. அருமையான பதிவு. எனக்கு தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர்களில் மிகவும் பிடித்தவர் மறைந்த TMS ஐயா அவர்கள். அவர் பாடல்களில் இருந்த உயிரோட்டத்திற்கு இப்போது தான் காரணம் புரிந்தது. அன்னாரின் புகழ் என்றுமே மங்காது.
என்று இளையராஜா TMS ஐ இழிவுபடுத்திய செய்தியை கேள்விபட்டதிலிருந்து இன்றுவரை இவரின் இசை அமைத்த படத்தை பார்க்கவே மாட்டேன். TMS போல பாடகர்கள் யாராலும் பாடமுடியாது. இனிய குரலின் இசை அரசர்.
அவர் பாடிய பாடல்களில், தமிழின் உச்சரிப்பில் ஒரு பிசிரும் இருந்ததில்லை. வார்த்தைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு எழுத்தும் காதில் தெளிவாக தனித்து கேட்க்கும். அவர் பாடிய ஏதேனும் ஒரு பாடலை போட்டு ear phone ல் கேட்டு பாருங்கள். நான் சொல்வது புரியும். இன்னொரு TMS நமக்கு இனி இல்லவே இல்லை.
ஒரு கலைஞ்சனை அற்புதமாக ஆராய்ந்து அனுபவித்து அதை இவ்வளவு தெளிவான அந்த வார்த்தைகளால் அவனை சிலை யாக வடித்த சொல்லாடல் தந்த இவருக்கு என் பாராட்டுகள்..... உங்களின் இந்த அனுபவம் சொன்னதற்கு நன்றி ....
TMS fortunate to have a genius in the name of VIJAYARAJ to admire the manifestations of actuating voice techniques which no other singer did so far in history HMV RAGHU
இயக்குனர் & தயாரிப்பாளர் விஜயராஜ் அவர்களுக்கு டிஎம்எஸ் ஐயாவைப்பற்றி ஆராய்ந்து பிடிக்கப்பட்ட டாக்குமெண்டரிக்கு வாழ்த்துக்கள். தங்கள் புகழ் என்றும் சினிமா வரலாற்றில் நிலைத்து தங்கள் புகழ் பேசும். வாழ்க விஜய்ராஜ் வளர்க அவர்கள் புகழ்.
Dear sir i am very mad with t m s sir voice and prononce.and his singing style..nobody can sing as him.meanwhile thank you verymuch for your more information.reen from sri lanka
திரு. விஜயராஜ் அவர்களை 20 வருடங்களுக்கு முன் வடபழனி வெங்கீஸ்வரர் கோவிலில் பார்த்து பேசி உள்ளேன்.TMS ஐயா மீதான பக்தி அப்படியே உள்ளது. அவரின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு 🙏
TMS ஐயாவை ,தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்து விட்டது. காரணம் அவர் பிறந்த ஸெளராஷ்ட்ரா ( சுதந்திரத்திற்கு முன்பு பிராமணர் சமூகத்தில் இருந்தவர்கள்) என்ற ஓரே காரணம் தான்.
TMS ஐயா பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்தால் சிறிய இசையமைப்பாளர்களிடம் (இளையராஜா போன்ற சமகாலம்) பாட்டு பாடியிருந்தால் ,SPB, மலேஷியா வாசுதேவன்,மனோ, ஜெயசந்திரன், போன்றோர் வளர்வது சற்று கடினம் ஆகியிருக்கும். TMS ஐயா தமிழ் மொழிக்காக வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இந்த தருணத்தில் இருவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் முதலாமவர் TMS ஐயாவின் Biopic எடுத்தவர் (விஜயராஜ்), இரண்டாமவர் தற்போது A.R.ரகுமான் (பிறப்பால் ஹிந்து) அவர்களுக்கும். A R R அவர்களுக்கு நான் நன்றி சொல்ல காரணம் செந்தமிழ் எனும் பாட்டில் முதல் குரலாக எங்கள்(பாரத மைந்தர்கள் )TMS ஐயா குரல் ஒலிக்கும். நன்றி, நன்றி, நன்றி...
TMS ன் பாடல்களில் மிக Experiment ஆன பாடல்கள் என்றால் அது அத்துணையும் நடிகர்திலகம் சிவாஜிக்காக பாடிய கீழ் கண்ட பாடல்களே..... எங்கே நிம்மதி தேவனே என்னை அந்த நாள் ஞாபகம் யார் அந்த நிலவு பாட்டும் நானே... I will song for you ஆட்டமென்ன ? பார் மகளே பார் நான் உன்னை அழைக்கவில்லை
When others wish for my birthday, I am thinking these words. Yes, the same last minute words in your video what the director says, they are excellent.! Do something to this world, make your life more meaningful before you vaccate this world.
