How many crores will you earn? - எத்தனை கோடி சம்பாதிப்பீர்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • எத்தனை கோடி சம்பாதிப்பீர்கள்?#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 104

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +3

    🙏குருஜி ."மகா தன யோகம்" துல்லிய விளக்கம் நன்று👌!ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ! மனம் தாளாமல் துடித்திடும் ஓசை ! ஒரு ஜாதகத்தில் (மகா) "தான யோகம்"(வள்ளல் தன்மை) கிரக அமைப்பு எவ்வாறு அமையும் ? இது குறித்தும் விவரித்தால் நலமே ! நன்றி🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +3

    Very good explanation about maha thana yogam, thank you so much guruji

  • @azhagirigiri251
    @azhagirigiri251 ปีที่แล้ว

    Kanni laganam 2.9 sukuran 5place. 11 chatheran achi , sukuran desa poguthu yathana kodi samparipan 05.01.1988. 11.55pm ,kumbakonam. Nantri

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว +1

    ❤ exllent exllent

  • @saranyasankar1114
    @saranyasankar1114 ปีที่แล้ว

    En magal mesha lagnam 10il Sani sukiran, 12 guru.. lagnathil ragu,2 il sevvai,5 il santhiran,9 il suriyan budhan,7 il kethu... Nala kanavan amivana ayya..m thayavu seithu kuravum

  • @kavipassion6814
    @kavipassion6814 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா , இந்த வார பலன் சொல்லுங்கள் குருஜி 😊🙏🙏

  • @rameshwar5131
    @rameshwar5131 ปีที่แล้ว

    ni masssss sir , the way u explaining ......superji

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. மிக அருமை. 🙏🙏🙏🙏🙏

  • @Lakshmirenga1212
    @Lakshmirenga1212 ปีที่แล้ว

    Nikhil kamath horoscope மிக பெரிய கோடிஸ்வரர் குருஜி

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 6 หลายเดือนก่อน

    குருவே நன்றாக புரிகின்றது

  • @Senthilkumar-tk8ms
    @Senthilkumar-tk8ms ปีที่แล้ว

    Anuska w.o v.kohli
    Maha dahana yogam super

  • @aanandaraajvm3000
    @aanandaraajvm3000 ปีที่แล้ว

    ayya vanakkam . naan simma laknam 2m athipathi 11 il , 9m athipathi 2 il. 11m athipathi athe idathil laknathipathi sooriyanum athe idathil and rahuvum irukirar. neengal sollum visyam enaku sari ya ayya. aduthu varavirukkum thisai rahu thisai. 9m athipathiyin thisai 2m veetil irunthu nadakuthu ellam virayamaka ullathu . enaku neenga sonna yogam irukka ayya.

  • @VeEjAy64
    @VeEjAy64 4 หลายเดือนก่อน +1

    பத்தாம் பாவகத்தை தவிர நீங்கள் வேலை செய்வதற்கான பாகவதியும் நீங்கள் பார்க்க வேண்டும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் 30 வருடம் அல்லது 40 வருடம் அங்கு இருந்து கொண்டு நிறைய சம்பாதித்து 100 கோடியை தாண்டி அவர்களும் உண்டு

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @mohanshanmugam7619
    @mohanshanmugam7619 ปีที่แล้ว

    ஐயா விருச்சிக லக்னம் ஐந்தில் குரு ஏழில் செவ்வாய் ஒன்பதில் சந்திரன் பத்தில் சூரியன் பதினொன்றில் புதன் உச்சம் எப்படி ஐயா இருக்கும்

  • @manikandansekar8291
    @manikandansekar8291 ปีที่แล้ว +1

    13/04/1996 7:05 pm Ramanathapuram Nan enna velai seikiren sollumgal iyya

    • @Mrn0body_
      @Mrn0body_ ปีที่แล้ว

      Money first job later 😂

  • @durga8365
    @durga8365 2 หลายเดือนก่อน

    2021november 27 birth time 12.34pm endha thuraiyil sadhipaan ayya.

  • @Naanungalst
    @Naanungalst ปีที่แล้ว

    Kanni lagnam 2 il guru sani suriya sukra puthan.. 2,9,11..join in 2nd house. Guru ji.. Can i b millinear....

  • @jagatheeswarikumaresan4016
    @jagatheeswarikumaresan4016 ปีที่แล้ว

    Iyya vanakkam
    2.10.1970
    7.26am
    Male
    Mettuppalayam
    Palan solungal iyya

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 ปีที่แล้ว +10

    45து ஆண்டு காலம் ஜோதிடதுக்காக தூக்கத்தை தொலைத்து விட்டீர்கள் இதுதான் உண்மை

  • @mnirmala6545
    @mnirmala6545 ปีที่แล้ว

    Guruji vanakkam
    Nan seiyum tholilaigalal enna endu sollungal
    Nan padithathu ondru seiyum tholil veru
    Sontha tholil niraya sambathipena . Niraya perku velai vaipu tharuvena? Nastam varuma?
    Illai velaike pogalama??
    Illai irandum pannalama??
    En business ippo irupathu polave seiyalama illa innum develop seiyalama??
    Dob 31.3.1981
    Time 6.30 am
    Place tuticorin
    Please answer me thank u

  • @sivaganeshshree
    @sivaganeshshree ปีที่แล้ว

    Vanakkam Guru Deva En Magan D/B 22:6:2007 Time 11:33Am Mettur Cricket Payer Avena

  • @poongundrans1137
    @poongundrans1137 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    ஐயா, 6 இல் குரு சனி புதன் சேர்க்கை , (தனுசு லக்னம் கன்னி ராசி), (சுக்கிரன் 4 இல் உச்சம், 10இல் வளர்பிறை சந்திரன்) ,நல்லதா கெட்டதா ? குரு, சனி தசை எப்படி இருக்கும்?🙏

  • @Dharmaraj-uj4eo
    @Dharmaraj-uj4eo ปีที่แล้ว

    குருஜி வணக்கம். 29-03-94 9-14 am மதுரை. ரிசப லக்னம் லக்னாதிபதி 12 இல் வர்கோத்தமம். புதன் சனி செவ்வாய் 10 இல் குரு பார்வை. நவாம்சதில் சனி கேது சேர்க்கை. 6 ஆம் இடமும் சுபதுவம் குரு சந்திரன் சேர்க்கை. புதன் அதிக சுபதுவம். 2025 இல் வரும் சனி தசை கோடிகளை சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டா? நன்றி

  • @Lakshmirenga1212
    @Lakshmirenga1212 ปีที่แล้ว

    Nithin kamath 25.000 crs pls explain his horoscope ..owner of zerodha

  • @vijayakumard.t565
    @vijayakumard.t565 ปีที่แล้ว

    வணக்கம்...அனைத்து கிரகங்களும் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் இது போன்ற ஜாதகம் பலன் கணிப்பது எப்படி...இந்த ஜாதகத்தை வைத்து ஒரு காணொளி கொடுத்தல் சிறப்பாக இருக்கும்..இது எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் ஜாதகம்...20/08/1991 5:30 pm கடலூர்...

  • @SampathSRP
    @SampathSRP ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜீ 8ற்கு 8ல் மறைந்த அட்டமாதிபதி(குரு) .ஒரே டிகிரியில் .அஸ்தங்கமாகி கடகத்தில் உச்சமும் ஆகி புதன் கேது சேர்ந்து குருதசை நடந்தால் எப்படி இருக்கும் ஐயா

    • @SampathSRP
      @SampathSRP ปีที่แล้ว

      18/7/90 சீர்காழி 3;35 Am சம்பத்ராஜ்.....

  • @dushidushidushidushi4821
    @dushidushidushidushi4821 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. நீசபங்க ராஜ யோக அமைப்பில் நீசனை நீசன் பார்க்கும் விதி மட்டும் எனக்கு புரியவில்லை என்று சொல்லி இருந்தீர்கள் இந்த சனி க்கு மட்டும் பொருத்தமாக இருக்கும் சனிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் நீசமாகி சனியை பார்ப்பார் அப்போது அதிவக்ரம் நிலை சனிக்கு வருவாகி நீச பங்கத்தில் வக்ரம் என்ற ஒரு விதி உருவாகிவிடும் எனக்கு தெரிந்த ஜோதிட விடையத்தை சொல்கிறேன் குருஜி தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.
    மா.விஜய லக்ஷ்மி.
    நன் றி குருஜி.

  • @renukadevimohan2378
    @renukadevimohan2378 ปีที่แล้ว +1

    For girl baby is that very important to note down her puberty date and time. Pls put vedio regarding girl baby age attend

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      Dob is important... Puberty date is not necessary. DOB is necessary for accurate Prediction 👍

  • @Suga_Fiction
    @Suga_Fiction ปีที่แล้ว

    28 06 1991 6.28am tirunelveli மகா தான yogam என் ஜாதகதி‌ல் இருக்கிறதா how is my rahu disha🙏🙏

  • @seenu1372
    @seenu1372 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா, ஒருசிலர் தொழில் செய்யாமலும் பங்குச்சந்தை, லாட்டரி, தொழிலில் பங்குதாரர்களாக (sleeping partners) முதலீடு செய்வதன் மூலமும் பல ஆயிரம் கோடிகளை ஈட்டுகிறார்களே?
    இப்படி பல வழிகள் இருக்க, ஏன் தொழிலை மட்டுமே அழுத்திச் சொல்கிறீர்கள்?
    தொழில் செய்யாமலும் ஒருவரால் பணக்கார் ஆக முடியும் தானே?

  • @thineshkumar4779
    @thineshkumar4779 ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏

  • @pkscorpion1433
    @pkscorpion1433 ปีที่แล้ว +3

    2,6,10 - Job with income
    3,7,11 - Business income

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @ராஜா779
    @ராஜா779 10 หลายเดือนก่อน

    குரு ஜி என்னக்கு இந்த யோகம் இருக்கு நா கஷ்டப்படுகிறேன் ஏ

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வரதராஜன் சிதம்பரம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gandhimathig7488
    @gandhimathig7488 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஐயா நான் கன்னி லக்கினம் மகர ராசி நான் ஜோதிடர் ஆக முடியமா?பிறந்த நாள் 6 . 1. 1984 நேரம் 12.45am கோவை . சனி உச்சம் பெற்று லக்னாதிபதியை பார்க்கிறார் பதில் தாருங்கள் நன்றி🙏💕

  • @arunsrinivasan8973
    @arunsrinivasan8973 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, சந்தேகம்,
    மகா தன யோகம் இங்கே கோடியில் ஒருத்தருக்கு தான் இருக்கும்.. ஆனால் 1,2 கோடிகள் சம்பாரிக்க ஓரளவு அனைவராலும் முடியும் எனவே இதை சம்பாரிப்பதுக்கு என்ன அமைப்பு இருந்தால் போதும் ஐயா? இது நிறைய subscribers useful ஆக இருக்கும்

  • @lathas60
    @lathas60 ปีที่แล้ว +1

    சமீபத்தில் இந்த அமைப்புள்ள ஜாதகம் பார்த்தீர்களா குருஜி

  • @malini738
    @malini738 ปีที่แล้ว

    Vanakkam Guruji...
    21/4/2015, time1.05pm, Nagercoil. இந்த சிறுவன் கோடீஸ்வரனா அல்லது ஆன்மீகவாதியா.. அல்லது சாதாரண ஜாதகம்தானா..

  • @aanandaraajvm3000
    @aanandaraajvm3000 ปีที่แล้ว

    10m athipathi sukiranum 10 il thanithu irukiraar.

  • @jaishankar77
    @jaishankar77 ปีที่แล้ว +1

    Good evening Guruji..I have 2, 9, 11 in good aspects except Saturn in 2nd house but aspected by Jupiter and Moon, the Dhanathipathy and Jupiter in 10th house, but I am in more debt even though I am running Saturn dasa who is ruler or 8th and 9th house. Job change brought me less salary and debts are increasing. Please let me know what is the future. 07/12/1975 7:20 PM Ooty. Will Saturn work as 8th house lord or 9th house lord as he is in connection with the 8th house. Thank you.

    • @Mrnobody63636
      @Mrnobody63636 ปีที่แล้ว

      Whenever Saturn or Mars connect with 2th house .. not considered very wealthy

  • @KarthikRaja-mc7se
    @KarthikRaja-mc7se ปีที่แล้ว

    9.5.1997 .....Erode ...Time : 11.08 Am .... government jop kedaiku ma sir ....yentha Department la kedaikum

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 ปีที่แล้ว

    ஆப்பர் பிரிமியம் வீடியோ

  • @vagaibalu555
    @vagaibalu555 ปีที่แล้ว

    ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள்

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 ปีที่แล้ว

    Good afternoon guruji... 🙋‍♂️

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் GURUJI🌟

    • @Varunchandher
      @Varunchandher ปีที่แล้ว

      Aiya koorum Thula lagana jadhagargu sukran 10il thig palathayum ilandhu irukirare. Lagnadhipadhi valu illye. Ungal karuthu enna amma

    • @pradapbala7490
      @pradapbala7490 ปีที่แล้ว +1

      Madam nan kodikalai sambathipena madam name:pradap dob:30/06/1996 time:2:35PM place: vellore🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,😥😥😥😥😥😥😥

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      @@pradapbala7490 இந்த ஜாதகம் Super ஜாதகம் ...பௌர்ணமி யோக ஜாதகமாச்சே🌟.. கவலைப்படத் தேவையே இல்லாத ஜாதகம். பௌர்ணமிச் சந்திரன் 2,9,11 ஆம் அதிபதிகளை பார்த்து சுபத்துவப் படுத்துகிறார். 7,8,9,10 ஆகிய பாவகங்களைப் பார்க்கிறார் சந்திரன்👌யோக ஜாதகமாச்சே... கண்டிப்பாக பல கோடிகளை சம்பாரிக்க முடியும்👍வாழ்த்துக்கள்💐குருவும் 9, 11ஆம் அதிபதிகளையும் ,11 ஆம் இடத்தையும் பார்வை செய்கிறார். கண்டிப்பாக கோடிகளை சம்பாரிக்க முடியும்👍

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      @@pradapbala7490 2 மாதத்திற்கு முன் ஒரு Sunday Live முடிந்த பிறகு உங்க Commentஐ பார்த்தேன். இந்த Dob ஐ appல store செய்திருந்தேன். பதில் கொடுக்கலாம் என்று பார்த்த போது Comment ஐ delete செய்து விட்டீர். ஆனால் பதில் அன்றே கொடுத்திருக்கிறேன்

    • @saravanand5374
      @saravanand5374 ปีที่แล้ว

      சகோதரி என் பெயர் சரவணன் பிறந்த தேதி 7.5.1985
      9am வந்தவாசி எனக்கு மகா தன யோகம் இருக்கா ?
      தற்போது சூரியதசை நடக்கிறது சூரிய தசை சூரிய புத்தி நல்ல வருமானம் பிறகு கடன் தான் வந்து( விவசாயம்) இனி என்வாழ்க்கை எப்படி இருக்கும் கடன் எப்போது அடையும் விவசாயம் தொடர்ந்து செய்யலாமா வேறு தொழில் செய்யலாமா நன்றி வணக்கம்

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    அருமை🌷👍

  • @kumaranguru5931
    @kumaranguru5931 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி உபய லக்னங்களுக்கு 1, 10 லேசான பங்கப்பட வேண்டுமே

  • @Rajeshkumar-dl8gh
    @Rajeshkumar-dl8gh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நான் சொந்த தொழில் போல் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். எனது ஜாதகத்தில் எந்த கிரகமும் சுபத்துவமாக இல்லை எனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் ஐயா
    பிறந்த தேதி: 26/09/1995
    பிறந்த நேரம்: 5:47:58 AM
    பிறந்த இடம்: உடுமலைப்பேட்டை

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    கன்னி. லக்னத்திற்கு. 02. துலாம். 09. ரிஷபம். சுக்ர. நே வருவார். 11. கடகம். சந்திரன் வருவார்.

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @mohanshanmugam7619
    @mohanshanmugam7619 ปีที่แล้ว

    24.8.22 12.15 channai

  • @obulisrini9159
    @obulisrini9159 ปีที่แล้ว

    ஐயா... நான் எப்போது கோடிஸ்வரன் ஆவேன்.5-1-1990. 3.25am சேலம்

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว

    17.12.1978
    6.00Am

  • @p.sangeetha9544
    @p.sangeetha9544 ปีที่แล้ว +1

    14.11.1983
    கரூர்
    காலை 10.45
    ஐயா எனது ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளவும்.

  • @Krishanth551
    @Krishanth551 ปีที่แล้ว

    குருஜி , மாரக ஸ்தானம் சரத்துக்கு 2 ,7 ம் ; ஸ்திரத்திற்கு 3 ,8 ம் என்று ஒரு ஜோதிடர் TH-cam ல் சொல்கிறாரே . இதை விளக்கவும்.

  • @anandhraj1822
    @anandhraj1822 ปีที่แล้ว

    ஐயா எனக்கு எந்த தொழில் அமையும் 25.01.2006 02.15 pm 🙏🙏

  • @saravananbabu88
    @saravananbabu88 ปีที่แล้ว

    சரவணன், வணக்கம் குருஜி.. 🙏🙏 20.10.1988 நேரம் 9.58AM கோவை. விருச்சிக லக்னம் . அரசாங்க வேலை எப்போது ?புதன் வக்ரம் பெற்று உச்சம் . நன்மை செய்யுமா?🙏🙏

    • @francisxavier1468
      @francisxavier1468 ปีที่แล้ว

      வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கும் சூரிய புக்தியில் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

  • @sanmary9034
    @sanmary9034 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 ปีที่แล้ว

    Valhavalamudan

  • @malathiadv-xf5jo
    @malathiadv-xf5jo ปีที่แล้ว

    Date of birth 27 March 1995 time 7.05 am job is not satisfied sir...I got very low salary compare to my skill...when I start a individual business sir... When I can earn money sir...Any chance for I am give salary for others.... Or which profession is suitable for my career sir ...pls guide me....In my birth chart guru is in 9th house but it's not useful to my career, earnings....

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw ปีที่แล้ว

      ​@@freakingawesome2501 Pls reply when I will get government job? Which year?29-12-1995. pondicherry.10:25pm

    • @malathiadv-xf5jo
      @malathiadv-xf5jo ปีที่แล้ว

      Tirunelveli

  • @vijay-ib6cs
    @vijay-ib6cs ปีที่แล้ว

    ஐயா எனது ஜாதகத்தில் புதன்6ல் சனி7ல் உள்ளது.Horoscopeல் புதன்7லும் சனி8லும் உள்ளது. இவற்றில் எது சரி சரியான விளக்கம் தாருங்கள் ஐயா 19/12/1990. 6:30 Pm

    • @seenu1372
      @seenu1372 ปีที่แล้ว

      ராசி கட்டம் தான் சரி.
      திருக்கணித பஞ்சாங்கம் தான் சரியான கணிப்பு.

    • @vijay-ib6cs
      @vijay-ib6cs ปีที่แล้ว

      ஐயா எனது ஜாதகம் தவறா

    • @seenu1372
      @seenu1372 ปีที่แล้ว

      நீங்கள் பிறந்த இடத்தை குறிப்பிடவும்.

    • @vijay-ib6cs
      @vijay-ib6cs ปีที่แล้ว

      19/12/1990. 6:30 pm. Sivaganga

    • @vijay-ib6cs
      @vijay-ib6cs ปีที่แล้ว

      தொழில், வேலை பற்றி சிரிது விளக்கம் தாருங்கள்

  • @saravanakumar8080
    @saravanakumar8080 ปีที่แล้ว

    Hi sir

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 ปีที่แล้ว

    Hello sir, Anbu 24/7/88 6:30 AM Cumbum, Theni District, TamilNadu. Am into IT now, but my passion is to become an actor, A global action hero, when will i become a full time actor, thx much.

    • @velduraichim8770
      @velduraichim8770 ปีที่แล้ว

      Dear bro.,
      Your actor dream start from
      Now(ketu dasa and sukradasa)
      So,
      You will reach 75%progress to your
      Passion.

    • @Lucifer_Satanas
      @Lucifer_Satanas ปีที่แล้ว

      😂😂😂

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    உழைத்து. சம்பாதித்தால். தினம். 1000. கிடைக்கும். ஒரு வருடம். வருமானம். 360000. 10. வருடம். வருமானம். 3600000. அப்புறம். எங்க. கோடி. சம்பாதிக்கிறது

  • @chermaraj756
    @chermaraj756 ปีที่แล้ว

    குருஜிஆரூடலக்னத்தில்இருக்கும்கிரகத்தின்தசையில்கோடீஸ்வரன்ஆகமுடியுமாவிளக்கவும்ப்ளீஸ்

  • @vklikes6299
    @vklikes6299 ปีที่แล้ว

    11-05-96,7.04 am,nellai..no job..govt job chance iruka

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    மகா. தன. யோகம். அமாவாசை. சந்திரன். நுக்கு. பொருந்தாது. கன்னி. லக்னம். சுக்ரன். கடகத்தில். சந்திரன். மிதுணதில். சூரியன். கடகத்தில். இந்த. சேர்க்கை. மகா. தன. யோகம். போ ல. தெரி. கிறது. ஆனால். No. Use. பலன். இல்லை. லக்னாதிபதி. கன்னி. லக்னம். புதன். சிம்மத்தில். தெரு. கோடி. இல். தான். நிக்கிறேன். பனம். கோடி. இல் இல்லை

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 ปีที่แล้ว

    💐💐💐👍👍👍👌👌👌♥️♥️♥️🙏🙏🙏🎉🎉🎉

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 ปีที่แล้ว

    மிதுன லக்னம்...
    9ஆம் அதிபதி சனி கடகத்தில்
    2ஆம் அதிபதி சந்திரன் மகரத்தில்
    11ஆம் செவ்வாய் கடகத்தில்
    10 ஆம் அதிபதி குரு மேஷத்தில்...
    விடை தெரியவில்லை..

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @p.sangeetha9544
    @p.sangeetha9544 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி