டீக்கடை தேயிலை ரகசியம் 😋| How to make perfect tea | How to start tea business | Tea kadai kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
  • In our tea kadai kitchen channel we are clearly seeing what tea is used in tea shops today and what is the reason for the taste of tea and how much profit we get in this tea business.Make similar tea and earn more profit.Today in tea kadai kitchen we are going to see how to make the perfect tea recipe in tamil at tea shop. If you are a beginner and you want an easy and tasty tea then this recipe is for you. share this easy and tasty tea Recipe. Tea kadai kitchen / tea receipe / Tea in tamil / Tea recipe in tamil / how to make tea / indha instant tea Recipe yai niraya share pannunga / share / like / tea.
    பால் -2 ½ லிட்டர்
    தண்ணீர் -2 ½ லிட்டர்
    தேயிலை - 50 கிராம் (chakra gold- 35 gm +Avt -15 gm )
    இஞ்சி - 40 கிராம்
    சீனி - 450 கிராம்
    Milk - 2 ½ litres
    Water -2 ½ liters
    Tea - 50 gms (chakra gold- 35 gms+Avt -15 gms)
    Ginger - 40 grams
    Sugar - 450 grams
    #teakadaikitchen #tearecipe #teashop #masalatea #masalachai #milktea #chai #authenticchai #authentictea #chaitea #perfectchai #teabusiness #teamaking #tea #perfecttea #teashoptea #tastytea ‪@TeaKadaiKitchen007‬

ความคิดเห็น • 512

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 หลายเดือนก่อน +32

    அருமையான விளக்கத்துடன் சூப்பரான டீ கொடுத்ததற்க்கு நன்றி சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน

      thanks and welcome mam

    • @ramyan6646
      @ramyan6646 หลายเดือนก่อน

      ​​@@TeaKadaiKitchen007​@TeaKadaiKitchen007 kindly reply me brother 50 peruku coffee podarathuku alavu soluga pls pls function ku ls coffee bro

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 8 หลายเดือนก่อน +40

    டீ போட அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழுகிறது கூடிய விரைவில் பணக்காரர் ஆகலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 8 หลายเดือนก่อน +10

    Wow... perfect tea. Thanks for your kind sharing.

  • @jayachandrans8800
    @jayachandrans8800 8 หลายเดือนก่อน +78

    எப்போதும் ஒரு தொழில்+சமையல்+அதிலுள்ள வளர்ச்சி,அதன் நுணுக்கங்களை ஆராய்ந்து,மற்ற மக்களுக்காக பயன்பட எடுத்து கூறுவது நலம் பெறும் ❤️ செயலாகும். ❤️❤️ 👁️👁️💥⭐🔥🔱⚜️ 🕉️🔯

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน +2

      நன்றிகள் சார் 🙏

    • @thilagavathychinnathambi1888
      @thilagavathychinnathambi1888 หลายเดือนก่อน

      ​@@TeaKadaiKitchen007l"Lip

    • @ramyan6646
      @ramyan6646 หลายเดือนก่อน

      ​@@TeaKadaiKitchen007​@TeaKadaiKitchen007 kindly reply me brother 50 peruku coffee podarathuku alavu soluga pls pls function ku ls coffee bro

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 8 หลายเดือนก่อน +8

    Thank you ungaluku therinjidha ellorukum soldringa

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 8 หลายเดือนก่อน +112

    வணக்கம் தம்பி 🙏 நீங்கள் உண்மை பேசுகிறீர்கள் எல்லாரும் வாழவேண்டும் என்று நினைத்து பேசுவதற்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது ❤️🤝🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน +7

      நிச்சயமாக மேடம்😍

    • @ushav5873
      @ushav5873 8 หลายเดือนก่อน +6

      அருமை

    • @ramyan6646
      @ramyan6646 หลายเดือนก่อน

      ​@@TeaKadaiKitchen007reply me cofee ku soluga 50 peruku

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 2 หลายเดือนก่อน +7

    சார் உங்களின் இந்த பதிவு
    நிறைய மனிதர்களை 🍵 தொழில் செய்ய ஊக்குவிக்கும் நான் உட்பட

