@@mysecondepisode Korkai Pandyan is Aariya Padai kadantha Nedunjezhiya Pandiyan. Korkai is older than madurai. But தென் மதுரை in Kumari Kandam is the oldest capital of Pandyans.
@naresh ஒருகாலத்தில் இமயத்தை வென்று கல்எடுத்து வந்து கோயில்கட்டிய பெருமைக்ரியவர்கள் சேரர்கள் இன்றுஆரியபார்பணர்களின் சூழ்சியால் சேரப்பட்டனுடைய நாடுஅபகரிக்கப்பட்டு இன்று கேரளாவாகமாறி அங்கிருந்த தமிழ்அழிக்கப்பட்டு மலையாளமொழி உருவாகியது இன்றும் மலையாளத்தில் 100கணக்கான தமிழ்சொற்கள் உள்ளன
@@தமிழும்தமிழினமும்thamizhumtham நண்பரே நீங்கள் சொல்வது சரி✅ தான், ஆனால் இதில் நாம் அனைவரும் தவறாக புரிந்து கொள்கிறோம், முதலில் குமரி கண்டத்தில் தோன்றிய அரசு பாண்டிய பேரரசு தான், இறுதியாக அழிவுற்றதும் பாண்டிய அரசுதான் நண்பா. உதாரணமாக முதலில் தோன்றிய ஆதிமனிதன் தன் உணர்வு களை வெளிப்படுத்த செய்கை(நாடகம்) மூலம் செய்து காட்டினர், பின்பு ஒலியின் (இசை) வெளிப்படுத்தி கொண்டனர், பின்பு இயல்பாக (இயல்) பேசும் பழக்கம் வந்தது, இதன் பின்னர் மொழி, இலக்கியம், இலக்கணம் போன்ற அனைத்தும் தோன்றியது.. உதாரணமாக சேர சோழ பாண்டிய,இயல் இசை நாடக, மா பலா வாழை என வரிசையில் வைக்கலாம்.. எது முதலில் தோன்றியதோ அதுவே இறுதியாக அழியும் என்ற கூற்றுக்கு பாண்டிய பேரரசே சாட்சி.. நன்றி🙏💕 1.பாண்டியர்,2.சோழர், 3.சேரர்..123
Super brother nalla interesting irunthuchu பாண்டியர் வரலாறு இன்னமும் தெரிந்து கொள்ள ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. பாண்டியர் பற்றிய வரலாறு தொடருங்கள் brother மீண்டெழும் நேரம் இது #மீண்டெழும் பாண்டியர் வரலாறு🐟🐟
I got goosebumps to hear all these stories. How were Thamils and Thamil kings? Unbelievable. Thamils have evidence all over the world and we were the first to introduce the sailing to the world may be. If you try to translate in English too, definitely non Tamils also can understand about Thamils rulling power and "veeram" . Really feel so proud to be Thamilan. We can say "Thamilanda". My request in Thamil and please translate in English too. I really appreciate your hard work and your dedication to find and get these valuable information. Thank you for bringing out and to get know all ordinary people.
Evidence 8:57 கி மூ 300 9:20 Hercules எவன நாட்டு தூதுவன் 10:00 கி மு 60 10:14 10:30 செங்கடல் செலவு 🔥 நறவு தொண்டி முசிறி நீலகண்ட நகரம் பொற்கை அழகன்குளம் காளைபட்டினம் பாண்டிச்சேரி எய்ல்பட்டின 11:50 கிபி 250 சீன நாட்டு வரலாற்று அறிஞர் 12:24 கிபி 13ஆம் நூற்றாண்டு 12:46 13:00 அசோக கல்வெட்டு 14:45
My grandpa was called as raja pandi, and my great grandpa was called as pandi Raj, and my native place is pandavarmangalam(pandiarmangalam) near kovilpatti. Proud to be born in such great family.
இப்படி சில இடங்களில் எழுதுவதால் தாய்தமிழ் விரைவில் அழிந்துவிடும் என்று நினைத்துவிட்டீரோ....! விரைவான தட்டச்சு இயலும் என்னறகாரணத்தினால் தான் தமிழ் சிலநேரங்களில், சிலஇடங்களில் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது என்பதை அறிந்தும் ஏன் இந்த மறுமொழி...? நான்காம் யுகமான சத்யுகம் முடிந்தாலும்கூட .... பல ஆயிரம் சதுர்யுகங்கள் மாறினாலும்கூட மாறாது அழியாது தமிழ் என்று தெரிந்தும் தாங்கள் இந்தப்பதிவிடுகிறீர்கள்... (கர்ணன் படத்தில் இறுதியில் வரும் வசணம் நினைவிருக்கிறதா தங்களுக்கு... " தர்மமாதா எல்லாம் அறிந்த நீயும் பிறர்போல் புலம்புதல் முறையா...?" அதுபோல
@@SathishKumar-ss1ts விஷ்ணு எங்கேயிருக்கிறார்.... ? ஏன் ஒளிந்து தலை மறைவாய் இருக்கிறார்...? பிள்ளை பெற்றுக் கொள்ளும் ஐடியா இல்லையோ...? வரச் சொல்லுங்கள் ஒரு முறை...! நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்...! முக்கியமாக இங்கே படையல் என்றும் பூசை என்றும் செய்வது எப்படி அங்கே பாற்கடலுக்கு செல்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
I love Pandyas more than Cholas. Pandyas are well known for their love for Tamil, Sangam Cholas are well known for their love for Shiva, Cheras are well known for their good qualities. (But கடை காலம் சோழர்கள் தெலுங்கர்கள்) Need more history about Pandyas. தமிழ் பாண்டியன் மகள். Where and who is யவன நாடு
@@ArjunKumar-wb2iq பாண்டிய நாட்டில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் பாண்டிய என்ற அடைமொழி வரும். எனவே இது குறித்து நீங்கள் வருந்த வேண்டாம் நண்பரே. பாண்டிய வேளாளர் உண்டு.
@@rupeemints1398 proof venuma,,,,,,,... china la sivan kovil iruku. Tamil kalvettu iruku ,,,,,...pandiyan ra perula oru thuraimugam iruku . proof kotti kidaku.
Black pink Dear all, If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people. No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people. Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc. Why it is happening like this?? They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc.. Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose. Are u ready for fourth industrial revolution?? Pls check in Wikipedia about the same. If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world.. Be active on technology.. Western countries have done lot to the science world...🤔
இன்றைய நாளில் பாண்டியர்களின் சந்ததியினர் சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு, யார் வாழ்ந்து வருகிறார்கள் என தெரிவிக்க வேண்டுகிறேன். பாண்டிய மன்னர் படைகள் தோற்றபின் மாட்சி, மண் இழந்து அடிமையாக்கப்பட்டுள்ளர். வீழ்த்தப்பட்ட பாண்டியர்களின் வாரிசுகளை, இனம் பற்றி விரிவாக தெரிவிக்கவும். நன்றி
@@santhoshsam705 bro good question . cholas have a concept-- namaku pandiyas enemy ah irudalu they will take + ve note from all king. Adu nala dan cholas came up in short span
@@RK-kx7fp Bro real pandiyan never ever support nayakkars. Who all friendly with nayakkars are not pandiyan Because pandiyan samuthayam is the only enemy for nayakkars. No one give Land for enemy. Kallar agamudiyar Kingdom under Nayakkars rule. The real pandiyan fight and final Fight between pallar pandiyan and nayakkars held at kayatharu where pandiyan lost their lives, People migrate towards westernghats. Till date carrying pandiyan sub title Please check pallar community from senkottai to puliyarai areas called pandiyar samuthayam. Pandiyan built more than 480 temple till date pallar community getting first respect in these temple. Destroy kudumber then only Paalayakarar start. Please you deeply think Why pallu.pattu for pallar community. Is there any other community people have literature Like pallu.pattu. Please read some of the comments from pallar community people.
You did an outstanding job sir. One request.. for all you said could you provide supporting documents.. or the links you referred. Coz I have to back my arguments with othere during conversations..
மதுரையை நினைத்தால் மிகப்பெருமையாக உள்ளது, பாண்டிய நாட்டின் தலைநகரம், மேலும் மதுரை என்னும் பெயர் குமரிகண்டதிற்கே தலைநகரம், வாழ்க வளர்க தமிழ்நாட்டில் மக்கள் மனதில் உண்மையான தலைநகர் மதுரையே...போற்றி போற்றி..
Arun bro Dad’s Den made a reaction video to our keezhadhi Excavation.. Our golden history are spreading all over the world தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..✌🏻
1.கள்ளர் என்ற பெயர் முதன் முதலில் சீவகசிந்தாமணி நூலில்தான் பதிவாகியுள்ளதாக கூறுகிறார்கள். 2.கள்ளபிரர் என்ற வார்த்தையே களப்பிரர் ஆனது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 3.களப்பிரர் எனும் கலி அரசர் என பிற்கால நூல்களில் பதிவாகியுள்ளது. 4.களப்பிரர் அரசர்களின் பெயர் கள்வர் , களவர் என்ற பெயரோடு சேர்ந்துள்ளது. 5...,
இராஜராஜ சோழனின் வம்சத்தின் மகன் இலங்கையை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி ஜெகராஜசேகரன் பரதவர் குலம்.அவர் வழியில் வந்த பண்டார வன்னியன் பரதவர் குலம்.அவர் வழியில் வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பரதவர் குலம். இராஜராஜ சோழனின் வம்சத்தின் மகன். இராஜராஜ சோழன் சூரிய குலம்.இராமன் சூரிய குலம். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சூரிய குலம்.
சோழர்களின் வரலாறு போடுங்க அண்ணா என் முன்னோர்கள் தஞ்சாவூர் 13 நூற்றாண்டில் அங்கிருந்து சென்று வருடங்கள் ஓடி இப்போது சேலத்தில் மற்றும் பல மாவட்டங்களில் உள்ளோம் எங்கள்( குடும்ப பெயர் சோழர்) இந்த குறுப்பு என்ன ஐயா சொன்ன குறிப்புகள் ஆதலால் சோழர்களின் ஆரம்பம் முடிவுகளை காணொளியாக பதிவிடுங்கள்
உமது படைப்புகளுடன் இணைந்து பயணிப்பதில் பெரும் மனமகிழ்ச்சி அடைகிறேன், தமிழ்த்தீயை எவறாலும் அணைத்துவிட முடியாது, சூழ்நிலைக்கு ஏற்றாள்ப்போல் தமிழ்த்தீ ஒழிர்ந்து கொண்டே இருக்கும்.
வங்காளத்தில் சென் என்று முடியும் பேர் உள்ளவர்கள் அனைவரும் ராஜேந்திர சோழன் வங்கத்தின் மீது படையெடுத்த போது (சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு)சென்ற சோழ நாட்டு வீரர்களின் வம்சாவளியினர். (ரீமா சென் ரியா சென் மூன் மூன் சென் அமிரித்யா சென் /பொருளாதார நோபல் பரிசு பெற்றவர் சுஷ்மிதா சென்...) சேனை என்கிற வார்த்தை வங்க மொழியில் சென் என்று ஆனது. சோழ சேனா வீரர் வழி வந்தோர் சென் வம்சாத்தினர்!!!
TheLunamoonfang ஆரம்ப கால தொண்டைமான் பரம்பரை வேறு பிற்கால கடைசி தொண்டைமான் பரம்பரை வேறு இருவரும் வேறு வேறு இனம். ஆதி தொண்டைமான் வம்ச பெயர்களை பிற்காலத்தில் அவர்கள் வீழ்ச்சி க்கு பின் வந்த மற்ற இனத்தவர்கள் அப்பட்டத்தை சூடினார்கள். கடைசியாக வாழ்ந்த தொண்டைமான் மன்னர் குழுவே வந்தேறிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள்
சங்கர பாண்டியன் ஆதி தொண்டைமான்கள் ஆய்குடி அவர்களுக்கு அடுத்த தொண்டைமான்கள் நாயக்கர்கள் அதன் பின் இறுதி தொண்டைமான்களாக நாயக்கர்களால் அமர்த்ப்பட்டவர்கள் கள்ளர்கள்
Black pink Hi All are connected boss.. Someone always spent his money and energy and time on to consume bad products and services in the market.. It’s okey.. But , when it become a concern? When the same person started expecting quality education, quality milk products for his child and well behaved fellow humans.. If u thing little bit hard , u will see.. That persons spends his money in alcohol products and ......expect quality milk products in the market...and started blaming fellow humans. How is it feasible? If the person wants quality milk products, he has to spend his money, energy and time on quality milk products.. Self contradiction is a dangerous one. Consuming bad cinema such as TV serials which create family trouble, cunningness between mother in law and daughter in law , unhappiness or fake pleasures , etc.. AND......expecting quality life by consuming the above bad products may be called as self contradiction...
