Why is moral failure? ஒழுக்கம் தவறுவது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2022
  • ஒழுக்கம் தவறுவது ஏன்?குருஜியின் பொது வீடியோ.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 401

  • @babushanmugam3587
    @babushanmugam3587 ปีที่แล้ว +7

    வள்ளுவத்தில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு". ஜோதிடத்தில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதவன் முதற்றே ஜோதிட உலகு". ஜோதிட ஆர்வலர்களுக்கோ "அகர முதல எழுத்தெல்லாம் ஆதித்ய குருஜி முதற்றே பலன்".

    • @babushanmugam3587
      @babushanmugam3587 ปีที่แล้ว +1

      @Beautiful life பிறந்த தேதி, நேரம், ஊர்,ஆணா பெண்ணா போன்ற விவரங்களை தெரிவிக்கவும்.

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu ปีที่แล้ว

      ஐயா அந்த குறளின் உண்மையான அர்த்தம் தெரியுமா? நம் மக்களின் இயல்பு எப்போதும் கீழ்நோக்கியே எண்ணம் இருக்கும். அது தவறு இல்லை பிறப்பின் இயல்பு அதுதான். கற்று அறிவு பெற்றால் மற்றும் வரும். ஐயா நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +2

    மிகத் தெளிவான விளக்கததை மிகக் கவனமாகவும் ஒரு பெண்ணப் பெற்ற தகப்பனாகவும மிகத் கவனமாகவும் மிகுந்த கனத்த இதயத்துடன் நீங்க சொன்ன விதம் மிக அருமை guruji, thank you so much guruji

  • @roseking84
    @roseking84 ปีที่แล้ว +2

    GURU JI அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ...ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ..

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 ปีที่แล้ว +6

    I am addicted to watch your vedios

  • @MUKESHKUMAR-eb1yc
    @MUKESHKUMAR-eb1yc ปีที่แล้ว +41

    ஆனின் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு அவருக்கு தம்பித்தியம் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் , பென்னின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் அனாதல் அவருக்கு தம்பிதியத்தில் மிகுந்தா ஆர்வம் இருக்கும் , அதனால் மனவாழ்வில் இன்பம் இருகாது

    • @user-jp4md7hl8s
      @user-jp4md7hl8s ปีที่แล้ว +1

      சுக்கிரன் புதன் பரிவத்தனை இருக்கு இழந்த வலு திரும்ப வருகிறது ஒரு ஜாதகத்தில்
      மற்றொரு ஜாதகத்தில் சுக்கிரன் 3 இடத்தில் முழுமையாக மறைந்து உச்சம்

    • @vinothgiri8
      @vinothgiri8 ปีที่แล้ว

      Wrong

  • @BalaMurugan-kj8qy
    @BalaMurugan-kj8qy ปีที่แล้ว +10

    வணக்கம் குருவே.எனக்கு புன்னகை வந்துவிட்டது. ஜோதிடம் என்றால் என்னவென்றே தெரியாத இந்த முட்டாளின் சிறு பதிவு. நான் முதன் முதலில் எப்பொழுது உங்களது வீடியோக்களை யூட்யூபின் வாயிலாக பார்த்தேனோ அது முதல் கடந்த ஒன்றரை வருடங்களாக பைத்தியம் பிடித்தது போல் அனு தினமும் உங்களது வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு தங்களின் பார்வைக்கு பட்டால் அதுவே என் வாழ்நாளில் பெரிய ஆனந்தம்.
    ஆண் ஜாதகத்தில் தாம்பத்தியத்தை குறிக்கக்கூடிய பன்னிரெண்டாம் வீடான, துலாத்தில் அதாவது , பாவத்துவம் அடைந்த சுக்கிரனின் வீட்டில் நீச்ச சூரியனோடு, அட்டமாதிபதியான புதன் இணைந்து இருப்பது குற்றம்.
    பெண்ணின் ஜாதகத்தில் வீரியத்தை குறிக்கக்கூடிய மூன்றாம் பாவகத்தில் களத்திரகாரனாகிய சுக்கிரன் உச்சம்.மற்றும் சுபத்துவமான எட்டாம் வீட்டில் ராகு .இல்லற வாழ்க்கையை குறிக்கக்கூடிய எட்டாம் அதிபதி, உச்ச சுக்கிரன் வீட்டில் ,செவ்வாயோடு சேர்ந்து, படுக்கை ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கு , செவ்வாயின் எட்டாம் பார்வை.
    ஆக இருவருக்கும் திருமணம் செய்தால் அதாவது "தங்களின் ஸ்டைலில் கூறினால் ஜாடிக்கேத்த மூடி இல்லை " என்பது போல் இருக்கும்.

    • @g.r.engineering8103
      @g.r.engineering8103 ปีที่แล้ว

      Super g

    • @g.r.engineering8103
      @g.r.engineering8103 ปีที่แล้ว

      Super g

    • @BalaMurugan-kj8qy
      @BalaMurugan-kj8qy ปีที่แล้ว +1

      @Beautiful life send me birth details

    • @BalaMurugan-kj8qy
      @BalaMurugan-kj8qy ปีที่แล้ว +1

      @Beautiful life ok. i need only birth details.

    • @BalaMurugan-kj8qy
      @BalaMurugan-kj8qy ปีที่แล้ว +1

      @Beautiful life இந்த அமைப்பின்படி ராஜயோக அதிபதி செவ்வாய். 12 ஆம் இடத்தில் நீச்சமாகி ராகுவுடன் சேர்ந்து பாவத்துவமாகி குடும்ப உறவுகளை விட்டு ,வம்பு வழக்குகளை சந்தித்து பரதேச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் .பாவத்துவ செவ்வாய் ஏழாம் வீட்டை பார்ப்பது குற்றம்.திருமணத்தடை. மற்றபடி அனைத்து கிரகங்களும் பௌர்ணமிக்கு அடுத்த பூரண சந்திரனின் பார்வையால் சுபத்துவம். துலாத்தில் உள்ள சுக்கிரனை பௌர்ணமி அமைப்பில் உள்ள சந்திரன் பார்ப்பதால் காதல் வாழ்க்கை மற்றும் நீடிக்கின்றது. நீங்கள் நினைத்தது அனைத்தும் சுப அமைப்பு பெற்ற குரு தசையில் தான் நடக்கும் .
      நவாம்சத்தில் செவ்வாய் சுகத்துவமாக உள்ளதால் ஏப்ரல் 2024 பிறகு நீங்கள் நினைத்தது அனைத்தும் நன்றாகவே நடக்கும்.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +19

    ஐயா நான் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் பிரீமியம் வீடியோவும் பார்த்து வருகிறன் நான் கமெண்ட் கொடுப்பது இல்லை like மட்டும் போடுவேன் நீங்கள் உண்மையிலேயே ஒரு jeniyes குருஜி உங்கள் எல்லா பதிப்பும் வாங்கி படித்து வருகிறன் குருஜி என்ன மனுஷன் குருஜி நீங்க உங்கள் புகழ் 2220 ம் ஆண்டும் நிலைட்து பேசும் குருஜி 🙏🙏🙏

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 ปีที่แล้ว +4

    ஆண் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறந்தவர் சுக்கிரன் நீச்சம் ராகு சேர்க்கை சனி பார்வை இருப்பினும் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இதற்கு மாற்று ஓரளவு தான் ஆனால் பெண்ணின் ஜாதகம் சுக்கிரன் மூன்றில் மறைந்தாலும் உச்சம் எனும் ஸ்தான பலம் ஏழாம் அதிபதி தன் வீட்டை தானே பார்த்து வலுப்படுத்த ஆணின் லக்ன 7ம் அதிபதி முதலில் பலமிழந்து பின் பரிவர்த்தனை பலம் பெறுகிறார் எனவே மன உணர்வு உடல் ஒற்றுமை சாத்தியமில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkumarv603
    @rameshkumarv603 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @rajuvarman9061
    @rajuvarman9061 ปีที่แล้ว

    Giriji vanakkam . Raasi sazhatazhtagam & sukran papathuvam in Paiyan jathagathil

  • @venkatachalam2765
    @venkatachalam2765 ปีที่แล้ว +6

    குருவே சரணம் ஆண் ஜாதகத்தில் ராகு சனியின் தொடர்பில் உள்ள நீச்ச சுக்கிரன் தன் பலம் முற்றிலும் இழந்த நிலையில் பெண்னை துன்புறுத்தி இன்பம் காண வைப்பார் மேலும் பெண் ஜாதகத்தில் ராகு எட்டில் அமர்ந்து எட்டாம் அதிபதியாக செயல்பட்டு தனக்கு எட்டில் அமர்ந்து ஆறாம் அதிபதி புதன் சாரம் வாங்கிய சுக்கிரன் புக்தியில் குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும் நன்றியுடன் உங்கள் மாணவன் G.வெங்கடாஜலம் செம்மனூர் சேலம். மாவட்டம்

  • @krishnandravidar7459
    @krishnandravidar7459 ปีที่แล้ว +2

    பணிகின்றேன், குரு அவர்களே!
    பெண்
    1. ராசி & ல கும்பம்.
    2. லக்கினத்தில் தேய்பிறை ஸப்தமி சந்திரனின் அமர்வு.
    3. லக்கினாதிபதி நீசம்.
    4. பகைவனின் வீட்டில் எரிச்சலுடன் அமர்ந்த தனித்த புதனின் சேர்கையும், தேய்பிறை சந்திர கேந்திரமும், லக்கினாதிபதியின் நீச்சத்தை ஓரளவு மட்டுமே நீச்சபங்கப் படுத்த முடியும்.
    5. பாபரான லக்கினாதிபதி, சுபத்துவமடையாத நிலையில் லக்கினத்தை பார்த்ததால், சனி தனது காரகத்துவத்தை வலுத்து கொடுக்கின்றார்.
    6. சுக்கிரன், நீச்சமாகவை இருந்திருந்தால் போதுமானது.
    7. சுக்கிரன் நவாம்சத்தில் பாவரான & நீசனின் வீட்டில் அமர்ந்ததோடல்லாமல்., ராகுகேது சேர்கையும், மற்றொரு பாவரான செவ்வாயின் சேர்க்கையும் பெற்று கடுமையான பாவத்துவத்தை அடைந்துள்ளார்.
    8. மனோகாரனை சனி நவாம்சத்தில் கலங்கப்படுத்திவிட்டார்.
    9. ஆதிபத்திய விஷேசமில்லாத அவயோக தசா புத்திகள் அடுத்தடுத்து வரவுள்ளது.
    ஆண்
    1. ல விருட்சிகம் என்ற மற்றொரு பாவர்.
    2. லக்கினத்திற்கு ஒளிபொருந்திய & உச்ச பங்கமில்லாத சந்திரனின் பார்வை. (கிரகண சனிக்கு பார்வை இல்லை,,, 3ம் பார்வை, அப்படி ஒன்றும் கெடுதல் செய்வதில்லை,,,, குருவின் மீன வீட்டில் அமர்ந்த சனி சுபத்துவம் அடையும்)
    3. லக்கினாதிபதி அதிநட்பு (ஸ்தான பலம்), ஆட்சி & மூலத்திரிகோண பங்கமில்லாத குருவின் பரிபூரன ஒளியை வாங்கும் லக்கினாதிபதி (திருக் பலம்), தசமஅங்காரஹா என்ற 10ல் செவ்வாய் லக்கினாதிபதி (திக் பலம்).,,,,,,,, போன்றவற்றால் ஜாதகர் ஒழுக்கசீலனாகின்றார்.
    4. இராசிநாதன் சுக்கிரன் நீசமான (ஒரு தாரமாவதுஉண்டு) மற்றும் ராகுவால் பங்கமுற்றதாக தோன்றினாலும், பரிவர்தனையால் Great escape (நீச்சபங்கம்) அதியோகத்தால் ராஜயோகத்தையும் அடைகின்றார்.
    5. அதியோகத்தால் குரு புதன் மற்றும் சுக்கிரன் சுபத்துவம் அடைகன்றனர்.
    6. சூரியன் (பிரதான ஒளி மூல கிரகமான) நீசமாக தோன்றினாலும், பௌர்ணமியாலும், உச்ச சந்திரனின் அதி ஒளியாலும்,,, பரிவர்தனை அடைந்த துலாத்தின் அதிபதியாலும், நீசபங்கம் அடைந்து சுபத்துவம் அடைகின்றார்.
    7. சூட்சம வலுவுடனும், சுபத்துமான குருவின் மீனவீட்டில் உள்ளதாலும் சனியின் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில்,,,,சனி தனது காரகத்துவத்தை ஜாதகருக்கு கோடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்,,, மேலும் ராசி லக்கினம் மற்றும் சுக்கிரனை கெடுக்க முடியாததால் சனைஸ்வரர் வருந்துகின்றார்.
    8. சபத்துவம் அடைந்த பாவரின் பார்வை சுபத்துவப்படுத்தும் வல்லமை பெருகின்றது. கண்ணாடியில் பிரதிபளிப்பதைப் போல.
    9. நவாம்சத்தில் சுக்கிரன் சுப வர்க மீன வீட்டில் தனித்தமர்ந்து 2nd class சுபத்துமடைகின்றார்.
    10. லக்கினாதிபதியின் சுபவலுவால்,,, அவயோக ஆதிபத்திய விஷேசமில்லாத & 8ம் வீட்டின் தசாபுத்திகளை வெகுசுலபமாக ஜாதகர் சமாலித்துக் கொள்வார்.
    திருமணத்தின் நோக்கம்: இருவருக்கும் புத்திரகாரகனும், 5ம் வீடும் பலமுடன் உள்ளது.
    முடிவுரை
    இரு துருவங்களை இணைக்க முடியாது.
    ஸ்ரீராமசந்திர மஹாபிரபுவிற்கு மண்டோதரியின் ஜாதகம் பொருத்தமில்லை!
    வாழ்க! குருவின் பெருமை
    வளர்க நமது ஜோதிட மாணவர் மன்றம்.
    நன்றி,
    வணக்கம்.
    இவண்
    தங்கள் உண்மையுள்ள மாணவன்.,

