Nadodi Mannan l M. G. Ramachandran , B. Saroja Devi , P. Bhanumathi | Tamil Action Movie | Bicstol.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 319

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 ปีที่แล้ว +42

    உண்மையான மன்னன்.....என் தலைவன் என் மதுகூர் கோபாலன் .....டாக்டர்..... புரட்சி தலைவன்.... மக்கள் திலகம்..... பாரத‌ ரத்னா...ராமசந்திரன் அவர்கள்....
    பெருந்தலைவர்...பாரத ரத்னா...இன்னும் பல அடைமொழி அவருக்கு இழுக்கு.......காமராசர் பின்
    ..என் தலைவன்......என் ஊரில்.. பிறந்த...என் முன்னோரால் தோற்கடிக்கப்பட்டு.....தகுதி‌ .
    ..கண்ணியம் மறக்காத தலைவர்....
    உங்கள் வாழும் நாட்களில்...நான் பிறக்க வில்லை....உங்களை வணங்கும்....... உங்கள் மண் வாழ்ந்த பகுதியில் வாழும்....தகுதி பெற்ற....
    ஆணவமுடையவன்....போதும்....பணம் பதவி....ஆசை உடையோர்க்கு‌ கிடைக்கும்.....கிடைக்கட்டும்....
    உன் இருவரின் நினைவில்
    ....

    • @ManiMani-c8m
      @ManiMani-c8m หลายเดือนก่อน

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq❤❤❤

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 11 หลายเดือนก่อน +50

    எம்ஜியார் அவர்கள் 1977 ல் முதலமைச்சரான பின் நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் திரையிட்டபோது இப்படத்தில் எம்ஜியார் முடி சூட்டும்போது திரையை நோக்கி ரசிகர்கள் பூ தூவியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது

  • @legochannel7605
    @legochannel7605 ปีที่แล้ว +24

    அற்புதமான படம். அற்புதமான கதை. தலைவரின் அற்புதமான நடிப்பு. 🙏🙏🙏🙏

  • @pitchiahveeralakshmi2397
    @pitchiahveeralakshmi2397 ปีที่แล้ว +18

    மக்கள் திலகத்திற்கு இணை வேறு யாருமே இல்லை.

  • @Ryavelurgangsters007
    @Ryavelurgangsters007 4 หลายเดือนก่อน +130

    Yaru ella panniduvom channel pathutu vanthu entha movie pakkuringa❤

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 ปีที่แล้ว +12

    என்ன சொல்ல வழக்கம் போல தரமான படம்

  • @Subash370
    @Subash370 4 หลายเดือนก่อน +4

    மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி அருமையான படைப்பு 👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @bhagavathiramesh940
    @bhagavathiramesh940 ปีที่แล้ว +14

    2010 la Theatre pathean 💕 .... Digital release🔥🔥 pannanga .... Fight sounds semma ya irunthuchu 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Varadharaji-nn9ex
    @Varadharaji-nn9ex 10 หลายเดือนก่อน +10

    அற்புதமான படம் நான் பத்து முறை பார்த்தேன்

    • @vadivambigaithirumuragan5415
      @vadivambigaithirumuragan5415 9 หลายเดือนก่อน

      24.02.2024 நான் இப்போது தான் முதன்முறை பார்க்கிறேன் M.G.R ❤❤❤❤❤❤❤

  • @avinashm4991
    @avinashm4991 6 หลายเดือนก่อน +41

    2024 la yarellam movie paakuringa😍

    • @RosyFlora-o4c
      @RosyFlora-o4c 6 หลายเดือนก่อน +2

      Anthe movie 🤔🤨🤔🧐🧐🤨🤔😊😅😊

    • @ayyasamysankarasubramanian641
      @ayyasamysankarasubramanian641 3 หลายเดือนก่อน +1

