சிங்கப்பூர் பறக்கும் திருப்பத்தூர் ராஜாக்கிளி பரோட்டா கறிக்குழம்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சிங்கப்பூர் பறக்கும் திருப்பத்தூர் ராஜாக்கிளி பரோட்டா கறிக்குழம்பு | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 49

  • @ragunathand4675
    @ragunathand4675 หลายเดือนก่อน +7

    இது நாள்வரை வந்த உங்கள் காணொளிகளில் திருப்பத்தூர் ராஜாக்கிளி இன்னும் சிறப்பாக உள்ளது.

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน +4

    தொழிலை உயிர் என்று நினைப்பதால், அவரது பரோட்டா உலகம் முழுவதும் பறக்கும், மணக்கும். வாழ்த்துகள். ராஜாக்கிளி பெயருக்கேற்ற ராஜாதான்.

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 หลายเดือนก่อน +6

    Vibe ஏறுது sir. பரோட்டா அடிக்கிற டேபிள் என்னா சுத்தம் . எப்படி உங்க கண்ணுல இதெல்லாம் படுது. Really great.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน +2

    உழைப்பது உண்பதற்க்கே!
    உண்பது உழைப்பதற்க்கே!
    என்ற வரிகள் ஞாபகம் வருது.சிங்கபூர் போகும் பரோட்டோ,கறிக்குழம்பு நான் இப்போதுதான் உங்கள் வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன்,எனக்கு பிடித்த விசயம் விறகு வைத்து சமையல்,மசால் தினமும் அரைப்பது இரண்டும்தான் ருசிக்கு காரணம்,முதலாளியே கறி வாங்குவது மற்றும் ஓரு காரணம்,முத்து அண்ணாச்சி வர்ணனை ,தங்கத்தில் முத்து பதிப்பது போல இருக்கு,ராஜாக்கிளி முதலாளியிடம் கற்றுக் கொண்டேன் .கார்த்திக் சார் நன்றி தேடல் தொடரட்டும்.

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 หลายเดือนก่อน +2

    I am old student of apsa college 1973--1976.it is greater experience to taste barota in those days.good memories

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน +2

    Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽பலவருடம் பலமுறை திருப்பத்தூர் சென்றுள்ளேன் இந்த ராஜாகிளி ஹோட்டல் போர்டு ஐயும் பார்த்திருக்கிறேன் எப்படியோ விடுபட்டுள்ளது 🙄மதியம் பஸ் நிலையம் எதிரில் அருமையான மதகுபட்டி ஐயர் ல சாப்பிட்டிருக்கேன் அடுத்த முறை கண்டிப்பா போய்ட்டு வருகிறேன் 😂

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 หลายเดือนก่อน +1

      உருட்றவன்உன்னாபோகச்சொன்னானா அவனுக்கு ஓசிநீகாசுக்குதான்கொட்டிக்கனும்

  • @kumaresanl164
    @kumaresanl164 28 วันที่ผ่านมา +4

    சார் தயவுசெய்து சமையல் பாத்திரங்கள் அனைத்து மாற்றி விடுங்கள் சார்

  • @thinakarans8908
    @thinakarans8908 หลายเดือนก่อน +1

    Nanum Thiruppathur Servai.
    50 varuda Rajakili parottas,chalnaa adimai.
    1975 shifted to Madurai.
    My native place . Whenever I cross Tpr,I get the parcel and bring it to Madurai and will eat.
    Super thambi Muthu.

  • @MuruganMurugan-ju9dl
    @MuruganMurugan-ju9dl หลายเดือนก่อน +4

    சமையல் பாத்திரங்கள் அனைத்து மாற்றவேண்டும்

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 หลายเดือนก่อน +1

    ராஜா கிளி பரோட்டா சார் நீங்கள் கூறுவதை கேட்டால் நாவில் ஊருது எச்சி இன்னும் பல நாடுகளுக்கு செல்லப் போவது உறுதி என்று சொல்கிறது பட்சி. உங்கள் தேடல் தொடரட்டும். ராஜா கிளி பெயருக்கு ஏற்றார் போல் பல நாடுகளுக்கு பறக்கட்டும்.நன்றி சார்.

