நீதான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?! நீதான் ஜாக்சன் துரை என்பவனோ?!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 7 หลายเดือนก่อน +46

    கப்பல் ஓட்டிய தமிழன்
    வீர பாண்டிய கட்ட பொம்மன் பாரதியார்
    இவர்களையெல்லாம் நான் பார்த்ததில்லை
    நடிகர்திலகம்சிவாஜிகனேசன் இவர்கள் வாழ்ந்ததைபடத்துலநடித்தை பார்த்து தான் தெரிந்துகொண்டேன்

  • @seenivasan7167
    @seenivasan7167 9 หลายเดือนก่อน +51

    உலகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 3 หลายเดือนก่อน +21

    நடிப்பின் சிகரமே நீமறையவில்லை உன்நடிப்பு உயிருடன் இருக்கின்றது.

  • @sacratessacrates4198
    @sacratessacrates4198 5 หลายเดือนก่อน +32

    வீரபாண்டிய கட்டபொம்பன் வாழ்ந்து காட்டிய வீரர் வாழ்க அவர் புகழ் 💐💐💐

  • @seenivasan7167
    @seenivasan7167 9 หลายเดือนก่อน +40

    கட்டபொம்மனுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்

  • @Kingsley264
    @Kingsley264 7 หลายเดือนก่อน +34

    நிகரல்லா வீரம் செறிந்த கட்டபொம்மன்.

  • @mayilvickey5818
    @mayilvickey5818 9 หลายเดือนก่อน +33

    கட்டபொம்மன்‌வீரன்தான்அதனால்தான்.சரித்திரத்தில்நாம்பாடமாகபடித்தோம்

  • @prapaprapa9563
    @prapaprapa9563 ปีที่แล้ว +72

    நடிப்பை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை ❤❤❤😂

    • @sriram1424
      @sriram1424 11 หลายเดือนก่อน +2

      செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் காலம் கடந்தும் பேசப்படக்கூடிய கலைஞராக திகழ்கிறார்.
      💐💐💐💐💐.

  • @JeenathKasali-tr1tx
    @JeenathKasali-tr1tx 6 หลายเดือนก่อน +18

    வரலாற்று சிறப்பு 😮

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu 23 วันที่ผ่านมา +1

    இவரை போன்ற நடிகர் ❤️❤️❤️❤️, தமிழகத்தின் பெருமை

  • @Ponmuthu-d8d
    @Ponmuthu-d8d 6 หลายเดือนก่อน +29

    மாவீரன் கட்டபொம்மன் மாவீரன்

    • @Ponnuvelar
      @Ponnuvelar 2 หลายเดือนก่อน

      உண்மை

  • @chandrasekar8111
    @chandrasekar8111 6 หลายเดือนก่อน +10

    The great performance of our great Sivaji sir.i salute him

  • @vijayarajan7499
    @vijayarajan7499 ปีที่แล้ว +19

    Sivaji eyes r more powerful that speak a volume of style

  • @narayananss2226
    @narayananss2226 5 หลายเดือนก่อน +5

    What a lovely dialogue and the way its spoken by the great actor

  • @pdmani1
    @pdmani1 11 หลายเดือนก่อน +14

    Sivaji ...the ultimate action....

  • @samsathbegum2943
    @samsathbegum2943 3 หลายเดือนก่อน +3

    தமிழ் வாழ்க வாழ்க வாழ்க
    .

  • @amuthurajan1833
    @amuthurajan1833 2 หลายเดือนก่อน +1

    கலைக் கடவுள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பக்தனாக இருப்பதால்தான் அனைத்து வரலாற்று செம்மல்களையும், அவர் தன் உன்னத நடிப்பில் காண முடிந்தது. சிம்மக்குரலோன் இறக்கவில்லை. தன் நடிப்பின் மூலம் இன்றும் உயிருடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். வாழ்க சிங்கத் தமிழன் ஓங்குக அவர் புகழ் உலகமெங்கும்.

  • @xyz7261-
    @xyz7261- 8 หลายเดือนก่อน +17

    நடிக்கவில்லை .....வாழ்ந்து இருக்கின்றார்

  • @AnthonySantosh-b4u
    @AnthonySantosh-b4u หลายเดือนก่อน

    I never knew french. after the first time I heard voila and learned the meaning. I became a fan. after watching the little girl's performance and she is trying to use the proceedings to help other.. it moved me. Thank you for this video.

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 2 หลายเดือนก่อน +1

    வீரபாண்டிய கட்டபொம்மனே உன்னுடையவீரத்தில்கொஞ்சம்கூட எங்களுக்குஇல்லையே....

