தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி என்ற புதுச்சேரி உள்ள திருவக்கரை என்ற ஊரில் இடத்தில் தேசிய கல்மரப்பூங்கா மற்றும் 2 கோடி வருட ஆற்றுக்குகை மற்றும் ஆற்றுக்குகைகள் பாறைகள் ஆற்றுக்குகை பாறை தண்ணீர் என்ற நீர் கிடங்கு எல்லாமே இந்த இடம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இந்த இடம் இருந்தாலும் ஆற்றுக்குகை மற்றும் ஆற்றுக்குகைகள் பார்க்கவே ரொம்ப பயமாவும் திகில் திர்ல்லிங்க்வும் ஆபத்தாவும் இருக்கு இந்த வீடியோ சூப்பர் இருக்கு இந்த வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏🔥🔥🔥
18 years back when i went to mailam temple , i climbed up the hill track to the temple, i saw the whole tree standing as a stone tree. You can visit this place too. Mailam is on the way to thiruvakkarai from nh45
வணக்கம் ரம்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் அன்பு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Vaishnavi_JR மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Tenkasi district la Ayikudy enga Ooru bro anga mahalingamalai aanakal malai and balamurugan temple iruku anga padipayasam Siripu vera enkeum kedaiyathu anga visit pani parunga bro new experience ah irukum
வணக்கம் பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@priyasenthil3442 மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
நீங்க போடும் வீடியோ இயற்கை சூழல் நிறைந்ததாகவும் அமைதியாகவும் இருக்கின்றது......... எப்புடி கண்டுபிடித்து போரிங்க....... இந்த வீடியோவில் உங்க பாம்பு நண்பன் Snake babu missing 😅
வணக்கம் மங்கை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வைரம் பல லட்சம் ஆண்களாக பூமியில் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் அழுத்தம் காரணமாக வெளியேறும் மீத்தேன் வாயு ஆக்சிசன் கார்பன் சேர்மம் கொண்டு வைரம் ஆக மாறுகிறது ஐய்யா. இவ்வகை வைரங்கள் எரிமலை குழம்பு வழியாக வெளியே பீய்ச்சி அடிக்க ஆற்று படுகையில் தேடும் போது அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் ஐய்யா. ஆனால் ரத்தின கற்கள் மின்னல் தாக்கியதில் உருகிய மணல் சிலிக்கான் ஆக மாறி பூமிக்குள் ஊடுருவல் செய்யும் போது.... அதன் அதன் நிலப் பகுதிகள் ஓப்ப..... குவார்ட்ஸ் நீலக் கல் ரூபி எமரால்ட் அலெக்ஸ் புஷ்பராகம் போன்ற கற்கள் உறுவாகி வருகிறது ஐய்யா. இவ் வகை ரத்தின கற்கள் மட்டுமே நட்சத்திரம் ஆற்றல் உள்ளதால் நாம் அணிகலன்கள் ஆக அணிந்து கொள்வது ஐய்யா. வைரம் எவ்வித ஈர்ப்பு சக்தியும் இல்லாத ஒரு பளீங்கு கல் மட்டுமே
நீங்கள் இதை புதுசா பக்கிரிங்கள் நான் புதுச்சேரியை சேர்தவன் இதை போன்று இடம் புதுவையில் அழிந்துவிட்டது கோரிமேடு காவலர் பயிர்ச்சி இடத்தின் அறுகில் மிக பேரிய ஓடை இருந்தது லாஸ்பேட்டை ஜீவனந்தபுரம் பகுதியில் பெரிய ஓடை இருந்தது பொம்மையார் பாளையம் பாகுதியில் இந்த இரண்டு ஓடைய விட மிக பெரிய ஓடை இருந்தது அங்கு அதிக திரைபடங்கள் எடுத்திக்கிறர்கள் பழைய படங்களில் பாத்திருகலாம் சினிமாவில் காட்டுவது குறைவு பயங்கரமாக இருக்கும் சிரு வயதில் பார்து பயந்திருக்கிறேன் பார்த்து 50 வருடம் கடந்து விட்டது இப்பேது எனக்கு வயது 60. பொம்மையார் பாலையம் என்ற பேர் அந்த ஓடையின் அழகை பாத்து வைத்த பெயர்
நான் சிறுவயதாக இருக்கும்போது விளையாடிய இடங்கள் அவை அங்கு உள்ள அனைத்த இடமும் எனக்கு நன்றாக தெரியும் மிகவும் சந்தோஷம்
நாங்க பாண்டிச்சேரி தான் ஆனால் இதை கேள்விப்பட்டதே இல்ல இப்படி ஒரு இடம் இருப்பதே ஆச்சரியமா உள்ளது மிக்க நன்றி
அடேய் இது ஓடைடா 😂
அருமையான பதிவுக்கு நன்றி. நிட்சயம் பார்க்க வேண்டிய இடங்கள். மீண்டும் சென்னை வந்தால் நிட்சயம் பார்ப்போம்.
Excellent great performance brother 🙏💯
Nice thrilling video. Enjoyed it. Welcome with a new one.🎉🎉🎉
Hii..தம்பி..ரெம்ப..ரெம்ப..அற்புதம்அரும..மிக்க..நன்றி..வாழ்த்துக்கள்🌲🤝🤝🤝🤝🌴🙏🙏🙏🙏💯💯💯👍👍👍👍💯💯💯💯💯💯🌾🍀🌱👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️..OK.. Thankuoy...Good..🌱🙏🙏🙏🌹
Good vlog good presented on this place, greetings from banglore gracias😊.
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி என்ற புதுச்சேரி உள்ள திருவக்கரை என்ற ஊரில் இடத்தில் தேசிய கல்மரப்பூங்கா மற்றும் 2 கோடி வருட ஆற்றுக்குகை மற்றும் ஆற்றுக்குகைகள் பாறைகள் ஆற்றுக்குகை பாறை தண்ணீர் என்ற நீர் கிடங்கு எல்லாமே இந்த இடம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இந்த இடம் இருந்தாலும் ஆற்றுக்குகை மற்றும் ஆற்றுக்குகைகள் பார்க்கவே ரொம்ப பயமாவும் திகில் திர்ல்லிங்க்வும் ஆபத்தாவும் இருக்கு இந்த வீடியோ சூப்பர் இருக்கு இந்த வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏🔥🔥🔥
👍
Very very super place and nice to visit.
😢
உண்மையில் ரெம்பவும் திரில்லிங்கா இருந்தது பார்க்காத இடத்திற்க்கு அழைத்துச்சென்றதற்க்கு நன்றிநண்பரே
This is very new to me. I traveled upto temple not to this museum. Expecting more from you friend. Thanks to you.
அற்புதமான இடம் அதுவும் தமிழ்நாடு அருகே பாண்டிச்சேரியில் இருப்பது அருமை அற்புதமான காணொளி கல் மரம் & குகை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 💮💮🙏🙏
நன்றிகள் பல கோடி
அரியலூருக்கு அருகே ஒரு கல் மரம் உள்ளது என அறிய வருகிறேன்
Super!❤🎉👍
18 years back when i went to mailam temple , i climbed up the hill track to the temple, i saw the whole tree standing as a stone tree. You can visit this place too. Mailam is on the way to thiruvakkarai from nh45
இடம் பார்க்க அழகாக இருக்கு
So scary to see 😯 brother.....take care
நம்ம திருவக்கரைக்கும் கலிபோர்னியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .அதைப்பற்றி ( கல்மரங்கள் .ஆச்சர்யம் )ன தங்களின் ஆய்வு .வேண்டும் நன்றி.
super
❤அண்ணா உங்களால் நான் நிறைய இடம் பார்க்கிறேன் மிக்க நன்றி அண்ணா❤but be safe anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sema bro 🎉
Pommaiyapalayam before it was shoot spot for many film. You can see the spot in many old films.
Brother nenga pommiyar palayama iam Irumbai
Super 🎉🎉
Welcome back sir ❤❤❤❤
அழகான இடம் வாழ்க வளர்க
Hai bro naa Puducherry than irukan ana intha place sari ippa than panran nice bro
வணக்கம் ரம்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Very nice and adventurous video
செம சூப்பர் 👍👍
செம சூப்பர் என்றால் என்ன ?
How to reach to this river cave from Thiruvakkarai friend.
Intha amazing aana payanatha Paakavey romba thrilling aa irukuthu🔥Romba risk edukaatheenga anna..Safe aa explore pannunga😍
Respect for your efforts 🙏
வணக்கம் அன்பு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam நல்லது🏳️
@@Vaishnavi_JR மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
மிக அருமை🎉🎉🎉🎉🎉
Amazing bro 😎
So risky place thumbi...be careful
🎉🙏
Tenkasi district la Ayikudy enga Ooru bro anga mahalingamalai aanakal malai and balamurugan temple iruku anga padipayasam Siripu vera enkeum kedaiyathu anga visit pani parunga bro new experience ah irukum
வணக்கம் பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam நிச்சயமாக அய்யா👍
@@priyasenthil3442 மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Veri.super.😅😮😢🎉😂❤
Broo vid konjam mudich allavuku sikirama upload pannuga late pannathiga.... ❤️
👍
❤❤
Thanks bro😯
👏👏
i miss you too
👍
தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடமா ........
நீங்க போடும் வீடியோ இயற்கை சூழல் நிறைந்ததாகவும் அமைதியாகவும் இருக்கின்றது......... எப்புடி கண்டுபிடித்து போரிங்க.......
இந்த வீடியோவில் உங்க பாம்பு நண்பன் Snake babu missing 😅
😀yes
ஆய்வு பதிவு.
அழகான படபிடிப்பு.
Wishes from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉❤❤👌👌👌👌👌👌🎨🎨🎨✍️✍️✍️✍️👋👋👋👋🙏
🎉
மரம் மாதிரி இருக்கும் கல் சொல்லக்கூடாது.கல் மாதிரி இருக்கும் மரம் என்று சொல்லவேண்டும்.
தவறு...அது இப்பொழுது கல் தான்
@@mysutrula அது கல் அல்ல கல் மரம் என்று சொல்ல வேண்டும்.அதனால் தான் அது முக்கியத்துவம் வாய்ந்தது.நீங்கள் தவறை திருத்தி கொள்ளுங்கள்.
Please group mattumey safety please uir rommbavey mukkiyam appathan nanga Tamilar Thonmaipurinthukoolllamudiyum sarety yakkacchellavum
வணக்கம் மங்கை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நீங்கள் எல்லாம் டமிலர் தொன்மையை பற்றி எழுதுவது வேடிக்கையாக, வேதனையாக உள்ளது.
🎉🎉🎉🎉🎉🎉🎉
In mathur, Chennai
🖐️
Hello Anna how are you
🖐️✌️
இது தானே வைரமாக மாறுகிறது
வைரம் பல லட்சம் ஆண்களாக பூமியில் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் அழுத்தம் காரணமாக வெளியேறும் மீத்தேன் வாயு ஆக்சிசன் கார்பன் சேர்மம் கொண்டு வைரம் ஆக மாறுகிறது ஐய்யா.
இவ்வகை வைரங்கள் எரிமலை குழம்பு வழியாக வெளியே பீய்ச்சி அடிக்க ஆற்று படுகையில் தேடும் போது அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் ஐய்யா.
ஆனால் ரத்தின கற்கள் மின்னல் தாக்கியதில் உருகிய மணல் சிலிக்கான் ஆக மாறி பூமிக்குள் ஊடுருவல் செய்யும் போது....
அதன் அதன் நிலப் பகுதிகள் ஓப்ப.....
குவார்ட்ஸ்
நீலக் கல்
ரூபி
எமரால்ட்
அலெக்ஸ்
புஷ்பராகம் போன்ற கற்கள் உறுவாகி வருகிறது ஐய்யா.
இவ் வகை ரத்தின கற்கள் மட்டுமே நட்சத்திரம் ஆற்றல் உள்ளதால் நாம் அணிகலன்கள் ஆக அணிந்து கொள்வது ஐய்யா.
வைரம் எவ்வித ஈர்ப்பு சக்தியும் இல்லாத ஒரு பளீங்கு கல் மட்டுமே
செப்பல் போடாம போறீங்க யாராவது Beer bottle ஒடச்சி போட்டுருந்தா
அடேய் இது குகை இல்லைடா நீர் ஓடைடா.........😂😂😂😂
இது லைலா ஓடை
Pandiyan