கொடுப்பினை இருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல முடியும் | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 219

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 ปีที่แล้ว +10

    Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +8

    வணக்கம் . ஏகாம்பரநாதர் சிவன் கோயில். காஞ்சிபுரம். நான்கு முறை சென்று வந்தோம். ஆனால் வரலாறு தெரியாது. வரலாறு சிறப்புக்கள் குரல். தெய்வீக வர்ணணை சிறப்பு குரல். நன்றி. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      வணக்கம், நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @southrasoi3683
    @southrasoi3683 2 ปีที่แล้ว +70

    சென்னையில் இருந்து காஞ்சிபுரம் காமாட்சி கோவிலுக்கு Google map போட்டு சென்றோம் ..அது நேராக இந்த கோவிலின் வாசலில் போய் கார் நின்றது....எங்களுக்கோ எங்கோ வேற கோவிலுக்கு வந்து விட்டோம் என்று நினைத்தோம்..பிறகு அந்த அம்பாளே அழைத்து இருக்கிறாள் என்று நினைத்து உள்ளே சென்று தரிசித்து மகிழ்ந்தோம்...பிறகு காமாட்சியையும் தரிசித்தோம்.

  • @balaravindran958
    @balaravindran958 2 ปีที่แล้ว +7

    ஏகாம்பர சுவாமி திருக்கோவில் பற்றிய வரலாறு மற்றும் விளக்கம் அருமை...இறை அருளால் இக்கோவிலை பலமுறை தரிசனம் செய்துள்ளேன்

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +9

    ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் பாதம் போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +6

    நான் பல முறை சென்றுள்ளேன்.
    அருமையான திரு கோவில்

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +4

    நான் இதுவரை இந்தியாவில் பல கோவில்கள் தரிசனம் செய்து இருக்கிறேன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிற்பங்கள் என்னை வியக்க வைக்கும் விதத்தில் இருக்கும் அற்புத சிற்பங்கள்

  • @satheeshchandrasekar7913
    @satheeshchandrasekar7913 2 ปีที่แล้ว +16

    ஏகாம்பரேஸ்வரர் தானே எமை அழைத்து சென்று விட்டார். எத்தனை அருமையான உணர்வு. ஈசனை தவிர எதுவும் நினைவில்லை.

  • @சிவமும்
    @சிவமும் 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் கிடைத்தது, நன்றி வணக்கம், ஓம் நமசிவாய...

  • @sureshn5708
    @sureshn5708 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏 நல்ல காணொளி , ஸ்தல வரலாறு விளக்கம் அருமை ஓம் நமசிவாய 🙏

  • @dvelusamydvelusamy19
    @dvelusamydvelusamy19 2 ปีที่แล้ว +5

    நமசிவாயம் வாழ்க நாதல் வாழ்க இமை பொழியும் என் நெஞ்சில் நிங்கதல் வாழ்க சிவா சிவ

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +6

    ஓம் ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரா் துணை🙏

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 7 หลายเดือนก่อน +2

    We visited this temple yesterday...... thank you 🙏🙏🙏

  • @harikrishnan232
    @harikrishnan232 ปีที่แล้ว +2

    உடல் ஆரோக்கியம் தரும் , மன சலனங்களை அகற்றும் ஸ்தலம் ❤

  • @sghomathy49
    @sghomathy49 2 ปีที่แล้ว +6

    Very beautiful temple with a dhivya desam... Sadly Shiva temples are not maintained well like Vishnu temples...

  • @venkatesaperumal9624
    @venkatesaperumal9624 2 ปีที่แล้ว +2

    I was born and studied at kancheepuram my school.is opp to 16 kal mandapam .by watching the video I recall my school days thanks for giving sthalapuranam venkatesaperumal

  • @deepasairam6791
    @deepasairam6791 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி 🙏
    ஓம் சச்சிதானந்தம் போற்றி 🙏
    ஓம் சற்குரு நாதனே போற்றி போற்றி 🙏அனைத்தும் சிவமே அனைத்திலும் சிவனே 🙏

  • @dhanasekararanganatha5837
    @dhanasekararanganatha5837 17 วันที่ผ่านมา +1

    THANKS, OM NAMASHIVAYA

  • @muthukumars9339
    @muthukumars9339 2 ปีที่แล้ว +2

    நல்லதொரு பதிவு அய்யா

  • @SridharSridhar-qf9ko
    @SridharSridhar-qf9ko 4 หลายเดือนก่อน +2

    தினமும் தரிசனம் செய்கிறேன்
    🙏🙏🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு ஏகாம்பரேசுசுவரரே போற்றி ஓம்

