அட இவலவுதான ஈசியா ஒரு chicken கிரேவி ஹோட்டல் சுவையில் 😋👌👍 recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @parveensafiulla8269
    @parveensafiulla8269 6 หลายเดือนก่อน +17

    வணக்கம் நீங்க சொன்ன மாதிரி நான் குழம்பு வைத்தேன் செம்ம சூப்பரா இருக்கு என் கணவர் பிள்ளைகள் மாமியார் சாப்ட்டு செம சூப்பர் சொன்னங்கா இந்த பாராட்டுகள் உங்களுடையது வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி🙏💕🙏💕 நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றிகள்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน

      நன்றி சிஸ்டர் 🙏💕

    • @parveensafiulla8269
      @parveensafiulla8269 3 หลายเดือนก่อน +1

      நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நீங்க எங்களுக்காக சமைத்துகட்டி .வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிங்கா அதை நாங்க பார்த்து சமைத்தோம் உங்களுக்கு தான் பாராட்டுகள் உங்களுக்கு தான் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தோழி இன்னும் நிறைய நிறைய சமையல் வீடியோ எடுத்து போடுங்கள் . உங்க வாழ்க்கையில் நிறைய வெற்றிகள் பெற்று சாதித்துகட்டுங்கள் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏💕🙏💕

  • @dillibabu9703
    @dillibabu9703 6 หลายเดือนก่อน +23

    நான் எத்தனையோ சமையல்
    பதிவு பாத்திருக்கேன்.உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது.
    நீ கில்லாடி தாம்மா!

  • @simple_sujithra
    @simple_sujithra 3 หลายเดือนก่อน +2

    Hai nan rajasthan la irruken tn pola parota north pakam ketaikathu naa onaga video va pathu dhan salna senchan test super ra irruthuchu thanks akka

  • @PrakashhAnnall
    @PrakashhAnnall 6 หลายเดือนก่อน +11

    Ethu keraviila...salnaa..pa..yummmy

  • @palanisamy4799
    @palanisamy4799 6 หลายเดือนก่อน +5

    Ennoda thayarippu ipadi thaan irukkum sister .irumbu vada chatti thaan nandraka colour kodukkum .

  • @drajaram8751
    @drajaram8751 6 หลายเดือนก่อน +7

    மிகவும் சிறப்பான பதிவு தோழி நன்றி 🎉🎉🎉🎉

  • @karthikeyannlk
    @karthikeyannlk หลายเดือนก่อน

    This video definitely help for beginners in cooking

  • @akilanakilan-h1w
    @akilanakilan-h1w 2 หลายเดือนก่อน +1

    Very good cooking

  • @rajuvekatesh
    @rajuvekatesh 25 วันที่ผ่านมา +2

    அருமை

  • @anandr4010
    @anandr4010 5 หลายเดือนก่อน +21

    நெருப்பு பக்கம் சுடிதார் long type, கவனம் பாப்பா

  • @simburajan4011
    @simburajan4011 4 หลายเดือนก่อน +1

    Chicken gravy is Super

  • @samaithusaapidalam4879
    @samaithusaapidalam4879 5 หลายเดือนก่อน +7

    1/2 kg chicken potutu ooruke gravy vakkariye ma

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน +1

      Hotela awlo tha poduvanga sistar

    • @prabuvit1
      @prabuvit1 23 วันที่ผ่านมา

      Chicken addition is just for taste in parottas.

  • @banumathi703
    @banumathi703 5 หลายเดือนก่อน +1

    Udaitha kallai serthu araithal taste maaratha paapa?athatku pathil munthiriparuppu,kasakasa serthal supera irukkume.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน +1

      Hotel, la munthiri ellam vaangi thara maatanga, kudukuratha vachu thaan seinchikanum... Ethavathu order senja neenga solra maari seiyalam akka...

  • @aaacookingchannel
    @aaacookingchannel 4 หลายเดือนก่อน +1

    Chicken gravy super...

  • @Jarviebell-ox2ug
    @Jarviebell-ox2ug 15 วันที่ผ่านมา +1

    Salt?

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 5 หลายเดือนก่อน +1

    Iron vessels maintenance pathil sollunka pls 🎉❤ super gravy

  • @ArunadeviRamesh-gt7ov
    @ArunadeviRamesh-gt7ov หลายเดือนก่อน +2

    நீங்கள் Great 👍 akka..... Women's ku neenka kandipa inspiration akka❤

  • @banumathithangaraj1363
    @banumathithangaraj1363 6 หลายเดือนก่อน +4

    Super recipes 😊 and good ஐடியா for function

  • @ragapriyasukumaran6360
    @ragapriyasukumaran6360 6 หลายเดือนก่อน +1

    Sister coconut+fried gram paste kora kora nu araikanuma illa nice ah araikanuma... Sollunga sis.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน

      Romba Kora korappa illamal madeima Araj Konga thank you

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 6 หลายเดือนก่อน +1

    Mikka nandri porumaiyana thelivana pechu ellarukkum udaviya errukum sister❤❤🎉🎉🎉🎉🎉

  • @SujathaManibalan
    @SujathaManibalan 24 วันที่ผ่านมา +2

    சூப்பர் நல்லா சமைச்சீங்க.

  • @vram77777
    @vram77777 6 หลายเดือนก่อน +20

    இந்த வீடியோவைத்தான் தேடினேன் ❤.
    இனிமேல் இந்த மாதிரி குருமா எங்கள் வீட்டில் தயார் செய்வேன் 😅

    • @Uruttumameuruttu
      @Uruttumameuruttu หลายเดือนก่อน

      Sis 1/4 kg chicken la 10 peruku yepti kulampu vaikirathu solikudunga😅

  • @megha-sc9xg
    @megha-sc9xg 4 หลายเดือนก่อน

    Sister bayangarama samaikkureenga super nga❤❤❤❤ love you lots nanum future la diffen kadai than podalam nu irukken. Apo intha video useful ah irukkum tq so much.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน +3

    Arumai Mam.. Sukka, Chops Kadai Chicken Recipe Podunga..

  • @karthickm2296
    @karthickm2296 หลายเดือนก่อน +3

    உங்க ள் சமையல் சூப்பர்

  • @priyamoorthi3128
    @priyamoorthi3128 5 หลายเดือนก่อน +2

    Super sister. Your are wonder women. Ithu chiken gravyya or chicken salnava totality 1/5kg chicken thaan podinga sister.

  • @sowmyaswaminathan6435
    @sowmyaswaminathan6435 6 หลายเดือนก่อน +2

    Akka personal la sollithuruviga recipes la 5 members ku cook pannarathuku

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 4 หลายเดือนก่อน +3

    1/2 kilo carry la oru Kadai kozhambu senjitiyea ma😂😂😂😂

  • @youtuber20002
    @youtuber20002 4 หลายเดือนก่อน +1

    கறி மசாலா, சிக்கன் மசாலா எந்த பிராண்ட் நல்லா இருக்கும் சொல்லுங்க அக்கா .. pls

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน

      Own, na prepare pannunga, ... இல்லை என்றால் வேற வழி இல்லை சக்தி மசாலா தான்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน

      நம்ம வீடியோ பாத்து ரெடி பனுங்க

    • @youtuber20002
      @youtuber20002 4 หลายเดือนก่อน

      @@jaivillagecooking9929 try பண்றேன் அக்கா. கறி மசாலா அப்படினா கரம் மசாலா தானா ? இல்ல வேற எதுமா.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน

      @youtuber20002 கரம் வேர கறி மசாலா வேர

  • @vijilakshmi5615
    @vijilakshmi5615 หลายเดือนก่อน +1

    Empty salna solli koduga sister

  • @JustSiva26
    @JustSiva26 4 วันที่ผ่านมา +1

    Evlo parotta ku indha salna mam

  • @npapyas
    @npapyas 6 หลายเดือนก่อน +1

    10peru ku biryani gravy home deliver pannuveengala?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน

      Kandippa but around salem

    • @npapyas
      @npapyas 6 หลายเดือนก่อน

      @@jaivillagecooking9929 thank you..

  • @kavithaananth3625
    @kavithaananth3625 5 หลายเดือนก่อน +1

    Sis enakku tiffen sampar poori குருமா இட்லி சட்னி unga style la eppadi pannuveengannu podunga its helpful for me

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சகோ 🙏💕

  • @mykid2940
    @mykid2940 6 หลายเดือนก่อน +2

    Sister evlo neram thengai aravai kodhika kudadhu nu sorlangale...is it true or not

  • @TamilselvanTamilselvan-c2n
    @TamilselvanTamilselvan-c2n หลายเดือนก่อน +2

    அக்கா இன்று உங்கள் குழம்பு வைத்த்தேன் தேன் மாதிரி இருந்தது நன்றி அக்கா

  • @alauddin0523
    @alauddin0523 6 หลายเดือนก่อน +2

    அருமை, சிறப்பான சமையல் கலை, அன்னாசி பூ அரைத்து போட்டால், கசப்பு சுவை வருகிறது, எப்படி கசப்பை தவிர்ப்பது ?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน +3

