|வல் பொலமுல்லயை நேரில் பார்த்த மாதிரி இருக்கு. நிச்சயம் இவ்வளவு தூரம் நடக்க எல்லாராலும் முடியாது. ஆத்தே சிரிப்பாக உள்ளது. நன்றிகள் தம்பி. தொடரட்டும் பயணங்கள். ஊவா பகுதிக்கும் வாருங்கள்.
வணக்கம் ..... அழகான இடம் அமைதியான இடம் இருப்பினும் இது போன்ற இடங்களுக்கு இருவர் மட்டும் செல்வதை தவிர்ப்பது நல்லது இன்னும் ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் நன்றி
Aathe .... it is an important word used by Tamilnadu Usilampatti peoples. It comes from the word Aatha that is mother .Mr. Chandru is using this word frequently I don't know how it is possible for a Srilankan Tamilan. Congratulations thambi carry on .I pray for your further success
In Batticaloa district they use this word as to convey exclamation mood. Also they use this atha as to replace amma, mother's sister they call kunjatha, means small mom. My dad used to use this word very often whenever he gets excited. Even some words from Kanyakumari, Nagarkoil slangs are used in Batticaloa district, villages. Unfortunately currently all slangs are dissappearing, the younger generation getting into Tamil cinema and TV language. Its nice Chandru is still speaking with Batticaloa accent, keep it up.
This country is also yours Dear Lankan Tamilians. Please visit the south and mix with Sinhalese. Forget about the politicians. Sinhala people are not bad. No one cannot touch this country if we are together.
நிம்மதியான வாழ்வு கொடுத்து வைத்த மக்கள் ! ❤❤❤
இப்படியான வீட்டில் வாழ ஆசை எனக்கு மாயாவி கதை புத்தகத்தில் வந்த வீடு வாழ்க்கை மாரி இருக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு இருவரும் பாதுகாப்பாக இருங்கள்
அந்த வீட்டிற்கு தினமும் கடிதம் போடுங்கள் சந்ரு அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்
யானை இருக்குமாம்.ஆஆஆஆ
யானை வந்தாலும் இந்த தடிதான்.
சந்துருவுக்கு ஆயுள் கூடும் இயற்கை நிறைந்த பகுதியில் நடப்பது சிறப்பு video அருமை அழகு இடத்தை காட்டிய சந்ருவிற் வாழ்த்துக்கள்💐💐💐
மிகவும் அழகான இந்த கிராமத்து வீடு மற்றும் இயற்கை அழைகை காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்க வளர்க THANKS FOR Mr. Chandru and Team
மிகவும் அழகான இந்த கிராமத்து வீடு மற்றும் இயற்கை அழைகை காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்க வளர்
மிகவும் அழகான காணொளி சகோதரர் சந்ருவுக்கு வாழ்த்துக்கள்
இவ்வளவு பெரிய காட்டுக்குள் எத்தனை தைரியமாக வாழ்கின்றார்கள் அவர்களை பாராட்டியே ஆகனும்
உனக்கு தைரியம் இல்லையே 😂😂😂
அந்த வீடியோ la coment😭போட்டேன் பதிலா காணோம் msg delite பன்னிட்டு ஓடிப்போன 😮😮😮
குவைத் la எங்கே இருக்க மிசிரா
நானும் இந்த மாரி இடத்துக்கு போக ஆசைதான் நா இப்போ பாலைவனத்தில் இருக்கேன் அண்ணா 🥵 கத்தார் நாட்டில் 😅 ஆத்தே..😂😂
அதிசய அபூர்வ கிராம பயணம் ஆகா திக் திக் ஆத்தே என சொல்வது தனி அழகு சகோதரா
பார்க்க பயமா இருக்கு கவணம் சந்துரு அண்ணா அமைதியான சூழல் அழகான கிராமம்
அண்ணா இந்த பதிவு க்கு ப் பின் நிறைய பேர் பார்க்க போவார்கள் ❤
வணக்கம்...மகன்கள்...வாழ்த்துக்கள்...அருமை..அருமை..நன்றி..உங்களுக்கு...❤❤❤❤💖
சந்துரு நாங்கள் இலங்கயில் இருந்தும் தெரியாது இடம் எல்லாம் உங்கள் வீடியோ மூலம் கற்று வந்து சந்தேசம்
அழகும்,ஆபத்தும் நிறைந்த இடம்.
ரொம்ப ரிஸ்க் எடுத்து போயிருக்கீங்க அண்ணா பயமில்லையா ஆனா அழகான காடு எனக்கு ரொம்ப புடித்திருக்கு
அருமையாக உள்ளது இப்படியான இடங்களில் தான் தனியாக இருக்க வேணும்
எனக்கு தனிமையே ரொம்ப பிடிக்கிறது இப்போல்லாம்
Good, but you shouldn't have any money or wealthy stuff with you 😂.
சன நடமாட்டம் இல்லாதது தான் அந்த கிராமத்தின் அழகு அதுவே அதன் சிறப்பு தமிழ் நாட்டில் இருந்து திருமதி சாம் ஆனந்த்
அருமை🎉. நன்றி சொல்ல வா்த்தைகளே இல்லை
இலங்கை யில் இப்படிப்பட்ட இடங்களைத் தங்கள் காணொளி வாயிலாகத் தான் பார்க்க முடிந்தது. அதுவும் அந்த உலக முடிவு காணொளி மிகவும் அருமை. அற்புதம் நன்றி🙏💕
வணக்கம் சகோ சிறப்பான காணொளி..... ஆபத்தான பயணம்.... கிராம் வேற லெவல்.... இயற்கை அழகு.... பார்த்து கொண்டே இருக்கலாம்..... அருமை நன்றி....
Thank you Chandru for taking risk and showing us smallest Village.
Very hills place video super good draveling beauitful nature place thanking you
ரொம்ப அழகான இயற்கையோடு கூடிய கிராமம்
சூப்பர் சார்
உண்மையிலேயே அழகான கிராமம் தான்
இது நான் கிழக்கு மாகாணம் காடுகளில் நிறைய இருக்கின்றது நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்
😮adventurous trip very beautiful experience thank u ur excellent video capturing🎉❤
|வல் பொலமுல்லயை நேரில் பார்த்த மாதிரி இருக்கு. நிச்சயம் இவ்வளவு தூரம் நடக்க எல்லாராலும் முடியாது. ஆத்தே சிரிப்பாக உள்ளது. நன்றிகள் தம்பி. தொடரட்டும் பயணங்கள். ஊவா பகுதிக்கும் வாருங்கள்.
மகனே தங்களின் செயல் வாழ்த்துகள். எனக்கு சொல்ல ஓன்றும் தெரியவில்லை.
Excellent & Excited village trip, great job Mr. Chandru's team
வணக்கம் ..... அழகான இடம் அமைதியான இடம் இருப்பினும் இது போன்ற இடங்களுக்கு இருவர் மட்டும் செல்வதை தவிர்ப்பது நல்லது இன்னும் ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் நன்றி
கோயம்புத்தூர் கோவிந்தராஜன் சூப்பர் அண்ணா அருமையான வீடியோ
Ulagathuliye inga vazhravarthan romba koduthu vachavaru❤
very super Chandru. all of your videos are now same like Discovery channel. keep it up.👌👍
அருமையான பதிவுக்கு நன்றி
மிகவும் சிறந்த கானலி நன்றி 🙌👏🙏
Thank you Chandru
Beautiful place katinathukku❤❤
Very useful 👌 katayam nangalum povom anna 👌 good experience
Anna naan soudi il irunthu .unga big fan .Ella vedios um thavarama pakkiren.thanks unga mujattchikku.
Congratulations Chandru
இலங்கையை பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது...
ஔ
வாவ் எப்படி ஒரு இயற்கை காட்சியோட கூடிய சின்ன கிராமம் இத பார்கறப்ப 2 நாள் இங்க தங்கினா இருக்க தேவையில்லாத டென்ஷன் எல்லாம் போய்டு😊 நன்றி சந்துரு அண்ணா ❤
Ph .. 😄😄😄வேலை செய்யாது.
❤❤❤ mikavum Arumaiyana kanoli pathivu chandru sir.❤❤ Nalvalthukkal sir ❤❤❤ congratulations sir ❤️❤️❤️❤️❤️
சூப்பர் கண் கொள்ளா காட்சி.
அருமை அண்ணா 👍👍👍
அந்த இடம் அந்தக் காலத்தில் அரசன் மார் வாழ்ந்த இடங்கள் இது போன்ற இடங்கள் பெருங்காடு வழியில் இருக்கிறது
Great job. 👍
Super very good 👍
Naam kaana desam theriyaada thagawalgal ungalal naam therindukondom nandri anna
இவ்வளவு அழகான நாட்டையும் எம் தமிழ் மக்களையும் அழித்த பெருமை ஒருவருக்கு மட்டுமே
😢
Super job enake patali bayama iruku. Ungukulu bayama elaiya sir
Very nice place. Good luck 👍💚💚
வேற லெவல்ல இருக்க வீடியோ சூப்பர்
beatiful srilanka
திகில் வீடியோ பார்த்தது போல் உள்ளது.
Arumaiyana pathivu
I am from matale but enakku indha vdo paththu than therium
வாழ்த்துக்கள் நண்பரே
அருமையான பதிவு
சிறப்பு சிறப்பு
Wow amazing
Ayyo Anna romba payama irukku pakkum pide
Thenk .s very much
Mr chandru.....
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
Sir this kind of village are here at tamil Nadu in Ooty hills
Nandri anna
I love noverlya
சந்துரு அண்ணா இந்தக்கிராமம் எந்த மாவட்டம்
Chandru you are great ❤
Place super anna
Very nice 👍
Amazing video
Very nice bro thank you 🙏
அரசாங்கம் நினைத்தால் ஒரு பாதை அமைத்து கொடுத்திருக்கலாம் . அவர்களும் மனிதர்கள் தானே
Arumy mama arumy ok
Hii..semma..super..Happy..🙏🙏🙏💯💯💯🌴👍👍👍👍🌹👌🏾🤝🤝🤝🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🙏🙏🙏🙏
Super thmpe
First like me🙂
Panakkaara kangalukku intha idam kandaal podum, ingum kattida maalikai katti abeharippargel
අපේ ගම සහ ගෙදර 😍
Tanks you so much 💓 very nice
Anna super
Where is this
Hi Anna comedy ondu podungo piragu
Thanks
👌
Very good
Sale to china
Love you brother ❤
Very nice
Jesi vologs ✨
Engata urum ippadythan kadu
Hi anna
Arumai
மேனகா வரையும் கூப்பிட்டு வந்திருக்கலாமேசண்டை போட்டுகிட்டே பயணிக்கலாமே
ஏதோ ஒரு பறவை உங்கள் வரவைப்பார்த்து கூச்சலிடுகின்றது
tamilnadu people ceylon tour now suitable
❤❤❤😍
Aathe .... it is an important word used by Tamilnadu Usilampatti peoples. It comes from the word Aatha that is mother .Mr. Chandru is using this word frequently I don't know how it is possible for a Srilankan Tamilan. Congratulations thambi carry on .I pray for your further success
I don't know if sri lankan tamils use that word but sinhalese do..we use that word to call old male man(polite)..
It's ātha or aththa..
In Batticaloa district they use this word as to convey exclamation mood. Also they use this atha as to replace amma, mother's sister they call kunjatha, means small mom. My dad used to use this word very often whenever he gets excited. Even some words from Kanyakumari, Nagarkoil slangs are used in Batticaloa district, villages.
Unfortunately currently all slangs are dissappearing, the younger generation getting into Tamil cinema and TV language. Its nice Chandru is still speaking with Batticaloa accent, keep it up.
@@wolves2529 In Phillipines they use this Atha word as respect elders, but femal.
@@usharetnaganthan302wow.., in sinhala it's only referred to call a elderly male..
@@wolves2529 l know Sinhala 😊, born and grew up in Badulla. Later settled down in Batticaloa as my Dad was from Batticaloa.
AllWAYS YOU SHOUD TAKE WATER, EXTAR FULL CHAGED MOBIL OR power bank pls, first add box pls. 🙏🙏🙏🙏
This country is also yours Dear Lankan Tamilians. Please visit the south and mix with Sinhalese. Forget about the politicians. Sinhala people are not bad. No one cannot touch this country if we are together.