வணக்கம் குருஜி ராசிக் கட்டங்களில் அமர்ந்த கிரகம் பரிவர்த்தனை ஆகும் நிலையில், நீசம் , வக்ரம், நீச வக்ரம் போன்ற கதியில் இருக்கும் பட்சத்தில் அதன் பலாபலன்கள் பற்றியும் சிறு கோடாக சொல்ல முடியுமா எமது மண்டைகளை குழப்புவது இந்த அசாதாரண கலவை நிலையில் உண்டாகும் பரிவர்த்தனை தான் அதற்கு உங்களால் தான் சிறந்த விளக்கம் தெளிவு எமக்கு கிடைக்கும் 🙏🙏🙏❤
'ஜோதிடம் என்பது ஒருவகை ஞானம்' என்ற தங்களின் கூற்றின் அடிப்படையிலேயே புதனின் கன்னியால் செயல்படும் ஸாஃப்ட்வேர் (software) அமைப்பு ஒருநாளும் புதனின் மிதுனத்தால் அமையும் ஜோதிடத்தின் முழு ஞானத்தை செயல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்! சரிதானே?
வணக்கம் குருஜி மேஷம் லக்னம் ஒன்பதாம் இடத்தில் தனித்த புதன் கிரகம் இருக்கிறது என்ன பலன் அதோடு சனி பகவான் ஒன்பதாம் இடத்தை புதனை பாக்கிறது குருஜி.என்ன பலன் குருஜி.
ஐயா பிறர் வியக்கும்படி நல்வாழ்வு வாழ்வோர் லக்னம் லக்னாதிபதி லக்ன யோகர்கள் அதீத சுபத்துவம் அடைந்து தக்க பருவத்தில் தசை நடத்துவதும். சராசரி வாழ்வு அமையப் பெற்றவர்களுக்கு லகனமோ லக்னாதிபதியோ சுபத்துவமாகி லக்ன யோகர்கள் பாவத்துவமாகவோ அவயோகர்கள் சுபத்துவமாகவோ தசை நடத்துவதும் வாழ்வே கடினமாக அமையப் பெற்றவர்களுக்கு லக்னம் லக்னாதிபதி வலுவிழந்து லக்ன அவயோகர்கள் பாவத்துவமாக தசை நடத்துவதுமே காரணமாக அமைகிறது. எனது புரிதல் சரிதானே
தயவுசெய்து இதை கூருங்கள் நீங்கள் சொன்னதுபோல் 9ஆம் இடத்தில் அமாவாசை சந்திரன், செவ்வாய் ஆட்சி, புதன், சூரியன் இத்தனை கிரகங்கள் இருக்க இவைகளை 5ஆம் இடத்து கடக குரு பார்வை பட்டால் பலன் மாருமா
குருஜி பாவ கட்டத்தில் நான்கு கிரஹங்கள் வீட்டை மாற்றுகின்றன எப்படி பலன் எடுப்பது? மூன்று கிரகங்கள் மறைவு வீட்டில் இருந்து திரிகோண கேந்திர வீடுகளுக்கு செங்கின்றன.
வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி
வணக்கம் குருஜி. மகா தனம் யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது மாத வருமானம் 20000) 28.06.1985. 3.10 pm. ஆத்தூர் சேலம் dst துலாம் லக்கனம். 1-கேது, சந்திரன், சனி. 4-குரு 7-ராகு, சுக்கிரன். 9-செவ்வாய், சூரியன். 10. புதன். ( பாவ கட்டத்தில் 9ல் புதன்.)
@@arhunm1981@tc-master5560 என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏 05/04/2003 ambasamuthiram 12:22 pm

வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு 9ஆம் இடத்தில் சந்திரன் 🌙 உள்ளார். திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
9ல் சனியும் கேது இருக்கிறது இதை நீங்கள் சூட்சும வலு என்று சொல்லிறுக்கிங்க இப்படி இருந்த 9இடம் நல்ல பலன் தானே இருக்கும் ஐயா.லக்னத்தில் தனித்த குரு 9 இடத்தை பார்க்கிறார்.எப்படி இருக்கும் பலன் கூறுங்கள்
வணக்கம் குருஜி. அவாயோக தசாவில் கோடி பணம் குவித்த ஜாதகம் பதிவு செய்யவும் குருஜி.
