முதல் கடற்படை கொண்ட தமிழ் அரசர்கள் | மறைக்கப்படும் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • For Support and Contribution
    UPI ID - sundaydisturbers@okaxis
    Name: SUNDAYDISTURBERS
    AC/No. : 1186120020000282
    IFSC Code: UJVN0001186
    Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / sundaydisturber
    Insta - / sundaydisturbers
    / sundaydisturbers
    Email: sundaydisturbers@gmail.com
    Our Another Channel:
    / channel
    / channel
    / @historydisturbs
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

ความคิดเห็น • 440

  • @SundayDisturbers
    @SundayDisturbers  2 ปีที่แล้ว +1

    Follow us on
    Facebook - Http://www.Facebook.com/SundayDisturbers
    Insta - Http://instagram.com/SundayDisturbers
    Twitter - Http://twitter.com/SundayDisturber

    • @Srkarthicky2
      @Srkarthicky2 2 ปีที่แล้ว

      உங்கள் குறளில் தமிழர்கள் விளக்குவது சிறப்பாக உள்ளது உணர்வுகளை தூண்டி வருகிறது அருமை நன்றி 🙏🙏🙏🙏

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj 2 ปีที่แล้ว +139

    அந்த படத்தில் 1600 ல் நடந்தது போல் கதை வரும்.
    1600 ஆம் ஆண்டு மலையாளம் மொழி எங்கு இருந்தது ? கேரளா மக்கள் தமிழ் மொழியை தானே பேசி கொண்டு இருந்தார்கள்.
    ஆனால் அந்த படத்தில் தமிழ் மொழிக்கு பதிலாக ஹிந்தியில் சுவரொட்டி ஒட்டி இருப்பார்கள்.
    200 வருடங்களுக்கு முன்பு ஹிந்தி மொழி எங்கு இருந்தது ?
    இவர்கள் வரலாறை எப்படி மறைக்கிறார்கள் என்று பாருங்கள்.

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 2 ปีที่แล้ว +20

      1600 களில் மலையாளம் பேசப்பட்டது ஏனெனில் 1200 களில் அறிமுகப்படுத்தப்பட்ட மணிப்பிரவாள நடைமுறையை பின்பற்றி தான் மலையாளத்திற்க்கு எழுத்தே கொடுக்கப்பட்டது எனில் மலையாளம் 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே வளர்ந்து வந்த ஒரு மொழிதான் அந்த மொழியை தாய்மொழியாக்கி ஆண்ட அரசர்களின் வரலாறு தான் பிற்காலங்களில் அறியப்படுகிறது ஆனால் நம் தமிழ்நாட்டை பல்லவர்கள் ஆட்ச்சி செய்யும் காலத்திலேயே சேர நாடுகளில் நாயர் சமூகம் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அப்போது அவர்கள் அங்கு சிறுபாண்மை எப்போது அவர்கள் அங்கு அதிகளவில் பெருகி எழுச்சி பெற்றார்களோ அன்றிலிருந்துதான் நம் தமிழ்மொழி சேரநாட்டில் அழிவினை காண தொடங்கியது

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 2 ปีที่แล้ว +3

      Yes

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 2 ปีที่แล้ว +2

      Yes

    • @swethagv5707
      @swethagv5707 2 ปีที่แล้ว +4

      Bro Tamil pazhamaiyana mozhi than . But Hindi and Malayalam Kum atleast 800 years history irukku

    • @VeluVelu-wm5bj
      @VeluVelu-wm5bj 2 ปีที่แล้ว +6

      @@karthik_Naidu_336
      நீங்க சங்கத் தமிழன் சேனல் ல பாருங்க அதுல மலையாள மொழி வரலாறு பற்றிய ஆதார பூர்வமாக போட்டிருப்பார்கள். இங்கு என்னால் link தர முடியவில்லை.

  • @aaranathi3848
    @aaranathi3848 2 ปีที่แล้ว +90

    எப்போது இந்திய நாடு தமிழர்களை போற்றத் தயாராகிறதோ அன்றுதொட்டு தேசத்தின் தலைவிதி மாறும்!

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +90

    எவன் என்ன சொன்னாலும் தமிழர் நாம் நம் உண்மை வரலாற்றை அறிவதும் உலகிற்கு அதை தெளிவு படுத்துவதும் நம் உடலில் கடமை

  • @tamilanhistory_tamil
    @tamilanhistory_tamil 2 ปีที่แล้ว +82

    நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களிஇயல் யானைக் கரிகால் வளவ
    என்று புறநானூறு கரிகால் சோழரைப் போற்றுகிறது. அதாவது கடலையே ஆண்ட முன்னோரைக் கொண்டவனே என போற்றுகிறது.
    இப்பாடல் மூலம் தமிழரின் கடல் ஆளுமை தெரிகிறது. 🎉🙏🏽

    • @தமிழன்-ட1ழ
      @தமிழன்-ட1ழ 2 ปีที่แล้ว +3

      🤩

    • @Leo_K1ng
      @Leo_K1ng 2 ปีที่แล้ว +4

      கரிகாலா ❤️

    • @saravanans1843
      @saravanans1843 2 ปีที่แล้ว +2

      வெண்ணிக்குயத்தியார் எழுதியது.

  • @KingChola
    @KingChola 2 ปีที่แล้ว +104

    மெய் சிலிர்த்து விட்டது அண்ணா 😎🔥 குறிப்பாக இராஜராஜ சோழர் மற்றும் இராஜேந்திர சோழரின் மெய்க்கீர்த்தியை கேட்ட போது 🔥🔥
    உரக்க கூறுவோம் தமிழரின் பெருமையை இவ்வுலகிற்கு 🙏🙏🔥

    • @Amalraj30
      @Amalraj30 2 ปีที่แล้ว +2

      Father of Indian Navy என google பண்ணி பாருங்க 😓😓 தமிழர்கள் மீதான இந்தியாவின் துரோகம் தெளிவாக தெரியும்

    • @KingChola
      @KingChola 2 ปีที่แล้ว +3

      @@Amalraj30 நம்ம அறியாமையை தான் சொல்லணும் சகோ ..நம்ம மன்னர்கள் பத்தி கொஞ்சமா சொல்லிட்டு சிவாஜியையும் அக்பரையும் பத்தி ரொம்ப பெருமையா பேசுற வரலாறு புத்தகத்தை படிக்கிறோம்.. 🚶🚶

    • @viswanathan0074
      @viswanathan0074 2 ปีที่แล้ว +1

      @@KingChola ஆம் 🙏

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +57

    தமிழர் பெருமையை காத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா...

  • @ராபின்
    @ராபின் 2 ปีที่แล้ว +15

    சோழர் சேர் பாண்டியர் பல்லவர்கள் கடற்படையை கடந்து அன்றைய வரலாறு இந்த வரலாற்றை எவராலும் மாற்றி அமைக்க முடியாத வரலாறு இது தெரிந்தது இன்றைய தமிழனுக்கு நன்றி

  • @harirajendran1000
    @harirajendran1000 2 ปีที่แล้ว +27

    catamaran = கட்டுமரம் , navy = நாவாய் இவைகள் போதும் நாம் தான் முன்னோடிகள் என்று அறிய, விக்கிபிடியாவில் The Chola Dynasty of medieval Tamil Nadu was known as one of the greatest naval powers of its time from 300 BC to 1279 AD. The Chola Navy, Chola kadarpadai comprised the naval forces of the Chola Empire along with several other Naval-arms of the country.

  • @suryas9641
    @suryas9641 2 ปีที่แล้ว +106

    எதிர்பார்த்த பதிவு அண்ணா 🔥🔥🔥

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 2 ปีที่แล้ว +50

    Arun brother a kind request your videos are awesome and it’s a gem 💎 for our tamil people so in your video do add subtitles so that foreigners can also understand our true history and they will understand which is fake which is original

    • @nagatarunkvm3508
      @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +6

      Ada ama ba correct dhan 👍
      Arun anna indha ideava exicute pannunga nalla irukkum 🔥

    • @RahulSankrithya
      @RahulSankrithya 2 ปีที่แล้ว +2

      Ya Arun you need to get Autocc or subtitles

    • @ramanathan1152
      @ramanathan1152 2 ปีที่แล้ว +1

      அருமையான கருத்து

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 2 ปีที่แล้ว +51

    In the 8th century, the Tang dynasty, forged a military alliance with Narasimhavarman II and made him the General of the South China to safeguard from the expanding Tibetan Empire.