  • @cupoftea962
    @cupoftea962 6 หลายเดือนก่อน +16

    பிறர் உயர உங்கள் ஊக்க படுத்துதலுக்கு வாழ்த்துக்கள்

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 8 หลายเดือนก่อน +25

    பலர் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி நீங்கள்..வாழ்க வளமுடன்.. தொய்வில்லாமல் தொடருங்கள் 👍🙏❤️

  • @rameshbabu123
    @rameshbabu123 8 หลายเดือนก่อน +29

    பிறரை ஊக்க படுத்தும் காணொளி ....சிறப்பு ....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽

  • @antonyraj9600
    @antonyraj9600 3 หลายเดือนก่อน +5

    பிசினஸ் ஐடியா கொடுத்ததற்கு மிக மிக நன்றி அண்ணா

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 8 หลายเดือนก่อน +4

    Good explanation vazhga valamudan thankyou

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 8 หลายเดือนก่อน +7

    Excellent tea preparation nangalum tea thul kalandhu podrim

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน

      super mam

    • @godbless2858
      @godbless2858 8 หลายเดือนก่อน +3

      டீ தூள் போட்டா தான் டீ 😂
      காப்பி தூள் போட்டா காப்பி 😂

  • @harinisai
    @harinisai 8 หลายเดือนก่อน +4

    Inime yaravathu tea poda theriyathunu solla mattanga ellarkum puriyimpadi sonathuku muthalil oru salute bro

  • @sivanagaraj2263
    @sivanagaraj2263 8 หลายเดือนก่อน +3

    Ungal recipes Arumai thambi. Nunukkumana kurippugal. Corn puffs seimurai poda mudiyuma. Ungal idly recipe arumai.

  • @MeenaKumar-q1u
    @MeenaKumar-q1u 7 วันที่ผ่านมา +1

    நாங்களும் கேன் டீ இதே முறையில் தயாரித்து வியாபாரம் பன்றோம் நல்லா இலாபம் வருகிறது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 วันที่ผ่านมา

      சூப்பர். வாழ்த்துக்கள்.
      செலவு பாக்காம நல்ல டேஸ்ட் குடுத்தா பணம் தானா வந்து சேரும்

    • @MeenaKumar-q1u
      @MeenaKumar-q1u 6 วันที่ผ่านมา

      @TeaKadaiKitchen007 thankyou bro🎉

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 4 หลายเดือนก่อน +2

    வணக்கம்தம்பி. உங்கள்பதிவுகள்எல்லாம்எளிமையாகவும். சாப்பிட உகந்ததாகவும்உள்ளது. தொடரட்டும்உங்கள்பதிவகள். வாழ்த்துக்கள்தம்பி

  • @devimuthu5206
    @devimuthu5206 8 หลายเดือนก่อน +3

    Super brother thank you so much very tasty tea

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 7 หลายเดือนก่อน +5

    You have a golden heart. God bless you and ur family.

  • @balamuruganm5828
    @balamuruganm5828 หลายเดือนก่อน +1

    நல்ல தகவலுக்கு மிகவும் நன்றி 🎉வாழ்க வளத்துடன்🎉

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 8 หลายเดือนก่อน +3

    Supper very nice l like tea god bless you

  • @mrpchennal
    @mrpchennal 8 หลายเดือนก่อน +7

    Super master Vera level

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 8 หลายเดือนก่อน +219

    🎉டீ லைக்கர்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்க🎉🎉

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 3 หลายเดือนก่อน +3

    இப்படி தொழில் செய்பவர்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.. ஆனால் தரம் முக்கியம்

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 8 หลายเดือนก่อน +3

    Very very useful tips and perfect tea😋 congrats🎉🎉

  • @regiscookingtamil7329
    @regiscookingtamil7329 8 หลายเดือนก่อน +5

    Super thank you sir

  • @nagarajdn7385
    @nagarajdn7385 หลายเดือนก่อน +1

    Thanks for sharing by chance I saw & certainly follow your method of tea preparation at home.

