வணக்கம் சகோ சிறப்பான காணொளி...... போதிதர்மர்...... வாழ்ந்த இடம் காண்பித்தது நன்றி...... கடும் குளிரில்.,... பயணம்...... அரசமரம்..... மிகவும் அழகாக மஞ்சள் நிறத்தில்..... நன்றி...
மிகச் சிறந்த பதிவு போதிதர்மர் ஆலயம் மிகவும் அழகாக உள்ளது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படம் பிடித்துக் காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி சந்துரு. இது போன்ற இடங்களுக்கெல்லாம் எல்லோராலும் போக முடியுமா என்றால், இல்லை. சிரமம் பாராது எங்களுக்காக மிகவும் நேர்த்தியாக காணொலி தந்தமைக்கு மீண்டும் நன்றி, அன்புடன். 👏👏👏
அருமையான பதிவு !! அவசியமான பதிவு !! பல இன்னல்களை பொருட் படுத்தாமல் ஷாவோலின் ஆலயத்தை காணவைத்தமைக்கு நன்றிகள் !! போதி தர்மர் அன்னாளில் எத்தனை சிரமம் பட்டிருப்பார் !!!❤❤❤
Mr, chandru my hearty congratulations to you. I am from Bangalore ,it may not be possible for some people like me to visit China, but your presentation is so supppper that we are with you. Thanks a ton, God bless you and family 👪.
Your efforts and dedication to show the Bhodhi Dharmar Temple to us is wonderful. You have suffered a lot in the minus decree temperature and rain. I know the hurdles in traveling,without proper food and also in an unknown area. You are great Chandrugaru. I am looking for your further videos in future, but take rest first. Thanks.
Nice video, I was thinking how china country is whether it’s clean or not but looks very clean country and our politicians and people should learn from this country:)
சந்துரு உங்கள் நணபருடன் இந்த - 1 குளிரில் நீண்ட பயணம் செய்து போதிதர்மா ஆலயம் கானலிக்கு மிகவும் நன்றி . உங்கள் jacket குளிர் தாங்குமா? லண்டனிலும் -1 தான் குளிர் .நன்றி நன்றி 👍🙏🥶🥶உஷா லண்டன்
Hi Chandru, nice trip. We enjoyed the video. But you must check the weather, before you go wherever. And wear the proper clothes. We feel so sad about your clothes and jacket. Next time wear correct clothes 🙂
Every Ancient kings of the country India had already utilized the JUNGLE HUNTER SKILLS of the Chinese people's before itself because Chinese Gents never Fear for either Devil or Demon which is just wild animals.
வரலாறு சொல்லும் போது, தெளிவாக புரிந்து சொல்வது நல்லது. இந்தியா, இந்தியாவில் இருந்து என்று அடிக்கடி சொல்கிறீர்கள். இந்தியா என்னும் நாடு, இலங்கையினை போலவே, பிரிட்டிஷ் காலனித்துவ உருவாக்கம் என்பதனை மறக்காமல், போதி தர்மர், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அல்லது, பல்லவ ராஜ்யத்தின் தலைநகர் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தார் என்று சொல்லாம் அல்லவா.
China la thamil Nadu la sarntha bothitharmar satcho irukrathu china la bothitharmar god pakkurathu thamil Nadu la makkal ku romba perumiya iruku but thamil Nadu la ivara yarum perusa kandukurathu illa😢
கடும் குளிரயும் பொருட்படுத்தாமல் எங்களுக்காக நண்பருடன் போதிதர்மர் ஆலயம் சென்று எங்களுக்கும் காண்பித்த மைக்கு மிக்க மிக்க நன்றி சந்துரு
வணக்கம் சகோ சிறப்பான காணொளி...... போதிதர்மர்...... வாழ்ந்த இடம் காண்பித்தது நன்றி...... கடும் குளிரில்.,... பயணம்...... அரசமரம்..... மிகவும் அழகாக மஞ்சள் நிறத்தில்..... நன்றி...
மிகச் சிறந்த பதிவு போதிதர்மர் ஆலயம் மிகவும் அழகாக உள்ளது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படம் பிடித்துக் காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பயணம் அழகான பயணமாக போதிதர்மர் ஆலையம் சென்று போதிதர்மரை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
சந்துரு அண்ணா அருமையான வீடியோ 👍👍👍
அருமையான காணோளி நன்றி சந்துரு சகோ
சந்துரு அண்ணா வீடியோ ரொம்ப அருமை. உங்களை நேரில் காண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. I am great fan of you Anna . 👌👌👌👌👌👌👌👌❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
அருமையான பயணம், தமிழர் பெருமைக்கொள்ளும் செய்திகள்.
மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍
நன்றி சந்துரு. இது போன்ற இடங்களுக்கெல்லாம் எல்லோராலும் போக முடியுமா என்றால், இல்லை. சிரமம் பாராது எங்களுக்காக மிகவும் நேர்த்தியாக காணொலி தந்தமைக்கு மீண்டும் நன்றி, அன்புடன். 👏👏👏
பிண்ணனி இசை சிறப்பு.... ஓஹோ. கோவிலைக் காண்பித்தமைக்கு நன்றிகள்
தம்பி இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்.
Super video குளிர் பத்ரமா இருங்க சந்துரு
அருமையான பதிவு !! அவசியமான பதிவு !! பல இன்னல்களை பொருட் படுத்தாமல் ஷாவோலின் ஆலயத்தை காணவைத்தமைக்கு நன்றிகள் !! போதி தர்மர் அன்னாளில் எத்தனை சிரமம் பட்டிருப்பார் !!!❤❤❤
அருமைமயானபதிவு சந்துரு
குளிர் கூடுதலாக இருந்தால் தலை காது cover பண்ணக்கூடிய வாறு cap போடலாம் safe ஆக இருக்கும்.
Welll explained
Nice anna thank u❤❤srilanka janani 💞💞
அருமை நன்றி
It's nice srilanka become as part of china!
We r learning manderin
Mr, chandru my hearty congratulations to you. I am from Bangalore ,it may not be possible for some people like me to visit China, but your presentation is so supppper that we are with you. Thanks a ton, God bless you and family 👪.
Arumai valthukkal Chandru...India
Nanbarin. Peyar sollungal anna
அருமையான பதிவு
Your efforts and dedication to show the Bhodhi Dharmar Temple to us is wonderful. You have suffered a lot in the minus decree temperature and rain. I know the hurdles in traveling,without proper food and also in an unknown area. You are great Chandrugaru. I am looking for your further videos in future, but take rest first. Thanks.
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Ethule அண்ணா video edukiringa ellarra TH-cam video vitavum ungata video clear a irukku❤
Thank you for sharing this video . Very beautiful place.🙏
Very good effort bro Mr chandru. Historical Tamil bodidarmar vedeo like srilanka raavanan temple. Good hard work. God bless you 🙏 bro.thanks.
இலங்கையில் இருந்து வந்ததால் குளிரை தாங்கமுடியவில்லை Jacket 🧥 யை close பண்ணுங்க Canada ல் இப்ப -15 -30 மட்டும் போகும்
Which SL history school did you study about Bodi Dahrama?. Not many people new him before that Tamil Indian movie. 🤔
Nice video, I was thinking how china country is whether it’s clean or not but looks very clean country and our politicians and people should learn from this country:)
All the best to you Mr. Chandru.. ⛩ ⛩
Your are blessed to there, thank you for wonderful sharing.....
சீனாவின் தலைநகரம் நோக்கிய பயணம் எப்போது?
Woow super nice video Chandru 👌💐❤
From London, I love your speech sir ❤
சந்துரு அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது .சீனப்பெருஞ்சுவர் எப்பொழுது பாக்கபோரிங்க
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
Interesting.
You are doing tough work. Keep it up
My dear mabbillai Muthu bandi arumy alagu video ok madurai mama murugavel comments ok valthugal
Thank you very much sir for uploaded this amezing video...🙏🙏🙏
Super ❤❤
U r doing a great job. Keep it up . Bcau of u v r able to view digitally 😊
Sir be aware of infection....ur lucky to go to see Bodhi Dharman temple...
💐💐🙏Hi bro vanakkam good job bro and God bless you bro 👌👍🏻
Excellent tamil presentation.
அருமை அண்ணா
Awesome Vedic very useful 👍
Very nice explained about bodhidharma thank you brother ❤
Nice video ..Take care your health 💕...
Super place thanks
Anna Enna camera 📸 use pannurenge superaaa irokku❤😮
Bothidharmar was from Tamil Nadu. He is a Tamilan and Kung-fu was from Tamil Nadu.
Super super bro 😊
சந்துரு, நீங்கள் அணிந்து இருக்கும் உடை குளிர் தாங்க போதாது.
Chandru, poi Donglee ya meet pannunga 👍
Intresting
Thank you so much chandru
இந்த பூ பேர் தமிழ் நாட்டில். கனிகொன்னை என்று
சித்திரை வருட பிறப்புக்கு வணங்க உகந்தது😊
Chandru brother 1st Hand ku gloves Vangi podunga and mudinjaal shoes podunga
Nice vlog ❤
Great 🎉
arumai arumai nanri ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Bodhi dharaman is tamilan❤️!
Super 👌 👍
🙏🙏🙏🙏🙏
Ippa thane engu porandalum location irukkuze
சந்துரு உங்கள் நணபருடன் இந்த - 1 குளிரில் நீண்ட பயணம் செய்து போதிதர்மா ஆலயம் கானலிக்கு மிகவும் நன்றி . உங்கள் jacket குளிர் தாங்குமா? லண்டனிலும் -1 தான் குளிர் .நன்றி நன்றி 👍🙏🥶🥶உஷா லண்டன்
❤❤❤❤❤
why no Ice or snow if its -1 degrees?
Tamil tackers te video vite ongute video super na ❤🎉
சந்துரு அப்படியே Hong Kong ஒரு விசிட் வாங்க
Super♥️😮😊❤
இந்த காணொளியில் சேர்க்கப்பட்டிருக்கும் பின்னணி இசை சீன படங்களில் இருந்து எடுக்கப்பட்டதா
Good luck visit is ok history is different because he went to cure some dangerous diseases then he stay their
Super.
நீங்கள் ஸ்ரீலங்கா போனவுடன் எப்போது சமயம் கிடைக்கும்போது திருகேதிஸ்வரம் பற்றி வீடியோ போடவேண்டியது
Sanduru please visit Tibet region
👍👏
Chandru anna ninge apdiye Tamil trekker channel a copy cut panringe😅😅😅.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Mitar Chandru khangeepuram Tamil Nadu
Anna China epadi visa enduga venum solluga pls
இந்தியாவிலிருந்து அல்ல தமிழர்நாட்டிலிருந்து என்றுதான் சொல்லவேண்டும்!
Hi Chandru, nice trip. We enjoyed the video. But you must check the weather, before you go wherever. And wear the proper clothes. We feel so sad about your clothes and jacket.
Next time wear correct clothes 🙂
🙏👍👍
☸️🙏🛐
When you travel somewhere you have to do a research, it will help you to choose correct clothing.
Eyarkkaya..pathukakkum..aanmeagavalepadu. thennavarkalukkureyathu..engum.paraveyathu
Vedil Anna🔥
Super na Tamil trekar army
Every Ancient kings of the country India had already utilized the JUNGLE HUNTER SKILLS of the Chinese people's before itself because Chinese Gents never Fear for either Devil or Demon which is just wild animals.
Hii..🌾💯💯💯💯🤝🤝🤝💯💯💯🌴👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃💐🙌🙌⚘️⚘️
Tamil Nadu nu sollunga
கொன்றை மரம் பிரிகேடியர்
Bothi dharmar aasi kidaikkattum.
❤❤😂😂
வரலாறு சொல்லும் போது, தெளிவாக புரிந்து சொல்வது நல்லது. இந்தியா, இந்தியாவில் இருந்து என்று அடிக்கடி சொல்கிறீர்கள். இந்தியா என்னும் நாடு, இலங்கையினை போலவே, பிரிட்டிஷ் காலனித்துவ உருவாக்கம் என்பதனை மறக்காமல், போதி தர்மர், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அல்லது, பல்லவ ராஜ்யத்தின் தலைநகர் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தார் என்று சொல்லாம் அல்லவா.
China la thamil Nadu la sarntha bothitharmar satcho irukrathu china la bothitharmar god pakkurathu thamil Nadu la makkal ku romba perumiya iruku but thamil Nadu la ivara yarum perusa kandukurathu illa😢
குளிர்! ஆனா ஜாக்கெட் போடமாட்டார் Mr சந்துரு 😂 you are going to get Hypothermia.. bro!