உண்மை தான் குருவே சினிமாவிலும் சரி, நாடகங்களிலும் சரி, கூத்துகளிலும் சரி காதல் என்ற பெயரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மறைமுகமாக காமத்தை தான் கற்றுதருகிறார்கள் 🤔🤔🤔
நான் சினிமாவுக்கு போக மாட்டேன். ஏனென்றால் பணம் பற்றாக்குறை தொலைக்காட்சியில் பண்டிகை காலங்களில் பார்க்கலாம் என்று. அது போல நீங்களும் ஒரு நாள் வெளியிடுவீர்கள் என்று நன்றி ஐயா 🙏
மனக்கட்டுப்பாடே மானகட்டுப்பாடு ! முள் மேல் சேலை ! சேலை மீது முள் ! ஆக மொத்தம் சேதம் சேலைக்கே ! புனிதமாயின் முள்ளும் மலரும் ! நன்றி குருஜி.🙏(உடலுணர்வில் உள்ளுணர்வு)
Good Video Sir, May be usefull for true people and who are already in some relationship may not like tHis video as they are afraid. But it's good video for us. Guruji post video for WHO GOES FOR EXTRA MARITAL AFFAIR AFTER MARRIAGE OR HOW TO FIND CHEATING SPOUSE. NEXT PLS 🙏 🙏 🙏
உங்கள் கருத்தை இன்னும் எளிதான முறையில் வேறுவிதமாயும் விளக்கலாம். 1.முறை தவற செய்யும் ராகு 1,4,7,10 ,3 இல் இடம் பெறுதல் அல்லது 1,4,7,10 வீட்டின் அதிபதிகள் ராகுவோடு இணைதல் 2.சுககிர சந்திர கிரகங்கள் 7 ஆம் வீட்டில் இருத்தல் 3. 5 க்கு உடையன் ராகுவோடு கூடி 3இல் நிற்றல். 4. 3க்கு உடையவனோடு ராகு சேரர்ந்து எத்திடத்தில் இருந்தாலும். பொதுவாக இந்த அமைப்பை சனிபார்த்தால் கூடுதல். 5 சுக்கிரனை குரு பார்த்தால் அநேக காதல் 3.
Good afternoon😊Avoid hotel foodDMK☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.
@@RAJARAJA-du9ud அப்போது சனி, செவ்வாய், ராகு 7 ஆம் இடத்தோடோ, லக்கினதோடோ, சுக்கிரனோடோ, லக்கினாதிபதியோடோ ,3 (or)12 ஆம் இடங்களோடோ தொடர்பில் இருப்பார்கள் சார்.
@maxwelldlucas1715 puthan dasa sukra puthi 2018 I lost my virgin.romba alaga irupanga .puthan dasa surya bukthi she cheated me 😭.ipo ragu pukthi la hyderabad la irukka.tell me what is my job and I'm looking for another job?
ஒரு பெண்ணும் ஆணும் சேர எதாவது ஒரு வகையில் கிரகங்கள் தான் சேர்கிறார்கள்! எப்படி பட்ட அமைப்பு உள்ள பெண் எப்படி பட்ட ஆணுடன் சேருவார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
ஒரு ஒழுக்கம் கெட்டவன் இன்னொரு ஒழுக்கம் கெட்டவளிடம் போகும்போது கற்பு என்ற வார்த்தைக்கு பொருள் கிடையாது. சாதக கட்டத்தை மட்டும் வைத்து தனிமனித காம ஒழுக்கத்தை மதிப்பீடு செய்ய முடியாது. ஏற்கனவே இந்திய சோதிட சாத்திரம் பெண்களுக்கு விரோதமாக உள்ளது. எனவே இந்த மாதிரியான சோதிட கருத்துக்களை பதிவிடுவதை தவிர்க்கவும்.