  • @SanmugaSamy-z9r
    @SanmugaSamy-z9r 3 หลายเดือนก่อน +3

    பகதூர் வெள்ளைய தேவர் 🔰💪⚔️

  • @SivarajSiva-un9ig
    @SivarajSiva-un9ig 4 หลายเดือนก่อน +9

    கட்டபொம்மன் வீரத்தமிழன் நம்மளும் அப்படித்தான்

    • @t.issacselvinraja6877
      @t.issacselvinraja6877 หลายเดือนก่อน

      அப்படியா 🤔🤔🤔🤔 😂😂😂

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 2 วันที่ผ่านมา

      ​@@t.issacselvinraja6877Oru sila panningalukku singathin varalaru therivathu illai..

  • @balrasu-cf3qp
    @balrasu-cf3qp 4 หลายเดือนก่อน +5

    என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • @seenivasan7167
    @seenivasan7167 6 หลายเดือนก่อน +6

    என்ன ஸ்டைல்டா என் தலைவன் ஏற்படுத்தியது அதை தொட இது வரை எவரும் பிறக்கவில்லை

  • @gunaseelan53
    @gunaseelan53 10 หลายเดือนก่อน +8

    Greatest actor sivsji aGsnesan
    Nobody is equal to him in acting

  • @anbalaganthirumalaisamy7524
    @anbalaganthirumalaisamy7524 6 หลายเดือนก่อน +5

    வீர வசனம் அருமை

  • @Chellasamy-n8x
    @Chellasamy-n8x 6 วันที่ผ่านมา

    Super

  • @govindarajan1214
    @govindarajan1214 11 หลายเดือนก่อน +44

    😅 வீரபாண்டிய கட்டபொம்ன்வரலாற்றைஇழிவாககமண்ட்செய்யாதீர்கள்

    • @ganesang5881
      @ganesang5881 10 หลายเดือนก่อน +5

      இழிவானவன்

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 หลายเดือนก่อน

      ​@@ganesang5881ஆங்கிலேயர்கள் இட்டுக்கட்டிய கட்டுக்கதை அவன் கொள்ளைக்காரன் என்பது.

    • @deivasigamani508
      @deivasigamani508 2 หลายเดือนก่อน

      ​@@ganesang5881who ?

    • @sangeethkrishna2512
      @sangeethkrishna2512 หลายเดือนก่อน

      @@ganesang5881 o

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 10 วันที่ผ่านมา

      ​@@ganesang5881epdinka ayya soldreenka ...

  • @jeyanthir9468
    @jeyanthir9468 19 วันที่ผ่านมา

    Super scene mass speach mass entry🎉🎉🎉🎉🎉

  • @nazarethth616
    @nazarethth616 ปีที่แล้ว +8

    No one this world like my thamilan

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 11 หลายเดือนก่อน +8

    Veri super action by shivaji.

  • @chellakanir2806
    @chellakanir2806 19 วันที่ผ่านมา +1

    வீரபாண்டிய கட்டபொம்மு

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 หลายเดือนก่อน +4

    பலே வெள்ளையத் தேவா பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளையனா

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 9 หลายเดือนก่อน +2

    Vetri veill Vera Veill. ❤

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 หลายเดือนก่อน

    வீர பாண்டிய கட்டபொம்மன் இன்றைய இந்தியாவில் பிறந்து இருந்தால் இப்படிப்பட்ட வசனம் பேசி இருக்க மாட்டார் பாவம்

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 11 หลายเดือนก่อน +23

    இன்னும் வெள்ளையன் கூட்டமும் அதன் சதித்திட்டமும் தொடர்ந்து இருந்துவருகிறது

    • @venkats6379
      @venkats6379 6 หลายเดือนก่อน +1

      அது தான் உண்மை.

  • @muvenmuven2945
    @muvenmuven2945 2 หลายเดือนก่อน

    Maaveeran sundara lingam porpadai thalapath ❤️💚❤️💚❤️💚❤️💚👍👍👍💪💪💪💪

  • @jenb773
    @jenb773 8 หลายเดือนก่อน +1

    Intha padangalai pokkishangalaga pathukak,avendum

  • @marunachalam3422
    @marunachalam3422 10 หลายเดือนก่อน +9

    நாம்மரதமிழன்மானம்உள்ளவர்கள்மரியாதைஉள்ளவர்கள்இன்றுஇருப்பவர்கள்வந்தெரிஆரியர்களுக்குஅடிமையாக இருக்கிறார்கள்நம்தமிழ்நாட்டில்கேவலமாக இருக்கிறது

  • @kattapommudurai4304
    @kattapommudurai4304 2 หลายเดือนก่อน +2

    இந்திய. திரு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர். வீரபாண்டியக்கட்டபொம்மன். என்பதுதான் உண்மை

  • @ravichandran6018
    @ravichandran6018 11 หลายเดือนก่อน +9

    Sivaji lived has kattaboman.

