கோவை சரளா அவர்களை ஒரு நகைச்சுவை நடிகை என்று தான் நினைத்திருந்தேன் இன்று எனக்கு உடலெல்லாம் பூரிக்கும் அளவுக்கு தெய்வீக சொற்ப்பொழிவை கேட்கும் அளவிற்கு தெய்வ அருள் பெற்றவராக காண தோன்றுகிறது வாழ்த்துக்கள் எங்கள் அன்பு சகோதரி கோவை சரளா அவர்களுக்கு
🙏 அற்புதமான விளக்கம் பல உபன்யாச கர்த்தாக்கள் சொல்லாத விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் பிரம்மாவின் பவுத்திரி என்றும் தச்ச பிரஜாபதி புத்திரி தாட்சாயினி என்றும் இவரே நாபி பகுதியே காமாட்சி என்று பெரும்பாலும் உபநியாசகர் மறைத்து திரித்து பதிவிடுவார்கள் அந்த வகையில் கோவை சரளா அவர்கள் மிக அற்புதமான காஞ்சி காமாட்சி உடைய ஸ்தல வரலாறு பதிவிட்டமைக்கு நன்றி.
வணக்கம்... மிக அருமையான சித்திரம். எனக்கு மிகவும் பிடித்த இடம். நான் அடிக்கடி செல்லும் கோவில். எல்லாம் அன்னையின் அருள். சந்தான மண்டபத்தில் ஒரு தூண் உள்ளது. அதற்கு கீழே, அதாவது தூனிலிருந்து ஒரு ஜாண் மேலே ஒரு ஓட்டை இருக்கும். அதில் நம் விரலால் தொட்டு பார்த்தாள் நாபியை தொடுவது பொல் இருக்கும். அப்பொழுது நம் உடலில் ஒரு விதமான vibration உண்டாகும். ஜகன்மாதா உடைய நாபி அல்லவா..... அங்கேயே அரூப லக்ஷ்மி என்று ஒரு தாயார் இருக்கிறார். மகாலட்சுமி தாயார்..... அதற்கு ஒரு கதை இருக்கிறது. இவருக்கு முகம் இருக்காது. காமாக்ஷி அம்பாளின் குங்குமத்தை முதலில் இந்த தாயாருக்கு பூசிவிட்டு பிறகு நாம் அதை நெற்றியில் இடவேண்டும். Shree Maathre Namah....
எனக்கு எல்லாம் நலனும் இருந்து கோவிலுக்கு செல்ல நேரம் இல்லை தாயே..... எல்லாவற்றையும் ஒரு தெய்வம் அனுகிரகம் வேணும்.... உங்களுக்கு கொடுப்பணம் இருக்கு.... பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா அம்மாம்மா...
என் அருமை இரு சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் எங்களையும் உங்கள் மனக்கண்ணில் வைத்ததற்கு நன்றி எனும் ஒரு வார்த்தை இயலாது அருள் கிடைப்பது எப்படியோ உங்களுடைய பயணம் அந்தக் கடவுளின் பெயரால் எங்களுக்கு மனப்பூர்வமாக தெய்வத்தை பார்க்கக்கூடிய அந்தத் தருணம் உங்கள் மூலம் எங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வையகம் வையகம் போற்ற
very very interesting episode to start with....Kovai Mam outstanding narrative, very very beautiful ...both hosts I love them together....so understanding and really like sisters together.....
மிக்க நன்றி பார்க்க முடியாதவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் .உங்களுக்கு கிடைத்த பாக்யதில் சிறு துளி எங்களுக்கும் கிடைக்க செய்வதற்கு மிக்க நன்றி🥲🥲🥲🥲🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள். உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது .தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பயணம் .உங்களுடன் நாங்களும் தொடர்ந்து பயணிக்கிறோம். அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.
அருமையான பதிவு சரளா அக்கா மற்றும் லலிதா அக்கா... உங்களுடைய இந்த பதிவு என்னை உடனே காஞ்சிபுரம் சென்று தாயாரின் தரிசனம் செய்ய அழைக்கிறது 🙏🙏 இந்த உங்கள் தொண்டு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்
சரளா மா நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி அம்மா நான் உங்க இரண்டு பேர் கால்ல விழுந்து வணங்கும் பாக்கியம் எனக்கு கொஞ்சம் குடுங்கமா நீங்கள் இரண்டு பேர் போன எந்த கோவிலுக்கும் போக முடியாது மா அதனால உங்க இரண்டு காலை வணங்கினால் எல்லா கோயிலுக்கு ம் போன பாக்கியம் கிடைக்கும் மா உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் மா நீண்ட ஆயுள் நோய் இல்லாமல் சீர்மிகு வாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ👏 வாழ்த்துக்கள் மா🙏🙏🙏🙌🙌
Very good. We learned a lot from your video. Best wishes to both of you and your team for the next research/job. Godess Durgadevi's blessings will pour on you.
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை எங்களால் போக முடியாது ஆனால் இந்த வீடியோவின் மூலமாக 51 சக்தி பீடங்களை பார்க்கும் ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது அதுவும் நான் இன்று தான் இந்த வீடியோ பதிவினை பார்க்கிறேன் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன் நான் இன்றையிலிருந்து 51 சக்தி பீடத்தில் முதல் சக்தி பீடத்தை பார்த்து விட்டேன் இதைத் தொடர்ந்து மீதம் இருக்கும் சக்தி பீடத்தையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வமும் என்னுடன் இருக்கிறது மகாசக்தியின் ஆசிர்வாதம் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாருக்குமே கிடைக்கும் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வீடியோ ஒன்னு பாருங்க ஓம் சக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் இந்த வீடியோ பதிவினை மிக அழகாக தொகுத்து வழங்கிய கோவை சரளா அம்மாவிற்கும் அவர்களுடைய தோழியாக இருப்பவர்களுக்கும் இந்த வீடியோ பதிவினை அழகாக தொகுத்து வழங்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வணக்கங்கள் ஓம் சாய் ராம் நற்பவி 🙏
Thank you so much for this video sisters will try to donate as much as possible 😃 thanks for 51 sakthi peedam explanation l learn something new today😃 amazing outstanding stunning 👍🙏
I am big fan of you Mam. I am following from the beginning of Yathra channel. I am from Rochester , Newyork. I have watches all your videos. And your explanation of each video was excellent All videos are divine experience. A big thanks to both of you and your team.. It is not easy job to go each and every temple and capturing videos. I have watched so many youtube channel but Yatra is unique and vera level. I pray lord Shiva for both of you take more videos for us who are living out of India. I am going to each temple through you Mam.Om Nama Shivaya.Hara hara Shankara Jaya Jaya Shankara.
Very happy and waiting to watch 51sakthi peedam. OM SAKTHI.
கோவை சரளா அவர்களை ஒரு நகைச்சுவை நடிகை என்று தான் நினைத்திருந்தேன் இன்று எனக்கு உடலெல்லாம் பூரிக்கும் அளவுக்கு தெய்வீக சொற்ப்பொழிவை கேட்கும் அளவிற்கு தெய்வ அருள் பெற்றவராக காண தோன்றுகிறது வாழ்த்துக்கள் எங்கள் அன்பு சகோதரி கோவை சரளா அவர்களுக்கு
🙏 அற்புதமான விளக்கம் பல உபன்யாச கர்த்தாக்கள் சொல்லாத விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் பிரம்மாவின் பவுத்திரி என்றும் தச்ச பிரஜாபதி புத்திரி தாட்சாயினி என்றும் இவரே நாபி பகுதியே காமாட்சி என்று பெரும்பாலும் உபநியாசகர் மறைத்து திரித்து பதிவிடுவார்கள் அந்த வகையில் கோவை சரளா அவர்கள் மிக அற்புதமான காஞ்சி காமாட்சி உடைய ஸ்தல வரலாறு பதிவிட்டமைக்கு நன்றி.
🙏🙏🙏உங்களின் ஆன்மீக பயணம் எங்களை போன்று நடுத்தர குடும்பத்தினருக்கு அமிர்தம். உங்கள்பயணம் தொடரட்டும். வாழ்த்துகள். சகோதிரிகளே. 🌹🌹🙏🙏🙏
வணக்கம்...
மிக அருமையான சித்திரம். எனக்கு மிகவும் பிடித்த இடம். நான் அடிக்கடி செல்லும் கோவில். எல்லாம் அன்னையின் அருள்.