  • @kalaivanip6880
    @kalaivanip6880 ปีที่แล้ว

    Nalla manasu nalla ennangal guru neegalu unga kudubamum nalla irukanum guru

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @Bgsgopi
    @Bgsgopi ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி 🙏
    பெண் ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச பலத்துடன் உள்ளது,
    ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகி ராகுவோடு ஆறு டிகிரிக்குள் இணைந்து கேதுவோடு இணைந்து இருக்கக்கூடிய சனி சூட்சும வலு பெற முடியாதபடி செவ்வாயின் எட்டாம் பார்வையும் பெற்று அந்த பாவத்துவ சனி ஒரே டிகிரியில் சுக்கிரனை பார்ப்பது சுக்கிரன் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள ஜாதகம்.
    இந்த திருமணத்தை நிராகரிக்க முக்கிய காரணம் இதுவே..

  • @sumathis9475
    @sumathis9475 ปีที่แล้ว +1

    Vanakkam guruji. Aanin jathagathil 7aam veetaiyum 7aam athipathi sukkiranaiyum Sani parkkirar ,7aam athipathi sukiran raguvodu sernthu nicham ,aduthu dasamukthiyil 8aam athipathi puthan pukthi varukirath anathum pathuvam . Pennirku 7aam athipathi laknathil irukka kalathirakarakan sukkiran vucham , aduthu varuvathu sukkirapukki athanal thirumanam seiyakudathu endru solliiruppirkal guruji. Thank you.

  • @revathi3433
    @revathi3433 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனம். பெண் ஜாதகத்தில் சுக்கிரன் பலம்.. பெண் ஜாதகத்தில் ஜென்ம சனி நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் அடுத்து வரும் தசா புக்தி சாஷ்டாங்கமாக வருவதால் தாங்கள் இணைக்க வேண்டாம் என்று சொல்லி இருப்பீர்கள் ஐயா.. நன்றி...

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd ปีที่แล้ว +3

    Iyya kumpa lakanathukku,suriyan,chandriran dhasai .avayoga dhasai endru koruvatharkku pathila .suriyan sani endru korivitirkal( 2:14 timing)

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 ปีที่แล้ว

    Sukran ucham in one and neecha in another

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏❤️🌹

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya Erode Eswaramoorthi

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 👌

  • @kumarane2996
    @kumarane2996 ปีที่แล้ว

    Sukran jeewan,papathuvam,pen jadhagathil ,sukran utcham

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, best👌👌🙏🙏

  • @vinuvishal2341
    @vinuvishal2341 ปีที่แล้ว +1

    Good evening guruji 🙏

  • @captainvikii
    @captainvikii ปีที่แล้ว

    Vanakam guruji, penuku sukaran oocham, payan ku sukaran neecham matrum pavatuvam( ragu conjunction & Sani parvai) 100℅ panakudathu

  • @muthu8314
    @muthu8314 ปีที่แล้ว +6

    சன் லைக்கில் ராசி பலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும் குருஜி

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 ปีที่แล้ว

    Guruji Ayya,vanakkam,Sani ragu 11il dhanusu laknam ragu desa enna seeiyyum ayya

  • @vimalsachi9183
    @vimalsachi9183 ปีที่แล้ว

    Thank u guruji 🙏🇮🇳

  • @rajeshponraj4405
    @rajeshponraj4405 ปีที่แล้ว +12

    Vanakkam Guruji,
    Reasons they shouldn’t join:
    1. Lagna Chevai vs Sani (Viruchagam vs Magaram)
    2. Though in girl’s horoscope Sukran in 3rd house but in Sthana Bala sukran attains Ucha Bala so thambhathyam Not affected, where as in boy‘s horoscope Sukran+Ragu aspected by Sani, so thambhathayam here got affected.
    3. In both horoscope 5 th house is affected.
    4. Both running Avayoga Dasa

    • @yaskir2114
      @yaskir2114 ปีที่แล้ว

      Yes well said

    • @Kumar1.7688
      @Kumar1.7688 ปีที่แล้ว +1

      How sukran ucham in girls horoscope

    • @9791332271
      @9791332271 ปีที่แล้ว

      @@Kumar1.7688 kastam... Mr.kumaravel... neenga adipadai jothidam kuda theriyathavara

  • @bavaniiaaruran2315
    @bavaniiaaruran2315 ปีที่แล้ว

    Malaysia batu caves ayya vanakam en ningal reject setting endral anuku rakuudan sukkiran enaiu bannuku sukkiran ucham ethu than karanam ayya Malaysia jothidar lingkam

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே...இந்த ஆண் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சனி புக்தி நடக்கிறது..சனி குருவின் வீட்டில் கேதுவோடு இனைந்து சூட்சுமம் அடைவது போல் தெரிந்தாலும் செவ்வாயின் 8ம் பார்வையை பெறுகிறார்..இந்த லக்னத்திற்கு 7க்குடையவர் சுக்கிரன் ஆகி அவர் ராகுவோடு 6டிகிரிக்குள் இனைந்து சனியின் 1 டிகிரி பார்வையில் இருக்கிறார்.. இவருக்கு கலவியில் நாட்டம் இருக்காது என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.. காரணம் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார்..ஆதிபத்திய ரீதியில் இவர் கலவியில் வினோத மற்றும் எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பார் என தெரிகிறது....இவர் தன்பால் ஈர்ப்பு கொண்ட நபராக இருப்பார்...ஓம் நமசிவாய 🙏

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Vannakam guruji . My son jathagathei theraiyel villakuengal guruji . Avan samayel kalaiyel satheppen yenru sollkeran guruji . Please guruji . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 ; a : m ) chennai .

  • @nperumal4261
    @nperumal4261 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏

  • @user-jp4md7hl8s
    @user-jp4md7hl8s ปีที่แล้ว +44

    நாளை முதல்வர் யார் ஜாதகம் விளக்குங்கள் அய்யா காத்து இருக்கிறோம்

    • @karuppaiyah6714
      @karuppaiyah6714 ปีที่แล้ว +1

      Stlin

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 ปีที่แล้ว

      ஏற்கனவே போட்டாச்சு

    • @toystoys8534
      @toystoys8534 ปีที่แล้ว +7

      சந்தேகமே வேண்டாம் !
      அடுத்த முதல்வர்
      எடப்பாடியார் !
      துணை முதல்வர்
      அண்ணாமலை !!!

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 ปีที่แล้ว

      இப்பவே வா அலப்பரியா?

    • @abinayaabi4660
      @abinayaabi4660 ปีที่แล้ว +2

      @@toystoys8534 😂

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulnathsuresh1786
    @gokulnathsuresh1786 ปีที่แล้ว +6

    As per my prediction,the boy horoscope in which 7th lord is aspected by rahu as there might be close conjunction as well as 7th lord also gets 7th Sight of shani precisely known to get vakra shani and now guru mahadasa is going on in boy horoscope as well as the 8th and 12th places in boy horoscope is good so he might to get move to abroad,also 7th lord is aspected by rahu surely he will get girl from different culture background.
    From Girls Horoscope the Sukran is on ucha baalam which creates sexual conflict also the lord of 7th house is in lagna which inturn would lead to shani 10th sight also in girls horoscope 11th places lord is fairly good in condition than 7th lord.Also lagnathipathi in girl horoscope is Neesham which leads to unwanted mental shift because of placement of Moon.
    We came to conclusion that ongoing dasha for girl is raghu and Boy is Guru dasha also the Kalsthrakaragan in boys horoscope is debilitated which is by 6° and in girl horoscope it is so good
    With this two horoscope also if this marriage tend to get forward there would be greater conflict between two of them,so in terms of that I should say don't go further.

  • @vijili89
    @vijili89 ปีที่แล้ว

    Vanakam ayya

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @deepathkumar1511
    @deepathkumar1511 ปีที่แล้ว +5

    வணக்கம் குருவே
    களவும் கற்று மற ஜோதிடத்தில் அனைத்தும் முக்கியமே ஒவ்வொன்றும் ஒரு நாள் உபயோகமாக இருக்கும்

    • @deepathkumar1511
      @deepathkumar1511 7 หลายเดือนก่อน +1

      @@Deepamalar-dh9nq அம்மா குருஜி இடம் ஜாதகம் பார்க்க திரையில் இருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @chakravarthir4464
    @chakravarthir4464 ปีที่แล้ว

    Sukran pavathuvam in male

  • @just_awesome873
    @just_awesome873 ปีที่แล้ว +1

    Vanakkam guru ji... Manamagan had neecha sukkran + raghu and manamagal had ucha sukkran

    • @9791332271
      @9791332271 ปีที่แล้ว

      Simple answer apadinu Guruji sonnar athu ithu dha... Correct

  • @abishekpartha97
    @abishekpartha97 ปีที่แล้ว +1

    In male horoscope sukran neecham and rahu takes the power from neecha sukran and lagnam seventh house chandran pavathuvam by sani parvai and In ladies jathagam sukran utcham so not matchable

  • @srilakshmi8780
    @srilakshmi8780 ปีที่แล้ว

    Both Lagnams are Sani and sevvai so there will be fighting between two couples, sukran in different strengths in both horoscope,

  • @user-yl4rq5do4w
    @user-yl4rq5do4w ปีที่แล้ว +1

    SUKREN வேறுபாடு குருஜி 🙏🙏🙏

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 ปีที่แล้ว

    Sir enaku punarbhoo yogam erukukalatra sthanathipan kettiruku

  • @logeshwaran1232
    @logeshwaran1232 ปีที่แล้ว

    Sukiran problem in male jathagam ( sukiran+ ragu) but female jathagam is sukiran good

  • @deepakk3315
    @deepakk3315 ปีที่แล้ว +7

    அணுக்கு பல வயது மூத்த பெண்களுடன் தொடர்பு உள்ளது, ராகு சுக்கிரனை விழுங்கியது, சனியின் தொடர்பு.

  • @gurukala540
    @gurukala540 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. பெண்ணுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு ஏற்ற இணையான ஆர்வம் ஆணுக்கு இருக்காது.

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk ปีที่แล้ว

    முதல் பார்வையாளர் ஐயா

  • @vasugig2607
    @vasugig2607 ปีที่แล้ว

    வணக்கம்குருஜி

  • @sunlight7263
    @sunlight7263 ปีที่แล้ว

    வணக்கம் குருவே

  • @hariprasanth2761
    @hariprasanth2761 ปีที่แล้ว +1

    🕉️🕉️🕉️In bride's horoscope, the ongoing dasa is ragu, ragu is in 8th house, not favourable for marriage.

