L4-L5 and L5-S1 Disc Bulge in MRI: What's Next? Part 2 with Dr. Vijayaraghavan in Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 99

  • @sowmiyabala9
    @sowmiyabala9 3 วันที่ผ่านมา

    Many thanks doctor. Very kind of you

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 6 หลายเดือนก่อน +1

    V vvvvvvvv informative, thanks a lot Dr.vijay.

  • @lovelyabi9165
    @lovelyabi9165 6 หลายเดือนก่อน +1

    Thank you so much 🙏

  • @mukkankanagarathnam8590
    @mukkankanagarathnam8590 4 หลายเดือนก่อน +1

    நன்றி ❤❤❤வாழ்க வழமுடன்

  • @suganyashankar9083
    @suganyashankar9083 6 หลายเดือนก่อน +1

    Thank you sir..❤

  • @ushasundaram8435
    @ushasundaram8435 6 หลายเดือนก่อน

    Thank You Dr..

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 2 หลายเดือนก่อน

    Thank you ❤❤❤

  • @spcodpi323
    @spcodpi323 5 หลายเดือนก่อน

    Thank you sir

  • @revathirao7604
    @revathirao7604 2 หลายเดือนก่อน

    Thank u sir

  • @jayantijayaraman5449
    @jayantijayaraman5449 4 หลายเดือนก่อน +1

    Hi sir previously I gt slip disc l4/l5 dr do radio frequency ablation.now same issue ac c2/C3/C4 /C5/c6 is it need to do RFA again?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      Exercises can help Contact 8248079776 fot guidance

  • @user-ng4zk2xs1d
    @user-ng4zk2xs1d 23 วันที่ผ่านมา

    உங்கள் வீடியோ பார்க்க மனதில் குழப்பங்கள் குனறவாக உள்ளது

  • @harivaradharaj4042
    @harivaradharaj4042 หลายเดือนก่อน

    Greetings Doctor. I have this problem. Disc desiccation changes at L4-L5, L5-S1.
    L4-L5: Disc bulge with posterocentral disc protrusion, bilateral lateral recess narrowing and impingement of bilateral traversing nerve roots
    L5-S1: Disc bulge causing anterior thecal sac indentation with no significant neural compromise.
    Annular fissure at L4-L5, L5-S1. What should I do?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      Hi All these findings are age related changes. Treatment depends on symptomatology age and few other factors. Initial stages you should concentrate on weight reduction and physiotherapy exercises. If there is radiating leg pain not responding to physio then other options can be considered. For further consultation pls contact 9962777618

  • @nandhininandhu2967
    @nandhininandhu2967 3 หลายเดือนก่อน

    Sir I am feeding mother..... 22 age lower back to leg full ah severe pain..... Dr consult paninom onnum illa nu solranga
    LUMBOSACRAL TRANSITIONAL VERTEBRA NOTED.
    MILD POSTERIOR BULGE NOTED AT L4/5 LEVEL INDENTING THE THECAL SAC.....any suggestions sollunga sir...... 3 ortho Dr panthutom

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      Post delivery sciatica can be due to muscle weakness Will improve with specific exercises for lower back muscles and sometimes by spine injection For appointments 9962777618

  • @srivijayaraghavans7092
    @srivijayaraghavans7092 10 วันที่ผ่านมา

    Guys if you have lower back pain and mild bulge shown mri in l4andl5 but ur spine surgeon saying no issues in disk means it's definitely Ankylosing spondylitis, don't waste your time and money, please do blood test or bone scan. Eye opener for so many people.

  • @UmaapathiMathivaanan
    @UmaapathiMathivaanan หลายเดือนก่อน +2

    நான் பலகையில் நின்ற கோலத்தில் கீழே விழுந்தது விட்டேன் கீழ் எலும்பு கள் மூன்றும் நசுங்கி விட்டதால் இனி என்ன செய்வது என்று கூறவும்.

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  28 วันที่ผ่านมา

      வணக்கம் உங்கள் வயது, Fracture தீவிரம், முதுகுஎலும்பு வளைவு பாதிப்பு Bone density மற்றும் பல details பொருத்து சிகிச்சை அமையும் Osteporotic fracture- எலும்பு பலவீனம் ஆனதால் ஏற்படும் fracture brace மற்றும் எலும்பு strengthening injections மூலமாக குணமடையும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  28 วันที่ผ่านมา

      th-cam.com/video/OB2O-VmJyw0/w-d-xo.htmlsi=aAGqB0XFzS2qWlWG

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  28 วันที่ผ่านมา

      th-cam.com/video/XAIoTXuIIcI/w-d-xo.htmlsi=2PxZ_SgB2G3onMlj

  • @tm1
    @tm1 4 หลายเดือนก่อน

    Sir with undisplaced fracture at Cy2 and Cy3 along with broad based posterocentral disc protrusion L5- S1 can we gym or cardio to reduce weight after 4 months of injury?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      We need to see x ray and mri to advice . Contact 8248079776

  • @vennilablocks6768
    @vennilablocks6768 3 หลายเดือนก่อน

    Sir my husband kku l5 l6 bulge aayeduche... Ethanala indha problem வரும் nu konjam sollunga sir.. Please

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน +1

      Disc prolapse பற்றி தெளிவாக சில videos இந்த channel லில் உள்ளது. அவை அனைத்தையும் பார்த்தால் இதற்கான காரணங்கள் மற்றும் அதை தவிர்ப்பதர் க்கான வழிகள் புரியும். மேலும் சந்தேககங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @veeralakshmi3449
    @veeralakshmi3449 2 หลายเดือนก่อน

    Good evening sir,i am 27yr old,ihave neck pain low back painand right hand numbness&swelling erukku sir,mri report la c4c5,c6,c7&l3,l4,l5 disc bulge erukku sir,pain tolerate panna ve mudiyala sir,3 ortho doctors consult panniyachu sir ennum pain settle aakave ella,2yrs ah treatment parthuttu erukkom,ennum cure aakala sir nan enna seirathunubtheriyala sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  2 หลายเดือนก่อน

      Please contact 9962777618 for further condultstion. Young age multiple disc காரணங்கள் evaluate செய்ய வேண்டும் அதற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். Mostly exercises physiotherapy பயன் அளிக்கும்

  • @ranjithmirasu3986
    @ranjithmirasu3986 3 หลายเดือนก่อน

    Sir l4,l5 l problem iruntha romba strain panna muscle la pain yedukkuma

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      நீண்ட நேரம் ஒரே position உட்காருவது, தவறான முறையில் எடை தூக்குவது, தவறான உட்காரும் position என்ற இவை யாவும் தசை பிடிப்பு ஏற்படுத்தலாம். முறையான முதுகு உடற்பயிற்சி அவசியம்

  • @rbavani-un3zd
    @rbavani-un3zd 14 วันที่ผ่านมา

    Sir enakku L4 L5 MRI report 9.....doctor said sciatica.....I have left leg thigh pain..I can't walk normally.....left-side bend what I can get normal walk

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  14 วันที่ผ่านมา

      வணக்கம் Sciatica வீடியோ வில் கூறியது போல exercises injections மூலமாக ஆரம்ப நிலையில் குணமடையும் கடைசி option key hole surgery தேவைப்படலாம். அனைத்து வீடியோ பார்த்தால் தெளிவாக புரியும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @mohandass8902
    @mohandass8902 3 หลายเดือนก่อน

    PRP is use full

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      In correct indications PRP has a role and it is useful

  • @MRLEO___Style
    @MRLEO___Style 4 หลายเดือนก่อน

    Hlo sir enuku age 28 l4 l5 mild disc bulge nu find pannierukaga so back pain adikadi varum also veekam adikadi varuthu athachi problem varuma sir pls reply your suggestion

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/oaqTJFfp3Y8/w-d-xo.htmlsi=4BEZlHTc9T_WskKH
      உங்கள் கேள்விக்கு இந்த வீடியோவில் பதில் உள்ளது. பெரும்பாலும் mild disc bulge இருந்தால் சரியான spine exercises செய்தால் போதும். மேலும் விவரங்களுக்கு 8248079776 தொடர்பு கொள்ளவும்

  • @biancathebunny
    @biancathebunny 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @aravindhanaravindhan7863
    @aravindhanaravindhan7863 หลายเดือนก่อน

    Sir iam 20 year old , i have 2months of back pain ,So i went to doctor he took a mri and in mri my l5 & S1 disc herniated to csf space a little bit, they given myospaz tablet as an analgesic but it's not giving that impact on my pain,what can i do ????

