60₹க்கு கல்யாண விருந்து வட பாயாசத்துடன் | 28 Varieties Of Rice 1st time in India | - Karthiks View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 เม.ย. 2022
  • 60₹க்கு கல்யாண விருந்து வட பாயாசத்துடன் | 28 Varieties Of Rice 1st time in India | Food Review - karthiks view
    In this video, You are going to see the unique food shop which is running by ex-star hotel chef. He is providing 28 types of variety rice using coconut and gingelly oil only. and they providing athentic wedding meals for 60Rs for dine. Their details below.
    Shop Details:
    Chamundeeswari Hotel
    Opp to Chintadripet Fish Market
    Arunachala St,
    Chintadripet, Chennai, Tamil Nadu 600002
    Map: goo.gl/maps/oibJmapQNZgPPbXM9
    Contact: 9790959500
    Menu:
    Meals Dine 60 and parcel 100(2 person can eat as they informed)
    Pudina Rice 45
    Coriander Rice 45
    Thoodhuvalai Rice 45
    Mudakathan Rice 45
    Parupu Podi Rice 45
    Lemon Rice 45
    Puli Rice 45
    Tomato Rice 45
    Keerai Rice 45
    Mango Rice 45
    Carrot Rice 45
    Beetroot Rice 45
    Pepper Rice 45
    Pepper Rasam Rice 45
    Rasam Rice 45
    Mushroom Biryani 60
    Paneer Biryani 60
    Veg Pulav 45
    Ginger Rice 45
    Sambar Rice 45
    Coconut Rice 45
    Ponnangani Rice 45
    Murungai Keerai Rice 45
    Curd Rice 45
    Garlic Rice 45
    #28VarietiesOfRice #WeddingFeast #karthiksview #foodreviewtamil #foodreview #tamilfoodreview #foodshorts #tamilfoodshorts #chennaifoods #biryanireview #bestfoodreviewtamil
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    #25VarietiesOfRice #WeddingFeast #karthiksview
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

ความคิดเห็น • 1K

  • @lpcleavingpainchannel
    @lpcleavingpainchannel 2 ปีที่แล้ว +860

    சொல்லி தெரிய வேண்டியதே இல்லை பார்த்தாலே தரம் தெரியுது அவரின் தன்நம்பிக்கைகும் விடாமுயற்சிக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @vidhyabalasalejwellerysare623
      @vidhyabalasalejwellerysare623 2 ปีที่แล้ว +1

      Frad neeta illa sappadum nalla illa advidistment kha pasuran

    • @vasuschannel.3475
      @vasuschannel.3475 2 ปีที่แล้ว +3

      Valthugal Anna 👏👏👏🙏

    • @prasanam2956
      @prasanam2956 2 ปีที่แล้ว

      P

    • @prasanam2956
      @prasanam2956 2 ปีที่แล้ว +3

      @@vasuschannel.3475 0

    • @prasanam2956
      @prasanam2956 2 ปีที่แล้ว

      @@vasuschannel.3475
      L0
      lp!!!as!!!!!!!!as!!!!!!!
      l
      L
      l
      lpaaaaaaaaa!!!!!!!!!!!!!!aaaaaaaaaaaaaaa

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +103

    எவ்வளவு கஷ்டத்திலும் நேர்மையை விட்டு கொடுக்கமாட்டேன், உணவின் தரத்தை குறைக்க மாட்டேன் என சொல்வது பாராட்டுக்குரிய குணம். உணவென்றால் நம்பிக்கை அது மக்களிடம் குறையாமல் பார்த்து கொள்வது சிறப்பு.

  • @tkptkp7677
    @tkptkp7677 2 ปีที่แล้ว +42

    இதை சாதாரமண மாக செய்ய இயலாது முதலில் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் உடன்பணிசெய்யும்சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் கடவுள்ஆசிஇருப்பதால் சிறப்பாக செய்கின்றீர்கள் மேலும் பணி சிறக்க God bless you!

  • @balamurugan9954
    @balamurugan9954 2 ปีที่แล้ว +196

    உணவுப் பொருளில் "கலப்படம்" நிறைந்த உலகத்தில்.. உணவுப் பொருளில் "கலை நயம்" படைக்கும் உங்களுக்கும் உங்கள் தொழிலாளர் க்கும் வாழ்த்துக்கள் அண்ணா..