Nice one
24:00 About Raahu ... Superb guruji
9 ல் கிரகங்கள்::-
சூரியன் 11:26
சந்திரன் 12:55
செவ்வாய் 15:54
புதன் 18:01
குரு 18:39
சுக்ரன் 20:35
சனி 21:40
இராகு 23:08
கேது 26:31
Ungaluku kadavul aasi kedaikum❤😂
ஐயா சூரியன் செவ்வாய் இணைவைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
சூரியன் செவ்வாய் இணைவைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ....
21:43
வணக்கம் குருஜி ஐயா அருமையான பாதிவு
உங்கள் கணிப்பு சரியாக உள்ளது குருஜி விருச்சிக லக்னத்தில் குரு மற்றும் புதன் 9இல் கேது , என்னுடுய கேது தசையில் நான் தீவிர அண்ணாமலை பக்தனன் ௐ நமசிவ்ய ௐ
Very good explanation thank you guruji
Great sir
வணக்கம் குருஜி ராசிக் கட்டங்களில் அமர்ந்த கிரகம் பரிவர்த்தனை ஆகும் நிலையில், நீசம் , வக்ரம், நீச வக்ரம் போன்ற கதியில் இருக்கும் பட்சத்தில் அதன் பலாபலன்கள் பற்றியும் சிறு கோடாக சொல்ல முடியுமா எமது மண்டைகளை குழப்புவது இந்த அசாதாரண கலவை நிலையில் உண்டாகும் பரிவர்த்தனை தான் அதற்கு உங்களால் தான் சிறந்த விளக்கம் தெளிவு எமக்கு கிடைக்கும் 🙏🙏🙏❤
'ஜோதிடம் என்பது ஒருவகை ஞானம்' என்ற தங்களின் கூற்றின் அடிப்படையிலேயே புதனின் கன்னியால் செயல்படும் ஸாஃப்ட்வேர் (software) அமைப்பு ஒருநாளும் புதனின் மிதுனத்தால் அமையும் ஜோதிடத்தின் முழு ஞானத்தை செயல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்! சரிதானே?
Vankkam guruji
வணக்கம் குருஜி மீனத்தில் சூரியன், செவ்வாய், குரு, புதன் பற்றிய விளக்கம் தாருங்கள் ஐயா🙏
வணக்கம் குருஜி மேஷம் லக்னம் ஒன்பதாம் இடத்தில் தனித்த புதன் கிரகம் இருக்கிறது என்ன பலன் அதோடு சனி பகவான் ஒன்பதாம் இடத்தை புதனை பாக்கிறது குருஜி.என்ன பலன் குருஜி.
Great guruji 🎉🎉🎉🎉🎉
Thank you Guruji👏
Iyaa kumba laknm 9il suni surian guru sukrran
9il sevvai irundhu parivardhanai aanalum kedu palan irukkuma by santhana krishnan chennai
Excellent
வணக்கம் குருஜி
பௌர்ணமி சந்திரனுடன் சனி 13 டிகிரி விலகல் இவர்களின் பார்வை பலம் பற்றி கூறவும்
9ல் குரு சுக்கிரன் ராகு சேர்க்கை லக்கினப்படி விளக்கவும் குருஜி
Vanakkam guruji ayyaa
வணக்கம் குருஜி ஐயா அவர்களே.
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் ஐயா
வணக்கம் குருஜி மிதுன லக்னத்திற்கு 9இல் குரு வக்கிரம் ஆனால் என்ன பலன் குருஜி.
