ஓம் சரவணபவ என் மகளுக்கு பேச்சு நல்லபடியா வரவையுங்க முருகா. ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா. என் பொண்ணு நல்லா பேசணும் நல்லா வாழனும் எனக்கு வரம் கொடுங்க என் தெய்வமே ❤
Murugan peruman,saraswathi amman,hayagreevar peruman anavaraium vazhi pattal nalla pechu varum. மேற்கூறிய சாமிகளுக்கு(ஒருவருக்காவது) தேன் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக பேச்சு வரும்.
Muruga please give courage and make my married life happy... Don't know what to do..this has been going for long time..pls give peace in my life with responsibility care love...
என் பேத்தி நன்றாக மணி மணியாக பேச அருள் புரிய வேண்டும் muruga🙏🙏🙏ஓம் சரவண பவயா நம ஹ 🙏🙏🙏
ஓம் சரவணபவ என் மகளுக்கு பேச்சு நல்லபடியா வரவையுங்க முருகா. ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா. என் பொண்ணு நல்லா பேசணும் நல்லா வாழனும் எனக்கு வரம் கொடுங்க என் தெய்வமே ❤
I want my grandson to speak he isn't speaking pls 🙏 for me Om saravana bava
Nalla pesuvanga nallathe nadakkum murugar arul purivar
முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் சரவணபவ முருகா என்பேரனுக்குநல்லபடியாமுத்துமுத்தாய்பேச்சுவரணும் முருகா அருள்புரிவா ய்
ஓம் முருகா..
Om saravanabha, en makaluku nalla padiya pechu Vara arulpuriyanum muruga .en pullainka 2perum nallapadiya muthai pesanum nalla padiya nanga valkaila valanum valikodunka murugaaaa
அருளிய 'திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா'
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் .. ஆதிநடு ...... 1
அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் .. வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் .. அறிவுக்கு ...... 2
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் .. தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் .. எஞ்சாத ...... 3
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் .. தாரணியில்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் .. முந்தும் ...... 4
கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் .. திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால் இலய
போகஅதி காரப் பொருளாகி .. ஏகத்து ...... 5
உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் .. இருள்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் .. தேகமுறத் ...... 6
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து .. மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து .. மாறிவரும் ...... 7
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய ...... 8
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் .. தர்க்கமிடும்
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து .. முன்னூல் ...... 9
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாயோகம் சார்வித்து .. அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து .. நால்வகையாம் ...... 10
திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி🙏
ஓம் சரவணபவ
Murugan Thunai
எல்லாம் புகழும் முருகனுக்கே
ஓம் சரவணபவ ஓம்🙏திருச்செந்தூர் முருகா போற்றி🙏
ஓம் சரவண பவ குஹா சரணம் சரணம் 🙂🙏🌹🌺
Om saravanabhava
Murugan peruman,saraswathi amman,hayagreevar peruman anavaraium vazhi pattal nalla pechu varum. மேற்கூறிய
சாமிகளுக்கு(ஒருவருக்காவது) தேன் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக பேச்சு வரும்.
🙏🙏🙏
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் .. ஆதிநடு …… 1
அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் .. வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் .. அறிவுக்கு …… 2
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் .. தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் .. எஞ்சாத …… 3
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் .. தாரணியில்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் .. முந்தும் …… 4
கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் .. திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால் இலய
போகஅதி காரப் பொருளாகி .. ஏகத்து …… 5
உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் .. இருள்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் .. தேகமுறத் …… 6
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து .. மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து .. மாறிவரும் …… 7
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய …… 8
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் .. தர்க்கமிடும்
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து .. முன்னூல் …… 9
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாயோகம் சார்வித்து .. அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து .. நால்வகையாம் …… 10
சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் .. பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி .. உலவாது …… 11
ஓம் சரவணபவாய நமஹ
Om Muruga saranam
ஓம் முருகா சரவண பவ!! ஓம் முருகா சரவண பவ!! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!
ஓம் சரவணபவ 🙏🙏🙏
🌺🙏🌺 OM SARAVANA BHAVA 🌺🙏🌺
Muruga please give courage and make my married life happy... Don't know what to do..this has been going for long time..pls give peace in my life with responsibility care love...
Muruga 500/500 mark Deekshida edukknum
கலிவெண்பா full song ivlo dhana?
Kalavuleenkulanthaivdllakkuellamkathakkavenum.nallapadikkavenum