Dr.Vijayaraghavan
Dr.Vijayaraghavan
  • 119
  • 453 957
Piriformis Syndrome- Sciatica கால் நரம்பு வலி வீட்டிலேயே என்ன exercise செய்யலாம்??
Are you struggling with Piriformis Syndrome or dealing with sciatica pain? 😣 Wondering how to relieve that nagging nerve pain from the comfort of your home? In this video, Dr. Vijayaraghavan G, a renowned spine doctor, will walk you through simple yet highly effective exercises 🏋️‍♂️ that can help alleviate sciatica and Piriformis Syndrome pain. These easy-to-follow exercises are designed to improve mobility, reduce pain, and prevent future flare-ups-right from your living room!
Don’t let sciatica hold you back any longer! Here’s what you can expect to learn:
💡 Key Takeaways:
What is Piriformis Syndrome? 🧠 A quick breakdown of what causes this common nerve pain.
Effective Home Exercises 🏠: Step-by-step guides for relieving sciatica pain without leaving your house.
Stretching Techniques 🧘‍♂️ to release muscle tension and reduce nerve compression.
How to Strengthen Your Core 💪: Protect your spine and prevent future issues with targeted exercises.
Avoiding Common Mistakes ❌ when doing home exercises-what NOT to do.
Pro Tips for long-term relief and maintaining a healthy spine.
✨ Why Watch This Video?
Dr. Vijayaraghavan G, an expert spine doctor, shares his proven methods to help you find relief.
No need for fancy equipment or gym memberships-all exercises can be done at home! 🏡
The video provides both beginner-friendly and advanced exercise options, so there's something for everyone!
Instant tips for quick pain relief 🔥 you can apply right away.
🛑 Don’t wait-take control of your Piriformis Syndrome and sciatica pain now! Hit that SUBSCRIBE button and turn on notifications so you never miss out on more health tips and spine care advice from Dr. Vijayaraghavan G. 🔔
#SciaticaRelief #PiriformisSyndrome #SciaticaExercises #HomeRemedies #DrVijayaraghavanG #SpineHealth #BackPainRelief #NervePain #SpineCare #Fitness #Health #PiriformisStretch #SciaticaTreatment #NervePainRelief
Follow us for Spine health tips...
For an Appointment Contact us +91 99627 77618
Instagram
@vijayaraghavg
vijayaraghavg?igshid=ZDdkNTZiNTM%3D
LinkedIn
@Vijayaraghavan G
www.linkedin.com/in/vijayaraghavan-g-a7048677/
Piriformis Syndrome, Sciatica relief, Sciatica exercises, Nerve pain relief, Home exercises for sciatica, Back pain relief, Piriformis stretch, Sciatica treatment, Nerve pain exercises, Lower back pain, Spine doctor tips, Sciatic nerve pain, Effective stretches, Leg pain relief, Piriformis muscle, Stretching exercises, Sciatica pain treatment, Core strengthening exercises, Muscle tension relief, Sciatica symptoms, Sciatica home remedy, Pain relief exercises, Spine health tips, How to relieve sciatica, Piriformis syndrome treatment, Best exercises for sciatica, Nerve compression relief, Physical therapy at home, How to treat piriformis syndrome, Exercises to relieve nerve pain.
มุมมอง: 2 422

