கீழ் முதுகு டிஸ்க் பிரச்சனை | அறிகுறிகள் & தீர்வுகள் | Lumbar Disc Problem | Causes & Symptoms

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2022
  • For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #LumbarDiscProlapse #BackPain #LowerBackPain #Symptoms #BackPainRelief

ความคิดเห็น • 1.2K

  • @simtamil
    @simtamil  ปีที่แล้ว +89

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @cutiers8922
      @cutiers8922 ปีที่แล้ว +4

      🙏

    • @fathimasaara5110
      @fathimasaara5110 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சேர்

    • @thilakaroselin9912
      @thilakaroselin9912 ปีที่แล้ว

      Hello Sir
      Could you please explain "FIBROMYALGIA"

    • @ajithkumar539
      @ajithkumar539 ปีที่แล้ว

      Sir running odambothu valikithu

    • @saravananr1318
      @saravananr1318 ปีที่แล้ว

      Sir excersise will make the herniated disc prblm normal..I am doing excersie regularly will it heal actually I am dentist while doing procedure sometimes I get pain once I stretch it gets relived

  • @vijay-hz3lt
    @vijay-hz3lt ปีที่แล้ว +126

    இதுபோன்ற நல்ல மனிதர்கள் இந்தக் உலகில் இன்னும் இருக்கிறார்கள நன்றி

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍vijay

  • @sithrasithra4660
    @sithrasithra4660 2 หลายเดือนก่อน +13

    சார் பெண்களுக்கு இடுப்பு வலி நிறைய வருது அதுல கீழ் இடுப்புல வலி இருக்கு ஜவ்வு வீக்கம் இருக்கு இரண்டு டிகிரி நாடு கொண்டு வீக்கம் ஆகவே இருக்கு எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சரியாகல தூக்காத வெயிட்டே இல்ல ஆரம்ப காலத்துல இப்ப எதுவுமே தூக்க முடியல நீங்க எங்கள மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +98

    ரொம்ப இழுக்காம ஷோர்ட்டா ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க. பயமுறுத்தாம 'முடியும்' எனவும் தைரியமான வார்த்தையையும் சொல்லி ஊக்கம் கொடுத்திருக்கீங்க.‌ நன்றி😊🙏

  • @thilagerkumar1170
    @thilagerkumar1170 ปีที่แล้ว +177

    சிறந்த மனிதர் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +8

      👍thilager kumar

    • @arunachalampillaiganesan5421
      @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +2

      சிறந்த மனிதர்கள் மருத்துவர் அவது இற்கை கொடுத்த வரம் வாழ்க வளமுடன் .

    • @bakyagopalakrishnan
      @bakyagopalakrishnan ปีที่แล้ว

      @@arunachalampillaiganesan5421 exactly

    • @kokilachandra7348
      @kokilachandra7348 ปีที่แล้ว

      Sir today i saw your vedio. Past one week i suffer from disk bulge. How will i contact you sir...

    • @VijayVijay-dn4ko
      @VijayVijay-dn4ko ปีที่แล้ว

      Ur address sir 7 yrs this problem irukku sir pls help me sir

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 6 หลายเดือนก่อน +113

    முதுகு வலி ரொம்ப கொடுமையானது கிட்ட தட்ட 15 வருடங்களாக அந்த வலிய நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்

    • @rishanta4870
      @rishanta4870 3 หลายเดือนก่อน +3

      Nanum than thanka mudila

    • @VETHARAJANSANKARANARAYANAN
      @VETHARAJANSANKARANARAYANAN 2 หลายเดือนก่อน +3

      நானும் கடந்த நவம்பர் மாதம் மிக அவதியுற்றேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாயாவின் மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். நிறைய பேர் பலன் பெற்று உள்ளனர்

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 หลายเดือนก่อน +2

      @@VETHARAJANSANKARANARAYANAN அது பாதிப்ப பொறுத்து மாறுபடும் நண்பா

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 หลายเดือนก่อน +1

      @@rishanta4870 ரொம்ப கஷ்டம் நண்பா😢

    • @NandhiniVijin
      @NandhiniVijin หลายเดือนก่อน

      இப்போ சரியாயிடுச்சுங்களா

  • @nchitra6125
    @nchitra6125 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி ங் டாக்டர்.🙏🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 N Chitra

  • @mdhanasekar83
    @mdhanasekar83 2 วันที่ผ่านมา +1

    Very Positive Words Doctor. Thankyou

  • @kanagachitra6132
    @kanagachitra6132 ปีที่แล้ว +1

    Thanks doctor. My daughter suffering this issue in last five days her age is 23.i am so much worried for last five days. But now I'm confident she will come back soon.

