ராஜயோகம் தரும் திக்பலம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா?How to find Raja Yoga Dik balam in Horoscope?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 102

  • @dailynewfuns
    @dailynewfuns หลายเดือนก่อน +1

    0:37 திக்பலம் intro

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 ปีที่แล้ว +3

    Very Useful and Informative

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 3 หลายเดือนก่อน

    Well explained. Vanakkam

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 5 หลายเดือนก่อน +1

    Super explanation video sir. Nice

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா அருமையான நல்ல ஐயா 🙏

    • @bhadrinathan8507
      @bhadrinathan8507 หลายเดือนก่อน

      நன்றி சார் 🙏🙏🙏🌹🌹🌹

  • @jaivajay7956
    @jaivajay7956 ปีที่แล้ว +3

    அன்பான வேண்டுகோள் அனைத்து லக்னங்களுக்கும் சனியின் திக் பலனை பற்றி விளக்கம் வீடியோ ஒன்று பதிவிடவும் நன்றி நமசிவாய 🙏

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 ปีที่แล้ว

    அருமைகுருஜி

  • @outin5191
    @outin5191 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் ❤

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 ปีที่แล้ว +1

    Super sir. Thanks.

  • @surendranramiya5226
    @surendranramiya5226 ปีที่แล้ว

    மிக அருமை

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy ปีที่แล้ว +1

    Super sir thank you

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry ปีที่แล้ว

    அருமையான பதிவு விருச்சிகலக்கினம் லக்கினத்தில் புதன் இருந்தால் பலன் எப்படி எடுப்பது ஐயா!

  • @jagannathannagappan
    @jagannathannagappan 4 หลายเดือนก่อน

    Ennaku Suryan sevvai danusu laknam
    la irukanga palan sollunga

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz ปีที่แล้ว

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @cytc
    @cytc ปีที่แล้ว +1

    Excellent explanation. Thank you. I have sent Guru Kaanikai

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @aadhil8386
    @aadhil8386 6 หลายเดือนก่อน

    Dikbala chandranudan neetcha Sani serdhal yenna palan

  • @suseelao9469
    @suseelao9469 หลายเดือนก่อน

    Thanks dir

  • @venkatguru7896
    @venkatguru7896 10 หลายเดือนก่อน

    Super speech

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว

    VALLGA KADAGAM🤗🤗🤗🤗

  • @gopalarumugam8400
    @gopalarumugam8400 ปีที่แล้ว +1

    Well explained

  • @karthikeyan1167
    @karthikeyan1167 ปีที่แล้ว

    Aiyya vankkam 10 th place la suriyan, ragu, puthan, sukkern iruntha ena plan aiyaa.. Magara rasi magra lakanam

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว

    Thank u Sir.. useful info..

  • @ashokcable
    @ashokcable 12 วันที่ผ่านมา

    மீன லக்னம் லக்னத்தில் குரு புதன் ராகு இப்போது புதன் திசை நடக்கின்றது அடுத்தவங்களுக்காக எல்லாத்தையும் இழந்து விட்டேன்

  • @velanenterprises_arumugaraj
    @velanenterprises_arumugaraj ปีที่แล้ว

    தந்தைக்கு யோகமான ஜாதகம் பற்றிய பதிவு போடவும்

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 ปีที่แล้ว

    Thik palam illama ner ethir nis palam palan solunga

  • @svjlogesh9186
    @svjlogesh9186 ปีที่แล้ว +1

    ஏதேனும் ஒரு ஐதகம் இருந்தால் விளக்கம் வேண்டும் திக் பலன் புரியவில்லை.நல்ல விளக்கம் தரவும்.உங்கள் பின் நாங்கள் ஐயா

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மீன லக்கினத்தில் செவ்வாய் இருநது ஆறில் குரு சந்திரன் இணைந்து பத்தில் சூரியன் புதன் இணைந்து பனிரெண்டாம் இடத்தில் இருந்து சுக்கிரன் சிம்மத்தை பார்க்க என்ன கல்வி படிக்கலாம் இரண்டில் ராகு இருக்க

  • @ramasamy7371
    @ramasamy7371 ปีที่แล้ว

    Ayya en peyar P.Ramasamy 14.8.1983 time 4.05am thulam rasi mithuna lagnam government exam ezhuthi irukken government job kidaikkuma sollunga ayya please

  • @kannata6363
    @kannata6363 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா

  • @sonthoshsivam
    @sonthoshsivam ปีที่แล้ว

    வர்கோத்தமம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @sathish26162
    @sathish26162 ปีที่แล้ว

    Mithunalagnathil guru vakram , ithu pakai veetil irupathal thik balama ? Vakrama pakaiveetil irupathal thikbalathin palan epadi irukkum sir?