วีดีโอ

Sciatica கால் நரம்பு வலி - Lumbar canal stenosis ஆரம்ப நிலையில் இந்த ஒரு exercise போதும்
มุมมอง 2.9K21 วันที่ผ่านมา
Unlock the secrets to managing L45 L5S1 Spondylolisthesis from the comfort of your home! In this episode, we’ll guide you through simple yet effective exercises that can help relieve pain and improve mobility. Whether you're dealing with discomfort or aiming to strengthen your spine, these exercises are tailored for your needs. Don’t miss out on this step-by-step guide-your journey to better sp...
L4 L5 L5S1 disc bulge in mri. அடுத்து என்ன? Part 5
มุมมอง 3.9K28 วันที่ผ่านมา
Facing an L4-L5 or L5-S1 disc bulge on your MRI? Wondering what’s next? In this Part 5 of our spine health series, Dr. Vijayaraghavan, a leading spine surgeon, dives deep into the crucial steps after a disc bulge diagnosis. Whether you're feeling confused or overwhelmed, this video breaks down everything you need to know, from treatment options to recovery tips! Discover expert insights, the la...
L45 L5S1 Spondylolisthesis Part 8 சிறு வயதில் பாதிப்பு ஏற்படுமா?
มุมมอง 2.6Kหลายเดือนก่อน
L45 L5S1 Spondylolisthesis Part 8: சிறு வயதில் பாதிப்பு ஏற்படுமா? | Dr. Vijayaraghavan | Spine Doctor Curious about whether L45 L5S1 Spondylolisthesis can impact children? 🤔 In this eye-opening episode, Dr. Vijayaraghavan dives deep into the risks and effects of spondylolisthesis in young individuals. Discover the early signs to watch out for and learn how timely intervention can make a world o...
how to check Sciatica 2 4 Dr vijayaraghavan 4k cc
มุมมอง 3.1Kหลายเดือนก่อน
Understanding Sciatica: Why Does Leg Nerve Pain Happen? Causes, Symptoms, and Solutions Sciatica, also known as leg nerve pain, can be a debilitating condition that affects millions of people worldwide. But what exactly causes this pain, and why does it happen? In this comprehensive video, we dive deep into the basic idea of sciatica, exploring the underlying causes, common symptoms, and potent...
L45 L5S1 Disc Bulge in MRI: What’s Next? Part 4 Dr. Vijayaraghavan Explains Every Step
มุมมอง 8Kหลายเดือนก่อน
L45 L5S1 Disc Bulge in MRI: What’s Next? Part 4 | Dr. Vijayaraghavan Explains Every Step Welcome back to Part 4 of our deep dive into the complexities of L45 L5S1 disc bulges revealed through MRI. If you've been diagnosed with this condition, you're likely wondering, "What’s next?" Dr. Vijayaraghavan, a seasoned expert in the field, is here to guide you through the critical steps you should con...
Cervical Myelopathy கழுத்து தண்டுவடம் அழுத்தம் Surgery க்கு Age Limit என்ன? | Dr. Vijayaragahavan |
มุมมอง 1.7K2 หลายเดือนก่อน
Cervical Myelopathy கழுத்து தண்டுவடம் அழுத்தம் Surgery க்கு Age Limit என்ன? | Dr. Vijayaragahavan |
Cervical Myelopathy - Neuromonitoring உதவியுடன் Paralysis Risk குறைக்கலாம் | Dr. Vijayaragahavan
มุมมอง 3.4K2 หลายเดือนก่อน
Cervical Myelopathy - Neuromonitoring உதவியுடன் Paralysis Risk குறைக்கலாம் | Dr. Vijayaragahavan
Cervical Myelopathy கழுத்து எலும்பு தேய்மானம், நரம்பு அழுத்தம் - Part 2 Dr. Vijayaraghavan, Spine
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
Cervical Myelopathy கழுத்து எலும்பு தேய்மானம், நரம்பு அழுத்தம் - Part 2 Dr. Vijayaraghavan, Spine
C5 C6 Cervical Disc Bulge and Myelopathy கழுத்து தண்டுவடம், நரம்பு அழுத்தம் Part 1
มุมมอง 19K3 หลายเดือนก่อน
C5 C6 Cervical Disc Bulge and Myelopathy கழுத்து தண்டுவடம், நரம்பு அழுத்தம் Part 1
வயதானவர்களுக்கு வரும் Sciatica நரம்பு வலிஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன?
มุมมอง 8K3 หลายเดือนก่อน
வயதானவர்களுக்கு வரும் Sciatica நரம்பு வலிஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன?