  • @p.srizwanulla6905
    @p.srizwanulla6905 ปีที่แล้ว +8

    Hi Dr,
    I watched this video useful content.
    I am ur follower nd subscriber.
    Can you please upload detail separate video for Lumber spinal ( lower ) back pain. .I have Disc bulges in L4, L5 & S1. .

  • @suriyakala8386
    @suriyakala8386 ปีที่แล้ว +4

    Simply super! Vala vala'nu javvu mathiri izhukama short'a sweet'a sonninga..thank you! Sir..

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน +1

      👍suriyakala

  • @RajeswariSakkaravarthi-sw4pj
    @RajeswariSakkaravarthi-sw4pj ปีที่แล้ว

    நன்றி ஐயா தகவலுக்கு.

  • @manirajah811
    @manirajah811 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍

  • @Jasmine-dt3xg
    @Jasmine-dt3xg 2 หลายเดือนก่อน +14

    எனக்கு கிழ் முதுகு வலி இருக்கு .ஆனா இப்ப இரண்டு முணு நாளா ரெம்பா அதிகமா இருக்கு .உட்கார முடியலா எந்திரிக்க முடியலா குனியா முடியலா .என்ன மருந்து தேச்சுட்டு குறைய மாட்டிங்குது . என்ன பண்ணனும் டாக்டர்

  • @kanjanaa1104
    @kanjanaa1104 ปีที่แล้ว +35

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்

    • @rajorajo1847
      @rajorajo1847 11 หลายเดือนก่อน +1

      கடவுள் எல்லா வளமும் அருளட்டும்

  • @shanthinisiva8011
    @shanthinisiva8011 9 หลายเดือนก่อน

    Thanks sir Nala vishayatha soniga

  • @abilesh2301
    @abilesh2301 ปีที่แล้ว

    அவசியமான பதிவு🙏🙏🙏🙏

  • @kala788
    @kala788 ปีที่แล้ว +9

    Most Awaited content thank you so much doctor

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Kalai Vani

  • @nagarajanc6939
    @nagarajanc6939 ปีที่แล้ว +14

    Thank U Dr. for ur nice explanation. Is chiropractor treatment is useful in this disc herniation & sciatica problems, especially in elders case?. Pl.explain Sir.

    • @surendar31
      @surendar31 4 หลายเดือนก่อน +1

      Chiropractor won't help in my experience. Try yoga and core strengthening exercises

  • @sabilabanu6779
    @sabilabanu6779 28 วันที่ผ่านมา

    Thank you sir miga payanulla thagaval

  • @ushaganesan5573
    @ushaganesan5573 ปีที่แล้ว

    அனைத்து விடீயோ மிகவும் உபயோகமாக உள்ளது

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 ปีที่แล้ว +14

    மிகவும் நன்றி டாக்டர் தம்பி எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. டாக்டரிடம் காண்பித்து அதற்கான உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன் வலிகள் குறைந்து இருக்கின்றன ஆனாலும் இது பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்❤️

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 ปีที่แล้ว +7

    Excellent, very precise and positive speech. Delivery of points very impressive and straight forward. Expect such videos and May God Bless you. Ganapathy from Australia (now)

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍arumugamganapathy

  • @balakirishnanpriyadarshani5230
    @balakirishnanpriyadarshani5230 ปีที่แล้ว

    உண்மை சிறந்த நல்ல மனிதர் சூப்பர் சேர்

  • @malarvizhi1178
    @malarvizhi1178 27 วันที่ผ่านมา

    Great sir.thank you.!!

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow ปีที่แล้ว +19

    Useful content as usual. Thank you for the explanation doc.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍Uma Devi

    • @saravananbanu8283
      @saravananbanu8283 8 หลายเดือนก่อน

      Thankyou so much doctor 🙏🙏🙏

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 ปีที่แล้ว +12

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு , நன்றி சார்.....

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍b.aravinthelectrician

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว

    Thank you Dr.Aswin ji

  • @santhakumarir8986
    @santhakumarir8986 ปีที่แล้ว

    God Bless Doctor

  • @TamilTamil-iq7zx
    @TamilTamil-iq7zx ปีที่แล้ว +11

    தெரியாத பல விஷயங்களை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍tamil health & spiritual

  • @sudhaselvam3531
    @sudhaselvam3531 ปีที่แล้ว

    Thank you very much Dr.Sir..

