Sir please share what kind of problem you had and how it got rectified by treatment please share how to contact the Doctor I am also living at Pondicherry my wife has had this kind of problem for many years she struggles a lot and even cried many times.
My father having the same issue . Back pain on the hip and lag upto foot. Feeling pain oneside taken treatment like xray and scan nothing to identify. Please suggest what I can to proceed for further treatment . Can I get your appointment sir. Could you please suggest@@DrSrinivasanParamasivam
Pl.give a try in youtube as follows Proud physiotherapist A T Run kumar, Malaysia He has brought out two videos Part1 Sciatica relief Part2 Back pain relief This may be of some use to you The videos are in Tamil
சார் வணக்கம் நான்பைக்கிலிருந்துவிலுந்து முதலில் பெடக்ஸ்எலும்பு க்ராஜ்ஆகியது.இரண்டுவருடம்கழித்து சவ்வு விலகியதாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் டாக்டர் சொன்னாங்க.இப்பொழுதுநான்கு வருடம் ஆகின்றது.எனக்குஇரண்டு வருடமாக வலது பெடக்ஸிலிருந்துவலதுகால் பெருவிரல் வரைக்கும் நரம்பு பிடிப்பு உள்ளது.இதற்குதீர்வுஉள்ளதா தயவுசெய்து சொல்லுங்கள் சார் .கழுத்து வரை முதுகிலும் எலும்பு தேய்மானம் உள்ளது எனக்குவயது43 வேலை பார்க்க முடியவில்லை.கொஞ்சம்தீர்வு சொன்னால் உதவியாக இருக்கும்.நன்றிசார்.
அண்ணன் தம்பி இருவரும் 40 வயது ஆனவுடன் நடக்க முடியாமல் போய்விட்டது இருவரும் ஸ்டிக் வைத்து கொண்டு நடந்து பிறகு வாக்கர் வைத்து நடக்கின்ற நிலையில் உள்ளோம் இந்த இருவரும் இந்த சிகிச்சை எடுத்தால் குணமாகி பழைய நிலைக்கு திரும்ப நடக்க முடியுமா இருவரும் அடுத்தவர் உதவி இல்லாமல் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. என்ன செய்ய வேண்டும் ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Sir enakku age 25 L4.L5.L5.S1 Disk Bulge irukku 1year ah endha workum poradhilla irundhum pain koraiyave maatudhu sir Treatment ku evlo sir selavu aagum
Sir எனக்கு L3 L4 Problem 10 years ஆ இருக்கிறது தற்போது நடையில் சின்ன மாற்றம் உள்ளதை உணர்கிறேன் தற்போது sciatica பிரச்சினையும் உள்ளது நான் என்ன செய்யவேண்டும் sir pls பதில் கூறுங்கள்
சார் இடுப்பு வலி வந்துட்டேன்னா ஒரு சைடா சாய்ச்சிகிட்டு போகுது சார் சார் ட்ரீட்மென்ட்க்கு எங்க சார் வரணும் எந்த ஏரியாவுக்கு வரணும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
Doctor I recently got admitted in hospital due to sciatica pain the medicines and injection that they gave wasn't effective. Can you suggest any hospital in Coimbatore which does the exact treatment like epidural steroid injection or treatment which ever you mentioned. Please reply your suggestions. Thank you 🙏
Sir i need your help my mom back bone L4 L5 lumber disc damage that condition is 0.6 cm she very pain full daily pls recovery in pain relif. How to contact to you sir..
என் மகனுக்கு 12வயது ஆகிறது வலது பக்கம் இடுப்பில் இருந்து வலது கால் வரைக்கும் இழுத்து பிடிக்குதுனு அழுகிறான் என்னவா இருக்கும் என்ன மாதிரி சிகிச்சை எடுக்கலாம் என்று தயவுசெய்து சொல்லுங்க சார்
Rajesh kanna. Keep with you. Minimum....5 lakh... maximum...?... As my known friend got some new problems..for unmanaging his financial position... Better go for Sciatic Exercise to cure the same..
Sir, Ennoda husband open heart surgery 2 yrs before seidhirukkirar avarukku same problem irukku walk pannave mudiyadu10 feet walk Panna oru 5 mnts wait panni dhan walk Panna mudiyum
every one understand your speech sir
Useful information 👍
Super explanation sir❤❤
Hello doctor, this is Antonysamy, your patient from pondicherry. Just saw your video for the first time. Really good doctor. Thank you so much.
Sir please share what kind of problem you had and how it got rectified by treatment please share how to contact the Doctor I am also living at Pondicherry my wife has had this kind of problem for many years she struggles a lot and even cried many times.
super explain sir
Thank you for much sir for your Excellent presentation regarding ciyatika pain affected people's
ரெசு. நன்றி. டாக்டர்.
ஐயா எனக்கு இந்த பிரச்சினை ஒரு வருடமாக உள்ளது.இடுப்புவலி இப்போதுதான் ஆரம்பித்து உள்ளது.தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா
In case of the sacitica symptom due to piliform tight. then what a procedure for the condition.....
Thank you sir.
Great
நன்றி சார் பயமுறத்தாமல் புரியும்படி சொன்னிங்க
Thanks
Tell me about lumbarisation of sv1 sir, is that serious issue?
Its a common variation. Not a disease.
Thanks doctor, I need the appointment with you
Pls. contact Miss. Manisha 9345069292
@@DrSrinivasanParamasivam thanks doctor
My father having the same issue . Back pain on the hip and lag upto foot. Feeling pain oneside taken treatment like xray and scan nothing to identify. Please suggest what I can to proceed for further treatment . Can I get your appointment sir. Could you please suggest@@DrSrinivasanParamasivam
Thanks sir ur guidance. If having mild pain physio is best or not pl explain sir
Yes. Back exercises will strengthen you back. Best Wishes.
Sir i have this type of pain for 10 yrs..i don't know what to do? I consulted many Dr but no solution...
Pl.give a try in youtube as follows
Proud physiotherapist
A T Run kumar, Malaysia
He has brought out two videos
Part1 Sciatica relief
Part2 Back pain relief
This may be of some use to you
The videos are in Tamil
Sorry, the name is AT Arun Kumar
நன்றி மிகவும் தெளிவாக கூறினீர்கள் எனக்கு ஒருவருடமாக சியாடிகா பெயின் இருக்கு சார்
Thank you for your appreciation.
தீர்வு என்ன தெரியுமா ???
Me😊
சென்னை address
Chennai address send me sir and
கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு இந்த ஊர்களில் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது
Tirupur vijay anand kumaran hospital best surgeon
Coimbatore royal care k vijayan
கோயமுத்தூர்ல சரியா எந்த இடத்தில் உள்ளது சார்
Thank you.
GOod Information sir
Sir I am from Thirupattur district tell me near by place for this treatment. My father suffering with this pain aged 76.pls help
Sir can sciatica pain cause abdominal pain
சார் வணக்கம் நான்பைக்கிலிருந்துவிலுந்து முதலில் பெடக்ஸ்எலும்பு க்ராஜ்ஆகியது.இரண்டுவருடம்கழித்து சவ்வு விலகியதாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் டாக்டர் சொன்னாங்க.இப்பொழுதுநான்கு வருடம் ஆகின்றது.எனக்குஇரண்டு வருடமாக வலது பெடக்ஸிலிருந்துவலதுகால் பெருவிரல் வரைக்கும் நரம்பு பிடிப்பு உள்ளது.இதற்குதீர்வுஉள்ளதா தயவுசெய்து சொல்லுங்கள் சார் .கழுத்து வரை முதுகிலும் எலும்பு தேய்மானம் உள்ளது எனக்குவயது43 வேலை பார்க்க முடியவில்லை.கொஞ்சம்தீர்வு சொன்னால் உதவியாக இருக்கும்.நன்றிசார்.
அண்ணன் தம்பி இருவரும் 40 வயது ஆனவுடன் நடக்க முடியாமல் போய்விட்டது இருவரும் ஸ்டிக் வைத்து கொண்டு நடந்து பிறகு வாக்கர் வைத்து நடக்கின்ற நிலையில் உள்ளோம் இந்த இருவரும் இந்த சிகிச்சை எடுத்தால் குணமாகி பழைய நிலைக்கு திரும்ப நடக்க முடியுமா இருவரும் அடுத்தவர் உதவி இல்லாமல் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. என்ன செய்ய வேண்டும் ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
என்னாச்சிங்க
@@Pettikadaiperiyasamy please contact Mr. Shankar +918925525343 and come for a consultation
Thanku Doctor
Hospital enga eruikku
Disc problem cure aay pazhya mari nelamaiku varatha🤔
Enku 1week akuthu siyatika thodagi enna maari rikmant pannala na sir please help me
Hi sri hospital enga iruku sri
Sir enakku 1 week la tha l4 l5 surgery pannaga kalulla pain pokala sir
Where is ur clinic sir ??