L45 L5S1 disc bulge in mri அடுத்தது என்ன? Part 6 Dr Vijayaraghavan
มุมมอง 12K4 หลายเดือนก่อน
L45 L5S1 disc bulge in mri அடுத்தது என்ன? Part 6 Dr Vijayaraghavan
Sciatica கால் நரம்பு வலி L45 disc மட்டும்தான் காரணமா? அல்லது Piriformis syndrome?
มุมมอง 8K4 หลายเดือนก่อน
Sciatica கால் நரம்பு வலி L45 disc மட்டும்தான் காரணமா? அல்லது Piriformis syndrome?
Sciatica நரம்பு வலி L45 L5S1 disc மட்டும் தான் காரணமா? மற்ற காரணங்கள் என்ன?
มุมมอง 3K4 หลายเดือนก่อน
Sciatica நரம்பு வலி L45 L5S1 disc மட்டும் தான் காரணமா? மற்ற காரணங்கள் என்ன?
Sciatica L45 L5S1 disc bulge in mri அடுத்து என்ன? Part 5 in Tamil
มุมมอง 13K5 หลายเดือนก่อน
Sciatica L45 L5S1 disc bulge in mri அடுத்து என்ன? Part 5 in Tamil
L45 L5S1 Spondylolisthesis part 7 அறுவை சிகிச்சைக்கு screws rod அவசியமா? Dr Vijayaraghavan | Tamil
มุมมอง 2.1K5 หลายเดือนก่อน
L45 L5S1 Spondylolisthesis part 7 அறுவை சிகிச்சைக்கு screws rod அவசியமா? Dr Vijayaraghavan | Tamil
Spine surgery -Why Screws and Rods? Decompression Surgeries Explained dr vijayaragahavan
มุมมอง 1.3K5 หลายเดือนก่อน
Spine surgery -Why Screws and Rods? Decompression Surgeries Explained dr vijayaragahavan
Spine Implants ( Screw Rods - Fusion Surgery) Common Doubts and Explanation in Tamil
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
Spine Implants ( Screw Rods - Fusion Surgery) Common Doubts and Explanation in Tamil
L4L5 L5S1 Spondylolisthesis Part 7 Key hole spine surgery சாத்தியமா ( TLIF Surgery) In Tamil
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
L4L5 L5S1 Spondylolisthesis Part 7 Key hole spine surgery சாத்தியமா ( TLIF Surgery) In Tamil
Vertebroplasty சிமெண்ட் இன்ஜெக்ஷனுக்கு மயக்கம் மருந்து தவிர்க்க முடியுமா?
มุมมอง 4196 หลายเดือนก่อน
Vertebroplasty சிமெண்ட் இன்ஜெக்ஷனுக்கு மயக்கம் மருந்து தவிர்க்க முடியுமா?
L4 L5 , L5S1 Spondylolisthesis தீர்வு என்ன? Part 6 Dr. Vijayaraghavan in Tamil
มุมมอง 7K6 หลายเดือนก่อน
L4 L5 , L5S1 Spondylolisthesis தீர்வு என்ன? Part 6 Dr. Vijayaraghavan in Tamil
Kyphoplasty Osteoporotic Vertebral Compression Fracture cement injection வலியை குறைக்குமா?
มุมมอง 8146 หลายเดือนก่อน
Kyphoplasty Osteoporotic Vertebral Compression Fracture cement injection வலியை குறைக்குமா?
எல்லா பேக் பெயினுக்கும் எம் ஆர் ஐ எடுக்க வேண்டுமா? Decoding Back Pain: The MRI Dilemma
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
எல்லா பேக் பெயினுக்கும் எம் ஆர் ஐ எடுக்க வேண்டுமா? Decoding Back Pain: The MRI Dilemma
L4 L5 , L5S1 Spondylolisthesis தீர்வு என்ன? Part 5 Dr. Vijayaraghavan | Spine Health Solutions Tamil
มุมมอง 20K8 หลายเดือนก่อน
L4 L5 , L5S1 Spondylolisthesis தீர்வு என்ன? Part 5 Dr. Vijayaraghavan | Spine Health Solutions Tamil
L4 L5 , L5 S1 Spondylolisthesis தீர்வு என்ன? with Dr. Vijayaraghavan | Spine Health Solutions Tamil
มุมมอง 12K8 หลายเดือนก่อน
L4 L5 , L5 S1 Spondylolisthesis தீர்வு என்ன? with Dr. Vijayaraghavan | Spine Health Solutions Tamil
L4-L5 and L5-S1 Disc Bulge in MRI: What's Next? Part 2 with Dr. Vijayaraghavan in Tamil
มุมมอง 52K9 หลายเดือนก่อน
L4-L5 and L5-S1 Disc Bulge in MRI: What's Next? Part 2 with Dr. Vijayaraghavan in Tamil
L4- L5, L5-S1 Disc Bulge in MRI அடுத்து என்ன?
มุมมอง 14K9 หลายเดือนก่อน
L4- L5, L5-S1 Disc Bulge in MRI அடுத்து என்ன?
Unlocking a Pain-Free Future: L4-L5 & L5-S1 Disc Bulge What Next? 🚀 Expert Spine Doctor
มุมมอง 9K9 หลายเดือนก่อน
Unlocking a Pain-Free Future: L4-L5 & L5-S1 Disc Bulge What Next? 🚀 Expert Spine Doctor
Coccydynia Tailbone Pain சிகிச்சை என்ன?
มุมมอง 4749 หลายเดือนก่อน
Coccydynia Tailbone Pain சிகிச்சை என்ன?
Supportive Solutions: Enhance Comfort & Health with Neck Collars and Back Belts
มุมมอง 93010 หลายเดือนก่อน
Supportive Solutions: Enhance Comfort & Health with Neck Collars and Back Belts

ความคิดเห็น

  • @cadprokrishnan8025
    @cadprokrishnan8025 7 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் sir, என்னோட husband க்கு முதுகு தண்டு வடத்தில் ஒரு கட்டி இருக்கு, ஆபரேஷன் பண்ணா ஏதாவது பிரச்சனை varuma

  • @JayanDhasiyan
    @JayanDhasiyan วันที่ผ่านมา

    Sir enkku muthuvali padutha lleft side pain eduppula irruku sir ranba kajtammathri irruku plse sir mri report anuppransir

  • @anjinamurthy.anandanjinamu4496
    @anjinamurthy.anandanjinamu4496 วันที่ผ่านมา

    Hi Sir Iam In Bangalore Send me Hospital Address Please 🙏🙏🙏

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 23 ชั่วโมงที่ผ่านมา

      264,125, Kilpauk Garden Road, Kilpauk, Chennai 600010 Pls contact 9962777618 for appointments

  • @kk-nq4nx
    @kk-nq4nx วันที่ผ่านมา

    Hlo sir.i m now under tb medicine for 1 month.i m diagnosed with left side pleural effusion.pleural tapping done.but now i have severe right side back pain.i cant lying down.what can i do?

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 วันที่ผ่านมา

    ஐயா எனக l4,l5 discbulge வலது பக்கத்தில் கால் மரத்து போச்சு கட்டவிரல் மருத்து போச்சு உட்கார்ந்தாள் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியவில்லை நடக்க முடியவில்லை நிற்க முடியவில்லை உட்கார்ந்தாள் வலது புட்டத்தில் தாங்கமுடியாத வலி இதற்கு என்ன காரணம் ஜவ்வு அழுத்தமா அல்லது firiform syndrome தொந்தரவா

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் Endoscopic surgery செய்தபின் discbulge ஆகிய இடத்தில ஏதேனும் வைத்தியம் செய்யவேண்டுமா இல்லையெனில் மீண்டும் discbulge ஆகி நரம்பை அழுத்துமா?இந்த Endoscopic surgery க்கு எவ்வளவு பணம் தேவை மருத்துவ காப்பீட்டில் செய்யமுடியுமா ?

  • @swathir2769
    @swathir2769 2 วันที่ผ่านมา

    Sir please post video on infectious spondylodiscitis, surgery is required for this ?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      th-cam.com/video/Tt2lRcdcKwU/w-d-xo.htmlsi=aCgGpwE6pRSBc67S

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      th-cam.com/video/yeKragCAz4c/w-d-xo.htmlsi=wsL-bUnhyPwOpm-0

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      வணக்கம் இந்த இரண்டு videos பார்க்கவும்

  • @kanish077
    @kanish077 3 วันที่ผ่านมา

    Injection edukuta again atha pain varatga lifelong?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      வணக்கம். Slip disc னால் ஏற்படும் sciatica விற்கு injections ஆரம்ப நிலையில் நிரந்தர தீர்வு பெரும்பாலும் கொடுக்கும் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      th-cam.com/video/3LM52Gqr4iA/w-d-xo.htmlsi=p1rlUmEY1LrDXK4சரி th-cam.com/video/ryPCdACAufs/w-d-xo.htmlsi=iM-lwpAAIhgVZ_aL

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 3 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் எனக்கு குனிய முடியவில்லை இடுப்பு வலி வலது காலின் பின்புறம் வலியாக இருக்கிறது கால் மரத்து போச்சு கட்டவிரல் மருத்து போச்சு mri ஸ்கேன் ரிப்போர்ட் பாத்துட்டு மருத்துவர்l4,l5, disc bulge செயாட்டிக்கா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இரண்டு நிமிடம் நடக்க முடியவில்லை உட்கார முடியவில்லை நிற்க முடியவில்லை வலது அதிக வளியாக இருக்கிறது நானும் நீங்க சொன்ன சியாட்டிக்கா சம்பந்தமான உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி அனைத்தையும் செய்து முடித்தேன் வலிகள் குறையவில்லை அப்படியே தான் இருக்கிறது இதற்கு என்னதான் தீர்வு மருத்துவரை அணுகி கேட்டேன் Laminectomy அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் சியாட்டிக்கா நரம்பை அழுத்தும் எலும்பை எடுத்து விடுவார்களாம் l4,l5 disc க்கு ஏதேனும் வைத்தியம் இருக்கா???

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      வணக்கம். Exercises உதவ வில்லை என்றால் injections try செய்யலாம். கடைசி option Key hole spine surgery. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும். th-cam.com/video/ryPCdACAufs/w-d-xo.htmlsi=ykrFbPtDgpXagYvX th-cam.com/video/Pmx79KfI28c/w-d-xo.htmlsi=6SSnQISjNW3cJZDW

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 3 วันที่ผ่านมา

    Piriformis syndrome ல் தான் தொந்தரவு என்று எப்படி தெரியும் mri, x-ray,ct scan எப்படி தெரிஞ்சிக்கிறது

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan วันที่ผ่านมา

      th-cam.com/video/wULFl9xFz9k/w-d-xo.htmlsi=TnVViWpYu1p9zvbd

  • @SAVITHASavi-v7d
    @SAVITHASavi-v7d 3 วันที่ผ่านมา

    Sir operation pannita but ennum kaal nadakka mutiyala sir maradhu iruppadhu sariya pogala epo sariya pogum sir

  • @SathishKumar-bx8sb
    @SathishKumar-bx8sb 4 วันที่ผ่านมา

    Sir enaku L4 L5 disc mild bulge iruku 2 leg pain iruku steroid tablet zepd 20 days eduthen tablet mudinjathum marubadium pain iruku please solution for this

  • @SathishKumar-bx8sb
    @SathishKumar-bx8sb 4 วันที่ผ่านมา

    Sir ungala parka entha time enga parkanum address time sollunga nanum chennai than

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 3 วันที่ผ่านมา

      வணக்கம் 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @SathishKumar-bx8sb
    @SathishKumar-bx8sb 4 วันที่ผ่านมา

    சார் எனக்கு L4 L5 disc mild bulge mri scan report வந்துள்ளது இது அறுவை சிகிச்சை இல்லாம நிரந்தரமாக குணம் ஆகுமா என் வயது 38 please give me a solution for me i have 50 % pain in my right buttock and ties

    • @athisayarajreenavideos8541
      @athisayarajreenavideos8541 4 วันที่ผ่านมา

      Hello bro... I'm also had such L4-L5 and L5-S1 disc bulge problem on 6th July. MRI report shows that. I consulted Three doctors suggested me go for surgery. Only one doctor says that no need right now. Even if you had pain on your gluts, calf and thigh continue your walking. No matter 5 minutes or ten minutes keep continue. Now I'm having 5% pain only. Now i can go for walking every day upto 6000 = 9000 with mild pain. My suggestion is that continue walk...walking It's best excercise.

    • @SathishKumar-bx8sb
      @SathishKumar-bx8sb 4 วันที่ผ่านมา

      ​@@athisayarajreenavideos8541bro really I'm also take mri in july really it's working?

    • @SathishKumar-bx8sb
      @SathishKumar-bx8sb 4 วันที่ผ่านมา

      @@athisayarajreenavideos8541 I'm also take mri in July but I take so many medicine and pain killer no use I have 60% pain only what to do how many days u will get relief from pain

  • @muahhidurrahman6126
    @muahhidurrahman6126 4 วันที่ผ่านมา

    Good

  • @soundharrajan5566
    @soundharrajan5566 7 วันที่ผ่านมา

    தெளிவான பதிவு.நன்றி

  • @ErulappanRaju
    @ErulappanRaju 7 วันที่ผ่านมา

    சார் வணக்கம் முதுகில் ஆபரேஷன் பண்ணி இருக்கும் அதுக்கு ஒரு உடற்பயிற்சி வீடியோ போடுங்க சார் வீடியோ

  • @issmail1490
    @issmail1490 7 วันที่ผ่านมา

    Thank you sir....

  • @nalini321
    @nalini321 7 วันที่ผ่านมา

    Dr entha valiiki ethanai natkal medicine edukallam naan 20 days edukuren valli padiya kammi ayirukudi, tab stop panna edduppu vallikudu both the legs scyatica problem left leg more now right leg started but psin less please ans me 🙏 how many days can i take this 💊medicines

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 6 วันที่ผ่านมา

      வணக்கம் Medicines நிரந்தர தீர்வு தராது. நீங்கள் physiotherapy உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @lala4118
    @lala4118 8 วันที่ผ่านมา

    Hiii sir..... ennaku l4,L5 la surgery agi 2 month agudhu.......lumber discectomy surgery exercise sollunga...how many months it will take for recovery...

    • @AnsaraliAbu
      @AnsaraliAbu 7 วันที่ผ่านมา

      Eintha hospital evlo solunga

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY 7 วันที่ผ่านมา

      ​​@@AnsaraliAbu Endha amount details open aa kaekkadhingae....avanga kittae improvement eppadi irukku, plus recovery eppadi aagudhunu Kaelungae... Amount details yaarum sollamaatangae....

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY 7 วันที่ผ่านมา

      @ lala - oongalukku enna symptoms irundhu operation munnadi....Ean surgery panna sonnangaenu sollamudiyuma ji....

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 6 วันที่ผ่านมา

      வணக்கம் பொதுவாக Spine extension exercises செய்யலாம். ஆனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரே exercises பரிந்துரைப்பது நல்லது. மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @ShakiraJaben
    @ShakiraJaben 8 วันที่ผ่านมา

    Thanks u sir.

  • @ShakiraJaben
    @ShakiraJaben 8 วันที่ผ่านมา

    Hai sir unga video ellam rombo useful la iruku.

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 8 วันที่ผ่านมา

    மேடம் என் பெயர் ராதாகிருஷ்ணன் எனக்கு l4,l5 disc bulge செயாட்டிக்கா தொந்தரவு இருக்கு மருத்துவரை அணுகினேன் அவர் என் டோஸ் கோப் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் சிகிச்சைக்கு பிறகு செயாட்டிக்கா தொந்தரவு குணமாகிவிடும் disc தொந்தரவு குணமாகிவிடுமா?

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 6 วันที่ผ่านมา

      வணக்கம் பொதுவாக Slip disc னால் வரும் sciatica வலி physiotherapy மற்றும் spine injection க்கு பின்னர் குறையவில்லை என்றால் endoscopy surgery பரிந்துரைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 8 วันที่ผ่านมา

    ஐயா என் பெயர் ராதாகிருஷ்ணன் எனக்கு l4,l5 disc bulge செயாட்டிக்கா தொந்தரவு இருக்கு மருத்துவரை அணுகினேன் அவர் என் டோஸ் கோப் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் சிகிச்சைக்கு பிறகு செயாட்டிக்கா தொந்தரவு குணமாகிவிடும் disc தொந்தரவு குணமாகிவிடுமா?

  • @arulmani9912
    @arulmani9912 8 วันที่ผ่านมา

    Sir.... Ennoda mri report ipdi kuduthurukanga..,. Loss of posterior concavity in L3-L4 intervertebral disc. Mild diffuse disc bulge causing thecal sac indentation at L4-L5 and L5-S1 levels. Enna pannanum sir.....left side hip romba pain iruku

  • @nandhakumarannadurai1888
    @nandhakumarannadurai1888 9 วันที่ผ่านมา

    Hi sir, enaku 2020 LA spinal tb irunthuchi course complete panita but recent days sapda mudiyama irukku back pain apo apo irukku, again regrowth aaguma sir??

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் Complete treatment எடுத்த பிறகு recurrence வருவதற்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் சில பிளட் test x ray மூலம் comfirm செய்யலாம். 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @abithaabitha7486
    @abithaabitha7486 9 วันที่ผ่านมา

    Sir Its an major or minor operation

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் Major, minor என்று surgery பிரிப்பதை விட common surgery என்று கூறலாம். Cervical myelopathy surgery இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி உதவியோடு safe ஆக செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @mrkarthickmusicvideo202
    @mrkarthickmusicvideo202 10 วันที่ผ่านมา

    Disc protrusion irukku enna pannanum sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் எல்லா disc protrusion க்கும் சிகிச்சை தேவை இல்லை Sciatica இருந்தால் ஆரம்ப நிலையில் physio தேவைப்படும். 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @VijayalakshmiNarayanaswami
    @VijayalakshmiNarayanaswami 11 วันที่ผ่านมา

    I am 75 years old lady..My MRI reports said degeneration in my spine at the hip end. Unbearable pain.Early morning I can't fo anything.graduvally ican manage..Can you give me a appointment.and the hospital name.

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      Pls contact 9962777618 for appointments and hospital details.

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 11 วันที่ผ่านมา

    Sir enaku scitika Execs pannum காப் அண்ட் guloot வலிக்குது 148 பெட் லா தான் இருக்கேன்ஆபரேஷன் பயந்து Tlif ன்னு sonnga

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் வேறு விதமான exercises try செய்யலாம். அல்லது சில நேரங்களில் spine injections வலி நிவாரணம் கொடுக்கும். TLIF Surgery தேவை படும் பட்சத்தில் key hole technique மூலமாகவும் செய்யலாம் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @vijayamanimani747
    @vijayamanimani747 12 วันที่ผ่านมา

    டாக்டர் எனக்கு C4-C5 &C5-C6 L5-S1 problem இடது கால் வலி இருக்கிறது இது சரியாகி விடுமா டாக்டர்.எனக்கு வயது 38 ஆகிறது மிகவும் பயமாக இருக்கிறது இப்பொழுது சித்தமருந்து எடுத்து வருகிறேன் எனக்கு பதில் கூறுங்கள் டாக்டர்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் பொதுவாக ஆரம்ப நிலையில் பெரும்பாலும் physio exercises மூலமாக வலியில் நிவாரணம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @nishanthisumathi4240
    @nishanthisumathi4240 13 วันที่ผ่านมา

    சார் எனக்கு சியாட்டிகா வலி ஆன உடர் பயிற்சி செய்தால் வழி அதிகமாக இருக்கும் சார் என்ன செய்வது

    • @nishanthisumathi4240
      @nishanthisumathi4240 13 วันที่ผ่านมา

      பிலிஸ்

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் உங்கள் sciatica வலிக்கு காரணம் என்னவென்று பார்த்து அதற்கு தகுந்தார் போன்ற exercises செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @5050toms
    @5050toms 14 วันที่ผ่านมา

    I’m from Australia. I have,c2-c5 server spinal cord compression and c5-c6 mylomalacia as well. Unfortunately I have no issues with this matter. I can walk no numbness etc. Do I need a surgery now or can I wait for a long time???. I have visited 3 different doctors and they recommend for an urgent surgery. But life long pain is inevitable for this surgery. So I am in very worried about the surgery. Could you please give me an advice please. One doctor he is from Tamil Nadu India.

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      Hi Its always better to see the patient and decide the treatment plan. Generally if mri shows compression but when the patient is asymptomatic surgery is not indicated. But regular follow up is mandatory You can contact 9962777618 for online consultation

  • @balasundaram2232
    @balasundaram2232 14 วันที่ผ่านมา

    Only 4mm mattum iruku sir

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் Foramen size is not important. அறிகுறிகள் sciatica வலி தீவிரம் பொருத்து சிகிச்சை அளிக்க படும். 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @revanthravi4538
    @revanthravi4538 14 วันที่ผ่านมา

    Cervical myelopathy C4-C5-C6 eruku sir, Dialysis pandrathuku start panni 2months aachu sir.dialysis pandra patient ippo intha surgery pannikalama sir???

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம். அறுவை சிகிச்சை தேவை என்கிற பட்சத்தில் மயக்கவியல் மருத்துவர், spine surgeon மற்றும் nephrologist டிஸ்கஸ் செய்து அறுவை சிகிச்சை safe ஆக செய்யலாம் மேலும் விவரங்களுக்கு 9962777618 தொடர்பு கொள்ளவும்.

  • @rakeshsharma-hg5mo
    @rakeshsharma-hg5mo 15 วันที่ผ่านมา

    Hi sir...disc buldge irukuravanga chakrasana panalama sir...

