Your presentation,initial prayer, wishes in the end in each & every episode is really good. Your fluency of quotes & unambiguous Statements reveal your depth of knowledge in the subject. Hats off young man👏👏
ஐயா வணக்கம் . நான்ஒரு சில முறை எனது தனிப்பட்ட ஜாதக பலன்களை வேண்டி command box யில் கேட்டு இருந்தேன் . தாங்கள் இருக்கும் busy எனக்கு reply பண்ணுவது கடிணம் என்று அறிந்து போதும் மறுபடியும் கேட்கிறேன். தாங்களுக்கு சில மணி துளிகள் இருந்தால் எனது ஜாதக தன்மை மை பார்த்து reply பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா. D.o.b:20.7.1986 Time:1.07am கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் கடினமானதாக வாழ்க்கை இருந்து வருகிறது.இருந்த வேலை போயிவிட்டது, சிறிய தொழில் தொடங்கி நஷ்டம் ஆகிவிட்டது. இப்போது வருமானம் இல்லாத நிலையில் அப்பா உடல் நிலை சரியில்லை கடந்த ஒரு வருடமாக hospital அங்கு இங்மாக திருகினேன்.இன்னும் திருமணம் ஆகவில்லை.வீட்டில் அப்பா இருக்கும் நிலையில் திருமண செய் என்று சொல்கிறார்கள்.இப்போது எந்த வேலையைக்கும் போக பிடிக்கவில்லை .எங்க போனாலும் அவமானம் அசிங்கம், சில முறை தாவரன தற்கொலை எண்ணம் வருகிறது.இருந்தாலும் தாங்கள் கூறியது போன்று முற்பிறவி பாவம் என்று எனது மனதை சாமதானம் செய்து கொள்கிறேன். இப்போது திருமணம் மற்றும் வேலை அமையுமா? or எப்போது அமையும் என்று கூறுங்கள் ஐயா
நல்ல கேள்விகள், திருமணம் தொடங்கி, பரதேசம், யாசகம் வரை, சபாஷ். சரியான பாதை, கேள்வி கேட்டவருக்கும், பொருப்புணர்த கேள்விகளை எழு்ப்ப வேண்டும் என்ற எண்ணம் (தனகென்று பாராமல்). அதனை விட தாங்களும் அதிக பொறுப்புடன் (சைவ / அசைவ), அளித்த பதில் பாராட்டுக்குரியது. மிக்க நண்றி
sir excellent explanation, I have been watching all your vedieos, when I watch your videos, I feel like to be with my good friend, respectable teacher, thank you for your good effort, god bless you prosperous and peaceful life.,👍👏👏🙏
நான் பார்த்த வரையில் யாரையும் புண்படுத்தமல் பலன் கூறுவதில் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை சில ஜோதிடர்கள் அவமிதிக்கிண்றனர். அவர்கள் ஒரு காலத்தில் ஆரம்ப நிலையில் இருந்து வந்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் ஆனால் நான் பார்த்த வரையில் நீங்கள் அப்படி கூறியதாக தெரிய வில்லை வணங்குகிறேன் நான் உங்கள் வீடியோவை தற்போது தான் பார்க்கிறேன் மிகவும் அருமையான விளக்கங்களுக்கு நன்றி.நான் யாரையும் குறை கூறவில்லை.நான் தங்களிடமிருந்து நரைய விஷயம் கற்றுக்கொன்டு வருகிறேன்.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி.நன்றியுடன் சரவணா
Thank you sir.my daughters horos cope has guru vakaram. Now iam cleared. She has guru in third house. So I used to see so many vedios. Including all the vedios of yours. Now I got some relief.
சிறப்பான கேள்விகள் புரியும்படியான பதில்கள் நன்றி நண்பரே ! ஒரு சாதகத்தில் களத்திர தோஷம் இருக்கும் போது காலம் கடந்து திருமணம் செய்வது ஏன் ? ஒருவேளை விரைந்து செய்யும் முதல் திருமணம் தோல்வி அடைந்தால் இரண்டாம் திருமணம் நடைபெற கால அவகாசம் கிடைக்கும் அல்லவா ? களத்திர தோஷம் முதல் திருமணத்தை கெடுத்தால் அதன் பலம் குறைந்து விடும் இரண்டாம் திருமணம் நன்றாக இருக்கும் என்பது உண்மையா ?
Sir, your way of explanation is very good and easy to understand. Can you make a video on ketu being in 9th house and explain the possibilities of various conditions under which Ketu can give good and bad results
இந்தப்பதிவு உங்களின் ஞானத்தை மற்றும் ஜோதிடத்தில் உங்களின் உயர்நிலையை மற்றவர்களுக்கு புரியவைக்கும. நான் உங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் மூன்று வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு உள்ளேன் இந்த பதிவு இன்றுதான் பார்த்தேன் மிகச் சிறப்பாக உள்ளது நன்றி அய்யா.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஜயா.. .....நீங்கள் சொல்வது எல்லாம் 100%உண்மை ஐயா..ரிஷப லக்னம். கடகராசி..... .என் லக்னாதிபதி சுக்கிரன் அவர் 6ல் ராகுவுடன் ஆட்சி பெற்றுள்ளார்...சுக்கிர திசை ராகு புத்தியில் பல இன்னல்கள் கொடுத்து ராகு திசை முடிவில் நன்மை அளித்தார்... எனக்கு ஒரு ஐயம் ஐயா, என்னுடைய லக்னம் ரிஷபலக்னம் ,கடகராசி .. லக்னத்தில் இருந்து 12 ம் இடத்தில் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்றீர்கள்..என் ஜாதகத்தில் 12ல் கேது ஆனால் அதை 10ல் (10ம் இடம் கர்மஸ்தானம் அதற்கு உரியவர் சனிஸ்வரர், அவர் என் லக்னத்தில் 10ம் இடம் கும்பம் அவரது ஆட்சி வீடு அவர் அதிலே அமர்ந்து உள்ளார்) ஆட்சியில் உள்ள சனிஸ்வரர் 3ம் பார்வையாக 12ம் கேதுவை பார்க்கிறார் .... அதனால் ஏதேனும் பாதிப்பா ஐயா..மறுபிறவி உண்டா,மோட்சம் உண்டா ? இன்னொரு ஐயம் 7ம்இடத்தில் குரு தனித்து இருக்கிறார் அதனால் திருமணம் பாதிப்பு உண்டா ஐயா, மேலும் 7ன் தனித்த குருவை சனிஸ்வரர் 10ம் பார்வையாக பார்க்கிறார்?.. Name :selvakumar Date of birth: 22/12/1994 Time : 3.48 pm Place : dharapuram
Dear sir I am a marine engineer, i roamed more than 60 countries. My young age i enjoyed lot. When sevva thasa given me a very very bad time. still i couldn't recover. But rasi kattam says i have raja yogam. Then why these things happening. When i will recover. Also i have some doubts. My D.o.b is 13/01/82, 5:30pm, cuddalore. In my rasi kattam 8th place is buthan and sukkiran. 4 th place is sevvai and sani. When parivarthana takes place, from which plannet i am getting benifit and which one is giving negative reaction.