சந்தான மண்டபத்தில் ஒரு தூண் உள்ளது. அதற்கு கீழே, அதாவது தூனிலிருந்து ஒரு ஜாண் மேலே ஒரு ஓட்டை இருக்கும். அதில் நம் விரலால் தொட்டு பார்த்தாள் நாபியை தொடுவது பொல் இருக்கும். அப்பொழுது நம் உடலில் ஒரு விதமான vibration உண்டாகும். ஜகன்மாதா உடைய நாபி அல்லவா.....
அங்கேயே அரூப லக்ஷ்மி என்று ஒரு தாயார் இருக்கிறார். மகாலட்சுமி தாயார்..... அதற்கு ஒரு கதை இருக்கிறது. இவருக்கு முகம் இருக்காது. காமாக்ஷி அம்பாளின் குங்குமத்தை முதலில் இந்த தாயாருக்கு பூசிவிட்டு பிறகு நாம் அதை நெற்றியில் இடவேண்டும். Shree Maathre Namah....
எனக்கு எல்லாம் நலனும் இருந்து கோவிலுக்கு செல்ல நேரம் இல்லை தாயே..... எல்லாவற்றையும் ஒரு தெய்வம் அனுகிரகம் வேணும்.... உங்களுக்கு கொடுப்பணம் இருக்கு.... பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா அம்மாம்மா...
Yen bro ipde soldrenga time othukunga na varen Rendu perum polam
அருமை.திரு.கோவைசரளா அவர்களின் விளக்கம் உரைநடைப்பாங்கு மிக அருமை நன்றி...
Wow super.. Great initiative..great content value..Awaiting the next episode.. Jai Sakthi
Go ahead Madam. All the best . Don't Give up . Thank You ♥️
Super Good Job 👍 உங்கள் பயணம் மேலும் தொடரட்டும்😊
உங்கள் பயணம் தடையின்றி தொடர வேண்டும்.வாழ்த்துகள்💐💐💐
அற்புதமான காரியம் செய்யும் தங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
மிகவும் அருமையான பதிவு. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை நேரில் பார்த்த மாதிரி ஒரு பரவசம். நன்றி சகோதரி
பார்த்த பார்க்காத 51 சக்தி பீடங்களையும் காண உங்களுடன் பயணிக்கிறோம் சகோதரிகளுக்கு இந்த பயணம் வெற்றியடைய பிராத்திக்கிறோம்
நீங்க இந்த கால காரைக்கால் அம்மையார் போல நிறைய நல்ல விஷயங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறீர்கள்
நல்ல செயலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
நன்றிகள் மா
🙏💐
Blessed 🙏🙏🙏
Thank you so much Latha Amma and Sarala Amma
Nice video and background music is very pleasant. Thanks a lot
Vvvvvvvvvv nice, Amazing, beautiful information, dear, kovai Sarala amma, lalitha ,
Iam watching all videos
என் அருமை இரு சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் எங்களையும் உங்கள் மனக்கண்ணில் வைத்ததற்கு நன்றி எனும் ஒரு வார்த்தை இயலாது அருள் கிடைப்பது எப்படியோ உங்களுடைய பயணம் அந்தக் கடவுளின் பெயரால் எங்களுக்கு மனப்பூர்வமாக தெய்வத்தை பார்க்கக்கூடிய அந்தத் தருணம் உங்கள் மூலம் எங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வையகம் வையகம் போற்ற
very very interesting episode to start with....Kovai Mam outstanding narrative, very very beautiful ...both hosts I love them together....so understanding and really like sisters together.....
Amma super very useful in our life.... thanks u
Namaskaram mam... so glad to view the sri kamakshi amman temple... your explanation about sakti peedams is excellent..thank you so much
ஓம் சக்தி
Thank you for your service
அருமை தேவை உங்களின் சேவை😊👌🙏🏻
நீண்ட காலமாக செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட கோயில்... இன்று உங்களால் நிறைவேறியது.மிக்க மகிழ்ச்சி.
