Planets in 2nd___ 2-ல் கிரகங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • 2-ல் கிரகங்கள்#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 88

  • @arulkumar2958
    @arulkumar2958 8 หลายเดือนก่อน +7

    குருவே தங்களின் வாழ்நாளில் யார் ஒருவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வார் என்பதை தயவுசெய்து விளக்குங்கள்.

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 8 หลายเดือนก่อน +1

    குருவே வணக்கம் 2 மிட அற்புதங்களை விளக்கினீர்கள் அருமை நன்றி ஆதித்ய குருவே ❤❤ Astro தேனி சுந்தரம்

  • @paarip9728
    @paarip9728 9 หลายเดือนก่อน +6

    திராவிட குருஜி க்கு வணக்கம் 😆😇

  • @ajaykrishnankrish6908
    @ajaykrishnankrish6908 9 หลายเดือนก่อน +3

    தனுசு லக்னம்.லக்ன ராகு.2 இல் சனி.7 இல் செவ்வாய் கேது.10 இல் சூரியன் புதன் குரு.11 இல் சுக்ரன்.12 இல் சந்திரன். வாழ்வே மோசமாக இருக்கிறது.சுக்கிர தசை.ராகு புக்தி.

    • @Huntermanoj1010
      @Huntermanoj1010 9 หลายเดือนก่อน

      Date of brith?

    • @dhineshkumar9304
      @dhineshkumar9304 9 หลายเดือนก่อน

      Dhinesh M 14.04.1998 kovilpatty enaku entha tholil amaiyum because na IT sector Hospital , lab analyst government exam konjum mark miss agiduchu

    • @dhineshkumar9304
      @dhineshkumar9304 9 หลายเดือนก่อน

      ​@@Huntermanoj1010 Dhinesh M
      Kovilpatty 14.04.1998 na IT HYD
      Hospital management Chennai
      Lab Karnataka
      Government exam ku konjum mark miss agiduchu yn evlo enaku avlo knowledge irukka ..yn entha sector layum kathuka mudiyuthu ..but Athu stable aga mattikuthu

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜீ மிகவும் அருமையான விளக்கம் குருவே

  • @Dharshan786
    @Dharshan786 8 หลายเดือนก่อน

    🙏🏻sir. நீங்கள் உங்களைப் போன்றவர்கள், இப்படி பொது வெளியில் வந்து பேசியதால்தான், கடலில் மூழ்க உள்ள ஜோதிடம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்தக் கடவுளுக்கு நன்றி என்பதை தவிர நாங்கள் வேறு என்ன சொல்ல முடியும். 🙏🏻

  • @hariprasath.n1
    @hariprasath.n1 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி, எனக்கு 2இல் குரு சனி, 2ஆம் அதிபதி செவ்வாய் 12இல், சூரியன் 11இல், குரு தசா செவ்வாய் புத்தியில் வந்த கண் பார்வை குறைபாடு சுபத்துவ சனி தசா சூரிய புத்தியில் குணம் ஆனது.

    • @hariprasath.n1
      @hariprasath.n1 9 หลายเดือนก่อน +1

      @@kalaiyarasu1380 for what?

    • @hariprasath.n1
      @hariprasath.n1 9 หลายเดือนก่อน +1

      @@kalaiyarasu1380 that's why I have commented for what? It means kindly why you need it and what you are gonna do with it.
      மேலும் உங்களுக்கு சிறிது மரியாதை கொடுத்து பேச தெரிந்தால் நன்றாக இருக்கும். உன்னோட DOB என்பதற்கும் உங்களுடைய DOB என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!

    • @kalaiyarasu1380
      @kalaiyarasu1380 9 หลายเดือนก่อน +1

      @@hariprasath.n1 sry brother auto correct aaitu

    • @hariprasath.n1
      @hariprasath.n1 9 หลายเดือนก่อน +1

      @@kalaiyarasu1380 okay 🆗 👍 20/01/2000, 10:59AM, கோவை, உங்களுடைய DOB, Time, place?

    • @kalaiyarasu1380
      @kalaiyarasu1380 9 หลายเดือนก่อน +1

      @@hariprasath.n1 30/12/1999
      Time 11:45 pm kovilpatti
      Yanaku share market idhulam set aaguma nu paatthu slunga

  • @er.amresh3401
    @er.amresh3401 6 หลายเดือนก่อน

    தனுஷ் லக்னத்தில் ராகு 2ல்குரு சுக்ரன் புதன் சூரியன் பலன் என்ன குருவே

  • @vaanmatheeparanthaman9706
    @vaanmatheeparanthaman9706 6 หลายเดือนก่อน

    ஜி மாந்தி இரண்டில் இருந்தால் என்னவாகும்?

  • @aravindhthirumaran234
    @aravindhthirumaran234 9 หลายเดือนก่อน +2

    15:15 Venus in 2nd house

  • @sashikumar5402
    @sashikumar5402 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌

  • @kannadpi
    @kannadpi 8 หลายเดือนก่อน

    Krish KANNA
    குருஜி அவர்களுக்கு வணக்கம்...
    லக்னத்தில் உள்ள கிரகங்களுக்கு பலன் எடுக்கும் பொழுது லக்ன புள்ளிக்கும் அந்த அந்த கிரகம் அமைந்துள்ள டிகிரிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து பலன் எடுக்க வேண்டுமா??

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 24 วันที่ผ่านมา

    05:03 சூரியன்
    06:25 சந்திரன்
    07:10 செவ்வாய்
    11:04 புதன்
    12:10 குரு
    15:15 சுக்கிரன்
    16:43 சனி
    20:26 ராகு
    21:47 கேது

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 หลายเดือนก่อน

    Very good explanation thank you guruji

  • @r.b6349
    @r.b6349 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.

  • @thanjaitosingapore1412
    @thanjaitosingapore1412 7 หลายเดือนก่อน +1

    12:20 guru

  • @sangan410
    @sangan410 7 หลายเดือนก่อน

    சார் மேஷம் லக்கனம் 2ல் சூரியன்&சுக்கிரன்&புதன் மூன்றும் ரிஷபத்தில் ஒரே இடத்தில் உள்ளது நல்லதா கெட்டதா எதுவானலும் ஏற்கிறேன் உண்மை மட்டும் சொல்லுங்க please please please reply please sir

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 4 หลายเดือนก่อน

    5.00

  • @SundarKumar-zi3um
    @SundarKumar-zi3um 9 หลายเดือนก่อน +1

    தனுசு. லக்னம் 2லே.சனி.சுக்ரன்

    • @differentperceptions
      @differentperceptions 2 หลายเดือนก่อน

      சனி இருப்பது நல்லது அல்ல

  • @HariAcmech
    @HariAcmech 9 หลายเดือนก่อน

    ஐயா கும்ப லக்னம் 10ஆம் அதிபதி செவ்வாய் 8ல் நிரந்தர வேலை அமையவில்லை பரிகாரம் இருக்கா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @mrathnakumar669
    @mrathnakumar669 9 หลายเดือนก่อน

    Valhavalamudan guruji

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 8 หลายเดือนก่อน

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் தொழில் மாற்றம் ஏற்படுமா மற்றும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி

  • @Huntermanoj1010
    @Huntermanoj1010 9 หลายเดือนก่อน

    Hardik pandya jadagam podunga gurujii

  • @Classical_horror_gaming
    @Classical_horror_gaming 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @sowndharyavenugopal4418
    @sowndharyavenugopal4418 9 หลายเดือนก่อน

    Scorpio lagnam 2 il moon and venus epdi irukum

  • @manickamramu2955
    @manickamramu2955 8 หลายเดือนก่อน

    Premium video appயில் வரவில்லை

  • @sabareeshaudios8964
    @sabareeshaudios8964 9 หลายเดือนก่อน +2

    First view

    • @sabareeshaudios8964
      @sabareeshaudios8964 9 หลายเดือนก่อน

      First view guruji

    • @sabareeshaudios8964
      @sabareeshaudios8964 9 หลายเดือนก่อน +4

      Guruji,,,,unga kita my sister and me 10000pay pannai jadhagam paarthom ,,,,,,,but prediction neenga sonna mathri akka 2023 Diwali la marriage fix aagitum soneenga ,,,,,,but innum marriage aagala ,,,,,,,,,why guruji,,,,,,,,,name is vanishree she is ur student also guruji,,,,,,,,naanga jadhagam paaththa date (7/1/2023) evening

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 9 หลายเดือนก่อน +1

      ​@@sabareeshaudios8964300 ரூபாய்க்கு ஜோதிடம் பார்க்கும் நல்ல திறமையான நிறைய ஜோதிடர்கள் உள்ளார்கள் .. வள்ளுவ குல ஜோதிடர்களை அணுகுங்கள்.. அனைத்துக்கும் காரணமான மேலாக பரம்பொருள் இருக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம்.

    • @Rangamani5
      @Rangamani5 9 หลายเดือนก่อน

      உங்கள் சகோதரியின் பிறந்த விபரம்?

    • @prabhuloganathan6018
      @prabhuloganathan6018 8 หลายเดือนก่อน

      ​@@Rangamani5வணக்கம் நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி

  • @Sankarps1982
    @Sankarps1982 9 หลายเดือนก่อน

    சார். தனுசு லக்னம் 2 ல் [சுக்கிரன் வக்ரம்] புதன் சேர்க்கை 10ல் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது தசையில் என்ன பலன் தரும் சார்

  • @ajaykrishnankrish6908
    @ajaykrishnankrish6908 9 หลายเดือนก่อน

    01.10.1992.11.30. am Kanchipuram

  • @shobars2463
    @shobars2463 8 หลายเดือนก่อน

    நல்ல விள௧்௧ம். ஆனால் நீ௪்௪ ௪ெவ்வாய் பற்றி ௪ொல்லவில்லை.

  • @Ram-ju9dq
    @Ram-ju9dq 9 หลายเดือนก่อน

    Ram 30/11/1999, 8.40AM, Tirunelveli, when will I get govt job?2024?

    • @padmakumar4924
      @padmakumar4924 9 หลายเดือนก่อน

      எண்ணம்மட்டும் தான் முயற்சி இல்லை, கடின முயற்சி வேண்டு்ம். சந்திர தசா ராகு புத்தில் வேலைக்காக காசு பணம் எமற்றம் உள்ளது. கவனம்.

    • @prabhuloganathan6018
      @prabhuloganathan6018 8 หลายเดือนก่อน

      ​@@padmakumar4924வணக்கம் நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி

    • @Sivanandham1984
      @Sivanandham1984 8 หลายเดือนก่อน +2

      வருகிற ஜனவரி மாதம் ராகு புக்தியில் நீங்கள் வடக்கே செல்ல வேண்டும் மத்திய அரசு பணிக்கு முயற்சி செய்கிறீர்களா தம்பி

    • @Sivanandham1984
      @Sivanandham1984 8 หลายเดือนก่อน

      @@Deepa-qh3rp ராகு தசை சந்திர புக்தியில் அவர் போவார் என்று நான்தானே சொன்னேன் அவர் போக வில்லை என்றால் சொல்லுங்கள் அதற்கு முன் காளஹஸ்தி கோயில் ஒருமுறையும் கும்பகோணம் சூரியனார் கோயில் ஒருமுறையும் அவர் ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வாருங்கள் முதலில் இதை செய்யுங்கள்

    • @Ram-ju9dq
      @Ram-ju9dq 8 หลายเดือนก่อน

      @@Sivanandham1984thanks sir... amma sir...Bank exam dec 30 prelims main jan and Feb interview aprom..march la results sir..posting all India than sir