20.08.1972 இரவு 8 மணி திருநெல்வேலி 35 லவ் திருமணம் குழந்தை 2 உண்டு ஆனால் இன்று வரை தாம்பத்தியம் கிடைக்க மறுக்கப்படுகிறது. ஆராய்ச்சி நோக்கில் தேவை என்றால் முழு மனதோடு மற்றும் வேறு உயிர்கள் இவ்வாறு துன்பப்படுவதில் இருந்து நிவர்த்தி கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதற்க்கு பயன்படும் என்றால் என் ஜாதகம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எத்தனை அனுபவம் இருந்தாலும் என் ஜாதகமீ மிக சுவாரசியம் ஆனது ஆகையால் உங்கள் இஷ்டம்.
Very interesting but scary because I am 46yrs i have two teen age boys. Though love is there before thirty yrs mostly discipline is maintained. But we can't expect it to today girls I am practical Mamiyar. 😂😂😢😢😮😮😊😊
எனக்கு ஆறு எட்டு தசா புத்தி, அந்த பெண்ணுக்கு அஸ்டம சனி. புது அறிமுகம், சில நாட்கள் கழித்து பிறிவு. நான் கடுமையான மன உளைச்சலில் வாழ்க்கை வெறுத்து மீண்டு வர முயற்சிக்கிறேன். இந்த மன உளைச்சலால் ஜோதிடம் கற்று வருகிறேன்
நான் பொல்லாதவன்…பொய் சொல்லாதவன்…நான் பொல்லாதவன்…பொய் சொல்லாதவன்… என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…நான் நின்று ஆதாயம் தேடாதவன்…அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ... 😂😂😂
First like first Comment ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப்பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி. எனக்கு ஆண் சிங்கம் என்பதால் ஆடு மாடு மான் எல்லாம் ஓடிப்போகுது பயந்து 😌
@@sanjanact5935 அவங்க லவ் பன்றேன்னு சொன்னாங்க. லவ் சொல்லி ஒரு மாதத்தில் அவங்க அம்மா பேச்சை கேட்டுக்கும் நோ சொல்லிட்டாங்க. அவங்க அம்மாகிட்ட கேட்டேன் என்னைய உங்க மருமகளா ஏத்துப்பீங்களான்னு என்கிட்ட சரினு சொல்லிட்டு அங்கே போய்ட்டு அவங்க பையன்கிட்ட அதாவது என் காதலன்கிட்ட இது ஒத்துவராதுனு சொல்லிட்டாங்க. அவனும் அவங்க அம்மா பேச்சை கேட்டுக்கும் விட்டு போய்ட்டான்.
DMK☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
Yes.Home made food always healthy but not tasty whereas Hotel food and Swiggy order food are highly tasty but not at all healthy.It causes harmful effect in our mind and body and destroys our own inner peace
நன்றி மாதம் 300 கொடுக்க முடியாதோர் சங்கம்
மாதம் 300 discount வேண்டும் குரு ஜி
Yearly kuda ok
@@rsrameshkarthik365 à
15:20, 15:45, 16:15, 16:45, 17:20, 17:50, 18:28, 19:30, 20:00 Eg, 24:30 யார் தவர மாட்டார்
30:33 Most Important Point
யார் சாமி நீ😅
இது என்னவென்று ennaku தெரியவில்லை
@@Rajbharath10 மனிதன் 😌
இந்த கெட்ட நேரத்தில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது எப்படி ஐயா
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
சிறப்பு.எந்த தூரத்தில் கற்றுள்ளோமோ அந்த அளவில் புரியும் என்பதை சொல்லியுள்ளீகள்.நன்றி ஐயா
எந்த ஆண் ஒரு பெண்ணை கெடுப்பவன் என்பதை ஜோதிடம் மூலம் சொல்லுங்கள். அதுதான் சரி. முள்ளை அகற்றாமல் பூவை பலிகடா ஆக்காதீர்
குருஜி ஐயா வணக்கம்: நீங்கள் சொன்ன விதிகள் என் ஜாதகத்தில் உள்ளது. இது100 சதவீதம் உண்மை ஐயா.
உண்மை தான் குருவே சினிமாவிலும் சரி, நாடகங்களிலும் சரி, கூத்துகளிலும் சரி காதல் என்ற பெயரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மறைமுகமாக காமத்தை தான் கற்றுதருகிறார்கள் 🤔🤔🤔
Yes indru kadhal kodada pada villai kamam than kodadapadukiradhu.
நன்றி அருமை ஐயா 🌹🙏🙏🌹
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நான் சினிமாவுக்கு போக மாட்டேன். ஏனென்றால் பணம் பற்றாக்குறை தொலைக்காட்சியில் பண்டிகை காலங்களில் பார்க்கலாம் என்று. அது போல நீங்களும் ஒரு நாள் வெளியிடுவீர்கள் என்று நன்றி ஐயா 🙏
Useful video Guruji. It helps the parents a lot.
மனக்கட்டுப்பாடே மானகட்டுப்பாடு ! முள் மேல் சேலை ! சேலை மீது முள் ! ஆக மொத்தம் சேதம் சேலைக்கே ! புனிதமாயின் முள்ளும் மலரும் ! நன்றி குருஜி.🙏(உடலுணர்வில் உள்ளுணர்வு)
எனக்கு 12 ல் (துலாம்) சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. ஆனால் நான் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வருகிறேன்
குருஜி வணக்கம் இன்று ஆதித்ய குருஜி அவர்க்கு இனிய நட்சத்திர பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🌹
Good Video Sir, May be usefull for true people and who are already in some relationship may not like tHis video as they are afraid. But it's good video for us.
Guruji post video for
WHO GOES FOR EXTRA MARITAL AFFAIR AFTER MARRIAGE OR HOW TO FIND CHEATING SPOUSE. NEXT PLS 🙏 🙏 🙏
So sweet guruji pennai patri eppadi ellam theriji vachi irukkinga appadi oru purithal. Unga pechai kettu konde irukkalam.
Guruji Kadaga Raasi,mesha laknam athil Sevvai ullathu..2ill Maanthi, 3ill Sukkiran.4il Suriyan chandran Puthan Sani, 5ill guru,6 I'll kethu and 12il Ragu.Nan kadhalithavarai thirumanam nadakuma..
🎉 discipline is first😊
Good explanation Guruji🙏
Vera level Guruji neenga.... clear prediction ponga👏👏👏👏👏👏❤️❤️❤️
மிக்க நன்றி குருஜி🙏
உங்கள் கருத்தை இன்னும் எளிதான முறையில் வேறுவிதமாயும் விளக்கலாம்.
1.முறை தவற செய்யும் ராகு 1,4,7,10 ,3 இல் இடம் பெறுதல் அல்லது 1,4,7,10 வீட்டின் அதிபதிகள் ராகுவோடு இணைதல்
2.சுககிர சந்திர கிரகங்கள்
7 ஆம் வீட்டில் இருத்தல்
3. 5 க்கு உடையன் ராகுவோடு கூடி 3இல் நிற்றல்.
4. 3க்கு உடையவனோடு ராகு சேரர்ந்து எத்திடத்தில் இருந்தாலும்.
பொதுவாக இந்த அமைப்பை சனிபார்த்தால் கூடுதல்.
5 சுக்கிரனை குரு பார்த்தால் அநேக காதல்
3.
Ayya, jenma saniyil inaivor thirumba sandhika maatargal endraal, jenma saniyil marriage nadandhalum same rule apply aaguma ayya? Pirindhu viduvargala jenma saniyil marriage aanavargal? 🙏pls reply guruji
True viruchika lakkanam 12 il sukkiran 5il guru sukkiran thasa 20 varudam karppaiyai elanthen
அது living together living to gether இல்லை. To க்கு பிறகு gap குடுக்க கூடாது.
Example video போடுங்க sir
Good afternoon😊Avoid hotel foodDMK☀️Sun pictures kalanithi maran
Red🔴 giant udhayanidhi stalin
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.
கடவுளே கடவுளே எந்த ஒரு பெண்ணும் திருமணம் முன்பே கெட்டு போக கூடாது அனைவருக்கும் நல்ல புத்தி தர வேண்டும் இறைவா 🙏
எனது நண்பர் ஒருவருக்கு 7ல் குரு தனுசு லக்னம் பக்கா பிளேபாய் தற்போது வயது 47 இன்றும் லீலை தொடர்கிறது நீங்கள் சொல்வதுபோல் அழகான பெண்களை அணுபவிக்கிறார் 😊
குரு வாக்கிரமாக இருக்கிறதா என்று பாருங்கள்.
