நான் 11.2.24 அன்று சிறுவாபுரி சென்று வந்தேன் ....எங்கள் சொந்த ஊர் மதுரை என்பதால் சென்னையில் சொந்த வீடு வாங்க விருப்பமில்லாது இருந்த என் கணவர் மனம் மாறினார் அதோடு 16.2.24 அன்று என் அம்மா (காதல் திருமணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக என் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை இல்லை😢) திடீரென 3 லட்சம் பணம் என் வங்கி கணக்கில் செலுத்தினார் .....🙏அவன் கருணைக்கு நானே சாட்சி🙇 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஒரு தொழில் செய்வதற்காக இரண்டு வருடமாக இடம் தேடினேன் இடம் கிடைக்க வில்லை கடைசி முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சிறுவார்புரி முருகனை ஒரு மாதம் முன்பு தரிசனம் செய்துவிட்டு சென்றேன் நல்ல இடம் கிடைத்தது. முருகன் அருளே அருள்..ibc channel kum நன்றி....
முருகா எனக்கு முதல் குழந்தை இருக்கு இரண்டாவது குழந்தை இல்ல ஏழு வருடம் ஆகுது ஜாதகத்துல உனக்கு இரண்டாவது குழந்தைக்கான பாக்கியம் கம்மியாக இருக்குன்னு சொல்றாங்க நான் முருகனுக்கு தான் கோவில்ல வேல் சாத்திரம் தான் வேண்டிக்கிட்டு நான் வேல்மாறல் படிக்கிற முருகா நல்லபடியா எனக்கு அடுத்த மாசமே கரு தங்கணும் முருகா உன்னை மட்டுமே நம்பி இருக்க முருகா முதல் குழந்தைக்கு ஒரு துணையை கொடு முருகா
சிருவாபுரி முருகா என்மகன் நீதான் துணை என்று உன் சன்னதி நாடி வந்து கொண்டு இருக்கான் அவனுக்கு 38வயதாகிறது நீங்கள் தான் நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் உங்கள் பாதம் பணிந்து கெஞ்சி மன்றாடி கேட்கிறேன் அய்யா இங்த தாயின் வேதனையை தீர்த்துவை அப்பா உன் திருவடி சரணம்
ஸ்ரீ முருகப் பெருமானே நானும் என் குழந்தைகளான ம.பெ தன்யஶ்ரீ ம பெ. அகிலேஷ் ஆகிய இருவரும் என்னுடன் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும். ஸ்ரீ சிறுவாபுரி முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா!! முருகப்பெருமானுக்கு அரோகரா!!!
கன்னியாகுமரியிலிருந்து சிறுவாபுரி முருகன் தரிசனம் காணவந்தேன்.நேற்று சிறுவாபுரியில் உங்கள பாத்தேன்.. நீங்களும் நானும் சேர்ந்து சாமி தரிசனம் செய்தோம்..பேசலாம் னு வந்தேன் நீங்கள் ஒரு வேளை வேற பொண்ண அப்படினு குழப்பத்துல போயிட்டேன்... உங்கள் கேமரா மேன் கூட வந்து இருந்தீர்கள் ...

Temple Address : 84C9+FJX, Siruvapuri Rd from National Hwy 5, Chinnambedu, Tamil Nadu 601101
என் அப்பன்
Bus No... Eppadi porathu
என் அப்பன் முருகனை நம்பினோர் கை விட படார்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Ena mattymkastapathrar
நான் கை விடப்பட்டேன் ஏன்
Unmai om saravana bhava
குழந்தை வேண்டி கோவில் சென்று வந்தோம் முருகன் அருள் கிடைத்தது 1 மாதம் கர்பம் 🙏வெற்றி வேல் முருகருக்கு அரோகரா
வாழ்த்துகள்அக்கா
அப்பா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
உயிருடன் இருப்பது முருகனாள் காரணம் ஒரு விபத்தில் இருந்து மீண்டவரின் பெயர் முருகன் ❤😊
🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் மகனுக்கு நல்ல வேலை மற்றும் திருமணம் நடக்கவேண்டும் முருகா நன்றி முருகா
முருகா எனக்கு குழந்தை பிறக்கனும், அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடுக்கனும் 🙏🙏🙏🙏🙏 நன்றி முருகா 🙏
முருகசுவாமி முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா எனக்கு சீக்கிரம் சீமந்து நடக்கணும் முருகா
நான் 11.2.24 அன்று சிறுவாபுரி சென்று வந்தேன் ....எங்கள் சொந்த ஊர் மதுரை என்பதால் சென்னையில் சொந்த வீடு வாங்க விருப்பமில்லாது இருந்த என் கணவர் மனம் மாறினார் அதோடு 16.2.24 அன்று என் அம்மா (காதல் திருமணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக என் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை இல்லை😢) திடீரென 3 லட்சம் பணம் என் வங்கி கணக்கில் செலுத்தினார் .....🙏அவன் கருணைக்கு நானே சாட்சி🙇
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Ssiruvaburi murgappa sondha veedu,alagana veedu kudumbathil santhosham maganukku velai,moondrum niraivetrungal appa,om saravanabava om saravanabava om saravanabava ❤❤❤
முருகனுக்கு அரோகரா....