ஐயா உங்களது ஜோதிட கணிப்பு மற்றும் தமிழ் கலந்த பேச்சு அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. கேள்விகள் 1. நீங்கள் எதேனும் ஜோதிட நூல்கள் வெளியிட்டு்உள்ளீர்களா ? 2. எனக்கு பாதகாதிபதி மற்றும் ராசி அதிபதி ஒருவராக இருந்தால் என்ன பலன்கள்? 3. எனக்கு எப்போது திருமணம் நடக்கும், நாள் 26.10.1989 நேரம் 11.55 am kumbakonam 4. நான் பிறந்தது பிரதோச தினம்.. இதற்கு சிறப்பு பலன் கிடைக்குமஆ
sir what is the difference between Tamil astrology and vedic astrology...and also some time back you told that you will be sharing the link of saptharishi Nadi. Thanks Rajesh
Vanakam sir..keep waiting for your new videos every week...thank you sir. i would like give topic suggestion...if you get time to do videos regarding planets in 0 degree in any rassi.which sign will use for astrology calculation, current rassi or next rassi.Thank you sir.
வணக்கம் சார்... எனது மகள் ஜாதகத்திலும் ரிஷப லக்னம் லக்னத்துக்கு 5ல் செவ்வாய், 7ல் புதன் சூரியன் சனி சேர்ந்துள்ளன... செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளது நீங்கள் வீடியோவில் சொன்னது போல் எனது மகளுக்கும் கல்யாணம் அமையாமல் நீண்டுகொண்டே போகுமா சார்... தயவு செய்து பதில் சொல்லுங்க சார் எனது மகளின் பிறந்த நாள் 21-11-2017 மாலை 6.26 மணிக்கு பிறந்த இடம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி...
Gratitude for all your efforts here....thanks.. My questions, What happens when a planet is combust? What would one experience during combust planets mahadasha? Say for instance if someone has 12th lord in 12th house and it is combust. 12th lord being aspected by 8th lord in 6th house...which is also retrograde...what can happen during the 12 lord mahadasha.... Consider karkadaga Lagna as an example and explain pls? Q2: what combinations can make one earn money through media(Television, journalism, Theater, films etc) what combinations can give fame? Q3: What combinations can make one a politician? Some are local like municipality chairman , ward counsel and some become state/national and international ...? What makes that difference...shed some light there? Q4: what combinations make one an atheist and agnostics? Some are atheist yet they believe in karma and jyotish, what combination is this, can this be explained astrologically? Q5: some marriages last long and they go through less issues in their life, some marriages are worse? What are the combinations for those? Who would get a good spouse and in-laws in general? Enlighten us :)
எட்டுயில் குரு நீச்சம் பெற்றாள் அதன் பலன் என்ன எந்த ஒரு ஜோதிடர் பதில் சொல்லவில்லை ஐயா நீங்கள் சொல்லுங்கள் 21/05/1985 நேரம் 09:11:AM பிறந்த ஊர் சங்கரன்கோவில்
வணக்கம் அய்யா. கணக்கினை முற்றபகலும்முனியா தினிதோதி கற்றலில்கேட்டலேநன்று. என்பதுபோல ஜோதிடத்தை என்னதான் தீவிரமாக படிக்க முயன்றாலும்உறக்கம்தான்வருகிறது.ஆனால் தங்களுடைய உரையை கேட்கும்போது கற்றுகொள்ளும் ஆர்வம் அதிகமாகிறது.படிக்கும்வயதில் ஆசிரியர் பாடம்நடத்தும்போது அதிகமாக தூக்கம்வரும்.அதுவும் பகல்உணவிற்குபின்நடக்கும்வகுப்புகளில்.ஆனால் அதற்குநேர்மாறாக இப்போது உள்ளது.தங்களின் இந்த சேவைதொடர எனதுநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Iya en magan, magal sudarshanram 9th padikkiran padippu Nalla padikkanum parthu sollunga iya en magal name Abinaya shri en pillaikathan Patrick sollunga
Nice Anna my dob 05:Feb 1992 12:50pm Thanjavur job eppo kidaikum foreign or govt? Anaku eppo marriage agum? Sonthama veedu eppo kattuvan sollunga Anna?
வணக்கம் சார். 10ம் அதிபதி சனி நீச்சம் பெற்று வக்கிரம் அடைவதால் நீச்சம் இல்லை என எடுக்க இயலாதா சார். செவ்வாய் சனியை பார்க்கிறார். பாதிப்புதான் .இருந்தாலும் குரு ஆட்சி பெட்ற சுக்கிரனுடன் இருந்து 2ம் இடத்தையும் சனியையும் பார்க்கிறார். இங்கும் குருவின் பார்வைக்கு பலம் இல்லையா சார்.விளக்கம் கோருகிறேன் சார்.