  • @geetha4855
    @geetha4855 ปีที่แล้ว +2

    Arumaiyaanaa thagaval🎉

  • @gdbenji3278
    @gdbenji3278 ปีที่แล้ว +8

    Dr great message, thank you so much, for your suggestions and encouragement. 🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍GD Benji

    • @thileebandominic1035
      @thileebandominic1035 2 วันที่ผ่านมา

      MRI C5-6 and C6-7 mild diffuse posterior disc bulge my problem and left hand muscle wasting cramps twitching sir how I can solve this problem

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 ปีที่แล้ว +9

    I have this problem. Thank you for your clear explanation Dr.👍 🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Kousalya Ganesh

    • @mahasvlog7384
      @mahasvlog7384 ปีที่แล้ว

      @@simtamil sir enakku sciatica pain athigama irukku sir... ayurvedic hospital la treatment eaduthukkaren sir pain relief aguthu again varuthu sir..enna panalam sir

    • @lathalawson1048
      @lathalawson1048 ปีที่แล้ว

      ​@@simtamil Sir, how to contact you. My father is suffering from disc bulge, numbness in foot and severe irritation in butest pain and back pain.
      Could you pls help your Hospital Address and personal contact number. Kindly requesting you to consider my father's health issue.

    • @bakyalakshmidhanabal5936
      @bakyalakshmidhanabal5936 6 หลายเดือนก่อน

      I have this problem sir thankyou sir

  • @ziakhan857
    @ziakhan857 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 4 หลายเดือนก่อน

    You are very smart doctor.
    Taking your advices csn we also be so smart?

  • @devislight
    @devislight 11 หลายเดือนก่อน +6

    Dear Sir, Thank you for the valuable information. Please, Unga opinion / view, on non invasive decompression therapy, to address disc prolapse for L4-L5. Thank you

    • @kalirajp1988
      @kalirajp1988 5 หลายเดือนก่อน

      Is it cured sir?? I am also having this

    • @yazararafath5016
      @yazararafath5016 5 หลายเดือนก่อน

      ​@@kalirajp1988 Pls suggest, my father too have this issue

  • @madn333
    @madn333 ปีที่แล้ว +3

    Thanks sir..
    Self have lower back pain.
    Sciatica too if I stress my back by lifting weights sometime.
    For me, Varma with basic Yoga fr back pain treatments giving good relief.
    Mudavatu kilangu soup also cures and gives best relief for back pain. It will be available in Naatu marundthu kadai.
    Keep control of ur weight, some body poses that makes the pain harder.
    Don't over strain in ur activities.
    Do movements..
    Ne relax, stay happy..
    Thank you.
    Best Wishes.. 🎉❤

    • @VijayRaj-mb6ck
      @VijayRaj-mb6ck 4 หลายเดือนก่อน

      actually enaku recent days la pain athigama agitae iruku

    • @VijayRaj-mb6ck
      @VijayRaj-mb6ck 4 หลายเดือนก่อน

      Chennai la than treatment yeduthan
      Calcium deficiency athan apadi prechana irukunu sonanga tablets kuthuthanga
      Pain um apadiyAe than iruku

  • @lathavlogs4748
    @lathavlogs4748 8 หลายเดือนก่อน

    அழகான விலக்கம் நன்றி 🙏🙏

  • @shobae7056
    @shobae7056 10 หลายเดือนก่อน

    Thank you so much sir, Vazhga Valamudan & Nalamudan

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍shobae

  • @falilazafar3306
    @falilazafar3306 ปีที่แล้ว +8

    Am 23 . Suddenly get back pain , I don't know the reason. After watch ur video I got clearness . Thank u soo much 💓

    • @suryad6824
      @suryad6824 6 หลายเดือนก่อน

      I'm also 23. I have this problem disk bulge. I take sitha treatments

    • @user-em1iq9mb7d
      @user-em1iq9mb7d 5 หลายเดือนก่อน

      ​@@suryad6824ipa unga problem epdi irukku?

    • @manaxan9628
      @manaxan9628 4 หลายเดือนก่อน

      வர்ம மருத்துவத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கலாம்

  • @swarna-latha6299
    @swarna-latha6299 ปีที่แล้ว +14

    Disc bulge early stage nu soli irukanga sir. .but ithuve ennala tolerate panna mudiyala sir.. romba bayanthu irunthen... unga explanation enaku periya hope kuduthu iruku sir... thank you soo much sir .. keep doing this kind of service... all the best...

  • @h-forcegaming809
    @h-forcegaming809 ปีที่แล้ว

    Romba nanri sir, yenakkum intha problm irukku

  • @ShahulHameed-bv8om
    @ShahulHameed-bv8om 6 หลายเดือนก่อน

    happy to meet the optimism bubbling enthusiasm

  • @kanageswaryvadiveloo220
    @kanageswaryvadiveloo220 10 หลายเดือนก่อน +14

    Actual Dr. It happened to me, once I had pain in my spinal cord. I thought my life was gone. I watched many videos and read many articles, and then I started sleeping on the floor without a mattress on a bedsheet for about 3 months. Now I have no pain in the spinal cord. Now I practice Yoga Happily.....

    • @madhuweb
      @madhuweb 8 หลายเดือนก่อน

      Hi what you did

  • @chitradevi744
    @chitradevi744 8 หลายเดือนก่อน +7

    மிக அழகாகவும் பாஸிட்டிவாகவும் முகமலா்ச்சியுடனும் கூறுவதும் அருமை தம்பி. வாழ்த்துகள் தம்பி.

    • @sundarraju8846
      @sundarraju8846 5 หลายเดือนก่อน

    • @simtamil
      @simtamil  หลายเดือนก่อน

      👍chitradevi

  • @mohamedismail1103
    @mohamedismail1103 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி🎉❤

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 9 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நன்றி 👌👍🙏🏻🙏🏻

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam ปีที่แล้ว +50

    'கீழ் முதுகு' என்பதற்கு - 'நாரி' என்ற ஒரு தமிழ்ச் சொல் உள்ளது

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 ปีที่แล้ว +2

      🌹😃😃😃தோழமையே நீங்கள் சொல்வது சரிதான்.
      களிறு=யானை இப்படி
      தமிழ் சொற்களையும் சரியாக பேசுவது இல்லை.
      இதில் 26 எழுத்து உள்ள
      மொழியை நினைக்க
      வே முடியவில்லை தோழமையே
      வாய்ப்புக்கு நன்றி
      வாழ்த்துக்கள். 🤝🏻💐💐💐

    • @sayyamzahid7312
      @sayyamzahid7312 9 หลายเดือนก่อน +2

      ❤ 0:03

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 ปีที่แล้ว +15

    By reducing weight i came out of this problem with regular exercise and yoga

    • @tharuneswar4001
      @tharuneswar4001 ปีที่แล้ว

      Madam I'm also reduced weight 87 to 65 now I have pain in both side left and right side heavy pain tablets la kekamatinguthu

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 ปีที่แล้ว

      Mam back pain irumbothu exercise pannalaamaa???Vali romba iruku...pls reply..

  • @arulramu709
    @arulramu709 ปีที่แล้ว

    Dr கருத்து க்கு நன்றி

  • @somasundaram6753
    @somasundaram6753 ปีที่แล้ว

    Mikka nantri Dr.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +8

    🌹முடியாது, கிடையாது, தெரியாது இந்த வார்த்தை களைஅவசியம்ஏற்படும்
    போது =முடிந்தால் பார்க்கிறேன் என்பது நல்லது.
    பருக பருகத்தீராத தாகம்
    ஐயா.....
    உங்கள் வார்த்தை கள்
    எங்களுக்கு .
    நன்றி. 💐💐💐🙏🏼

  • @boogeyshorts2345
    @boogeyshorts2345 ปีที่แล้ว +68

    Thanks for your support and hope dr.. I have disc bulges L4-L5 L5-S1, my dr advised me prescribed movements & regular Exercises, i can handle & manage my pain. Hope everyone will back to their normal life who all having this issue like me.. Thanks dr ❤️🙏🏼

    • @j.vivekkanna1213
      @j.vivekkanna1213 ปีที่แล้ว +1

      Enna maadhiri exercise panninga... Ethana varsama indha pain irukku sir ungaluku please explain me.. Surgery ku polamaa

    • @maniselvakumar7930
      @maniselvakumar7930 ปีที่แล้ว +1

      Consulting dr physicaltherapist for your pain

    • @seemaitamizhatchibridalstudio
      @seemaitamizhatchibridalstudio ปีที่แล้ว +3