For consultation I want to meet you
Sir anku right Kal rompo aresala earku night tokum pothu Kal pdkuthu sir
Kallakkurichi and perambalur la unga hospital irukka sir
I have a 1 cm lesion D5 in my Spain. Without surgery is it possible to recover from this issue sir?
எனக்கு சர்க்கரை நோய் சில மாதங்கள் உள்ளது.இரண்டு தொடை பகுதியில் எரிச்சல் மற்றும் வலி அதிகமாக உள்ளது.உங்கள்
ஆலோசனை தேவை சார்.நன்றி
Where is your hospital in Chennai
@@punniyakottyk1053 Hi, please contact Mr. Shankar +918925525343 and he will guide you with location.
Unga hospital branch Coimbatore la iruka sir
I practice only at Chennai.
Trigeminal nerve problem please video send sir... குணப்படுத்த முடியாது ?????
It can be relieved. th-cam.com/video/a1ny9OFfCQc/w-d-xo.html
After epidural steroid procedure to causes to weight gaining aguma sir ples tell me sir
Nope.
77 years old so we will try to get relief without surgery please reply to this problem
Sir
Discpuldg problem sir
Endoscopy OR oppen surgery
Anyone best sir
@Galaataboys
Yes iam from tirupur
Sir haspital enka ratifié sir
Sir enakku age 25
L4.L5.L5.S1 Disk Bulge irukku 1year ah endha workum poradhilla irundhum pain koraiyave maatudhu sir Treatment ku evlo sir selavu aagum
Bro enaku same age and same plm
@Kootansoru-x3o No
Athe problem tha bro....Enna pandrathunu therila any idea to cure ?
@@prasanthg2027 ipa vara neriya peru cure pandranu yemathitu dhan bro irukkanga mudnija vara physiotherapy poitu avaga sonna excercise follow pannunga calcium food sapdunga ......main ah morning seekram elundhu hot water la mudhugula thanni oothi konja thooram walking ponga bro mundinja vara pull-up edunga neenga thungura moolama dhan spinal cord ku nalla relief kedaikkum thonganum avlothan bro ipa atha dhan naan pannitu irukkan ipo konjam better ah irukku
Sema problem bro I can't work 😢😢😢
Sir எனக்கு L3 L4 Problem 10 years ஆ இருக்கிறது தற்போது நடையில் சின்ன மாற்றம் உள்ளதை உணர்கிறேன் தற்போது sciatica பிரச்சினையும் உள்ளது நான் என்ன செய்யவேண்டும் sir pls பதில் கூறுங்கள்
If you can check with Varmam doctor. Properly prepared Kurunthotti Thailam will help
Age
Tablet eduthu one month aagudu but painno relief what can we do further
சார் இடுப்பு வலி வந்துட்டேன்னா ஒரு சைடா சாய்ச்சிகிட்டு போகுது சார் சார் ட்ரீட்மென்ட்க்கு எங்க சார் வரணும் எந்த ஏரியாவுக்கு வரணும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
Sir pregnancy time la intha treatment panalangla
It depends on the severity of your symptoms and stage of pregnancy. If you need detailed evaluation and consultation call 9345069292
Sir enaku injection pottu 20 days dhanok iruindhuchu.appuram na open surjery panni kuda enku pain iruku
You need an evaluation for the pattern of pain and appropriate measures.
I have six months back siyatiga painl i want to see you
Hello, PLs. contact Manisha 9345069292. She will guide you with appointments.
@@DrSrinivasanParamasivamhello sir my back pianl is 5 years can you help me sir your hospital name ?