@@mdhakshnamoorthy இல்லை
@@RAJARAJA-du9ud அப்போது சனி, செவ்வாய், ராகு 7 ஆம் இடத்தோடோ, லக்கினதோடோ, சுக்கிரனோடோ, லக்கினாதிபதியோடோ ,3 (or)12 ஆம் இடங்களோடோ தொடர்பில் இருப்பார்கள் சார்.
மிதுனத்தில் குரு இருந்தாலே காதல் திருமணம் அமையம் என்று சொல்கிறார்கள் அதையும் ஆய்வில் எடுத்துக் கொள்ளுங்கள்
@@shivasankar475 காதல் திருமணம் கிடையாது.
Vera level guruji
ஐயா உங்களது உழைப்பு வாழவேண்டும். ஆனால் உண்மையை குறைத்து பேசவேண்டாம்.உங்களை பார்த்து உயர் துடிக்கும் ஒரு நல்லவன்
நேயர்களுக்கு வணக்கம், யாரேனும் இளம் வயதில் காமத்தில் விழுந்தவர்கள் தங்களின் குறிப்புகள் தாருங்கள் ஆராய்ச்சி செய்யவே....... நன்றி
04/01/1998 4:35pm coimbatore putha thasa sukra pukthi .love failuer .ithu yen jadagam.veru yaravayhu jaragam irunda kudunga
Female 24/03/1998, 11:25am devakottai... Analysis it
@@drsarosaro_gaming_pubg4006 bro neenga virgin tha marriage ku munnadi varaikum right ah? please answer
@@spiritualworld9129 yeah check pannen ungaluku already nadathu irruku marriage ku munnadi right ah?
@maxwelldlucas1715 puthan dasa sukra puthi 2018 I lost my virgin.romba alaga irupanga .puthan dasa surya bukthi she cheated me 😭.ipo ragu pukthi la hyderabad la irukka.tell me what is my job and I'm looking for another job?
ஜாத்தகம் paaka 5000 ருபாவ.... Sir prechananu unga kita varom.... But இங்கேயும் prechana நா epudi sir
Vanakkam guruji
One of best & important video!👌
Vanakkam guruji 🙏💐
ஒரு பெண்ணும் ஆணும் சேர எதாவது ஒரு வகையில் கிரகங்கள் தான் சேர்கிறார்கள்! எப்படி பட்ட அமைப்பு உள்ள பெண் எப்படி பட்ட ஆணுடன் சேருவார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
ஒரு ஒழுக்கம் கெட்டவன் இன்னொரு ஒழுக்கம் கெட்டவளிடம் போகும்போது கற்பு என்ற வார்த்தைக்கு பொருள் கிடையாது. சாதக கட்டத்தை மட்டும் வைத்து தனிமனித காம ஒழுக்கத்தை மதிப்பீடு செய்ய முடியாது. ஏற்கனவே இந்திய சோதிட சாத்திரம் பெண்களுக்கு விரோதமாக உள்ளது. எனவே இந்த மாதிரியான சோதிட கருத்துக்களை பதிவிடுவதை தவிர்க்கவும்.
Ayya nalla punnia kaingaryam seyreenga
20.08.1972
இரவு 8 மணி
திருநெல்வேலி
35 லவ் திருமணம்
குழந்தை 2 உண்டு
ஆனால் இன்று வரை
தாம்பத்தியம் கிடைக்க
மறுக்கப்படுகிறது.
ஆராய்ச்சி நோக்கில்
தேவை என்றால் முழு மனதோடு மற்றும்
வேறு உயிர்கள்
இவ்வாறு துன்பப்படுவதில்
இருந்து நிவர்த்தி
கிடைக்க என்ன செய்யவேண்டும்
என்பதற்க்கு பயன்படும் என்றால் என் ஜாதகம்
எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் எத்தனை அனுபவம் இருந்தாலும்
என் ஜாதகமீ மிக
சுவாரசியம் ஆனது
ஆகையால் உங்கள் இஷ்டம்.
எந்த வருடம் திருமணம்? என்ன குழந்தை?@@krishnajanaki2717
பழ@@krishnajanaki2717
தேவையில்லாதது அதிகமா இருக்கு
Correct 💯
Date of birth,time ,place
@6:10 well said Guru ji👏👏👏👏👏👏👏💖
Very interesting but scary because I am 46yrs i have two teen age boys. Though love is there before thirty yrs mostly discipline is maintained. But we can't expect it to today girls I am practical Mamiyar. 😂😂😢😢😮😮😊😊
Why are you blaming only girls?
Even guruji said it is not based on todays generation even in past generation these kind of illegal physical relationships were there
@@MsAldil blame pannala avanga .they become yielded because of their lust intersts
@@banker3806 bro enaku Palan solringala
@@tnpscaspirant8160 mm enakku therinjathu soldren bro
எனக்கு ஆறு எட்டு தசா புத்தி, அந்த பெண்ணுக்கு அஸ்டம சனி. புது அறிமுகம், சில நாட்கள் கழித்து பிறிவு. நான் கடுமையான மன உளைச்சலில் வாழ்க்கை வெறுத்து மீண்டு வர முயற்சிக்கிறேன்.
இந்த மன உளைச்சலால் ஜோதிடம் கற்று வருகிறேன்
Correct and gentle touchup.
True teacher 🙏
ஜயா விலை மாது என்பது அதுவும் ஒரு தொழில் ஆனால் அது வாழ்கை கர்மா அதற்கு வாழ்த்துக்கள்
Yenna sollavsringa mananthanga uyirai vidamelanadhu
Iya ennaku 29 vayathu aguthu ennoda jathagathil 7hm Edam thulam la kuru ragu innachi irrukaga,2ndam vitula chavai irrukaru ,5hm vitula sukiran irrukaru anal ithu vari nan en karpai izhaka villai aiya
Name:-vignesh.s
Place:-vadalur
Date:-06-07-1994
Time:-1:20am
ஜயா
Sir example jadakam podungal
DP la yaru athu 😂😂...
Good speach
Thanks a lot sir
14:00 -
வணக்கம் குருவே விருச்சிக லக்னம் தகப்பன் காட்டும் ஆலோசனை success ஆகாது ayya solugha guruji
காதல்..காமம்...கலவி💃🏃
Sukran 8 il atchi agi irunthal ????
@10:40👏👏👏👏👏👏👏👏👏💐💐💐 love you Guru ji
குருவே சரணம்
Excellent
Semma thalaippu
இயல்புப்படியே99%ஆணும் தவறு செய்பவரென்றால்99 %ஆண்களுக்கும் கிடைக்கும்பெண்99%?அல்லது 1%?
ஏமாற்றிய காதலனுக்கு கற்பு இல்லையா?
துலாம் ல் சூ .பு. சு. இனைவு . மேசலக்ணம். .இதற்கு சொல்லுங்கள் சார்
வணக்கம் குருஜி
இந்த கெட்ட நேரத்தில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது எப்படி ஐயா
கற்பு என்றால் என்ன? இந்த விசத்தை நீங்கள் தொடாமல் இருந்திருக்கலாம்
Neegal solluvathu 💯 percentage unmai
Marriage ku apram antha relationship thodaruma thulam rasi
Thulam rasi nallavrgala
நான் பொல்லாதவன்…பொய் சொல்லாதவன்…நான் பொல்லாதவன்…பொய் சொல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…நான் நின்று ஆதாயம் தேடாதவன்…அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ... 😂😂😂
Iyya matham 150 irunthal nanraka irukkum
Oru kalathil jothidarai theyvama nentharakal neenga panagara alaparayala jothadam pathi paichi meethi jothathi vitti vaiyamkaya
05 12 1983 6 30am p puliampatty 7raku 12kukiran sani
Very good explanation sir
You are specifying which type of raasi ?
