L4 L5 L5S1 disc bulge in mri. அடுத்து என்ன? Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @ErulappanRaju
    @ErulappanRaju 3 หลายเดือนก่อน +2

    சார் உங்க வீடியோ பூரா எல்லாம் நல்லா இருக்கு சார் தெரியாத மக்களுக்கு நல்லா உதவியா இருக்கு சார் ரொம்ப நன்றி

  • @kalaiselvi4451
    @kalaiselvi4451 หลายเดือนก่อน +1

    Thank u sir❤❤❤

  • @ameerabbas1786
    @ameerabbas1786 4 หลายเดือนก่อน +2

    நன்றி டாக்டர்..

  • @soundarrajnarasiman3667
    @soundarrajnarasiman3667 หลายเดือนก่อน

    Sir thankyou sir all videos

  • @MS-vk3nq
    @MS-vk3nq หลายเดือนก่อน +2

    Sir I am 38 yrs .disc problemku injection potta side effects enna sir.

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      th-cam.com/video/T0XTLUXtOts/w-d-xo.htmlsi=cj71pp2DPC-_GW2m

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      th-cam.com/video/ryPCdACAufs/w-d-xo.htmlsi=gi5TSzF6_Mi_DElN

  • @josephagnelromesh9109
    @josephagnelromesh9109 หลายเดือนก่อน

    Hallo sir
    As i have severe pain in back of left leg for past 4 years i have don back injuction in apmc before 2 year but now pain is very heigh plz give the suggestion sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      Hi We need to evaluate the reason for the leg pain. If it is secondary to spine sometimes repeating a spine injection can help. Pls contact 9962777618 for further enquiries

  • @nithya1245
    @nithya1245 4 หลายเดือนก่อน

    Thankyou sir 😊

  • @Lavanya-rg8hb
    @Lavanya-rg8hb 4 หลายเดือนก่อน

    Loss of lumbar lordosis and loss of cervical lordosis video podunga doctor.

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம் இதற்கு பொதுவான காரணம் Bad sitting posture,overweight மற்றும் தசை weakness.Exercises, posture correction weight reduction போதுமானது. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @rakeshsharma-hg5mo
    @rakeshsharma-hg5mo 4 หลายเดือนก่อน

    Tq sir💕😍❤️

  • @DhanaMurugan-z7p
    @DhanaMurugan-z7p 3 หลายเดือนก่อน

    good morning sir எனக்கு L5 S1 Lumbar spine grde 2 stage நான் என்ன பிசியோ உடற்பயிற்சி செயய வேண்டும்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      வணக்கம் உங்களுக்கு Slip disc பிரச்சனை யா அல்லது spondylolisthesis ஆ என்பதை பொருத்து physio வேறுபடும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.
      th-cam.com/video/Az00v7I00Wo/w-d-xo.htmlsi=E-9X66lsW6qP9oI_
      th-cam.com/video/_-fs5x6BGiM/w-d-xo.htmlsi=xJ-Ezmfy3bh7nyIi
      இந்த videos பார்க்கவும்.

  • @HappyBonsaiTree-ko6vn
    @HappyBonsaiTree-ko6vn 4 หลายเดือนก่อน

    Hollo sir ennaku D12bone firchar sargary pannirukkan but vali romba erukku sir enna panrathu

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம் உங்கள் அறுவை சிகிச்சை பற்றி முழு விவரம் அறிந்த பின்னர் ஆலோசனை கூற முடியும் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @haridev7537
    @haridev7537 4 หลายเดือนก่อน

    Intha exercise panna sariyaga ethana nallagum sir...

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம் பொதுவாக Slip disc sciatica இருந்தால் இந்த exercises மூலம் சில வாரங்களில் மாற்றம் தெரியும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @pichandips9383
    @pichandips9383 4 หลายเดือนก่อน

    Sir fistula in 15 years in low back pain pls sollunga sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம் Fistula kkuGeneral Surgeon தொடர்பு கொள்ளவும்

  • @revanthravi4538
    @revanthravi4538 4 หลายเดือนก่อน

    Dialysis Panna start panni 2months aachu...ippo dialysis pannitu erukura patient cervical myelopathy (C4-C5-C6) operation pannikalama?
    Note :heart LVEF= 40%

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      வணக்கம் Cervical myelopathy அறிகுறிகள் தொடர்ந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். Dialysis patient ஆக இருந்தால் Nephrologist, மயக்கவியல் மருத்துவர் இ ரத்த பரிசோதனை செய்து பார்த்து அறுவை சிகிச்சை செய்ய அந்த நபர் தயாரா என்று கூறுவார்கள். மேலும் ஆலோசனைக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @pichandips9383
    @pichandips9383 4 หลายเดือนก่อน

    Plank exercise pannalama in mild disc bulge

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம் பொதுவாக plank exercises நல்லது. Mild disc bulge Should not be a problem.இருப்பினும் spine surgeon நேரில் பார்த்த பின்னர் தொடங்கவும்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @ramathilagu9800
    @ramathilagu9800 4 หลายเดือนก่อน

    Back pain irukkumpothu exercise pannalama sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம். பொதுவாக Back pain இருக்கும் பொழுது exercises தவிர்க்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @asmathnisa1213
    @asmathnisa1213 4 หลายเดือนก่อน

    Sir exercise continues ah panalum daily pain irku sir...remedy solunga sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      வணக்கம், Exercises செய்யும் முறை, protocol மாற்ற தேவை படலாம். முழு விவரம் அறிந்த பின்னர் ஆலோசனை கூறலாம் 9962777618 தொடர்பு கொள்ளவும்

    • @asmathnisa1213
      @asmathnisa1213 4 หลายเดือนก่อน

      @@drvijayaraghavan sure sir...unga clinic enga irku sir

  • @PraveenaSanthosh
    @PraveenaSanthosh 3 หลายเดือนก่อน

    Sir na disc bulge surgery panieruka na exercises panalama

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      வணக்கம் உங்கள் மருத்துவர் physiotherapiat ஆலோசனை படி exercises செய்யலாம் 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 3 หลายเดือนก่อน

    ஐயா என் பெயர் ராதாகிருஷ்ணன் எனக்கு l4,l5 disc bulge செயாட்டிக்கா தொந்தரவு இருக்கு மருத்துவரை அணுகினேன் அவர் என் டோஸ் கோப் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் சிகிச்சைக்கு பிறகு செயாட்டிக்கா தொந்தரவு குணமாகிவிடும் disc தொந்தரவு குணமாகிவிடுமா?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน +1

      வணக்கம் Pls contact 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @pichandips9383
    @pichandips9383 4 หลายเดือนก่อน

    Sir pls reply

  • @divyakasi1378
    @divyakasi1378 3 หลายเดือนก่อน

    Excerise 2 month ah panitu iruken ana pain munnadi irunthatha vida athigama iruku sir exercise continue panalama sir ila stop pananum sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      வணக்கம். உங்கள் physio exercises மாற்றம் தேவை படலாம் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 3 หลายเดือนก่อน

    Sir enaku scitika
    Execs pannum காப் அண்ட் guloot
    வலிக்குது
    148 பெட் லா தான் இருக்கேன்ஆபரேஷன் பயந்து
    Tlif ன்னு sonnga

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      வணக்கம் வேறு விதமான exercises try செய்யலாம். அல்லது சில நேரங்களில் spine injections வலி நிவாரணம் கொடுக்கும். TLIF Surgery தேவை படும் பட்சத்தில் key hole technique மூலமாகவும் செய்யலாம் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @elavarasank3267
    @elavarasank3267 4 หลายเดือนก่อน

    Thanks Sri