அருமையான பதிவு நான் திருவண்ணாமலை தான் ப்ரோ ஆனா இப்போது குவைத் நாட்டில் இருக்கிறேன் இன்னும் திருவண்ணாமலையில் பல இடங்கள் உள்ளது மலை ஏறும் வழி அங்கு நிறைய சித்தர்களின் ஜீவசமாதி இருக்கிறது முடிந்தால் அதையும் ஒரு வீடியோவாக பதிவு போடுங்கள் எட்டு வருடங்கள் ஆகிறது ஆனால் தொப்பி அம்மாவை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் சில மாதங்களாக நான் அங்கே பிறந்து வளர்ந்தவள் வாரம் நான்கு முறையாவது கிரிவலம் சுற்றுவோம் ஆனால் தொப்பி அம்மாள் என்று கூறப்படும் இந்த அம்மாவின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இல் பார்த்திருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக உள்ளது இப்படி ஒருவர் இருக்கிறாரா என்று கண்டிப்பாக இந்தியா திரும்பினால் பார்க்க வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம் எனது அப்பாவும் சிவன் பக்தர் எனது தாத்தா ரமண மகரிஷி தீவிர பக்தர் நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார்கள் சித்தர்களைப் பற்றி தாத்தாவும் அப்பாவும் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் எனது அப்பா கடைசியாக சொல்லி இருக்கிறார் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களைப் போல இனி யாராலயும் வர முடியாது என்று தொப்பி அம்மாவை பார்க்கும்போது எனக்கு அது போல் ஒரு உணர்வு தெரியவில்லை அவர் சித்தர் என்று எல்லாம் சிவமயம் கடவுளுக்குத்தான் தெரியும் நீங்கள் அடுத்த பதிவு இன்னும் சித்தர்களைப் பற்றி அறிய மலையேறும் வழியில் ஜீவசமாதிகள் கோவில்கள் இருக்கிறது முடிந்தால் அதையும் ஒரு பதிவாக போடுங்கள் எனது அண்ணன் மற்றும் எனது தம்பிகள் அங்குதான் தூய்மைப் பணி மற்றும் அங்கு இருக்கும் நபர்களுக்கு சில பல உதவிகள் செய்கிறார்கள் இந்த வீடியோவில் கடைசியாக ஒருவர் ஆட்டோவில் நீங்கள் கேட்பீர்கள் நீங்கள் சாமியாரா என்று அவர் திருவண்ணாமலையில் உச்சியில் தீபம் ஏற்றுவார்கள் அல்லவா அங்கு ஒரு சித்தர் இருந்தார் அவர் பெயர்அய்யா என்று கூறுவார்கள் அவர் சிவனின் அருள் பெற்று காணாமல் போய்விட்டார் என்று எனது அப்பா சொல்லி இருக்கிறார் அந்த சாப்பிட மாட்டார் பால் மற்றும் மலையில் ஒரு தித்திப்பு தலை என்று சொல்லுவார்கள் அதை மட்டும் தான் சாப்பிடுவார் நான் சின்ன வயசில் எனது அப்பா கூட செல்லும்போது பார்த்திருக்கிறேன் பிறகு சிவன் அருள் பெற்று காணாமல் போய்விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள் அந்த ஆட்டோவில் கடைசியாக வருவார் அல்லவா அவர் அவருடைய பக்தர் அவர் முடிந்த அளவு அன்னதானம் செய்கிறார் அவர் என் தெருவை சேர்ந்தவர் தான் அவரைப் அணுகினால் மலையேறும் பகுதியில் உள்ள ஜீவசமாதிகள் உங்களால் ஒரு பதிவு போட முடியும் அவர் கண்டிப்பாக உதவி பண்ணுவார் முடிந்தால் வாசு ப்ரோவ அவரது டி மையும் கூட்டிக்கொண்டு ஒரு பதிவாக போடுங்கள்❤❤ தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥🙏 Kuwait 🇰🇼 நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ் 🎉
அருமையான பதிவு நன்றி இந்ந பதிவைபார்க்கும் போது நானும் உங்களுடன் கிரிவலம் வந்தது போன்ற மிக சிறந்த அனுபவமாக இருக்கிறது நான் உங்களை இந்த பதிவில் தான் முதலில் பார்க்கிறேன் இனி நீங்கள் பதிவிடும் பதிவுகளில் உங்களுடன் சேர்ந்து நானும் பயணிப்பேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அண்ணாமலையாரே தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய 📿🙏
நீங்கள் ஆசீர்வாதம் வாங்குவதால் எந்த பயனும் இல்லை....இதை புரிந்து கொள்ளுங்கள்.... நீங்கள் திருந்த வேண்டும்....உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.....உண்மையான பாதையில் நீங்கள் சென்றால் அந்த இறை தன்மை உங்களுக்கு வழியை திறக்கும்....
நான் மாதம் தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் போவேன். ஒவ்வொரு மாதமும் அற்புத அனுபவம் ஆக இருக்கும். ஓம் நமசிவாய 🙏🙏🙏 தம்பி உங்க வீடியோ நெறைய பார்த்திருக்கிறேன். இந்தியா முழுக்க நேரில் பார்த்த மாதிரி இருக்கும். இன்னும் நெறைய பதிவு போடுங்க. அண்ணாமலையார் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அருளட்டும். வாழ்க வளமுடன் 💐
Didn’t expect this turn out be Very interesting and wonderful video you have done and great explanation 🎉 Unga koda thiruvannamalaiye suthi vanthe matiri oru feel koduthinge😍Thank you so much
வேற லெவல் அன்மின்❤❤❤ பெரிய புண்ணியம் எல்லோராலும் கிரிவலம் வரமுடியாது.தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது💐💐🙏⚘⚘மளையாலளம் கலந்த தமிழ் பேச்சு மிக அழகு.வாழ்கவளமுடன்
Allu bro nice 🎥📸video How r u bro Ungala vasu bro video la romba miss panren seekarama vaga videoku waiting aprm vasu brother kitta kocham seekaram video poda solluga athukkum waiting 🔥🔥🔥
Alameen naan ungala vasu video la paathu erka romba pedikum .....ungala ❤but romba unexpected 😢ennoda netive tv malai 💝🫂so TQ u so much ,🤗💐💐good job ,👏
சித்தர்கள் யாவரும் மனிதர்கள் இருக்கும் இடத்தில் இருக்கமாட்டார்கள் அவர்கள் உண்ணும் உணவுகள் மனிதர்களைப் போல் அல்ல தொப்பி அம்மா சித்தர் இல்லை மூலிகைகள் இல்லாமல் சித்தர்கள் வாழமாட்டார்கள் சாப்பாடு சாப்பிடமாட்டார்கள் மூலிகைகலை உண்டு வாழ்பவர்கள் மாதக்கணக்கில் வரடக்கணக்கில் தவம் இருப்பார்கள் கலிகாலத்தில் அவ்வளவு எளிதில் கண்களுக்கு தென்படமாட்டார்கள் சித்தர்களை அவமானப்படுத்துகிறார்கள் காற்றை உணவாக்கி காற்றை உண்டுவாழ்பவன் சித்தன் மலைகளில் மட்டுமே அதிகம் வாழ்வார்கள் காசு பார்ப்பதர்க்கு ஏற்றவேலையை பார்க்கிறார்கள் சித்தர்கள் மனிதனைப்பார்த்தவுடன் ஓடி ஒழிந்து விடுவான் எல்லாம் கட்டுக்கதை சித்தர்கள் வாழ்கையை நான் நன்கு அறிவேன் நற்பவிதம்பி வாசு தம்பியை கேட்டேன்னு சொல்லுங்க
எல்லாருக்கும் அப்பார் பட்டவர் இறைவன் ஒருவரே.. அந்த அண்ணாமலையாரை நம்புங்கள்... சித்தர்கள் வாழ்ந்த பூமி வாழும் பூமி இது.. தேவையற்ற புரளிகளை நம்ப வேண்டாம்.. அவனின்றி ஒரு அணுவும் அசையாது... அவன் ஒருவனே பிரதானம்... அண்ணாமலையாருக்கு அரஹரோகரா 🔥 அருணாசலா 🔥
Hi anna how are you ungala vasu bro kuda pakka mudeyalai nice video anna trichy ku vantha sollunga anna unga team ellarumay pakkanumnu asaiyaga ullathu anna❤❤❤
We r also go and come for girivalam 14kms it's so amazing experience also yearly ones it's very amazing experience only I'm also thiruvanamalai only ....