      நீங்கள் முழு படம் பார்த்த பின் கருத்து சொல்லவும் 😅

  • @msrafi405
    @msrafi405 3 หลายเดือนก่อน +2

    ❤ அருமை என்றும் எப்போதும் ஒரு சிறந்தப் படைப்பு இந்த படம்

  • @Varadharaji-nn9ex
    @Varadharaji-nn9ex 10 หลายเดือนก่อน +19

    இந்த வசனங்கள் தமிழுக்கு மெருகூட்டியது புரட்சி த் தலைவர்
    புகழ் ஓங்குக

    • @Abinaya-n1p
      @Abinaya-n1p 2 หลายเดือนก่อน

      😮

  • @SuriS-b5t
    @SuriS-b5t 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்ற ஒரு பெருமை போதும்

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 2 ปีที่แล้ว +14

    Dr.MGR movies are worth viewing several times.Nododi Mannan adimai penn engaveettu Pillai alibaba 40 thieves gulebakavali USVaalibhan and many other movies

  • @zeevanlala2965
    @zeevanlala2965 ปีที่แล้ว +12

    No more filmmaking will come in future, meaningful story, encouraging for coming up in life, morality, etc , no limits to Express and space will not be sufficient, successful story, God blessed Dr MGR, thanks

  • @vembusubbu3968
    @vembusubbu3968 ปีที่แล้ว +7

    அருமை யாக உள்ளது அருமை அருமை அருமை அருமை அருமை

  • @alphaamigos1672
    @alphaamigos1672 2 ปีที่แล้ว +18

    இந்த படம் MGR ஐயா கண்ணதாசன் இடம் ,தன் பணம்,சொத்து ,எல்லாம் வித்து எடுத்த படம் 😍🤸 - great vibes songs

  • @kaliapermal977
    @kaliapermal977 9 หลายเดือนก่อน +6

    Intha padathai ethana murai parthen endru ennal kanakkida mudiyadu mihavum arumaiyana padam MGR en uyir.

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj ปีที่แล้ว +4

    Kaadchikalai vetti churukki kaviyathai veliyiduvathil payan illai. Vaazhka puratchi thalaivar MGR

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 9 หลายเดือนก่อน +2

    Nadodi Mannan.!
    Congratulations.!
    This film MGR Direction, Double Role acting MGR,
    M.M. Rajam, Bhanumathi, Saroja Devi, Nambisr, ,Chandrababu, others also actings very super hits.
    Director : MGR
    Producer : M. G. Chakkrabani
    MGR first films Direction.
    All Songs is a very beautiful and wonderfull movies.
    Thanks You.!

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 ปีที่แล้ว +8

    Innimay ippadi oru Padam yaaralum edukka mudiyuma? Graphics illamal.
    Super Duper Hit Nadodi Mannan.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 ปีที่แล้ว +14

    Fabulous Movie. One of the best of all time.

  • @RamaDevi-nk2oe
    @RamaDevi-nk2oe 4 หลายเดือนก่อน +2

    Banumadhi mam super beautiful great acting sema experience wow, i love his attitude paa, enna thuniclana women, her voice way of singing one of the best great real super star Banumadhi mam

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj ปีที่แล้ว +4

    Very good and Godbless your family and friends 🙏

  • @sarithasaritha7152
    @sarithasaritha7152 2 ปีที่แล้ว +10

    Mgr enaku migaumm pudikum 🌹🌹🌹

  • @thillaigovindan998
    @thillaigovindan998 7 หลายเดือนก่อน +2

    A classic movie by MGR the great. One can watch any number of times.

  • @Creative_Builders.tuticorin
    @Creative_Builders.tuticorin 2 ปีที่แล้ว +36

    நாடோடி மன்னன் படத்தில் கன்னித்தீவில் நடக்கும் காட்சிகள் மட்டும் கலரில் உள்ளது.......
    கண்டு ரசியுங்கள் நண்பர்களே....

  • @rollingaction7995
    @rollingaction7995 4 หลายเดือนก่อน +5

    பண்ணிடுவோம் 🔥🔥

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 4 หลายเดือนก่อน

      Video link please!?

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 ปีที่แล้ว +10

    Thalaivar's great victory movie.

  • @rajendranpr8591
    @rajendranpr8591 ปีที่แล้ว +109

    நாடோடியாக இருந்து மன்னனாக, முதல் அமைச்சராக ,பொன்மனச்செம்மலாக,புரட்சிநடிகராக,மக்கள்திலகமாக,வள்ளலாக,மனிதநேயம்கொண்ட நல்ல தலைவனாக,புகழோடு என்றும் விளங்கும் MGR என்றென்றும் நம் எல்லோர் மனங்களிலும் குடியுள்ளாரென்றால் அது மிகையாகாது......PRR

  • @ilankovana.9805
    @ilankovana.9805 ปีที่แล้ว +12

    இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது, எனக்கு எட்டு வயது; ஏதோ லீவில் ஒரு பட்டிக்காட்டு ஊரில்,
    25−பைசா டிக்கட் வாங்கி மணலில் உட்கார்ந்து பார்த்தேன்;
    ஏன் இடைவேளை வரை ...எங்க "சண்டி ராணி" பானுமதி அம்மா வரும்போது, black -and-white/
    பின் பாதி கலர்..(என்ன கலர் இது? ஒரே வர்ணம்!)
    இதில், "கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே" பாடலில்..under-water photography..!
    1965-ல் கல்லூரி சேர்ந்த பின், நான் அவருடைய (சரோஜாதேவி) தீவிர ரசிகனாகிவிட்டேன்; இசையமைத்த S.M.சுப்பையா நாயுடுவுக்கு என்னுடைய வணக்கம்.

    • @Kasi-z1g
      @Kasi-z1g 4 หลายเดือนก่อน

      ,₹#

  • @karthipillai5310
    @karthipillai5310 ปีที่แล้ว +13

    2:16:43 kaavalaa😂😂😂jeilar❤ani bro.......😅

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 16 วันที่ผ่านมา +1

    A CLASSIC MOVIE I SAW IN MY SCHOOLDAYS OF 50S. STILL I SEE NOW .

  • @theagarajand9322
    @theagarajand9322 7 หลายเดือนก่อน +2

    Evergreen leader Our MGR

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 ปีที่แล้ว +7

    One of the best movie 🍿🍿🍿🍿🎥

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 3 หลายเดือนก่อน +1

    சகோ.இந்த.படத்துக்காக.இரண்டுநாள..வரிசையில்.நின்று.சீட்டு.
    வாங்கிய.காலம்.நினைவில்.படமாக.ஒடுகிறது

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 หลายเดือนก่อน

    என் தமிழ் மன்னை ஆண்ட மன்னரின் காவிய படைப்பு❤❤❤❤❤

  • @pandiarajan252
    @pandiarajan252 ปีที่แล้ว +3

    MGR movie like my father and grand father. They ❤ MGR and me also. Jailor song 🔥 suitable only TO MGR IYYA. 🥰🥰🥰😘

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 2 ปีที่แล้ว +14

    NAADODI MANNAN IS ONE OF THE BEST FILM PURATCHI NADIGAR, PONMANACHEMAL, BARATHA RATNA , MAKKAL THILAGAM AND DOCTOR M.G.R. SUPER DOPPAR MEGA HIT MOVIE.

    • @ramasamygksamy593
      @ramasamygksamy593 2 ปีที่แล้ว +1

      பழ
      நல்லதோர் படம்.

    • @satrawadamuniswamyramadoss457
      @satrawadamuniswamyramadoss457 2 ปีที่แล้ว

      What a foreseen thought by DrMGR.Whatever welfare measures read in this movie was in reality Bharath Rathna Dr MGR fulfilled in his ruling period .Unforgettable movie.Nododi Mannan Adimi penn engaveettu Pillai USValibhan are repeatedly viewed movies in addition to hi other movies.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +12

    இப்படி ஒரு படம் இது வரை கண்டதில்லை என வடநாட்டவர் 1987ல் சொன்னார்கள்.!!!