வணக்கம் குருஜி
Vaanakam sir
9il vakra Shani irentha eppadi irekkum
ஐயா பிறர் வியக்கும்படி நல்வாழ்வு வாழ்வோர் லக்னம் லக்னாதிபதி லக்ன யோகர்கள் அதீத சுபத்துவம் அடைந்து தக்க பருவத்தில் தசை நடத்துவதும். சராசரி வாழ்வு அமையப் பெற்றவர்களுக்கு லகனமோ லக்னாதிபதியோ சுபத்துவமாகி லக்ன யோகர்கள் பாவத்துவமாகவோ அவயோகர்கள் சுபத்துவமாகவோ தசை நடத்துவதும் வாழ்வே கடினமாக அமையப் பெற்றவர்களுக்கு லக்னம் லக்னாதிபதி வலுவிழந்து லக்ன அவயோகர்கள் பாவத்துவமாக தசை நடத்துவதுமே காரணமாக அமைகிறது. எனது புரிதல் சரிதானே
சிம்ம லக்கனம் 9இல் சூரியன், செவ்வாய்,சனி,குரு இருக்கு
ஐயா,எனக்கு தனுசு லக்னம் 5 ஆம் வீட்டில் சனி 9 ஆம் வீட்டில் சூரியன்+சுக்கிரன்+ராகு இணைவு இது எப்படி
❤❤❤
9 il chevvai
தயவுசெய்து இதை கூருங்கள் நீங்கள் சொன்னதுபோல் 9ஆம் இடத்தில் அமாவாசை சந்திரன், செவ்வாய் ஆட்சி, புதன், சூரியன் இத்தனை கிரகங்கள் இருக்க இவைகளை 5ஆம் இடத்து கடக குரு பார்வை பட்டால் பலன் மாருமா
Sir please tell 3 ,12 Guru budhan parivarthanai thulam lagnam .
குருஜி பாவ கட்டத்தில் நான்கு கிரஹங்கள் வீட்டை மாற்றுகின்றன எப்படி பலன் எடுப்பது? மூன்று கிரகங்கள் மறைவு வீட்டில் இருந்து திரிகோண கேந்திர வீடுகளுக்கு செங்கின்றன.
🎉🎉🎉
வணக்கம் குருஜி 2001 ஆம் வருடம் ஆவணி மாதம் சந்திரன் தனுசில் இருக்கும்படி ஒரு உதாரண ஜாதகத்தை போட்டு விளக்கவும் குருஜி ஏனென்றால் குரு ராகுவுடன் இணைந்து சந்திரன் கேதுவுடன் நெருங்கி இருக்கும் சமயத்தில் குருவிற்கு பார்வை உண்டா, அல்லது சந்திரனுக்கு பார்வை உண்டா, பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் குருஜி நன்றி
சனி+ புதன்
விருச்சிகம் லகனம்
Jathagam parka amount athigama eruku
மிதுன லக்கினத்திற்கு, 9 ல் குரு இருந்தால், எப்படி நல்லது பண்ணுவார்? அவர் தான் பாதகதிபதி மாறாகதிபதி மற்றும் கேந்த்ராதிபதி ஆச்சே.. 🤔🤔
Vanakkam sir kumba laknam rasi kattathil 9 place la entha kirakamum illai empty ah iruku athan palan enna please yaravathu sollunga thanusu Rasi moolam natchathiram 11 la sani , chanthiran , 4 place guru job pathi sollunga, lakkanam raagu , 7 place sukran kethu, 8 la sooriyan puthan, 2 la sevai
6th place seivai parvai noi varuma,guruve
Vanakam guruji santhira athiyogam pournamiya irunthu santhiranuku strit 7l Graham illai but 6,7l grakankal irunthal santhira athiyogam unda guruve pls explain ji
சனி செவ்வாய் ஒன்பதாமதிபதியாகி அவ்வீட்டில் இருக்காமல் தன்வீட்டை தானே பார்ப்பது சிறப்பானதா?
26.00
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் குருஜி. மகா தனம் யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது மாத வருமானம் 20000)
28.06.1985. 3.10 pm. ஆத்தூர் சேலம் dst
துலாம் லக்கனம்.
1-கேது, சந்திரன், சனி.
4-குரு
7-ராகு, சுக்கிரன்.
9-செவ்வாய், சூரியன்.
10. புதன். ( பாவ கட்டத்தில் 9ல் புதன்.)
அப்பா எவ்வாறு உள்ளார்
@@arhunm1981@tc-master5560 என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏 05/04/2003 ambasamuthiram 12:22 pm
@@arhunm1981@tc-master5560 என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏 05/04/2003 ambasamuthiram 12:22 pm
🙏
magarm 9il sani necham
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு 9ஆம் இடத்தில் சந்திரன் 🌙 உள்ளார். திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
Guru budhan thodarbu

Saani + pudhan
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி