Assalamu alaikum Srilankan பால் கொழுகட்டை செய்ங்க கொழுக்கட்டை சிறிய உருண்டை (bobo size) சீனி பால் தண்ணீர் கலந்த சீனியை அடுப்பில் இட்டு கொதிவந்தவுடன் அவிக்காத உருண்டை களை அதனுள் இட்டு பின்னர் நன்கு அவிந்ததும் 2 ம் பால் ஊற்றி கிளரி மாக்கரைசலை சேர்த்து தலப்பால் இட்டால் சரி. நான் கூறிய இந்த முறை தவிர உருண்டை இல்லாமல் இதை செய்தால் இடியப்பத்துக்குsite dishah etukelam
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்........wow நல்ல. ஐடியா 👌....., இதே மாவுலே தேங்காய்ப்பூ . சீனி . நெய் சேர்த்து உருட்டி ஸ்டீமர் செய்து சாப்பிடலாம் அதுவும். ரொம்ப சூப்பராயிருக்கும். எப்பவும் போல உங்களோட இந்த விடியோவும் super 👌 மாஷாஅல்லாஹ்...... 👍👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 😂எனக்கும் இதே தான் முந்தா நாள் இரவு எனக்கு எரிச்சல் வந்து ப்ரிஜ்ல வைத்து விட்டு மறுபடியும் வேற மாவில் பண்ணி விட்டேன் மறுநாள் சாயந்தரம் குழந்தைங்க பால் கொழுக்கட்டை செஞ்சு கேட்க ப்ரிஜ்ல இருந்த மாவ எடுத்து செய்து கொடுத்து விட்டேன் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் மாவிலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வோம் எங்கள் ஊரில்
அஸ்ஸலாமு அலைக்கும். இடியாப்பம் பண்ண மாவு ரெடி ராக்கி பிழிய முடியல. இப்படி தான் சட்னிகஸர் செய்வேன். இனிப்புக்கு பதில் காரம்.எங்க ஊர்ல கொழுக்கட்டை க்கு மாற்று பெயர் கஸர்னு சொல்வாங்க
🙏🏻 Greetings.Rice flour has to be half cooked only,when it is fully cooked it will be difficult to press.We can fry the small kolukattai with pepper powder,idly podi and make pepper kolukattai n podi kolukattai 🙏🏻
நம் உணவுப் பொருட்கள் ஒரு நாளும் வீணாகாமல் இருப்பதற்கு நம் முன்னோர்கள் எப்பொழுதும் ஒரு மாற்று முறை வைத்திருக்கிறார்கள்.கொஞ்சம் பொறுமையுடன் சிந்தனை செய்தால் எந்த ஒரு உணவுப்பொருளுக்கும் மறு வடிவம் கிடைக்கும். முயற்சி செய்து பார்க்கவும். வாழ்த்துகள்.
இடியப்பத்திற்கு மாவு பிசைந்தது சரியாக வரவில்லை என்றால் அதனுடன் இன்னும் தேவையான அளவு இடியப்ப மாவை கலந்து புட்டு மாவாக செய்து புட்டு செய்யலாம். குழல்புட்டும் செய்யலாம் உதிரிபுட்டும் செய்யலாம். நாங்கள் அப்படித்தான் செய்வோம். முயற்சி செய்து பார்க்கவும். நன்றி
காயல்ல கருப்பட்டி விலை சவுரியமா இருக்குமோ லாத்தா எப்பவும் கொதிக்கிர வெண்ணியதா மாவுல கிளறனும் அந்த பக்குவம் தா நல்ல வரும்.யூ ட்யூப் பேருக்கு அட் வைஸ் பண்ரேண்ணு நினைக்காதீங்க நா அனுபவம் பட்டுரேக்கேன். ரம்ப இலை தான் புதுசா இருக்கு.
சூப்பர் சிஸ்.இந்த மாதிரி குளப்ஸா ஆச்சுன நான் வெள்ளடை சுடுவேன் சிஸ்டர்
நல்ல வேளை! நானும் இது போல try பண்ணலாம்னு நெனச்சுருக்கேன். மிக்க நன்றி. பால் கொழுக்கட்டை சூப்பர்.
செய்துராதீங்க.. வேஸ்ட்..
Maa shaa allah. Maavu waste pannama vera oru dish panni asathittinga. Naanum idhey maadhiri idiappam try pannalam nu ninaichirukken sis. Nalla vela neenga sollittinga
Try pannadheenga 😃
ரம்பை இலைய எப்படி ஸ்டோர்பன்னுவீங்க சிஸ் நல்லா பச்சையாகவே இருக்கு
Oru box la potu freezer vainga.. or nalla kaaya vachu fridge la vainga..
So superb kozhukattai.... waste pannama vera recipe super idea
நன்றி மா ♥
😀😀😀super... Idiyappam le starting...pal kozhakkattai le finishing.. Waste pannama use pannitinga.Alhamdhulillah 😊
எஸ் மா அல்ஹம்துலில்லாஹ் ♥
அக்கா உங்கள பார்க்கும் போது என் அக்கா ஞாபகம் வருது , நான் இனிமேல் உங்களை அக்கா என்றுதான் கூப்பிடுவேன்
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. தாராளமாக கூப்பிடுங்க...
Paal kolukattai mavula 1/2 muudi thengai thuruval 2 spoon sugar add panni nalla pisanju mavu urutti kolukattai pannunga athey pol idly pathirathil avikka vendiya avasiyam 1 cup water kothika vachu adupa low flame la vachu konjam konjama vurandaya pootu Vega vachu thengai pall add pannium seialam
சூப்பர் சிஸ்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் சொல்வேன்
Nice sharing sis 👌👍👍👍👍
Assalamu alaikum
Srilankan பால் கொழுகட்டை செய்ங்க
கொழுக்கட்டை சிறிய உருண்டை (bobo size)
சீனி
பால்
தண்ணீர் கலந்த சீனியை அடுப்பில் இட்டு
கொதிவந்தவுடன் அவிக்காத உருண்டை களை அதனுள் இட்டு பின்னர் நன்கு அவிந்ததும் 2 ம் பால் ஊற்றி கிளரி மாக்கரைசலை சேர்த்து
தலப்பால் இட்டால் சரி.
நான் கூறிய இந்த முறை தவிர உருண்டை இல்லாமல் இதை செய்தால் இடியப்பத்துக்குsite dishah etukelam
Superb ma.. same method ingayum...
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்........wow நல்ல. ஐடியா 👌....., இதே மாவுலே தேங்காய்ப்பூ . சீனி . நெய் சேர்த்து உருட்டி ஸ்டீமர் செய்து சாப்பிடலாம் அதுவும். ரொம்ப சூப்பராயிருக்கும். எப்பவும் போல உங்களோட இந்த விடியோவும் super 👌 மாஷாஅல்லாஹ்...... 👍👍👍
இப்போல்லாம் என்னோட கமெண்ட் டுக்கு ரீப்லே பண்றதே இல்லை பரவாயில்லை....... புதுசு வந்தால் பழசுக்கு மவுசு கம்மிதானே....
Super. O. Super
Anna voda idea. Super
Yummy recipe sis 😋😋😋😋😋......
Super alhamdulillah masallah
Milk kolka ta tawn pettai leaf potu seyangha super irkoum.
Good idea sister. Super 👍. Gula melaka nallathaan irukkum. Aanaal athil white sugar serppaanga. Namma karuppatti thaan best sister.
Assalamualaikum Akka eppidi irukeenga... Video nalla irundhuchu nalladha pochu enaku pudicha sweet recipe senjeenga😄 previous rendu videos kuda nalla irundhuchu vessels eppidi use pannanum nu sonneenga and chicken kothu parota romba nalla irundhuchu🙂
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் நல்ல ஐடியா தோழி ஆரம்ப இலை எங்கு கிடைக்கும்
சாரி எழுத்து பிழை ரம்பயிலை
ஆரம்ப இலையை படித்து ஷாக் ஆகிட்டேன் 🤣
👍 sis👍👍👍👍 unga video title partathum exicte ahi watch panna vanten👍👍👍👍
Thanks ma
Watched full video ...so nice.....yummy....keep sharing...subscribed👍
Thank you
இடியாப்ப மாவுல இடியாப்ப்பாம் வறாட்டாலும்,மாவு மீந்தாலும் நாங்க பால் கொழுக்கட்டை செய்வோம் சிஸ்
Maa sha Allah super ma 👍
நன்றி மா ♥♥
Good idea
Whr u got that streamer press n bamboo plate give me the link
கல்கத்தாவில் ஸ்டீமர் வாங்கினேன்.. ஆன்லைனில் இருக்கு.. இடியாப்ப தட்டு பக்கத்து கடையில் வாங்கினேன்..