  • @premalatha-e1b
    @premalatha-e1b 15 วันที่ผ่านมา

    I have some issues but my doctor prescribed only tablets

  • @premalatha-e1b
    @premalatha-e1b 15 วันที่ผ่านมา

    How to contact you doctor

  • @mohamedyazar3313
    @mohamedyazar3313 15 วันที่ผ่านมา

    Hi sir enaku d11 d12 disc bulg irukunu MRI report Enaku kaal pain iruku ithu normal ah? Mootu madaki vukkara mudila pain ah iruku 😢

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      வணக்கம் பொதுவாக D11,D12 disc ன்னால் கால் வலி வருவதற்கு வாய்ப்பு குறைவு. நேரில்examine செய்து mri பார்த்த பின்னர் சிகிச்சை கூற முடியும். 9962777618 தொடர்பு கொள்ளவும்

  • @jayashri6743
    @jayashri6743 15 วันที่ผ่านมา

    Hi sir, I tried calling you and you doesn't picked. My father has this problem over 8 months. Can i get appointment to meet you

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      Pls call 9962777618 We will respond

  • @divyapalanisamy-u5s
    @divyapalanisamy-u5s 16 วันที่ผ่านมา

    Dr.neenga u r very truthful.hats of u

  • @SureshRaina-z1j
    @SureshRaina-z1j 16 วันที่ผ่านมา

    Sir last 3 years low back pain mri l4 l5 severe compression orthopedic dr recommended endoscopy operation acutely i am working abroad sir i sent mri report pls check & replay

  • @veerapashianv6365
    @veerapashianv6365 16 วันที่ผ่านมา

    Hi sir my age 24 I was affected by hip pain past 2 years consult with doctor because the pain got radiated to leg and few loss in sensation also, so as per suggestions steroid injection I took, but now one month completed but facing pain in hip fortunately leg radiating got cured. What should I do should I go for surgery dr. Or else please help me

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      Hi Generally if exercises and injections do not help surgery is recommended. The surgery csn be done by key hole technique. But its better to see you clinically abd suggest treatment. Sometimes repeat injections by different method can help. Pls contact 9962777618 for further consultation

  • @Neesh905
    @Neesh905 17 วันที่ผ่านมา

    Sir im 23 female I have severe neck and back .. MRI scan la disc bulge nu solranga .. but romba pain iruku sir neck bend panna lower back romba pain ah iruku. Psychotherapy pana solitanga but no improvement sir. IMPRESSION: ➤ Disc dessication with Diffuse disc bulge with disc osteophytic complex causing anterior thecal sac indentation C2-C3,C4-C5, C5-C6 levels.

  • @Vjayvijay-il6di
    @Vjayvijay-il6di 17 วันที่ผ่านมา

    Thanks sir

  • @divyasubramani561
    @divyasubramani561 17 วันที่ผ่านมา

    Sir ennoda husband ku L5S1 disck bulge so laminectomy surgery done last month so now its self pain nerve pain erukku nu solluranga sciatica innum set agala

  • @divyasubramani561
    @divyasubramani561 17 วันที่ผ่านมา

    Sir ennoda husband ku L5-S1 disck bulge sciatica erunthathuu numbness erunthuthathuu but now done for laminectomy surgery last month but now it's self nerve psin erukku

  • @00ptbe15
    @00ptbe15 17 วันที่ผ่านมา

    I want to consult you regarding my backpain sir, I am staying abroad.. If Video consultation available, then i will make oppointment you, sir, I have an issue on my back L5 S1 Forminal Narrowing on right side

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 5 วันที่ผ่านมา

      You can contact 9962777618 for online consultation. Video consultation not available

  • @00ptbe15
    @00ptbe15 17 วันที่ผ่านมา

    Hi sir,

    • @00ptbe15
      @00ptbe15 17 วันที่ผ่านมา

      Video consultation available for you, sir, I have an issue on my back L5 S1 Forminal Narrowing on right side

    • @drvijayaraghavan
      @drvijayaraghavan 3 วันที่ผ่านมา

      Pls contact 9962777618 for online consultation. Video consultation not avsilable

  • @divyakasi1378
    @divyakasi1378 18 วันที่ผ่านมา

    Excerise 2 month ah panitu iruken ana pain munnadi irunthatha vida athigama iruku sir exercise continue panalama sir ila stop pananum sir