  • @balasaraswathysubramanian6492
    @balasaraswathysubramanian6492 26 วันที่ผ่านมา +2

    டீ பார்க்கும் போதே குடிக்கனும் போல இருக்கு தம்பி

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 8 หลายเดือนก่อน +2

    Valga valamudan anna.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 4 หลายเดือนก่อน +2

    You have informed the truth. God bless you

  • @sangeethafromArani
    @sangeethafromArani 5 หลายเดือนก่อน +5

    உங்கள் விடியோ போட்டுக்க்கொண்டே... வீட்டுக்கும் மேஸ்திரி வேலை செய்யும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுத்தேன்... சூப்பர் 💐 சொன்னாங்க...நல்லா இருக்கு மேஸ்திரி வேலை சொன்னங்க அண்ணா..அந்த வாழ்த்துக்களளை
    உங்களுக்கு சமர் பனம் ❤🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @silambuselvan7403
    @silambuselvan7403 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐடியா அண்ணா ♥️

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 3 วันที่ผ่านมา +2

    சூப்பர் அண்ணா, டீ பை எங்க அண்ணா வாங்கணும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 วันที่ผ่านมา +1

      super market la kidaikum

    • @HelloHello-pd3sr
      @HelloHello-pd3sr 3 วันที่ผ่านมา +1

      @TeaKadaiKitchen007 நன்றி அண்ணா

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 8 หลายเดือนก่อน +2

    Thank you anna super congratulations your channel

  • @Umat31
    @Umat31 8 หลายเดือนก่อน +2

    Super 👌 tips anna tnk u anna

  • @lakshmigantham297
    @lakshmigantham297 8 หลายเดือนก่อน +3

    Super pa 👍❤

  • @sornarajlakshmi2418
    @sornarajlakshmi2418 8 หลายเดือนก่อน +3

    Super Tea Brother

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm หลายเดือนก่อน +1

    அருமை!வாழ்த்துக்கள்!

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 6 หลายเดือนก่อน +2

    Tea rombha pidikum ❤️

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 26 วันที่ผ่านมา +1

    கதை நன்றாக இருக்கிறது.

  • @mahendranpalanivel4919
    @mahendranpalanivel4919 3 หลายเดือนก่อน +2

    22/08/2024Tea stall opening Bro , Useful video Bro tq

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      Welcome 👍 Tea shop nalla pannunga. taste important kudunga. congratulations🥳🥳🥳. entha oru bro

  • @saraswathy438
    @saraswathy438 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணே. சுத்தமான தமிழில் சீனி என்கின்றீஙக. பாராட்டதக்கது. சிலா் சக்கரை என்பாா்கள். அது புாியாதது. நன்றி அண்ணே.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน +1

      நன்றிகள் மேடம்😍😍😍

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 7 หลายเดือนก่อน +2

    Perfect Tea preparation super tips nice sharing

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 3 วันที่ผ่านมา +2

    @TeaKadaiKitchen007 அண்ணா டீ கடைல பால் ஒரு லைட் பேபி பிங்க் கலர்ல இருக்கு ஆனா குடிச்சா டேஸ்டா இருக்கும், அதுல என்ன அண்ணா போடுவாங்க, நாங்க கடை வைக்க போறோம் நீங்க சொன்னா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 วันที่ผ่านมา +1

      puthusa iruke. enna nu theriyala. visarichitu kandipa solren.

    • @HelloHello-pd3sr
      @HelloHello-pd3sr 2 วันที่ผ่านมา +1

      @TeaKadaiKitchen007 நன்றி அண்ணா

  • @SivamaniK-z4d
    @SivamaniK-z4d 8 หลายเดือนก่อน +2

    Nengal podura video's yellamey super very useful, Anna Tea shop la boiler vaithu tea piduvangale adhu yeppadi endru solli thanga anna

  • @lathav8290
    @lathav8290 8 หลายเดือนก่อน +3

    Super O super 👌

  • @gajavalliskitchen6937
    @gajavalliskitchen6937 8 หลายเดือนก่อน +2

    Chara gold premium or strong avt normal tea powder please explain combination of two flavour

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน +1

      Chakra gold premium
      avt normal tea powder

  • @VijayaMS-u3s
    @VijayaMS-u3s 8 หลายเดือนก่อน +2

    Super Tea..

  • @RaviPrakash-c2h
    @RaviPrakash-c2h 8 หลายเดือนก่อน +2

    Excellent sur

  • @nirmalapalaniappan5003
    @nirmalapalaniappan5003 4 หลายเดือนก่อน +1

    அருமை யான விளக்கம் தம்பிநல்லமனதுதம்பி

  • @deanaemmanuel6694
    @deanaemmanuel6694 7 หลายเดือนก่อน +2

    Super Anna! Thank you for all the tips & tricks

  • @suganthavelumani8762
    @suganthavelumani8762 8 หลายเดือนก่อน +2

    👍 vazhga vazhamudun

  • @manimaran-zy6le
    @manimaran-zy6le 8 หลายเดือนก่อน +4

    Super sir very useful vedio you are great sir

  • @VJSelvi-24
    @VJSelvi-24 8 หลายเดือนก่อน +2

    2 Annangalukum Thank you so much Anna

  • @pufunmedia1101
    @pufunmedia1101 8 หลายเดือนก่อน +5

    Thanks a lot sir

  • @monicajoseph4163
    @monicajoseph4163 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @GeethaGeetha-uf9cp
    @GeethaGeetha-uf9cp 6 หลายเดือนก่อน +1

    நன்றி அன்னா உங்களுக்கு 🙏

  • @mangaimahi1204
    @mangaimahi1204 8 หลายเดือนก่อน +3

    Super Anna👍🏻

  • @mdurga5013
    @mdurga5013 5 หลายเดือนก่อน +2

    தண்ணீர் கலக்காத புல்கிரீம்
    பால்ல 55 டீ வரவாப்பில்ல ராஜா
    2 1/2 லி பால்
    450 gm சக்கரை
    1டீ×100ml
    அதபட்சமா 35 டீ தான் வரும்😮😮😮ஆவின் பால் லி 60/-full cream

  • @இயற்கையின்அழகு-ள4ப
    @இயற்கையின்அழகு-ள4ப 8 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த tea யின் கலர்

  • @MathidulasiMathig
    @MathidulasiMathig 5 หลายเดือนก่อน +3

    எல்லா கடையிலும் 10ரூ டீ கொடுக்கலாம் இந்த 12ரூ சில்லரை பிரச்சினை
    உள்ளது.15ரூ என்பது ஓவர் விலை

  • @dhava06
    @dhava06 4 หลายเดือนก่อน +2

    இது போல ஹோட்டல் சுவையில் போல filter coffee எப்படி போடுவது என்று ஒரு video போடுங்க சகோ...

  • @srividyasudarsan4366
    @srividyasudarsan4366 7 หลายเดือนก่อน +1

    Very useful, thank you sir🙏

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 8 หลายเดือนก่อน +4

    அருமை அண்ணா. சன்ரைஸ் காபி போட சொல்லிக்கொடுங்க. நான்
    எப்படி போட்டாலும் நன்றாகவே வருவது இல்லை

  • @kingsolomon8248
    @kingsolomon8248 2 หลายเดือนก่อน +1

    Very good information thank you❤ I am selling tea.

  • @peoplebacktothebible
    @peoplebacktothebible หลายเดือนก่อน +1

    Half water kalanthittu atha thick nu sollurreengalae bro

  • @muthulakshmim7460
    @muthulakshmim7460 8 หลายเดือนก่อน +2

    Super

  • @sakthir999
    @sakthir999 8 หลายเดือนก่อน +5

    Super anna
    ..Ithe pola coffee kum oru video poduga anna...

  • @maryjoseph4096
    @maryjoseph4096 7 หลายเดือนก่อน +1

    In home use pl. tell us how to make good tea.

  • @aishwaryasarvin2171
    @aishwaryasarvin2171 5 หลายเดือนก่อน +3

    டீ குடிக்கணும் போல இருக்கு அண்ணா

  • @sabiyur
    @sabiyur 8 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரரே 🙏🙏🙏

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw 5 หลายเดือนก่อน +1

    Anna oru santhegam paaloodu thanneer serththu teapoodumpoothu tea athanudaya antha strong adarththi kurainthu kalaniththanni poola irukkaathaa?🤔

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      பசும்பால் ல டீ போட்டா தண்ணீர் சேர்க்கவே கூடாது. இதுவே பாக்கெட் பால் ல ஒரு லிட்டர் பாலுக்கு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கலாம்.

    • @BlueSky-iy5pw
      @BlueSky-iy5pw 5 หลายเดือนก่อน +1

      @TeaKadaiKitchen007 thanks Anna.

  • @66linto
    @66linto 8 หลายเดือนก่อน +1

    Great effort..
    கருப்பட்டி காபி, நாட்டுசக்கரை டீ செய்முறை, விற்பனை , லாபம் பற்றி வீடியோ போடுங்கள் சகோ...

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval 7 หลายเดือนก่อน +1

    காணொளி சிறப்பு.ஐயா இந்த கேரளா தேநீர் கடையில் விற்பனை ஆகும் பருப்பு வடை செய்யும் முறை பதிவு செய்யவும்.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 8 หลายเดือนก่อน +2

    Thank you 🙏

  • @GiriGiri-cj8pk
    @GiriGiri-cj8pk 8 หลายเดือนก่อน +2

    Thank you master.

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 หลายเดือนก่อน +1

    ThankU very much ❤🎉

  • @kavithasudhakar7376
    @kavithasudhakar7376 6 หลายเดือนก่อน +1

    Very useful. Thank you!

  • @hajamohdhajamohd3328
    @hajamohdhajamohd3328 7 หลายเดือนก่อน +1

    Very good idea thanks 😊

  • @PampaKitchen-bz9cr
    @PampaKitchen-bz9cr 2 หลายเดือนก่อน +1

    Good information sir 🎉

  • @nandhinimohan9869
    @nandhinimohan9869 3 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @suvasbs2559
    @suvasbs2559 หลายเดือนก่อน +2

    மாஸ்டர் கூலி, கடை வாடகை, கரண்ட் பில், கேஸ், பால், சக்கரை, டீ தூல் யார் கணக்கு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      தம் டீ போடுறதுக்கு தான் இந்த விலை. இது எல்லாம் செய்றதுக்கு வீட்ல படுத்து நல்லா தூங்கலாம்

  • @juveriyasamreen5652
    @juveriyasamreen5652 19 วันที่ผ่านมา +1

    Thanks bro god bless you

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 5 หลายเดือนก่อน +1

    Greetings for your thoughts n deeds 💐

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 หลายเดือนก่อน +3

    Super tea ❤

  • @lakshmisekar4495
    @lakshmisekar4495 7 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் சார்

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 6 หลายเดือนก่อน +1

    ரோம்ப நன்றி. டீ டஸ்ட் லீவிஸ்?

  • @Naveenkumar-mm5jl
    @Naveenkumar-mm5jl 5 หลายเดือนก่อน +3

    50 tea ku 50 gram nu solluringa sir, but vettula oru tea podanum na atleaste 3 grams podavendiyathu irukum, bulk ah podum pothu ippadi 50 grams pothum nu solla varingala?... sugar level correct ah solli irukinga like 9 gms per tea , bur tea power 50 grams nu sollurathu correct ah nu puriyala....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      yes bulk ah podum pothu ellam sernthu kothikum athanala kammiya akum. இதுவே ஒரு சில இடங்களில் டிகாஷன் தனியாக எடுத்து பால் தனியாக கொதிக்க வைத்து டீ போடுவார்கள் அவர்களுக்கு தேயிலை செலவு அதிகமாக இருக்கும்

    • @Naveenkumar-mm5jl
      @Naveenkumar-mm5jl 5 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 thanks for your response....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      @@Naveenkumar-mm5jl welcome bro

    • @Naveenkumar-mm5jl
      @Naveenkumar-mm5jl 5 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 anna atha mari tea la boost lam kalapanga for taste nu solluranga athu unmiya , appadi unmaina atha senju kattunga pls...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      @@Naveenkumar-mm5jl boost pota tea powder taste poidum. Oru sila shop la potu kudupanga. 1 boost pocket ku 10 tea la mix panuvanga.

  • @rabiyaibrahim7087
    @rabiyaibrahim7087 7 หลายเดือนก่อน +6

    அண்ணா அரை லிட்டர் பாலுக்கு அளவு சொல்லுங்க நான் எவ்வளவு டீத்தூள் போடணும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      நாங்க சொன்ன அளவுகளில் பிரிச்சு கணக்கு பாத்துக்கோங்க

  • @SelviSelvi-y2r
    @SelviSelvi-y2r 15 วันที่ผ่านมา +1

    Super tea anna

  • @nalinichenteley891
    @nalinichenteley891 8 หลายเดือนก่อน +2

    Very nice tea. Thank u.

  • @narmathas3344
    @narmathas3344 7 หลายเดือนก่อน +1

    Sometime inji podumbodhu pal thirunjidudhey adhu en bro. Epdi podanum nu solu ga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      inji alavu romba kammiya podanum. neenga video la pathirupeenga 5 litre alavuku just 40 gm alavu than serkrom. intha mathiri kammiya podanum. inji taste romba kammiya iruntha tha tea kudikka mudiyum

  • @whatsay3382
    @whatsay3382 8 หลายเดือนก่อน +2

    So anna 1 gram per cup measurement? Correcta.if possible can you tell for 1 cup? All the measurements

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน

      yes. tea powder ok. but sugar antha mathiri solla mudiyathu.

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 7 หลายเดือนก่อน +1

    Tambi super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @ConfusedBicycle-bs6yk
    @ConfusedBicycle-bs6yk 7 หลายเดือนก่อน +1

    Bro nanga tea katai new ah open pannirukkom
    But enga area la tea la milk thaniya etuththu athula thaniya tea powder use panni kutuppanga epputi kothikkala vita mattanga so athukku ethachum tips sollunga bro enna annalum tea taste ah ella so enna tea powder use pannalam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      டிகாஷன் தனியா பால் தனியா வைச்சு டீ போட்டாலும் நல்லா தான் வரும். தேயிலை நான் சொல்ற மாதிரி கலந்து வைச்சுக்கோங்க. அரை கிலோ சக்ரா கோல்ட் டீ + 250 கிராம் AVT PREMIUM இந்த 2 தேயிலை மிக்ஸ் பண்ணி தேயிலை கொதிக்க விட்டு போட்டு பாருங்க செமையா இருக்கும்

    • @ConfusedBicycle-bs6yk
      @ConfusedBicycle-bs6yk 7 หลายเดือนก่อน +1

      Bro thank you takkunu reply pannathukku 🤗

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      @@ConfusedBicycle-bs6yk ok bro thank you. Entha oor la kadai vachi irukeenga

    • @ConfusedBicycle-bs6yk
      @ConfusedBicycle-bs6yk 7 หลายเดือนก่อน +1

      Bro Na boy ella girl 😆
      Pudukkottai bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      @@ConfusedBicycle-bs6yk ooooh okok.

  • @Lulu___7bng
    @Lulu___7bng 4 หลายเดือนก่อน +1

    Thank you Sir, what is the second tea powder name?

  • @priyamuni1133
    @priyamuni1133 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @ravipagadala1036
    @ravipagadala1036 7 หลายเดือนก่อน +3

    Very good Tea maker

  • @merabalaji6665
    @merabalaji6665 8 หลายเดือนก่อน +1

    சேர்மான பொருள்களை இன்பாக்ஸ் ல கொடுத்த விடலாமே மிகவும் நல்ல விக்கம்

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 4 หลายเดือนก่อน +1

    Tajmahal tea powder na evalo tea powder podanum sollunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      maximum ellarum nalla quality tea powder than mam use panrom. ana tea powder neraya poda payapadurom. but konjam extra tea powder potu kothika vittu sapdurathala onum ila. first nalla colour kidaikum. atha patha namba manasu nirayum. apram tea saptom na antha happiness ku alave illa. so nalla strong ah potu sapdunga. 😆😆😆😆
      1 cup tea ku 1 tsp powder use pannunga mam.