Machi nee oru video la pei kulandhai ku video potela chocolate dress doll anga . anga poi marupadiyum blog podu adhuku aparam ena aachu poodu.waiting waitingwaiting
Bro very good message nambikkai avaravar viruppam neengal sonnathu 100 unmai thoppiamma naan sidhar nu sollaveilla but avargal oru pen Lady sidharthan.
33:45 உங்களுடைய நம்பிக்கை இருந்தாலும் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை சேர்த்து சீட்டு காசு போட்டு வீட்டை கத்திரிக்காய் நல்ல பேரு தொப்பி அம்மாவுக்கு போய் சேருகிறது😊
Come on guys!! You didn't do your homework before proceeding😂 so sad!! Even we in overseas know what is in there n so on😅. Anyway thank you for your footage awesome👌
என்னை பொறுத்த வரையில் முதலில் அந்த பெண் காலில் விழுவதை தவிர்ப்பது நல்லது அந்த பெண்ணை sutharnthiraamaaga விட்டால் அந்த பெண்ணின் மனநிலை குணம் அடைய முடியும் பக்தி என்ற பெயரில் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்து இன்னும் அதிக அளவில் மன அழுத்தம் தான் ஏற்படும் அந்த பெண் நலம்பெற அவங்க காலில் விழுவதை niruttinaal போதும்
bro u should detrain at salem Railway station and from salem take bus 3.5 to 4 hours travel u can save more time......From salem katpadi 3+ hrs travel....so next tym try this route
மிகுந்த முயற்சியுடன் இந்த காணொளி உங்களிடம் கொண்டு வரப்பட்டுள்ளது
Guys don't forget to subscribe and like தமிழ் வாழ்க 🙏
Bro Say One Hii👋🏻
hello bro
Hi bro your big fan I am Malayale
Ghost video ille bro
Room kedachatu ungalkku bro rare . Rare time dha edhu kedakkum . Entha Kovil enna bro special eg sollitena trivandrum pathnabhaswami Kovil athu matiri
அருமையான பதிவு நான் திருவண்ணாமலை தான் ப்ரோ ஆனா இப்போது குவைத் நாட்டில் இருக்கிறேன் இன்னும் திருவண்ணாமலையில் பல இடங்கள் உள்ளது மலை ஏறும் வழி அங்கு நிறைய சித்தர்களின் ஜீவசமாதி இருக்கிறது முடிந்தால் அதையும் ஒரு வீடியோவாக பதிவு போடுங்கள் எட்டு வருடங்கள் ஆகிறது ஆனால் தொப்பி அம்மாவை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் சில மாதங்களாக நான் அங்கே பிறந்து வளர்ந்தவள் வாரம் நான்கு முறையாவது கிரிவலம் சுற்றுவோம் ஆனால் தொப்பி அம்மாள் என்று கூறப்படும் இந்த அம்மாவின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இல் பார்த்திருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக உள்ளது இப்படி ஒருவர் இருக்கிறாரா என்று கண்டிப்பாக இந்தியா திரும்பினால் பார்க்க வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம் எனது அப்பாவும் சிவன் பக்தர் எனது தாத்தா ரமண மகரிஷி தீவிர பக்தர் நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார்கள் சித்தர்களைப் பற்றி தாத்தாவும் அப்பாவும் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் எனது அப்பா கடைசியாக சொல்லி இருக்கிறார் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களைப் போல இனி யாராலயும் வர முடியாது என்று தொப்பி அம்மாவை பார்க்கும்போது எனக்கு அது போல் ஒரு உணர்வு தெரியவில்லை அவர் சித்தர் என்று எல்லாம் சிவமயம் கடவுளுக்குத்தான் தெரியும் நீங்கள் அடுத்த பதிவு இன்னும் சித்தர்களைப் பற்றி அறிய மலையேறும் வழியில் ஜீவசமாதிகள் கோவில்கள் இருக்கிறது முடிந்தால் அதையும் ஒரு பதிவாக போடுங்கள் எனது அண்ணன் மற்றும் எனது தம்பிகள் அங்குதான் தூய்மைப் பணி மற்றும் அங்கு இருக்கும் நபர்களுக்கு சில பல உதவிகள் செய்கிறார்கள் இந்த வீடியோவில் கடைசியாக ஒருவர் ஆட்டோவில் நீங்கள் கேட்பீர்கள் நீங்கள் சாமியாரா என்று அவர் திருவண்ணாமலையில் உச்சியில் தீபம் ஏற்றுவார்கள் அல்லவா அங்கு ஒரு சித்தர் இருந்தார் அவர் பெயர்அய்யா என்று கூறுவார்கள் அவர் சிவனின் அருள் பெற்று காணாமல் போய்விட்டார் என்று எனது அப்பா சொல்லி இருக்கிறார் அந்த சாப்பிட மாட்டார் பால் மற்றும் மலையில் ஒரு தித்திப்பு தலை என்று சொல்லுவார்கள் அதை மட்டும் தான் சாப்பிடுவார் நான் சின்ன வயசில் எனது அப்பா கூட செல்லும்போது பார்த்திருக்கிறேன் பிறகு சிவன் அருள் பெற்று காணாமல் போய்விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள் அந்த ஆட்டோவில் கடைசியாக வருவார் அல்லவா அவர் அவருடைய பக்தர் அவர் முடிந்த அளவு அன்னதானம் செய்கிறார் அவர் என் தெருவை சேர்ந்தவர் தான் அவரைப் அணுகினால் மலையேறும் பகுதியில் உள்ள ஜீவசமாதிகள் உங்களால் ஒரு பதிவு போட முடியும் அவர் கண்டிப்பாக உதவி பண்ணுவார் முடிந்தால் வாசு ப்ரோவ அவரது டி மையும் கூட்டிக்கொண்டு ஒரு பதிவாக போடுங்கள்❤❤ தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥🙏 Kuwait 🇰🇼 நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ் 🎉
குவைத் எங்க நண்பா
@@DevamalarSUBARAMANIYAN Doha bro
இறை ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும். ஓம் நமசிவாய
என்ன வேலை பாக்கிரிங்க
@@vedavalliJeyaPrakash ok
அந்த அம்மாவுக்கு மட்டும் மனநிலை பாதிப்டையவில்லை, மக்களுக்கும் நிறையபேருக்கு மனநிலை பாதிப்படைந்துள்ளது.
Yes correct
Ama bro 💯
Super Bro right 👍
ஆமா உனக்கும் மனநோய் உள்ளது
அப்படிங்களா .. அதி புத்திசாலி அவர்களே...
அருமையான பதிவு நன்றி இந்ந பதிவைபார்க்கும் போது நானும் உங்களுடன் கிரிவலம் வந்தது போன்ற மிக சிறந்த அனுபவமாக இருக்கிறது நான் உங்களை இந்த பதிவில் தான் முதலில் பார்க்கிறேன் இனி நீங்கள் பதிவிடும் பதிவுகளில் உங்களுடன் சேர்ந்து நானும் பயணிப்பேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அண்ணாமலையாரே தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய 📿🙏
நீங்கள் ஆசீர்வாதம் வாங்குவதால் எந்த பயனும் இல்லை....இதை புரிந்து கொள்ளுங்கள்.... நீங்கள் திருந்த வேண்டும்....உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.....உண்மையான பாதையில் நீங்கள் சென்றால் அந்த இறை தன்மை உங்களுக்கு வழியை திறக்கும்....
நான் மாதம் தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் போவேன். ஒவ்வொரு மாதமும் அற்புத அனுபவம் ஆக இருக்கும். ஓம் நமசிவாய 🙏🙏🙏 தம்பி உங்க வீடியோ நெறைய பார்த்திருக்கிறேன். இந்தியா முழுக்க நேரில் பார்த்த மாதிரி இருக்கும். இன்னும் நெறைய பதிவு போடுங்க. அண்ணாமலையார் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அருளட்டும். வாழ்க வளமுடன் 💐
Bro Madurai Meenatchi Amman temple pathi video podunga bro❤
அலமீன் ப்ரோ திருவண்ணாமலை கோயில் வேற லெவல் விடியோ நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ ❤
Semma details
ஓம் நமசிவா 🙏🏻 🙏🏻 👍 👌 👌 @@Suba-xw4mz
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nanum vellore than அலமின் வருக வருக நம்ம வேலூருக்கு வாழ்த்துக்கள் 🌷🌷🌷
Didn’t expect this turn out be Very interesting and wonderful video you have done and great explanation 🎉 Unga koda thiruvannamalaiye suthi vanthe matiri oru feel koduthinge😍Thank you so much
Intha video rompa nalla iruku bro ❤ Hii sollu ga allu bro ungala enaku rompa pidikum ❤❤❤
Hello
First time viewer, become your subscriber. 👏👏👏🥰🥰🥰🙏🙏🙏👍
Thanks and welcome
Voice over super broo❤
Hi naan srilanga. Ungal pathivu mikavum arumai naankal thiruvennaa malai paarthathe ilai ungal mulamaa paarka kidaithiruku migavum thank you
அந்த ஈசனே மலையாக உயர்ந்து நின்று இருக்கும் திருவண்ணாமலையில் அந்த ஈசனை விட இந்த பெண்மணி உங்களுக்கு கடவுளாக தெரிகிறதா?
வேற லெவல் அன்மின்❤❤❤
பெரிய புண்ணியம் எல்லோராலும் கிரிவலம் வரமுடியாது.தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது💐💐🙏⚘⚘மளையாலளம் கலந்த தமிழ் பேச்சு மிக அழகு.வாழ்கவளமுடன்
Alameen bro you. Great 👍👍👍👍👍
Beautiful ❤ thank u so much, bro
Hema singapore 🇸🇬
நான் திருவண்ணாமலை மாவட்டம் நீங்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி
Allu bro nice 🎥📸video
How r u bro
Ungala vasu bro video la romba miss panren seekarama vaga videoku waiting aprm vasu brother kitta kocham seekaram video poda solluga athukkum waiting 🔥🔥🔥
Tq bro🫂❤️❤️❤️🥰
Alameen thanks to see sava temple amazing person you are God bless you my child
Sava temple 😂😂
My son go to 🚸school
Alameen naan ungala vasu video la paathu erka romba pedikum .....ungala ❤but romba unexpected 😢ennoda netive tv malai 💝🫂so TQ u so much ,🤗💐💐good job ,👏
Ithe maathiri videos inu neraya vantha nalla irukum.....❤❤❤❤❤
சித்தர்கள் யாவரும் மனிதர்கள் இருக்கும் இடத்தில் இருக்கமாட்டார்கள் அவர்கள் உண்ணும் உணவுகள் மனிதர்களைப் போல் அல்ல தொப்பி அம்மா சித்தர் இல்லை மூலிகைகள் இல்லாமல் சித்தர்கள் வாழமாட்டார்கள் சாப்பாடு சாப்பிடமாட்டார்கள் மூலிகைகலை உண்டு வாழ்பவர்கள் மாதக்கணக்கில் வரடக்கணக்கில் தவம் இருப்பார்கள் கலிகாலத்தில் அவ்வளவு எளிதில் கண்களுக்கு தென்படமாட்டார்கள் சித்தர்களை அவமானப்படுத்துகிறார்கள் காற்றை உணவாக்கி காற்றை உண்டுவாழ்பவன் சித்தன் மலைகளில் மட்டுமே அதிகம் வாழ்வார்கள் காசு பார்ப்பதர்க்கு ஏற்றவேலையை பார்க்கிறார்கள் சித்தர்கள் மனிதனைப்பார்த்தவுடன் ஓடி ஒழிந்து விடுவான் எல்லாம் கட்டுக்கதை சித்தர்கள் வாழ்கையை நான் நன்கு அறிவேன் நற்பவிதம்பி வாசு தம்பியை கேட்டேன்னு சொல்லுங்க
Send me
@@BALAMURUGAN-c9m சித்தர்கள் கலி யுகத்தில் உன்னை போல மனிதர்களா பிச்சைக்காரர்கள் பைத்திய காரர்களை போல தேரிவர்கள்....
Vera lavel bro...Ohm Namasivaya...🔥🔥🔥
31:55 தொப்பி அம்மாவுக்கு போன ஜென்மத்தில் கடவுளுக்கு கடன் இருக்கு போல ஆனா இந்த மக்கள் இருக்காங்களே சும்மா இருக்க சங்கிலியும் புதுசா ஊடி பேமஸ் ஆக்டிவேட்
Ethepola niraiya koviluku poi niraiya visayem solu mone❤ ❤❤
😂😂 Tiruvannamalai nalla Develop agiduchu super 🙏🙏🙏
Thanks bro for sharing the details about girivalam, rooms and about topi Amma👍
Hi vasu how are you how is all guy's I think you are good I miss u all ur videos is very good wish u all the best may God bless you all guys ❤
Super
Very nice!👍
Share a video of who you are because your name sounds different.