வெற்றி வேல் முருகனுக்கூ அரோகரா...
எம் குறைகளையும், என்னை போன்று உன்னை தேடி வரும் அன்னைவறின் குறைகள் நிவெர்தி பெறவும் முருகா!!!!
ஒரு தொழில் செய்வதற்காக இரண்டு வருடமாக இடம் தேடினேன் இடம் கிடைக்க வில்லை கடைசி முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சிறுவார்புரி முருகனை ஒரு மாதம் முன்பு தரிசனம் செய்துவிட்டு சென்றேன் நல்ல இடம் கிடைத்தது. முருகன் அருளே அருள்..ibc channel kum நன்றி....
Om muruga
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சிறுவாபுரி முருகப்பெருமானை போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா நிங்கதான் அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hai mam vunga native enna
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻❤️
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
முருகா எனக்கு உன் அருளால் முருகு குட்டி பிறந்துள்ளது.. என் குழந்தையை நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் நன்றாக வாழ வேண்டும்
எங்கள் கடன் முழுவதும் அடைக்க வேண்டும் முருகா.
Seekaram Ela kadanum adachu Selva selippa sandhosama vaazhuveenga.....
@@jijupedia1097 மிக்க நன்றி ங்க
Vazhga valamudan
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
en kuzhanthaiyaaga en kudavea ne iruntha athuvea pothum muruga❤ vera yethum vena muruga
aaru muganai anukinaal
anu thinamum yearu mugan❤
Very powerful God...I bought new own home ...after coming here
என் அப்பனே முருகா என்ன வாழ வைக்கும் தெய்வமே முருகா
Siruvapuri murugan thunai
முருகா எங்க குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து காப்பாற்று
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என்வேதனையைதிர்த்து. கொடுகந்தவேல்முருகாகந்தா கந்தா கந்தா கந்தா🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி நன்றி முருகா
Om muruka om muruka om muruka om muruka om muruka om miuruka om muruka om muruka om muruka 🙏🙏🙏
என் அப்பன் முருகன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சரவண பவ... கருணை கடலே கந்தா போற்றி போற்றி.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...... ஓம் முருகா போற்றி போற்றி... 🙏🏻💚🙏🏻💚🙏🏻💚🙏🏻💚🙏🏻💚🤲🙇♀🤲🙇♀🤲🙇♀🌹
ஓம் முருகா போற்றி🌸 எல்லோருக்கும் நல்லது செய்ங்க 🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava 🙏⚜️🦚🐔⚜️🙏🪔
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🌻💐
🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
அப்பனே முருகா ஞானபண்டிதா 🙏🙏🙏
Vel Vel muruga vetri Vel muruganukku arogara 🙏🙏🙏
முறுகா என் மனைவி பவித்ரா என் மகன் ஷ்வந்த் சாய் என்னிடம் வந்து சேர அருள் புரிவாயாக என் அப்பன் ஓம் முறுகபெறுமானே வெற்றி வேல் முருகனுக்கு அறகறா
Om muruga very powerful 🙏🙏🙏
Muruga unna nanga rompa nampuren... 🙏🙏🙏
ஓம் முருகா துணை
ஓம் முருகா துணை 🦚🐓🎉
ஓம் முருகா போற்றி...
Om Muruga potri
முருகா சரணம்
Enakku kulanthaiyagha varungal murugha🙏🦚
This is true. Thanks muruga🙏
APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA APPA OM MURUGA OM OM OM OM OM OM 🕉
மிக விரைவில்.... I am coming
Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om muruga potri Om
Muruga enaku kulanthai nallapadiya porakkanum nenda aayusoda Muruga 🙏🙏🙏 entha kulanthai ku ne than poruppa irukanum nallapadiya kodu pa Muruga 🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு முதல் குழந்தை இருக்கு இரண்டாவது குழந்தை இல்ல ஏழு வருடம் ஆகுது ஜாதகத்துல உனக்கு இரண்டாவது குழந்தைக்கான பாக்கியம் கம்மியாக இருக்குன்னு சொல்றாங்க நான் முருகனுக்கு தான் கோவில்ல வேல் சாத்திரம் தான் வேண்டிக்கிட்டு நான் வேல்மாறல் படிக்கிற முருகா நல்லபடியா எனக்கு அடுத்த மாசமே கரு தங்கணும் முருகா உன்னை மட்டுமே நம்பி இருக்க முருகா முதல் குழந்தைக்கு ஒரு துணையை கொடு முருகா
முருகா எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. நாங்கள் இருவரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாயாக.