    • @King-xk7ll
      @King-xk7ll 2 ปีที่แล้ว +3

      Tang dynasty friendship tamils

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว +26

    பரதவர் என்பது பாண்டிய மரபில் ஒரு கிழைப்பிரிவினர் பாண்டியர் மரபில் பல கிளைகள் இருந்தது பாண்டியர்கள் எதிர்க்கும் வல்லமை பரதவர்களிடம் இருந்து தென் கோடி ஈழம் முழுக்க பரதவர்களின் தொல்லியல் தடயங்கள் கொட்டி கிடக்கிறது குறிப்பாக கப்பல் உருவத்தோடும் மீன் சின்னம் ஓடு பொறித்த கல்வெட்டு நாணயங்கள்
    ஈழத்தை ஆண்ட பாண்டிய மரபு ஒன்று உண்டு
    கிமு 6,7 (((இல் விசயன் எனும் கற்பனை கதை பரவுவதற்கு முன்னதாகவே)))
    ஈழத்தை சேந்தன் மாறன் எனும் மன்னன் ஆண்டான் அவனது நாணயம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது இதன் பெருமை அய்யா தென்காசி சுப்ரமணியன் அய்யா அவர்களை சேரும் அவரின் தேடலில் கிடைத்தது இந்த நாணயம்

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 2 ปีที่แล้ว +3

      தமிழர் அறிவது./,தமிழ் பேசும் இன்றய சாதியை முன்னிலைப்படுத்தும் தமிழ்பேசும் சமுதாய குடிகள் பொதுவாக முதன் முதலில் 1, வேடுவர்,...நில+ நீரில் வேட்டையாடுபவர்.,.காலத்தால் நகரர் குழு உருவானது..இவர்களில் இயக்க நிலைக்கு வந்தவர். நகரர் ஒன்றில் இருந்து மற்றொன்று உருவானது.இதற்க்கு மனித.?! மானுட.!,? தன்முனைப்பு என்னும் விரும்பி ய படி வாழும்(Ego) மனித உரிமையை முனைப்பு கொண்ட நில குழுக்கள்...இன்று சமுதாய சாதிவழி மொழி வழி பெருமைபாராட்டும் அரசியலில் பிரநிதித்துவத்திற்காக போராடும் பரதவர்களுக்கும்.,மற்ற தமிழ்குடிகளும் சிறுமை படுத்த ப்பட்டு வரலாற்று உண்மை திரித்து புதைக்கப்படும். ஐவகைநிலம்,மற்றும் சேர.சோழ.பாண்டியர் பெருமைதனை தமிழக சாதிகள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவதால்..,அருகில் உள்ள மற்றவர்கள் .உலகில் தனதாக்கி படம் போடுவார்கள்.,பிழைப்பு நடத்துவார்கள். மரக்காயர் என்பவர் தமிழக கடற்கரையில் (கீழக்கரை முதல் குலசேகரப்பட்டிணம் வரையில் இருந்த) அன்றைய பரதவர்களில் முகமதிய மதம் மாற்றப்பட்டவர்களின் சாதிக்குழு பெயர். மரக்காயர் ......மோகனா லாலுக்கும் சேட்டன்களுக்கும் தெரிந்த து தான் பிழைத்து விட்டு போகட்டும் ..",

    • @mscreationworks5787
      @mscreationworks5787 2 ปีที่แล้ว

      In kerala people belong to Ezhavar & Nadar Castes still speak old Tamil mixed Malayalam language

  • @tamilanhistory_tamil
    @tamilanhistory_tamil 2 ปีที่แล้ว +19

    வணக்கம்
    தமிழ் வாழ்க
    அருமையான படைப்பு 🙏🏼🙏🏼👏

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +25

    பழந்தமிழர் பெருமையை அழிக்கும் இன்றைய தமிழர்கள் 😭

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว +1

      யாரு சாமி நீ. அப்படியே உண்மை யை சொல்றே!!!!!

  • @vaduganathanpillappan3866
    @vaduganathanpillappan3866 2 ปีที่แล้ว +4

    This is a ultimate video Bro. This will be the turning point of your channel!!!!

  • @soemin9615
    @soemin9615 2 ปีที่แล้ว +9

    You giving more and more for tamilan.
    Proud of you.

  • @AkashAkash-jb5rq
    @AkashAkash-jb5rq 2 ปีที่แล้ว +10

    உறக்கக் கூறுவோம் தமிழர்களின் பெருமையை இவ்வுலகிற்கு

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +8

    மலையாளத்தான்.... எல்லோரும்...
    தமிழகத்தில் நக்கி பிழைப்பாங்க
    ஆனால்... நம்மை இளக்காரமா பாப்பானுங்க...