അൽ അമീൻ.... നിങ്ങൾ ഇപ്പോൾ ഒരു ഹീറോ ആയല്ലോ....❤❤❤❤❤
❤❤ വളരെ അതിക്കാം നന്ദി ഇനിയും ഇതുപോലെ ഉള്ള വീഡിയേ ഇനിയുംതുടരു എന്ന് വിശ്വസിക്കുന്നു
என்போலும் தீனரை இன்புறக் காத்துநீ எந்நாளும் வாழ்ந்துஅருள் அருணாசலா 🔥
எல்லாருக்கும் அப்பார் பட்டவர் இறைவன் ஒருவரே.. அந்த அண்ணாமலையாரை நம்புங்கள்... சித்தர்கள் வாழ்ந்த பூமி வாழும் பூமி இது.. தேவையற்ற புரளிகளை நம்ப வேண்டாம்.. அவனின்றி ஒரு அணுவும் அசையாது... அவன் ஒருவனே பிரதானம்... அண்ணாமலையாருக்கு அரஹரோகரா
🔥 அருணாசலா 🔥
@@aruntamilselvam1180தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
ௐ நமசிவாய ❤
TQ for bringing us around god bless you Devi Malaysia
So nice of you
Nice keep it up 👍🏿
Thanks for sharing information about there.
And pls tell vasu bro to upload videos as early as possible.
Thank you for the footage, I wish there were also an option for captions in english
Nalla pathivu bro,thoppi amma, thoppi ammavai paathukakura antha vellai karanayum 🙏🙏🙏
Vasu.....team Guy's next time Yellorum vanga. Thanks for Coming....Sir.
Thank you Brother.Good story ofThruvanamalia.kumudhavalli Australia.🙏❤
The great astonishment is the white man's bakthi towards the thoppi amma. Great.
Bro nice content... Thank you so much m enjoyed it
சாதாரண மனிதனை மனிதனா இருக்க விடுங்கள் அந்த அம்மா மனநலம் பாதிக்கப் பட்டவர்
Bhopal Anna ur great wishing the Great Narendra Modi Ji to become again Prime minister it's hat's off to you traveling 304 days ❤
Hi anna how are you ungala vasu bro kuda pakka mudeyalai nice video anna trichy ku vantha sollunga anna unga team ellarumay pakkanumnu asaiyaga ullathu anna❤❤❤
We r also go and come for girivalam 14kms it's so amazing experience also yearly ones it's very amazing experience only I'm also thiruvanamalai only ....
Om Namah Shivaya ❤
Welcome To Thiruvannamalai Broo❤😍
Just came across your video. Interesting. Am from Malaysia.
நாங்களும் சித்திரை முதல் நாள் அன்று சென்று வந்தோம் ஓம் நமசிவாய
Hi, Aalameen....Sir....Welcome to TVM....Om Namat Shivaya....shivanin Arul ungaluku kidaithullathu. Antha Punitha punniya Bhoomiyil...Kaal padhithadea...Great. Really...you are very Lucky.....Sir.
Bro unha video la nithyandha voice varum ethirpakala voice super 😊😊 வாழ்த்துக்கள் நண்பா
26:00 செம்ம .. வாழ்க வளமுடன்
Alameen super video ❤❤ ❤
Machi nee oru video la pei kulandhai ku video potela chocolate dress doll anga . anga poi marupadiyum blog podu adhuku aparam ena aachu poodu.waiting waitingwaiting
அந்த நேரத்தில் ரொம்ப அதிகமாக இருக்கிறது அதனாலதான் மனுஷன் குவிந்து போய் இருக்கிறது 😊
Bro very good message nambikkai avaravar viruppam neengal sonnathu 100 unmai thoppiamma naan sidhar nu sollaveilla but avargal oru pen Lady sidharthan.
வாசு oda ghost வீடியோ எடுங்க pls ❤
Om namasivaya 🙏 tq so much bring me to this place 🙏🙏🙏🙏❤️
Anna super anna Naa ennum entha kovillukku ponathulla anna nenga eppa video poottutenka anna nengaa nalla erukannum anna video nalla erunthutjju anna
33:45 உங்களுடைய நம்பிக்கை இருந்தாலும் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை சேர்த்து சீட்டு காசு போட்டு வீட்டை கத்திரிக்காய் நல்ல பேரு தொப்பி அம்மாவுக்கு போய் சேருகிறது😊
Unmai tholare. Nambikai vendum. Aanal muude nambikai koodave koodatu. Ulaipu nambunge
Come on guys!! You didn't do your homework before proceeding😂 so sad!! Even we in overseas know what is in there n so on😅.
Anyway thank you for your footage awesome👌
Super paa God bless you 🎉
Thank you very much
SIR NEENGAL TAMIL ROMBA NALLA PESARENGA IS GREAT ❤❤❤❤❤❤❤❤❤❤
Alameen super video❤❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🤗👌🙏👍
❤❤bro superb video ❤❤ bro vasu bro kuda video pannuga ❤ vasu bro ku video poda solluga plzz ❤❤❤love you soo much ❤️ ♥️ 😊😊😊😊
Be safe and take care! ❤
God bless you! 💞🙏🏻💞
You are so blessed 😊
எல்லாம் சிவம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமனாய 🙏🌻🙏 குருவே சரணம்
Love from tiruvannamalai... ❤️🥰bro
Nice video bro 🥰🥰🥰♥️♥️♥️♥️
என்னை பொறுத்த வரையில் முதலில் அந்த பெண் காலில் விழுவதை தவிர்ப்பது நல்லது அந்த பெண்ணை sutharnthiraamaaga விட்டால் அந்த பெண்ணின் மனநிலை குணம் அடைய முடியும் பக்தி என்ற பெயரில் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்து இன்னும் அதிக அளவில் மன அழுத்தம் தான் ஏற்படும் அந்த பெண் நலம்பெற அவங்க காலில் விழுவதை niruttinaal போதும்
Bro is extremely extrovert. Keep going mannnnnn
Nandri nanba.👍♥️
Anna also visit some village side temples like Karuppasamy Temple and sudalai madan temple in the festive season it'll be Amazing experience pls....
ANTHA AMMA DEIVAM KEDAYATHU PAITHIYAM ELLARUM DEIVAM ENDRU NAMBUVATHU TAVARU ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice allu video bro my fvt temple ❤❤❤
Aalameen....sir, ungal, Amma yeppadi irukanga. Neengal yentha Prathanai irunthalum.....kandippaga Nadakkum...Om Namat Shivaya.....
Thanks for temple information bro next week I am going
Always welcome
Na request pannen thiruvannamalai vanga nu tnq for accept anna❤️am thiruvannamalai 🥰
It's such a pleasant, peaceful place.. I am from Thiruvanamalai
Anna Dindigul pakathula kasavanampatti ku ponga anga oru sidar samathi iruku atha vdo podunga
Hi alameen nice video
🙏ஓம் நமசிவாய 🙏 என் அப்பா சிவன் உங்களை அழைத்து இருக்கிறான். அன்பே சிவம் 🙏
Last week tha powenami ku familyoda poitu vandhom..enaku ivangla pathi theryathu..adhutha murai kandipa pogum pothu paka try panuva
Thiruvamnamalai temple visit 🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤Hi, bro your new subscriber.
Welcome!!
@@Alameenkallara Thanks for reply. Bro
சூப்பர் ணா தோப்பியம்மா வீட்டில் இருந்தே பார்க்க வைத்ததற்கு
Good 👍🏿
Har har mahadev from nepal pasupatinath baba ko jai ho🙏📿🔔🇳🇵
my heaven on earth... Thiruvannamalai❤❤
Anna tvmalai la irunthu poitigala enga ooru tvmalai tha 😢 mis you Anna😊
Nice video bro🎉🎉🎉
அடேய் அந்த அம்மாக்கு நல்ல உடை உடுத்துங்கட
What will she do during RAINY DAYS ?? She is a normal human being. The word SIDDHAR has big meanings. They are from a different lok.
bro u should detrain at salem Railway station and from salem take bus 3.5 to 4 hours travel u can save more time......From salem katpadi 3+ hrs travel....so next tym try this route
welcome to Tiruvannamalai 🤝
Excellent experience
Hello bro 🤗 .. OMG 😮 . Take care 😊❤