  • @renkargovind9000
    @renkargovind9000 2 ปีที่แล้ว +233

    பார்க்கும்போது சாப்பிடணும் போல ஆசையாக இருக்கிறது அந்த பகுதியிலுள்ள மக்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel 2 ปีที่แล้ว +77

    உண்மையாஇருந்தா இப்படி எல்லாரும் தைரியமாக பேசலாம்.சூப்பர் உங்கள் பயணம் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 ปีที่แล้ว +64

    மீண்டும் ஒரு பெரிய முயற்சி உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள் மீண்டும் வளரட்டும்

  • @Vijayakumar-bb8dp
    @Vijayakumar-bb8dp 2 ปีที่แล้ว +15

    நான் உங்கள் ஊரில் பிறக்கவில்லை என்பதற்காக முதல்முறையாக வருத்தப்படுகிறேன் நீங்கள் மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்

  • @vasuarumugam9608
    @vasuarumugam9608 2 ปีที่แล้ว +16

    உழைப்பே உயர்வு தரும். உங்கள் தன்னபிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். இருப்பினும் நீங்கள் தயாரிப்பை சிந்தாதிரிபேட்டையிலும் விற்பனையை வேறு நல்ல ஏரியாவிலும் செய்தால் no.1 ஆவீர்கள்.

  • @janakavallibalasubramanian1392
    @janakavallibalasubramanian1392 2 ปีที่แล้ว +24

    அன்னபூரணி அருள் நிறையவே உள்ளது. நிற த்தை ப் பார்த்தாலே ருசி மணக்கிறது. வாழ்க வளமுடன்

    • @rajeshbabu7784
      @rajeshbabu7784 2 ปีที่แล้ว

      எந்த அன்னபூரணி ???

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 ปีที่แล้ว +14

    இதுவரைக்கும் அசைவ உணவை review பண்ணிதான் போடுவாங்க நமக்கு சாப்பிட தோணும் முதல்முறையா சைவ உணவை review பார்த்து சாப்பிட தோணுது 😍😍😍😍😍28 வகை சாப்பாடு வேற லெவல் 😍

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 2 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா. இந்த மாதிரி ஒரு உண்மை பார்ட்னர் எனக்கு கிடைக்க வேண்டும். இந்த கலியுகத்தில் நல்லது செய்ய கடவுளுக்கு பயந்து வேலை செய்வது மிக அரிது. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பாரத மணித்திருநாடு. சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் கோடி ஐயா 💐💐💐🙏🙏
    வாழ்க சிரஞ்சீவியாக 💐
    தொடரட்டும் உங்கள் சேவை

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว +15

    நல்லது வாழ்க வாழ்க வளர்க.
    தயவு செய்து ப்ளாஸ்டிக் டப்பாக்களை தவிர்க்க முயற்சிக்க வேண்டுகிறேன். இப்பொழுது கோயம்புத்தூரில் கிழுங்குகளிலிருந்து கப்புகளை தயார் செய்து கொடுக்கின்றனர். அதை முயற்சிக்க முன்வாருங்களேன். அந்த கப்பை சாப்பிடலாம் இல்லையா அதை கால்நடைகள் சாப்பிடலாம் அதுவுமில்லையா மண்ணிற்கு நல்ல உரமாகி போகும்.

    • @deepan.s5165
      @deepan.s5165 3 หลายเดือนก่อน

      Where to get it sir, any address for getting the kelangu cup

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 ปีที่แล้ว +17

    நல்ல உணவே மருந்து...... உமிழ்நீர் வாயில்.... அருமை வாழ்த்துக்கள்.

  • @balajid1157
    @balajid1157 2 ปีที่แล้ว +12

    இவர் மேலும் வளர்ந்து நிறைய பேர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சான்றாக விளங்குகிறார்.

  • @kaniamuthanl882
    @kaniamuthanl882 2 ปีที่แล้ว +5

    பார்த்தால் நாவில் எச்சில் ஊறுகிறது சூப்பரா இருக்கிறது பார்க்கும்போது சாப்பிடணும் தோணுது.