  • @MagendranPoopathy
    @MagendranPoopathy 5 หลายเดือนก่อน +2

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் திராவிட கட்சி ஆறுமுகம் படுத்திய தலைவர்

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 2 ปีที่แล้ว +8

    Excellent Excellent Excellent
    Movie

  • @sravichandran9539
    @sravichandran9539 9 หลายเดือนก่อน +2

    Super thalaivar

  • @selvakumarkanchana
    @selvakumarkanchana 3 หลายเดือนก่อน +1

    மார்த்தாண்டன் வீராங்கன் 🦁🦁

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 2 ปีที่แล้ว +30

    M.G.R. is an excellent Hero in the ancient period. MY Favorite Hero is MGR till now. I am always an MGR Rasican till my dead.

    • @duraisamy3146
      @duraisamy3146 2 ปีที่แล้ว

      ,த

    • @ranbarasan8019
      @ranbarasan8019 ปีที่แล้ว

      MGR & Saroja devi Chemistry started from this film... fentastic film

    • @murugesanp7137
      @murugesanp7137 ปีที่แล้ว

      @@duraisamy3146 u

    • @Natarajan-ms5dk
      @Natarajan-ms5dk 11 หลายเดือนก่อน

      ​@rwqqqeq❤😢
      anbarasan8019

  • @mohunvlogs
    @mohunvlogs 2 ปีที่แล้ว +30

    பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் நமது எம்ஜிஆர் வாழ்க

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj ปีที่แล้ว

      Aam nanbare ❤

    • @Mathimathiyazhagan-ro7qo
      @Mathimathiyazhagan-ro7qo ปีที่แล้ว

      இப்பூவுலகில் அன்றும் இன்றும் என்றும் ஈடு இணையற்ற மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் வாரி வழங்கிய வள்ளல் புரட்சி தலைவர் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே..

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 ปีที่แล้ว +13

    The Movie that Saved MGR Ayya Career and motivated him to involve full time in politics.
    This Movie faced Many negative talks before it's pre elease. MGR talked in one of the interview stating: "I am a king if this were to succeed. If not, I will be a vagabond."[
    Fortunately none of the movie reached it's success the year 1958.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +5

    M.G.RAMACHANDRAN AND BEAUTIFUL BANUMATHI AS HERO AND HEROINE. VILLAN GURU NAATHAR P.S.VEERAPPA, M.N.NAMBIAR, M.G.CHAKRABANI,J.B.CHANDRABABU, M.N.RAJAM AND ABINAYA SARASWATHY B. SAROJA DEVI MATRUM PALA MUNNANI NATCHATHIRANGALUM NADITHU IRUKKINDRANAR. OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING WIFE PRIYANKA CELLAM.

  • @psurendranmenonpalakkal3354
    @psurendranmenonpalakkal3354 ปีที่แล้ว +12

    MGR is my favourite Hero.MGR Movies are golden days.all the movies of MGR still in mind.

  • @bagyalakshmil4970
    @bagyalakshmil4970 ปีที่แล้ว +7

    Super film and Super songs

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 ปีที่แล้ว +1

    நாளை படப்பதை இன்றே சொன்ன உத்தமபுத்திரன்

  • @perunarkilliangamuthu5523
    @perunarkilliangamuthu5523 ปีที่แล้ว +4

    என்ன அருமையான எடிட்

  • @sreesai7801
    @sreesai7801 3 หลายเดือนก่อน +1

    இப்பொழுதுநடக்கும் திராவிடமாடல் ஆட்சியில் நடக்கும் அநீதிகளையும் அலங்கோலத்தையும் அராஜகத்தையும் மக்கள்விரோதங்களையும் புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயா அன்றேதனது படத்தின்மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார் படம் மகத்தான மாபெரும் வெற்றிபெற்று இன்றுவரைமக்கள் பார்த்துகொண்டிருக்கின்றனர் வாழ்க அவர்புகழ் பல ஆயிரம் கேடி ஆண்டு வெள்க அஇஅதிமுக

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 10 หลายเดือนก่อน +1

    NADODI MANNAN IS REVOLUUTIONARY MOVIE OF M G R ; MORE THAN IN 50 THETRES THIS MOVIE RUNNING 25 WEEKS

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 ปีที่แล้ว +9

    NADODI MANNAN released in 1958 , BUDGET 18 lakhs & BOX 🎁 OFFICE COLLECTION is👉 1 crore 10 lakhs MEGA BLOCKBUSTER 💥