நண்பா வாழ்த்துக்கள் மூன்று மாதத்திற்கு முன்பு குமரி கண்டத்தில் ஆண்ட பாண்டியர்களின் வரலாறு மற்றும் உலக நாடுகளின் உள்ள பாண்டியர்கள் வரலாறு பத்தி பதிவுகள் போட சொன்னேன் பாண்டியர்களின் வறலாற பதிவு பண்ணுனதுக்கு நன்றி நீ சொன்ன மாதிரி பாண்டியர்களின் வறலாறுகளில் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இப்ப சொன்ன வரலாறு இல்லை பாண்டிய நாட்டின் முதல் மன்னன் சிவனின் சிந்தாந்தாந்தமே காலசுலர்சியில் வரலாறுகள் மங்கிபோய் மீண்டும் அதே புள்ளிக்கு காலத்தின் சுலர்ச்சி வரும்போது அதே வறலாறுகள் மீண்டொழுந்து உலக மக்களின் மன நிலைய ஆராயும் அதுனாலதானே உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சிவனை வணங்குது இத்த உலகில் மனி இனம் அனைவரும் கால ஓட்டங்களில் மதங்கள் என்ற கிளை முளைத்து வழிபாடுகள் வேறுபட்டாலும் மனித இனம் அனைத்தும் பள்ளு ஒர்ஷிப் என்ற பள்ளு லிங்கத்தைதான் வணங்குறார்கள் உலகில் உள்ள அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் ஒன்று சேர்ந்து இன்று இருக்கும் அனைத்து மதத்தின் கடவுள்களையும் வழிபாட்டு தலங்களயும் ஆராய்ந்து பின்னோக்கி பின்னோக்கி சென்றால் ஆணி வேர் உலகம் முழுவதும் உள்ள மிக மிக பழைமையான ஆங்கிலத்தில் பள்ளு ஒர்ஷிப் என்ற பள்ளு லிங்கவழிபாடுதான் வரும் நற்பது ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த ஆண்னுருப்பு நடுகல் வழிபாடுதான் உலகம் முழுவதும் பல லட்சம் பள்ளு லிங்கம் இன்று வரை இருக்கு பாண்டியம் பண்டுதம் பள்ளு என்றால் உழவு மண்ண உழுது விதை விதைத்தால்தான் அதிலிருந்து ஒரு உயிர் முளைக்கும் அதேபோல ஒரு பெண்ணை உழுது விதை என்ற விந்தனுவை செழுத்தினால்தான் ஒரு உயிர் வளர ஆரபிக்கும் இந்த தத்துவம்தான் பள்ளு லிங்கம் ஆண்குறி பெண்குறி இனைப்பு நண்பா சிவமரபான பாண்டியர்களின் வரலாற எத்தனை ஜென்மம் எடுத்து எவன் எவன் வந்தாலும் சிவனின் அனுமதி இல்லாமல் அழிக்க முடியாது .........
தமிழ்தாயின் மூத்த மகன் பாண்டியர்கள்❤️💚
🤣🤣😂தலித் sc பட்டியல் இன புன்ட மக்களா நீங்க பாண்டியரா 🤣🤣😂
பாண்டியர்களின் வரலாற்று முக்கியத்துவம் சிறப்புகள் மேலும் வரவேண்டும் !
வரலாறா தவற விட்டு விட்டோமே.... 😞😓
"மதுரை" 5000ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் நகரம் என்று ஒரு உறுதியான தகவல் உலா வருகிறது...பாண்டியர்களை அவ்வளவு எளிதாக எடைபோட்டுவிட கூடாது
Pandiyarkal entral athu Korkai Pandiyarkal thaan.
Madurai Pandiyarkal pirkaalat
hil vanthavarkal.
ஆம் சரியாக சொன்னீர்கள் 🔥🔥
@@mysecondepisode Korkai Pandyan is Aariya Padai kadantha Nedunjezhiya Pandiyan. Korkai is older than madurai. But தென் மதுரை in Kumari Kandam is the oldest capital of Pandyans.
@@mysecondepisode பிற்கால பாண்டியர்கள் அனைவரும் ஆந்திராவில் இருந்து வந்த கலப்பினத்தவர்களே.... உண்மையான பாண்டியர்கள் அல்ல
@@Tami_ln
Unakenna nee payithiyam
மிக்க நன்றி....
பாண்டியின் புகழை மிண்டும் அகிலம் நினைவடைய செய்தமைக்கு
அருமையான பதிவு சங்கம் வளர்த்து தமிழை வளர்தாவர்கள் பாண்டியர்கள். . 😍😍😘எனுடைய பெயரும் செண்பக பாண்டி தான்.....
திருநெல்வேலி , சேர்வலாரில் ஆயிரம் ஆண்டு பழைமையான பாண்டியன் கோட்டை மலை உச்சியில் உள்ளது .
Location correct ta solunga bro
Servalar dam
ம்ம்ம் கள்ளர் மன்னனின் கோட்டை...!
@@mohamedrizwandoubiq.j1910 நண்பா..உங்களுக்கெல்லாம் எங்கே
தெரிஞ்சுக்க போகுது.....
உங்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிடுங்கள் நண்ப
உலகின் முதல் சாம்ராஜ்யம் பாண்டியர்கள் ❤️. உலகின் சிறந்த சாம்ராஜ்யம் சோழர்கள்.🔥
Pandyas better than chola
@@Rkadmin143 Rajendra Solana vida oru veeran Inga evanum ila.........
@@kannansachin3733 pandiya kulam cholar ah vida palamayanadhu... pandiyar varalaru kedaikala... and cholargalin aatchi mudivu pandiyan seidhadhu
Samrajiyam oru Sanskrit word pls through it in dich bro..🙏🏽
@naresh ஒருகாலத்தில் இமயத்தை வென்று கல்எடுத்து வந்து கோயில்கட்டிய பெருமைக்ரியவர்கள் சேரர்கள் இன்றுஆரியபார்பணர்களின் சூழ்சியால் சேரப்பட்டனுடைய நாடுஅபகரிக்கப்பட்டு இன்று கேரளாவாகமாறி அங்கிருந்த தமிழ்அழிக்கப்பட்டு மலையாளமொழி உருவாகியது இன்றும் மலையாளத்தில் 100கணக்கான தமிழ்சொற்கள் உள்ளன
🌾வேந்தர்களில் மூத்தவர் பாண்டியர்🌾😍
அப்போ சேரர்கள் முல்லை இனம் ??
வரலாறு கூறுகிறது சேர சோழ பாண்டியர் என்று 123
@@தமிழும்தமிழினமும்thamizhumtham ne ennaya apa mudhal sangam kalathula engaya cheran kingdam, chozhan kingdam perarasa irinthuchu.. Ethu oru pechu vazhakula rhyming ah sonnathuya archeologist.. Nalla history ah theruchukitu va ella idathulayum ithaye sollikitu irukka
இன்று தமிழ் இனம் அழிந்ததே நம் பிரிவினைதான் தமிழா 🙏மேலும் பிரிவினையை நோக்கி கூற்றுகள் தேவையா?
@@தமிழும்தமிழினமும்thamizhumtham நண்பரே நீங்கள் சொல்வது சரி✅ தான், ஆனால் இதில் நாம் அனைவரும் தவறாக புரிந்து கொள்கிறோம், முதலில் குமரி கண்டத்தில் தோன்றிய அரசு பாண்டிய பேரரசு தான், இறுதியாக அழிவுற்றதும் பாண்டிய அரசுதான் நண்பா. உதாரணமாக முதலில் தோன்றிய ஆதிமனிதன் தன் உணர்வு களை வெளிப்படுத்த செய்கை(நாடகம்) மூலம் செய்து காட்டினர், பின்பு ஒலியின் (இசை) வெளிப்படுத்தி கொண்டனர், பின்பு இயல்பாக (இயல்) பேசும் பழக்கம் வந்தது, இதன் பின்னர் மொழி, இலக்கியம், இலக்கணம் போன்ற அனைத்தும் தோன்றியது.. உதாரணமாக சேர சோழ பாண்டிய,இயல் இசை நாடக, மா பலா வாழை என வரிசையில் வைக்கலாம்.. எது முதலில் தோன்றியதோ அதுவே இறுதியாக அழியும் என்ற கூற்றுக்கு பாண்டிய பேரரசே சாட்சி.. நன்றி🙏💕 1.பாண்டியர்,2.சோழர், 3.சேரர்..123
நெல்லையன் என்பதில் பெருமை... #பாண்டியர்
வர்த்தகம் அதிகமா கொண்டிருந்தவர்கள் பாண்டியர்கள் மிக்க நன்றி தோழரே
Super brother nalla interesting irunthuchu
பாண்டியர் வரலாறு இன்னமும் தெரிந்து கொள்ள ஆர்வமும் ஆசையும் இருக்கிறது.
பாண்டியர் பற்றிய வரலாறு தொடருங்கள் brother
மீண்டெழும் நேரம் இது
#மீண்டெழும் பாண்டியர் வரலாறு🐟🐟
Me tooo felt the same!!!! Inum niraiya solunga anna
I got goosebumps to hear all these stories. How were Thamils and Thamil kings? Unbelievable. Thamils have evidence all over the world and we were the first to introduce the sailing to the world may be. If you try to translate in English too, definitely non Tamils also can understand about Thamils rulling power and "veeram" . Really feel so proud to be Thamilan. We can say "Thamilanda". My request in Thamil and please translate in English too. I really appreciate your hard work and your dedication to find and get these valuable information. Thank you for bringing out and to get know all ordinary people.
குமரிக்கண்டம் மட்டும் இன்று இருந்திருந்தால் பாண்டியர்களின் முழு வரலாறு தெரிய வரும் 🔥
Yeah sure
Tamilar kalun varalaaru
Pandiyarkall. Parayargalll👍👍👍👍
Ada corona k marundhu kandupudichurpanga namba alunga
illai . unmai maraithu viddaargal.
இது வரை உள்ள எல்லா பதிவுகளையும் ஒன்றாக விளங்குகிற மாதிரியான ஒரு பதிவை எதிர்ப்பார்க்கிறேன் 🙏🙏🙏
Evidence 8:57
கி மூ 300
9:20
Hercules
எவன நாட்டு தூதுவன்
10:00
கி மு 60
10:14
10:30
செங்கடல் செலவு 🔥
நறவு
தொண்டி
முசிறி
நீலகண்ட நகரம் பொற்கை
அழகன்குளம்
காளைபட்டினம்
பாண்டிச்சேரி
எய்ல்பட்டின
11:50
கிபி 250
சீன நாட்டு வரலாற்று அறிஞர்
12:24
கிபி 13ஆம் நூற்றாண்டு
12:46
13:00 அசோக கல்வெட்டு
14:45
My grandpa was called as raja pandi, and my great grandpa was called as pandi Raj, and my native place is pandavarmangalam(pandiarmangalam) near kovilpatti. Proud to be born in such great family.
What’s the pride in that?
தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது நம் தொன்மையான மொழி அழிவுக்கு முதல் படி
இப்படி சில இடங்களில் எழுதுவதால் தாய்தமிழ் விரைவில் அழிந்துவிடும் என்று நினைத்துவிட்டீரோ....!
விரைவான தட்டச்சு இயலும் என்னறகாரணத்தினால் தான் தமிழ் சிலநேரங்களில், சிலஇடங்களில் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது என்பதை அறிந்தும் ஏன் இந்த மறுமொழி...?
நான்காம் யுகமான சத்யுகம் முடிந்தாலும்கூட .... பல ஆயிரம் சதுர்யுகங்கள் மாறினாலும்கூட மாறாது அழியாது தமிழ் என்று தெரிந்தும் தாங்கள் இந்தப்பதிவிடுகிறீர்கள்...
(கர்ணன் படத்தில் இறுதியில் வரும் வசணம் நினைவிருக்கிறதா தங்களுக்கு...