  • @ThePremanand711
    @ThePremanand711 2 ปีที่แล้ว +118

    Sir customer is not God
    You are the God
    What a beautiful kitchen
    What excellent staff
    Mouthwatering sir

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 ปีที่แล้ว +5

    அனைத்து ஊரிலும் உங்கள் கடை விரிவடைந்து மக்களுக்கு பயனடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏

  • @arulmozhi3512
    @arulmozhi3512 2 ปีที่แล้ว +5

    கையால கலந்து கொடுக்குறதே அம்மா பிசஞ்சு கொடுக்குற மாதிரி ஒரு feel ஆகுது🤝👌very nice is best👍

  • @karthifanschennai
    @karthifanschennai 2 ปีที่แล้ว +10

    உண்மை தான்
    👌👌👌
    சாப்பாடு எல்லாம் அருமை
    60rs க்கு இவ்வளவு தரமான சாப்பாடு வேற எங்கேயும் கிடைக்காது 👌👌👌
    அண்ணன் வாழ்த்துக்கள்
    👌👌👌
    சிந்தாதிரிப்பேட்டை
    மீன் மார்கெட் எதிரில்
    💐💐💐💐

  • @vadivelmurugan5055
    @vadivelmurugan5055 2 ปีที่แล้ว +94

    Very true, he has provided excellent food and cofee in High Court canteen. All the very best to the owner and his team.

  • @muruganramnathan57
    @muruganramnathan57 9 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்..... உயர்வான தரம்.... எதிர்காலத்தில் தமிழகம் முழுமையும் பயனடையட்டும்....... வாழ்க..... வளர்க.....

  • @NagaRaj-bj5rc
    @NagaRaj-bj5rc 9 หลายเดือนก่อน +8

    The way he handles customer is top notch, He inspires a lot, We wish him to get more years to come

  • @avanthika8962
    @avanthika8962 2 ปีที่แล้ว +48

    மக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இதே மாதிரி அனைவரும் நல்ல தரமான உணவுகளை வழங்க வேண்டும் .🙏
    அந்த அண்ணனுக்கும் அங்கு வேலை புரியும் அனைவருக்கும் நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว +9

    28 வகை சாப்பாடு நாமது செம வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾💕💕

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 2 ปีที่แล้ว +9

    பிளாஸ்டிக் கு பதிலாக பனை ஓலை சார்ந்தவற்றை பயன்படுதினால் சுவையும் கூடும், ஆரோக்கியதிற்கும் நல்லது 👍

    • @bhavadharini2022
      @bhavadharini2022 ปีที่แล้ว

      procure panni thara mudima? evlo cost per piece?

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +4

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா, உங்களின் பேச்சில் புரிகிறது நீங்கள் ஒரு நல்ல உழைப்பாளி என்றும், நிறைய கஷ்டங்களை அனுபவித்து உள்ளீர்கள் என்று. நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏 சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் உண்மையில் உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய எல்லாம் சரி கல்யாண சாப்பாடு அளவு சாப்பாடக இருக்கு சாதம் அன் லிமிட்ல் தாருங்கள் வயிறும் நிரம்பும் மனதும் அறை வயிற்று சாப்பாடு வெற்றி அடையாது

  • @SureshKumar-dy5pv
    @SureshKumar-dy5pv 2 ปีที่แล้ว +23

    அன்னமிடும் கை தன்னம்பிக்கையின் உதாரணம்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +3

    சுத்தம் சுகாதாரம் ருசியான ஆரோக்கியமான உணவுகள் மொத்தத்தில் மகிழ்ச்சி

  • @coolrobin000
    @coolrobin000 2 ปีที่แล้ว +48

    Simple and straight forward selling point...I like the owners approach to bring himself up..all the best to grow more !!!

  • @aslamothman3854
    @aslamothman3854 2 ปีที่แล้ว +5

    I like his self confidence level, paaah manusan pinnitaru. Vera level sir. hatsoff

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 ปีที่แล้ว +22

    Super Sir! God bless this shop owner and the staff working there. His dedication is commendable. Melum melum valara vaazhthukal 🙏🙏🙏

  • @pradeepamuthu2417
    @pradeepamuthu2417 2 ปีที่แล้ว +6

    நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி சார் வாழ்க வளமுடன்

  • @Nelson-ge2hf
    @Nelson-ge2hf 2 ปีที่แล้ว +10

    Support businesses like this.. Small businesses are backbone of our country. எல்லா புகழும் இறைவனுக்கே...!!