  • @KalaiChelvi-gb3mi
    @KalaiChelvi-gb3mi หลายเดือนก่อน

    அருமை திருப்பத்தூர் சென்றால் ராஜா கிளி ஹோட்டலில் நிச்சயம் சாப்பிடுவோம்

  • @simplesheik
    @simplesheik หลายเดือนก่อน +1

    One of the Identity in TPR

  • @AkbarAli-uw4gx
    @AkbarAli-uw4gx หลายเดือนก่อน +2

    Razak Ali is called Rajakkili

  • @rajesha6223
    @rajesha6223 หลายเดือนก่อน +1

    Salana parkum pothu undea sapdanum pola eruku..
    RAJESH TIRUNELVELI❤❤

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN หลายเดือนก่อน +1

    எழுதுவதற்கு வார்த்தை வரலை. 😍

  • @andamanherald
    @andamanherald 18 วันที่ผ่านมา

    மட்டன் சுக்கா. மிகவும் அருமையாக இருக்கும்

  • @Manchattiunavu
    @Manchattiunavu หลายเดือนก่อน +1

    நடிகர் டி.ராஜேந்தர் மாதிரி பேசிரிங்க அருமை

  • @chitrak7006
    @chitrak7006 หลายเดือนก่อน

    பைரவர் கார்ட்ஸ்உரிமையாளர் சத்தியமூர்த்திக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @selvarajl410
    @selvarajl410 หลายเดือนก่อน

    🎉 nenji elumbu kolambu🎉
    🎉 pichu pichi natu koli🎉
    🎉pichi pota Kari varuval🎉
    🎉 biscuit pepper fry chicken🎉

  • @Banumathy-l7g
    @Banumathy-l7g หลายเดือนก่อน +1

    Good..

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 หลายเดือนก่อน +4

    என்னையா இப்படி அள்ளி விடுற!

  • @rajasridhar8534
    @rajasridhar8534 หลายเดือนก่อน

    Your voice and presentation of video is super sir

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 หลายเดือนก่อน +2

    ஒன்னும் சொல்லுற அளவுக்கில்ல ரேட்டுதான் அதிகம்

  • @saibaba369
    @saibaba369 หลายเดือนก่อน

    🎉

  • @tamils385
    @tamils385 หลายเดือนก่อน

    Kurma with parotta is called tamilnadu

  • @AnbuMalar-iw5kv
    @AnbuMalar-iw5kv หลายเดือนก่อน

    Super 🎉

  • @user-xy8xs7zn3o
    @user-xy8xs7zn3o หลายเดือนก่อน +2

    வண்டவாலமா விடலாம்

  • @rajesha6223
    @rajesha6223 หลายเดือนก่อน

    Nanum parota va peche pottu tha aapduvan

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 16 วันที่ผ่านมา +1

    பொய்யா சொல்லுங்க அப்பத்தான் போஜனம் கிடைக்கும்😂😂😂😂

  • @VijayaKumar-we4kf
    @VijayaKumar-we4kf หลายเดือนก่อน +1

    திருப்பத்தூர் ராஜா கிளி புரோட்டா சிங்கப்பூருக்கு போகுது மன்னார்குடிக்கு வரல

  • @arunagirikarthikeyan9171
    @arunagirikarthikeyan9171 21 วันที่ผ่านมา +1

    😅😅😅😂😂😂

  • @venkcr8594
    @venkcr8594 หลายเดือนก่อน

    First display the address in description

  • @chinnar-ml8tc
    @chinnar-ml8tc หลายเดือนก่อน

    Super

  • @chandrasekarm6718
    @chandrasekarm6718 17 วันที่ผ่านมา

    ரொம்ப நல்லா பேசுறீங்க முதல்ல பாத்திரம் எல்லாத்தையும் மாத்த சொல்லுங்க

  • @eathefather8782
    @eathefather8782 หลายเดือนก่อน +1

    பொரட்டாகெட்டது

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  หลายเดือนก่อน +2

      Yes… Noodles, Pepsi, Coca Cola …?

    • @Dewati_P
      @Dewati_P 12 วันที่ผ่านมา +1

      கேக், நூடுல்ஸ் உட்பட உணவுகள் பெரும்பாலும் மைதா மாவில் தான் உற்பத்தியாகிறது.
      ஏழை எளிய மக்களின் பரோட்டாவை மட்டும் குறிவைத்து தாக்குவது, கார்பொரேட் வர்த்தகத்தின் சதி.. புரிந்துகொள்வோம்..

  • @Jailani6366
    @Jailani6366 หลายเดือนก่อน

    Super😊