  • @ganesang5881
    @ganesang5881 11 หลายเดือนก่อน +26

    தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டு பாருங்கள் கட்டப்பொம்மனைபற்றி காதறுப்பான் கட்ட பொம்மு என்னும் பழமொழியே உண்டு

    • @jeevanantham775
      @jeevanantham775 2 หลายเดือนก่อน

      மாவீரர் வீரபாண்டிய‌கட்டபொம்மன் அவர்கள் இந்தமண்னுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் தன் உயிரையே கொடுத்த உத்தமரை இழிவாகபேசுபவன் எவனாக இருந்தாலும் இந்த மண்னில் வாழ தகுதியர்ரவன்

    • @TMSRAJA-nl5kq
      @TMSRAJA-nl5kq หลายเดือนก่อน

      உண்மத்தமிழன். இம்மாதிரி இல்லை

  • @panchabakesanr6921
    @panchabakesanr6921 3 หลายเดือนก่อน

    ❤War of findependence

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan หลายเดือนก่อน

    Sariya Sonirgall Mr Ramesh

  • @velmurugan8727
    @velmurugan8727 2 หลายเดือนก่อน

    வீரபாண்டியன் பாண்டிய வம்சாவளி மன்னர்களின் பெயர் இவர் பெயரில் சேர்ப்பது முறையல்ல படம் எடுத்தவர் வரலாற்றை திரிப்பதில் வல்லவர் போலும்

  • @ganeshp9904
    @ganeshp9904 9 หลายเดือนก่อน +10

    தவறான கதையோ
    சரியான கதையோ
    இப்படி ஒரு வரலாற்று
    கதைக்கு உயிர் கொடு
    த்து உண்மை சம்பவமா
    க்கிய பெருமை செவெ
    லியா சிவாஜியின் நடி
    ப்பு மூலம்தான் வெளி
    பட்டது என்பதை உணருங்கள்

  • @nkbagavathi3222
    @nkbagavathi3222 4 หลายเดือนก่อน +1

    சிவாஜி க்கு நிகர் சிவாஜியே

  • @VaratharajSantha
    @VaratharajSantha 10 หลายเดือนก่อน +4

    Maa veeran kattapomman

  • @rameshg8539
    @rameshg8539 6 หลายเดือนก่อน +33

    உங்க வெங்காய ராமசாமி, தட்சிணாமூர்த்தி கூட்டத்துக்கு எதுதாண்டா உண்மையான நிகழ்ச்சி😅😅

  • @RAVIVHP
    @RAVIVHP 6 หลายเดือนก่อน

    ஓம்சக்தி

  • @VaratharajSantha
    @VaratharajSantha 7 หลายเดือนก่อน

    Maa veeran kattapoman😊

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @club8845
    @club8845 5 หลายเดือนก่อน

    ENNA ORU NADIPU.. AVAR POL INI EVAR..💭❤️🇲🇾

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 หลายเดือนก่อน

    Eattappan ,, a best man

    • @anbudanharthik
      @anbudanharthik 6 หลายเดือนก่อน

      Too better performance with action of Sri Sivaji of Tamil Nadu.

  • @sathavallibhaskaranbaskara2768
    @sathavallibhaskaranbaskara2768 8 หลายเดือนก่อน

    Nice 1:26

  • @புரட்சிசெய்தமிழா
    @புரட்சிசெய்தமிழா 10 หลายเดือนก่อน +2

    Thamil yinaththin yinraya yeathiriy Thiravidan

  • @kuppusamymaruthu3379
    @kuppusamymaruthu3379 2 หลายเดือนก่อน

    ஜாக்சன் துரை என்று திருநீறு பட்டை போட்டார்

  • @KasthuriKalai-c7i
    @KasthuriKalai-c7i 3 หลายเดือนก่อน +1

    There is no acterin all over world

  • @govindarajan1214
    @govindarajan1214 11 หลายเดือนก่อน +15

    கட்டபொம்மன்‌வரலாறுதிரையில்காட்டபட்டது‌தவறாககூறாதீர்கள்

    • @Ponnuvelar
      @Ponnuvelar 2 หลายเดือนก่อน

      சில விஷயங்கள் முற்றிலும் தவறு

  • @KumaresanS-oi1cp
    @KumaresanS-oi1cp 5 หลายเดือนก่อน

    Ariyamai

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 3 หลายเดือนก่อน

    Can porukki Kammanatty Payal Karunanidhi stand before Sakthi Krishnaswami to write such dialogues?

  • @kathirko
    @kathirko 7 หลายเดือนก่อน

    This famous dialogue is not orginally written in this movie. It is in the footnotes in the book Yusuf Khan, The Rebel Commandant (1914) by Samuel Charles HIll. It is in page number 25.

  • @shanmugamsundaram6287
    @shanmugamsundaram6287 11 หลายเดือนก่อน +9

    வீர வீரபாண்டியன்❤❤❤❤
    இங்கு தமிழர் பண்பு இல்லாத எட்டபன் களும் இவரிசயில்😂😂😂

  • @SivarajSiva-un9ig
    @SivarajSiva-un9ig 4 หลายเดือนก่อน

    செஞ்சிக்கோட்டையில தெரியுமா

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan หลายเดือนก่อน

    Saria Soonirgall

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 หลายเดือนก่อน

    Aaka. Moththam...eaduppukal......,,.,,,,eingkaeayea ...erukeraarkal......eanpathahi...padaththin. Muulam. Kaanpiththu...vittaarkal....

  • @muvenmuven2945
    @muvenmuven2945 3 หลายเดือนก่อน

    Veerapandiya kattabomman Oru thirudan

  • @GangaMahendran
    @GangaMahendran 11 หลายเดือนก่อน +1

    Veerankattppmman

  • @kannand.k1729
    @kannand.k1729 10 หลายเดือนก่อน +4

    Ketti pommulu

  • @sironmani5747
    @sironmani5747 2 หลายเดือนก่อน

    கட்ட பொம்மன் தமிழ் நன்றாக பேச மாட்டாராம். தெலுங்கு சரளமாக பேசுவாராம். சினிமாவில் தமிழில் தெளிவான நீண்ட வசனங்கள்

  • @lillykambam8046
    @lillykambam8046 2 หลายเดือนก่อน

    ஜாக்சன் கல்லறை பாளயஙக்கோட்டை csi ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

  • @oceanbagstheni8876
    @oceanbagstheni8876 2 หลายเดือนก่อน

    10/8/2024

  • @littleherovk4030
    @littleherovk4030 3 หลายเดือนก่อน

    வீரபாண்டிய கட்டபொம்மனை மிகைப்படுத்த நினைத்து மாவீரன் சுந்தரலிங்க குடும்பனாரை அசிங்கமாக காட்டி உள்ளார் இயக்குநர்😢😢😢😢

    • @dineshg6071
      @dineshg6071 3 หลายเดือนก่อน +1

      ஜோம்பி spotted

  • @KumaranN-es5ek
    @KumaranN-es5ek 4 หลายเดือนก่อน

    😢🎉

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 2 หลายเดือนก่อน

    உண்மையில் ஜாக்சன் துரை கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து அவரை நெடுநேரம் நிற்க வைத்து காக்க வைத்துள்ளார். இந்த வசனம் மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப எழுதப்பட்டவையே..!

  • @Myutubeee
    @Myutubeee 2 หลายเดือนก่อน

    Why Kattabomman speaking in tamil.. i thought he is a telugu guy..

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar4045 11 หลายเดือนก่อน +2

    Situation for kedi and Stalin

  • @sathishking3527
    @sathishking3527 9 หลายเดือนก่อน +4

    இது மருது பாண்டியர்களின் வரலாறு...புன்னைக்க பட்டது கட்டபொம்மனுக்கு....

    • @palanisamy4509
      @palanisamy4509 6 หลายเดือนก่อน +3

      கட்டபொம்மன்வீரனில்லை என்றால்இங்குஎவனும்வீரனில்லை

    • @akashr6926
      @akashr6926 3 หลายเดือนก่อน

      ​@@palanisamy4509kottabommalu oru.thirudan, varalaaru

  • @sathavallibhaskaranbaskara2768
    @sathavallibhaskaranbaskara2768 8 หลายเดือนก่อน

    1:02

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 หลายเดือนก่อน

    கட்ட பொம்மலு😂😂😂

  • @muvenmuven2945
    @muvenmuven2945 3 หลายเดือนก่อน

    Makkal varalarai padikkaum

  • @sniper.1919
    @sniper.1919 10 หลายเดือนก่อน

    Paartha therala parangi thaiyanukku.

  • @s.anpunaathan1902
    @s.anpunaathan1902 ปีที่แล้ว +3

    Thamilan nadithathu thilunkan seythathu emmattru vilai

    • @VKDA77
      @VKDA77 ปีที่แล้ว +1

  • @machinep.saravanan7514
    @machinep.saravanan7514 8 หลายเดือนก่อน +5

    பொய்.வரலாறு.