      Same prblm on me

    • @shanggamithrasubramaniam4951
      @shanggamithrasubramaniam4951 ปีที่แล้ว +3

      Chiropractic treatment can cure this disc problem

    • @boogeyshorts2345
      @boogeyshorts2345 ปีที่แล้ว +1

      @@shanggamithrasubramaniam4951 no bro temperory pain relief dan, and sometimes pain aggregate aydum avanga Namma udamba potu thitupum bodu 🙂

  • @suseelamaheswaran352
    @suseelamaheswaran352 ปีที่แล้ว

    God gift thanks doctor good human

  • @vasudevan4796
    @vasudevan4796 ปีที่แล้ว

    Thank you Dr..🙏

  • @thanganesam4856
    @thanganesam4856 ปีที่แล้ว +5

    இந்த மாதிரியான தாக்கங்களுக்கு இந்த மாதிரியான symptoms இருக்கும் என சொல்லுவது அனைவரையும் உஷார்படுத்தும் விதமா இருக்கு. ஒவ்வொன்றையும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக இது வசதியாக இருக்கும் 👍🙏💕 சூப்பர் 👌

  • @senthilprasanna3483
    @senthilprasanna3483 ปีที่แล้ว +5

    I had disc bulge due to heavy sporting, 4 years I was not able to find a solution, pain will come and go etc. Finally I found extension of body (than shrinking) gave me relief one another accidental finding is there was huge relief when I was trekking in Gingee fort. So now I do regular elliptical workout and lower body exercise. Now problem in control and back to my favorite sport . Conclusion is one have to find what works for you to control the disc bulge

  • @srinivasank1468
    @srinivasank1468 ปีที่แล้ว

    Super as usual!

  • @harishprabhur9142
    @harishprabhur9142 ปีที่แล้ว

    Sir rembo nandri i have this problem... Thanks for the video...

  • @saravananeaswaran4913
    @saravananeaswaran4913 ปีที่แล้ว +4

    I had L5-S1 disc issue. As long as I am active and doing exercise it makes me good

    • @bensammagesh620
      @bensammagesh620 ปีที่แล้ว

      Share exercise pic bro

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 ปีที่แล้ว

      @@bensammagesh620 butt lift Bridge and cobra exercise, plank. All strengthen ur lower back. In case if you have more pain take some pain killer and then do regular exercise, also be more mobile instead of sitting long time. Hope it helps

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 ปีที่แล้ว

      @@bensammagesh620 just Google the above exercise it would help. U may do back strengthen exercise

    • @jahabarsadiqm5813
      @jahabarsadiqm5813 ปีที่แล้ว +1

      I am doing similar exercises. Day time it is fine. But while waking in the morning facing the pain throughout the leg. After started walking and doing exercise it is getting okay. How to manage during sleep time?

    • @saravananeaswaran4913
      @saravananeaswaran4913 ปีที่แล้ว

      @@jahabarsadiqm5813 better to use some hard mattress or flat floor sleeping. Or try to sleep in sides. I try to reduce it, but can't avoid

  • @MrSiva03
    @MrSiva03 ปีที่แล้ว +3

    Sir enakkum indha problem irukku ippothaiku pain irukku one side leg marathupoguthu

    • @selvakumar-nq9rp
      @selvakumar-nq9rp ปีที่แล้ว

      Jjj do yoga jjjj...And meet krishna raman doctor

    • @nsms1297
      @nsms1297 ปีที่แล้ว

      Consult an orthopaedic Dr. Do strecthing exercise.

    • @MrSiva03
      @MrSiva03 ปีที่แล้ว

      @@nsms1297 thank you

    • @MrSiva03
      @MrSiva03 ปีที่แล้ว

      @@selvakumar-nq9rp thk u

  • @geethakrishnamurthy8682
    @geethakrishnamurthy8682 ปีที่แล้ว

    Thanks doctor. Doing Isha yoganamaskar, available in TH-cam set right it. I was about to get operated. I took rest and did yoganamaskar. Problem solved.

  • @RAMESHKUMAR-yw6ck
    @RAMESHKUMAR-yw6ck ปีที่แล้ว

    நன்றி டாக்டர் 🙏

  • @v.ganeshanv.ganeshan5312
    @v.ganeshanv.ganeshan5312 ปีที่แล้ว

    Thanks for guidance super sir

  • @Saravanansaravanan-il8yk
    @Saravanansaravanan-il8yk 10 หลายเดือนก่อน

    நன்றி Sir.