Sir, can you please help me. Recently, one astrologer said that I have sanyasa yoga in my navamsa chart but he also said if I try I can get married. I am confused...how can both happen? Please look at my chart sir and tell me if there is any chance of me getting married or should I completey give up hope? I am confused and I just want some direction in life. My details - 30 July 1977, 11.35 am, Kuwait city, Kuwait (Thula lagna, Makara rasi). I hope and pray that you will help me.
ஐயா மற்றொரு கேள்வி... என் ஜாதகத்தில் குரு ..ராகு..செவ்வாய்..சனி ஆகிய கிரகங்கள் சிம்ம லக்னத்தில் உள்ளது ... 7ல் கேது புதன் உள்ளது. 24 வயதில் இருந்து பிரச்சனைகளை சந்தித்தேன்...ஆனால் இன்று அது அப்படி ஒரு பெரிய சிரமமாக தோன்றவில்லை. கடவுள்தான் என்னை காப்பாற்றுகிறார் என்றே தோன்றுகிறது. அதுவும் 2012ல் திரு நள்ளாறு சென்று வந்ததிலிருந்து சனீஸ்வரன் அவர்தான் என்னை காப்பாற்றுகிறார் என்றே தோன்றுகிறது. அன்றிலிருந்து நான் நவகிரகங்களை கும்பிடுவது இல்லை. சனீஸ்வர சன்னதி இருந்தால் மட்டும் வணங்குவேன் மற்ற படி ஆஞ்சனேயர்தான். நிறைய துணிச்சல் இப்போது.ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை. திருமணம் ஆகவில்லை என்றால் கூட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் என் அம்மா மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கறார். என் இஷ்டத்திற்கு என்னை விட மாட்டேன் என்கிறார். அதனால் தான் முதல் பதிவில் அந்த கேள்வி. நன்றி ஐயா. *மன்னிக்கவும் முதல் பதிவு அலுவலகத்தில் இருந்து அனப்பியது அதனால்தான் கேள்வி பட்டென்று இருந்தது.* DEVI D/O VERASAMY DOB: 27 MARCH 1980 TIME : 5.17PM PLACE: SEREMBAM ,NEGERI SEMBILAN, MALAYSIA.
வணக்கம் ஐயா. நான் துலாம் லக்கினம் 3ல் ராகு 4ல் சனி , செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து உள்ளது 5ல் சூரியன், 6ல் புதன் நீசம், 7ல் சந்திரன், 9 ல் கேது 11ல் குரு உள்ளது. 1- எனது திருமணம் எப்பொழுது என்று சொல்லுங்கள் ஐயா. எனது வயது 27,. வரும் june month ல் சூரிய தசை முடிந்து சந்திரன் தசை தொடங்கும். 2- 4ல் சனி செவ்வாய் சுக்கிரன் சேர்கையால் பாதிப்பு வருமா. பிறந்த தேதி- 08-03-1992 10. 47pm. கோபிசெட்டிபாளையம்.
Sir. I ve been watching all ur videos regularly. My name is TS Gopinath 15 05 1982 22:09pm born in Chennai. I'm now 36 & not married. Will I get married. Pls advise & don't ignore.
you are doing wonderful service .How do u remember all the poem ? Explanation is wonderful . pancha maha purusha yogam ie if planet is placed in his own house or in the exalted house has taken as yogam or and also the planet should be in kendra condition also. 2.will you please explain the parivrthana yogam prediction.. 3. sun in the 7th house or 5 th house married life may not be good .in all your explanation the native married life was not satisfactory .Is it correct? Dharma karmathipathi yogam is one of the top yogam but if the yogam forms in 6th house how the yogam works? eg rishaba lagnam , saturn is the 9th and 10th lord and if saturn is placed in 6house tula and saturn is exalted ,this yogam will give benefit..2nd ,4th lord ,5thlord in 7th house with with raghu . moon in own house and mars in leo.
நீங்கள் சொல்லும் கூற்று ஏற்புடையதல்ல ஐயா... மிகப் பெரும் சன்யாசியான சித்தார்த்த கௌதமர் இளவரசராக இருந்து மனம் முடித்து ஒரு குழந்தை பெற்ற பிறகு தனது 29 ஆவது வயதில் துறவறம் பூண்டு தான் புத்தர் ஆனார்.
Dear sir I am your fan I am watching all your videos and it was nice thank you in the horoscope lagnadhipathi was standing very strongly in the horoscope the planet will do his work only on his Dasha the Dasha vas not coming if some other planets was standing in lagnadhipathi Nakshatram will do lagnadhipathi work to the particular horoscope
Ayya nalukunal engA veetla problems romba atigamaGite varu epadi solli puriya vakirathunu therila epadi contact panalum reply varala. How I will make you understand I dont know. I watching your vedio from 2016. HELP ME sir
வணக்கம் அய்யா தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை தங்களுக்கு என்று ஒரு தனித்துலம் உண்டு கோடியில் ஒருவர் அய்யா நீங்கள் நட்சத்திரங்களுக்கு மட்டும் ரசிகர் கூட்டமில்லை அது தங்களுக்கும் உண்டு படம் வெளியானவுடன் பார்க்கும் ரசிகர் கூட்டம் போல் தங்களின்வீடியோ பதிவை பார்க்கும் ரசிகர் கூட்டம் உண்டு அதில் நானும் உண்டு என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தங்களிடம் ஒரு கேள்வி கட்டாயம் பதில் அளிக்கவேண்டுகிறேன் நட்பு என்பது ஜாதகத்தில் எந்தமிடம் சம்பந்தப்படும் அது நல்ல நட்பா அல்லது கூடா நட்பா என எவ்வாறு அறிவதுதயவு செய்து பதில் அளிக்கவேண்டுகிறேன். நன்றி அய்யா. சுமதி.M.S.
வணக்கம் ஐயா, ஒருவரின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் சூரியன்,புதன்,ராகு சேர்கை இருந்து ராகு திசை நடை பெற்றால் திருமணம் கால தாமதம் ஆகுமா அல்லது ராகு திசைக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் உண்டா.
Hi sir , I want to ask for my sister about her marriage. Her DOB is 5.4.1993 at 6.44 AM in kangayam.we are searching for the past 1 year. When will be her marriage and how will be her life after marriage ?
வண்ணகம் திரு.சின்னராஜ் அய்யா. திருமணம் எப்போ நடக்கும்? 2018 or 19 or 20? எனது ஜாதகத்தில் சனி வர்கோத்தமம் மற்றும் சுய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இது அதிர்ஷ்டமா துர்திர்ஷ்டமா? Dob- 06.03.1986 Time- 1:10 AM Place- Rajapalaiyam, TN.
Arumai sir,nice explanation 120 years full dasa face yaralla face panna mudiyuma.magangalakalai vitudunga sir.normal people face panna mudiyuma. Illa antha karma vinai padi marakathipathi dasa or bukthi death confirm. Nanum eight year enga appa amma anna vitutu vanthu ten unnam serala Anal marriage ayiduchu sir. Friends and villagekkum pogala .yen jathagam alasi parunga . D.o.b 19/11/1984 9.10pm Cheyyar
Hi tamil talaikai vanakam ....Sir this is thivagar from pondicherry...Sir m very tierd about my life because so much of pressure till now my parents r died first by mother died Sep 2016 and my father died at last month Feb 2018 ...I had a problem in finance because of my buisness...I will not full fill my parents expectation ..I worried so much of that...My birth date is 28 nov 1983, 3.45pm,place -pondicherry sir pls predict about my financial relief and my business and child...... so much of lesson I learn till now in my harroscope in the eighth house guru,kethu,suriyan and second house rahu,and my seventh house sani..
Hello Sir. Ur service is very useful and valuable to us. Please continue Sir. All the best for ur future. Now a days u r not giving reply for the comments. Please give reply for the comments Sir. Sir this is my personal question. When my husband will get permanent job currently he is working in Qatar. He don’t have job satisfaction. Whether he will continue in the same company or he will change. Husband’s DOB is 30 Nov 1983 time: 10:15 pm place: Bangalore . Please give reply Sir. Thank u Sir.
Your presentation,initial prayer, wishes in the end
in each & every episode is
really good. Your fluency of quotes & unambiguous
Statements reveal your depth of knowledge in the subject. Hats off young man👏👏
சிறப்பான பதிவு சேர் .நன்றி இதிலிருந்தே பல கேள்விக்கான பதில்கள் தெளிவாக கிடைத்துள்ளது.தங்கள் பணி பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் .
thank you very much, to both of you , Sir, for Questioning and the Jyothisha answers🙏🏼👍
திண்டுக்கல் தமிழே
எங்கலின் இதயமே
தமிழ்நாட்டின் தங்கமே
உன் தமிழ் உச்சரிப்புக்கு
நான் அடிமை
நன்றி
நன்றி
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம், உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் அருமையாக ஜாதக பலன்களை
எங்களுக்கு வழங்கி வருகிர்கள்
எனது தாழ்மையான நன்றி
ஐயா வணக்கம் . நான்ஒரு சில முறை எனது தனிப்பட்ட ஜாதக பலன்களை வேண்டி command box யில் கேட்டு இருந்தேன் . தாங்கள் இருக்கும் busy எனக்கு reply பண்ணுவது கடிணம் என்று அறிந்து போதும் மறுபடியும் கேட்கிறேன்.
தாங்களுக்கு சில மணி துளிகள் இருந்தால் எனது ஜாதக தன்மை மை பார்த்து reply பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
D.o.b:20.7.1986
Time:1.07am
கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் கடினமானதாக வாழ்க்கை இருந்து வருகிறது.இருந்த வேலை போயிவிட்டது, சிறிய தொழில் தொடங்கி நஷ்டம் ஆகிவிட்டது.
இப்போது வருமானம் இல்லாத நிலையில் அப்பா உடல் நிலை சரியில்லை கடந்த ஒரு வருடமாக hospital அங்கு இங்மாக திருகினேன்.இன்னும் திருமணம் ஆகவில்லை.வீட்டில் அப்பா இருக்கும் நிலையில் திருமண செய் என்று சொல்கிறார்கள்.இப்போது எந்த வேலையைக்கும் போக பிடிக்கவில்லை .எங்க போனாலும் அவமானம் அசிங்கம், சில முறை தாவரன தற்கொலை எண்ணம் வருகிறது.இருந்தாலும் தாங்கள் கூறியது போன்று முற்பிறவி பாவம் என்று எனது மனதை சாமதானம் செய்து கொள்கிறேன்.
இப்போது திருமணம் மற்றும் வேலை அமையுமா? or எப்போது அமையும் என்று கூறுங்கள் ஐயா
நல்ல கேள்விகள், திருமணம் தொடங்கி, பரதேசம், யாசகம் வரை,
சபாஷ். சரியான பாதை, கேள்வி கேட்டவருக்கும், பொருப்புணர்த கேள்விகளை எழு்ப்ப வேண்டும் என்ற எண்ணம் (தனகென்று பாராமல்). அதனை விட தாங்களும் அதிக பொறுப்புடன் (சைவ / அசைவ), அளித்த பதில் பாராட்டுக்குரியது. மிக்க நண்றி
sir excellent explanation, I have been watching all your vedieos, when I watch your videos, I feel like to be with my good friend, respectable teacher, thank you for your good effort, god bless you prosperous and peaceful life.,👍👏👏🙏
Thanks for the knowledge sharing sir . Very Good question and answers sir
நான் பார்த்த வரையில் யாரையும் புண்படுத்தமல் பலன் கூறுவதில் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை சில ஜோதிடர்கள் அவமிதிக்கிண்றனர். அவர்கள் ஒரு காலத்தில் ஆரம்ப நிலையில் இருந்து வந்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் ஆனால் நான் பார்த்த வரையில் நீங்கள் அப்படி கூறியதாக தெரிய வில்லை வணங்குகிறேன் நான் உங்கள் வீடியோவை தற்போது தான் பார்க்கிறேன் மிகவும் அருமையான விளக்கங்களுக்கு நன்றி.நான் யாரையும் குறை கூறவில்லை.நான் தங்களிடமிருந்து நரைய விஷயம் கற்றுக்கொன்டு வருகிறேன்.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி.நன்றியுடன் சரவணா
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Thank you sir.my daughters horos cope has guru vakaram. Now iam cleared. She has guru in third house. So I used to see so many vedios. Including all the vedios of yours. Now I got some relief.
Thanks for showing such a jathagam to understand the reason, thank u very much
அய்யா மிக அருமையான விளக்கம் நன்றி
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Video ல நெறைய ஜாதகம் explain பனிங்கனா நல்லா புரியுது. Easy கத்துப்போம். உங்கள் புகழ் வளர்க.. வாழ்க வளமுடன்..
உங்கள் விளக்கம் எல்லாம் சூப்பர்
chinnaraj sir first i wish u to get all. ur suggestions are very useful to us (who want to astrology).
மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி.
Super explanation sir. Please continue your service.
மிக்க நன்றி ஐயா
God bless you sir, live long life
Sir give us a detailed video about vargothamam in a elaborated manner.. It will be a treat for us which means ur fans..😊😊
சிறப்பான கேள்விகள் புரியும்படியான பதில்கள் நன்றி நண்பரே !
ஒரு சாதகத்தில் களத்திர தோஷம் இருக்கும் போது காலம் கடந்து திருமணம் செய்வது ஏன் ? ஒருவேளை விரைந்து செய்யும் முதல் திருமணம் தோல்வி அடைந்தால் இரண்டாம் திருமணம் நடைபெற கால அவகாசம் கிடைக்கும் அல்லவா ?
களத்திர தோஷம் முதல் திருமணத்தை கெடுத்தால் அதன் பலம் குறைந்து விடும் இரண்டாம் திருமணம் நன்றாக இருக்கும் என்பது உண்மையா ?
அய்யாபயனுள்ளதகவல் சிவசிவ
Sir, your way of explanation is very good and easy to understand. Can you make a video on ketu being in 9th house and explain the possibilities of various conditions under which Ketu can give good and bad results
குருவே சரணம் நன்றி அண்ணா
இந்தப்பதிவு உங்களின் ஞானத்தை மற்றும் ஜோதிடத்தில் உங்களின் உயர்நிலையை மற்றவர்களுக்கு புரியவைக்கும. நான் உங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் மூன்று வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு உள்ளேன் இந்த பதிவு இன்றுதான் பார்த்தேன் மிகச் சிறப்பாக உள்ளது நன்றி அய்யா.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஜயா.. .....நீங்கள் சொல்வது எல்லாம் 100%உண்மை ஐயா..ரிஷப லக்னம். கடகராசி..... .என் லக்னாதிபதி சுக்கிரன் அவர் 6ல் ராகுவுடன் ஆட்சி பெற்றுள்ளார்...சுக்கிர திசை ராகு புத்தியில் பல இன்னல்கள் கொடுத்து ராகு திசை முடிவில் நன்மை அளித்தார்...
எனக்கு ஒரு ஐயம் ஐயா, என்னுடைய லக்னம் ரிஷபலக்னம் ,கடகராசி .. லக்னத்தில் இருந்து 12 ம் இடத்தில் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்றீர்கள்..என் ஜாதகத்தில் 12ல் கேது ஆனால் அதை 10ல் (10ம் இடம் கர்மஸ்தானம் அதற்கு உரியவர் சனிஸ்வரர், அவர் என் லக்னத்தில் 10ம் இடம் கும்பம் அவரது ஆட்சி வீடு அவர் அதிலே அமர்ந்து உள்ளார்) ஆட்சியில் உள்ள சனிஸ்வரர் 3ம் பார்வையாக 12ம் கேதுவை பார்க்கிறார் .... அதனால் ஏதேனும் பாதிப்பா ஐயா..மறுபிறவி உண்டா,மோட்சம் உண்டா ?
இன்னொரு ஐயம் 7ம்இடத்தில் குரு தனித்து இருக்கிறார் அதனால் திருமணம் பாதிப்பு உண்டா ஐயா, மேலும் 7ன் தனித்த குருவை சனிஸ்வரர் 10ம் பார்வையாக பார்க்கிறார்?..
Name :selvakumar
Date of birth: 22/12/1994
Time : 3.48 pm
Place : dharapuram
Good speech..
Dear sir
I am a marine engineer, i roamed more than 60 countries. My young age i enjoyed lot. When sevva thasa given me a very very bad time. still i couldn't recover. But rasi kattam says i have raja yogam. Then why these things happening. When i will recover.
Also i have some doubts.
My D.o.b is 13/01/82, 5:30pm, cuddalore.
In my rasi kattam 8th place is buthan and sukkiran. 4 th place is sevvai and sani. When parivarthana takes place, from which plannet i am getting benifit and which one is giving negative reaction.
நன்றாக உள்ளது
Thank you very much sir....
எனது குழந்தைக்கு பஞ்சமகா யோகம் என்பது இருக்கு என்று சொல்லுவது உண்மையா 2.10.2022 time 4.16am
ஐயா உங்களது ஜோதிட கணிப்பு மற்றும் தமிழ் கலந்த பேச்சு அருமை.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
கேள்விகள்
1. நீங்கள் எதேனும் ஜோதிட நூல்கள் வெளியிட்டு்உள்ளீர்களா ?
2. எனக்கு பாதகாதிபதி மற்றும் ராசி அதிபதி ஒருவராக இருந்தால் என்ன பலன்கள்?
3. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்,
நாள் 26.10.1989
நேரம் 11.55 am kumbakonam
4. நான் பிறந்தது பிரதோச தினம்.. இதற்கு சிறப்பு பலன் கிடைக்குமஆ
எதிரிகளால் உயிர் போனால், அது தற்கொலை அல்லவே.........
ஐயா,வணக்கம்
உங்ஙளுடைய
விளக்கம்மிக
அருமை
பஞ்சமாகயோகத்திற்கு
அருமையான
விளக்கம்
ராமர்பற்றிகூறினீர்கள்
பிறக்கும்முன்னரே
ஜாதகம்கணித்து
விட்டுபின்பு
இறைவன்ராமரை
பிறக்கவைத்தானோ
?
ஐயா என் பெயர் பிரபு , பிறந்த தேதி 17-12-1982. 3.45 a.m இப்போது என்னிடம் ஒன்றும்இல்லை , திருமணமும் நடை பெற வில்லை தயவு கூர்ந்து பார்த்து சொல்லுங்கள்
ஐயா,நீச கிரகம் திக் பலம் பெற்றால் நன்மை செய்யுமா?? 2..நீச கிரகம் நீச வர்கோத்தமம் பெற்றால் நன்மை செய்யுமா??
மிக்க சிறப்பு
sir what is the difference between Tamil astrology and vedic astrology...and also some time back you told that you will be sharing the link of saptharishi Nadi. Thanks Rajesh
Iyya, thangal koduthatha Ragul Ganthi jathagaththil kaathal tholvi irrukka? Please ithaiyum kurungal.
Vanakam sir..keep waiting for your new videos every week...thank you sir. i would like give topic suggestion...if you get time to do videos regarding planets in 0 degree in any rassi.which sign will use for astrology calculation, current rassi or next rassi.Thank you sir.
வணக்கம் சார்... எனது மகள் ஜாதகத்திலும் ரிஷப லக்னம் லக்னத்துக்கு 5ல் செவ்வாய், 7ல் புதன் சூரியன் சனி சேர்ந்துள்ளன... செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளது நீங்கள் வீடியோவில் சொன்னது போல் எனது மகளுக்கும் கல்யாணம் அமையாமல் நீண்டுகொண்டே போகுமா சார்... தயவு செய்து பதில் சொல்லுங்க சார் எனது மகளின் பிறந்த நாள் 21-11-2017 மாலை 6.26 மணிக்கு பிறந்த இடம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி...
Gratitude for all your efforts here....thanks..
My questions,
What happens when a planet is combust? What would one experience during combust planets mahadasha?
Say for instance if someone has 12th lord in 12th house and it is combust. 12th lord being aspected by 8th lord in 6th house...which is also retrograde...what can happen during the 12 lord mahadasha....
Consider karkadaga Lagna as an example and explain pls?
Q2: what combinations can make one earn money through media(Television, journalism, Theater, films etc) what combinations can give fame?
Q3: What combinations can make one a politician? Some are local like municipality chairman , ward counsel and some become state/national and international ...? What makes that difference...shed some light there?
Q4: what combinations make one an atheist and agnostics?
Some are atheist yet they believe in karma and jyotish, what combination is this, can this be explained astrologically?
Q5: some marriages last long and they go through less issues in their life, some marriages are worse? What are the combinations for those? Who would get a good spouse and in-laws in general?
Enlighten us :)
Good morning sir sellappaudaiyar ulundurpet
எட்டுயில் குரு நீச்சம் பெற்றாள் அதன் பலன் என்ன
எந்த ஒரு ஜோதிடர் பதில் சொல்லவில்லை ஐயா நீங்கள் சொல்லுங்கள்
21/05/1985 நேரம் 09:11:AM பிறந்த ஊர் சங்கரன்கோவில்
வணக்கம் அய்யா.
கணக்கினை முற்றபகலும்முனியா தினிதோதி கற்றலில்கேட்டலேநன்று. என்பதுபோல ஜோதிடத்தை என்னதான் தீவிரமாக படிக்க முயன்றாலும்உறக்கம்தான்வருகிறது.ஆனால் தங்களுடைய உரையை கேட்கும்போது கற்றுகொள்ளும் ஆர்வம் அதிகமாகிறது.படிக்கும்வயதில் ஆசிரியர் பாடம்நடத்தும்போது அதிகமாக தூக்கம்வரும்.அதுவும் பகல்உணவிற்குபின்நடக்கும்வகுப்புகளில்.ஆனால் அதற்குநேர்மாறாக இப்போது உள்ளது.தங்களின் இந்த சேவைதொடர எனதுநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Sensible questions. Thanks
Iya en magan, magal sudarshanram 9th padikkiran padippu Nalla padikkanum parthu sollunga iya en magal name Abinaya shri en pillaikathan Patrick sollunga
Excellent Sir...
Tharpanam and paasu maadu thanam
Give detailed video
Nice Anna my dob 05:Feb 1992 12:50pm Thanjavur job eppo kidaikum foreign or govt? Anaku eppo marriage agum? Sonthama veedu eppo kattuvan sollunga Anna?
அண்ணா வக்ர பரிவர்த்தனை என்ன செய்யும் வக்ர வர்க்கோத்தமம் என்ன செய்யும் திக்பலம் வக்ரமாக பகை வீட்டில் இருந்தால் என்ன செய்யும்
Hi, sir superb explanation, pls upload weekly 2 vedios, one vedio,is not enough sir,ur astro vedios too interesting 😃😃
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
அருமை ஜி
sir please explain about 'KAANCHI MAHA PERIYAVA' horoscope?
Hi sir.. ur views are awesome
கிரகம் கெட்டு போனது என்ரு எப்படி கண்டு பிடிப்பது.6இல் சனி இருந்தல் நல்லது.ஆனால் 6கு அதிபதி 4இல் இருந்தால் நல்லதா
Dear sir
I already asked about sports players now only I got answer plz explain hereafter with example
U r awesome sir.... keep on doing like this....
Very nice sir.thanks
வணக்கம் சார். 10ம் அதிபதி சனி நீச்சம் பெற்று வக்கிரம் அடைவதால் நீச்சம் இல்லை என எடுக்க
இயலாதா சார். செவ்வாய் சனியை பார்க்கிறார். பாதிப்புதான் .இருந்தாலும் குரு ஆட்சி பெட்ற
சுக்கிரனுடன் இருந்து 2ம் இடத்தையும் சனியையும் பார்க்கிறார். இங்கும் குருவின் பார்வைக்கு
பலம் இல்லையா சார்.விளக்கம் கோருகிறேன் சார்.
Sir, can you please help me. Recently, one astrologer said that I have sanyasa yoga in my navamsa chart but he also said if I try I can get married. I am confused...how can both happen? Please look at my chart sir and tell me if there is any chance of me getting married or should I completey give up hope? I am confused and I just want some direction in life. My details - 30 July 1977, 11.35 am, Kuwait city, Kuwait (Thula lagna, Makara rasi). I hope and pray that you will help me.
How do conduct you sir.we have some problems in our life.
Excellent! Please make a video about Indu Lagna. Thanks
ஐயா மற்றொரு கேள்வி...
என் ஜாதகத்தில் குரு ..ராகு..செவ்வாய்..சனி ஆகிய கிரகங்கள் சிம்ம லக்னத்தில் உள்ளது ... 7ல் கேது புதன் உள்ளது. 24 வயதில் இருந்து பிரச்சனைகளை சந்தித்தேன்...ஆனால் இன்று அது அப்படி ஒரு பெரிய சிரமமாக தோன்றவில்லை.
கடவுள்தான் என்னை காப்பாற்றுகிறார் என்றே தோன்றுகிறது.
அதுவும் 2012ல் திரு நள்ளாறு சென்று வந்ததிலிருந்து சனீஸ்வரன் அவர்தான் என்னை காப்பாற்றுகிறார் என்றே தோன்றுகிறது.
அன்றிலிருந்து நான் நவகிரகங்களை கும்பிடுவது இல்லை. சனீஸ்வர சன்னதி இருந்தால் மட்டும் வணங்குவேன் மற்ற படி ஆஞ்சனேயர்தான்.
நிறைய துணிச்சல் இப்போது.ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை.
திருமணம் ஆகவில்லை என்றால் கூட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் என் அம்மா மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கறார்.
என் இஷ்டத்திற்கு என்னை விட மாட்டேன் என்கிறார். அதனால் தான் முதல் பதிவில் அந்த கேள்வி.
நன்றி ஐயா.
*மன்னிக்கவும் முதல் பதிவு அலுவலகத்தில் இருந்து அனப்பியது அதனால்தான் கேள்வி பட்டென்று இருந்தது.*
DEVI D/O VERASAMY
DOB: 27 MARCH 1980
TIME : 5.17PM
PLACE: SEREMBAM ,NEGERI SEMBILAN, MALAYSIA.
Namaskaram, my dob 14.9.1967,.kanyalagnam, budan in kanya, in 12th there is sun guru,sukkiran. What yogam I have
வணக்கம் ஐயா.
நான் துலாம் லக்கினம் 3ல் ராகு 4ல் சனி , செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து உள்ளது 5ல் சூரியன், 6ல் புதன் நீசம், 7ல் சந்திரன், 9 ல் கேது 11ல் குரு உள்ளது.
1- எனது திருமணம் எப்பொழுது என்று சொல்லுங்கள் ஐயா. எனது வயது 27,. வரும் june month ல் சூரிய தசை முடிந்து சந்திரன் தசை தொடங்கும்.
2- 4ல் சனி செவ்வாய் சுக்கிரன் சேர்கையால் பாதிப்பு வருமா.
பிறந்த தேதி- 08-03-1992 10. 47pm. கோபிசெட்டிபாளையம்.
Vanakam Sir, 5 varushama kathalichutu varom athil 2 varushama problem iruku Avar veetla jaathi karanam kaati othuka matentranga. Enakum age akite pothu enga Vetla yum problem varuthu. Engaluku epo marriage akum pls solunga Sir.
Female - 25/07/1990. Time 3.30pm. Chennai. Simma rasi, pooram natchathiram, viruchiga Lagnam, chevai thisai, sani pudhi
Male - 21/06/1990 time 7.15am, Coimbatore. Rishaba rasi, rohini natchathiram, Mithuna Lagnam , ragu thisai, chukran puthi. Thayavu senju solunga Sir ungaluku puniyama pogum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
IYAA , THANGAL GREAT , NEENGAL URAIKUM JHOTHIDAL PADALUKU VILAKKAM THARUNGAL
Thanks sir. Please tell me about my daughter horoscope. Dob 5th March 2010 and time 3.40 place coimbatore. How is my daughter future.
Hello sir. I would like to ask a question
Here sun and Mars is only reason for no marriage in Rahul Gandhi horoscope. kindly reply sir
ஐயா.
தீ விபத்து
விமான விபத்து
காரனம் ளன்ன
செங்வாய் சனி முல நச்சரத்தில் பயனம் செய்யும் காரனமா
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir. I ve been watching all ur videos regularly. My name is TS Gopinath 15 05 1982 22:09pm born in Chennai. I'm now 36 & not married. Will I get married. Pls advise & don't ignore.
you are doing wonderful service .How do u remember all the poem ? Explanation is wonderful . pancha maha purusha yogam ie if planet is placed in his own house or in the exalted house has taken as yogam or and also the planet should be in kendra condition also.
2.will you please explain the parivrthana yogam prediction..
3. sun in the 7th house or 5 th house married life may not be good .in all your explanation the native married life was not satisfactory .Is it correct?
Dharma karmathipathi yogam is one of the top yogam but if the yogam forms in 6th house how the yogam works? eg rishaba lagnam , saturn is the 9th and 10th lord and if saturn is placed in 6house tula and saturn is exalted ,this yogam will give benefit..2nd ,4th lord ,5thlord in 7th house with with raghu . moon in own house and mars in leo.
நீங்கள் சொல்லும் கூற்று ஏற்புடையதல்ல ஐயா... மிகப் பெரும் சன்யாசியான சித்தார்த்த கௌதமர் இளவரசராக இருந்து மனம் முடித்து ஒரு குழந்தை பெற்ற பிறகு தனது 29 ஆவது வயதில் துறவறம் பூண்டு தான் புத்தர் ஆனார்.
Really nectar drops!
Dear sir I am your fan I am watching all your videos and it was nice thank you in the horoscope lagnadhipathi was standing very strongly in the horoscope the planet will do his work only on his Dasha the Dasha vas not coming if some other planets was standing in lagnadhipathi Nakshatram will do lagnadhipathi work to the particular horoscope
sir this is my daughter barth date 10.04.2018
en maghal sanniyasam yougam erukka
Ayya nalukunal engA veetla problems romba atigamaGite varu epadi solli puriya vakirathunu therila epadi contact panalum reply varala. How I will make you understand I dont know. I watching your vedio from 2016. HELP ME sir
வணக்கம் திரு சின்னராஜ் சார்
வணக்கம் சின்னராஜ் sir,சுக்ரன் 7ஆம் அதிபதி ஆகி குரு,புதன் உடன் சேர்ந்து தனுசு ராசி இல் சேர்க்கை திருமணம் நடக்காத விளக்கம் தாருங்கள்
வணக்கம் அய்யா
தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை தங்களுக்கு என்று ஒரு தனித்துலம் உண்டு கோடியில் ஒருவர் அய்யா நீங்கள் நட்சத்திரங்களுக்கு மட்டும் ரசிகர் கூட்டமில்லை அது தங்களுக்கும் உண்டு படம் வெளியானவுடன் பார்க்கும் ரசிகர் கூட்டம் போல் தங்களின்வீடியோ பதிவை பார்க்கும் ரசிகர் கூட்டம் உண்டு அதில் நானும் உண்டு என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தங்களிடம் ஒரு கேள்வி கட்டாயம் பதில் அளிக்கவேண்டுகிறேன் நட்பு என்பது ஜாதகத்தில் எந்தமிடம் சம்பந்தப்படும் அது நல்ல நட்பா அல்லது கூடா நட்பா என எவ்வாறு அறிவதுதயவு செய்து பதில் அளிக்கவேண்டுகிறேன். நன்றி அய்யா.
சுமதி.M.S.
Sir, Second example horo, marriage has done? (as you specified before Dec 21st 2020)
வணக்கம் ஐயா,
ஒருவரின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் சூரியன்,புதன்,ராகு சேர்கை இருந்து ராகு திசை நடை பெற்றால் திருமணம் கால தாமதம் ஆகுமா அல்லது ராகு திசைக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் உண்டா.
my birth place rasipuram , namakkal dt time 7.00 pm thanku sir
Hi sir ,
I want to ask for my sister about her marriage. Her DOB is 5.4.1993 at 6.44 AM in kangayam.we are searching for the past 1 year.
When will be her marriage and how will be her life after marriage ?
வண்ணகம் திரு.சின்னராஜ் அய்யா.
திருமணம் எப்போ நடக்கும்? 2018 or 19 or 20?
எனது ஜாதகத்தில் சனி வர்கோத்தமம் மற்றும் சுய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இது அதிர்ஷ்டமா துர்திர்ஷ்டமா? Dob- 06.03.1986 Time- 1:10 AM Place- Rajapalaiyam, TN.
Miga arumai
Sir, in example horoscope,you told that mangalya sthanathil kethu endru. Inge kethu aayul sthanamana 8 la thaane irukindrar. Maangalya sthanam 7 thaane.... Understand seyvathil kuzhambi vitten. Koncham vilakinal payanullathaga irukkum ayya.....
Very nice sir
Arumai sir,nice explanation 120 years full dasa face yaralla face panna mudiyuma.magangalakalai vitudunga sir.normal people face panna mudiyuma.
Illa antha karma vinai padi marakathipathi dasa or bukthi death confirm.
Nanum eight year enga appa amma anna vitutu vanthu ten unnam serala
Anal marriage ayiduchu sir.
Friends and villagekkum pogala .yen jathagam alasi parunga .
D.o.b 19/11/1984
9.10pm
Cheyyar
Amma widow ahga irunthal magalin thirumanathil munnadi varakudatha?
ஐயா,
வக்ர குரு உச்சம் ஆகி 2ல் இருந்தால் அவர் தரும் பலன் எப்படி இருக்கும்?
I am a vegetarian i have seen many non vegetarians who are compassionate and vegetarians who are heartless
Hi tamil talaikai vanakam ....Sir this is thivagar from pondicherry...Sir m very tierd about my life because so much of pressure till now my parents r died first by mother died Sep 2016 and my father died at last month Feb 2018 ...I had a problem in finance because of my buisness...I will not full fill my parents expectation ..I worried so much of that...My birth date is 28 nov 1983, 3.45pm,place -pondicherry sir pls predict about my financial relief and my business and child...... so much of lesson I learn till now in my harroscope in the eighth house guru,kethu,suriyan and second house rahu,and my seventh house sani..
Hello Sir. Ur service is very useful and valuable to us. Please continue Sir. All the best for ur future. Now a days u r not giving reply for the comments. Please give reply for the comments Sir. Sir this is my personal question. When my husband will get permanent job currently he is working in Qatar. He don’t have job satisfaction. Whether he will continue in the same company or he will change. Husband’s DOB is 30 Nov 1983 time: 10:15 pm place: Bangalore . Please give reply Sir. Thank u Sir.
Ayya Vanakkam Empire Dinesh Kumar
சூப்பர்