காலப் பெட்டகத்தில் ஒரு அரிய பொக்கிஷம் ஃதங்களது மேலான முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்று சர்வேஸ்வரனைபிரார்த்திக்கின்றேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
இப்படிபட்ட அரிய கோவில்களை இவ்வளவு வெயிலிலும் கஷ்டபட்டு காணொளி எடுக்கிறீர்கள் .மனதிற்கு இதமாகவும் சந்தோசமாகவும் இருக்கறது. தங்களுக்கு கடவுளின் அனுக்கிரஹம் கிடைக்க வேண்டுகிறேன்
ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி: th-cam.com/video/-OfU8TfSR94/w-d-xo.html
சந்திரசேகர சுவாமி கோவில், திருச்செந்துறை: th-cam.com/video/Kj2uXFa1EV0/w-d-xo.html
மகாலிங்கேஸ்வரர் ஆலயம், செஞ்சி: th-cam.com/video/1HcqAegyo8g/w-d-xo.html
சுரகரேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்: th-cam.com/video/2cdZwiQ6A-U/w-d-xo.html
Bro koovam temple video eppo release
@@lingeshkumar9225 yet to take few more video. Waiting for approval
காலப் பெட்டகத்தில் ஒரு அரிய பொக்கிஷம் ஃதங்களது மேலான முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்று சர்வேஸ்வரனைபிரார்த்திக்கின்றேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
மிக்க நன்றி 🙏
இப்படிபட்ட அரிய கோவில்களை இவ்வளவு
வெயிலிலும் கஷ்டபட்டு காணொளி எடுக்கிறீர்கள் .மனதிற்கு இதமாகவும் சந்தோசமாகவும் இருக்கறது.
தங்களுக்கு கடவுளின் அனுக்கிரஹம்
கிடைக்க வேண்டுகிறேன்
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி 🙏
அழகான காணொளி நன்றி.
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
As always..அற்புதமான காணொளி👌
மிக்க நன்றி 🙏
அற்புதமான படப்பதிவு. மிக அரிய தகவல்கள். இத்தகைய பொக்கிஷங்கள் கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் காத்து அடுத்த தலைமுறைக்கு தரவேண்டிய பொறுப்பு நம்முடையது.
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி 🙏
Good effort.
Camera picturization Super 👌
Thank you so much 🙂
En thatha village.so happy. Ippathan parthen
Nan perantha ooru
Bro music sema bro intro laa.... Super Kovil bro nice info
Thanks for the feedback 🙏
செம்பியன்மாதேவி ஒரு தெய்வத்தாய் 🙏
உண்மை🙏
நல்ல ஆவணப்படம்.
மிக்க நன்றி 🙏
Super
🙏
👌👏
🙏
நல்லா பேசுறீங்க சுரேஷ். நிதானமாக பேசுறீங்க.
மிக்க நன்றி 🙏