" தர்மமாதா எல்லாம் அறிந்த நீயும் பிறர்போல் புலம்புதல் முறையா...?" அதுபோல
Illai enrum tamile muthal pati anrum inrum anal ennal ezhutha mudiyavillai ennidam antha app illi nanpa. Sorry ,,,,
pls listen healer Basker speech ya
Pandiyan kingdom was the first kingdom in the entire world
And exactly what makes you say that
@@sriram767 Maybe he is a descendant of Pandiya dynasty. LOL.
Plz don't talk like this.. Though they all are from different kingdom.. They all are same blood..
Correct
Kalai and Kesavan you both deserve an aplause
Great job bro.....பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை....
அருண் நீங்க வேற லெவல்...தமிழுக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம் நீங்க...பொறுத்தருள்க நண்பா சிறிது ஆங்கிலம் வந்துவிட்டது..
எப்பவுமே நீங்க சிறப்பானதே தருங்கிங்க. வாழ்த்தக்கள் நண்பா.
நன்று சகோ...!
தமிழ்
பாண்டியர்கள் பற்றி
பேசியமைக்கு...! நன்றிகள்...!
வாழ்த்துக்கள்...!
Dai vanderi subash thevdia magane unga amma kudila enpoola vaika
thank you
ஆங்கிலம் கலக்காமல் பேசும் ஐயா
புத்தர் விஷ்ணுவின் அவதாரமா???உண்மையா?
@@SathishKumar-ss1ts
விஷ்ணு எங்கேயிருக்கிறார்.... ?
ஏன் ஒளிந்து தலை மறைவாய் இருக்கிறார்...?
பிள்ளை பெற்றுக் கொள்ளும் ஐடியா இல்லையோ...?
வரச் சொல்லுங்கள் ஒரு முறை...!
நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்...!
முக்கியமாக இங்கே
படையல் என்றும் பூசை என்றும் செய்வது
எப்படி அங்கே பாற்கடலுக்கு செல்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
பாண்டியர்கள் வரலாறு இன்னும் அதிகமாக தேவைப் படுவதால் மேலும் அதிகமாக விளக்கம் தரவேண்டும்
I love Pandyas more than Cholas. Pandyas are well known for their love for Tamil, Sangam Cholas are well known for their love for Shiva, Cheras are well known for their good qualities. (But கடை காலம் சோழர்கள் தெலுங்கர்கள்)
Need more history about Pandyas. தமிழ் பாண்டியன் மகள். Where and who is யவன நாடு
கடை கால சோழர்கள் மட்டுமே தெலுங்கர்கள்...
@@sivaranjani3860 yeah sorry I just confused 🙏🏽
@@Hari_0821 It's alright ☺️
I think it's Yamuna Nadu
@@vigneshs8207 actually i got the answer bro it's ancient Greek
உன் தமிழ் கர்வத்தை மெச்சுகிறேன் சகோதரா...
👌👍👌
நன்றி அருண்.
மிகத் தெளிவான துல்லியமான தகவல் திரட்டு.
வாழ்த்துக்கள்.
உண்மை பாண்டிய வம்சத்தின் பிள்ளையின் நன்றி உங்களுக்கு.
Pandiya ina makkal ippo irukangla
@@ArjunKumar-wb2iq ஆமாம்.தூத்துக்குடி பரதவர்களே பாண்டியர்கள்.
இவர்களே பாண்டவரும்.
துஷ்யந்த மகாராஜாவின் வாரிசுகள்.
@@willowtree455 ennoda caste pandiya velalar aana velila indha name sonna apdi oru caste ilanu solranga
@@ArjunKumar-wb2iq பாண்டிய நாட்டில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் பாண்டிய என்ற அடைமொழி வரும்.
எனவே இது குறித்து நீங்கள் வருந்த வேண்டாம் நண்பரே.
பாண்டிய வேளாளர் உண்டு.
சீனர்கள் இடமும் பாண்டியர்களைப் பற்றி குறிப்பு உள்ளது
Proof ethum iruka?
@@rupeemints1398 proof venuma,,,,,,,...
china la sivan kovil iruku. Tamil kalvettu iruku ,,,,,...pandiyan ra perula oru thuraimugam iruku .
proof kotti kidaku.
Any book? to know more about pandiyans
@@rupeemints1398book irukanu seriya theriyala.
but net la pdf irukum search panni paruga
Black pink
Dear all,
If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people.
No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people.
Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc.
Why it is happening like this??
They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc..
Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose.
Are u ready for fourth industrial revolution??
Pls check in Wikipedia about the same.
If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world..
Be active on technology..
Western countries have done lot to the science world...🤔
Felt like travelling along the history through various times .. nice narration .. Thank you 🙏
மிகவும் நல்ல பதிவு. நாம் தமிழர். தம்பி உன் தொண்டு தொடரட்டும். என் வாழ்த்துக்கள்.
இன்றைய நாளில் பாண்டியர்களின் சந்ததியினர் சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு, யார் வாழ்ந்து வருகிறார்கள் என தெரிவிக்க வேண்டுகிறேன். பாண்டிய மன்னர் படைகள் தோற்றபின் மாட்சி, மண் இழந்து அடிமையாக்கப்பட்டுள்ளர். வீழ்த்தப்பட்ட பாண்டியர்களின் வாரிசுகளை, இனம் பற்றி விரிவாக தெரிவிக்கவும். நன்றி
Lord shiva was believed to be first Pandiyan King in 1st tamil sangam but no proof
How you know this with out proof
@@Whytedevil adu dan bro solra no proof, we have some books saying that tamil mudal sangam was initiated by lord shiva. so i believe he is first king
If he is king of Pandya how cholas will give important to him and workship him
@@santhoshsam705 bro good question . cholas have a concept-- namaku pandiyas enemy ah irudalu they will take + ve note from all king. Adu nala dan cholas came up in short span
@@Rajasekarraju @ any proof or any book refarense ???
தெளிவான பதிவு நன்பா 🙏🙏👍
பாண்டியர்கள் வரலாறு ஏன் மறைக்கப்படுது .......
Because pallar is the original pandiyar samuthayam.
@@svmgaming148 Pallarkal aah Appo Kallargalukum Pandiyargalukum... Enna Sammantham.....
@@RK-kx7fp
Bro real pandiyan never ever support nayakkars.
Who all friendly with nayakkars are not pandiyan
Because pandiyan samuthayam is the only enemy for nayakkars.
No one give Land for enemy.
Kallar agamudiyar Kingdom under
Nayakkars rule.