  • @velmurugan6718
    @velmurugan6718 ปีที่แล้ว

    Super Dr thank you

  • @EDevan
    @EDevan ปีที่แล้ว +1

    Very clear explanation Dr.Good service.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 E.Devan

  • @vennilachannel4298
    @vennilachannel4298 5 หลายเดือนก่อน

    Thank you for your valuable information sir thank you so much

  • @surenderdhandapani1122
    @surenderdhandapani1122 ปีที่แล้ว

    Great clarification sir . Thank you

    • @simtamil
      @simtamil  9 หลายเดือนก่อน

      👍surenderdhandapani

  • @viji279
    @viji279 3 หลายเดือนก่อน

    Thank you for your video

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 ปีที่แล้ว

    Well said Dr. Thank you

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍vishnu sruthi

  • @dada-bp7nf
    @dada-bp7nf 9 หลายเดือนก่อน +1

    Thank you very mutch sir 🙏

  • @umavishwanath4396
    @umavishwanath4396 ปีที่แล้ว

    Thanks for the information Doctor..👍🙏🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Uma Vishwanath

  • @jayasreerajesh4551
    @jayasreerajesh4551 9 หลายเดือนก่อน

    Thank u so much doctor♥️

  • @meenakshisundaramalagesan5640
    @meenakshisundaramalagesan5640 5 หลายเดือนก่อน

    Very useful sir thanks

  • @Balakumar1847
    @Balakumar1847 ปีที่แล้ว

    Thank you Dr.

  • @user-fe1ez5bf7b
    @user-fe1ez5bf7b 3 หลายเดือนก่อน

    Thank you dr god bless you

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்,

  • @TheElanago
    @TheElanago ปีที่แล้ว

    Thank you. Dr.

  • @sylviajoseph5525
    @sylviajoseph5525 ปีที่แล้ว

    Thank you doctor. For your health tips of disc bulge. I'll take much. You r like a god for patients. I'm lucky open this site in youtube I got good message from your advises. Thank you doctor. God bless 🙌

  • @muralis9243
    @muralis9243 4 หลายเดือนก่อน

    Thank you Dr.👍

  • @kavikavi2111
    @kavikavi2111 ปีที่แล้ว

    Thank you so much brother

  • @teamheartthiefvishal48
    @teamheartthiefvishal48 ปีที่แล้ว

    Thank you sir i like your solution super

  • @barakathfarook1307
    @barakathfarook1307 ปีที่แล้ว

    enaku inda problem iruku useful information thanks sir 😊😊😊👍👍👍

  • @ganesanveerapathiran1082
    @ganesanveerapathiran1082 ปีที่แล้ว

    Really great sir

  • @sivamanikanda9321
    @sivamanikanda9321 ปีที่แล้ว

    Thank u....

  • @seethalakshmi468
    @seethalakshmi468 7 หลายเดือนก่อน

    Thank you very very much sir.

  • @snkswamy810
    @snkswamy810 ปีที่แล้ว

    romba nandri vali parandiduci

  • @govidaraj4888
    @govidaraj4888 ปีที่แล้ว

    Thank you Sir

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 ปีที่แล้ว

    Thank you for your information Dr Ashwin❤

    • @simtamil
      @simtamil  9 หลายเดือนก่อน

      👍rushilacasinathen

  • @janiththaaananthan6494
    @janiththaaananthan6494 ปีที่แล้ว

    நன்றி ❤❤❤

  • @devvic7070
    @devvic7070 ปีที่แล้ว

    Thank you sir .

  • @bharati6190
    @bharati6190 ปีที่แล้ว +2

    Thank you, Doctor. Very informative.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Anna Bharati

  • @user-oy5gp6lv5v
    @user-oy5gp6lv5v ปีที่แล้ว

    நன்றி ஐயா❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 11 หลายเดือนก่อน

    very informative excellent 👌👌👌👌👌 explanation Dr thankyou so much

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍mohanpoondii

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 ปีที่แล้ว

    Thanks for the advice doctor.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Nandhini devi M P

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்

  • @MAHESAN-vr8ol
    @MAHESAN-vr8ol 4 หลายเดือนก่อน

    மனித வடிவில் இறைவன்! நன்றி!

  • @arjunagnanasekaran5894
    @arjunagnanasekaran5894 5 หลายเดือนก่อน

    Thank you Sir.