சூப்பர். Sis
Thanks ma
Super 👏👏👏👍
சூப்பர் ஐடியா மா. உங்க மிக்ஸி என்ன பிராண்ட் ma?
Panasonic ma
எங்கள் வீட்டில் இந்த முறையில் தான் இடியாப்பம் செய்வோம் எப்போதும் எங்க அம்மா இந்த முறையில் மிக அருமையாக இடியாப்பம் செய்வார்.
Ramba ilai paal kolukkattai super ma
Assalamualaikum ma.How are you? From Singapore.
Wa alaikum mussalam... fine ma.. hw r u???
Super sis..❤👌👌👌👌👌
ஐடியா சூப்பரா இருக்கு பால் கொலுகட்டை அருமை😋😋😋
நன்றி மா ♥
Yanaga ooru la townboda yala nu solluvaga
Sister parumaavu nd idiyappa maavu Chennai la engayathu kekdaikuma
+919789123430 Indha no ku call panna anupi vaipanga ma...
Super sisy
🥰🥰
Assalamu alaikum
all video super sis interview super Good job. Ma shaa Allah... Home tour kitchen waiting sis...
Wa alaikum mussalam... Thanks ma... 😍😍😍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
😂எனக்கும் இதே தான் முந்தா நாள் இரவு எனக்கு எரிச்சல் வந்து ப்ரிஜ்ல வைத்து விட்டு மறுபடியும் வேற மாவில் பண்ணி விட்டேன் மறுநாள் சாயந்தரம் குழந்தைங்க பால் கொழுக்கட்டை செஞ்சு கேட்க ப்ரிஜ்ல இருந்த மாவ எடுத்து செய்து கொடுத்து விட்டேன் அல்ஹம்துலில்லாஹ்
ஆனால் மாவிலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வோம் எங்கள் ஊரில்
அஸ்ஸலாமு அலைக்கும். இடியாப்பம் பண்ண மாவு ரெடி ராக்கி பிழிய முடியல. இப்படி தான் சட்னிகஸர் செய்வேன். இனிப்புக்கு பதில் காரம்.எங்க ஊர்ல கொழுக்கட்டை க்கு மாற்று பெயர் கஸர்னு சொல்வாங்க
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அப்படியா..பெயர் புதுசாருக்கு.. எந்த ஊரு??
@@kayalkitchen7928 தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரம் . குக்கிராமந்தான்
@@mumtajbegum3537 அப்படியா?? தென்காசி அழகான ஊர்..
Ramba elai enna sis
Mm super pall kolukkattai resypee
Thanks ma
👌👌👌😍❤❤🎉👍 Tom & Jerry kitchen🙏😊
nalla irukingala
Nallaruken ma.. neenga???
🙏🏻 Greetings.Rice flour has to be half cooked only,when it is fully cooked it will be difficult to press.We can fry the small kolukattai with pepper powder,idly podi and make pepper kolukattai n podi kolukattai 🙏🏻
Thank you so much for your tips ❤️
Super sister ❤️❤️ love from Malaysia
நன்றி மா ♥♥
Super machi..congrats❤
தேங்க்ஸ் மா ♥♥
Semma idea 👌👌👌
Thanks ma
Masha allah.Arumai.
🥰
Idiyappa pattiram enga vagunega sister super
கல்கத்தாவில் வாங்கியது... ஆன்லைனில் இருக்கு..