  • @dsakthivel8716
    @dsakthivel8716 2 ปีที่แล้ว +10

    D. Sakthivel...
    Gold Movie Congratulations

  • @mohamedsithiqsithiq2552
    @mohamedsithiqsithiq2552 2 ปีที่แล้ว +12

    One of the masterpiece of m.g.r movie this film inspiration paved the way for m.g.r. in later days to become chief minster of tamil nadu n.md.siddiq

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +6

    Kalathal azhiyatha kavyam super sword fighting maranam illatha makkal thilakam avar pukazh vazhga 🙏

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw 2 ปีที่แล้ว +11

    Super movie🍿🎥🍿🎥🍿🎥

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 7 หลายเดือนก่อน +1

    5.55 veerapa good speech about today political problem

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +14

    MGR was a great actor, leader, philanthropist, very handsome,Gentleman of the highest order. I have seen him when he visited Mysore (karnataka, India) at Laxmi talkies when Madhuraiveeran was being screened. Thanks for uploading. ( 10-3-2023)

  • @Trade392
    @Trade392 หลายเดือนก่อน

    MGR God s Favourite Creation. He lived and ruled for the Poor.

  • @krishram6954
    @krishram6954 3 หลายเดือนก่อน +1

    Nambiyar looks very handsome

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 ปีที่แล้ว +33

    மன்னர் ஆட்சியை ஒழித்து மக்கள் ஆட்சியை கொண்டு வந்தது மிக சிறப்பு.

  • @mmadhesh3862
    @mmadhesh3862 ปีที่แล้ว +3

    Good ❤

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +4

    MAKKAL THILAGAM M.G.RAMACHANDRAN THAYAARITHA ORU SUPER DOPPAR MEGA HIT THIRAIPADAM NAADODI MANNAN. PALA VIRUTHUGALAI VENDRA ORU VARALAATRU PADAM NAADODI MANNAN. OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING WIFE PRIYANKA CELLAM.

  • @selvanariansamy2096
    @selvanariansamy2096 หลายเดือนก่อน +1

    Beautiful

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    M.G.R. ரொம்பவும் கஷ்டபட்டு எடுத்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது

  • @MNDKAM
    @MNDKAM 2 ปีที่แล้ว +11

    ⚘️Arumai.....Arumai..Arumai ayya 🌹🙏👍

  • @redsp3886
    @redsp3886 ปีที่แล้ว +2

    Mgr sir's face can be seen for whole 3 hrs

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 ปีที่แล้ว +5

    Nallapadam.super

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw ปีที่แล้ว +7

    அருமையான படம் ❤

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 ปีที่แล้ว +3

    MNRajan in her full beauty in My MGR's Nadodi Mannan

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw 2 ปีที่แล้ว +11

    Old is gold🏆🏆🏆🏆 old movie🎥🍿🎥🍿

  • @padmahitechinterio-uk2zi
    @padmahitechinterio-uk2zi ปีที่แล้ว +3

    One of the best movie of all time

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 ปีที่แล้ว +7

    காட்சிகள் பலதும் இல்லை.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 8 หลายเดือนก่อน

      ஆம் வசனத்திலும் கட் உள்ளது இரண்டு எம்ஜியார் உரையாடும்போது வீராங்கன் சொல்லுவார். மன்னா நீங்கள் இவ்வளவு நல்லவரா என்ற வசனம் இல்லை நீஎன்னென்ன சொல்லுகிறாயோ அதன்படி சட்டம் இயற்றுகிறேன் என்று மன்னர் சொல்லுவார் இதெல்லாம் கட்டாகிவிட்டது. 😭😭

  • @peeragabala2354
    @peeragabala2354 ปีที่แล้ว +6

    2:21:51 Only legends know😂😂😂

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +5

    MGR Produced & Directed movie Nadodimannan is excellent with pleasing songs.

