Secret of Cheran Senkottuvan | சேரன் செங்குட்டுவன் அறியா உண்மைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 108

  • @SundayDisturbers
    @SundayDisturbers  2 ปีที่แล้ว +2

    Follow us on
    Facebook - Http://www.Facebook.com/SundayDisturbers
    Insta - Http://instagram.com/SundayDisturbers
    Twitter - Http://twitter.com/SundayDisturber

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 2 ปีที่แล้ว +44

    நாம் அனைவராலும் மறக்க இயலாது சோழ மன்னன் அதுவும் தமிழர்கள் மறக்க முடியாத மன்னன் " பஞ்சவன் மாராயன் " , இவரை பற்றி ஒரு காணொளி இடுங்கள் அண்ணா . 🙏🙏🙏 .

  • @talentdude5542
    @talentdude5542 2 ปีที่แล้ว +10

    சேரர்களின் வரலாறு அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறது

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +4

    தமிழர்களுக்குள்ளே யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற‌‌ பாகுபாடு உள்ள‌‌ போது இவர்களை வெளி கொண்டு வருவது சிரமம் தான் ஆனால் தங்கள் முயற்சிக்கு நன்றி

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +34

    கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் 🏹🔥
    En thalaivan gethu pera kettale sandhosham than
    Cheran senguttuvan 🏹

    • @Leo_K1ng
      @Leo_K1ng 2 ปีที่แล้ว +2

      🔥🔥🔥

  • @KingChola
    @KingChola 2 ปีที่แล้ว +7

    மெய்சிலிர்த்து விட்டது அண்ணா இப்படியும் ஒரு அரசனா@! 🙏 என்று 🤩🔥

    • @nagatarunkvm3508
      @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +3

      எனது தலைவன் சேரன் செங்குட்டுவன் என்றால் அப்படிதான்🔥🔥🔥🔥🏹🏹🏹🏹🏹

  • @Rajasekarraju
    @Rajasekarraju 2 ปีที่แล้ว +3

    semaa any More information kedacha superb ah iruku

  • @PradeepKumar-hk2ct
    @PradeepKumar-hk2ct 2 ปีที่แล้ว +14

    தமிழ் தமிழன் தமிழர்கள் என்று கூறினால் போதாது தலைப்பையும் தமிழிலேயே எழுத வேண்டும் secret என்ற ஆங்கில வார்த்தைக்கு மருமம் என்ற ஒரு சொல் இருக்கிறது இதை தாங்கள் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு அதை மறந்துவிட வேண்டாம்

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj ปีที่แล้ว

      pl no interferance! with much dedication,GREAT A.P, brings out GLORIOUS TAMIL history! THE FIRST RACE & ONLY RACE WHICH RULED 5 CONTINENTS,WITH ITS SEA POWER!!!

  • @prabx.g
    @prabx.g 2 ปีที่แล้ว +1

    Super Anna! Nowadays the Aayirathil Oruvan BGM is missing, please bring back it🤞🏻 athuthaan gethaa irukum

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +3

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 2 ปีที่แล้ว +10

    Very informative video anna 🔥🔥🔥
    Anna please upload AYUTHAN episode 10

  • @sugansri4524
    @sugansri4524 2 ปีที่แล้ว +1

    Innum neraiya podunga bro....

  • @karikalan855
    @karikalan855 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் அண்ணா

  • @jayavel.p6554
    @jayavel.p6554 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு சகோதர👍👌👌 மேன்மேலும் உங்கள் பதிவு waiting......

  • @porkkomugilan8548
    @porkkomugilan8548 2 ปีที่แล้ว +1

    அருமை 👌 தங்கள் பதிவு மெய் சிலர்க்க வைக்கிறது

  • @evebless2044
    @evebless2044 2 ปีที่แล้ว +3

    really very informative 🔥🔥🔥

  • @bhuvaneshwaran9373
    @bhuvaneshwaran9373 2 ปีที่แล้ว +8

    Want more videos about cheras

  • @vighneshvicky731
    @vighneshvicky731 2 ปีที่แล้ว +2

    அருண் அண்ணா பாண்டிய மன்னன் நெடுஞ்சேழியன் பத்தி காணொளி போடுங்க........ Sdarmy😍

  • @pavunupurna4978
    @pavunupurna4978 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி சகோ.

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு சகோ

  • @KSiva-xs1ll
    @KSiva-xs1ll 2 ปีที่แล้ว +3

    பாரி வள்ளல் மீது மூவேந்தர்கள் படையெடுத்தது பற்றிய காணொளி போடுங்க அண்ணன்

  • @UNandhiniTamilvannan
    @UNandhiniTamilvannan 2 ปีที่แล้ว +3

    Chera mannargal pattri mudal mudalaaga terindu kolgiren nandri anna👌🔥🔥

  • @k.bsurya5281
    @k.bsurya5281 2 ปีที่แล้ว +8

    அண்ணா வந்தியத்தேவன் சாளுக்கிய நாட்டினை சேர்ந்தவர் என்று மன்னர் மன்னன் சொல்கிறாரே இதனை பற்றி உங்கள் கருத்து

  • @logeshwaran254
    @logeshwaran254 2 ปีที่แล้ว

    நல்ல பகிர்வு அண்ணா

  • @kanicvf3217
    @kanicvf3217 2 ปีที่แล้ว

    அண்ணா 🥺
    🔥🔥🔥🔥 அருமை

  • @SanthoshKumar-ny9wp
    @SanthoshKumar-ny9wp 2 ปีที่แล้ว

    Nice story continue

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 2 ปีที่แล้ว +1

    ஆரியபடை கடந்த நீதிமான் நெடுஞ்செழிய பாண்டியனை பற்றி காணெலி போடுங்க சகோ

  • @suriyas2241
    @suriyas2241 2 ปีที่แล้ว +3

    அண்ணா அப்டினா கரிகால சோழனும் சேரன் செங்குட்டுவனும் வாழ்ந்த காலமும் ஒன்றா.......நாம் படிக்கின்ற அல்லது நமக்கு சொல்லப்பட்ட வரலாற்று காலகட்டத்தில் ஏதோ தவறு உள்ளது என்று தோன்றுகிறது

  • @பாண்டியன்முத்து-ட5ப

    அருமை அண்ணா

  • @rajaganesh9448
    @rajaganesh9448 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 2 ปีที่แล้ว

    குண கடல் , குட கடல் , குமரி கடல் பற்றி விளக்கமாக இன்னொறு காணொளி இடுங்கள் அண்ணா , இவை பலரும் அறியாதவை . நம் தமிழர்கள் அக்காலத்திலே வணிகத்தில் மற்றும் சிறந்து விளங்கவில்லை , அறிவியலிலும் சிறந்து விளங்கினார் , திசைகள் யாவும் அறிந்திருந்தனர் , கப்பலை செலுத்த அறியாத காலகட்டத்தில் கப்பலை செலுத்தி கடலின் தன்மையை அறிந்து செயல்பட்டனர் . கடலுக்குள் சென்று உயிருக்கு அவசியமான மூச்சையே கட்டுப்படுத்தும் திறன் பெற்று விளங்கினர் , கடலுக்குள் சென்று முத்துக்களை சேகரித்து மாநகரங்களான கொற்கை போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை . இவையணைத்தும் பண்பாடும் சமூகத்தின் பெரும் வளர்ச்சியும் தமிழர்களிடம் இருந்தவையால் மட்டுமே முன்னேற்றத்தை அடைந்தோம் . மேலும் நாம் அதையே பின்பற்றினோம் என்றால் வெற்றிக்கு உட்பட தமிழர்கள் ஆகிய நாம் அறத்தினாலும் கடும் உழைப்பினாலும் மீண்டும் நம் பழைய பண்பாட்டையும் நாகரீகத்தையும் பெருவோம் .

