Alibabavum 40 Thirudargalum | M. G. Ramachandran,P. Bhanumathi | Tamil Golden Hit Full Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2021
  • Alibabavum 40 Thirudargalum | M. G. Ramachandran,P. Bhanumathi | Tamil Golden Hit Full Movie
    #Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
    Alibabavum 40 Thirudargalum is a 1956 Indian Tamil-language fantasy swashbuckler film directed and produced by T. R. Sundaram under his production banner Modern Theatres. The film stars M. G. Ramachandran and P. Bhanumathi, with K. Sarangapani, P. S. Veerappa, K. A. Thangavelu, M. N. Rajam, Sushila, Vidhyavathi, and M. G. Chakrapani in supporting roles.
    Directed by : T. R. Sundaram
    Produced by : T. R. Sundaram
    Starring : M. G. Ramachandran
    P. Bhanumathi
    Music by : Susarla Dakshinamurthi
    Cinematography : W. R. Subba Rao
    Edited by : L. Balu
    Production
    company : Modern Theatres
    Release date : 14 January 1956
    Song List :
    1 Azhagaana Ponnu Naan : 1:55
    Singers : Bhanumathi Ramakrishna
    2 Chinnanjiru Chitte : 25:10
    Singers : S.C.Krishnan, Jikki
    3 Masila Unmai Kathale : 46:10
    Singers : A.M.Raja, Bhanumathi Ramakrishna
    4 Naama Aaduvathum : 52:07
    Singers : Swarna Latha, Jamuna Rani
    5 Unnaivida Maattaen : 1:05:20
    Singers : Bhanumathi Ramakrishna
    6 Ullaasa Ulagam : 1:41:22
    Singers : Ghantasala
    7 Salaam Baabu : 1:46:08
    Singers : Jikki
    8 Anbinaale Aalavandha : 1:59:21
    Singers : Bhanumathi Ramakrishna
    9 En Aattamellaam : 2:17:28
    Singers : Bhanumathi Ramakrishna
    For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
    Do Watch Our Latest Movies 👇
    👉Singam Puli Full Movie HD - • Video
    👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
    👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
    👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
    👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...

ความคิดเห็น • 251

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 3 หลายเดือนก่อน +27

    2024 ல் பார்ப்பவர்கள் 👍👍 போடவும்

    • @venuram250
      @venuram250 2 หลายเดือนก่อน

      Heroine Telugu

  • @savijayakumar3457
    @savijayakumar3457 5 หลายเดือนก่อน +40

    1956ல் கிருஷ்ணகிரியில் இந்ந் படத்தை முதலில் பார்த்தபோது என் வயது ஏழு. இப்போது 76. அப்பா இந்த கதையை சொல்லி எங்களை எல்லாம் அன்போடு அழைத்து சென்றார்கள். அதன் பின் 25 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். 1975ல் திருமணமானதும் என் மனைவியை கூட்டி சென்ற முதல் படமே இதுதான்(சிரிக்காதீர்கள்)
    இப்போது2023 ல் பார்க்கும் போதும் 1956ல் இருந்த அதே விறுவிறுப்பு இருக்கிறது.
    அற்புதமான பாடல்கள். வஹிதா ரஹ்மான் நடனம்.அருமையான நடிப்பு. அபாரமான சண்டை காட்சிகள். நன்றி
    நன்கு ரசித்தேன்.

    • @soundararajbarnabas242
      @soundararajbarnabas242 4 หลายเดือนก่อน

      😊

    • @prem91
      @prem91 3 หลายเดือนก่อน +5

      நாங்க ஏன் அய்யா சிரிக்க போகிறோம் தங்களின் வயதுக்கு என்னுடைய முதல் மரியாதை பிறகு தங்களின் பொன்னான கருத்துக்கு அன்பின் மரியாதை நான் பலமுறை சிந்திப்பது உண்டு உங்களை போன்ற அன்பானவர்கள் வாழ்ந்த காலமான அந்த 1950காலங்களில் நான் பிறக்காமல் போனேனே என்று ஏனென்றால் அந்த காலம் தான் இணையம் பொய் புகட்டு நயவஞ்சகம் இல்லாத காலம்

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 ปีที่แล้ว +43

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.போட்டி போட்டு வசனங்களை மனப்பாடம் செய்து இன்றும் நெஞ்சில் நிலைத்த படம்.

  • @mohanvairam8527
    @mohanvairam8527 4 หลายเดือนก่อน +3

    2024 yar entha pakuringa

  • @a.m.pugazh231
    @a.m.pugazh231 7 หลายเดือนก่อน +5

    Ennaku age 21 aaguthu ennium nan indha padatha papa it is 2023....ennoda patti also intha movie ya oru suvarasiyamana kadhai madhiri soli erukanga....when I was get maturity that time I saw this movie on murasu tv one of the my fav movie this is in EMGR my old fav actor adha vida nalla madidharum kuda......what action blocks is there.....and the heroine tricking move in climax.....she will cheat the villan....😢😮😮😮wow and the dance movement....and the songas and ...... evergreen Sona na pona....😂😂😂....bull bull bulll 😂😂😂😂wow.... kya bhavyata hai😂❤

  • @noortheentheen8223
    @noortheentheen8223 ปีที่แล้ว +13

    அப்பா ஞாபகம்வந்தது அதான் பார்த்தேன்

  • @madeshm1937
    @madeshm1937 ปีที่แล้ว +7

    நான் சிறுவயதில் பார்த்து இருக்கேன் அந்த ஞாபகத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பார்த்தேன்

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว +18

    I am now 75 I am seeing this film since it's release in 1956 it will steal my heart and thought no doubt

    • @maliyabanu3014
      @maliyabanu3014 ปีที่แล้ว

      How was the

    • @kapil5808
      @kapil5808 ปีที่แล้ว

      @@maliyabanu3014 hyt bbye off
      Hga to your mom said

    • @gopalanking64
      @gopalanking64 ปีที่แล้ว

      ​@@maliyabanu3014😢😢😢
      0 in my

  • @humourandlovestatus508
    @humourandlovestatus508 2 ปีที่แล้ว +188

    2022 la yaar yaar intha movie paakuringa

  • @nilamanivannanmanivannan9147
    @nilamanivannanmanivannan9147 3 หลายเดือนก่อน +2

    அடடடடடா என்ன ஒரு அற்புதமான காவியம் ❤

  • @prem91
    @prem91 10 หลายเดือนก่อน +13

    57வருடங்களுக்கு பிறகு இந்த நவீன காலத்தில் இணையம் எனும் செயலியில் youtube எனும் வலையொளி தளத்தின் மூலம் இந்த நவீன காலத்தில் வாழும் இளைஞன் என்னையும் இந்த காவியம் ரசிக்க வைத்தது என்றால் அது என் தலைவன் வாத்தியார் எம்ஜிஆர் மற்றும் இதில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் என்னை மெய்மறந்து ரசிக்க வைத்து விட்டது

  • @user-un8rb3nu9o
    @user-un8rb3nu9o 4 หลายเดือนก่อน +4

    I like this flime 2024

  • @aasaithambi4779
    @aasaithambi4779 ปีที่แล้ว +12

    பேராசை பெரும் நட்டம் (நஷ்டம்) என்கிற பழமொழிக்கு இந்த படம் ஒரு பெரிய பாடம். நன்றி.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว +2

      இன்றைக்கு நிலைமையில் சசிக்கு இந்தப்படமே ஒரு பாடம்.Awesome

  • @karthickraj5281
    @karthickraj5281 ปีที่แล้ว +9

    நான் என் தாத்தா கூட படம் பார்த்தே ஆனா இப்போ என் தாத்தா இல்ல இந்த படத்தை பார்க்கும் போது என் தாத்தா நியாபகம் தான் வருது😢😭😭😭😭

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 8 หลายเดือนก่อน +6

    எல்லாம் அல்லாஹுவின் கருணை.. Subahanallah

  • @K.BaskaranK.Baskaran
    @K.BaskaranK.Baskaran 7 หลายเดือนก่อน +4

    தலைவரின் அழகே தனி அழகு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 หลายเดือนก่อน +3

    One of the best movie of all time .

  • @kuralarasarneethipathi5311
    @kuralarasarneethipathi5311 7 หลายเดือนก่อน +5

    தமிழின் முதல் வண்ணப்படம்
    1955
    வெளியிட்டவர் டி.ஆர்.சுந்தரம்
    TNPSC Question

  • @kumaarkaundarkumaarkaundar2841
    @kumaarkaundarkumaarkaundar2841 ปีที่แล้ว +18

    இந்த படத்தை எங்க அப்பா கூட பாத்த இப்போ எங்ககூட இல்லை 😢😢😢

    • @hanforestview5391
      @hanforestview5391 11 หลายเดือนก่อน

      உங்க அப்பாக்கு என்ன ஆச்சு

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty
    @V-TreeSHANMUGASUNDARAManchetty 5 หลายเดือนก่อน +3

    மார்சியானா: ஒளி வந்த பின் இருளுக்கு என்ன வேலை,
    அலிபாபா: அமைதியைத் தருவது இருள்தானே!!!