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      Hi Probably you will need some physiotherapy modalities for pain relief Pls contact a spine surgeon or physiotherapist for guidance. For further consultation contact 9962777618

  • @narayanan_k_r
    @narayanan_k_r 2 หลายเดือนก่อน

    Doctor I'm 24 years old. Having mild disc bulge in l4 l5 and mild disc protrusion in l5 s1. Can I drive two wheeler doctor

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  2 หลายเดือนก่อน +2

      Yes after proper physiotherapy and exercises when the muscles are toned up you can ride bike with proper posture

    • @narayanan_k_r
      @narayanan_k_r 2 หลายเดือนก่อน

      @@drvijayaraghavan thankyou doctor 🙏

  • @kalaiarasansathish7561
    @kalaiarasansathish7561 3 หลายเดือนก่อน

    Sir,
    Last 8 years back pain and saitic nerve pain irrku l4 & l5 disc buldge issue irrku still but pain mange Panna mudiythu gym or exercise Pannu mothu light pain kami avdhu but complete intha problem solve Panna mudila.
    Flat ah floor padtha pain reduce ayitdha sir.

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  2 หลายเดือนก่อน

      Hi உங்கள் reports பார்த்த பிறகு ஆலோசனை கூற முடியும். பொதுவாக spine exercises மூலம் sciatica ஆரம்ப நிலையில் மற்றும் mild compression stage ல் control செய்ய முடியும்.
      Send in your reports 9962777618 for further advice

    • @Viviteachforkids.
      @Viviteachforkids. 19 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கும் same ப்ரோப்லேம் சார்... சரியாச்சா உங்களுக்கு

  • @vanmathibala1001
    @vanmathibala1001 3 หลายเดือนก่อน

    Sir ennaku l4 l5 disk bulge iruku nerve touch panni iruku , ennaku night la romba pain athikama iruku ,right leg la mattum vera mathiri feel iruku atha epdi soldrathunu therila ennaku age 24 , intha prblm severe aguma

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      Can call 9962777618 for further queries

    • @vanmathibala1001
      @vanmathibala1001 3 หลายเดือนก่อน

      @@drvijayaraghavan tqs sir

  • @narmadhan2694
    @narmadhan2694 4 หลายเดือนก่อน

    Sir l4 l5 disc bulge enna treatment panna cure agum

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      ஆரம்ப நிலையில் physiotherapy exercises மூலம் குணப்படுத்தலாம். எந்த stage பொறுத்து டிரீட்மென்ட் செய்யப்படும் Contact 8248079776 for further queries

  • @srinithib7409
    @srinithib7409 2 หลายเดือนก่อน

    Sir en sister last 5 months accident akituchu.... Spinalcord operation panirukanga... L1L2L3 L4 no movement... Ipo nadaka mudiyama bed la irukanga... Wheelchair than use panrom.... Physiotherapy panom Ganga la Coimbatore la... Drs Nadakalam nadaka mudiyama kuda polam nu solranga.... Ena sir panrathu

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  2 หลายเดือนก่อน

      வணக்கம் Spinal cord injury க்கு Decompression Stabilisation அறுவை சிகிச்சை மூலம் தண்டுவட அழுத்தத்தை நீக்கிவிட்டு பிறகு தசைபயிற்சிகள் கொடுக்க வேண்டும். Recovery தண்டு வடத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட injury பொறுத்து மாறுபடும். மேலும் consultation க்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

    • @srinithib7409
      @srinithib7409 2 หลายเดือนก่อน

      Thanks you sir....

  • @VijayKumar-dn7ms
    @VijayKumar-dn7ms 4 วันที่ผ่านมา

    After l5s1 surgery any problem in pregnancy time??

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 วันที่ผ่านมา

      Generally it should not be a problem Need to avoid excessive weight gain

  • @bkbala4272
    @bkbala4272 5 หลายเดือนก่อน

    Sir enaku l5 -s1 disc bludge irruku sir 5 months pain both legs and both shoulder pain l5-s1 9.9 mm
    L4-l5 10.3mm sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  5 หลายเดือนก่อน

      If phyysiotherapy is not helping spine injections can be tried Contact 9566107124 for further queries

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/ryPCdACAufs/w-d-xo.htmlsi=iRY7VNvGIenPSP1N

  • @sethupathisethupathi4333
    @sethupathisethupathi4333 6 หลายเดือนก่อน

    Sir facet arthritis iruku,
    Tablet and exercise eduthum sari akalinga sir. Pain appadiye than iruku
    What next sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  6 หลายเดือนก่อน +1

      Facet injection can help if other measures fail Contact 9566107124 for further queries

    • @sehubahrudeen7898
      @sehubahrudeen7898 6 หลายเดือนก่อน

      No Bro

  • @azarudeen2180
    @azarudeen2180 หลายเดือนก่อน

    Sir disc buldge problem iruku bike odalama? Sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  หลายเดือนก่อน

      வணக்கம். Disc bulge எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்பதை பொருத்து bike riding பற்றி கூற முடியும். பொதுவாக disc bulge இருக்கும் பட்சத்தில் bike ergonomics பின்பற்றினால் நல்லது. Long rides தவிர்த்தல் நல்லது. For further consultation contact 9962777618

  • @jayantijayaraman5449
    @jayantijayaraman5449 4 หลายเดือนก่อน

    And i feel pain both arm to hand . tingling n numbness too 😢

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      It can be due to cervical disc Mostly responds to physio and medications Contact 8248079776 for further enquiries

  • @mohamedjamilasans8379
    @mohamedjamilasans8379 4 หลายเดือนก่อน

    Sir L2-L3 irutha enna pananum...

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      L23 disc பிரச்சனைக்கும் இந்த விடியோக்கள்ளில் கூறிய treatment பொருந்தும். Contact 8248079776 for queries

  • @veeralingams3107
    @veeralingams3107 2 หลายเดือนก่อน

    Sir 8 year girl baby ku L5-S1 disc bulge nu mri report la vanthiruku enna reason sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  2 หลายเดือนก่อน +1

      வணக்கம் இந்த வயதில் disc bulge வருவது அரிது. 9962777618 தொடர்பு கொள்ளவும் (8.5.2024 தேதி க்கு பிறகு)

    • @veeralingams3107
      @veeralingams3107 2 หลายเดือนก่อน

      Ok sir reply pannathu thanks sir🙏

  • @user-ys4mz3fp2e
    @user-ys4mz3fp2e 5 หลายเดือนก่อน +2

    Sir walking pogalama.intha prachanai tha enakkum sollirukkanga.99 kg weight irukken sir walking polama pls sir solluga

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  5 หลายเดือนก่อน +1

      Walking செல்லலாம். உடல் எடை குறைப்பது உதவியாக இருக்கும். Contact 8248079776 for further queries

    • @mathimathi4329
      @mathimathi4329 4 หลายเดือนก่อน

      Enakum same problem nanum 99 kg irukan ipa ungaluku epadi iruku

    • @noorkhan-cc8zq
      @noorkhan-cc8zq 4 หลายเดือนก่อน

      ​@@drvijayaraghavanஐயா, எனக்கு பிறப்பில் இருந்தே முட்டை allergy irukku . என் முதுகு எலும்பின் S1 , L4, L5 மற்றும் Posterior disc bulge at C3-4, C4-5, C5-6 and C6-7 level indenting anterior thecal sac இருக்கு. இதுக்கு தீர்வு இருக்க?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      @@noorkhan-cc8zq தீர்வு உண்டு. ஆரம்ப நிலையில் சரியான physiotherapy தேவைப்படும். Contact 8248079776

    • @noorkhan-cc8zq
      @noorkhan-cc8zq 4 หลายเดือนก่อน

      @@drvijayaraghavan : நான் கடந்த ஒரு வருடமாக physiotherapy செய்து உள்ளேன் பிறகு surgery ஒன்றே தீர்வு என்று மருத்துவர்கள் கூறினார்கள்

  • @KrishnaKrishna-rc4uo
    @KrishnaKrishna-rc4uo 4 หลายเดือนก่อน +1

    Im just 19 sir i have this prblm for past one yr surgery pananum nu soldranga

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  4 หลายเดือนก่อน

      Mostly 19 வயதில் physiotherapy மாத்திரைகள் கீழேமுதுகு உடற்பயிற்சி அல்லது spine injection போதுமானது Mri மற்றும் கிளினிக்கல் examination மூலம் முடிவு செய்யலாம் Contact 8248079776 or 9566107124 for enquiries

    • @KrishnaKrishna-rc4uo
      @KrishnaKrishna-rc4uo 4 หลายเดือนก่อน

      Tq sir

  • @sasikalasr5125
    @sasikalasr5125 5 หลายเดือนก่อน

    D r எனக்கு l4l5l5s பிரச்சனை இருக்கு
    மிகவும் இடுப்பு வலி இருக்கு கீழே உட்கார முடியாது சமணம் போட முடியாது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க 🙏

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  5 หลายเดือนก่อน

      ஆரம்ப நிலையில் சரியான physiotherapy செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். அதன் மூலம் வலி குறையாத பட்சத்தில் spine இன்ஜெக்ஷன் அல்லது சிறிய அறுவைசிகிச்சை தேவைப்படலாம். மேலும் விவரங்களுக்கு 8248079776 தொடர்பு கொள்ளவும்

  • @KalimuthuB-zi6ez
    @KalimuthuB-zi6ez 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார்......L4-L5 and L5- S1 disc buldge,No pain but very tight in my spine....Epidural injection disc buldge-ஐ சரி பண்ணுமா....?
    Epidural injection எடுத்துக்கொண்டால் tightness குறையுமா....?
    நன்றி.....