  • @prksingspr
    @prksingspr ปีที่แล้ว +2

    Sir one doubt sir if suriyan is is 10th house but with rahu even now it is powerfull aa ?

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn ปีที่แล้ว

    ஜோதி ஓம் நமசிவாய அய்யா வணக்கம் ஓரிஸ்ஸா ரயில் விபத்து காரணாம் ஜோதிட கிரஹ விளக்கம்

  • @vjblacky5660
    @vjblacky5660 ปีที่แล้ว

    Guru! pudan dik palan agi pudan veedu kanniyil sukran neesam anal sukran palam kooduma

  • @subramanian8186
    @subramanian8186 ปีที่แล้ว +4

    கோச்சார மாத பலன்கள் 12 ராசிக்கு பலன்கள் கானோலி வழங்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jairajj.m842
    @jairajj.m842 ปีที่แล้ว

    Excellent👏 post

  • @User6998-p3b
    @User6998-p3b ปีที่แล้ว

    ஐயா மீனலக்னத்தில்குரு பூரட்டாதி 4ம்பாதத்திலும் சனி ரேவதி3ம்பாதத்தில்இருந்தால்திக்பலமாக எடுக்கலாமா

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 ปีที่แล้ว

    Ayya enaku simma lagnam lagnathil guru analum guru dhisayile enakku onnume sariya nadakkale.paduppu pochu,velayum sariya ameyale.navamsathil guru kadakathil ullathu.ethanale nalla balam ethume kidaikale sir ?

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 ปีที่แล้ว

    Guruve nandri..

  • @ganesanknickal51
    @ganesanknickal51 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் சிம்மத்தில் புதன் செவ்வாய் சூரீயன்

  • @ayygan
    @ayygan ปีที่แล้ว

    Om Namah Shivaya

  • @meshack4235
    @meshack4235 ปีที่แล้ว

    Sir lakanam la puthan sureyan ragu iruintha thik palan work aakuma sir

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 ปีที่แล้ว

    லக்கினம் ரிஷபம் தில்.குரு.சனி

  • @srivalli2322
    @srivalli2322 5 หลายเดือนก่อน

    Thikbalam petra planet oda dasha nadakum bothu, 71/2 sani nadanthal enna pannurathu 😢😢😢

  • @jairajj.m842
    @jairajj.m842 ปีที่แล้ว

    Kindly look into the Orissa accident if there is a astro angle.

  • @sundarAKintelart
    @sundarAKintelart ปีที่แล้ว

    Thank you

  • @Kennedy-K8e
    @Kennedy-K8e ปีที่แล้ว +2

    Sir..I am dr.Akash, I was born in Medan, north Sumatra- Indonesia, March 16, 1977 at 07.45 PM...I am now a medical doctor...graduated in 2005. I have been working in other people's clinics and hospitals for almost 20 years... when can I open my own clinic and hospital? Thank You

    • @baseuser
      @baseuser ปีที่แล้ว +1

      All the best

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc ปีที่แล้ว +21

    குருவே நீங்க சொன்ன மாதிரியே கூட்டுமரணம் ஒடிசாவில் நடைபெற்றது இதை பற்றி ஒரு வீடியோ பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்

    • @bhuvanesh945
      @bhuvanesh945 ปีที่แล้ว +2

      avaru sonna video link podunga pls

    • @lokeshk9909
      @lokeshk9909 ปีที่แล้ว

      செவ்வாய் நீசம்

    • @dhanasekaran9726
      @dhanasekaran9726 ปีที่แล้ว

      Rasi, lakkanam onna irutha epdi irukum.... Palan sollunga,..

