நாங்களும் bus, train மூலமாகத்தான் எல்லா இடமும் சுற்றி வந்தோம் . உங்கள் சுற்றுலா நன்றாக அமைவதற்கு எனது வாழ்த்துக்கள் . எங்களுக்கும் ஒரு taxi driver தமிழ் தான் உதவி செய்துவிட்டு பணம் எடுக்கவில்லை, வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் ,நாங்கள் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நிறைய பரிசு ( sweets ,chocolates,tea shirts and performances லண்டனில் வாங்கியது) கொடுத்து சந்தோசப்படுத்தினோம், சிங்கப்பூரில் இல்லாத பொருட்கள்?. நாங்கள் நிறைய பொருட்கள் வாங்கினோம் சிங்கப்பூரில். நல்ல இதயம் உள்ளவர்கள் Singapore and Malaysia வாழ் தமிழ் மக்கள் உங்கள் கானொலிக்கு நன்றி 💐💐💐🙏👍Usha London
இருவருக்கும் வாழ்த்துகள் மேனகா sis. சந்துரு bro. சிங்கப்பூரில் சிலோன் ரோட் பார்க்க சந்தோசமாக இருக்கு . இலங்கை தமிழ் எங்கும் பரவட்டும். இலங்கை தமிழர்கள் இல்லாத நாடு ஏது. சந்தோசம் .
17 வருட சிங்கப்பூர் வாழ்வை பின்நோக்கி பார்க்கவைத்த சந்த்ரு மேனகா தம்பதிகள் வாழ்க, உங்கள் மகனின் விருப்பத்திற்கிணங்கி தமிழ் வளர்க்கும் சிங்கை நோக்கிய பயணக்காணொளி பார்க்கப்பரவசம். Ceylon road செண்பகவிநாயகர் தரிசனம் மட்டில்லாத மகிழ்ச்சி நன்றி brother நன்றி sister.
கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.Gboard கிளிப்போர்டுக்கு வரவேற்கிறோம், நீங்கள் நகலெடுக்கும் உரை இங்கே சேமிக்கப்படும்.
I have lived in Singapore almost 10 years and left in 2019. Last 3 years i am living in UK. I really miss Singapore a lot. I am really happy to see Singapore through you. Clean city , nice weather and lovely people. Have a great time in Singapore! Hope to see many more lovely videos like this!
நானும் சிங்கப்பூர் வந்திருக்கிறேன். இது ஒரு அழகான நாடு. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று ஒரு நகரம் உள்ளது மற்றும் அற்புதமான இயற்கை அழகும் அருமை உங்கள் தகவல்கள் சிறப்பு
This is a wonderful temple.. the first one I visited in Singapore and by foot and on last day too. I too took a bus the Last time. Beautiful area and amazing temple.
My love is living there for more then 8 year but we are not talking now.... your bus travel Singapore street walk recall me all his beautiful memories....And both of you are wonderful couple... in recent times i started to watch your video it's so nice.....
சந்துரு அண்ணா அக்கா உங்களுக்கு கடவுளுடைய அணுகுமுறை வந்து நிறையவே உண்டு போகும் இடமெல்லாம் உங்களை தெரியாதவர்கள் யாருமே இல்லை எந்த அளவுக்கு உங்கள் சேனல் பேமஸ் ஆக உள்ளது என்று நான் பெருமைப்படுகிறேன் அக்கா அண்ணா நானும் குவைத்தில் தான் தொழில் செய்கிறேன் நானும் இலங்கை பெண் தான் மஸ்கெலியா ஊர் நான் தொழில் செய்யும் ஊர் குவைத் உங்கள் சேனலை தவறாமல் பார்த்துக் கொண்டு வருகிற ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
Welcome to Singapore 🇸🇬 Singapore is best 👍🏻country but expensive country to live. We are one nation one people's. In singapore done protest and don't talk about religions here. The government in singapore is people's government. They will listen and take feedback from the people's and the grassroots organisations. Everyone's will take care off. The law here is same for everybody's. Give respect and take respect be more responsibility person. 🙏🏻
பஸ்கள் எல்லாம் ஒன்று சேரும் இடம், புறப்படும் இடம் பஸ் ஸ்டாண்டு, மற்றபடி பஸ், வழியில் நின்று செல்லுமிடம் பஸ்நிறுத்தம் அதாவது பஸ் ஸ்டாப், இதனை பஸ் ஸ்டாண்டு என்று அழைக்கப்படுவதில்லை. சிங்கப்பூரில் பஸ் ஸ்டாண்டை பஸ் டெர்மினல் என்று அழைக்கின்றனர்.