The real pandiyan fight and final
Fight between pallar pandiyan and nayakkars held at kayatharu where pandiyan lost their lives,
People migrate towards westernghats.
Till date carrying pandiyan sub title
Please check pallar community from senkottai to puliyarai areas called pandiyar samuthayam.
Pandiyan built more than 480 temple till date pallar community getting first respect in these temple.
Destroy kudumber then only
Paalayakarar start.
Please you deeply think
Why pallu.pattu for pallar community.
Is there any other community people have literature Like pallu.pattu.
Please read some of the comments from pallar community people.
@@svmgaming148 hiii brother
Illai Cholargal varalaru dhan maraikkappattadhu...
Innum Tirunelveli pagudhigalil innum adayalangal undu...
தயவு செய்து எழுத்துக்களை தமிழில் பதிவிடவும்.......
தமிழ் வாழ்க ............
பாண்டியனின் புகழ் ஓங்குக.......
நன்றி..........
மதுரக்காரண்டா.........
குறுந்தொகை என்பது வேறு,பெருந்தொகை என்பதுவேறு.அக நாநூறு என்ற நூல் பெருந்தொகை எனப்பட்டது.
Sir. Ninga soldra oru oru story kekum bothum thala mudi veraikum poi seluthu kanulalam kanni varuthu.. evalovum therinji ninga solum bothu casual ah soldringa yeapdi.. hats off..
Pandiya naatukaran😍
தமிழைப் பயன்படுத்தலாமே நண்பா
தமிழ்நாட்டு காரன்
CHOLAERKA WE WILL BACK SOON
@@tmatamil3539 🤩
நன்றி அண்ணா .. பாண்டியன் மன்னன் வரலாறு continue pannuga.
பாண்டியர் காலத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த உரிமை மற்றும் கொடுமை பற்றி சொல்லுங்கள் சகோ........
I thoroughly enjoyed this video, very informative. Cheers from Sydney 🇦🇺.
பொறுத்தருள்க 😍❤️❤️
17:20 Correction! It was not Mughals but rather Delhi Sultans! அது முகலாய பேரரசர்கள் அல்ல, டெல்லி சுல்தான்கள்!
மாலிக் கபூர் மன்னன் அல்ல,அவன் ஓர் படைத்தலைவன் மட்டுமே
Padmavat padatha pathu pesuringa nu nenaikuran. aana alaudin kilji ku aprom malik kafur dhan mannar aanar
@@rohithmohan3748 padam la illa bro ata unnma avaru oru king illa later ta kinga marunaru
🤡🤡🤡நேற்று வந்த திரைப்படத்தின் சொன்ன கதையை நம்புவீங்க
ஆனால் ஒரு உண்மை என்று மூச்சு வாங்க சொன்னால் கதை என்று சற்றும் சிந்திக்காமல் சொல்றிங்க
,🤡🤡🤡
@@rohithmohan3748 malik kafur is a chieftain only not a king, third son of allaudin khilji killed malik kafur
பொண்டுகன்
Mukkadal sangamikum idam, (make a lower triangle in geographyof south india). covered trivancore point ; cape comarin point ; tuticorin point/korkai
You did an outstanding job sir. One request.. for all you said could you provide supporting documents.. or the links you referred. Coz I have to back my arguments with othere during conversations..
excellent excellent excellent work bro...azhaga thogudhu solli irkunga? hercules, yavan thoodhuvan...idhellam "paandiayargal" book la padichingla? indha paapan eppo vandhanu solavey ila?
Thalaiva you are great.seri indha story la marudhanayagam nu oruthar eppa varuvar sollunga pleazzzzz...
Sunday distributor great history says deeply thanks very very much
மதுரையை நினைத்தால் மிகப்பெருமையாக உள்ளது, பாண்டிய நாட்டின் தலைநகரம், மேலும் மதுரை என்னும் பெயர் குமரிகண்டதிற்கே தலைநகரம், வாழ்க வளர்க தமிழ்நாட்டில் மக்கள் மனதில் உண்மையான தலைநகர் மதுரையே...போற்றி போற்றி..
வாழ்க நம் மதுரை
@Iron man avaru comment delete pantaaru bruh 😂🤣
நீங்க ஏந்த ஊரு
Ganga mannargalin varalaaru patri korungal nedu nalaaga aasai. Avargalin varalaaru therindhu kolla. Ethu varaikkum neengal sunna varalaatru pathivugalukku nandri 💪💪💪
Anna vera level ya... Sema semaaa....
Ayyooo sema ndrathu ena mozhi nu therilaiyae!!!!! Arumai arumai...😂😄😄
செம்மை= செழுமை தமிழ் தாம் ... !
தேவநேயப் பாவாணரை பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
19:00 பொன்னியின் செல்வன் நாவலில் மலையமான் தாத்தா ஆதித்த கரிகாலர் பார்த்திபேந்திர பல்லவர் மாமல்லபுர கடற்கரையில் உரையாடும் காட்சி.
Thirkovilur vanniya malaiyaman chieftain
Correct bro பொன்னியின் செல்வன்😍
வணக்கம் நண்பரே வணக்கம் உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா முத்தரையர் வரலாறு இருந்தாள் பதிவு இடுங்கள் அண்ணா
Arun bro Dad’s Den made a reaction video to our keezhadhi Excavation.. Our golden history are spreading all over the world
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..✌🏻
தோழரே உங்கள் காணொளி அனைத்தும் அருமை
8:30 & 8:50 it was a pinch. Iriyanaar is sivan itself & more details would be appriciatable. #Thuglife.
Anna also make a video Dharmavarma and chozha varma, who were mentioned in Uttharakandam
Bro cholan pandiyan pathi elarum solranga ana en cheran pathi yaruma solla matingiranga
முத்தரையர்கள் என்று குறிப்பிபட்ட அரசர்களின் ராட்சியாம் பற்றி பதிவு செய்யுங்கள் நண்பரே..📥
Arun, this was great! Jaadhi en kandu pudichaanga nu solunga and talk about how and when it misled to today's cast system scenario.
அடேங்கப்பா ஏவலே.... பெரிய வரலாறு 😍 நான்னும் பாண்டியன் தான்
தகடூரை ஆண்ட அதியமான் மன்னரை பற்றி கூறுங்கள்.......
Pls focus on fourth industrial revolution era..
மிகவும் அருமையான பதிவு
Wow thalaiva Goosebumps 💯 pls tell about pallavargal
தமிழகத்தை ஆண்ட அரசகுலம் ஆசிரியர் த ஜெகநாதன் இந்த புத்தகத்தை படித்தால் பாண்டியர் பற்றி சில குறி ப்பு அறிந்து கொள்ளலாம்
என்ன ஒரு அழகான கம்பீரமான குரல்
Boss ur a mini encyclopedia...
முற்கால சோழர்கள் பற்றிய ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன் சகோதரறே.....
களப்பிரர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ.. நன்றி..
களப்பிரர் என்பவர்கள் இன்றைய கள்ளர்களே நண்பரே.
@@selvapandiyan2498 , வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்களே அது உண்மையா?
@@pradeepjhenryகளப்பிரர்களின் பூர்விகம் இன்றைய கர்நாடக பகுதிகளே
1.கள்ளர் என்ற பெயர் முதன் முதலில் சீவகசிந்தாமணி நூலில்தான் பதிவாகியுள்ளதாக கூறுகிறார்கள்.
2.கள்ளபிரர் என்ற வார்த்தையே களப்பிரர் ஆனது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
3.களப்பிரர் எனும் கலி அரசர் என பிற்கால நூல்களில் பதிவாகியுள்ளது.
4.களப்பிரர் அரசர்களின் பெயர் கள்வர் , களவர் என்ற பெயரோடு சேர்ந்துள்ளது.
5...,
@@selvapandiyan2498 , oh .. நன்றி நன்பா..
அரசர் மலையமான் பற்றி ஒரு குறிப்பு போடுங்க .அரும் பரமசிவம் எழுதிய குறிப்பில் இருந்து....ஆவலுடன் காத்திருக்கிறேன்.......
1 question, in Aayirathil Oruvan film, they've shown an idol that has face of fish as the kulatheivam of pandyas. Is that true?
Pls forget about all that yaa..
Pls focus on day to day business..!
@@studypurpose7804 that's our history and our identity
@@kirthickvarthan6558
it is okey man.
pls listen healer baskar speech.
try to get one noble prize in science and technology.
@@studypurpose7804 mmmm.....
Pandiyargal pathi neraya video podunga bro. Cholargal alavuku neenga Pandiyargal pathi pesala nu nenaikuran..
இலங்கையில் சோழ ஆட்சி பற்றிய தகவல் இருத்தால் சொல்லுங்கள் அண்ணா
இராஜராஜ சோழனின் வம்சத்தின் மகன் இலங்கையை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி ஜெகராஜசேகரன் பரதவர் குலம்.அவர் வழியில் வந்த பண்டார வன்னியன் பரதவர் குலம்.அவர் வழியில் வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பரதவர் குலம்.
இராஜராஜ சோழனின் வம்சத்தின் மகன்.
இராஜராஜ சோழன் சூரிய குலம்.இராமன் சூரிய குலம்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சூரிய குலம்.
@@willowtree455 raman is aryan
சோழர்களின் வரலாறு போடுங்க அண்ணா என் முன்னோர்கள் தஞ்சாவூர் 13 நூற்றாண்டில் அங்கிருந்து சென்று வருடங்கள் ஓடி இப்போது சேலத்தில் மற்றும் பல மாவட்டங்களில் உள்ளோம் எங்கள்( குடும்ப பெயர் சோழர்) இந்த குறுப்பு என்ன ஐயா சொன்ன குறிப்புகள் ஆதலால் சோழர்களின் ஆரம்பம் முடிவுகளை காணொளியாக பதிவிடுங்கள்
உமது படைப்புகளுடன் இணைந்து பயணிப்பதில் பெரும் மனமகிழ்ச்சி அடைகிறேன், தமிழ்த்தீயை எவறாலும் அணைத்துவிட முடியாது, சூழ்நிலைக்கு ஏற்றாள்ப்போல் தமிழ்த்தீ ஒழிர்ந்து கொண்டே இருக்கும்.
தென்மதுரை சிவனே போற்றி
மதுரை யம்பதியின் முதல்வா போற்றி.
17:00 Correction Malik Kafur was not a King! He was the most trusted General of the Delhi Sultan Alauddin Khalji. en.wikipedia.org/wiki/Malik_Kafur
*khilji
👍👍அருமை பதிவு
The king of pandiyan
I proud of PANDIYAN
I bow down to your noble work . its just not a video . 🙏🙏🙏
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் அனிதா பாண்டியன் என்ற பாண்டிய பெண்ணாக சூப்பரா நடிச்சிருந்தாங்க....!!!!
வங்காளத்தில் சென் என்று முடியும் பேர் உள்ளவர்கள் அனைவரும்
ராஜேந்திர சோழன் வங்கத்தின் மீது படையெடுத்த போது
(சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு)சென்ற சோழ நாட்டு வீரர்களின் வம்சாவளியினர்.
(ரீமா சென் ரியா சென்
மூன் மூன் சென்
அமிரித்யா சென் /பொருளாதார நோபல் பரிசு பெற்றவர் சுஷ்மிதா சென்...)
சேனை என்கிற வார்த்தை வங்க மொழியில் சென் என்று ஆனது.
சோழ சேனா வீரர் வழி வந்தோர் சென் வம்சாத்தினர்!!!
மிக அர்புதமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
Bro ADHIYAMAAN DYNASTY pathi sollunga
நன்றி அருண் நண்பரே !!
Bro. a follower of you from Hyderabad, very interesting channel. One small request, can you make a video of top 10 lists of our Indian kings.
Sure bro
Anna.. Ashokan kaalathaiya sollamudiyuma.. Naraiya peruku ashokan tree planting system start panni vachanuthan theriyum.. Aana avaroda period theriyathuna.. Konjam sollungana.. Apudiyae antha avaiku nellikani thantha athiyamaan pathiyum sollungana.. Plzz..
Pls make on Pallava dynasty too.
Also on those languages spoken in Nilgiris etc.
Ullagai andatha sollum nengal thmil nadil yenge uyer illathu yenge puthaika pattathu sollungal
புதுக்கோட்டை தொண்டைமான் பற்றி சொல்லுங்க பிரதர்....
Original ettappan
@@TheLunamoonfang சொல்லிடாரு உத்தமரு......
Those people who support Nayakkar .. for that Nayakkar gave some area's of land called thondai mandalam...
TheLunamoonfang ஆரம்ப கால தொண்டைமான் பரம்பரை வேறு பிற்கால கடைசி தொண்டைமான் பரம்பரை வேறு இருவரும் வேறு வேறு இனம்.
ஆதி தொண்டைமான் வம்ச பெயர்களை பிற்காலத்தில் அவர்கள் வீழ்ச்சி க்கு பின் வந்த மற்ற இனத்தவர்கள் அப்பட்டத்தை சூடினார்கள்.
கடைசியாக வாழ்ந்த தொண்டைமான் மன்னர் குழுவே வந்தேறிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள்
சங்கர பாண்டியன் ஆதி தொண்டைமான்கள் ஆய்குடி அவர்களுக்கு அடுத்த தொண்டைமான்கள் நாயக்கர்கள் அதன் பின் இறுதி தொண்டைமான்களாக நாயக்கர்களால் அமர்த்ப்பட்டவர்கள் கள்ளர்கள்
சகோ மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி சகோ மகிழ்ச்சி
Neenga yenna taan sonnalum..enaku ippavum yeppovum piditha mannan-THE GREAT KING RAJA RAJA CHOOLAN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Correct nanba chola dynasty 💝💝💝
Vᴀᴅᴀᴋᴋᴀɴ ᴛʜᴀɴ ᴘɪᴅɪᴋᴋᴜᴍᴀ
சோழனுக்கு மார்க்கெட்டிங் பண்ணிட்டாங்க 🤣அதான் trendind வருது 🤣புரிஞ்சுக்குற
Sagoo, mattrum oru vendugol, namadhu nattil silar "aanda saadhi" engiraargal, maelum evargal pala samoogathinarai ezhivu seigiraargal. Unmayil evargal Pandiya mannanin vaarisugalaa?
people in the comment section wants to know that,....
cheras cholas were come from pandayas ,people are same kingdoms only differ.
Black pink
Hi
All are connected boss..
Someone always spent his money and energy and time on to consume bad products and services in the market..
It’s okey..
But , when it become a concern?
When the same person started expecting quality education, quality milk products for his child and well behaved fellow humans..
If u thing little bit hard , u will see..
That persons spends his money in alcohol products and ......expect quality milk products in the market...and started blaming fellow humans.
How is it feasible?
If the person wants quality milk products, he has to spend his money, energy and time on quality milk products..
Self contradiction is a dangerous one.
Consuming bad cinema such as TV serials which create family trouble, cunningness between mother in law and daughter in law , unhappiness or fake pleasures , etc..
AND......expecting quality life by consuming the above bad products may be called as self contradiction...
Cheers kerala peopel
Loved ur work bro.super intro bgm super a iruku.ur continuous hard work gave success for u.thodarndu video pannunga
நண்பா வாழ்த்துக்கள் மூன்று மாதத்திற்கு முன்பு குமரி கண்டத்தில் ஆண்ட பாண்டியர்களின் வரலாறு மற்றும் உலக நாடுகளின் உள்ள பாண்டியர்கள் வரலாறு பத்தி பதிவுகள் போட சொன்னேன் பாண்டியர்களின் வறலாற பதிவு பண்ணுனதுக்கு நன்றி நீ சொன்ன மாதிரி பாண்டியர்களின் வறலாறுகளில் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இப்ப சொன்ன வரலாறு இல்லை பாண்டிய நாட்டின் முதல் மன்னன் சிவனின் சிந்தாந்தாந்தமே காலசுலர்சியில் வரலாறுகள் மங்கிபோய் மீண்டும் அதே புள்ளிக்கு காலத்தின் சுலர்ச்சி வரும்போது அதே வறலாறுகள் மீண்டொழுந்து உலக மக்களின் மன நிலைய ஆராயும் அதுனாலதானே உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சிவனை வணங்குது இத்த உலகில் மனி இனம் அனைவரும் கால ஓட்டங்களில் மதங்கள் என்ற கிளை முளைத்து வழிபாடுகள் வேறுபட்டாலும் மனித இனம் அனைத்தும் பள்ளு ஒர்ஷிப் என்ற பள்ளு லிங்கத்தைதான் வணங்குறார்கள் உலகில் உள்ள அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் ஒன்று சேர்ந்து இன்று இருக்கும் அனைத்து மதத்தின் கடவுள்களையும் வழிபாட்டு தலங்களயும் ஆராய்ந்து பின்னோக்கி பின்னோக்கி சென்றால் ஆணி வேர் உலகம் முழுவதும் உள்ள மிக மிக பழைமையான ஆங்கிலத்தில் பள்ளு ஒர்ஷிப் என்ற பள்ளு லிங்கவழிபாடுதான் வரும் நற்பது ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த ஆண்னுருப்பு நடுகல் வழிபாடுதான் உலகம் முழுவதும் பல லட்சம் பள்ளு லிங்கம் இன்று வரை இருக்கு பாண்டியம் பண்டுதம் பள்ளு என்றால் உழவு மண்ண உழுது விதை விதைத்தால்தான் அதிலிருந்து ஒரு உயிர் முளைக்கும் அதேபோல ஒரு பெண்ணை உழுது விதை என்ற விந்தனுவை செழுத்தினால்தான் ஒரு உயிர் வளர ஆரபிக்கும் இந்த தத்துவம்தான் பள்ளு லிங்கம் ஆண்குறி பெண்குறி இனைப்பு நண்பா சிவமரபான பாண்டியர்களின் வரலாற எத்தனை ஜென்மம் எடுத்து எவன் எவன் வந்தாலும் சிவனின் அனுமதி இல்லாமல் அழிக்க முடியாது .........
பாண்டியர் பெயர்களை கொஞ்சம் suggest பண்ணுங்க..!
சேர... சோழனுக்கு... தாத்தனுக்கெல்லாம்...தாத்தன்..பாண்டியன்
Super bro kerala pandiya mannarkal pathium sollunga bro
அண்ணா களப்பிரர்கள் வரலாறு சொல்லுங்க
Kallar + Paraiyar =களப்பிரர்கள்,
Super Anna vijayala cholar jaicharunu sonigala muthraiya avarum pandiyana illa kalapirarkaga
Illa avagaluku varalaru irruka irrutha konjam soluga