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      வணக்கம். Epidural injection disc bulge வலியை குணப்படுத்தும். உங்கள் tightness in spine காரணம் என்னவென்று முதலில் evaluate செய்ய வேண்டும்.
      9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @gopi4737
    @gopi4737 3 หลายเดือนก่อน

    சார் நீங்க எந்த ஊரு உங்களை எப்படி வந்து பார்க்கலாம் எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      Mgm hospital
      No 54, Old, 72, Nelson Manickam Rd, Aminjikarai, Chennai, Tamil Nadu 600029
      9962777618, number தொடர்பு கொள்ளவும்

  • @user-mn5it7xc4o
    @user-mn5it7xc4o 6 หลายเดือนก่อน

    L4l5s1 dis bulge irtha gym polama workout panalama soluka replay pana ve maturika

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  6 หลายเดือนก่อน

      Cardio can be done Weight lifting has to be done under supervision For further queries contact 9566107124

  • @mathankumar8015
    @mathankumar8015 3 หลายเดือนก่อน

    ennaku L5 S1 problem iruku sir ennala boxing panna mudiyuma

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  3 หลายเดือนก่อน

      L5S1 என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும் Spondylolisthesis or disc மற்றும் அதன் தீவிரம் அதனால் இருக்கும் அறிகுறிகள் பொறுத்து விளக்கம் அளிக்கலாம். Contact 9962777618

  • @TheSelvam1993
    @TheSelvam1993 13 ชั่วโมงที่ผ่านมา

    Appagu 63 age aguthu sir surgery pannalama

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  10 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம். கீழ் முதுகில் நரம்பு அழுத்தம் பிரச்சனை எனில் physio injections உதவ வில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த பிரச்சனை பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் வரும் தேவை படும் பட்சத்தில் சரியாக evaluate செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இதை பற்றி ஓரிரு வாரங்களில் இந்த சேனலில் வீடியோ வெளிவரும். இன்றைய டெக்னாலஜியில் key hole surgery செய்ய கூட வாய்ப்பு உண்டு

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  10 ชั่วโมงที่ผ่านมา

      மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும். உங்கள் முழு பிரச்சனை பற்றி அறிந்த பின்னரே அறுவை சிகிச்சை தேவையா என்று கூற முடியும்

  • @Viviteachforkids.
    @Viviteachforkids. 19 ชั่วโมงที่ผ่านมา

    டாக்டர் எனக்கு இதன் சொன்னாங்க..... இப்போ வரை 4 years நிக்க, நடக்க, வுக்காரா ரொம்ப நேரம் முடியலை. . கால் நரம்பு இழுகுது.....சியாடிக்கா வலி மாறி தாங்க முடியலை.... சரியாகுமா? சரியாக என்ன பண்ணனும் ஏஜ் 37 எனக்கு கொஞ்சம் சொல்லுங்க.. இது என்னை படுத்த படுக்கை ஆகிருமா? தண்டுவடாம் பாதிக்குமா 😢😢😢😢😢சொல்லுங்க 🙏🙏🙏

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  10 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம் எல்லா விடியோவும் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு இதை பற்றி தெளிவு வரும் பொதுவாக physio உதவ வில்லை என்றால் injections தேவை படும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @kannanj2647
    @kannanj2647 26 วันที่ผ่านมา

    உங்கள் கிளினிக் அட்ரஸ்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  26 วันที่ผ่านมา

      Hi Pls contact 9962777618 for appointments

  • @ganeshprasanth1437
    @ganeshprasanth1437 4 หลายเดือนก่อน

    Sir can i contact you

  • @comedymemes9369
    @comedymemes9369 5 หลายเดือนก่อน +2

    Cure panna mudiyuma sir? Age 30

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan  5 หลายเดือนก่อน

      Yes it can be cured .For further queries contact 8248079776