That is a very beautiful temple of Lord Ganesha. Glad you both got the Lord's blessings. There are various other temple in Singapore which you can visit if you have the time. There is the Har Par Villa, a famous tourist attraction for ages. The zoo and aquarium would interest your son. If you have time try crossing over to Johore Baru and visit The Glass Temple in Johore Baru in the State of Johore in Malaysia. Wishing you both Happy Holidays and God bless.
நான் இந்தியா, இலங்கை போற நேரமெல்லாம் எப்பவுமே கோவில்களுக்கு போவது அதிகம் ஆகையால் சிங்கப்பூர், மலேசியாவில் போகும் போது என்னை கோவிலுக்கு போகவே விடவில்லை.அதை நினைக்கும் போது இப்பவும் கவலை
நல்லவர்கள் பார்வையில் அனைத்தும் நன்மையாகவே இருக்கும்.
Really.. extraordinary words..
நாங்களும் bus, train மூலமாகத்தான் எல்லா இடமும் சுற்றி வந்தோம் . உங்கள் சுற்றுலா நன்றாக அமைவதற்கு எனது வாழ்த்துக்கள் . எங்களுக்கும் ஒரு taxi driver தமிழ் தான் உதவி செய்துவிட்டு பணம் எடுக்கவில்லை, வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் ,நாங்கள் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நிறைய பரிசு ( sweets ,chocolates,tea shirts and performances லண்டனில் வாங்கியது) கொடுத்து சந்தோசப்படுத்தினோம், சிங்கப்பூரில் இல்லாத பொருட்கள்?. நாங்கள் நிறைய பொருட்கள் வாங்கினோம் சிங்கப்பூரில். நல்ல இதயம் உள்ளவர்கள் Singapore and Malaysia வாழ் தமிழ் மக்கள் உங்கள் கானொலிக்கு நன்றி 💐💐💐🙏👍Usha London
இவர்களைப் பார்க்கும் பொழுது positive energy தொற்றிக் கொள்கிறது.
ஆகா.. நேர்த்தியும், தூய்மையும், வடிவமும் நிறைந்த சிங்கப்பூரை காட்டியமைக்கு நன்றி.
இருவருக்கும் வாழ்த்துகள் மேனகா sis. சந்துரு bro. சிங்கப்பூரில் சிலோன் ரோட் பார்க்க சந்தோசமாக இருக்கு . இலங்கை தமிழ் எங்கும் பரவட்டும். இலங்கை தமிழர்கள் இல்லாத நாடு ஏது. சந்தோசம் .
Very true, once "they" wanted to destroy us and instead "they" spreaded us everywhere
அதென்ன இலங்கை தமிழ்?
ஒரே தமிழ் தான்.
செந்தமிழ்தான்.
இலங்கை தமிழ், இந்திய தமிழ் எல்லாவற்றுக்கும ஆதி தமிழகம்தான, நம்மிடையே பிரிவினை வேண்டாம்
@@philipm7554 எல்லாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான். இலங்கை வேறு நாடு. இந்தியா வேறு நாடு.
மிக்க மகிழ்ச்சி.. இனிதாய் சிங்கப்பூரை சுற்றி பார்க்க வாழ்த்துகள்..
அருமை அண்ணா, அக்கா இருவருக்குமே எனது வணக்கம்🙏🙏🙏🙏சிங்கப்பூர் பயணம் சிறப்பானதாக உள்ளது..... வாழ்த்துக்கள்
எல்லா வீடியோவும் பார்த்தாலும் இந்த சிங்கப்பூர் பதிவுகள் மிக ஆர்வமாக பார்க்கிறோம் உங்கள் தகவல்கள் எங்களுக்கும் உதவியாக இருக்கும்👍
17 வருட சிங்கப்பூர் வாழ்வை பின்நோக்கி பார்க்கவைத்த சந்த்ரு மேனகா தம்பதிகள் வாழ்க, உங்கள் மகனின் விருப்பத்திற்கிணங்கி தமிழ் வளர்க்கும் சிங்கை நோக்கிய பயணக்காணொளி பார்க்கப்பரவசம்.
Ceylon road செண்பகவிநாயகர் தரிசனம் மட்டில்லாத மகிழ்ச்சி
நன்றி brother நன்றி sister.
நீங்கள் பேசும் போதும். நடந்து சாலை கடந்து செல்லும் போதும் மிகவும் கவனமாக செல்லுங்கள். உங்கள் பயணம் கடவுள் துணையோடு தொடரட்டும் 🙏
சிங்கபூர் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
Singapore Traveling Crapaha Amaya Enathu Vzithugal
வீதி தாண்டுவது பெரிய பிரச்சனை இல்லை. சரியான விளக்குகளை பார்த்து நடந்தாலே பாதுகாப்பாக போகலாம்.
கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.Gboard கிளிப்போர்டுக்கு வரவேற்கிறோம், நீங்கள் நகலெடுக்கும் உரை இங்கே சேமிக்கப்படும்.
I have lived in Singapore almost 10 years and left in 2019. Last 3 years i am living in UK. I really miss Singapore a lot.
I am really happy to see Singapore through you.
Clean city , nice weather and lovely people.
Have a great time in Singapore!
Hope to see many more lovely videos like this!
Where r u at U.K?
Me and my friend also in Singapore last 10 yrs, my friend leaving to UK next few month.
@@drvengadeshkr1700 nice 👌… I live near London
நானும் சிங்கப்பூர் வந்திருக்கிறேன். இது ஒரு அழகான நாடு. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று ஒரு நகரம் உள்ளது மற்றும் அற்புதமான இயற்கை அழகும் அருமை உங்கள் தகவல்கள் சிறப்பு
This is a wonderful temple.. the first one I visited in Singapore and by foot and on last day too. I too took a bus the Last time. Beautiful area and amazing temple.
I used to visit this Vinayagar temple when I was working there in 1984. It is a lovely temple and I miss a lot.
ஹாய்சந்துரு என்ன இருந்தாலும் தமிழன் தமிழன் தான்யா சூப்பர்
அருமையான காணொளி ❤️🇱🇰
என்னோட வீட்டுக்கார் சிங்கப்பூர்ல தான் இருக்காங்க. நாங்க குடும்பமா ஒரு தடவை அங்க போயிருக்கோம். சூப்பரான நாடு
Chandru நீங்கள் ஒரு நாள் Marinabay hotel தங்கி அங்கு உள்ள infinity pool தொடர்பான காணெலியையும் பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோன்.
My love is living there for more then 8 year but we are not talking now.... your bus travel Singapore street walk recall me all his beautiful memories....And both of you are wonderful couple... in recent times i started to watch your video it's so nice.....
சிங்கப்பூரில் 2007 முதல் 2015 வரை இருந்தேன் அந்த மலரும் நினைவுகளை மறுபடியும் கண்முன்னே நிறுத்தியதற்கு நன்றி அண்ணா🙏🙏🙏
Ghyjja
Aww.. Thx much for this video. Am very happy for you guys. Have a joyous Spore trip sweethearts 🥰🥰❤❤
அப்படியா
பயணம் சிறப்பானதாக உள்ளது..... வாழ்த்துக்கள்
வணக்கம் மிகவும் மகிழ்ச்சி... சிலோன்... வீதி.. நம்.... தாய் நாட்டின்... பழைய பெயர்.... காணொளி சிறப்பு.... நன்றி.....
வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. தகவல்கள் உபயோகமானது.
Reminding me the time that I spent in Singapore... What a great time 👍👍👍
Tq for visiting my homeland...n hope u enjoy my homeland one the best to provide tq
மிகவும் அருமையான இடம் சிங்கப்பூர் கான்பித்திங்க நன்றி அருமை
Chandru நிங்கள் சொன்னது malasiya வில் rm 15.00 வெள்ளி. சிங்கப்பூர் 15.00 டாலர்.எனக்கு உங்களை
மிகவும் பிடிக்கும்.
சிறப்பான பதிவு சந்துரு உங்கட தொலைபேசி இலக்கம் தேவை
சந்துரு அண்ணா அக்கா உங்களுக்கு கடவுளுடைய அணுகுமுறை வந்து நிறையவே உண்டு போகும் இடமெல்லாம் உங்களை தெரியாதவர்கள் யாருமே இல்லை எந்த அளவுக்கு உங்கள் சேனல் பேமஸ் ஆக உள்ளது என்று நான் பெருமைப்படுகிறேன் அக்கா அண்ணா நானும் குவைத்தில் தான் தொழில் செய்கிறேன் நானும் இலங்கை பெண் தான் மஸ்கெலியா ஊர் நான் தொழில் செய்யும் ஊர் குவைத் உங்கள் சேனலை தவறாமல் பார்த்துக் கொண்டு வருகிற ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
South east Asian world business trading center.. And very fast devoted country 👍🇮🇳🇮🇳
Brings back so many happy memories.
Thank you.
டாக்ஸ்சி அண்ணாவிற்க்கு என் மனமார்ந்த நன்றி சந்துரு அண்ணா மேனகா அக்காவுக்கு உதவிபன்னியதுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா
Very useful information and beautiful Singapore video
Bro n sis, tq vy much of talking about my country. I'm really vy proud that u also like my country vy much.🙏🙏🙏🙏
தமிழன் எப்போதும் 👍🙏💐
Wow..👍👌feel like I am in Singapore...keep it up...looking forward...
வாழ்த்துக்கள் சந்துரு மேனகா நல்ல விளக்கமாக எடுத்துரைத்தீர்கள் மிகவும் அருமையான பதிவு நன்றி
Welcome to Singapore 🇸🇬
Singapore is best 👍🏻country but expensive country to live. We are one nation one people's. In singapore done protest and don't talk about religions here. The government in singapore is people's government. They will listen and take feedback from the people's and the grassroots organisations. Everyone's will take care off. The law here is same for everybody's. Give respect and take respect be more responsibility person. 🙏🏻
Super vlog chandru uncle
மிகவும் மகிழ்ச்சி சிங்கப்பூருக்கு சென்று பதிவிடுவதை ஈற்று மகிழ்ச்சி உங்களுடைய பயணம் இனிதாக அமையட்டும்🇱🇰😊
Singapore is a beautiful and clean city to look. One day i need to spend atleast couple of days to sightseeing in Singapore :)
வணக்கம் சந்திரு சின்ன இந்தியாவில் உள்ள தமிழ் சாப்பாட்டு உணவகத்தில் சாப்பிட்டு பார்கவும் மிக்க அருமை
Super coupls nes Video Thank you 🙏👍🌹
பஸ்கள் எல்லாம் ஒன்று சேரும் இடம், புறப்படும் இடம் பஸ் ஸ்டாண்டு, மற்றபடி பஸ், வழியில் நின்று செல்லுமிடம் பஸ்நிறுத்தம் அதாவது பஸ் ஸ்டாப், இதனை பஸ் ஸ்டாண்டு என்று அழைக்கப்படுவதில்லை. சிங்கப்பூரில் பஸ் ஸ்டாண்டை பஸ் டெர்மினல் என்று அழைக்கின்றனர்.
menaka, chandru.. we love you both...!