  • @janugovind
    @janugovind 2 ปีที่แล้ว +8

    வணக்கம் அண்ணா சாப்பாட்டை பார்த்தலே நன்கு தெரியறது, அண்ணா உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

  • @godislove3769
    @godislove3769 2 ปีที่แล้ว +33

    Hats off to his honesty and policy(quality, quantity and service)
    God bless you and your team💐👏👌

  • @nithyaanu4371
    @nithyaanu4371 ปีที่แล้ว +1

    அண்ணா எதுக்காகவே நான் உங்க கடைக்கு வரேன் நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் உங்க தன்னம்பிக்கையான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 ปีที่แล้ว +2

    அய்யா மிகவும் அருமையான சேவை உங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவான தொழில் தர்ம்
    தரம் , அளவு மற்றும் சேவை இம்மூன்றையும் எவரொருவர் கடைபிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர் மிக்க நன்றி அன்பரே வாழ்க வளமுடன் தொடரட்டும் உம்பணி மென்மேலும் மிக்க மகிழ்ச்சி

  • @sushiray80
    @sushiray80 2 ปีที่แล้ว +3

    Lovely..
    Congratulations and Best wishes 2 u Sir...on this remarkable concept...!!!

  • @sreeramesh2514
    @sreeramesh2514 2 ปีที่แล้ว +9

    God bless you sir I'm impressed with your veraity rice's.....

  • @rajeshms6932
    @rajeshms6932 2 ปีที่แล้ว +1

    pona vaaram intha video podrathuku munadi than nanum enoda friend um camera service kuduka vanthirukumpothu intha hotal a saptom, unmaiyile semma taste a seiranga, nanum avanum puliyodharai than saptom apo nan avangita sonna varthai romba masam kazhichu intha taste a nan anubavikiran da nu than sonnan, nan adichu soldran kandipa intha hotal owner naraiya branch chennaila open panuvaru parunga

  • @santhoshsk6155
    @santhoshsk6155 21 วันที่ผ่านมา

    Super vazga valamudan. Thank you so much

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +18

    Inspiring 🙏🏽 Hotel Sri Chamundeswari, Chennai. True from heart and genuine when so many business people are cheating with cheaper and less ingredients here these people are making such amazing changes! Make God bless all of you abundantly 🔱🙏🏽

    • @SaiRam-gj1go
      @SaiRam-gj1go ปีที่แล้ว

      அன்னமிட்டவர் ஆண்டவனுக்கு சம ம், இந்த நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன், நன்றி, வணக்கம்

  • @balajic3823
    @balajic3823 2 ปีที่แล้ว +30

    Quality Quantity and Service are the 3 important things in business....Arumai Arumai Arumai Sir!!👏🙏👏🙏👏🙏

  • @parvatanaya
    @parvatanaya ปีที่แล้ว +11

    Nice. Suggestion for more healthy variety rices to include in your menu: rajma rice (kidney beans) and chole rice (konda kadalai). Customers will like these.

  • @varsharavikumar9976
    @varsharavikumar9976 4 หลายเดือนก่อน +2

    26.01.2024
    Food and service was extremely good and homely food
    Best quality food
    Loved it and must try spot

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 ปีที่แล้ว +3

    நானும் கேட்டரிங் செய்கிறேன் உங்களால் புது அனுபவம் கிடைத்தது நன்றி அண்ணா💐👌👍

  • @Jay-hr4eo
    @Jay-hr4eo 2 ปีที่แล้ว +59

    His pure dedication to his profession made him to stand here at this position. Great and good luck to you to achieve much more Sir. 💐💐

  • @subramanianp9639
    @subramanianp9639 2 ปีที่แล้ว +22

    Looks very yummy, neat and healthy food... God bless all..

  • @nithyaanu4371
    @nithyaanu4371 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க பேச்சு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய ஏதோ இருக்கு உங்களுடைய கடை இன்னும் மேலும் மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை பண்றேன்

  • @rajarajan9782
    @rajarajan9782 2 ปีที่แล้ว +28

    ❤ Congrats to the Owner Mr. Kathirvel, for Every Success in future ❤.

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +62

    Quality Quantity Service....
    Varieties...
    Excellent Sir...

