก่อน

    Om muruga potri

  • @SelvamSelvam-yq5in
    @SelvamSelvam-yq5in 3 ปีที่แล้ว +2

    Enakku intha manthirathai paditha piragu ethical meethulla payam kurainthullathu IYYA Seamy

  • @rajendranperiyasamy400
    @rajendranperiyasamy400 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ommurga🎉

  • @kamalakannansengottuvelu3612
    @kamalakannansengottuvelu3612 2 ปีที่แล้ว

    Thank you ma

  • @dk.krishnamoorthy1375
    @dk.krishnamoorthy1375 2 หลายเดือนก่อน

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments3820 2 ปีที่แล้ว

    Om Muruga potri potri 🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    🙏💥💥💥🙏🙏🙏🙏

  • @devikannu690
    @devikannu690 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abiramumarkalingam1311
    @abiramumarkalingam1311 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 ปีที่แล้ว

    ஓம் கார்த்திகேயன் போற்றி..🙏👨‍👩‍👧🌸🏵️🌼🍋🍋🍍🍍🔔🔔🍬🍬🥥🍌🍌🐓🐔

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 11 หลายเดือนก่อน

    0:11

  • @hemau4307
    @hemau4307 8 หลายเดือนก่อน

    By listening this what will be do

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    💥💥💥🙏🙏🙏🌹⚘🌻🌹🥀🌺💥🙏🙏🙏

  • @saranyar9968
    @saranyar9968 2 ปีที่แล้ว

    Pp

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 ปีที่แล้ว

    Omsaravanabava 🙏🙏🙏🔥⭐💥

  • @balarohini7092
    @balarohini7092 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 ปีที่แล้ว

    Omsaravanabava 🙏🙏🙏💥⭐🔥