Hi Avoid prolnged sitting, Weight reduction, physical activity can help. No specific food. Generally food rich in anti oxidants are good. For further queries pls contact 9962777618
Small posterior disc bulge at L4-L5 level without significant central canal compression / nerve root compression as described. Please explain my mri report seriousness! Can I play badminton again? Sir
What is bicafetal hypertrophy in l4 l5 narrowing the lateral recesses and mildly intending nerve roots and slightly bulging anulus at L1 lL2 and L4 L5 with thecal sac indentation I have these problems with sciatica also (40 yrs female) pls reply sir
வணக்கம் முதலில் physio exercises தொடங்க வேண்டும். Sciatica தொடர்ந்தால் spine injections தேவை படலாம். கடைசி option key hole surgery. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.
Hi If you undergo endoscopic discectomy for slip disc related sciatica majority of the pain will subside on the same day. Pls contact 9962777618 for online consultation.
Sir idupuvali kai marathu pogudhu pogudhu konja neram kuda nikka mudila sir mulangai la irundhu kai viral vara marathu pogudhu sir ullangai vali iruku sir enna pannanum sollunga sir pls
வணக்கம் உங்கள் அறிகுறிகள் கீழ முதுகில் நரம்பு அழுத்தம் காரணமாக இருக்கலாம் Lumbar canal stenosis. ஆரம்ப நிலையில் physio அல்லது injections தேவைப்படலாம். கடைசி நிலையில் key hole அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Hi Doctor this is s k swamy frm Bangalore I got L3-L4 & L4-L5 Micra disectomy on July 3 pls help frm out with recovery time and thy symptoms after surgery. Regards
I am 75 years old lady..My MRI reports said degeneration in my spine at the hip end. Unbearable pain.Early morning I can't fo anything.graduvally ican manage..Can you give me a appointment.and the hospital name.
L4-L5 level shows mild disc bulge causing indentation over ventral thecal sac, compression of bilateral traversing nerve roots and bilateral neural foraminal narrowing.Hi sir I need your appointment sir.I met ortho doctor and took phsyio sir but still i have pain sir.
Kind request , go and get visit because i had been taking medication and physio in many hospitals in chennai for past 2 year . Finally i consulted dr vijayraghavan sir , and sir concluded exact reason for the cause of pain . And now i am comfortable with my regular activity of life .
Hi First step is physio and exercises. Mostly symptoms settle down with conservative care. If that doesnt help surgery may be required. For further consultation pls contact 9962777618
வணக்கம் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் ஆலோசனை படி Do's and Dont"s கடைபிடித்தால் recurrence வருவதிற்கு வாய்ப்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Sir last 3 years low back pain mri l4 l5 severe compression orthopedic dr recommended endoscopy operation acutely i am working abroad sir i sent mri report pls check & replay
Sir enakku L4 L5 miled disk bulge irukku enna physiotherapy panna sonnanga enna panna sari aagum sir🥺 Enna na visayam panna kudathu intha problem iruntha😢
என் மகனுக்கு வயது 19 disc bulge .m.r.i report வந்தது.பிஸியோ செய்து உடற்பயிற்சி செய்து சரிவர வில்லை . இப்போது கால் நரம்பு இழுப்பு இருக்கிறது.இப்போது என்ன செய்வது please Dr repaly
வணக்கம் Slip disc காரணம் என்ன என்று evaluate செய்ய வேண்டும். Exercises வேறு try செய்யலாம். சில நேரங்களில் spine injections வலி நிவாரணம் தரும் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
வணக்கம் சிறு வயதில் slip disc problem வருவது அரிது. வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நேரில் பார்ப்பது நல்லது. Slip disc எனில் முதல் step physio. அடுத்து Spine injections try செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Hello sir Thanks for your valuable information sir 🙏
🙏வணக்கம் Dr, மிகவும் தெளிவான விளக்கம், நன்றி,சயாட்டிக்கா வலி இருக்கு, நான் சைக்கிள் ஓட்டலாமா?, நன்றி ஐயா 🙏
Very useful information ..
Excellent explanation.
Wonderful message ❤
L1 l2 already surgery
But now l4 l5 disc bulge and compressing nerve root right side
What treatment
Sir, what about disk desiccation ? How to recover the healthy disk? Any foods to rejuvenate the disks in between the vertebrae ?
I am also this broblem, unga age ena
Hi Avoid prolnged sitting, Weight reduction, physical activity can help. No specific food. Generally food rich in anti oxidants are good. For further queries pls contact 9962777618
Small posterior disc bulge at L4-L5 level without significant central canal compression / nerve root compression as described.
Please explain my mri report seriousness! Can I play badminton again? Sir
Hi If there is no nerve root compression physio and exercises are enough for disc bulges. For further consultation pls contact 9962777618
Next video upload quickly sir❤
What is bicafetal hypertrophy in l4 l5 narrowing the lateral recesses and mildly intending nerve roots and slightly bulging anulus at L1 lL2 and L4 L5 with thecal sac indentation I have these problems with sciatica also (40 yrs female) pls reply sir
வணக்கம் முதலில் physio exercises தொடங்க வேண்டும். Sciatica தொடர்ந்தால் spine injections தேவை படலாம். கடைசி option key hole surgery. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.
sciatica after surgery how long pain have
Hi If you undergo endoscopic discectomy for slip disc related sciatica majority of the pain will subside on the same day. Pls contact 9962777618 for online consultation.
Doctor c3,c4 injury lasted 10 months. How can I cure soon
Hi Need to know the entire details to advice treatment Pls conract 9962777618 for consultations
Sir idupuvali kai marathu pogudhu pogudhu konja neram kuda nikka mudila sir mulangai la irundhu kai viral vara marathu pogudhu sir ullangai vali iruku sir enna pannanum sollunga sir pls
வணக்கம் உங்கள் அறிகுறிகள் கீழ முதுகில் நரம்பு அழுத்தம் காரணமாக இருக்கலாம் Lumbar canal stenosis. ஆரம்ப நிலையில் physio அல்லது injections தேவைப்படலாம். கடைசி நிலையில் key hole அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Hi Doctor this is s k swamy frm Bangalore I got L3-L4 & L4-L5 Micra disectomy on July 3 pls help frm out with recovery time and thy symptoms after surgery. Regards
th-cam.com/video/StgAN1h_3B8/w-d-xo.htmlsi=UAe7UtZu5PpGby-5
th-cam.com/video/7Hd2JapevFk/w-d-xo.htmlsi=Qu477U1Pp8WATFf-
I am 75 years old lady..My MRI reports said degeneration in my spine at the hip end. Unbearable pain.Early morning I can't fo anything.graduvally ican manage..Can you give me a appointment.and the hospital name.
Pls contact 9962777618 for appointments and hospital details.
L4-L5 level shows mild disc bulge causing indentation over ventral thecal sac, compression of bilateral traversing nerve roots and bilateral neural foraminal narrowing.Hi sir I need your appointment sir.I met ortho doctor and took phsyio sir but still i have pain sir.
Kind request , go and get visit because i had been taking medication and physio in many hospitals in chennai for past 2 year . Finally i consulted dr vijayraghavan sir , and sir concluded exact reason for the cause of pain . And now i am comfortable with my regular activity of life .
Pls contact 9962777618 for appointment details
@@drvijayaraghavanhi sir
முதுகில் அதிகம் சுடக்கு போட்டால் எலும்பு தேய்மானம் ஆகுமா சார்
Sir,
My age 29, cervical disc bulge with disc desiccation. My hands also weekness.
Hi First step is physio and exercises. Mostly symptoms settle down with conservative care. If that doesnt help surgery may be required. For further consultation pls contact 9962777618
I am also
Sir L 2 fracturce
வணக்கம் Need full details for opinion. Pls contact 9962777618 for further online consultation
Sir disc surgery pannalum athoda recurrence irukum soldranga athu unmaiya sir?
வணக்கம் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் ஆலோசனை படி Do's and Dont"s கடைபிடித்தால் recurrence வருவதிற்கு வாய்ப்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Sir enkku muthuvali padutha lleft side pain eduppula irruku sir ranba kajtammathri irruku plse sir mri report anuppransir
Pls contact 9962777618 for online consultation
@@drvijayaraghavan ok sir eppo call pannanum
Sir last 3 years low back pain mri l4 l5 severe compression orthopedic dr recommended endoscopy operation acutely i am working abroad sir i sent mri report pls check & replay
Pls contact 9962777618
Sir enakku open surgery panni scrow pottu irukku L2 L3....2month aguthu kaal maraththu ponathu sari agala.. Pain irukku
வணக்கம் நேரில் பார்த்து examine செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை பற்றிய முழு விவரம் தெரிந்த பின்னர் ஆலோசனை கூறலாம். 9962777618 தொடர்பு கொள்ளவும்.
Sir enakku L4 L5 miled disk bulge irukku
enna physiotherapy panna sonnanga
enna panna sari aagum sir🥺
Enna na visayam panna kudathu intha problem iruntha😢
வணக்கம் Mild disc bulge க்கு Physio மட்டும் போதுமானது. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.
Please reply pannunga sir
Sir
என் மகனுக்கு வயது 19 disc bulge .m.r.i report வந்தது.பிஸியோ செய்து உடற்பயிற்சி செய்து சரிவர வில்லை . இப்போது கால் நரம்பு இழுப்பு இருக்கிறது.இப்போது என்ன செய்வது please Dr repaly
வணக்கம் Slip disc காரணம் என்ன என்று evaluate செய்ய வேண்டும். Exercises வேறு try செய்யலாம். சில நேரங்களில் spine injections வலி நிவாரணம் தரும் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
சித்த ஆயுர்வேத பஞ்சகர்மாவின் (வஸ்தி ) சிகிச்சை மூலம் பூரணமுணமடையலாம் ஐயா.
True enga trement iruku sir
சார் நீங்க சென்னையில எங்க இருக்கீங்க உங்களை வந்து பார்க்கணும் சார்@@drvijayaraghavan
Only 4mm mattum iruku sir
வணக்கம் Foramen size is not important. அறிகுறிகள் sciatica வலி தீவிரம் பொருத்து சிகிச்சை அளிக்க படும். 9962777618 தொடர்பு கொள்ளவும்
Doctor bike drive panna tha rompa pain ah irukku 🥺🥺
வணக்கம் Bike riding ergonomics பின்பற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Sir nanga tenkasila irukkom en ponnukku intha maathri problem irukku 1year aaguthu vali mathurai daily pottum vali kaekkala age 15 aaguthu 10 th padikkra school poga mudiyala ookkara mudiyala thoonga mudiyala konjathooram kuda nadakka mudiyala night kaal illuthuttu poaguthu ookkanthu yenthikkum pothu thalai suthu irukku neraya doctor kitta pathuttom sari agala sir
Mam pisyotheraphy Panni Paarunga.
@@kalephmaharaja3083 ok
வணக்கம் சிறு வயதில் slip disc problem வருவது அரிது. வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நேரில் பார்ப்பது நல்லது. Slip disc எனில் முதல் step physio. அடுத்து Spine injections try செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Ok sir thanks
Mri அடிக்கடி எடுத்தால் பிரச்சனை வருமா already 2times எடுத்தும் மறுபடியும் எடுத்து பார்க்கணும் சொல்றாங்க
வணக்கம் Mri யில் radiation risk கிடையாது.
@@drvijayaraghavan tq
Sir enaku disc bulge l5s1. But pain leg a ella. Back stiffness and si joint pain eruku sir. Disk space 0.83
வணக்கம் Leg pain இல்லை என்றால் physio மட்டும் போதுமானது. சில சமயம் si joint injection தேவை படலாம். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்
Same problem sir
Sir iduppu kaluttula narambu aluttam romba pain surgery avasiyama sir