  • @l.sadasivamsivam9805
    @l.sadasivamsivam9805 2 ปีที่แล้ว +2

    Omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from Viruddhachalam Cuddalore district Tamilnadu

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +3

    ஏகம்பத்துரை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுறு ஆனாய் போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @gopuraparvai3033
    @gopuraparvai3033 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 அருமை.. அருமை..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @divyabharathi5986
    @divyabharathi5986 2 ปีที่แล้ว +2

    🔥...ஓம் நமசிவாய...🔥
    நற்றுணையாவது நமசிவாயமே.....

  • @dhanalakshmir-od1xi
    @dhanalakshmir-od1xi ปีที่แล้ว +1

    Nandri iaya iraivanai neril parthamathiri iruku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @g.mahalakshmi373
    @g.mahalakshmi373 2 ปีที่แล้ว +2

    OM NAMASHIVAYA Excellent! Excellent! Excellent Explanation sir

  • @indirasrinivasan8943
    @indirasrinivasan8943 2 ปีที่แล้ว +4

    Arumaiyana vilakam

  • @Manju7851
    @Manju7851 2 ปีที่แล้ว +2

    Video quality and view of temple amazing .. stay blessed.....om namashivaya 🙏

  • @vishwanathar3587
    @vishwanathar3587 2 ปีที่แล้ว +2

    Om ekambareshwara namahaa🙏

  • @Venkat635
    @Venkat635 2 ปีที่แล้ว +5

    My birth city, visited this temple many time, my father and mother got married in this temple.

  • @sarithasaritha7152
    @sarithasaritha7152 8 หลายเดือนก่อน +2

    Om Namasivaya potri ❤❤❤. Nanum 5.8.2023. cenru. Vanden athai. Ninaithal. Inrum. Inai puriya. Santosama. Iruku Om Namasivaya potri ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய போற்றி
    🙏🙏🙏

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 2 ปีที่แล้ว +2

    Thank for your very detailed information about this renowned temple. Wishing you many more visits to such temples

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 2 ปีที่แล้ว +2

    Om namasivaya namaha.arpudhamai irukku nantri

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +5

    🙏🥀🔥பொன்னம்பலம்🌻🙏💐திருநீலகண்டம்🌼🥀🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🥀 🍁

  • @prabaloganathan
    @prabaloganathan 2 ปีที่แล้ว +3

    ஓம் நம பார்வதி பதயே மகா தேவா 🙏🌹🌿🌹🙏

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 2 ปีที่แล้ว +2

    💐🙏
    🙏💐ஓம் நமச்சிவாய💐🙏
    🙏💐ஓம்நமச்சிவாய💐🙏
    💐🙏ஓம்நமச்சிவாய💐🙏
    நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏👍👌

  • @renukadevi14
    @renukadevi14 2 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @senthilkumar2457
    @senthilkumar2457 6 หลายเดือนก่อน +1

    Ayya camera name quality arumai ❤🎉❤ Keep doing this for all good Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      Real me 7 Pro bro, thanks bro

    • @senthilkumar2457
      @senthilkumar2457 6 หลายเดือนก่อน +2

      @@AalayamSelveer Nallathu bro.Thanks too

  • @bagavathihari7791
    @bagavathihari7791 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 ปีที่แล้ว +2

    Om nama sivaya🙏🙏🙏

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 2 ปีที่แล้ว +1

    Excellent explanation sir🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mpvelu1961
    @mpvelu1961 ปีที่แล้ว +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 2 ปีที่แล้ว +4

    ஓம் ஏகாம்பரநாதனே போற்றி ஓம்
    ஓம் ஏகாம்பரநாயகியே போற்றி ஓம்

  • @YashSharma-by2df
    @YashSharma-by2df 2 ปีที่แล้ว +1

    Very nice🙏

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +3

    நன்றி. ஆலயம் செல்வீர்

  • @unexpectationful
    @unexpectationful 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @Suryarishi-nv1cx
    @Suryarishi-nv1cx ปีที่แล้ว +4

    நானும் ஒருமுறை சென்று பார்த்துவிட்டேன்

  • @selvamiya8661
    @selvamiya8661 ปีที่แล้ว +2

    🙏ஓம்நமசிவாய🙏

  • @rpremnath5555
    @rpremnath5555 2 ปีที่แล้ว +3

    " " " :: OM Namachivaya :: " " "

  • @venkateshwaraarts_4634
    @venkateshwaraarts_4634 2 ปีที่แล้ว +1

    Arumai arputham

  • @shanthi1275
    @shanthi1275 ปีที่แล้ว +2

    omm nama sivaya namaga

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 ปีที่แล้ว +2

    Om Nama Shivaya 🕉️🕉️🕉️🙏🙏🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 ปีที่แล้ว +1

    thanks. pl try to show the video and the place together , it will be more interesting

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Sister, thanks for your feedback. we understand the difficulty, but practically its extremely difficult to shoot all the aspects what we speak in the script as we face extreme resistance from the temple authorities while we shoot, we always strive hard to do our best and present the best. Thanks for your understanding and support.

  • @sathyas1109
    @sathyas1109 2 ปีที่แล้ว +2

    Om nama sivaya

  • @papumenaka2999
    @papumenaka2999 ปีที่แล้ว +1

    She is right 🤝

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 2 ปีที่แล้ว +3

    Om Namachivaya

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாயம்

  • @gamingfire9863
    @gamingfire9863 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @manface9853
    @manface9853 2 ปีที่แล้ว +1

    Om siva jai hind

  • @gkradhakrishnangkradhakris4431
    @gkradhakrishnangkradhakris4431 2 ปีที่แล้ว +1

    Om nama sivaya nama

  • @tamilalaganr3527
    @tamilalaganr3527 2 ปีที่แล้ว +3

    ஊமாபதியே நம நற்பவி

  • @vasindyrajamanickam1181
    @vasindyrajamanickam1181 2 ปีที่แล้ว +2

    Vasindy om namasivaya

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 2 ปีที่แล้ว +3

    🙏💐🙏💐🙏💐

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว +2

    🙏🏽❤️🙇🏽‍♂️❤️❤️❤️❤️❤️🙇🏽‍♂️🙏🏽

  • @t.sankar1984
    @t.sankar1984 2 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய 🙏

  • @vairamani7088
    @vairamani7088 7 หลายเดือนก่อน +2

    Nanum poitu vanthuten

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว +2

    🙏🏽🌹❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @murugank.p.4783
    @murugank.p.4783 2 ปีที่แล้ว +1

    Useful and devotional message. Thank you.

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @venkatessans4232
    @venkatessans4232 2 ปีที่แล้ว +2

    Om name sivaya s. Venkatessan erode

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 2 ปีที่แล้ว +2

    Om Sri shivasakthi portri portri om 🙏🙏🙏🙏🙏

  • @kvdeepi5608
    @kvdeepi5608 2 ปีที่แล้ว +2

    Mobile allowed ah

  • @karishmakathir560
    @karishmakathir560 2 ปีที่แล้ว +3

    Sir enaku samy kumpidum pothu enaku alagai varuthu.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சகோ, சாமி கும்பிடும் போதும்,மந்திரம் சொல்லும் போது மூளையின் செயல்பாடு மிக வேகமாக இருப்பதனால் பிராண வாயு அதற்கு அதிகம் தேவை படும் இதனால் கொட்டாவி/கண்ணில் நீர் வருகிறது. ஆனால் சாஸ்திரம், ஆன்மிக சாதகம் செய்யும் போது கொட்டாவி/கண்ணில் நீர் விடுவதை தவறு என்றே சொல்கிறது. கொட்டாவி/கண்ணில் நீர் வருவதற்கு காரணம் நம் உடலில் சத்து இல்லை, வலு இல்லை, உடல் திடகாத்திரமாக இல்லை என்று அர்த்தம், அதனால் நம் உடலை வலுப்படுத்த வேண்டும், அப்படி செய்தால் கொட்டாவி/கண்ணில் நீர் வருவது தானாக நின்று விடும்.

