ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நம்ம தம்பி சந்துருவின் பொருளாதாரம் மிக அட்டகாசமாக உள்ளது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. வாழ்த்துக்கள் . ❤️
சிங்கப்பூர் சென்ற ஆருயிர் சகோதரி மேனகா அவர்களுக்கு ம் நண்பர் சந்துரு அவர்களுக்கும் மருமகன் குட்டி புலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!!! உங்கள் சிங்கை பயணம் எங்களை மகிழ்விக்கும் என எதிர் பார்க்கிறோம் ! நன்றி ????
உங்கள் சிங்கப்பூர் பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.மிக அருமையான உங்கள் கைவண்ண பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இலங்கையும் சிங்கப்பூர் போன்று வர வேண்டும் 🙂👌👍👏🙏🏼.
மதிப்பிற்குரிய அன்பிற்குரிய மேனகா & சந்துரு உங்கள் வீடியோ நிறைய பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ நிறைய மக்களுக்கு நன்றாக விளங்குமாறு பயனுள்ளதாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. வார்த்தைகள் சொல்ல எண்ணிலடங்கா
Hi Sir...I am from Singapore. I just saw this video. Actually from the airport you should take Grab, Gojek n other ride apps like Tada n Ryde . There is no airport surcharge and peak hour surcharge for those. Only taxis have these charges. Next time you can take note.
கவனம் தேவை உறவே சகாதேரி பிள்ளைகள் மீது ஏனென்றால் நோய்களின் அபாயம் இருக்கும் வெளிநாட்டு பயதத்தில் தற்ப்போதைய நிலையில் ஆதலால் ....... நல்ல குடும்பம் வாழ்க வளர்க சிறக்க எனது தமிழ் உயிர் உறவே.........
ஏர்போர்ட்டுன்னு இல்லை அண்ணா. அக்கா.......எந்த வேலையும் டைமுக்குள் முடிப்பதும்.....பயணம் செய்யவும் பழகி கொண்டால் அதைவிட ஒரு சிறப்பான பழக்கம் ஏதும் இல்லை......🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
நீங்க சொன்னது சரிதான் உங்க ஜீப் உங்க தல நீங்க வாரீங்க அதெல்லாம் அந்த நியாயம் தான் உங்க உரிமை யாராலும் தடுக்க முடியாது ஆனா அது நம்ம கழிச்சல் இல்லையே சிஸ்டர்
தற்போது சிங்பூர் "சாங்கி" ஏர்போர்ட் தரை விரிப்பு புதிதாக மாற்றபட்டுள்ளது, நான். 2015 மற்றும் 2018 இந்த ஏர்போர்ட் வழியாக சீன தலைநகர் "பீஜிங்" சென்று வந்தேன்.
Hi Chandru , Menaka and your adorable son, welcome to my neighbour country Singapore. Actually one of my sons lives there. Wow, its a lovely place with a lot of restrictions, having to spend double or triple the amount of cash because of the currency exchange rate. Lots of exciting and interesting places for sightseeing. Arriving early at the airport, or other place for travels is always a good habit. By God's grace you all have arrived safely. May God guide you safely throughout your stay. Do have an enjoyable time, get to taste the various types of foods and desserts, shopping and internal tours. Looking forward to your on coming videos. All the best.God bless. With lots of love. 😍🙏
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா மற்றும் உங்கள் மகன் இவர்களுக்கு நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் மீண்டும் ஒரு அயல் நாட்டு பயணம் வாழ்த்துக்கள் உங்களின் பயணம் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தில் அந்த நாட்டின் மக்களின் உணவு உறைவிடம் கலாச்சாரம் பண்பாடு வரலாறு வரும் காணொளியில் நாங்கள் பார்க் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 👍
நாங்கள் சிங்கப்பூர் போவது கனவில் கூட நடக்காது ஆனால் இப்போ நிறைவேரியது அதுவும் நம்ம சந்துரு சார் மேனகா மேம் உங்கள் செலவில் நானும் சிங்கப்பூர் பார்த்துட்டேன் மிகவும் நன்றி🙏🙏🙏
Welcome to Singapore. ❤️ I and my husband love your your channel. Really cute and makes us laugh heartily. May God bless your family. Have a happy safe trip. I hope you enjoy your stay in Singapore to the best. 👌🤩
Hai chandru and menaka Reaching airport early is always the best 👌 chandru thank you for refreshing our memories of Singapore trip when I had taken my child around 8 years back. He was more or less like mithun. 👍 Now after seeing your video he was feeling so happy 😊 thanks both of you
எங்க போனாலும் நாங்க இப்படிதான் என்று சொன்ன மேனகா அக்காவுக்கு எனது தலை வணக்கம்
பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
Welcome Singapore
🇸🇬சிங்கப்பூர் பயணம் இனிதாக அமைய #வாழ்த்துக்கள்! Chandru Anna & Menaka Akkaa: Take Care:
எங்கே போனாலும் தலை வாறுவது எங்கள் உரிமை என்று சொன்ன அக்காவின் தைரியம் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்...
Yaa akka always right !!
அதுல ஈரும் பேனும் இருந்தா மற்றவர்கள் சுதந்திரம் பாதிக்குமே
😙❤👋❤🤩💘👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫
🍩🍩🍩🍩🍩🍩
Being early is always a good habit.
முன் கூட்டியே வருவது எப்போதும் ஒரு நல்ல பழக்கம்.
சிங்கப்பூர் பயணம்✈️✈️ சிங்காரமாய் அமையட்டும்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
மிகவும் நன்றாக இருந்தது..
அழகான படப்பிடிப்பு, தொகுப்பு,
விரிவுரை -எல்லாமே அளவோடும் சுவையோடும் இருந்தது.. அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்..
ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நம்ம தம்பி சந்துருவின் பொருளாதாரம் மிக அட்டகாசமாக உள்ளது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. வாழ்த்துக்கள் . ❤️
பயணம் இனிதாகவும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துகள் Chandru & Menaka
சிங்கப்பூர் சென்ற ஆருயிர் சகோதரி மேனகா அவர்களுக்கு ம் நண்பர் சந்துரு அவர்களுக்கும் மருமகன் குட்டி புலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!!! உங்கள் சிங்கை பயணம் எங்களை மகிழ்விக்கும் என எதிர் பார்க்கிறோம் ! நன்றி ????
சந்தோசமா enjoy பண்ணிட்டு, கவனமா, பத்திரமா வந்து சேருங்க. அண்ணா, அக்கா, தம்பி 🤩🥰🥰😍😍😍😍🥰🥰🤩
வணக்கம்
உங்கள் சிங்கப்பூர் பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.மிக அருமையான உங்கள் கைவண்ண பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இலங்கையும் சிங்கப்பூர் போன்று வர வேண்டும் 🙂👌👍👏🙏🏼.
⚠️
👍நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் எனக்கும் சிங்கப்பூர் மலேசியா போக ஆசை தான் 😁🤩 சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் ❤️🌷
Pohalam pohalam😂😂😂
Ohv...very good ..ipo naangalum Singapore sutri paartha happiness kidaikka powudu..we r waiting for that...enjoy well..
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள், பயணம் நல்லதாகவே அமையட்டும் வாழ்த்துகள்
முடிந்தால் எங்கள் வீட்டுக்கு வரவும் நாங்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இங்கு வந்து வேலை பார்க்கிறோம்
சகோதரர், சகோதரியின் வரவு நல்வரவாகட்டும்! உங்களை சிங்கப்பூரில் உங்களை காண விரும்புகிறேன் நான் பாண்டியன்.
சிங்கப்பூர் தமிழர்களின் சார்பாக தங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!🙏🙏🙏
சிங்கப்பூர் மலேசியா மக்களுக்கு தமிழ் மக்கள் என்றால் பாசம் அதிகம்
வணக்கம் நலமா..
Enjoy sir. From erode asirwatham jayaharan. I went to singapore 2004.sir
Bro I’m in Singapore if can we make meet up I’m srilankan in Singapore
Korana enga varuthu
Your son looking cute... Happy family... Happy journey... Happy to see your growth day by day...
மதிப்பிற்குரிய அன்பிற்குரிய மேனகா & சந்துரு உங்கள் வீடியோ நிறைய பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ நிறைய மக்களுக்கு நன்றாக விளங்குமாறு பயனுள்ளதாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. வார்த்தைகள் சொல்ல எண்ணிலடங்கா
Super Anna niga semmaya pannuriga oru vishayatha puriyura Mari soli kudukuriga happy joni
Hi Sir...I am from Singapore. I just saw this video. Actually from the airport you should take Grab, Gojek n other ride apps like Tada n Ryde . There is no airport surcharge and peak hour surcharge for those. Only taxis have these charges. Next time you can take note.
அருமையான, விரிவான விளக்கம். நன்று. தாங்கள் மகனேட கண்ணை தயவு பரிசோதனை செய்யவும்.
சிங்கப்பூர் பயணம் இனிமையாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடன் நாங்களும் சிங்கப்பூர் சுற்றி பார்க்க இயலும் என்று நான் நினைக்கிறேன். வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.
Hellooo from India!(Tamil nadu)...Perfect video...😊
கவனம் தேவை உறவே சகாதேரி பிள்ளைகள் மீது ஏனென்றால் நோய்களின் அபாயம் இருக்கும் வெளிநாட்டு பயதத்தில் தற்ப்போதைய நிலையில் ஆதலால் .......
நல்ல குடும்பம் வாழ்க வளர்க சிறக்க எனது தமிழ் உயிர் உறவே.........
happy journy....i love sri lankan air lines..because i use doha to trichy....last 17 years....very nice air lanes
அருமை, நீங்கள் சிங்கப்பூரில் எங்கே சென்றாலும், தமிழிலேயே பேசலாம், அங்கு, நம் மொழி, நிமிர்ந்து நடங்கள் நம் இனமக்களை கண்டு நேர்காணல் செய்யுங்கள் ,
சிங்கப்பூர் வாருங்கள் என coment செய்தேன் ஆனால் உண்மையில் நீங்கள் சிங்கப்பூர் தான் வந்துளீர்கள் மிக மகிழ்ச்சி ...வருக வணக்கம் சிங்கை ...
ஹய் சந்துரு மேனகா செல்லம் வாழ்த்துக்கள். நானும் பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் போனேன்.அருமை.சாப்பாட்டு கடைகள் என்னமுடியாத அளவிற்கு இருக்கிறது.
நான் கடைசியாக சென்றபோது சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்டை
புதிதாக புனரமைத்து கொண்டு இருந்தார்கள்......
மெட்ரோ ரயில் மூலமாக எல்லா
இடங்களுக்கும் செல்ல முடியும்.
Congratulations happy journey 🌍🇮🇳🇮🇳🇮🇳
ஏர்போர்ட்டுன்னு இல்லை அண்ணா. அக்கா.......எந்த வேலையும் டைமுக்குள் முடிப்பதும்.....பயணம் செய்யவும் பழகி கொண்டால் அதைவிட ஒரு சிறப்பான பழக்கம் ஏதும் இல்லை......🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
வெளிநாடு பயணம் காட்டியதுக்கு நன்றி .👍👍👍🙏🙏🙏
Pyanam sirappaha amaiyya waalththukkal.
ஹாய் சந்துரு ஆன்மீ மோனிகா உங்களுடைய மகன் உங்கள் பயணம் சிறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் god bless you
நீங்க சொன்னது சரிதான் உங்க ஜீப் உங்க தல நீங்க வாரீங்க அதெல்லாம் அந்த நியாயம் தான் உங்க உரிமை யாராலும் தடுக்க முடியாது ஆனா அது நம்ம கழிச்சல் இல்லையே சிஸ்டர்
தற்போது சிங்பூர் "சாங்கி" ஏர்போர்ட் தரை விரிப்பு புதிதாக மாற்றபட்டுள்ளது, நான். 2015 மற்றும் 2018 இந்த ஏர்போர்ட் வழியாக சீன தலைநகர் "பீஜிங்" சென்று வந்தேன்.
பயணம் இனிதாகவும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துகள் ///
வாழ்த்துக்கள் Take care❤
Welcome to Singapore . beautiful Singapore beautiful. Be safe bro.jolly volgs journey interest.super 🌹 wonderful vedio
பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்💐💐💐
Hi Chandru , Menaka and your adorable son, welcome to my neighbour country Singapore. Actually one of my sons lives there. Wow, its a lovely place with a lot of restrictions, having to spend double or triple the amount of cash because of the currency exchange rate. Lots of exciting and interesting places for sightseeing. Arriving early at the airport, or other place for travels is always a good habit. By God's grace you all have arrived safely. May God guide you safely throughout your stay. Do have an enjoyable time, get to taste the various types of foods and desserts, shopping and internal tours. Looking forward to your on coming videos. All the best.God bless. With lots of love. 😍🙏
பயனம் நல்லபடியா அமைய இறைவனின் ஆசீர்வாதம் சந்துரு மேனாகா குட்டி பையன் நான் மலேசியாவில் சிங்கபூர் போடர் வரைக்கும் வந்துயிருக்கேன்
இலங்கையில் எதோ பஞ்சம், சீவியம் கஷ்டம் எண்டு சொல்லினம்.
உண்மையே.
இனிதான பயணமாக அமைய வாழ்த்துகள்
வணக்கம் சிங்கப்பூர் பயணம் .. இனிதாக அமைய வாழ்த்துகள்... பாதுகாப்பாக சென்று வாருங்கள்...
அருமையான நாடு சிங்கப்பூர் மகிழ்ந்து அனுபவங்களை வீடியோ மூலம் தெரிந்துகொள்கிறோம்
Singapore video was awesome waiting for your new video ✌🏻
Clear and perfect messages.Even a newly person can learn from your messages
th-cam.com/video/ZRjLQjf80sg/w-d-xo.html
Super chandru menaka... Arumai👏 ungal thamil romba nalla iruku... Adhoda menaga beautiful ah irrukaanga 😍😍🥳👌👌👌🤝🤝
சந்துரு&மேனு சந்தோஷமாக போய் வாங்கோ,உங்கள் கவனம் பையன் மேலும. இருக்க வேண்டும்🙏
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா மற்றும் உங்கள் மகன் இவர்களுக்கு நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் மீண்டும் ஒரு அயல் நாட்டு பயணம் வாழ்த்துக்கள் உங்களின் பயணம் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தில் அந்த நாட்டின் மக்களின் உணவு உறைவிடம் கலாச்சாரம் பண்பாடு வரலாறு வரும் காணொளியில் நாங்கள் பார்க் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 👍
உங்களுடன் சேர்ந்து நானும் சிங்கபூரை பார்த்து மிக்க மகிழ்ச்சியுற்றேன்.......நன்றியும் கூட உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏
பயணம் இனிதாக அமையட்டும்
I would like Srilankan airways. Sometimes i have travelled from Singapore to Trichy and vice versa
Vazthukkal santuru Menaka Andavan arui eppoluthum unkalukku untu. Sriram jai Anjaneya arul kotuppir Nantri.
உங்கட பெரிய ரசிகர் ஒரு ஆள் இங்க இருக்கார் vivocity senthosa பக்கம் வந்தா சொல்லுங்க சந்திப்போம்
Very nice trip and informative. When back to the Airport don't miss the Singapore waterfall at Terminal 1. 🇨🇦
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் இனிதா அமையடும்.
Welcome to garden city…Singapore… Hope we hve a chance to meet… Have a Great Trip♥️
Happy journey chandru &menaka 💕💕💕💕💕
Super bro, enjoy your stay in Singapore with family, God bless, expect more videos.
நாங்கள் சிங்கப்பூர் போவது கனவில் கூட நடக்காது ஆனால் இப்போ நிறைவேரியது
அதுவும் நம்ம சந்துரு சார் மேனகா மேம் உங்கள் செலவில் நானும் சிங்கப்பூர் பார்த்துட்டேன் மிகவும் நன்றி🙏🙏🙏
Matram. Onree. Maarathathu. Nampikkai. Vaithu. Muyatchi. Seythal. Silaneeram. Amaijum.
சிங்கப்பூர் ஏர்போர்ட் டெர்மினல் 5 ஒரு அருமையான இடம் அங்க ஒரு சிறிய வாட்டர் பால்ஸ் மாதிரி அழகாக இருக்கும் முடிந்தால் கண்டிப்பாக அதை பார்க்கவும்
romba nalla irundhuchi anna indha video nanum payanithathu pola ..❤
Yes it's correct .....wish u a happy jerny ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Well-done Chandru and Menaka 👍👍👍. Have nice journey. I love you Both.💐💐💐
Welcome Singapore from Tamil Nadu
சிறந்த காணொளி வாழ்த்துக்கள்
Welcome to Singapore Rj Chandru&Menaka Family 👍👍👍👌🇸🇬.
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்தவரம்என்பது உங்கள் வாழ்க்கையில் உன்னை
தமிழிலுள்ள பெயர்ப்பலகைகளையும் காட்டுங்கள். நன்றி.
எப்பொழுதும் முன் னாடிபோய்கிறதுநல்லதுஎங்கஅப்பாஅப்படிதான்இப்போதுஎங்கஇல்லைநீங்கள்அப்படிதான்மகிழ்ச்சி
சகோதரி சொல்றது உண்மை எப்போதும் சீக்கிரம் போறது நல்லது
Welcome to Singapore. ❤️ I and my husband love your your channel. Really cute and makes us laugh heartily. May God bless your family. Have a happy safe trip. I hope you enjoy your stay in Singapore to the best. 👌🤩
Chanthru anna gota ayyawayum parthu suham wisarichittu waaga
Welcome to my Homeland singapore...hope u all will enjoy have safe trip back to sri lanka too...tq
Happy journey I think super place Singapore it's beautiful.
super chandru sir ungakkode naangalum singapore vanda feeling aachu thank u so much
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் பணத்தின் மூலம் நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
பயணம் இனிதே அமைய மனப்பூர்வமான வாழ்த்துகள். சிங்கப்பூரிலும் போய் தலை வாரலாம் 😂 தப்பில்லை. சகோதரி
Thanks for your sharing 🙏 valthukkal
Hai sis & bro verysoon nanu Singapore poga ready aagitu iruken 1st time excite ah iruken 🌹🌹
RJ Chandru and Menaka. Welcome to Singapore.
Have a pleasant stay here.
Waiting to see your Singapore videos.
Best wishes , Happy journey. Awaiting for your new videos with your regular fun.
Hai chandru and menaka
Reaching airport early is always the best 👌 chandru thank you for refreshing our memories of Singapore trip when I had taken my child around 8 years back. He was more or less like mithun. 👍 Now after seeing your video he was feeling so happy 😊 thanks both of you
Ŕqqqqqqqqqqqqwqwwqwwqqqqwwwwqqqqqqqwwqwwwwwwqwqqqqqqqqqqqqqqqqqwqqwqqqqqqqqwwqqqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwrwwwqřtttt5⁴
Happy journey அண்ணா அக்கா
Happy Journey vazhgha Valamudan 👍👍👍👍👏👏👏
Hi..am from Singapore 🇸🇬 hope you like Singapore..
hai...how u..
Wow! Beautiful airport. Have a good holiday and stay safe.
Take care happy to see like this...and wel come back srilanka
It is very good to see Singapore Airport from India soo nice visulal video, thanking you
மிக்க மகிழ்ச்சி.. பயணம் சந்தோஷமாக இருக்கட்டும்..
Ungal family n pechu romba pidikum... Your son so cute... Happy family God bless youl
Thanks so much Anna akka nankale Singapore ponaka mathiri irukku
Vazhthukkal Anna and sister thambi
Good information bro sister
Very good information by Chandru Bro.
Thanks a LOT.
Menaka and son take care.
All the best
Menaka sister punctuality is a great habit and your habit ( advance punctuality ) is absolutely GREAT CONGRATULATIONS 👏👏👏👍👍👍👍