சிங்கப்பூர்ல சொந்த வீடு வாங்க இவ்ளோ ஆகுமா 😱 | Singapore Night | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 397

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 2 ปีที่แล้ว +128

    சிங்கப்பூரை பார்க்க முடியாத என் போன்றவர்களுக்கு இந்த தங்களின் காணொளி மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி 👍

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 ปีที่แล้ว +1

      50000 ஆயிரம் இருந்தால் பார்க்கலாம், பணம் இருந்தால் போதும்.

    • @allgames3672
      @allgames3672 2 ปีที่แล้ว +1

      Ealum bro Sri Lanka rupees kku butjet flight irukku

    • @mohamedilufam2543
      @mohamedilufam2543 2 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍😍😍

    • @naleemaafarida7501
      @naleemaafarida7501 2 ปีที่แล้ว

      Well come dubai so beautiful

    • @naleemaafarida7501
      @naleemaafarida7501 2 ปีที่แล้ว

      Srilanka so much darker middles cunrty so beautiful

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 2 ปีที่แล้ว +6

    நானும் சிங்கப்பூர் சுத்திபார்த்த Feel வந்துவிட்டது.. அருமை...

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 ปีที่แล้ว +9

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அருமையான வீடியோ நேரில் பார்த்த ஆனந்தம் மிக அருமை தங்கள் முயற்சிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @greenfocus7552
    @greenfocus7552 2 ปีที่แล้ว +9

    எங்களை உடன் அழைத்துச் சென்று காண்பித்தது போல இயல்பான உணர்வு. ஒரு late evening walk நண்பர்களுடன் செல்வது போல... வழியில் ஆங்காங்கு நட்புக்களின் சந்திப்பு... வீடியோ கலையில் புதிய genre ஐ உருவாக்கி விட்டீர்கள்

  • @almirshath4490
    @almirshath4490 2 ปีที่แล้ว +7

    உங்கள் பயணம் நன்றாக அமையே வாழ்த்துக்கள் அண்ணா அக்கா🙏🙏🙏

  • @SalilNNSalil
    @SalilNNSalil 2 ปีที่แล้ว +10

    Both are always very happy.
    Congratulations. 🙏👍Sirithu vaazhavendum.❤❤❤

  • @musiclove4887
    @musiclove4887 2 ปีที่แล้ว +10

    Wow I am from Singapore. I am so happy you came over here. Hope you are enjoying every bit here. Welcome to Singapore !!

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி. சிங்கபூரை நேரில் கண்டதுபோல் உள்ளது,

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +1

    உங்கள் சிங்கப்பூர் கானொலி மிகவும் சிறப்பாக இருந்தது , வீடு ,கார் விலை அறிந்தேன் நன்றி. சந்தோசா ஐலேண்ட் கட்டாயம் பாருங்கள் ,Enjoy your stay in Singapore, 🙏💐💐💐👍Usha London

  • @vasanramesh-j7f
    @vasanramesh-j7f 2 ปีที่แล้ว +32

    நீங்கள், ஃபிளாட் விலை, கார் விலை போன்றவற்றை விசாரித்தது அருமை. அப்போது, என் மனதில் தோன்றியது இதுதான்:. சிங்கப்பூரில் பணம் சம்பாதித்து இலங்கையில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால், இலங்கையில் பணம் சம்பாதித்து சிங்கப்பூரில் எதையும் வாங்க இயலாது.

  • @jawaharfarook8811
    @jawaharfarook8811 2 ปีที่แล้ว +15

    I actually was born in Singapore. It's quite an expensive country but it's a beautiful area and it's super safe. Definitely worth a trip. I go when I can to meet my extended family. Have fun guys!

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ..... சிங்கப்பூர் சுற்றுலா..... காணொளி....சிறப்பு பார்ப்பவர்களும்.... நேரில் சென்று.... பார்த்த.... அனுபவம்..... நன்றி......

  • @selvomkumarasamy4427
    @selvomkumarasamy4427 2 ปีที่แล้ว +9

    Hi bro, sis nice to see you again.just let you know that bicycles can buy from $100 also .no need to go for $1000.and a lot of things cheaper is how you buy even house as well. Singapore government give flexible payment method to make sure all must have house.🤗🤗🤗👏 even government help those need to get house.