  • @alameluganapathy6653
    @alameluganapathy6653 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. பெண்ணுக்கு 8ல் உள்ள ராகு தசை நடத்துகிறார். ஆணுக்கு குருதசையில் 8,11க்குஉள்ள புதன் பரிவர்த்தனை யாலும், சந்திராதித்ய யோகத்தினாலும் 11ல் வலுத்து புக்தியை நடத்துவார்.இருவுக்குமே 8ம் இடம் சம்பந்தப் பட்டு தசை,புக்தி நடக்கப் போவதால் கஷ்டம் தான் வரும். சேர்ப்பது தப்புதான். நன்றி குருஜி

  • @adiyapathamc8532
    @adiyapathamc8532 ปีที่แล้ว +1

    சி. ஆடியபாதம். சேலம். வணக்கம் குருஜி. ஆணின் ஜாதகத்தில் விருச்சிக லக்னத்தின் களஸ்த்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவரேயாகி சுக்கிரன் நீச்சமாகி ராகுவோடு 6 டிகிரியில் இணைந்து பாவத்துவமாகி விட்டார். மேலும் பாவத்துவ சுக்கிரனை செவ்வாயின் 8 -ம் பார்வை வாங்கிய சனி பாவத்துவமாகி தனது 3-ம் பார்வையாக 7-ம் இடத்தையும்,7-ம் பார்வையாக பாவத்துவ சுக்கிரனையும் 10-ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார். குறிப்பாக சுக்கிரன் ராகு இணைவு தாம்பத்யம் மறுக்கப்படும் அல்லது கிடைக்காது.மேலும் 39 வயதுக்கு மேல் வரும் சனி புதன் தசைகள் சரியில்லாத அமைப்பு. இது ஒரு புறம் இருக்க பெண்ணின் ‌ஜாதகத்தில் மகர லக்கினத்திற்கு 8-ம் அதிபதி வீட்டில் அமர்ந்து ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கின்றது.ராகு சுக்கிரன் இங்கே 6க்கு8 என்ற சஸ்டாஸ்ட்டக அமைப்பில் உள்ளனர். அடுத்து வரும் சூரிய சந்திர ‌புத்திகளும் சரியில்லை. மேலும் தற்போது ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடக்கின்றது. களஸ்த்திர ஸ்தானாதிபதி சந்திரன் ராகுக்கு. 6-ல் லக்னத்தில் இருக்க அதை நீச்ச சனி தனது 10-ம் பார்வையால் பார்த்து லக்னம் மற்றும் சந்திரனை பாவத்துவம் ஆக்குகிறார்.ஏழரை சனியில் ஜென்ம சனி பிரிவினை , சஸ்டாஸ்டக ராகு சுக்கிரன் கருத்து வேறுபாடு உருவாக்கி பிரிவினை செய்து விடுவார்கள் ‌என்ற காரணத்தால் இந்த இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று கூறிய தங்களின் கருத்து மிக மிக சரியே என்பது என்னுடைய பணிவான பதில். வணக்கம் குருஜி.

  • @sri220
    @sri220 ปีที่แล้ว +7

    பையன் ஜாதகம் - சுக்கிர நீச்சம்
    பெண் ஜாதகம்- சுக்கிர உச்சம் இல்லற வாழ்வில் குழப்பம் மற்றும் பையனுக்கு 10ஆம் மாதம் 2024 இருந்து 01ஆம் மாதம் 2027 குரு தசை புதன் புக்தி (8ஆம் அதிபதி புக்தி) பெண்ணுக்கு 4ஆம் மாதம் 2026 இருந்து 2ஆம் மாதம் 2027 வரை 8இல் இருக்கும் ராகு திசை 8ஆம் அதிபதியின் சூரியன் புக்தி. ஆகையால் வழக்கு விவாகரத்தில் முடியும்.

  • @prabhab4087
    @prabhab4087 ปีที่แล้ว +1

    ஆணின் ஜாதகத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும் கல்யாணம் முடிந்து சன்யாசி.பெண் ஜாதகத்தில் அதற்கு மாற்றாக இருக்கிறது அவருக்கு ஆசை அதிகம்...

  • @selvabala2341
    @selvabala2341 ปีที่แล้ว

    ஆணின் ஜாதகத்தில் 7இடத்தை விட 11ம் இடம் சுக்ரன் புதன் பரிவர்த்தனை மூலம் அதிக வலிமை யாக இருப்பதால் 2ம் திருமணம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது மேலும் பெண்ணின் ஜாதகத்தில் அடுத்து வரும் தசை ராகு தசை சுக்ரன் புத்தி சஸ்டாசமாக இருக்கு றது அதனால் இருவருக்கும் பிரச்னை வரும் குருவே

  • @kirubakaran906
    @kirubakaran906 ปีที่แล้ว

    Eppadi meshathil sukran utcham?

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 ปีที่แล้ว

    Honorable gurji can you please give me my son jathaga prediction. Please
    23 . 4 . 1985 time 3:48pm barth place
    Salem name mathan

  • @NaveenKumar-hh8dk
    @NaveenKumar-hh8dk ปีที่แล้ว

    ஐந்தாம் பாவகம் பலவினம்...குருவே....

  • @abthulabthul2887
    @abthulabthul2887 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 ปีที่แล้ว

    ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகி ராகு வுடன் 11 ல் ஆனால் பரிவர்த்தனையால் புதனும் சுக்கிரனின் நீச்ச மற்ற நிலையில் தான் இருக்கிறது பல திருமணதிற்கு வாய்ப்பு இருக்கிறது பெணுடைய ஜாதகத்தில் எட்டில் அமர்ந்து ராகு தசை வருகிறது அதனால் பிரிவு வரும்.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji ennudaiya siru muarchi 1.paiyanin rasi. Lagnam pennin rasi. Lagnam pahai amaipu 2.paiyanin rasiku 7m vedu sevai than vetai thane parkum amaipu lagnathuku 7m vetuku babathuvam petra saniyin parvai 3. Ithe sani rahuvuden inaitha necha sukranai parka thambhathya edubadu irukathu 4 . Anal pennuku sukran ucham than vetai thane parkum valarpirai chanthiran 7m vedu subhathuvam 5. 5m vetil sani amarnthu sevai parka kulanthai illatha amaipu. Pinnalil varapohum thesai pukthi sariyillatha amaipu ahave iruvarukum porutham illai thavaruhal irunthal mannikavum guruji. Valthukal thambi 🙏🙏🙏

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 3 หลายเดือนก่อน

      pumi-nj6jd Vanakam tharpoluthu astamathu sani nadakirathu sukranum surianum 0 degree inaivu petrathalum Bhutan 25 degree vithiyasam chanthira pukthil vèlinadu sellalam ungaluku 1st kulanthai paiyan irupan avan jathahathil 3midam sahothara sthanam epadi sevai epadi nu parkalam

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 3 หลายเดือนก่อน

      pumi-nj6jd astamathu sani vèlinadu velai amaipu kulanthai amaipu ellam thadukum mudintha pirahu muyarchi seiungal apadiye ponalum sariyahathu angeyum prachanai erpadum kulanthai amaipu chanthira pukthi allathu guruvudan inaintha sevai thesail guru mangala yohamum ullathu valthukal

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 3 หลายเดือนก่อน

      pumi-nj6jd kotcharathil astamathu sani kumbha rasiku illai kadaka rasikuthane pirahu guruve 5m vutuku athipathi than antha vetai sukran parkirar than anal surianudan 0degree inaivu enbhathal thanudaya karaha nanmaihalai than thesayil seya mudiyala athanal suria pukthi kuda kulanthai amaipu kodukalam en endral simma lagnam ange nanbharana guru inoru nanbharana sevai inaivu ahave sukra pukthiku pirahu astamathu sanium vilaha ellam nallapadiyaha nadakum valthukal

  • @AshokaPodeyn
    @AshokaPodeyn 9 วันที่ผ่านมา

    உங்களை போன்ல ஒருவர் உலகில் யாரும் இருக்க முடியாது இது வரை இல்லை இனியும் இருந்து கடினம் இது உறுதி செய்கிறது

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் GURUJI 🙏

  • @maiyelvaganankr7268
    @maiyelvaganankr7268 ปีที่แล้ว +1

    வணக்கம் குரு ஜி..
    பெண்ணின் ஜாதகத்தில் ராசி , லக்னம் 7 ஆம் வீடும், வீட்டு அதிபதி லக்னத்தில் pappathuvam. ஆணின் ஜாதகத்தில் சந்திரனை சனி பார்த்து ரிஷப அதிபதி சுக்கிரன் ராகு உடன் சேர்ந்து pappathuvam அடைந்துள்ளது.

  • @sathiyabamar8448
    @sathiyabamar8448 ปีที่แล้ว

    ஆதித்யகுருஜி அவர்களுக்கு வணக்கம்.உங்களிடம் எனது மகன் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்வது எப்படி

  • @stellajoseph5407
    @stellajoseph5407 ปีที่แล้ว

    Universal guruve nan kumar dhamodharan,,, ayya male jathagathil 7lam athipathi necham + pavathuvam ❌ pen jathagathil 7 lam athipathi theipirai santhiran aga iruthalum oli porinthiya santhiran aga ullar neecha saniyin 10 parvai oru kutram irunthalum thani buthan serkai oru nivarthi,,,,,,,, simply pen jathagathil sukran kedavilai,, aan jathagathil sukran pavathuvam❌ neengal ivargal thambathiyathil karuthu verupadu kolvargal enbatharkaga reject pannitinga guru ve

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 ปีที่แล้ว

    Sir, In the girls chart, sukran is necham with Rahu aspected by Sani. But in Boys chart, Sukran is exalted, with lagna lord Sani week in the 4 house of discipline. Energies of Sukran does not match with each other for comparibility?

    • @shakthivel9354
      @shakthivel9354 ปีที่แล้ว

      We need to analyse total chart and dasa

    • @aloyjeyaseelan8655
      @aloyjeyaseelan8655 ปีที่แล้ว

      I think you are mixing up Sukran. Should be vice versa.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +10

    20:30 - ஆணுக்கு சுக்ரன் நீச்சம், 11 ஆம் பாவத்தில் சுக்ரன் ராகு 4° குள்ளே சேர்த்து, 1° குள்ளே சனி பார்ப்பதால் அந்த விஷயத்தில் இவர் Weak....அந்த பசி குறைவாகவே இருக்கும்...
    - பெண்ணுக்கு சுக்கிரன் உச்சம் ஆகையால் பெண்ணுக்கு அந்தபுரத்து பசி அதிகம்....
    - ஆகையால் இது ஆண் பெண் இன்பத்தில் கோலாரு வரும்... பின்னே குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கும்....
    So, இப்போதே தவிர்த்துவிடுவது நன்கு...

  • @rajkumarm8835
    @rajkumarm8835 ปีที่แล้ว

    இருவரது ஜாதகத்திலும் 5ஆம் இடம் பாபத்துவம். இது தான் காரணமாக இருக்க வேண்டும்.

  • @agsubbu8267
    @agsubbu8267 ปีที่แล้ว

    Ayya! Marriage should have taken place in raaghu dasa of the Boy

  • @Psaranraj98
    @Psaranraj98 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் saran raj
    ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவோடு 6 degree இணைவு. சனியின் 1 degree பார்வையில் சுக்கிரன் கேட்டுவிட்டார். தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடு இல்லை
    பெண் ஜாதகத்தில் ஏந்த வித சுபா பாவ தொடர்வுகள் பேராத தனி சுக்கிரன் அதித காம மோகத்தை கொடுப்பார்
    பேன்னிற்கு ஏட்டில் இருக்கும் ராகு தசை அட்டமாதிபதி தசை ஆணிர்க்கும் பேன்னிற்கும் தாம்பத்திய வாழ்வில் முரண்பாடு ஏற்படும் பிரிவினை ஏற்படும்

    • @Psaranraj98
      @Psaranraj98 ปีที่แล้ว

      பேன்னிற்கு ஆடுது வரும் ராகு தசை சுக்கிர புத்தி சாஸ்ட்டாஸ்டகம் ஆக இருக்கிறது சுக்கிரன் உச்சமாக 3(வீரிய ஸ்தானத்தில் )
      7 லாம் அதிபதி சந்திரன் தேய் பிரையில்
      சுக்கிரன் சனியோடு 11° இணைந்து உச்சம் ஆகி கேட்டார்
      அதிக மோகம் இருந்தும் நிறைவேறாத தன்மை