  • @yttamilan9229
    @yttamilan9229 2 ปีที่แล้ว +4

    Make a video about kadunkon pandyan if read give ❤️

  • @vivekanandanvivekanandan1815
    @vivekanandanvivekanandan1815 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @thiruprakasbprakash5820
    @thiruprakasbprakash5820 2 ปีที่แล้ว +1

    Pandiyargal pathi sollunga bro

  • @singintherhyme5484
    @singintherhyme5484 2 ปีที่แล้ว +8

    அண்ணா சேரன் செங்குட்டுவன் மற்றும் கரிகால சோழன் இருவரின் கால கட்டமும் ஒன்றா?

    • @Tamilthalaimagan
      @Tamilthalaimagan 2 ปีที่แล้ว +1

      வேறு

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 ปีที่แล้ว +2

      பெரும்சேரலாதன் தான் கரிகாலசோழனுடன் போர்புரிந்து வீரமரணம் அடைந்தவர்

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 2 ปีที่แล้ว +4

    சேரணணின் புகழ் கேரளா விழுங்கி விட்டது

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 11 หลายเดือนก่อน

    Om sakthi sri kannaki amman saranam thank you sir

  • @12Rajkiruba
    @12Rajkiruba 2 ปีที่แล้ว +1

    Sema na....

  • @mctn55
    @mctn55 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் கதாநாயகன் வந்தியத்தேவன் பற்றி கூறுங்கள் அண்ணா

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว

    சேரர்வம்சம் சிவன் ராவண/இந்திரன் சோழர் வம்சம் திருமால் பாண்டியன் வம்சம் முருகன் கிருஷ்ணன்

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 2 ปีที่แล้ว +1

    ennaya aniyayam ithu,sliapathikaram reference payakalam ana silapathikaram payakakudatho. Yariya anthe dhrogi ?.

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 2 ปีที่แล้ว

    Mass anna

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +2

    Anaikku koil kattiya seran chenguttuvan vazhga

  • @logeshlogu5174
    @logeshlogu5174 2 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @vaagaimaravanragulgandhi6401
    @vaagaimaravanragulgandhi6401 2 ปีที่แล้ว +1

    இல்லை அவர் அவனது மகனை
    அவரிடம் கல்வி கற்ப்பிக்க தான் அனுப்பினார் அதைனை தான் அவர்கள் பிதிற்றுபத்தில் மகனை கொடுத்தார் என்று கூறுவது மகனை கல்வி கற்க்க அவரிடம் அனுப்பினார் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கருத்து

    • @SundayDisturbers
      @SundayDisturbers  2 ปีที่แล้ว +1

      மீண்டும் பார்த்து கூறுகிறான் நண்பா நன்றி

  • @praveenkumar3213
    @praveenkumar3213 2 ปีที่แล้ว

    Super bro

  • @sahayaraj3337
    @sahayaraj3337 2 ปีที่แล้ว +2

    Hi pro

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 2 ปีที่แล้ว

    பௌத்தம் தான் சேரன் செங்குட்டுவன் காலத்தில் வழக்கத்தில் இருந்தது என்று நினைக்கிறேன் தம்பி அருண்..
    இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மற்ற நூலான மணிமேகலை போன்றவை பௌத்த மதத்தைச் சார்ந்த காப்பியம்னு படித்த ஞாபகம் தம்பி

  • @iam_vettaiyan
    @iam_vettaiyan 2 ปีที่แล้ว

    பொன்னியின் செல்வனைப் பற்றி கதை சொல்வது போல சேரன் செங்குட்டுவன் வைத்து ஒரு கதை சொல்லுங்கள் அண்ணா

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 ปีที่แล้ว +4

    நற்சோணை is sanskrit name , மணக்கிள்ளி is real name ? Arun bro ?

    • @Tamilthalaimagan
      @Tamilthalaimagan 2 ปีที่แล้ว

      பதில் இருக்காது சகோ..

    • @Gokulcameraman
      @Gokulcameraman 2 ปีที่แล้ว +1

      @@Tamilthalaimagan he might b busy no problem 👍🏿

  • @jagagowtham2275
    @jagagowtham2275 2 ปีที่แล้ว +4

    🔥💖🔥

  • @gdtamil2463
    @gdtamil2463 2 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @velankarthi1697
    @velankarthi1697 2 ปีที่แล้ว

    Vel paari pathi vedio details potuka broo

  • @myreview8450
    @myreview8450 2 ปีที่แล้ว

    Bro Karaikala cholan full history podunga

  • @nubatamil5989
    @nubatamil5989 2 ปีที่แล้ว

    சகோ. உதயஞ்சேரல் இமயவரம்பன்‌‌இவர்கள் வாழ்ந்த காலமும் வேல்பாரி காலமும் ஒன்றாக உள்ளது சரியா

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 ปีที่แล้ว

    End credits Vishyam elarum pananga , nama makkal elarukum tamil varalatrin Alam therinjirum and tamil oda add-ons ah clean ah pirichi poturalam and tamil will become number one again in world like past so elarum watsapp status la indha link ah vecha seamiya irukum 🤝

  • @sundarvivek6941
    @sundarvivek6941 2 ปีที่แล้ว

    Avangala andha kalla thooki nadaka vacha dhu dhan kalappirar padai yedupu ku reason nu oru book la padichen adha pathi pathu sollunga

  • @filmology9479
    @filmology9479 2 ปีที่แล้ว +1

    7 WAR details poduga

  • @kavushikbharathi.k9355
    @kavushikbharathi.k9355 2 ปีที่แล้ว

    Bro please intha link aa barunga

  • @mrshan2419
    @mrshan2419 2 ปีที่แล้ว +3

    😍😍😍😍😍😍😍😍😍😍

  • @krithikaraghunathan2496
    @krithikaraghunathan2496 2 ปีที่แล้ว

    Ravanan veenai next part podunga

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 ปีที่แล้ว

    amazing video...it a treat to watch your video and you inspire us a lot..great sharing

  • @kathirvel8280
    @kathirvel8280 2 ปีที่แล้ว +2

    😮❤️❤️❤️

  • @craclecuber2155
    @craclecuber2155 2 ปีที่แล้ว

    அண்ணா கரிகால்சோழன் பற்றி ஒரு காணொளி இடங்கள்

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @chandhuruarumugam6517
    @chandhuruarumugam6517 2 ปีที่แล้ว

    👌🔥

  • @veeraveeraa9624
    @veeraveeraa9624 2 ปีที่แล้ว +4

    👍👍😍😍😍❤️❤️❤️💗

  • @creative070787
    @creative070787 2 ปีที่แล้ว

    Bro can you please suggest me a girls baby name starts with R (ரா, ரி, ரு ரே) in pure Tamil

  • @devachandranmani5289
    @devachandranmani5289 2 ปีที่แล้ว

    அணங்கன் 2ஆம் தொடர் முழுமை பெற்ற பிறகு வேறொரு தலத்திற்க்கு மாற்றுவது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தீர்கலே அது முடிவாகி விட்டதா? இந்த அரசன் தனது அன்னைக்காக போர் செய்தது என்பது எவருக்கும் தெரியாத செய்தி தான்.
    இப்படிப்பட்ட பல செய்திகளை நீங்கள் ஆவணப் படுத்தி இருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி,
    ஆனால் அந்த செய்திகளைப் படித்த மூல ஆதாரங்களை ஆவணப்படுத்த வேண்டும் அப்போதுதான் இந்த செய்திகளை கேட்கும் எவராயினும் இவற்றை ஆய்வகத்தில் ஆய்வு செய்து அங்கீகாரமுள்ள ஆய்வேடுகலாக கொண்டுவருவதற்கு உதவியாக இருக்கும்.
    இது தொடர்பாக நீங்கள் வேறு ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கலாம் பிற்காலத்தில் நீங்கள் கூட ஆய்வு செய்து புத்தகங்களாக வெளியிடும் திட்டம் உங்களிடம் இருக்கலாம் அவற்றை தவிர்த்து மற்ற செய்திகளின் மூள ஆதாரங்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும்.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 2 ปีที่แล้ว

    நெடுஞ்சேரலாதன் தான் இமையவரம்பன்

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி தோழரே 🍏🍐🍌🍑🍈🍇🥝🍅🥭

  • @Raghul2165
    @Raghul2165 2 ปีที่แล้ว

    ❣️❣️❣️

  • @vinodhkrishna1913
    @vinodhkrishna1913 2 ปีที่แล้ว

    👍👌💥💥

  • @jacksahadevn1972
    @jacksahadevn1972 2 ปีที่แล้ว

    Velpaari 10 times stronger and smarter than Cheran Senkottuvan. Even his Grandfather Uthayan Cheral scared of Maveeran Velpaari. If Chola, Pandian and Cheran never kill this Man he will the most powerful. Velpaari

  • @ArunKumar-pe9kw
    @ArunKumar-pe9kw 2 ปีที่แล้ว

    nedunjeralathan wife oru uryur chola ilavarasi

  • @MBK_09
    @MBK_09 2 ปีที่แล้ว

    அட்டு மலர் மார்பர்கள்

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 ปีที่แล้ว

    But malayalis can't accept this cheran was tamil king

    • @King-xk7ll
      @King-xk7ll 2 ปีที่แล้ว

      Malayalis never accept

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 ปีที่แล้ว

      @@King-xk7ll yes bro they are not accept malayalam is derived from tamil 😂 they only call a tamilan like a pandi 😂😂 they are did not know history 😂😂😂

    • @King-xk7ll
      @King-xk7ll 2 ปีที่แล้ว

      @@yogeshwaran2530 namboori hate on tamils in karala

  • @navin54
    @navin54 2 ปีที่แล้ว

    @sundaydisturbers or @Arun: அப்படி என்ன அற்புத செ(யல்/ய்யுள்) செய்தார் அவர்? மகனை தானம் செய்யும் அளவுக்கு??

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj ปีที่แล้ว

    ARIYYA PADAI KADANTHA, GANGAI KONDA,EMAYA VARAMBAN,KADARAM VENDRAAN, ALL GLORY OF TAMIL FORE FATHERS? ARIYAME VAA! INTHA TAMIL MANNE UNAKKUTHAAN" ENA KOOVI KOOVI KOOPUDURAAN TODAY,S TAMILA? 2)MEGA THATHUVUKKU, MANAL SUPPLY-NAMMA EX- MUTHALVAR? TAMIL VIROTHA SATTANGALUKKUM AAMA,AAMA,AAMA SOLRAVAN TAMIL NATTIN PERIYA ETHIR KATCHY?

  • @ashokchakravarthi18
    @ashokchakravarthi18 2 ปีที่แล้ว +1

    Arya Padai Kadandha Nedunchezhiyan um Cheeran Sengudduvan ore timeline tannae bro.., ivanga rendu perukum poor nadakalaiya

    • @மலையமான்
      @மலையமான் 2 ปีที่แล้ว

      Puralia bro

    • @srinivasan9741
      @srinivasan9741 2 ปีที่แล้ว

      ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அசோகர் காலத்தில் வாழ்ந்தவர் சேரன் செங்குட்டுவன் இவருக்கு பிற்காலத்தில் தான் வாழ்ந்தார்

    • @karikalan8830
      @karikalan8830 2 ปีที่แล้ว

      Arya padai kadantha neduncheliyan Cheran "யானை கன்செய் கோப்பெருஞ்சேரள் இரும்பொறை" ah jail vechu iruntharu. Atha avaru odachitu escape avaru athan"yanai kansei"adaimozhi vanthuchu. Maybe Avaruku aprm vanthavar than Senguttuvan

  • @eallamaanga6704
    @eallamaanga6704 2 ปีที่แล้ว

    Channel big crash 😔

  • @nithyas4240
    @nithyas4240 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @வி.சக்திவேல்சர்மா

    👌👌👌👌👌