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian 2 ปีที่แล้ว +5

    So nice and beautiful....as if I am with your family.....That background 'cowboy' music suits perfect to this video.Hope expecting more videos from you both...Please continue....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +6

    சிறப்பாக இருக்கிறது சந்துரு, மேனகா. இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 2 ปีที่แล้ว

      Menaga tiredஆதெரியிரங்க fresh ஆirrungo chandru always fresh ஆ இருக்கிறார்

    • @maheswariperiasamy2411
      @maheswariperiasamy2411 2 ปีที่แล้ว

      என்மருமகனும்அங்கேவேலைகேள்விபட்டிருக்கிறேன்

  • @cannathurai2007
    @cannathurai2007 2 ปีที่แล้ว +1

    செந்தோசா சுற்றுலா தலமாக உள்ளது நீர் விளையாட்டு சூப்பர் அங்கு செல்லுங்கள் பஸ் எடுத்து செல்லுங்கள் மெயின் சிட்டி பார்த்துக் கொண்டே செல்லலாம்

  • @TharsyVlogs
    @TharsyVlogs 2 ปีที่แล้ว +2

    Andha bike ku oru app irukku athai download panniddu andha QR code a scan panni lock a open pannalam. Andha time la irundhu manidhiyaladhukku kasu edudhuddu irukkum. Ithu koodudhala ella naaddilayum irukkum. Enjoy ur holiday

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    சிங்கப்பூரின் வீடு திட்டங்கள் அருமை

  • @vasanthikandiya5640
    @vasanthikandiya5640 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா சூப்பர் அக்கா வீடியோ சூப்பர் தந்தமைக்கு நன்றி இன்னும் வீடியோ போடுங்க நன்றி

  • @nithishwar6482
    @nithishwar6482 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jenathasjena2363
    @jenathasjena2363 2 ปีที่แล้ว

    Ungkaludaiya video's anaiththum rompa rompa supper anna and akka

  • @baskar5985
    @baskar5985 2 ปีที่แล้ว +7

    சிங்கப்பூர் சூப்பர்... congrats...

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 ปีที่แล้ว

    Super video. Thank you so much. 🥰 Enjoy.

  • @praja6
    @praja6 2 ปีที่แล้ว +2

    Well covered video Chandru and Menaka. Seems like house and Apartment prices are similar to current Sydney Prices. Car prices seems cheaper here in Australia, example for a BMW 3 series 320i Brand new car drive away price here is starting from AuD$72000(Multiply by 250 to get SL Rupees). Singapore is known for clean place. Whatever happen if everything goes well in Sri Lanka, No Country can beat Sri Lanka. Enjoy the SIngapore trip :)

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 ปีที่แล้ว

    Thanks bro malarum ninsivugal.enakku 2018 la 4 months en suster veetla.irunden chichukangla irukkanga semma dingaporety 2 times poitu vandhitten nalla sutrula thalam ipoa enakku kanavu madhiri irukku i love singapore❤️❤️❤️

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 ปีที่แล้ว +2

    Super chandru &menaka 💕💕💕💕💕

  • @jegannathan1190
    @jegannathan1190 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ பதிவு அண்ணா, அக்கா..... உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்ததுபோலவே உணர்ந்தேன்🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @moses7070
    @moses7070 2 ปีที่แล้ว

    super thanks for your information...will see..visit soon...

  • @kayalvision
    @kayalvision 2 ปีที่แล้ว +2

    மனிதர்களையும், மதங்களையும் மதிக்கும் அருமையான நாடு. சிங்கப்பூர். அங்கு நான் 7ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மக்களுக்காக சட்டங்களும், சட்டத்தை மதிக்கும் மக்களும் உள்ள நாடு. 50 ஆண்டுகளுக்கு முன் சிங்கை பிரதமர் லீ க்வான்யூ எங்கள் நாட்டை நான் கொழும்பு போல் மாற்றிக் காட்டுவேன் என்றார். இன்று சிங்கபூர் பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளின் உச்சத்தில் இருக்கிறது. காரணம் அங்குள்ள ஊழலற்ற ஆட்சியும் அரசியல் அமைப்பும்தான். ஆனால் ரோல் மாடலான இலங்கையோ இன்று கடனில் மூழ்கி அதலபாதாளத்திற்குள் வீழ்ந்து கிடக்கிறது.. அட கடவுளே..!

    • @mohammadmafaz4955
      @mohammadmafaz4955 2 ปีที่แล้ว

      நம்ம காயல் விஷன் கமண்ட் படித்ததுமே ரொம்ப சந்தோஷம் ஆயிற்று. 👍👍👍👍

  • @tamimansari4895
    @tamimansari4895 2 ปีที่แล้ว

    நானும் உங்களோடு பயணித்து சிங்கப்பூரை சுற்றிப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.நன்றி சகோதர-சகோதரி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    சிங்கப்பூர் அருமையாக இருக்கிறது

  • @ranijoseph1911
    @ranijoseph1911 2 ปีที่แล้ว

    அருமை
    அந்த பூங்கொத்து
    தான்
    நம்பவே முடியல
    வாழ்த்துக்கள்

  • @jeministudio5045
    @jeministudio5045 2 ปีที่แล้ว

    Very nice Anna akka epaulets nengal 2 perum eppadiye erukkanum valthukkal

  • @sovarjana7665
    @sovarjana7665 2 ปีที่แล้ว

    I'm happy happy. I enjoyed your video. I see many places in Singapore I think I'm expecting next video for that.kovil pogalla ya sandru Anna menaka Akka.

  • @fathimamina2548
    @fathimamina2548 2 ปีที่แล้ว +1

    I like very much to see your vedios..and I wish to see both of you.. I learn many things from your vedios.

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 ปีที่แล้ว +9

    Ahh.. yes yes Chandru bro.. this August full month is Chinese Hungry Gost Festival.. so they do same like the Hindus Pirhru Dosham.. They will feed for their demised fore fathers... Hv a safe travel guys 🥰🥰

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 2 ปีที่แล้ว +1

      divasam. not dosham

    • @srisharanji4016
      @srisharanji4016 2 ปีที่แล้ว +2

      Chinese called it 7th month festival to remembering their ancestors and their family members who passed away. It's comment from China and around the world where Chinese people live specify countries like Singapore and Malaysia where they live in large numbers here

  • @sampathraj9193
    @sampathraj9193 2 ปีที่แล้ว

    அடேய்ங்கப்பா.......
    அடப்பாவிகளா......
    அடிக்கடி நீங்கள் பேசும் வார்த்தை .Super..

  • @sakthikumar7390
    @sakthikumar7390 2 ปีที่แล้ว +1

    Arumai arumai arumai arumai

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி சகோரரரே..தங்களுடைய சுற்றுலா இனிதாய் அமைய வாழ்த்துகள்

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 ปีที่แล้ว +3

    ஹய் தம்பி சந்துரு தங்கை மேனகா நீங்கள் பார்த்த பூ லில்லி மலர்.புனித அந்தோணியார் கையில் இந்த மலர் வைத்திருக்கிறார்.

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 2 ปีที่แล้ว

    Video super nice happy happy àkka 🤝🤝🤝👍💕💕💕💕💕🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว

    Nalla voice./Mr.&Mrs.. chandhru..👌👌😀😀😀

  • @sureshkanna9563
    @sureshkanna9563 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மிக விரைவில் உங்களை பிக் பொஸ்சில் பாக்க போகிறேன் என்ற நம்பிக்கை உள்ளது

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว

    Wonderful 🌹 GOD BLESS YOU FAMILY 🌹💙🌹 Singapore ponadhillai but ippo pogamaye parka oru sence Thank you Bro & Sis JESUS LOVES YOU FAMILY 🌹💖🌹

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar9021 2 ปีที่แล้ว

    Super excellent Thanks 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Ram-ni6em
    @Ram-ni6em 2 ปีที่แล้ว +2

    Just a correction, that car about 100 over thousand dollars. BMW and others more then 200 thousands. You both are loverly couples. I always see your videos. Great presentations. Wish you all the best. Welcome to Singapore 🇸🇬

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว

    Super guys ❤️💐 thanks for sharing wonderful video

  • @sudhakaranvasudevan2645
    @sudhakaranvasudevan2645 2 ปีที่แล้ว +2

    Nice to see our friend Senthuran brother with his relation ..😍😍😍😍😍😍😍👍

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 ปีที่แล้ว

    வீடு, மற்றும் கார் விலைகள் மயக்கமா வருது 👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 2 ปีที่แล้ว

    Very good video by you guys ! Rocking video

  • @k.bsarangan2786
    @k.bsarangan2786 2 ปีที่แล้ว +2

    Tnx bro. Go and see the temples near by you. Veramakaliyaman temple and perumal temple .

  • @kuganthas6928
    @kuganthas6928 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்புள்ள நண்பர்கள், இலவசமாக சிங்கபூரை எமக்கு காட்டி உள்ளீர்கள் நன்றி, சிங்கபூர் அழகான சிங்கபூர் 👍👍👍👍👍💓💖

  • @Vannitamil
    @Vannitamil 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கட சகல கானொளிகளும் வேற லெவல் அண்ண உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @kalpanakalpana9990
    @kalpanakalpana9990 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 💐 💐

  • @mohamedsakeer3652
    @mohamedsakeer3652 2 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ😍

  • @anandanand6049
    @anandanand6049 2 ปีที่แล้ว

    Hi Anna welcome to Singapore unga video Ellam super happy

  • @ajcutechannel242
    @ajcutechannel242 2 ปีที่แล้ว

    Neril parka mudiyala. But unga video antha kuraiyai theerthu vittathu... Thanks my brother and sister

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว

    Hi shandur super video good family super 🙏🙏👍👍👍👍🌹❤️

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் நன்றி

  • @arivomaanmeekam9490
    @arivomaanmeekam9490 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒவ்வொரு இடமாக காண்பித்து பேசுவது நாங்களே நேரில் பார்த்தது போல் சந்தோஷமாக இருந்தது மிக்க நன்றி

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான இடங்கள் கான்பித்திங்கா மகிழ்ச்சி புரோ

  • @ramachandrank343
    @ramachandrank343 2 ปีที่แล้ว

    Ungal video all place na parthen arumaiyanathu,

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Singapore beautiful Singapore beautiful bro great vlogs interest journey excellent vedio bro

  • @rfnature6995
    @rfnature6995 2 ปีที่แล้ว +7

    It’s really a nice video, you both are doing really a great job congratulations keep it up and thanks for sharing this awesome video 😊😊👍

    • @rfnature6995
      @rfnature6995 2 ปีที่แล้ว

      Most welcome 😊👍

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 2 ปีที่แล้ว

    Ok bro innum irukkira videova podunka bro than you.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +3

    Enjoy your Trip Guys😀
    Greetings from UK 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

  • @narayanasamimurali5015
    @narayanasamimurali5015 2 ปีที่แล้ว

    Brother handru and Sister Menaka - Nice video presentation of Singapore. Congrats

  • @antonxavier1523
    @antonxavier1523 2 ปีที่แล้ว

    Really good job.Best of luck.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 ปีที่แล้ว

    Super Singapore enjoy brother 👌👌👌👌👌

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 ปีที่แล้ว

    Tq for sharing 🙏

  • @subramaniamayyadurai7149
    @subramaniamayyadurai7149 2 ปีที่แล้ว

    Super 👌 Congrats 👏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว

    🇸🇬 Singapore,Parak,Park,Super.

  • @ramachandrank343
    @ramachandrank343 2 ปีที่แล้ว

    Singapore city very nice brother,, very very happy,

  • @Agasthiyar
    @Agasthiyar 2 ปีที่แล้ว

    சந்துரு நீங்கள் kappal bay என்ற இடத்தை சென்று பாருங்கள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன கடலுக்குள் வீடுகள் அருமையான பார்க்க வேண்டிய இடம்

  • @selliahsarojini7649
    @selliahsarojini7649 2 ปีที่แล้ว

    God b both of u takecarw

  • @exploretheworld8119
    @exploretheworld8119 2 ปีที่แล้ว +1

    Actually Singapore original time is 6.30 than akum but avanka1 hour munnadi vachu irukanga..GMT time munadi 7 hour vachu irunthanga but 8 hour ah change panitanga.so india sri lanka vida 2.30 hour munadi irukum.but original ah athu 1.30 hour than athikam same Thailand time.singapore location equatar pakkathula iruku athan.

  • @mohamedsiraj2761
    @mohamedsiraj2761 2 ปีที่แล้ว

    great video 💐💐💐

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 2 ปีที่แล้ว

    For background music use indian classical music 🎶. Thank you. Just a suggestion

  • @rajinim7467
    @rajinim7467 2 ปีที่แล้ว +3

    Public transport helps to reduce carbon emission. It will reduce the number of car users. That’s why people should be encouraged to use public transport by providing a good public transport system.

  • @mrcreator-mx7ph
    @mrcreator-mx7ph 2 ปีที่แล้ว

    The heaven is our own country ...sorgame enralum athu sontha oor pol varuma..

  • @selladurai8460
    @selladurai8460 2 ปีที่แล้ว

    சிறப்பு
    சகோ, சகோதரி

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj 2 ปีที่แล้ว

    நல்ல தமிழைக் கேட்டு மகிழ்ந்தேன். என் அகவையும் கூடும் என்ற உணர்வு. இப்படித் தமிழ் பேசினால் வாழ்நாள் கூடும். நீடு வாழ்க. சில சொற்கள் கலந்திருந்தன. அவற்றைத் தவிர்த்து விடுங்களே. சந்தோசம் என்ற சொல்லை கட்டாயம் தவிர்க்க வேண்டும். செவ்வாய் தோசம் எல்லாருக்கும் தெரியம். சந்தோசம் என்றால் நிலவுத் தோசம் என்றும் பொருள்படும். எனவே அதைத் தவிர்த்தல் நல்லது. கலந்த சொற்களை அகற்றிவிட்டுத் தமிழ் பேசுங்கள் உறுதியாக உங்கள் வாழ்நாள் கூடும். வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @beulajebadas9521
    @beulajebadas9521 2 ปีที่แล้ว

    அருமை, அருமை 👌❤💜😍

  • @utherson007
    @utherson007 2 ปีที่แล้ว

    nice work keep it up... if posisble upload video in monorail or LRT.. r u visiting Malayisa ?

  • @ramachandrank343
    @ramachandrank343 2 ปีที่แล้ว

    Super enjoy your brother,

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 ปีที่แล้ว

    Sir and mam thank for this video I felt I was in Singapore ur gifted....to visit and show us this video thank u so much....Vanakkam...

  • @muraleedharanmadhavanezhut6040
    @muraleedharanmadhavanezhut6040 2 ปีที่แล้ว

    Supper 👍👍👍From India kerala

  • @risimohamed7950
    @risimohamed7950 2 ปีที่แล้ว

    Anna na Singapore la irukkura madiri irukku rommba thanks ippadi oru santhosatha thandadukku Anna Anni renduperum santhosama irunga

  • @prakashmsd07
    @prakashmsd07 2 ปีที่แล้ว

    4:39 😂😂😂😂😂

  • @lakshmananmarimuthu2112
    @lakshmananmarimuthu2112 2 ปีที่แล้ว

    Good job thanks

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 ปีที่แล้ว

    Enjoy u and ur family be safe

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 2 ปีที่แล้ว

    Welcome to singapore....
    N next hope u go to Malaysia....too...amazing land too...there do have...14states....n most do have little india streets...sure need more longer time explore it each states....

  • @abdaheera143
    @abdaheera143 2 ปีที่แล้ว

    தாங்களின் காணொளி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +3

    இனிமை அருமை....வாழ்த்துக்கள்

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 ปีที่แล้ว

    Good nice Singaporean trip for yll....

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌

  • @hannahbhuvana9768
    @hannahbhuvana9768 2 ปีที่แล้ว

    Super bro and sis..

  • @RifniMohamed
    @RifniMohamed 2 ปีที่แล้ว

    Super vlog chandru uncle

  • @kalvi24arasi72
    @kalvi24arasi72 2 ปีที่แล้ว +2

    Welcome to Singapore 🥰 Until how many days you will be in Singapore?