  • @cheranbalu
    @cheranbalu ปีที่แล้ว

    குருஜி கேள்வி :
    10 பொருத்தம் உள்ளது ஆனால் குருஜி திருமண ஜாதக அனுகூல பொருத்தம் இல்லை எப்படி ?
    ஆண் :
    1) நீச்ச சுக்கிரன் + ராகு சேர்கை மற்றும் 5ம் வீட்டுடன் சனி செவ்வாய் தொடர்பு புத்திர தோஷம் பாவத்துவம்
    2) 8ம் அதிபதி 6ம் வீட்டுடன் தொடர்பு கொள்ளவது
    3) சனியின் 3ம் பார்வை சந்திரனுக்கு மற்றும் 10 ம் பார்வை குருவிக்கு மற்றும் குடும்ப ஸ்தானம்
    4) இப்போது பாவத்துவ குரு தசை நடக்கிறது
    பெண் :
    1) 5ம் வீட்டில் சூரியன் செவ்வாய் புத்திர தோஷம் பாவத்துவம்
    2) லக்ன அதிபதி சனி உடன் இனைந்து 6ம் அதிபதி பாவத்துவம்
    3) சனியின் 3ம் பாவத்துவ பார்வை 6ம் வீட்டுக்கு மற்றும் சனியின் 10ம் பார்வை லக்னத்திற்கு அதனால் சந்திரன் பாவத்துவம்
    4) பெண்னுக்கு மகர ராசி இப்போது ஏழரை சனி நடக்கிறது
    கோவை
    19.11.2022

  • @SRIRAMNARAYANAN
    @SRIRAMNARAYANAN ปีที่แล้ว +1

    11th house problem?

  • @babushanmugam3587
    @babushanmugam3587 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.தங்களை பின்பற்றும் இந்த ஜோதிட ஆர்வலனின் ஒரு சிறு முயற்சி.ஆணின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு ஐந்தாமிடம் சனி,ராகு கேதுக்கள் மற்றும் நீச்ச சுக்கிரனால் பாபத்துவமடைந்து,புத்திரக்காரகன் குரு சனியால் பார்க்கப்பட்டும்,களத்திரக்காரகனும் களத்திர ஸ்தானாதிபதியுமான சுக்கிரன் நீச்சமாகி சனியின் 1டிகிரி பார்வையாலும் ராகுவின் 6 டிகிரி சேர்க்கையாலும் பாதிக்கப்பட்டு,மனோக்காரகனும் சனியால் பாதிக்கப்பட்டு,சனி பார்வை பெற்ற குடும்பாதிபதி குரு தசையில் சனி புக்தி நடப்பில் இருப்பதும் பெண்ணின் ஜாதகத்தில் ராசி மற்றும் லக்னம் இரண்டும் கும்பமாகி அதன் அதிபதி சனி நீசமாகி ராசி மற்றும் லக்னத்தை பார்த்தும் மனோக்காரகன் சந்திரன் ராசி மற்றும் அம்சத்தில் சனியால் பாபத்துவமடைந்து ராசி மற்றும் லக்னத்திற்கு எட்டில் பகை வீட்டில் அமர்ந்த ராகு தசையில் அதற்கு எட்டில் வீரிய ஸ்தானத்தில் அமர்ந்த களத்திரக்காரகன் உச்ச சுக்கிரன் புக்தி நடப்பில் உள்ளதும் (தசா புக்தி நாதன்கள் சஷ்டாஷ்டகம்)இவர்கள் இருவரும் திருமணம் செய்தால் உடனடியாக குடும்பத்தில் குழப்பமும் வம்பு, வழக்கு, அசிங்கம், அவமானம் ஏற்படும்.ஒழுக்கக்கேடு போன்றவற்றால் பிரிவினையும் உண்டாகும் ஐயா.நன்றி.வணக்கம் ஐயா.

    • @petchiammalm4119
      @petchiammalm4119 ปีที่แล้ว

      இருவருக்கும் ராசிக்கு 8ம் இடத்து தசைகள் நடக்கிறது 5ம் இடத்தில் பாவகிரகங்கள் உள்ளது இருவருக்கும் ராசியின் மீது சனியின் பார்வை உள்ளது குருவின் வீட்டில் சனி கேது சனியின் வீட்டில் குரு கேதுவும் இணைந்து உள்ளது ஆன்மீகம் எண்ணம் உள்ளது

  • @gangatharan725
    @gangatharan725 ปีที่แล้ว

    ஒருவருக்கு மட்டும் சுக்கிரன் பாவத்துவமாக இருக்கிறது ராணுடன் சேர்ந்து சனி பார்வையில் சுக்கிரன் பாவத்துவமாக இருக்கிறது மற்றவர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறது இதுதான் காரணம்

  • @muthuselvanponnan4035
    @muthuselvanponnan4035 ปีที่แล้ว

    இரண்டாம் இடம் சனி பார்வை.

  • @seethalv7219
    @seethalv7219 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கம். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் மிகவும் பாதிப்பு, சுகம் மறுக்கப்படும், பெண்ணை புரிந்து கொள்ளமாட்டார், எனவே காரகன் மனைவி பாதிக்க படுவார்.
    செவ்வாய் பலமாக இருப்பதால் கட்டியங் காளையாக இருப்பார்.
    பெண்ணிற்கு ரிஷபம், பாதிக்க பட்டு, செவ்வாய் பலவீனம், சுக்கிரம் மறைவு சுகம் வெருக்கப்படும். ஆண் ஜாதகத்தில் ராகு தசை சுக்கிரபுத்தி வரை திருமணம் செய்யக்கூடாது. எனவே பொருத்தம் இல்லை.

  • @sivakumark9828
    @sivakumark9828 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி...
    ஆண் ஜாதகத்தில் சுக்ரன் நீசமாகி ராகுவாேடு ஆறு டிகிரிக்குள் இணைந்து சனியின் ஒரு டிகிரி பார்வையில் கடும் பலவீனம் மற்றும் பாவத்துவம்.பரிவர்த்தனை ஆகும் பாேதும் நீச்ச சூரியனாேடு இணைந்து பாவத்துவம்.
    பெண் ஜாதகத்தில் சுக்ரன் உச்சமாக இருந்தாலும் மூன்றில் மறைந்து தாம்பத்ய சுகம் கிடைப்பதில் சிக்கல்.
    மேலும் பெண்ணிற்கு தற்பாேது அட்டமாதிபதி சூரியனைப் பாேல் செயல்படக்கூடிய எட்டாமிடத்து ராகு தசை. ஆணிற்கு ஆறு மற்றும் எட்டாம் இடத்தாேடு தாெடர்பு காெண்ட குரு தசை.
    ஆதலால் சேர்த்து வைத்தால் பிரிந்து விடுவார்கள் என்பதால் வேண்டாம் என்று சாெல்லி இருப்பீர்கள்...