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
First like first Comment ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப்பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி. எனக்கு ஆண் சிங்கம் என்பதால் ஆடு மாடு மான் எல்லாம் ஓடிப்போகுது பயந்து 😌
Dete time sollunga bro
@@Mrkarumandi789...
Bro உங்க பேஸ்புக் ஐடி சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ்... ப்ரோ 🙏
அப்படி எல்லாம் சிங்கம் ஆடு மான் என்று பொருத்தம் பார்க்க கூடாது
நீங்க காதல் கல்யாணம் பண்றதா கேட்டவங்க தான... இப்ப என்ன பெற்றோர்கள் பார்த்து செய்ற கல்யாணத்துக்கு வந்துட்டீங்க
@@sanjanact5935 அவங்க லவ் பன்றேன்னு சொன்னாங்க. லவ் சொல்லி ஒரு மாதத்தில் அவங்க அம்மா பேச்சை கேட்டுக்கும் நோ சொல்லிட்டாங்க. அவங்க அம்மாகிட்ட கேட்டேன் என்னைய உங்க மருமகளா ஏத்துப்பீங்களான்னு என்கிட்ட சரினு சொல்லிட்டு அங்கே போய்ட்டு அவங்க பையன்கிட்ட அதாவது என் காதலன்கிட்ட இது ஒத்துவராதுனு சொல்லிட்டாங்க. அவனும் அவங்க அம்மா பேச்சை கேட்டுக்கும் விட்டு போய்ட்டான்.
7 am idathil Sukran, Sevvai inaindhu kadagathil irundhal ?
அதிக'காம'உணர்வு
DMK☀️Sun pictures kalanithi maran
Red🔴 giant udhayanidhi stalin
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝🤪
Hey teen age 13to19
🙏
Why Dr. Vimalan is saying against your predictions. Please reply.
Sir, very bad title, I request to remove this, thank u
I tried to call you for jathagam booking but no one responded my call. Plz reply back to call ?
They r responsible sure you will be answered.
You are deviating from the original point . There is no precise answer to the Question.
Don't use this type of titles, it is not good for astrologers like you
Love pannum pothu thannai ilanthuvittal.ungalidam athey pen thannudaiya husband udam jathagam parga vanthal neenga jathagathai parthu kalyanathukku munbu karbilanthaval entru sonnal avaludaiya valgai kettu pogatha pavam thane
Adhupole avanga ethukku karpu kettutu innoru aala marriage seiyanum
Most people lose virginity before marriage these days.
It's pointless to make videos like these anymore.
Athu ennavoa unmaitha..
Good girl innocent girl ,wrongly yathanalaa rape saiyapadukerar ?.. antha pennai kappaitra mudiyumaaa
இப்படியெல்லாம் வீடியோ போட்டீங்கன்னா சீக்கிரம் சட்டம் கடமை ய செய்ய போகுது 😂
குருஜி அந்த ஒருவனுக்கு ஒருத்தி என்பது சிலப்பதிகாரம் படித்தால் தெரியும் 😂😂😂
அந்த ஒரு ஆண் யாரை செய்வான் 😅
Volume low
மாதம் 150 என்றால் நன்றாக இருக்கும்
Punithamana kadhal.,.anbu veru.,.,kevalamana sapalam neraintha.,kamam veru
Naattuku romba mukkiyamaana topic ...
VAO 0
Please avoid this topic and remove the video
Then most 90's kids are shri raman 😂
Title says திருமண முன்பு கற்பிழப்பவர் யார்? பிரபஞ்சத்துல இருக்க கோள் பெண்களோட கழுத்துல மஞ்ச கயிற தேடுமா?😂
🤣🤣
Wel said bro
Talking many irrelevant things
someone doing many irrelevant things....so no problem in talking...
@@aryanoone2309 correct✅✔☑ especially theeveediyaDVDiyaaa actress
@@aryanoone2309 sometimes people who tell irrelevant things got affected more than who does that ...
@@hat_awesome21 not some people many people....
@@sivaumaeas0938 yes very true.
Sir, the title is not good, u better to change the title
100/95% சோழிமுடிஞ்சதுதான்