      சமையலுக்கு மீறிய அன்னாசி பூ போட்டாலும் கசப்பு வரும் நன்றாக கொதிக்க வைக்கவில்லை என்றாலும் கூட கசப்பு வரும் நன்றி🙏💕

  • @DHINESHGAMMING
    @DHINESHGAMMING 6 หลายเดือนก่อน +9

    Super papa parathi kanda puthumai pen. Valka valamudan

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 5 หลายเดือนก่อน +1

    அக்கா அருமையா செஞ்சு காட்டினீங்க Super🎉🎉🎉 அடுத்து மட்டன் வறுவல், குழம்பு னு மட்டன் ல காட்டுங்க. very useful இல்லத்தரசி களுக்கு 👌👌👌👍👍👍

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      நன்றி சகோ கண்டிப்பாக மட்டன் ரெசிபி உங்களுக்காக 😊

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv 5 หลายเดือนก่อน +1

      @@jaivillagecooking9929 Tq அக்கா Thank you So Much🤩🤩🥰🥰🥳🥳🖐️🖐️🖐️

  • @ramyadevi4668
    @ramyadevi4668 6 หลายเดือนก่อน +2

    Idhu kulambhu edhukku side dish ah use panringa akka?

  • @ameenbiryani2239
    @ameenbiryani2239 2 หลายเดือนก่อน

    Superb

  • @Vijaykumar-fx2ko
    @Vijaykumar-fx2ko 5 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்
    நல்லா அளவோட சொன்னீங்க சூப்பர்மா நல்லா இருக்கு உங்க ப்ரோக்ராம்

  • @ushasenthil2033
    @ushasenthil2033 4 หลายเดือนก่อน +1

    Sister nanaga hotel vachurukom.sariyana master kidika matranga.enaku samayal theriyum but hotel leveluku seiya theriyathu.ethavathu puthusa sathikanum sister.pls help pannunga sister

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน

      All the best sister kandipa ungalala mudiyum Maharshi pananga 🎉🎉🎉

    • @ushasenthil2033
      @ushasenthil2033 4 หลายเดือนก่อน

      @@jaivillagecooking9929 tq sister hotel a samaikara food video podunga sister

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 6 หลายเดือนก่อน +3

    Super👌

  • @kavithas9985
    @kavithas9985 5 หลายเดือนก่อน

    இந்த அளவுகளில் செய்தால் எவ்வளவு லிட்டர் கிடைக்கும் அக்கா.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      20 லிட்டர்க்குள் இருக்கும் நன்றி

  • @neha4006
    @neha4006 5 หลายเดือนก่อน +1

    Hotel dosa and hotel sambar podunga pls sis

  • @MuthuselvaiSelvai
    @MuthuselvaiSelvai 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா மாஸ்

  • @GajaLakshmi-kq2fw
    @GajaLakshmi-kq2fw 6 หลายเดือนก่อน +1

    Super maa.realy I respect your heard work.. God bless u maa.

  • @riyaafri8443
    @riyaafri8443 6 หลายเดือนก่อน +1

    Kari masala na enna sis

  • @varadharajan6863
    @varadharajan6863 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @durgaambi8389
    @durgaambi8389 4 หลายเดือนก่อน +1

    Yelakkai tevai ilaya

  • @neha4006
    @neha4006 5 หลายเดือนก่อน +2

    Hotel dosa receipe podunga

  • @npapyas
    @npapyas 6 หลายเดือนก่อน +1

    Salem la enga irkeenga ma

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน

      Velai Selam palaya bus stand Naan Rasipuram Sago

  • @fathimamansoor1308
    @fathimamansoor1308 5 หลายเดือนก่อน +1

    கறி மசாலா என்றால் என்ன ?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      வாசனையும் அஜிர்ன பிரச்சினைக்கும் சிறந்தது கறி மசாலா பொருட்கள் அன்றாட சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் நன்றி சகோ🙏💕

  • @swaminathanmurugesan3418
    @swaminathanmurugesan3418 6 หลายเดือนก่อน +4

    This gravy suitable for Rice only sister

    • @npapyas
      @npapyas 6 หลายเดือนก่อน

      All tiffin items also...supera irkum

  • @SureshKumar-ev7xl
    @SureshKumar-ev7xl 6 หลายเดือนก่อน +3

    சூப்பர்

  • @kiruthikam1550
    @kiruthikam1550 6 หลายเดือนก่อน +4

    Semma talent ❤️❤️

  • @AnuradhaJanu-he4wf
    @AnuradhaJanu-he4wf 5 หลายเดือนก่อน +1

    Supet sistr

  • @TamilnesanM
    @TamilnesanM 4 หลายเดือนก่อน +1

    Super sister 👌

  • @annapooranit4619
    @annapooranit4619 6 หลายเดือนก่อน +3

    அக்கா சூப்பர்❤❤❤❤

  • @mathisutha
    @mathisutha 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @subramanim5204
    @subramanim5204 6 หลายเดือนก่อน +5

    நீங்கள் சேர்த்த மசாலா பொடி அளவுக்கு தண்ணீர் 5லிட்டர்அதன்பின்தேங்காய்அறவை மற்றும் தண்ணீர் ஆக மொத்தம் எவ்வளவு தண்ணீர் அந்த விவரத்தை சொல்லுங்கள்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน +2

      5 லிட்டர்க்கு அப்புறம் 13 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொல்லுங்கள் நன்றி🙏💕

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 25 วันที่ผ่านมา +1

    பரோட்டாவுக்கு இப்படி குருமா வைத்தால் தான் 1/2 சிக்கனை வைத்து 100 பேருக்கு கிரேவி வரும். அதுக்கேத்த அளவுகள் சரி தான்.

  • @devab283
    @devab283 5 หลายเดือนก่อน +2

    Super sister liked your video I'm Deva god bless you 👸💪👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nandhininandhu1675
    @nandhininandhu1675 6 หลายเดือนก่อน +1

    Akka plz hotel style la parotta salana podunga ka plzz ❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 หลายเดือนก่อน +1

    Hat's off Mam..

  • @rajmohans1609
    @rajmohans1609 5 หลายเดือนก่อน +2

    👍👌👌

  • @SmallKitchenHealthyCooking
    @SmallKitchenHealthyCooking 5 หลายเดือนก่อน +2

    Super sister good

  • @dindigulsamayalexpress7899
    @dindigulsamayalexpress7899 5 หลายเดือนก่อน +1

    Akka shall podathenga
    Ungaluku comfortable AA irukanumnaa melaiya shirt or court
    Maree pottukonga
    Nerupula work panrenga
    Unga comfort ththan mukiyam
    God bless you
    Ulaipaa uyarvuu

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  5 หลายเดือนก่อน

      நன்றி சகோ

    • @nz1798
      @nz1798 4 หลายเดือนก่อน

      ​@@jaivillagecooking9929 பெண்கள் இப்படி வெளியில் போய் வேலை செய்யும் போது பாதுகாப்பு முக்கியம் நீங்க அவசியம் சோல் போடுங்கமா சில மனித மருகங்களின் கெட்ட பார்வையை தவிர்ந்து கொள்ளலாம்

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 6 หลายเดือนก่อน +4

    Wow nice sister ❤️❤️❤️

  • @babubawaji6183
    @babubawaji6183 3 หลายเดือนก่อน +1

    Super sister

  • @JDhivanya-im7un
    @JDhivanya-im7un 6 หลายเดือนก่อน +3

    1kg chickenkku alavu sollunga sister

  • @vathanarufush2738
    @vathanarufush2738 6 หลายเดือนก่อน +2

    4-5 members ku epdi seiyanum?

  • @anisfathima7268
    @anisfathima7268 4 หลายเดือนก่อน +3

    சிக்கன் மசாலா, கறி மசாலா ரெண்டும் எப்படி செய்றது?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 หลายเดือนก่อน +1

      எத்தனை கிலோ அறைக்கனும்

    • @yasmint2100
      @yasmint2100 4 หลายเดือนก่อน +1

      500g alavu mattum sollunga plz

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 6 หลายเดือนก่อน +93

    அம்மா நீயே ஹோட்டல் நடத்தலாமே,. உன்னை போல் பொறுமையான திறமையான பெண் கிடைத்தால் நான் ஹோட்டல் நடத்தலாம் என்றிருக்கிறேன். கோவை.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน +25

      Kandippa start pannunga, naan ungalukku support panran

    • @purusotham9144
      @purusotham9144 6 หลายเดือนก่อน +2

      Hmmm hmmm

    • @selvisundaram1586
      @selvisundaram1586 6 หลายเดือนก่อน +2

      சூப்பர் மா

    • @invisibledon4060
      @invisibledon4060 6 หลายเดือนก่อน +3

      ​@@jaivillagecooking9929veetula seyramathri kamiyana alvulayum senju video podunga apo tha veetula senju pakamudiyum...
      Hotel alavu perusu oru 8 memberku pandra mathri podunga...

    • @gajendran3650
      @gajendran3650 5 หลายเดือนก่อน +2

      அவன் ஓட்டலுக்கு தான் செய்றாங்க ப்ரோ

  • @rafimohamed3520
    @rafimohamed3520 5 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் உங்க சேனலை சப்ஸ்கிரைப் பன்றன் 🎉🎉🎉

  • @ganesanm9906
    @ganesanm9906 4 หลายเดือนก่อน +1

    நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน +1

    Chops, Sukka, recipes Podunga

  • @SathishShanker
    @SathishShanker 5 หลายเดือนก่อน +1

    அக்கா 15 லிட்டர் அளவு கறி மசாலா இல்லை

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd 4 หลายเดือนก่อน +1

    Akka 1 kg potunga

  • @balanshanthi2490
    @balanshanthi2490 6 หลายเดือนก่อน +1

    Super.lady.your.preparation.

  • @sagayamary3612
    @sagayamary3612 6 หลายเดือนก่อน +2

    என் கணவர் இறந்து விட்டார் அதனால் என்னால் ஹோட்டல் நடந்த முடியவில்லை
    எனக்கு ஒரு நல்ல மாஸ்டர் தேவை தபவு செய்து டிபன மரஸடர் என்னை தொடர்பு கொள்ள வும்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน +2

      என்ன ஊரில் ஹோட்டல் இருக்கு சொல்லுங்கள் அம்மா மாஸ்டர் ஏற்பாடு செய்யலாம் 👍

  • @ameenbiryani2239
    @ameenbiryani2239 2 หลายเดือนก่อน

    Thank you nice

  • @ammukutti557
    @ammukutti557 6 หลายเดือนก่อน +1

    Akka naanum ungala Mari aaghum solli tharuvangalaa please

  • @maheshwarikitchen2766
    @maheshwarikitchen2766 6 หลายเดือนก่อน +1

    Nanum hotel thampa vechuruntha neenga samakkira mathiri ella itemum samape order kku kuda samachu kuduthutrukje but corona time la semma loss hotel muditto ippo varra orders mattum seire but thirumbavum chinnatha mess open panna nu nu romba asai sister

  • @keerthirachu777
    @keerthirachu777 6 หลายเดือนก่อน +3

    Chicken masala mutton masala epdi panrathunu video poduga

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 6 หลายเดือนก่อน +2

    Super

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 6 หลายเดือนก่อน +1

    Super tasty

  • @tasleembegum7873
    @tasleembegum7873 5 หลายเดือนก่อน +1

    Tomato 4.evola kg

  • @skandcollections
    @skandcollections 6 หลายเดือนก่อน +1

    Chicken masala recipe and mutton recipe to

  • @kirthikbi1949
    @kirthikbi1949 6 หลายเดือนก่อน +1

    Super ka😍

  • @kavijo4816
    @kavijo4816 6 หลายเดือนก่อน +4

    Wow nice sister 😍😍😍

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv 5 หลายเดือนก่อน +1

    Nice akka❤❤❤

  • @chiragindustry9714
    @chiragindustry9714 4 หลายเดือนก่อน +1

    Superman

  • @kayalgopalakrishnan2965
    @kayalgopalakrishnan2965 6 หลายเดือนก่อน +6

    1/2 கி சிக்கன்ல இவ்வளவு குழம்பு வைக்க முடியுமா?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  6 หลายเดือนก่อน +1

      கடைக்கு 1/2 கிலோ சிக்கன் தான் செய்வாங்க நன்றி🙏💕

  • @m.harish9c606
    @m.harish9c606 6 หลายเดือนก่อน +1

    Super sister 🎉God bless you

  • @fshs1949
    @fshs1949 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤🐓 🐓 🐓👍👍👍

  • @aninskani2677
    @aninskani2677 6 หลายเดือนก่อน +1

    W r u from

  • @saibrothergroup4870
    @saibrothergroup4870 6 หลายเดือนก่อน +2

    அக்கா இது எந்த ஊரு

  • @AasimSim-lj2do
    @AasimSim-lj2do 6 หลายเดือนก่อน +1

    Ithu.kiraviya.saalnavaa

  • @Puppyjuppy
    @Puppyjuppy 6 หลายเดือนก่อน +2

    Thank you akka