Hope you enjoyed your trip brother. Happy holidays
இவர்களிருவரின் ரசிகனாவே மாறிவிட்டேன். காரணம் தமிழ். மற்றும் அவர்களின் வாழ்க்கையை கையாளும் சிறப்பான முறை.
Supper akka nagal singapuri pathu makilse
Good 👍🏿
Foreign ponalum bandha illamal nadandhu kolreenga Ella places um suththi kaatreenga good Anna akka👍
Hi
Just nice to see you and Singapore too.
Password packet irrukatum.police katkum. Little Ceylon .Area partha chaa.bro 👌 congratulations 🤠 Happy time great vlogs journey
நன்றி
That is a very beautiful temple of Lord Ganesha. Glad you both got the Lord's blessings. There are various other temple in Singapore which you can visit if you have the time. There is the Har Par Villa, a famous tourist attraction for ages. The zoo and aquarium would interest your son. If you have time try crossing over to Johore Baru and visit The Glass Temple in Johore Baru in the State of Johore in Malaysia. Wishing you both Happy Holidays and God bless.
இனிய பயணம், இனிதே வாழ்க
Positive couple 💑 stay blessed always 🙏
Thank you for speaking good Tamil from Sri Lanka .
Nice video 👍 Superb. 💥
அருமையாக இருக்கு உங்கள் காணோளி சகோ
Your next visit, MALAYSIA 🇲🇾🇲🇾
Super congratulations bro 👍👍👍🌹🌹🌹👍👍👍
Thanku chandru 💕💕💕💕💕
நான் கட்டாரில் இருக்றேன்,
அதேபோல் தான் பஸ்.
காட் சிஸ்டம்தான்
Nice travel...
Wow nice Brother and Sister
Super sis and bro👍👍👍
Tanks for showing the temple it reminded my daughter's wedding day . I'm a Malaysian she married to a Singaporean .tq
அண்ணா அக்கா நீங்கள் தமிழ்நாடு வாங்க அண்ணா அக்கா நீங்கள் வந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாருங்கள் அண்ணா அக்கா உங்களை மிகவும் பிடிக்கும்
Akka Singapore vry nice an beautiful place enjoy pannuinga unga child kootittu senthosa ponga romba nalla erukum, Chinese garden, mandai zoo woodlands poittu vanga
Welcome to Singapore.
அருமை அருமை அருமை
டிரைவர் சிறப்பாக தங்ளை வரவேற்று ஒத்துழைப்பு வழங்கினார்.
Universal studios, Sentosa island, garden by the bayக்கும் போங்க.
வாழ்த்துகள்💐💐
Anna pls Malaysia virku vantu sutri paarungal
You can visit president House in SG on weekends
Hat's off to Singapore 👍👍
Ayyo naa rompa miss pannittene ungala paakkama...
மலேசியா வீதியில்
vera level bro 👌
I missed veerakaliamman temple
Super ahh irukku annan😍
Super! Love the music 😀
தம்பி குட்டி மகன் எங்கே
Anna dubai vlog podungale
Sri lanka to Singapore poyacha?
அண்ணா அக்கா காலை வணக்கம் இந்த ஆலயத்தை பார்க்கும் பம் பல பிட்டி விநாயகர் கோவில் மாதிரியே இருக்கு
அண்ணா கனநாள் கண்டு
எப்பிடி சுகம்???♥️
Nanum poiruken singapore
Super brother &sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Anna mrt a use pannunga
Akka Anna ungkaludaja vajasu enna
Super 👌
அருமை.
நான் இந்தியா, இலங்கை போற நேரமெல்லாம் எப்பவுமே கோவில்களுக்கு போவது அதிகம் ஆகையால் சிங்கப்பூர், மலேசியாவில் போகும் போது என்னை கோவிலுக்கு போகவே விடவில்லை.அதை நினைக்கும் போது இப்பவும் கவலை
Good kopi canada 🇨🇦
Akka Enka akka nikireenga pakkala midilla where are you guys? Tell us your preplanned shedule