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 2 ปีที่แล้ว +2

    சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி வெற்றியும் செல்வமும் உங்களுக்கு சன்மானமாக கிடைக்கட்டும் 👍👍👍

  • @malathyr1220
    @malathyr1220 ปีที่แล้ว +9

    Very delicious food you can get in this place....👏👏👏both quantity and quality is really up to the mark...Best meal i ever had in my life for jus cost of 60rs... Best thing is very much affordable and nominal to everyone out there.....so please go and enjoy your food....it's better to get parcel coz dinning area bit clumsy...there is lot of variety rice with good quantity and I think no artificial food agents added...Good food with good customer service compare to other branded hotels who respect customer's with low dignity.... Happy Food 🥰

  • @siraja8253
    @siraja8253 2 ปีที่แล้ว +39

    The role of this hotel owner should inspire every restraunt owners to provide quality and good foods to the people 👏hatts off to owner and workers for their dedication and sincearity.God bless Everyone

    • @happyme3930
      @happyme3930 2 ปีที่แล้ว

      Not possible many inspire for profit onli

    • @siraja8253
      @siraja8253 2 ปีที่แล้ว

      @@happyme3930 that's true humans lives are spared

  • @karthikeyan1001
    @karthikeyan1001 2 ปีที่แล้ว +5

    Owner is a great person with excellent marketing skills. Customers will follow for good quality food and his skills.

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 ปีที่แล้ว +1

    Verynice varaverkiren arumaielum arumai congratulations 👏 indha place enghu ulladhu oneday visit pannavendum

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 ปีที่แล้ว

    இதுபோன்ற சிறந்த மனிதரை பார்ப்பது மிக அரிது.வாழ்க வளர்க 🙏🙏🙏👏👏👏

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 ปีที่แล้ว +5

    சாமுண்டீஸ்வரி உணவகத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍♥️♥️

  • @nitinpathak7902
    @nitinpathak7902 2 ปีที่แล้ว +4

    Sir i m nitin pathak from gujrat. I like almost all South Indian foods. Especially all rice items. When I will come chennai will definatelly visit your place & test items.

  • @vinothraj2866
    @vinothraj2866 2 ปีที่แล้ว

    I will definitely try...nalla irukku...taste pannitu soldren

  • @ravikumarl7059
    @ravikumarl7059 2 ปีที่แล้ว +1

    2ண்மையிலேயே சூப்பர் சாப்பாடு. நன்றி. வாழ்கவளமுடன்

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 ปีที่แล้ว +6

    நாக்க தொங்க போட்டு பிரியாணி வாங்கி சாப்டு அல்சர் வர்றதுக்கு ..இது வாங்கி சாப்டலம் மக்களே ❤️👌🏻

  • @muralidharan7488
    @muralidharan7488 2 ปีที่แล้ว +3

    Mr kathirvel sir customer and staff are pillar of hotel. Your kindness making success all the best

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 ปีที่แล้ว +1

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சாமுண்டீஸ்வரி canteen ஐ நடத்தி வந்தார் திரு கதிர்வேல் அவர்கள்.நல்ல சுவை மிக்க உணவை நன்கு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் கொடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாக பழக கூடியவர் திரு.கதிர்வேல்.மேலும் தனது ஊழியர்களிடமும் அனுசரனையாக போகக் கூடியவர். அவர் மென்மேலும் வளர அந்த சாமுண்டீஸ்வரி அருள் புரிவார் என்பது உறுதி.

  • @dr.vidhyabala5129
    @dr.vidhyabala5129 2 ปีที่แล้ว +2

    That's great job,can go for natural packing instead of plastic cup&cover

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 2 ปีที่แล้ว +6

    My best wishes brother. By God grace you will be with good health and give service. True words you are saying.

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +7

    அருமை so good service 👌👌

  • @zakirhussain7065
    @zakirhussain7065 2 ปีที่แล้ว +9

    You ARE DOING A GREAT SERVICE.KEEP IT UP

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +2

    Rice Ku ghee use pannarangale adhukku kudukanum big thanks...
    Different variety
    Semma..

  • @sharankumaar7088
    @sharankumaar7088 2 ปีที่แล้ว +5

    Customer is the key. Superb homely foods.👍

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +5

    Super Bro, I like that..
    Fantastic confidence.... Impressed...