TMS is ok. Had you listened to Rafi Sahab- who was the inspiration of TMS? He has sung for more than 500 characters.. Check the youtube where TMS visits Rafi Sahab's house .. Rafi sahab who defined play back singing in 1944.. singing exactly like the actors for whom he was singing.. The actors may be Dilip Kumar, Dev Anand, Raj Kapoor, Rajendra Kumar, Shammi Kapoor, Bharat Bhusan, Joy Mukerjee, Manoj Kumar, Dharmendra, Sashi kapoor, Rajesh khanna ( Kishore kumar became his voice later), Amitabh Bachan ( again Kishore sang more songs for Amitabh), Rishi Kapoor, Randhir Kapoor and for comedians Johnny Lever, Mahmood, Om Prakash, and many more - The beauty was it would look these actors were singing
VELIITHIRAIYIL THIRAIKKU MUN NAVARASA BAVANGALAI THANTHA NDAIGAR THILAGATHU BAVANAIGALIN DEPTHINAI THRIRAIKKU PINNAL THANTHA DEIVATHIRAI VITHAGAN. TMS+KANNADASAN+ VISWANATHAN RAAMOORTHY+ SIVAJIGANESAN = GOLDEN AGE OF TAMIL CINE FIELD. EX. "ENGEY NIMATHI" FILM. PUTHIYA PARAVAI. NO SONG TIL DATE COMPOSED LIKE THIS THUNDER BLAST.
4:14 நீ எவ்வளவு முட்டு கொடுத்தாலும் அவர் திமிர் உலகம் அறிந்தது.. ஆனால் நானும் அவர் குரலின் ரசிகன் தான்..வேறு படுத்தி பார்க்கும் அறிவு உண்டு..பக்தி பாடல்களில் அவர் தோட்ட உயரம் வேறு...கம்பீரம், உச்சஸ்தாயி அவர் plus
. அருமையான பதிவு. எனக்கு தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர்களில் மிகவும் பிடித்தவர் மறைந்த TMS ஐயா அவர்கள். அவர் பாடல்களில் இருந்த உயிரோட்டத்திற்கு இப்போது தான் காரணம் புரிந்தது. அன்னாரின் புகழ் என்றுமே மங்காது.
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி உண்மையில் விஜய் ராஜ் சார் மட்டும் தான். வாழ்த்துக்கள். நன்றி.
TMS ஐயா மீது மிகுந்த பக்தி இல்லாமல் இவ்வளவு அருமையான பேட்டி கொடுக்க முடியாது...... அருமை அருமை வாழ்த்துக்கள்.....
ஓம்குமார் மதுரை.
என்று இளையராஜா TMS ஐ
இழிவுபடுத்திய செய்தியை கேள்விபட்டதிலிருந்து இன்றுவரை இவரின் இசை அமைத்த படத்தை பார்க்கவே மாட்டேன். TMS போல பாடகர்கள் யாராலும் பாடமுடியாது. இனிய குரலின் இசை அரசர்.
வாவ்... இவ்ளோ அன்புடையவருக்கு (TMS இன் மேல் ) என் கோடானு கோடி நன்றிகள்.....
உங்களை போன்ற டிஎம்எஸ் தீவிர ரசிகரை பாராட்டி போற்றுகிறேன். நானும் அவருடைய தீவிர ரசிகன்.
சரியான முடிவு,
இதுதான் சார் வைராக்கியத்தின் உச்சம். நானும் சற்றேறக்குறைய உங்களைப்போல்தான்.
Fools paradise.
TMSஐயாவைப் பற்றி நிறைய செய்திகளைத் தங்கள் பதிவின் மூலம் அறிந்தோம். நன்றி
Superb sir tq 17:05
TMS is a godly man. His voice is blessed by God.
தமிழ் பாடல்களில் தமிழ் உச்சரிப்பை தெளிவாகவும் அழகாகவும் பாடியவர் டிஎம்எஸ் அவர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை உலகத்திற்கே பரப்பியவர் டி எம் எஸ்
ஐயா டி எம் எஸ் இன் புகழ் பாடும்... அருமையான பேட்டி அற்புதமான பெட்டி
நல்ல தமிழ் உச்சரிப்பு உடைய பாடகர் tms. அது தான் இன்றும் அவர் பாடல்களை நினைவில் நிறுத்துக்குறது.
அவர் பாடிய பாடல்களில், தமிழின் உச்சரிப்பில் ஒரு பிசிரும் இருந்ததில்லை. வார்த்தைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு எழுத்தும் காதில் தெளிவாக தனித்து கேட்க்கும். அவர் பாடிய ஏதேனும் ஒரு பாடலை போட்டு ear phone ல் கேட்டு பாருங்கள். நான் சொல்வது புரியும். இன்னொரு TMS நமக்கு இனி இல்லவே இல்லை.
Unmysir
என்று உச்சரிப்பு அறிந்தவர்கள் சொல்லவேண்டும்
மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல் எங்கே நிம்மதி பாடல் தான் என்று டி எம் எஸ் அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Superb. தமிழ் உச்சரிப்பு மன்னர் TMS புகழ் வளர்க
ஒரு கலைஞ்சனை அற்புதமாக ஆராய்ந்து அனுபவித்து அதை இவ்வளவு தெளிவான அந்த வார்த்தைகளால் அவனை சிலை யாக வடித்த சொல்லாடல் தந்த இவருக்கு என் பாராட்டுகள்..... உங்களின் இந்த அனுபவம் சொன்னதற்கு நன்றி ....
Kalaignan not kalaijaan
அருமை அருமை
அருமையான ஒரு விளக்க உரை
தெய்வ அருள்பெற்றவர்
அருமையான பதிவு, இயக்குனர் விஜய்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்!..
TMS fortunate to have a genius in the name of VIJAYARAJ to admire the manifestations of actuating voice techniques which no other singer did so far in history HMV RAGHU
காமராஜ் சார் மற்றும் நிவேதா லூயிஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
Superb explanation about TMS. I am also a lover of TMS
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அருமையான பாடல்
இயக்குனர் & தயாரிப்பாளர் விஜயராஜ் அவர்களுக்கு டிஎம்எஸ் ஐயாவைப்பற்றி ஆராய்ந்து பிடிக்கப்பட்ட டாக்குமெண்டரிக்கு வாழ்த்துக்கள். தங்கள் புகழ் என்றும் சினிமா வரலாற்றில் நிலைத்து தங்கள் புகழ் பேசும். வாழ்க விஜய்ராஜ் வளர்க அவர்கள் புகழ்.
Dear sir i am very mad with t m s sir voice and prononce.and his singing style..nobody can sing as him.meanwhile thank you verymuch for your more information.reen from sri lanka
நாங்கள் கேப்டன் ரசிகர்கள் இந்த பாடலை நாங்கள் தூக்கி கொண்டாடுகிறோம் எப்பொழுதும்.
Very good singing t m s ayya
Old is gold........TMS Ayya great voice person........
அருமை வெற்றி பெற வழ்துகள்💐💐💯💯👌👍
Tms always great Singer
திரு. விஜயராஜ் அவர்களை 20 வருடங்களுக்கு முன் வடபழனி வெங்கீஸ்வரர் கோவிலில் பார்த்து பேசி உள்ளேன்.TMS ஐயா மீதான பக்தி அப்படியே உள்ளது. அவரின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு 🙏
Ayya TMS is a isai theivam Nobody in the world can match TMS ayya voice .
Correct thanks
அருமை
TMS ஐயாவை ,தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்து விட்டது. காரணம் அவர் பிறந்த ஸெளராஷ்ட்ரா ( சுதந்திரத்திற்கு முன்பு பிராமணர் சமூகத்தில் இருந்தவர்கள்) என்ற ஓரே காரணம் தான்.
கம்பீர குரல் tms அய்யா... நான் ஸ்பிபி, யேசுதாஸ் ரசிகன்...ஆனால் பக்தி பாடல்களில் அவர் உயரம் யாரும் தொட முடியாது...
TMS is one and only Great singer then after others - God voice by TMS
TMS ஐயா பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்தால் சிறிய இசையமைப்பாளர்களிடம் (இளையராஜா போன்ற சமகாலம்) பாட்டு பாடியிருந்தால் ,SPB, மலேஷியா வாசுதேவன்,மனோ, ஜெயசந்திரன், போன்றோர் வளர்வது சற்று கடினம் ஆகியிருக்கும். TMS ஐயா தமிழ் மொழிக்காக வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இந்த தருணத்தில் இருவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் முதலாமவர் TMS ஐயாவின் Biopic எடுத்தவர் (விஜயராஜ்), இரண்டாமவர் தற்போது A.R.ரகுமான் (பிறப்பால் ஹிந்து) அவர்களுக்கும். A R R அவர்களுக்கு நான் நன்றி சொல்ல காரணம் செந்தமிழ் எனும் பாட்டில் முதல் குரலாக எங்கள்(பாரத மைந்தர்கள் )TMS ஐயா குரல் ஒலிக்கும். நன்றி, நன்றி, நன்றி...
TMS great legend
What a brilliant explanation 👏 👌 👍 😀
Tms aiya is super
TMS ன் பாடல்களில் மிக
Experiment ஆன பாடல்கள் என்றால் அது அத்துணையும் நடிகர்திலகம் சிவாஜிக்காக பாடிய கீழ்
கண்ட பாடல்களே.....
எங்கே நிம்மதி
தேவனே என்னை
அந்த நாள் ஞாபகம்
யார் அந்த நிலவு
பாட்டும் நானே...
I will song for you ஆட்டமென்ன ?
பார் மகளே பார்
நான் உன்னை அழைக்கவில்லை
தெய்வமே, தெய்வமே!
When others wish for my birthday, I am thinking these words. Yes, the same last minute words in your video what the director says, they are excellent.!
Do something to this world, make your life more meaningful before you vaccate this world.
Enakku piditha paatu.
அருமையான பதிவு
TMS is ok. Had you listened to Rafi Sahab- who was the inspiration of TMS? He has sung for more than 500 characters.. Check the youtube where TMS visits Rafi Sahab's house .. Rafi sahab who defined play back singing in 1944.. singing exactly like the actors for whom he was singing.. The actors may be Dilip Kumar, Dev Anand, Raj Kapoor, Rajendra Kumar, Shammi Kapoor, Bharat Bhusan, Joy Mukerjee, Manoj Kumar, Dharmendra, Sashi kapoor, Rajesh khanna ( Kishore kumar became his voice later), Amitabh Bachan ( again Kishore sang more songs for Amitabh), Rishi Kapoor, Randhir Kapoor and for comedians Johnny Lever, Mahmood, Om Prakash, and many more - The beauty was it would look these actors were singing
Good voice of TMS. Good interview.
TMS ji is a combination of the Great Music Trinity
Thyagarajar
Muthuswamy Diksha tar
Syama Sasthrigal 🎉🎉🎉🎉🎉🎉
TMS அவர்கள் இசை சித்தர். அவர் பாடிய பாடல்கள் அழியா வரம் பெற்றவை.
Aiyaa best job keep it 💪👏🇨🇦
👍👌🙏🙏
Great legend tms
உலகத்தையே கலக்கிய பாட்டு..யோவ்😂😂😂...அப்போ மத்த மொழி காரனுக்கு கூட இந்த பாடல் தெரியுமா
Ayya Vanangurean 💕🍋💕
VELIITHIRAIYIL
THIRAIKKU MUN
NAVARASA BAVANGALAI
THANTHA NDAIGAR
THILAGATHU
BAVANAIGALIN
DEPTHINAI
THRIRAIKKU PINNAL
THANTHA
DEIVATHIRAI VITHAGAN.
TMS+KANNADASAN+
VISWANATHAN RAAMOORTHY+
SIVAJIGANESAN =
GOLDEN AGE OF TAMIL CINE FIELD.
EX. "ENGEY NIMATHI"
FILM. PUTHIYA PARAVAI.
NO SONG TIL DATE COMPOSED LIKE THIS
THUNDER BLAST.
Best 🇨🇦👏💪
❤❤❤
விஜயராஜ் அவர்களே, TMS ஐயாவைப்பற்றிய வாழ்க்கை தொகுப்பை வெளியிட்டு விட்டீர்களா என்பதை அறிய ஆவலாயுள்ளேன்.
How to see the TMS film by Vijayaraja
TMS Ayya voice is Unique
SPB ONLY KING OF SINGER
நாங்கள் இப்பதிவை எப்படி பார்க்க முடியும்
எப்போ உங்கள் படம் வெளிவரும்
😊
சரிங்க ஐயா. நீங்க ஒரு பேட்டி காணும்போது இந்த மாதிரி T Shirt அதுவும் இன்றைய சூழலில் இது தேவை இல்லாதது.
He is a DICTIONARY for other singers
TMS is Great
TMS THE GREAT
ஐயா நான் நெ௫ா்தாண் TMS ண் வொியண்
TMS in pathivu engukidaikkum
ஒரே குரல் தான்.over build up
Only tms tamil paadakar
4:14 நீ எவ்வளவு முட்டு கொடுத்தாலும் அவர் திமிர் உலகம் அறிந்தது.. ஆனால் நானும் அவர் குரலின் ரசிகன் தான்..வேறு படுத்தி பார்க்கும் அறிவு உண்டு..பக்தி பாடல்களில் அவர் தோட்ட உயரம் வேறு...கம்பீரம், உச்சஸ்தாயி அவர் plus
0% voice match to vijayakanth..
Worst coice selection by the so called misic director..
எல்லாம் இளையராஜா வருவதற்கு முன்.... இளையராஜா டேஸ்ட் க்கு எல்லாம் TMS யால் பாட முடியாது...
Good speech keep it up 👍🏿
TMS the great ❤🙏🌼🎉❤
அருமையான பதிவு