  • @sudhaegamban9326
    @sudhaegamban9326 2 ปีที่แล้ว +3

    Nan oru sivan song nala music director kita kuduthu pakava ready pani iruken video pani kudutha unga channel la upload panuvingla

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Sure bro email your details to aalayamselveer@gmail.com we will call you tomorrow

    • @sudhaegamban9326
      @sudhaegamban9326 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer unga adress solunga sir nerla vara song eduthukitu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Bro first unga details mail anupunga we will speak over the phone, it will be difficult for us to meet as we are in continuous travel

    • @sudhaegamban9326
      @sudhaegamban9326 2 ปีที่แล้ว

      Ok bro anupuren

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam

  • @Sarvesvaran-s2c
    @Sarvesvaran-s2c 2 ปีที่แล้ว +4

    அண்ணா நாம் பூஜையில் இருக்கும்போது மட்டும் ஏன் கொட்டாவி வருகிறது அதற்கான காரணம் என்ன?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +2

      சகோ, சாமி கும்பிடும் போதும்,மந்திரம் சொல்லும் போது மூளையின் செயல்பாடு மிக வேகமாக இருப்பதனால் பிராண வாயு அதற்கு அதிகம் தேவை படும் இதனால் கொட்டாவி/கண்ணில் நீர் வருகிறது. ஆனால் சாஸ்திரம், ஆன்மிக சாதகம் செய்யும் போது கொட்டாவி/கண்ணில் நீர் விடுவதை தவறு என்றே சொல்கிறது. கொட்டாவி/கண்ணில் நீர் வருவதற்கு காரணம் நம் உடலில் சத்து இல்லை, வலு இல்லை, உடல் திடகாத்திரமாக இல்லை என்று அர்த்தம், அதனால் நம் உடலை வலுப்படுத்த வேண்டும், அப்படி செய்தால் கொட்டாவி/கண்ணில் நீர் வருவது தானாக நின்று விடும்.

  • @seanconnery1277
    @seanconnery1277 2 ปีที่แล้ว +1

    21.7.2022.Very good message.

  • @saichannel7109
    @saichannel7109 2 ปีที่แล้ว +1

    Anna ennagu therintha oruvar (Sri Ram) migavum serious contionalli irukirar anna... Enna valipatu pannalam anna avar kunamaga 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Follow Rudra Gayatri sister
      th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html

    • @saichannel7109
      @saichannel7109 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றிகள் கோடி அண்ணா 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      🙏🙏

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 2 ปีที่แล้ว

      @ நற்பவி...
      Iyya,,,ஶ்ரீ வாஞ்சியம் கோயிலுக்கு. அவர்மீது அண்புள்ளவர்கள் சென்று வாஞ்சிநாதன் பகவான் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி மனமுருகி வெண்டிக்கொள்ளவும்..இது குமுதம் ஜோதிடம் ஆசிரியர். A.m.r..avargal sonna பரிகாரம்...என் உறவில் ஒரு 6 வயது குழந்தைக்கு இதை நான் ஞாபகப்படுத்தி நண்பர்கள் செய்தார்கள்...
      She is now well...appeared final year UG..exam

    • @saichannel7109
      @saichannel7109 2 ปีที่แล้ว +1

      @@nirmalat.s.7566 nandri ayya 🙏🙏

  • @PrakashPrakash-ou8fq
    @PrakashPrakash-ou8fq 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்களிடம் ஒரிஜினல் திரு ஓடு கிடைக்குமா வலம்புரி சங்கும் வேண்டும் கிடைக்குமா ஐயா🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      வணக்கம் சகோ, எங்களிடம் இந்த இரண்டும் இல்லை

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว +3

    Super message subscribed 👌 share my friend this channel

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 2 ปีที่แล้ว +4

    Enga area kovil😊

  • @SenthilKumar-zq1xk
    @SenthilKumar-zq1xk 2 ปีที่แล้ว +2

    Naan indha koviluku matham, matham poikitu iruken.

  • @harikrishnan-jy4nw
    @harikrishnan-jy4nw 2 ปีที่แล้ว +2

    சகோ எங்க ஊரே அதுதான்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      அருமை சகோ🙏👍

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +2

    Om Namo Shivaya

  • @sirishathanniru3684
    @sirishathanniru3684 ปีที่แล้ว

    When shivani kalyanam nadukum hear

  • @kayalvizhil
    @kayalvizhil 2 ปีที่แล้ว +1

    Naan poi irukan

  • @murugan.v60
    @murugan.v60 2 ปีที่แล้ว

    Murugan.v

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

    Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 2 ปีที่แล้ว +2

    Om Sri Ekambareswaraya Namaha.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய !

  • @indianjaihind9098
    @indianjaihind9098 2 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய

  • @Siddhuworld27
    @Siddhuworld27 2 ปีที่แล้ว +2

    Om namashivaya

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @dhamodarand9195
    @dhamodarand9195 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