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว +1

      அவன் கடைல டீ குடிச்சுட்டு கடன் சொல்லிட்டு குடுக்காம ஏமாத்தினா அவன் எளக்காரமாகத்தான் பார்ப்பான்

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +7

    4:46 சாவகத்தின் அரசனை
    சாவடி அடிக்கிறார்
    செம டைமிங் ரைமிங் 🤣😂🤣

  • @logeshs4475
    @logeshs4475 2 ปีที่แล้ว +7

    பாண்டிய மாமன்னர்கள் , யாரும் எதிர்க்க துணியாத மன்னனை எதிர்த்து வென்றவன் மெய்சிலிர்க்கிறது

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 ปีที่แล้ว +7

    After long time vera level video 🙏🏼
    Hats off BRO lots of information ❤️

  • @dhineshp3879
    @dhineshp3879 2 ปีที่แล้ว +6

    Bro pls start creating TH-cam shorts .. people after u came and less unusefull content getting more likes and subscription… u deserve more

  • @raviindaran7842
    @raviindaran7842 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி நன்றி
    முதலில் தமிழக பாட நூல்களில் நமது உண்மை வரலாறு அறிவியல் வானவியல் உட்பட பயிற்றுவிக்கப்பட வேண்டும்
    மேலும் தமிழர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக மேல்நிலைப் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பாட வகுப்புகள் மற்றும் பிராக்டிகல் பயிற்சிகளை 50 முதல் 90 சதவிகிதம் குறைந்துள்ளனர் இதை சரிசெய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தமிழக நலன் விரும்பிகளும் முன்வரவேண்டுகிறோம்
    பணிவுடன்
    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆய்வக உதவியாளர் சங்கம் நாமக்கல்

  • @dhanaprasanth4180
    @dhanaprasanth4180 2 ปีที่แล้ว +13

    சாவகத்தின் அரசரை சாவடி அடிக்கிறார்.‍‍‌‌😂😂😂

  • @mariswaranm6675
    @mariswaranm6675 2 ปีที่แล้ว +5

    நம் முன்னோர்கள் நமக்கு பெருமையை விட்டுச்சென்ற வேளையில் மிகப்பெரிய கடமையையும் விட்டுச்சென்றுள்ளன அதையுணர்ந்து செயல்பட வேண்டும்

  • @srininars
    @srininars 2 ปีที่แล้ว +1

    முப்பெரும் தமிழ் பேரரசர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் கடற்படை பற்றிய உங்களுது பதிவு மிகவும் சரியே
    முப்பெரும் தமிழராம் சேர சோழ பாண்டிய மன்னர்கள் இடையே பெரிய அளவில் கடல் போர் நிலத்தில் ஏற்பட்ட அளவு இல்லை என்றாலும் சேர சோழ மன்னர்களிடையே இருந்து வந்திருக்கிறது
    இராஜராஜ சோழரின் காலத்தில் நடந்த காந்தளூர் சாலை போர் கடல் வழியாக நடந்ததற்கான காரணத்தை அறிய விரும்பினால் திரு கோகுல் சேஷாத்ரி எழுதிய சேரர் கோட்டை சரித்திர நாவலை படித்தால் போர் ஏற்பட்டதிற்கு உண்டான காரணம் மற்றும் ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணமும் தெரிய வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்
    🙏🙏🙏

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு...தங்கள் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள் சகோதரா.....🌟🌟🌟🌟💙💙💙

  • @thekingofchozhan1531
    @thekingofchozhan1531 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி உங்கள் ஆய்வு தொடரட்டும் உங்களை ஆதரிக்க சேர சோழ பாண்டிய பல்லவ வம்சாவளிகள் உயிருடன் இருக்கிறார்கள்

  • @logeshchandran
    @logeshchandran 2 ปีที่แล้ว +58

    The origin of marakkar is from the Tamil word "Marakkalam",
    Our Hon'ble former president Kalam's father's surname is also marakkayar.
    We have a temple for marakkayar in tutukorin. Marakkayars claims themself a mix of Tamil and Arab merchants.
    If you dig into any history Tamil will be the final answer.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  2 ปีที่แล้ว +22

      Yes they were also Tamil but not first to drive Navy

    • @lv8520
      @lv8520 2 ปีที่แล้ว +1

      @@SundayDisturbers no they are not Tamils. They are Arabic.

    • @mscreationworks5787
      @mscreationworks5787 2 ปีที่แล้ว +4

      @@SundayDisturbers In kerala people belong to Ezhavar & Nadar Castes still speak old Tamil mixed Malayalam language

    • @redyhkhan
      @redyhkhan 2 ปีที่แล้ว

      Very true..

    • @Nayagam1
      @Nayagam1 2 ปีที่แล้ว

      கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை மேய்ப்பவர் ஆயர் எனப்படுகிறார். அதுபோல வணிகத் தேவைக்கும், போர்ச் சூழலிலும் கூட்டம் கூட்டமாக மரக்கலங்களை வழி நடத்தியவர் மரக்கல ஆயர் எனப்பட்டார். அத்தகைய வல்லமை கொண்டோர் இசுலாமியரில் அதிகமிருந்தபடியால் மரக்காயர், மரிக்கார் என்றறியப்பட்டனர்.
      தஞ்சைப் பகுதியில் இன்றும் குஞ்சிராயர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக குஞ்சரம் எனும் யானைகளை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 2 ปีที่แล้ว +2

    Great piece of work Brother. Goosebumps and excited to hear when you resisted about RajaRaja Cholan. Keep up your great work Brother.

  • @kumarg4608
    @kumarg4608 2 ปีที่แล้ว +7

    Very informative on history, a snapshot of tamil empires rule on sea.👍

  • @sukumaransukumaran5257
    @sukumaransukumaran5257 2 ปีที่แล้ว +1

    இன்றைக்குமே ஒரு படையை நகர்த்தி கொண்டு செல்வதற்க்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்படுகிறது.அந்த நாட்டில் போய் இறங்கியதும் தளம் அமைத்து தங்க வேண்டும்.அந்த படையை பாதுகாப்பதற்க்கு தனி பாதுகாப்புப்படை தனி பாதுகாப்புபடை சண்டையில் ஈடு படாது காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிட்ச்சை படை போரில் ஆயுதங்கள் சேதமடைந்தால் அதை செப்பனிடுவதற்க்கு தனி கொல்லர்கள் அடுத்து சமையல்காரர்கள் சமையல் பொருட்கள் இதை விட ஒரு மன்னன் தனக்கென்று ஒரு சேமப் படை வைத்திருப்பான் அதை யார் கண்ணிலும் காட்ட மாட்டான்.

  • @pavunupurna4978
    @pavunupurna4978 2 ปีที่แล้ว +3

    பிரமாதமான பதிவு நன்றி அருண் சகோ.

  • @RahulSankrithya
    @RahulSankrithya 2 ปีที่แล้ว +11

    People may deny and undermine Tamizhs but it's an undisputed fact Chozas will remain Supreme Lord's of waters 😂😂😂

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 2 ปีที่แล้ว +43

    Nanbare please register for copyrights and all other legal procedures for your all works including PS series. In future somebody including big movie directors use that for their purposes. And one more request why don't we make your works into visualize like web series or atleast. 2D cartoon series through crowd funding. Please ask followers in a community tab for their opinion. Thank-you

    • @gowthamanreddy5896
      @gowthamanreddy5896 2 ปีที่แล้ว +2

      ama bro nenga sollurathu crtc tan consider pannunga arun bro

    • @dhineshp3879
      @dhineshp3879 2 ปีที่แล้ว +2

      Yes

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว +2

      திரைகடலோடியும் திரவியம் தேடு ன்னு ஒளவை சும்மாவா சொன்னாள்

  • @barani94mbk
    @barani94mbk 2 ปีที่แล้ว +3

    படம் வந்த பொழுதே எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன்.....

  • @nishaarajagopalan6581
    @nishaarajagopalan6581 2 ปีที่แล้ว +5

    your level of confidence speech and narration gives a feel like watching a mass movie..

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 2 ปีที่แล้ว +8

    We r best best in all fields 🔥🔥🔥🔥🔥
    Every tamilan and every Indian should know about it 🔥🔥🔥🔥🔥🔥

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 ปีที่แล้ว +3

    தமிழன் பெருமை மறைக்க முடியாது

  • @sivaraj-wk3lb
    @sivaraj-wk3lb 2 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா நல்ல தகவல் எங்கள் தமிழ் வரலாற்றை கூறியதற்கு நன்றி

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 ปีที่แล้ว +5

    வாழ்துக்கள்..... சொல்வளம் மிக்க முன்னெடுப்பு...

  • @TonyJ_KO
    @TonyJ_KO 2 ปีที่แล้ว +4

    இப் படத்தை பார்க்கும் போது அனங்கன் கதை போல் உள்ளது 😍😍

  • @ravisshanth1648
    @ravisshanth1648 2 ปีที่แล้ว +2

    இவ்வாறான பதிவுகள் வராவிடின் சினிமாவில் காட்டுவதே உண்மை என நம்பிவிடுவர் பலர்.

  • @spikemanirathnam4378
    @spikemanirathnam4378 2 ปีที่แล้ว +5

    It's true
    Love from Singapore 🇸🇬 ❤

  • @redyhkhan
    @redyhkhan 2 ปีที่แล้ว +5

    There is a word "keel" Which indicates the bottom most and heaviest part of ship.. This has its roots in the tamil word கீழ்.

  • @காா்த்திக்பசும்பொன்

    அருமையான விளக்கம் வாழ்க தமிழ்.....

  • @chithu651
    @chithu651 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோதரரே ❤️

  • @Raghul2165
    @Raghul2165 2 ปีที่แล้ว +4

    Good graphics work Anna...

  • @nivedhapajanivel5549
    @nivedhapajanivel5549 2 ปีที่แล้ว +5

    வணக்கம் தம்பி அருமையானா விளக்கம் 👌👌👌👌நன்றி.

  • @kaviyazhinivijayapandian7906
    @kaviyazhinivijayapandian7906 2 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா நல்ல பதிவு 😊

  • @poornimaarun2049
    @poornimaarun2049 2 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு. நன்றி🙏

  • @devamusic6067
    @devamusic6067 2 ปีที่แล้ว

    தமிழால் உமக்கு பெருமை உம்மால் நம் தமிழர் அனைவருக்கும் பெருமை நண்பா. இணைவோம் மகிழ்வோம்.

  • @PromodhSridhar
    @PromodhSridhar 2 ปีที่แล้ว +6

    I am deeply saddened to see our Tamil Nadu like this after all this Valor and bravery by our great men

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 2 ปีที่แล้ว

      Due to dravidian rulers

  • @pathmaashwini7773
    @pathmaashwini7773 2 ปีที่แล้ว +7

    🙋‍♂️from Malaysia 🇲🇾

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 ปีที่แล้ว +5

    Just pinadi apdiye imagination la padam odichu , sema naration na 💥🖤

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 ปีที่แล้ว +7

    Anna really this video is a big treat for *old SDFamily*
    Really felt like old Sunday disturbers Arun Prasath is back
    Really a nostalgic moment 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @inbasagar2851
    @inbasagar2851 2 ปีที่แล้ว +4

    ஆமா சோழர்கள் போன்ற கப்பல் படை யாரும் இல்லை இந்தியாவில் it's true

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว +2

    அருமை பதிவு. 👍👍👌💪💪💪அருமை பதில் 👍🙏👌💪

  • @dhasashaga7531
    @dhasashaga7531 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி அவர்களுக்கு. மிக சுவராஸ்யமாகவும் முக்கிய விளக்கங்களுடனும் உங்களுடைய காணொளி அமைந்து உள்ளது. பார்க்கவும் கேட்கவும் நன்றாக உள்ளது.. ஒரே ஒரு வேதனை.. இந்த தமிழுக்கே அழகு தரும் " ழ " வரும் வார்த்தைகள் நன்றாக கொல்லப்படுகிறது... ஏன் ? அவ்வளவு கடினமா ?
    தயவுசெய்து திருத்திக்கொள்ளுங்கள்.. உங்கள் காணொளி இன்னும் SSSoooopppperrr ராக இருக்கும்..
    எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கேன், இந்த தவறு ஒரு பெரிய குற்றமா என்று நினைக்காதீர்கள், அழகாக தமிழர்கள் என்று சொல்வதை விடுத்து " தமிளர்கள் " என்று கேட்பது மற்றும் இது போல, " சோளர் ", " முளுதும் " " ஏலு " ---- இன்னும் ழ வரும் வார்த்தைகள் சரியாக உச்சரிக்க உங்களை
    போன்றவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..

  • @ganeshiyer264
    @ganeshiyer264 2 ปีที่แล้ว +4

    சாண்டியன் எழுதிய யவன ராணி, கடல்புறா எனும் வரலாற்று நாவல்களில் தமிழர் கடற் படை, திறனை வரலாற்று ஆய்வோடு எழுதியுள்ளார்.

  • @indirajith6440
    @indirajith6440 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணன் மிக்க நன்றி

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு
    நன்றிகள் வருவிசை வீரரே! ❤

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว +11

    சேரர்களின் வம்ச அரச மரபு பெயர்களை பற்றி ஒரு கானொளி பதிவிடுங்கள் அண்ணா
    ஈழத்தில் ஆண்ட பல மன்னர் சேர மரபை சேர்ந்தவர்கள் உள்ளனர் ஆனால் இங்கு அரச மரபு வேறு பெயர்களில் உள்ளது

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว +2

      @ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ தமிழில் பதிவிடுங்கள் வாசிக்கிறேன் நான் தமிழில் எழுதி உள்ளேன் தாங்கள் பதில் பின்னூட்டத்தை ஏன் நேற்று முளைத்த முளையான் மொழியில் எழுதி உள்ளீர்கள் முடிந்தால் தமிழில் எழுதுங்கள் படித்து பார்க்கிறேன் 🙏

    • @shrinithibalaji2022
      @shrinithibalaji2022 2 ปีที่แล้ว

      @@தமிழ்பதவன் o

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 2 ปีที่แล้ว +4

      தமிழர் அறிவது./,தமிழ் பேசும் இன்றய சாதியை முன்னிலைப்படுத்தும் தமிழ்பேசு சமுதாய குடிகள் பொதுவாக முதன் முதலில் 1, வேடுவர்,...நில+ நீரில் வேட்டையாடுபவர்.,.காலத்தால் நகரர் குழு உருவானது..இவர்களில் இயக்க நிலைக்கு வந்தவர். நகரர் ஒன்றில் இருந்து மற்றொன்று உருவானது.இதற்க்கு மனித.?! மானுட.!,? தன்முனைப்பு என்னும் விரும்பி ய படி வாழும் மனித உரிமையை முனைப்பு கொண்ட நில குழுக்கள்...இன்று சமுதாய சாதிவழி அரசியலில் பிரநிதித்துவத்திற்காக போராடும் பரதவர்களுக்கும்.,மற்ற தமிழ்குடிகளும் சிறுமை படுத்த ப்பட்டு வரலாற்று உண்மை திரித்து புதைக்கப்படும். ஐவகைநிலம்,மற்றும் சேர.சோழ.பாண்டியர் பெருமைதனை தமிழக சாதிகள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவதால்..,அருகில் உள்ள மற்றவர்கள் .உலகில் தனதாக்கி படம் போடுவார்கள்.,பிழைப்பு நடத்துவார்கள். மரக்காயர் என்பவர் தமிழக கடற்கரையில் (கீழக்கரை முதல் குலசேகரப்பட்டிணம் வரையில் இருந்த) அன்றைய பரதவர்களில் முகமதிய மதம் மாற்றப்பட்டவர்களின் சாதிக்குழு பெயர். மரக்காயர் ......மோகனா லாலுக்கும் சேட்டன்களுக்கும் தெரிந்த து தான் பிழைத்து விட்டு போகட்டும் ..",

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +5

    Bro imayavarmban nedunjcheral um cheran senguttuvan um different time period thana bro

  • @dhineshp3879
    @dhineshp3879 2 ปีที่แล้ว +2

    Whoever seeing this video pls watch his Poniyin Selvan series .. so great than anyone else who explained till now

  • @KUMBAMTV
    @KUMBAMTV 2 ปีที่แล้ว

    I like your news video.... VERY NICE WAY.... GOOD VIDEO🎥🎥🎥🎥

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 2 ปีที่แล้ว +8

    Our Tradition & Culture are spoiled by Dravidya kumbal

  • @TN32special
    @TN32special 2 ปีที่แล้ว

    இப்போ வரன் சோழர்கள்......
    செம மாஸ்........

  • @karthikeyanvembaiyan5699
    @karthikeyanvembaiyan5699 2 ปีที่แล้ว +3

    தமிழர்களின் பெருமை

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @stylishshiva75
    @stylishshiva75 2 ปีที่แล้ว +1

    Superb thalaiva, neer vaazhga pallandu

  • @sathishkumar-mt9qc
    @sathishkumar-mt9qc 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👏👏

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +12

    Cheran senguttuvan 🏹💪🔥

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ உன்மை தான் ❤💯🤩🙏😍💐

  • @TrendyVikey
    @TrendyVikey 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா ❤️

  • @thamizhanview
    @thamizhanview 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் அண்ணா❤️❤️🙏

  • @mideajet7651
    @mideajet7651 2 ปีที่แล้ว +4

    தமிழுக்கு மெய் கீர்த்தி கண்ட முதல் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்...இதேலாம் பேசமாட்டிங்களே
    தமிழ் மன்னர்கள் அனைவரையும் பற்றி பேசுங்க....👑

    • @SundayDisturbers
      @SundayDisturbers  2 ปีที่แล้ว +1

      Please provide the source / book name will speak about them too

  • @boovanraj4678
    @boovanraj4678 2 ปีที่แล้ว +3

    Appo iruntha war politics is just awesome 🔥🔥🔥

  • @meaningfulhindulife2207
    @meaningfulhindulife2207 2 ปีที่แล้ว +1

    Wow wow✨✨
    Kekum pothe goosebumps 👌👌👌👏👏

  • @MRPbaranieee
    @MRPbaranieee 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு🔥🔥🔥

  • @sivadharan1802
    @sivadharan1802 2 ปีที่แล้ว +2

    தயவுசெய்து யாராவது எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
    1.சேர சோழ பாண்டியர் இம்மூவரும் கடைசிவரைக்கும் ஒற்றுமையாகவே இருக்கவில்லையா.
    2.ஆதித்த கரிகாலனை கொன்றது யார்.
    3.தமிழர்களின் வரலாற்றை தமிழர்களை தவிர மற்ற அனைவரும் திரித்து பேசுவது தவறாக பேசுவது இதை ஏன் செய்கிறார்கள்.
    4.பொன்னியின் செல்வன் புத்தகத்தில் சொல்லபட்டது அனைத்தும் உண்மை கதையா இல்லை ஒரு கற்பனை கதையா.
    5.தமிழர்கள் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டாக தமிழர் நாட்டை ஏன் தமிழர்கள் ஆள முடியவில்லை.

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว

      முதல் கேள்விக்கு விடை...பரம்பை ஆண்ட பாரிமீது மூவேந்தர்களும் சேர்ந்து ஒற்றுமை யாக படை எடுத்து அழித்தனர்

  • @logeshwaran254
    @logeshwaran254 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவ்கள் அண்ணா

  • @priyadarshini9178
    @priyadarshini9178 2 ปีที่แล้ว +1

    Oru 10 visil adikava anna unga videoku 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @-tamilarnadu4332
    @-tamilarnadu4332 2 ปีที่แล้ว +1

    ஆனந்தம் அடைந்தேன் தமிழனின் ஆதாரம் தேடியபோது கிடைத்ததை என்னி

  • @aravindhasamy7357
    @aravindhasamy7357 2 ปีที่แล้ว +4

    Last largest tamil navy battle against 1411 Ming dynasty in sri Lanka . Cholas appoint his navy head alaga konar tamil nadu to sri Lanka his will know as (algeshwara -Alagakonara) he built Jayawarathan kottai and against Chinese effluence in South Asia sea india and sri lanka talk about him bro

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +2

    அருண் அண்ணணே ஒரு போர் கப்பல் தா 😂💪⚡

  • @thamilarasanthamilarasan541
    @thamilarasanthamilarasan541 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...

  • @sixersusi805
    @sixersusi805 2 ปีที่แล้ว +2

    வங்காள விரிகுடவே சோழர்கள் ஏரிய வச்சிருந்தாங்க😘😍

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 ปีที่แล้ว +4

    தமிழ் திரையுலகில் தலைவன் தமிழன் இல்லை இதை மறுக்க முடியாத நிலையில் உள்ளது.

  • @bjeeva6271
    @bjeeva6271 2 ปีที่แล้ว +1

    Arumayana pathivu brother..

  • @KSivakumar27
    @KSivakumar27 2 ปีที่แล้ว

    Sema Anna..paatu arumai

  • @krishna570
    @krishna570 2 ปีที่แล้ว +6

    Director Priyadarshan Nair made Marakkayar by coping scenes from Hollywood movies Brave Heart , Troy and sold it by marketing as dedicated to Indian navy.. in 16th century there is no country named India..

    • @mscreationworks5787
      @mscreationworks5787 2 ปีที่แล้ว

      Marakkayar are the story of a Mappila Muslim of Kerala . Instead of adding a Mappila Muslim actor like Mammootty
      Priyadarshan added a Nair friend of him called Mohanlal

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 ปีที่แล้ว +2

    Vaalthukal Sathish Anna 😀 10:52

  • @karikalan8830
    @karikalan8830 2 ปีที่แล้ว +6

    Bro sanga ilakiyam base panni oru padam edunga bro neenga.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  2 ปีที่แล้ว +5

      Story is there bro. But Producers is there.

    • @karikalan8830
      @karikalan8830 2 ปีที่แล้ว

      @@SundayDisturbers sure u will get💯💯

    • @visualeffects3965
      @visualeffects3965 2 ปีที่แล้ว

      @@SundayDisturbers Bro... Try pannunga bro... I can help you by providing concept art...

  • @s.janarth1712
    @s.janarth1712 2 ปีที่แล้ว +3

    Speech superb bro ❤️

  • @sridharmurugan8021
    @sridharmurugan8021 2 ปีที่แล้ว +2

    Vera leval bro

  • @silambarasand6008
    @silambarasand6008 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய பணி சிறப்பு.

  • @thalaveriyen8253
    @thalaveriyen8253 2 ปีที่แล้ว +4

    Bro
    Thirumandhiram decoding video poduda
    😤

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 2 ปีที่แล้ว +2

    TRUE. Excellently presented ...... Sanga Ilakkiyam gives the true picture as evidenced from the near by countries evidences.. ie., Malesia, Thailand, Burma, China, Korea, Japan, Arabian countries. Greek. Egypt...