Sir na indha pain la romba kashta padura ennala mudila i need ur help sir pls ur location📍 pls sir i am in tirupur
சார் கடைசியாக நீங்கள் கூரிய ஸ்குரு போட்டு செய்யும் ஆப்ரேசனுக்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகும்
Doctor I recently got admitted in hospital due to sciatica pain the medicines and injection that they gave wasn't effective. Can you suggest any hospital in Coimbatore which does the exact treatment like epidural steroid injection or treatment which ever you mentioned. Please reply your suggestions. Thank you 🙏
Naan pregnant tta irken 4 years sa pain irku.. Naan hospital la check panlam indhaa time la😢
Could you help me
இதை எல்லாம் செய்வதற்க்கு முன்னால் ஒரு மரகிளையை பிடித்து தொங்கவும் மூன்று நாள் செய்தால் சியாடிகா சரியாகிவிடும்
Super pro ithan naanum seithen vali kurainthadhu
Nejamava sollunga 1 month ah pain thanga mudila
ஐயா உங்கள் ஹாஸ்பிடல் எங்கு உள்ளது
சார் ஸ்டீராய்டு ஊசி போட்டவர்கள்கீழே உட்காரலாமா
Dr enaku 2finger ஓட்டிகிட்டு oftrthn sareyaguthu
Sir unka hospital enka eruku
I work at Apollo hopsitals. Chennai and I consult at Apex Medical center. For appointments contact Manisha 9345069292
Idukkum Unga kitta treatment irukka pls tell us
Sir address pls
Sir i need your help my mom back bone L4 L5 lumber disc damage that condition is 0.6 cm she very pain full daily pls recovery in pain relif. How to contact to you sir..
May ur mom get well soon n get relief from pain...😢
சார் இந்த லம்பா கேப்சூல்னு இருக்காது சாப்பிடலாமா
👍🙏
சார் நான் ஒரூ மாதமா பிசியோ போயிட்டு இருக்கேன் 4 மாதமா படுத்தி எடுக்குது
You need an evaluation on the pattern of pain and suggestion based on severity for relief.
சார் மசில்ஸ் இறுக்கமா இருக்கு அதுக்கு அல்ட்ரா சவுண்ட் தெரபி கொடுத்துட்டு எக்சர்சைஸ் பண்ண சொன்னாங்க
Eppadi sir contact panradhi
Pls. contact my PA Manisha 9345069292. She will guide with appointments.
Thank you sir@@DrSrinivasanParamasivam
என் மகனுக்கு 12வயது ஆகிறது வலது பக்கம் இடுப்பில் இருந்து வலது கால் வரைக்கும் இழுத்து பிடிக்குதுனு அழுகிறான் என்னவா இருக்கும் என்ன மாதிரி சிகிச்சை எடுக்கலாம் என்று தயவுசெய்து சொல்லுங்க சார்
சார் நான் புதுச்சேரியில் இருக்கிறோம் இந்த சியாட்டிகா பிரச்சினை க்கு எந்த விதமான மருத்துவரை அணுகுவது நல்லது
நரம்பியல் மருத்துவர்
சார் உங்கள எங்கமீட்பன்ரது
Doctor, எனக்கு right buttocks la மட்டும் தான் pain இருக்கு.. அது எதனால?
எனக்கும் ப்ரோ
Steroid injection potta wait poduma sir
6:01
Pain irkku sir
எந்த ஊர் நீங்க
Where is your hospital sir? Contact no?
Pls. contact Manisha for appointments 9345069292. I consult At Apollo Hospitals and Apex Medical center .
Hi
Rajesh kanna. Keep with you. Minimum....5 lakh... maximum...?...
As my known friend got some new problems..for unmanaging his financial position...
Better go for Sciatic Exercise to cure the same..
😅@@DrSrinivasanParamasivam
Sir, Ennoda husband open heart surgery 2 yrs before seidhirukkirar avarukku same problem irukku walk pannave mudiyadu10 feet walk Panna oru 5 mnts wait panni dhan walk Panna mudiyum
No side effect sir
חייב לכל סרטוני הבריאות תרגום לעברית
need appoinment number
Sir unga namber send panuga sir
Sir unga number send panuga எனக்கு pain அதிகமா இருக்கிறது 6மாதகாமா ரொம் கஷ்டப்படுகிறேன்
Thank you sir
חייב לכל סרטוני הבריאות תרגום לעברית