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 ปีที่แล้ว +8

    banumathi mgr and every artist were rocking.

  • @user-jf8vg4ni8m
    @user-jf8vg4ni8m หลายเดือนก่อน +1

    1960 இல். இந்த படம் பார்த்தது மிகவும் ஆனந்தமாக உள்ளது

  • @fashionmarket9949
    @fashionmarket9949 7 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 சூப்பர் movie

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +4

    ALIBABAVUM 40 THIRUDARGALUM SUPER DOPPAR MEGA HIT THIRAIPADAM.

  • @Mr.faslan03
    @Mr.faslan03 ปีที่แล้ว +4

    2022.11.13 foram Sri Lanka I love MGR

  • @gentleman761
    @gentleman761 ปีที่แล้ว +21

    என் சிறுவயதிலேயே 40 தடவைக்கு மேல் பார்த்து ரசித்த படம்.எங்கள் ஊர் சேலத்தில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ்ஸில் தயாரிக்கபட்ட திரைப் படம். டி.ஆர்.சுந்நரம் அவர்கள் இயக்கிய தமிழில் முதல் வண்ணப்படம்.பட்டி தொட்டியெல்லாம் அதிக நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்படம்

  • @elangovanmelangovanm2079
    @elangovanmelangovanm2079 ปีที่แล้ว +3

    Semmmmmmmmmmmmmmmma 🔥💯👌💯👌 👌💯

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +3

    PAADALGAL ANAITHUM SUPER HIT PAADALGAL.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 ปีที่แล้ว +4

    முழுப் படம்..21 reels...3மணி.45 நிமிடமும் படம் ஆடும்.

  • @thanabalasingamr6530
    @thanabalasingamr6530 ปีที่แล้ว +5

    One of the best film in my childhood days.best momends forever

    • @aasaithambi4779
      @aasaithambi4779 ปีที่แล้ว

      I too have seen many times in my early wood. Near about 10 or more times I have seen in theatre. But after this devil (Mobile) has come so many times I am being watched this Film. Never irritate to all of us.

  • @ascok889
    @ascok889 2 ปีที่แล้ว +4

    சூப்பர் மேன் எம்ஜிஆர் பானுமதி சூப்பர்

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว +2

    I am seeing this film since it's release in 1956 excellent movie no boring I have seen more than 50 times

  • @manirrrr9345
    @manirrrr9345 ปีที่แล้ว +6

    2023 la yaravathu pakuringala

  • @vibe1292
    @vibe1292 ปีที่แล้ว +8

    60 + years old movie... Watching the movie first time but, this is more engaging... No more lagging scenes current web series also not stand alone this movie really really epic of tamil cinema all time after 100 years also Coming younger generations also definitely enjoy this movie sure

  • @selvanramamoorthy7710
    @selvanramamoorthy7710 ปีที่แล้ว +2

    மிக அருமையான படம் (பாடம்)பேராசை பெரு நஷ்டம்....

  • @nishashibu5263
    @nishashibu5263 10 หลายเดือนก่อน +4

    My fav movie

  • @srinivasaraghavan8277
    @srinivasaraghavan8277 10 หลายเดือนก่อน +2

    Vanakkam Thalaiva.
    Vaa Vaa thalaiva

  • @amalanpierre
    @amalanpierre ปีที่แล้ว +3

    Great movie. This film should b made now like Ponniyin selvan and everyone gonna enjoy the movie with families..

  • @ziakhan857
    @ziakhan857 ปีที่แล้ว +3

    தமிழ் படங்களில் முக்கியமான ஒன்று

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +3

    MAKKAL THILAGAM, PONMANACHEMAL, BARATHA RATNA AND DOCTOR MGR ♥ ❤ 👌 ✨ 💖 PUGHAL VAALGHA.

  • @percywallflower992
    @percywallflower992 2 ปีที่แล้ว +27

    Bhanumathi wins hands down! What a stellar performance - beyond years and ahead of times. I enjoyed it every bit

  • @Sage_theobserver
    @Sage_theobserver 4 หลายเดือนก่อน +1

    அந்த துடுக்குப்பெண் கதாபாத்திர நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் பானுமதி அம்மா..

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 ปีที่แล้ว +5

    What a wonderful song and dance also

  • @madhankumar0078
    @madhankumar0078 ปีที่แล้ว +3

    Wonderful movie wow really surprised 🙀😯😯 watched on 19/10/2022

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 ปีที่แล้ว +12

    Still amazed about the storyline, characters, dialogues, music, songs, stage and costume design most of all acting. Just superb. Still one of the best fantasy based Tamil film. Still watching it again in 2023.

  • @prakashrao8077
    @prakashrao8077 7 หลายเดือนก่อน +2

    First Tamizh movie shot in Geva / colour Excellent music by Susarla Dakshinamoorthy. AM Raja sang for MGR. MGR and modern studios parted ways after this film ! Well executed film. Dubbed in Telugu too and songs / movie big hit because of Bhanumathi!

  • @VinothViews
    @VinothViews ปีที่แล้ว +3

    Wow nice movie 😍Old is gold❤️

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 8 หลายเดือนก่อน +2

    Final fight scenes super🎉🎉🎉🎉🎉

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 ปีที่แล้ว +2

    SUPER MGR IYYA IS GREAT GOD

  • @kaushalone8439
    @kaushalone8439 ปีที่แล้ว +2

    Ghantasala sang tamil song superbly

  • @gajasri
    @gajasri ปีที่แล้ว +4

    My father tells this as bedtime story

  • @petchimuthusubbiah5649
    @petchimuthusubbiah5649 หลายเดือนก่อน

    Nall padam

  • @user-lv5eu1ju7v
    @user-lv5eu1ju7v 11 หลายเดือนก่อน +15

    இந்தியாவின் முதல் கலர் திரைப்படம்...... புரட்சி தலைவருக்கு,இந்த திரைப்படம் பெரும் வெற்றியும், பெரும் மதிப்பும் அளித்தது.... என்று என் தந்தை எனக்கு சொன்னார்....

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 10 หลายเดือนก่อน +1

    Good movie songs COLLECTION ❤

  • @avinashiappank9018
    @avinashiappank9018 2 ปีที่แล้ว +4

    A good film

  • @karthikeyan-qn6qg
    @karthikeyan-qn6qg ปีที่แล้ว +5

    How many of you know salima in this movie is real life mother of jayalalitha

    • @umas9529
      @umas9529 ปีที่แล้ว +1

      It's her aunty vidyavathi
      J mom is sandhya

  • @kalidhasm9606
    @kalidhasm9606 9 หลายเดือนก่อน +4

    Any 2023 ❤ lockdown timela pathu enjoy panni pathen 😊

  • @udayakumarmr
    @udayakumarmr 11 หลายเดือนก่อน +2

    Amazing M G R. 🤩👌🙏

  • @HarishKumar-fs4dk
    @HarishKumar-fs4dk 7 หลายเดือนก่อน +2

    I like this movie😂😂😂

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 ปีที่แล้ว +2

    All Tamil MGR Fans would see this even Now

  • @saravanasaravana1315
    @saravanasaravana1315 ปีที่แล้ว +2

    M.g.r super move i like it

  • @kumarkaundarkumarkaundar6601
    @kumarkaundarkumarkaundar6601 ปีที่แล้ว +1

    என்னுடைய சின்ன வயசுலப்பாத்த எங்க அப்பாகுடா 2003

  • @krishnamurthy.t9979
    @krishnamurthy.t9979 ปีที่แล้ว +3

    Beautiful movie pa

  • @jeevajeeva2916
    @jeevajeeva2916 ปีที่แล้ว +2

    The movie moves only in one password..that is andaa kaakaassm, .abul kaakusum திறந்திடு seesaem.

  • @ranganathanr1646
    @ranganathanr1646 ปีที่แล้ว +12

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படம்

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +2

    Super 👌👍 Movie Anna 👌👏🙏

  • @evchozhaavarman1426
    @evchozhaavarman1426 ปีที่แล้ว +3

    Excellent Movie

  • @anbuselvam2362
    @anbuselvam2362 ปีที่แล้ว +1

    Ithalam. Oru. Padam

  • @appuappu6039
    @appuappu6039 ปีที่แล้ว +2

    Vera level movie 🍿

  • @esjaym1
    @esjaym1 5 หลายเดือนก่อน

    First time I’m watching this movie. Quite nice and not at all slow. Good music too. Know some of the songs very well by listening to the old radio stations. 👍

  • @kriskris956
    @kriskris956 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது,கடவுளே நான் அந்த காலகட்டத்தில் பிறக்கவில்லை அப்படி இருந்தால் இப்படி ஒரு அற்புதமான வாழ்க்கை மற்றும் நல்ல திரைப்படங்கள் கண்டுகலித்திருப்போம் அல்லவா ❤

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 10 หลายเดือนก่อน

      You can see even now. There are so many Thalaivar movies getting released.

  • @mohammedmoosa9535
    @mohammedmoosa9535 ปีที่แล้ว +1

    നല്ല സിനിമ

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +1

    அருமையான படம்

  • @prakashrao8077
    @prakashrao8077 7 หลายเดือนก่อน +1

    Sadly the original colour is missing. Outdated technology

  • @krishnamoorthy736
    @krishnamoorthy736 ปีที่แล้ว +1

    My favourite movie

  • @chitrak5422
    @chitrak5422 ปีที่แล้ว +2

    Nice songs

  • @abdelmajid6261
    @abdelmajid6261 ปีที่แล้ว +3

    More than 60 years i looked for this movie hamdoullah i find it to day i am so happy thank you for that

  • @imran-official5346
    @imran-official5346 ปีที่แล้ว +2

    Super movie s

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 ปีที่แล้ว +4

    இது கலர் படமாச்சே?! இப்படி பிளாக் & white la இருப்பது சற்று வருத்தமளிக்கிறது 👎

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j 5 หลายเดือนก่อน

    Watching in 2024...what a wonderful movie

  • @ascok889
    @ascok889 2 ปีที่แล้ว +2

    I love you my MGR

  • @shashikumar2394
    @shashikumar2394 4 หลายเดือนก่อน +2

    2024 watching

  • @lakshmiselvamselvam2296
    @lakshmiselvamselvam2296 ปีที่แล้ว +1

    I love old movie

  • @madeshm1937
    @madeshm1937 ปีที่แล้ว +1

    Super film

  • @shajithasulthanshajithasul8083
    @shajithasulthanshajithasul8083 ปีที่แล้ว +1

    Talaivar valveechu naturally no doop superb

  • @sundarapandian3410
    @sundarapandian3410 7 หลายเดือนก่อน +1

    2023 ❤

  • @sathiya6218
    @sathiya6218 ปีที่แล้ว +1

    Super. Movie

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l หลายเดือนก่อน +1

    29.04.2024
    GMG

  • @user-qk1uh4kf3y
    @user-qk1uh4kf3y 4 หลายเดือนก่อน +1

    Nice

  • @selvamalar5668
    @selvamalar5668 ปีที่แล้ว +76

    எனக்கு இப்போ 24 வயது எங்க தாத்தா சொன்ன ஆயிரம் கதைகளில் இதுவும் ஒன்று அவரு சொல்ற விதமே படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும்

  • @muthumadan6700
    @muthumadan6700 ปีที่แล้ว +1

    S Muthu madan M Malliga I like moves

  • @abbasa5958
    @abbasa5958 ปีที่แล้ว +1

    Super entertainment movies

  • @selvamnvs5653
    @selvamnvs5653 ปีที่แล้ว +1

    Super

  • @karthikb7071
    @karthikb7071 หลายเดือนก่อน

    I am watching 2024 may 1 and thala birthday

  • @mohamedfarhan8108
    @mohamedfarhan8108 ปีที่แล้ว +1

    Many many enemy I don't know English also but I can I want to tell this world I ambition too much enemy but I have god understand 😁

  • @ourfamily9802
    @ourfamily9802 4 หลายเดือนก่อน

    Yar yaru ellam 2024 la pakureenga pakalam ethuna per endu plz shellunga?

  • @arulkumar998
    @arulkumar998 ปีที่แล้ว +1

    35:55 Tamil Talkies thanks.

  • @anandharaj1775
    @anandharaj1775 ปีที่แล้ว +1

    Best title

  • @user-jh3vr5yl3x
    @user-jh3vr5yl3x 4 หลายเดือนก่อน

    Film is in B&wW.But it's Original is Gova Colour.

  • @statusworld6123
    @statusworld6123 ปีที่แล้ว +15

    OLD BUT GOLD 😈💕