Super vvv Om Shakthi kanji kamatchi Amman
அருமை வாழ்த்துக்கள் முழுமை பரிபூரனம் ஆனந்தம் ஆதியும் அந்தமும் அம்மை அப்பனே போற்றி சிவசிவ நற்பவி வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அருமை
மிக்க நன்றி பார்க்க முடியாதவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் .உங்களுக்கு கிடைத்த பாக்யதில் சிறு துளி எங்களுக்கும் கிடைக்க செய்வதற்கு மிக்க நன்றி🥲🥲🥲🥲🙏🏻🙏🏻🙏🏻
அருமை சகோதரிகள் கோவை சரளா.லலிதா..., விளக்கம் எனக்காகவே சொன்னதுபோல் இருந்தது🙏🙏👌
Unga voicela amman kathai kebathairuku enimaiyaka ulathu amma god bless both of u ungal paynam thodaritum🙏🙏🙏
Happy to see., Kovai sarala Amma as a devoted soul
அருமை சகோதரிகளே அழகாக காஞ்சிபுரத்தை அம்பாளின் புராணங்களை சொன்னதற்கு
Kovai sarala Amma no words great Bhakthi and wonderful explanation Amma
Super mam 🙏😊😍🥰😇
All the best 🙏🙏
MAM ARUMAI, ARUMAI, BOTH OF YOU ARE SPLENDID. WHAT A GREAT TRANSFORMATION MAM. THANK YOU MA
நன்றி உங்கள் இருவருக்கும், கதை கூறும் விதம் மிக அழகாக உள்ளது 🙏🙏🙏
Super akka from sri lanka 🇱🇰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாழ்த்துக்கள். உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது .தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பயணம் .உங்களுடன் நாங்களும் தொடர்ந்து பயணிக்கிறோம். அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.
அருமையான பதிவு சரளா அக்கா மற்றும் லலிதா அக்கா... உங்களுடைய இந்த பதிவு என்னை உடனே காஞ்சிபுரம் சென்று தாயாரின் தரிசனம் செய்ய அழைக்கிறது 🙏🙏 இந்த உங்கள் தொண்டு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்
Keep going on ur , devotion சேவை, more, 🎉❤
super mam, I am waiting for all videos
Super super amma & akka thank you ❤️
அக்கா அருமையான ஒரு பதிவு நான்னும் காஞ்சிபுரம் தான் காமாட்சி அம்மாள் திருகோவில் அர்புதமும் நிறைந்த கோவில்
AWESOME AND WONDERFULLY EXPLAINED AND THE BEAUTY OF THE GODDESS AND VARAHI AMBAL WAS SIMPLY MESMERISING THANKS TO BOTH THOSE LOVELY LADIES
அம்மா நீங்கள் சொல்வதை கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் 🙏
அருமையான பயணம் வாழ்த்தி வணங்குகிறேன் ஓம் சக்தி
சரளா மா நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி அம்மா
நான் உங்க இரண்டு பேர் கால்ல
விழுந்து வணங்கும் பாக்கியம்
எனக்கு கொஞ்சம் குடுங்கமா
நீங்கள் இரண்டு பேர் போன
எந்த கோவிலுக்கும் போக முடியாது
மா அதனால உங்க இரண்டு காலை
வணங்கினால் எல்லா கோயிலுக்கு ம் போன பாக்கியம் கிடைக்கும் மா
உங்கள் ஆன்மீக பணி தொடர
வாழ்த்துக்கள் மா நீண்ட ஆயுள்
நோய் இல்லாமல் சீர்மிகு வாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ👏 வாழ்த்துக்கள் மா🙏🙏🙏🙌🙌
Reply பண்ணி பண்ணியதுக்கு👏
நன்றி🙏💕 மா வாழ்க வளமுடன்💐
அருமையான பதிவு சகோதரி நன்றி
All the best for your journey kovai sarala mam and lalitha mam.
Very good.
We learned a lot from your video.
Best wishes to both of you and your team for the next research/job.
Godess Durgadevi's blessings will pour on you.
மிக சிறப்பு
Please put videos of all 108 sakthi peedam
No only 51
108 சக்தி பீடம் இருக்கு 51 சக்தி பீடம் இருக்கு
@@jananiv391 108 சக்தி பீடம் இருக்கு
ஓம்சக்தி
Super video 🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல் சகோதரிகளுக்கு நன்றி!
Payanam thuvanga valthukal sagotharigale valga valamudan
Om kanchi kaamatchi ammave potri 🙏🏻🙏🏻🙏🏻🌹🍇🌺
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் அருள் தரும் காஞ்சி காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருவடிகளே சரணம் சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
இந்த இசை சொல்ல வார்த்தையே இல்லை.அவ்ளோ இனிமையாய் இருக்கிற து.❤
Mam really very nice I'm waiting next temple and my favourite temple kanchi
எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மனை பற்றி தெரிந்து கொள்ள உதவியதிற்கு நன்றி 🙏
Entha area neenga
Great nalla muyarchi....🙏🏻🙏🏻
May Goddess bless you with the strength to undertake the divine journey
My best wishes for your Attempt of showing 51 sakthi peedam God bless 🙏you
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...thank u so much!!!
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Awesome 👏 ❤
அருமையான ஆன்மீக தகவல்கள்....மிக்க நன்றி 🙏🙏🙏
Well maintained temple 🙏🙏🙏
So happy atleast few people like you are intellectual and good in devotion
லலிதா திரிபுரசுந்தரி உபாசனைக்கு மிக சக்தி வாய்ந்த இடம்.
Om sakthi. Om mahaperiyava saranam
Great applause for this pilgrimage travel vlog 🙏
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை எங்களால் போக முடியாது ஆனால் இந்த வீடியோவின் மூலமாக 51 சக்தி பீடங்களை பார்க்கும் ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது அதுவும் நான் இன்று தான் இந்த வீடியோ பதிவினை பார்க்கிறேன் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன் நான் இன்றையிலிருந்து 51 சக்தி பீடத்தில் முதல் சக்தி பீடத்தை பார்த்து விட்டேன் இதைத் தொடர்ந்து மீதம் இருக்கும் சக்தி பீடத்தையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வமும் என்னுடன் இருக்கிறது மகாசக்தியின் ஆசிர்வாதம் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாருக்குமே கிடைக்கும் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வீடியோ ஒன்னு பாருங்க ஓம் சக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் இந்த வீடியோ பதிவினை மிக அழகாக தொகுத்து வழங்கிய கோவை சரளா அம்மாவிற்கும் அவர்களுடைய தோழியாக இருப்பவர்களுக்கும் இந்த வீடியோ பதிவினை அழகாக தொகுத்து வழங்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வணக்கங்கள் ஓம் சாய் ராம் நற்பவி 🙏
Very Powerful Ambal💗
Very happy to watch.
Kanchi kamachi amman kovil patri intha video parthuthan mulumaiyaga therinthu konden.vazhga valamudan
Thank you so much for this video sisters will try to donate as much as possible 😃 thanks for 51 sakthi peedam explanation l learn something new today😃 amazing outstanding stunning 👍🙏
Great...This is the kind of life I prefer to live..a life of prayer and penitence...
ஓம் காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி வணங்குகிறேன் தாயே.
நன்றி நன்றி நன்றி நன்றி
arumayaana padhivu. mikka nandri saralaamaku. vaazhgavalamudan.
Great & very informative..thanks Mam..om kamatchi thunai.
It's amazing to see Kovai Sarala madam in this form✨✨✨✨✨✨
Thankq so much this virtual Darshana
I am big fan of you Mam. I am following from the beginning of Yathra channel. I am from Rochester , Newyork. I have watches all your videos. And your explanation of each video was excellent All videos are divine experience. A big thanks to both of you and your team.. It is not easy job to go each and every temple and capturing videos. I have watched so many youtube channel but Yatra is unique and vera level. I pray lord Shiva for both of you take more videos for us who are living out of India. I am going to each temple through you Mam.Om Nama Shivaya.Hara hara Shankara Jaya Jaya Shankara.
My favorite God Kanchi Kamatchi Sri Matre Namaha.
Very informative🙏
"ஒட்யாண பீட நிலையே" என லலிதா சஹஸ்ரநாமத்தில் வர்ணிக்கப் பட்ட அம்பிகை! காமாட்சியே சரணம் அம்மா🙏🙏🙏🙏🙏
Good video ma tq so much your information ❤️❤️
thank you so much all of u - u done a great job - go ahead we r waiting for ur upcoming videos
மிக அருமையான பதிவு.
Super🎉
Sree Mathre Namaha 🙏🏻
Kamakshi Saranam 🙇🏻♂️
நன்றி சகோதரி
Super explanation
Waiting for 50 peedams
சிறப்பு.... நன்றி.... மகிழ்ச்சி....
Wowww, Super dharisanam madam 🙏❤
Good vlogs madam which are so nice..I saw your movies also which are also very good..by fans
Thank you 🙏🏻 sisters