  • @askrajkamal9175
    @askrajkamal9175 ปีที่แล้ว

    ஐயா ஜாதகம் பார்க்கணும்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    கும்ப லக்னம்.இலக்னத்திற்கு நான்கில் சுக்கிரன் சந்திரன் இருந்தால் திக் பலம் சரி!.
    சுக்கிரன் இந்ந இடத்தில், கேந்திராதிபத்திய தோசத்தை தராதா?...
    திக்பலம் நன்மையை மட்டும் வழங்குமா? அல்லது தீமையும் செய்ய கடமைப்பட்டதா?

  • @kuppasamy108
    @kuppasamy108 ปีที่แล้ว

    10 la sevvai but rahu saram sevvai power poiruma sir please reply

  • @SankarSankar-zg2cg
    @SankarSankar-zg2cg ปีที่แล้ว

    Sir, why train accident happened.Astrological reason.

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 ปีที่แล้ว

    Thothi sooniyam vilakkam

  • @vignesh2492
    @vignesh2492 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு மூன்று திக் பலம் உள்ளது. 4ஆம் இடத்தில் சந்திரன் (நீசம்), 7ல் சனி, 10ல் சூரியன் புதன்…..ஆனால் லக்னத்தில் செவ்வாய் நட்பு வீட்டில். 🙏🏻

    • @tharunms6170
      @tharunms6170 ปีที่แล้ว

      Neega government employee ah

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @jegadeesanrr2503
    @jegadeesanrr2503 ปีที่แล้ว

    குரு லக்னத்தில் ஒரு டிகிரி எப்படி.நன்றி.

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 ปีที่แล้ว

    ரவிச்சந்திரன் லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் ஏழாம் வீட்டில் ரிஷபத்தில் சனி சுக்கிரன் செவ்வாய்உள்ளது 19வருடம்சனிதிசைநடந்து முடிந்தது கெடுபலன்கள் நடந்தது

  • @vasurajagopal268
    @vasurajagopal268 10 หลายเดือนก่อน

    ஐயா , நான் மீன லக்னம். எனது பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன்+ புதன் உள்ளது. 4 ம் பாவத்தில் குரு உள்ளது. இப்பொழுது குரு திசை நடக்கிறது. குருவும் புதனும் பரிவர்த்தனை பெற்று உள்ளது. இப்பொழுது குரு திக்பலத்தில் உள்ளதா ? அல்லது புதன் திக்பலத்தில் உள்ளதா? . எப்படி எடுத்து கொள்வது?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு கலஸ்தர ஸ்தானமான கடகத்தில் புதன் தனித்து இருபது திருமண ஆவதிலோ அல்லது திருமண வாழ்க்கையிலோ ஏதும் பாதிப்பு இருக்குமா அய்யா.

  • @gmrgmrgmr
    @gmrgmrgmr ปีที่แล้ว

    இந்த அமைப்பில் ராகு கேது இணைந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா

  • @lathag9532
    @lathag9532 ปีที่แล้ว

    புதன் வக்கிரமான நிலையில் லக்கினத்தில் இருந்தால் என்ன பலன்

  • @SivaSakthi-o4v
    @SivaSakthi-o4v 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 ปีที่แล้ว

    வணக்கம் ங்க சார் தனுசு லக்னம் லக்கினத்தில் குருவுடன் ராகு 30 % இருந்தால் திக் பலம் பாதிக்குமா? 10ல் சூரியன் செவ்வாய் புதன் உள்ளது கன்னி செவ்வாய் கடலையும் வற்றச்செய்யும் என கூறுகின்றனர் இப்போது தேய்பிறை சந்திரன் புதன் சாரம் பெற்று திசை நடக்கிறது ஏதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டே உள்ளது நன்றி ங்க சார்

  • @tharunms6170
    @tharunms6170 ปีที่แล้ว

    Anybody tell me what is jeevana rithi?