  • @neshganesh3205
    @neshganesh3205 5 หลายเดือนก่อน +4

    வசனம் உன்மைதான் ஆனால் பேசியது பூலிதேவன் .திராவிடர் கையில் சினிமாதுறை ஆதலால் கட்டபொம்மன் வீரனானர் இது அண்ணல் நம் நாடிகர் திலத்துக்கு தெரியாது வரலாறு நமக்கே youtupe வந்ததால் தெரிந்தது

  • @surendaransurendaran5293
    @surendaransurendaran5293 11 หลายเดือนก่อน +12

    தவறாக புனையபட்ட கதை கெட்டிபொம்முலு என்ற கட்டபொம்மன் தமிழன் (பாண்டியனும்) அல்ல வீரனும் அல்ல ......

    • @raprabaa
      @raprabaa 11 หลายเดือนก่อน +2

      Née oru tharkuri

    • @seenivasan7167
      @seenivasan7167 9 หลายเดือนก่อน

      நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை கேவலப்படுத்த ஒரு கூட்டம் அலைகிறது கட்டபொம்மன் புகழ் நிலைத்து நிற்கும்

    • @ganapathys9680
      @ganapathys9680 8 หลายเดือนก่อน

      எம்ஜிஆர் மட்டுமே வீரர்.அடிப்பதுபோல் கையை அசைப்பார்.அவர்கள் இடி தாக்கியதுபோல் விழுவார்கள்.

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 8 หลายเดือนก่อน

      உண்மை கசக்கத்தான் செய்யும்

    • @govindrajulu1455
      @govindrajulu1455 7 หลายเดือนก่อน +1

      யாண்ட surendaransurendaran 5293 வோன் wife மதர் பாதர் நீங்க எல்லாம் பணம் வந்த என் குடுபம் எல்லாம் கூடி... சாரி நான் தமிழன் பட் நீங்கள் லு ம் தமிழன் சொல்வதைக்கு வாய் வரவில்லை

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 หลายเดือนก่อน

    Wrong projection.. Of British

  • @M.nooree
    @M.nooree 5 หลายเดือนก่อน

    இவன் தமிழ்
    அவன் English. எப்பிடி ??

  • @ravindran1055
    @ravindran1055 9 หลายเดือนก่อน +1

    Vendaam ava soll

  • @SidarthaN-x7o
    @SidarthaN-x7o 4 หลายเดือนก่อน

    😅😅😅....😅😅😅😅

  • @padmanabanganesan1533
    @padmanabanganesan1533 8 หลายเดือนก่อน +1

    Actually kattaboman was not such a courageous person

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 หลายเดือนก่อน

    P00rampooku

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 หลายเดือนก่อน

    No sense . Fooling தமிழ் people

  • @govindrajulu1455
    @govindrajulu1455 7 หลายเดือนก่อน

    தமிழன். தமிழன். எங்கள் அண்ணன் சீமான். கட்ட பொம்மை பரம்பரை. தமிழன் டா

  • @KarimeluK
    @KarimeluK 3 หลายเดือนก่อน

    Dey ramadass

  • @KarimeluK
    @KarimeluK 3 หลายเดือนก่อน

    Dey ramadass vannniya

  • @ganesang5881
    @ganesang5881 11 หลายเดือนก่อน +57

    தவறாக புனையபட்ட கதை கட்டபொம்மன் வீரன் அல்ல

    • @MadhanneshChandran
      @MadhanneshChandran 11 หลายเดือนก่อน +5

      How do you know this? First go and search about VEERAPANDIYA KATTABOMMAN

    • @andalramani6191
      @andalramani6191 11 หลายเดือนก่อน +29

      கட்டபொம்மன் ஒரு மாவீரன்
      என்பது நிஜம்.
      அப்படி இல்லை என்பது தான் கற்பனை.
      கட்டபொம்மன் போல் ஒரு வீரனும், சிவாஜி போல் ஒரு நடிகனும் சரித்திரத்திலேயே இல்லை. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @raguls364
      @raguls364 11 หลายเดือนก่อน +11

      எந்த ஒரு உண்மைச் சம்பவங்களையும் எவராலும் மறைக்க முடியாது.

    • @RAMRAJ-yq5ci
      @RAMRAJ-yq5ci 11 หลายเดือนก่อน +1

      Who are you search...u r village brother.....

    • @RAMRAJ-yq5ci
      @RAMRAJ-yq5ci 11 หลายเดือนก่อน +1

      Next come Tirunelveli....kattabomman....area

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