Om muruga potri
Om shanmuga potri
Om Saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️
Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
I love you muruga❤
Om Murga saranum appa Tunai vendum potri potripotri bless us with solve our problems
Kan mulikka vainga muruga enga Appakku suya ninaivula illa muruga please appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bramma muhurthathil vilakku etri vendi konga.
🙏🙏🙏🙏om sravanapava appa enaku sontha veedu amaya vendum 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏
சிருவாபுரி முருகா என்மகன் நீதான் துணை என்று உன் சன்னதி நாடி வந்து கொண்டு இருக்கான் அவனுக்கு 38வயதாகிறது நீங்கள் தான் நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் உங்கள் பாதம் பணிந்து கெஞ்சி மன்றாடி கேட்கிறேன் அய்யா இங்த தாயின் வேதனையை தீர்த்துவை அப்பா உன் திருவடி சரணம்
முருகா எண்ணை காப்பற்று ❤🎉❤🎉
கவலை படாதே என்னை நம்பி வந்துவிட்டால் அல்லவா இனி உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்
Om Murugan Appa 🙏🙏🙏💯
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚🦚
Please appa appava kaappaththi kodunga muruga🙏🙏🙏🙏🙏🙏
வேல் வங்கி இருக்கிறேன்முருகா சரண்
OM SRIGAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI SARAVANA BOWVA POTTER UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM
Om Muruga 😊
OM Muruga Enna kapathugga rompa kastathula irukkan
Ohm muruga arogara
Arogara Arogara Arogara Arogara Arogara Arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0:32 - புதன் கிழமை...✓✓
Sev
illa.
ThiRuத்tham..
Om Arokara
ஓம்முருகா
ஸ்ரீ முருகப் பெருமானே நானும் என் குழந்தைகளான ம.பெ தன்யஶ்ரீ ம பெ. அகிலேஷ் ஆகிய இருவரும் என்னுடன் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும். ஸ்ரீ சிறுவாபுரி முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா!! முருகப்பெருமானுக்கு அரோகரா!!!
Muruga en appa icu la irukkaanga avangala kaappaththi kodunga muruga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM Saravana Bava🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏famous temple which makes miracles🙏🙏🙏🙏
Muruga saranam
Vel muruga
Om saravana bhava🙏🙏🙏
Om Saravana bhava ❤
OM MURUGA🙏🙏🙏🙏
Om.siruvapuri.muruga.
Muruga ennoda Devi enkitta varanum
Om muruga Om muruga Naa government job pokanum muruga Om muruga Om muruga ❤❤❤❤❤❤
Om Saravana Bava
Om muruga pottri muruga en magal yamini ku kaliyanam nadepare arul pururyukil muruga
Muruga nan enoda kuzhanthaiya cbse schoola serthu padika vaika asai padaran. Enga irunthu start pandrathunu therila enaku nalla vazhai nee dhan kamikanum.
Appa. Murga. Ennakku. Oru. Boyanna. Kudupa. Kanthanuku. ஆரோகரர.
Muruga❤
முருகா முருகா முருகா விட்லா ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு... அந்த பொண்ணு ரொம்ப திமிர பேசுது........விட்லா எல்லொரும் ரொம்ப மனவேதனையா இருக்கு...... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ....... பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Arohara arohara arohara murgarugu arohara
Muruga
Om muruga🙏🙏🙏
கன்னியாகுமரியிலிருந்து சிறுவாபுரி முருகன் தரிசனம் காணவந்தேன்.நேற்று சிறுவாபுரியில் உங்கள பாத்தேன்.. நீங்களும் நானும் சேர்ந்து சாமி தரிசனம் செய்தோம்..பேசலாம் னு வந்தேன் நீங்கள் ஒரு வேளை வேற பொண்ண அப்படினு குழப்பத்துல போயிட்டேன்... உங்கள் கேமரா மேன் கூட வந்து இருந்தீர்கள் ...
ஒரு தொழில் செய்வதற்காக இரண்டு வருடமாக இடம் தேடினேன் இடம் கிடைக்க வில்லை கடைசி முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சிறுவார்புரி முருகனை ஒரு மாதம் முன்பு தரிசனம் செய்துவிட்டு சென்றேன் நல்ல இடம் கிடைத்தது. முருகன் அருளே அருள்..ibc channel kum நன்றி....
Egmore to temple how to travel
முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்
Kidikum Anna
Muruga naan Government job pokanum muruga Om muruga Om muruga Om muruga ❤
Pls same like this periyapalayam bhavani Amman temple la ask people experience of herr ☺️plsss plsss plsss 🙏☺️🙏