  • @dhineshramani308
    @dhineshramani308 2 ปีที่แล้ว +6

    Meka hit movie super

  • @RosyFlora-o4c
    @RosyFlora-o4c 6 หลายเดือนก่อน +3

    My sister name is also Rathna Kumari 😅😊

  • @saranajith3276
    @saranajith3276 2 ปีที่แล้ว +14

    Thank you very much for uploading this Epic movie expecting more MGR movies 😊

  • @mjayachandran5996
    @mjayachandran5996 ปีที่แล้ว +9

    PONMANACHEMAL 's voice also so sweet like his appearance and mind.

  • @sadagopan7184
    @sadagopan7184 ปีที่แล้ว +5

    Political satire song thungadhethambi at that time sensational created.

  • @giljigg2701
    @giljigg2701 5 หลายเดือนก่อน

    1:59:50 இந்த காட்சியை பற்றி திருமதி M N ராஜம் அவர்களின் பேட்டி youtube ல் இருக்கிறது ....கண்ணதாசனின் சத்தியமாக வசனம் ....

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +23

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @athimuthu3690
    @athimuthu3690 2 ปีที่แล้ว +9

    Super movie

  • @felixp4878
    @felixp4878 ปีที่แล้ว +6

    2:16:41 kaavaala fans.. 😂

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +9

    அருமையான படம்.

  • @Yuvasreenivasan
    @Yuvasreenivasan 2 ปีที่แล้ว +12

    I am also MGR BAKTHAN. For ever.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 ปีที่แล้ว +3

    MUTHU MUTHAANA PALA SUPER HIT PAADALGALUM ULLADANGIYA THIRAIPADAM. INDRALAVUM MAKKALAL VIRUMBI PAARKA PADUM PADAM INTHA NAADODI MANNAN THIRAIPADAM. OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING WIFE PRIYANKA CELLAM.

  • @nagarajannagarajan2575
    @nagarajannagarajan2575 2 ปีที่แล้ว +48

    காலத்தால் அழியாத திரைப்படம் நாடோடி மன்னன்

  • @endran1956
    @endran1956 2 ปีที่แล้ว +13

    Very Good Movie

  • @alphonseinnasi7482
    @alphonseinnasi7482 2 ปีที่แล้ว +5

    Super

  • @rathipriyarm7629
    @rathipriyarm7629 10 หลายเดือนก่อน

    Wonderful movie

  • @arumugamr9363
    @arumugamr9363 2 ปีที่แล้ว +7

    Verysuper

  • @rgap3944
    @rgap3944 2 ปีที่แล้ว +19

    MGR film era never ever come back any where it is diamond era of world cinema .. everlasting glittering ❤

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 ปีที่แล้ว +8

    தலைவன் தலைவன்தான்..
    .
    எங்க நாட்டு வழக்கப்படி....( தமிழ் நாட்டு மக்கள் மனம் கவர்ந்த கொள்ளையன்.....மக்கள் திலகம் ...முதல் அமைச்சராக பணி செய்த புரட்சி தலைவர்..... டாக்டர்.... மருதூர் கோபாலன்....
    ராமசந்திரன் அவர்கள்....)
    கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் நெருங்கி பழக கூடாது....
    அதன் பின் வந்த திராவிட நாய் கள்.....காங்கிரசை தோற்கடிக்க
    .... கொண்டு வந்தது தான் ...... திராவிடம்.....
    பிறன் மணைவி..... திருமணம் ஆன பெண்னை ... திருமணம் கடந்த உறவு ...
    என்ற மாபெரும் சமூக சிந்தனை...கொண்டு வந்த வள்ளல்கள்.
    புத்து வந்து செத்தவன்...
    மூத்திர சட்டிய தூக்கி அசிங்க பட்டு இறந்தவன்....
    ஊரார் பணத்தை கொள்ளை அடித்து .....இறந்த பின்னர் அசிங்க படும்....கட்டுமரம்.
    .

  • @ravichan7193
    @ravichan7193 2 ปีที่แล้ว +9

    Nice movie mgr

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 2 ปีที่แล้ว +6

    1968parthachu partly colour super film.

  • @haridasa7281
    @haridasa7281 2 ปีที่แล้ว +14

    MGR the great one and only super star arumayana padam