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +2

    அவர் சொன்ன 3 விஷயம் quality, quantity & customer service
    இது மூன்றும் இருந்தால் customer's நம்மை(hotel's or any organisation) தேடி வருவார்கள்
    இது உண்மை நான் petrol செலவு செய்து நல்ல பொருள் கிடைக்கும் இடத்தில் தான் வாங்குவேன்
    நாம் சாப்பிடும் உணவு தரமா இருந்தால் doctor fees தேவையில்லை (people should compare the expenses for quality foods with doctor's expenses)

  • @yuvarajanr
    @yuvarajanr 4 หลายเดือนก่อน +1

    Healthy food served with good manners

  • @revathyv5613
    @revathyv5613 2 ปีที่แล้ว +3

    நல்ல உழைப்பாளிகள்
    தான் உயர்வு தர முடியும்

  • @ramya2269
    @ramya2269 2 ปีที่แล้ว +3

    புதிய முறை முயற்சி வாழ்த்துக்கள்💐💐💐

  • @edison.savuri4567
    @edison.savuri4567 ปีที่แล้ว +2

    Food was so good 👌
    Quality excellent 👌
    Owner speach was so springs

  • @prabur3983
    @prabur3983 ปีที่แล้ว +1

    Puliodharai Vera level taste.. keerai kuttu arumai... 15.04.2023

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 2 ปีที่แล้ว +6

    Hiyo I want to buy this good. But it's very far from my place. I love variety rice. 😍 Nice owner.

  • @saravanamanthiram2642
    @saravanamanthiram2642 2 ปีที่แล้ว +4

    Fantastic service...great people..

  • @vasaprabha8581
    @vasaprabha8581 10 หลายเดือนก่อน +1

    When I am eating this place one puliyothara rice it's very yummy and tasty and cashew nuts are good quality price is reasonable.

  • @ssrajan9654
    @ssrajan9654 10 หลายเดือนก่อน +2

    Nice video. I love this preparation. My best wishes to the confident owner.

  • @equiwave80
    @equiwave80 2 ปีที่แล้ว +15

    Thanks for this veg option video. It was a, pleasure to see this video on a Saturday evening. Kudos to all your efforts!!!

  • @ponmanishan3531
    @ponmanishan3531 ปีที่แล้ว +4

    Food was excellent. Delivery was on time and perfectly handled.

  • @Hameed701
    @Hameed701 2 ปีที่แล้ว +1

    Awesome anna.... Vidamuyarchi viswaroopa vetri

  • @Mike-zl9lo
    @Mike-zl9lo 9 หลายเดือนก่อน +2

    11/09/23 - I came all along from Texas to Chennai and kept reminder to try food here. Food is awesome and quality is perfect

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 2 ปีที่แล้ว +4

    Went today and had lunch... Very good taste and hygienic...

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 2 ปีที่แล้ว +6

    உங்கள் பெருமை மக்கள் குறவேண்டும் நீங்கள் இல்லை நன்றி

  • @raajannab5716
    @raajannab5716 2 ปีที่แล้ว +1

    அரிய சேவை. வாழ்த்துக்கள்.

  • @anandhianjana4996
    @anandhianjana4996 2 ปีที่แล้ว +1

    Semma karthick sir
    Keep rocking
    Vazhga valamudan

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐🎂

  • @sahanasekar8907
    @sahanasekar8907 ปีที่แล้ว +14

    We went here today and tried variety rices. Wow, It was awesome taste. If you want to taste the variety rices, pls go here and you will definitely feel awesome of food taste 😍😍😍

  • @nellaihakkim7036
    @nellaihakkim7036 2 ปีที่แล้ว

    அருமையான உணவு..
    அன்பான உபசரிப்பு...

  • @ALL-SPINACH-AT-ONE-STOP-404
    @ALL-SPINACH-AT-ONE-STOP-404 ปีที่แล้ว +1

    Yes absolutely very good taste.. i ate occasionally.. few times

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +3

    Thank you...a great feast for all vegetarians...

  • @raghuramachandran6203
    @raghuramachandran6203 2 ปีที่แล้ว +6

    He is giving at good price really good not money minded.

  • @sowmyakochukrishnan
    @sowmyakochukrishnan 4 หลายเดือนก่อน +1

    Taste is very good.. affordable by all classes of people...best shop for all types of variety rice...
    Thool pakoda was also very tasty

  • @Rk-lw9py
    @Rk-lw9py 9 หลายเดือนก่อน +2

    Today we had, excellent variety rice and meals.
    Thank you sir,for your service ❤