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan ปีที่แล้ว

    ஐயா திக்பலம் பெற்ற கிரகம் அஸ் தங்கம் வக்ரம் பெற்றாலும் திக்பலம் வேலை செய்யுமா

  • @rajagopalansubramanian1030
    @rajagopalansubramanian1030 ปีที่แล้ว

    Sir
    What are the palangal if Raghu or ketu in digbalam

    • @Padmaravi
      @Padmaravi 5 หลายเดือนก่อน

      No digbalam for ragi and ketu

  • @askrajkamal9175
    @askrajkamal9175 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஜாதகம் பார்க்கணும்

  • @jeevabharathi.v4289
    @jeevabharathi.v4289 ปีที่แล้ว

    10இல் செவ்வாய் திக் பலம் அடைந்து வக்கிரம் பெற்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?????

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், விருச்சக லக்னம், கடக ராசி, 10 ல் சூரியன், செவ்வாய், கேது, புதன் உள்ளது. சூரிய திசை நடந்து கொண்டு உள்ளது. வாழ்க்கையில் பிறந்ததில் இருந்தே கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன். எதனால் ஐயா இப்படி கஷ்டப்படுகிறேன் .

  • @MAR18168
    @MAR18168 5 หลายเดือนก่อน

    10ல் சூரியன் ராகு உடன் சேர்ந்து கிரகணம் ஆனால் திக்பலம் குறைவா

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 ปีที่แล้ว

    ஐயா திக் பலத்தில் கிரகங்கள் வக்ரமா னால்?

  • @Guru0103
    @Guru0103 ปีที่แล้ว

    ஐயா, தனுசு லக் 4ல் சுக்கிரன் நல்லதா? சுக்கிரன் ஆகாத கிரகம்.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 ปีที่แล้ว

      Utcha sukran enna rasi thisai vandhal than palan. Adhuvum thik palam nalladhu mattum enna seiyum don't worry. Even my son thulalagnam utcha guru enna seiradhu😮😮😮

  • @sthirukkumaran87
    @sthirukkumaran87 ปีที่แล้ว

    கடக லக்னத்தில் புதன் திக் பலத்துடன் இருக்கையில், சந்திரனுக்கு பகமை பாராட்டும் புதனும், 3 & 12 ஆம் அதிபதியாய் இருந்தும் நல்ல பலன் கொடுப்பார் என்று எடுக்கலாமா சார்...

  • @revathyk9082
    @revathyk9082 ปีที่แล้ว

    லக்னத்தில் குரு வக்ரமாகி இருந்தால், திக்பலம் ஆகுமா?

  • @sivavadivel1043
    @sivavadivel1043 ปีที่แล้ว

    10ல் சூரியன் சந்திரன் புதன் லக்கினத்தில் ராகு சனி திக் பாதிப்பு தானே

  • @g.k.dhakshanamurthy577
    @g.k.dhakshanamurthy577 ปีที่แล้ว

    ஜாதகம் பார்க்க தட்சணை எவ்வளவு ஐயா.

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว

    🙏🌹👍🤞❣

  • @govindaraj166
    @govindaraj166 ปีที่แล้ว

    ஜாதகம் பார்க்வேண்டும் எனக்கு நல்ல நேரம் வரலை

  • @unmayijyothidam
    @unmayijyothidam ปีที่แล้ว +1

    திக் பலம் ஆட்சி பலத்திற்கு சமமானது அல்ல. ஆட்சி பலம் ஸ்தான பலம். திக் பலம் ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட நிலையில் அதாவது திசையில் நிற்பதால் அடைவது. திக் பலம் ஆட்சி பலத்திற்கு சமமன்று.

  • @pandurangan.p5561
    @pandurangan.p5561 ปีที่แล้ว +1

    வணக்கம்,லக்னத்தில் புதனுடன் கேது இருந்தால் திக் பல ம் வேலை செய்யுமா

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy ปีที่แล้ว

    சார் ஒரு சந்தேகம் -
    திக்பலம் அடைந்த கிரகம் அஷ்டமாவதியாக இருந்தால் என்ன பலன்?
    உதாரணம், தனுசு லக்னத்துக்கு 4ல் சந்திரன் (8ம் அதிபதி) திக்பலம் அடைந்தால் திக்பலம் நல்ல பலனா? இல்லை அஷ்டாமாபதி பலன் தானா?

  • @karthin690
    @karthin690 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @aadhil8386
    @aadhil8386 6 หลายเดือนก่อน

    Dikbala chandranudan neetcha Sani serdhal yenna palan