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarsingh_11
    @sundarsingh_11 ปีที่แล้ว +8

    ஆணிற்கு சுக்கிரன் பாபத்துவம், ராகுவோடு இனைந்து சனியின் பார்வை, அதனால் பெண்ணை புரிந்து கொள்ளமுடியாத நபர்.
    பெண்ணிற்கு சுக்கிரன் உச்சம், வாழ்க்கையை அனுபவித்து வாழ நினைப்பவர். இருவருக்கும் மனம், உடல் அளவில் ஒற்றுமை இருக்காது.
    மாணவர், SUNDAR SINGH ❤️🙏

    • @sundarsingh_11
      @sundarsingh_11 ปีที่แล้ว

      @@hat_awesome21 venus is damaged, so it gives bad relationship matters. If venus is not affected, and strong, it gives good relationship, trustful partner and proper happiness

    • @sundarsingh_11
      @sundarsingh_11 9 หลายเดือนก่อน

      @@Deepamalar பிறந்தநாள் நேரம் சொல்லுங்க தீபா மேடம்

    • @sundarsingh_11
      @sundarsingh_11 5 หลายเดือนก่อน

      @@Revathi-ib2lu1yo3u சுக்கிரன் சனி ராகு. உங்க மாப்பிளை பிறந்த தேதி நேரம் சொல்லுங்க

  • @ramyakirubakaran5964
    @ramyakirubakaran5964 ปีที่แล้ว

    Iyaa yennoda jathagam parunga , iyaa...
    26 may 2000/ 11:43 am.
    Pls sir ...
    Marriage agi ipo romba kaztha padra iyaa ..
    Husband vitu poitanga..divorce anupitanga.. 8 month pregnant

  • @manickamramu2955
    @manickamramu2955 3 หลายเดือนก่อน

    குருஜியின் பதிலின் video link ஐ add செய்யவும்....‌இந்த videoக்கு பதில் எங்கே உள்ளது

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 ปีที่แล้ว

    Answer -
    Aan jadagam - Sukran full balaveenam. Pen jadagam - Sukran maraindalum full Stana balam. 1st parameter eh out.

  • @kalaivanip6880
    @kalaivanip6880 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc ปีที่แล้ว +1

    லக்னம் இருவருக்கும் வேறு வேறு அணிகள்....மற்றும் சுக்ரன் இருவருக்கும் ஒத்துபோகத அமைப்பு...

  • @rajamanikam9949
    @rajamanikam9949 ปีที่แล้ว

    சுக்கிரன் ராகு உச்ச சுக்கிரன்

  • @muruganandmanivasagam342
    @muruganandmanivasagam342 ปีที่แล้ว +1

    ஆணுக்கு சுக்கிரன் ராகு 5 பாகை, சனி சுக்கிரன் 1 பாகை,தசை நடத்தும் குரு சுக்கிரன் சாரம் பெற்றதால்,சுக்கிரன் அம்சத்தில் உச்சம் பெற்றும் பலனில்லை ஐயா,

    • @muruganandmanivasagam342
      @muruganandmanivasagam342 ปีที่แล้ว

      11 சனி பார்வை மறுமணம்

    • @pawankalyan3562
      @pawankalyan3562 ปีที่แล้ว

      Sir hardware engineer ku enna planets responsible?Saturn 🪐 or Mars....?? And I know budhan want to be strong for any type of studies especially ca,cse and electrical field..guruji morning live la Saturn is responsible for hardware nu sonaru...but it electricity semiconductor ellam Mars sodadhu thana?

  • @rajamanickam2352
    @rajamanickam2352 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    ஆண் ஜாதகம்
    சுக்கிரன் வுடன் ராகு
    சனி பார்வை
    செவ்வாய் பலம்
    பெண் ஜாதகம்
    சுக்கிரன் உச்சம்
    செவ்வாய் அஸ்தங்கம்
    எனவே திருமணம் செய்ய
    யோசித்துப் பேச வேண்டும்

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 ปีที่แล้ว

    ஆணின் ஜாதகத்தில் குடும்பாதிபதி குருவையும் குடும்ப ஸ்தானத்தையும் குடும்ப காரகனான சுக்கிரன் கடுமையான பாபத்துவத்தில் இருக்க சனியால் குருவும் சுக்கிரனும் 2ம் பாவமும் பார்க்க படுவதாலும் குரு தசை நடப்பதாலும் குரு தசை சனி புக்தியில் குடும்பம் கெடும் என்பதாலும் பெண்ணின் ஜாதகம் அவ்வாறு இல்லாததாலும் திருமணம் தவிர்க்க வேண்டும். நன்றி குருஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @user-jp4md7hl8s
    @user-jp4md7hl8s ปีที่แล้ว +2

    ஒழுக்கத்தை பற்றி விளக்கவில்லை இந்த ஜாதகம் பற்றி மட்டுமே மைய படுத்தி பேசீனீர்கள் ஜாதகம் இல்லாமல் எல்லாம் விதி விதிவிலக்கு ஒழுக்கம் பற்றி மற்றூமோறு வீடியோ போட வேண்டும் குருஜி

  • @gokulnathsuresh1786
    @gokulnathsuresh1786 ปีที่แล้ว

    Two of them lagnathipathi were atmost enemies.

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏ஆணின் ஜாதகத்தில் 5 ஆம் இடம் பாதிப்பு...7 ஆம் அதிபதி மற்றும் கலதிரா காரகன் இருவரும் ஒருவராக இருக்க சனி பார்வை ராகு இணைவு பெற்று நீசமாகிய நிலை மிகவும் பலகீனம். பெண் ஜாதகத்தில் 7 ஆம் இடம் அதிபதி நல்ல nilamail இருக்கிறார்...களதிரா காரகன் சுக்கிரன் உச்சம் ....மேலும் ராகு தசை 8 இல் இருந்து நடக்கிறது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சுக்கிற pukthium வர இருக்கிறது. இந்த பெண்ணை மணந்து நிறைவான தாம்பதியதை கொடுக்கும் அளவில் ஆணின் ஜாதகம் இல்லை குருஜி.

  • @dhasan5794
    @dhasan5794 ปีที่แล้ว

    சுக்கிரனின் நிலை மற்றும் ராகு கேது தோஷம்…