Unga tips lam useful sisy 😍😍😍
நன்றி மா ♥♥
Stemer Ena price uralum
Ma sha Allah superb sisy😇
நன்றி மா ♥
Super sister
Enga oorula ramba ilai kidaikadhu Sis
நம் உணவுப் பொருட்கள் ஒரு நாளும் வீணாகாமல் இருப்பதற்கு நம் முன்னோர்கள் எப்பொழுதும் ஒரு மாற்று முறை வைத்திருக்கிறார்கள்.கொஞ்சம் பொறுமையுடன் சிந்தனை செய்தால் எந்த ஒரு உணவுப்பொருளுக்கும் மறு வடிவம் கிடைக்கும். முயற்சி செய்து பார்க்கவும். வாழ்த்துகள்.
👍👌
❤️❤️
Super 👍
நன்றி மா ♥♥
Supersister
நீங்க அந்த மாவுகூட துருவின தேங்காய் சேர்த்து உப்பு கொழுக்கட்டை பன்னிருக்கலாம் சிஸ்
Super
♥♥
இடியப்பத்திற்கு மாவு பிசைந்தது சரியாக வரவில்லை என்றால் அதனுடன் இன்னும் தேவையான அளவு இடியப்ப மாவை கலந்து புட்டு மாவாக செய்து புட்டு செய்யலாம். குழல்புட்டும் செய்யலாம் உதிரிபுட்டும் செய்யலாம். நாங்கள் அப்படித்தான் செய்வோம். முயற்சி செய்து பார்க்கவும். நன்றி
👍👌🥰
😍😍😍
hai sis Asahalame Alakkum
Wa alaikum mussslam
Super sissy
நன்றி மா ♥♥
Assalamu alaikum
wa alaikum mussalam
ரம்ப இலை என்றால் என்ன எங்க கிடைக்கும்
Good.ok
Thank you
45.minit
காயல்ல கருப்பட்டி விலை சவுரியமா இருக்குமோ லாத்தா எப்பவும் கொதிக்கிர வெண்ணியதா மாவுல கிளறனும் அந்த பக்குவம் தா நல்ல வரும்.யூ ட்யூப் பேருக்கு அட் வைஸ் பண்ரேண்ணு நினைக்காதீங்க நா அனுபவம் பட்டுரேக்கேன். ரம்ப இலை தான் புதுசா இருக்கு.
நான் எப்பவும் கொதிக்குற தண்ணில தான் மா செய்வேன்.. இந்த மெத்தட் சரியில்ல மா..
இங்கேயும் கருப்பட்டி விலை அதிகம் தான் மா
நானும் உங்க சேனலை இன்ஷா அல்லாஹ் இப்போதே சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்
Me.waiting
👍👍👍
Asalamu.Alikum rabiya akka nalla irukegala wathing for video's quickly ka inshallah
Wa alaikum mussalam.. Alhamdhulillah... neenga epd irukeenga
இது நானும் ட்ரை பண்ணுனேன் எனக்கும் வரலை மாவு வேஸ்டா போய்விட்டது
அப்படியா... வீடியோ நல்லா காட்டினாங்க..
Me WAITING
🥰🥰🥰
இலை பெயர் புரியவில்லை சரியாக சொல்லவும்
ரம்ப இலை
Hi sister how r u i like your videos log
Fine ma.. Thank you
@@kayalkitchen7928 heww wow thanks for ur reply sis
@@bakkiyavenkatesh1392 Hw are you ma...
@@kayalkitchen7928 gud super nigga ugga family la yellarum yepdi erukkaga
@@bakkiyavenkatesh1392 We are Very fine ma...
Idiyapa maram enga vanguninga
Hi kayala
Hai ma
What is called ramba illai
Hi laatha nalama
Alhamdhulillah ma.. neenga???
Laatha na🙄
@@sheikmum6607 Akka nu arttham
@@aneeshaji1188 oh ok thank you
9
🤣🤣🤣
👍👍👍
Ñinachathu onnum nadathathu onnu idea spot vantha naama puthisalithan.
Not good
Boring to c
Thanks for your feedback
Super
Super sis
Thanks ma
25.minit
🤣🤣🤣