அற்புதமான இடம் கோவிலும் அருவியும் மிகமிக அழகு ஆபத்தானதாகவும் இருக்கிறது இந்த பாதை இங்கு எப்படி குழந்தைகளை கூட்டி கொண்டு வருகிறார்கள் நேரில் பார்த்தது போல் உள்ளது பதிவிற்கு நன்றி
மிக நன்றான பதிவு. முடிந்தவரை பைக்கில் பயணம் செய்வதை தவிர்க்கவும். எனது கணவன் இது போன்ற நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்தால் அவர் வீடு வந்து சேரும் வரையில் எனக்கு பயமாகத்தான் இருக்கும். ஒருவேளை உங்கள் மனைவிக்கும் இது போன்ற பயம் இருக்கும் பட்சத்தில் நீண்ட தூரம் பயணத்தை தவிருங்கள்..
Om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பக்கம் , குதிரை மொழிகிராமம். அதிசயங்கள் நிறைந்த, சிகப்பு பாலைவனமணலில் வீற்றிருக்கும் கற்குவேல் அய்யனார் கோவில் பற்றி வீடியோ போடுங்க
இன்றைய பதிவு அருமை சகோதரா இதற்கு எல்லாம் ஒரு பாக்கியம் வேண்டும் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் வாழ்த்துக்கள் ❤❤
மிகவும் அருமையான பயணத்தின் முடிவில் காட்டருவி மற்றும் பெருமாள் கோவில். அருமையான பயணம். நன்றி.
ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க ழளமுடன்.
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது அதிலும் பின்னணி இசை மிகவும் நன்றாக உள்ளது
காட்டுக்குள் இருக்கும் நரசிம்மர் கோவில் காட்டுக்குள் இருக்கும் கொட்டும் அருவி சூப்பர் வீடியோ அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🌝🌝🌝🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
Omg!!!! All in All , அழகு ராஜா இடம்🙏🙏🙏🙏
எல்லாமே சேர்ந்து அமையக் கூடிய இடம் மி மிக அரிது
என்னுடைய குலதெய்வக் கோயில் மிக்க நன்றி இந்த பதிவை போட்டதற்கு ❤️😍🙏💯🧿
நான் மிகவும் எதிர்பார்த்த கோவில். Nice coverage bro👌
நீங்க போடும் வீடீயோ எல்லாமே அருமை ... back ground ...... back ground music ..... ஒவ்வொரு வீடீயோவும் விளக்கும் விதம் எல்லாமே சூப்பர்.... ❤❤❤
அற்புதமான இடம் கோவிலும் அருவியும் மிகமிக அழகு ஆபத்தானதாகவும் இருக்கிறது இந்த பாதை இங்கு எப்படி குழந்தைகளை கூட்டி கொண்டு வருகிறார்கள் நேரில் பார்த்தது போல் உள்ளது பதிவிற்கு நன்றி
நாங்களும் போயிருக்கிறோம்
அருவி போகும் பாதை திரில்லிங்காகதான் இருக்கிறது
அருமையான கோவில் 👍
How kms walk for reach falls
❤ ஓம் நமோ நாராயணா நமக லெட்சுமி நரசிம்மர் கோயில் மற்றும் மலை அருவி அற்புதமான பதிவு ❤ Very Beautiful Place 🎉🎉
Arumai😊
அருமையான லொகேஷன் தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி
16.01.2024 we went there கோவிலில் சாமி தரிசனம் அருமை அன்னதானம் மிகவும் தரமானதாக இருந்து
👍
Bro amazing work hats off to you for the efforts
Thanks for video great thanks really golden information brother 💯💯💯 staying details. kidaikuma brother online link irukka brother sollunga 🙏💯
Hi bro sema om namachivaya
I am from Kerala. I like your videos❤️ I watch your videos regularly
Thank u so much 🙏✌️
Super annaaa gavanama video yedunga tc annaaa
Arumi. Anna. Narasimar. Arul. Ungaluku. NearDeA. Kedika. Arul. Purea. Veandekolgerean.
Vaalgavalamudan.
I m from Malaysia, nice your video
அருமை சகோதரரே.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
super nice temple
மிக நன்றான பதிவு. முடிந்தவரை பைக்கில் பயணம் செய்வதை தவிர்க்கவும். எனது கணவன் இது போன்ற நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்தால் அவர் வீடு வந்து சேரும் வரையில் எனக்கு பயமாகத்தான் இருக்கும். ஒருவேளை உங்கள் மனைவிக்கும் இது போன்ற பயம் இருக்கும் பட்சத்தில் நீண்ட தூரம் பயணத்தை தவிருங்கள்..
உண்மை 🙏👍
Sister
Eppo neenga sankagiri fort poveenga
Superb sir
Awesome
Very nice place ❤️😻
Super super bro
Super bro..!!❤🎉
அருமையான வீடியோ
Hii..semma..super..very..Good..beautiful..super..Happy..nice..🙏🙏🙏🙏🙏🌴🙌🙌🙌🙌🙌🙌🍃👍👍🍁🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️..OK.. Good..night..Thankuoy..🌴🙌🙌🙌🌴
பாதுகாப்பாக பயணிக்கவும்
Super bro🎉
🙏🙏🙏🌹💐🌷
Om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya
Beautiful place.
அருமை அருமை அருமை
Bro endha weekend pogalam ahh bro endha place ku suggestion solunga bro
Want visit to Nagalapuram falls
Good Adventure 😃
Na two years pona enda year pogala bromochavam nadakudu ippo
🎉🎉🎉🎉🎉
February starting la water flow iRUKUMA
Om Namo Narayanaya
👍👍👍
Bro Vellore fort ponga bro
Next trip poona soluga bro team ma plan panla
👍
👍👌
இந்த பாறைகள் பெயர் in geology=decomposed gravel
Krishna is dancing on Kalinga snake called Kalinga narthanam
How many kms walk bro to reach falls from temple to falls?????
2km
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பக்கம் , குதிரை மொழிகிராமம். அதிசயங்கள் நிறைந்த, சிகப்பு பாலைவனமணலில் வீற்றிருக்கும் கற்குவேல் அய்யனார் கோவில் பற்றி வீடியோ போடுங்க
th-cam.com/video/6NOFGq3uqM0/w-d-xo.htmlsi=C63Ou0QGs7A5hv32
@@mysutrula இதுவரை இந்த முழுமையான வரலாறு யாரும் போடவில்லை
Water level on June month?
அருமை..நன்று
Public transport la poga mudiuma bro😊
Video la solli erukan bro 👍
Nellore la irunthu bus erukku
Bro entha season la pona waterfalls parka mudiyum?
November to January 👍
Temple to water falls evlo distance brother
45min trekking poganum
அண்ணா தடா போங்க
Family safe?
அப்புறம் உங்களுக்கும் பாம்புக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதோ இருக்கு போல 😂😂😂❤❤❤
😲😥
Temple Darshan time please tell me
6:30 to 12:30
3:00pm to 7:30pm
Bro neenga entha ooru?
Manali chennai
Hi bro sapteengala
Inimel than saapdanum bro🖐️
Yapovumay may month la tiruvizha nadakum
ரூம்கள் இருக்கு. ஆனா லஞ்சம் தரனும் . ஆளை முடித்து கட்டிங் தரனும். இல்லனா புல் என சொல்வார்கள்.
Bro today nan poran anga room price and water epo eruka konjam solunga bro
Minimum 300 sonnanga kovil room nala low price thaan irukkum
Water video la iruka mathiri kandipa irukum👍
@@mysutrula okay bro
Why no videos lately?
Sorry bro 🙏 pongal ku apuram kandippa videos varum👍
Sir unkakitta sila dottu kakanum pls number sir
@mysutrula Instagram la contact pannunga 👍
Ipo water iruka bro?
yes
Sir temple timing
6:30 to 12:30
3:00pm to 7:30pm
Thank you
@@mysutrula thank you
Hi
Evvalavu neram aguthu bike la sir
5hrs
Thank you