கண்ணீருடன் MSV-ன் கதையை சொன்ன உதவியாளர் : Musician Shankar Interview About MS Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 10 หลายเดือนก่อน +6

    இசை யில் கரைகான முடியாத ஆழ்கடல். ஆர்பாட்டம் இல்லாத சுய தம்பட்டம் இல்லாத இசை கடவுள் எம் எஸ் வி. நன்றி திரு. சங்கர்.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +4

    ஐயாவின் குரல் வளம் அருமை வணக்கங்கள்

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 5 หลายเดือนก่อน +9

    இசைச் சித்தர் - MSV .
    மனித நேயர் - இசைக்கு தெய்வம் அனுப்பி வைத்த மனிதப் பிறவி. இவர் வாழ்ந்த காலத்தில், இவர் பாடல்களை கேட்கும் பாக்கியம் நமது ஜென்மத்தில் கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி

  • @chandrahasan9383
    @chandrahasan9383 ปีที่แล้ว +12

    MSV ஐயா இசை தெய்வம் 🙏🙏🙏

  • @jeyaprakash663
    @jeyaprakash663 ปีที่แล้ว +10

    MSV...மனிதன்...மா மனிதன்...
    இசையில்...சக்ரவர்த்தி

  • @selvan1304
    @selvan1304 ปีที่แล้ว +7

    காது கொடுத்து கேட்கும், இந்த வீடியோவை பார்க்கும் எங்களுக்கு கண்ணீர் வருகிறது.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +19

    M S V sir is GREAT. 💐💐

  • @GuitSiva
    @GuitSiva ปีที่แล้ว +8

    Nalla manidhan Thiru MSV Avargalai pattri kooriya athunai vishayangalum "heart touching"..
    En kangal kadaisiyaga sonna oriru nimida mukkiyamana seidhi Anbare.. 🥲❤ Vaazhga Valamudan🙏😘

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +10

    Really MSV sir oru maha periya. Jambavan dan No doubt about it Saraswathi avadaram dan avar
    Karnan film songs, Thangapadumai, Enga veettu Pillai songs,, Anbe vaa songs are extraordinaryi So dedicated music director he was

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 ปีที่แล้ว +22

    மனதில் என்றும் நிற்கும் மலையாளியாக உள்ள உண்மைத் தமிழன்...சீடனே இவ்வளவு அழகா பாடுகிறார்.... கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว +7

    Beautiful information.. what a musician aint MSV Sir❤❤❤🙏🙏🙏

  • @HariKrishnan-ms2fc
    @HariKrishnan-ms2fc ปีที่แล้ว +6

    Arumai! MSV the true legend😍💚

  • @rameshpichai5733
    @rameshpichai5733 ปีที่แล้ว +12

    Thanks Shankar sir for your respect with musical GOD MSV. Yu replied from your heart

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw ปีที่แล้ว +10

    M S V அய்யா 🙏🙏🌺
    வணங்கதகுந்தவர்.. சங்கர் அண்ணா உங்கள் பேச்சு🙏
    Najma ma small request Good job use Aiya and Sir while speaking about such an Legendaries. Congrats team 👍👏
    Waiting for Part 2
    - SREE RAMA, WRITER

  • @npandurangan9794
    @npandurangan9794 ปีที่แล้ว +10

    Shankar sir unghal voice. Ditto tms Voice sir

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 ปีที่แล้ว +9

    இந்த பதிவிற்கு மிகவும் நன்றி சார்

  • @madhavanv4052
    @madhavanv4052 ปีที่แล้ว +7

    Veryniceman,Mr,msv

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว +14

    MSV sir is always a great musician of all Times
    How many melodious songs he has given to Tamil cinema
    A great composer the Indian cinema, one can never forget
    A legend

  • @anwarbabu6022
    @anwarbabu6022 ปีที่แล้ว +39

    இசையில்
    விஸ்வநாதன் அவர்கள் தன்னடக்கத்துக்கு சொந்தக்காரர்
    எதுவும் என்னால் நடப்பதில்லை என்ற
    எண்ணம் இவரிடம்.
    இளையராஜா தற்பெருமைக்கு
    சொந்தக்காரர்
    எல்லாம் என்னால் தான் என்ற
    ஆணவம் இவரிடம்.✍️

    • @baskarjosephanthonisamy6487
      @baskarjosephanthonisamy6487 ปีที่แล้ว +5

      *அருமை..!*
      *இதே கருத்தை நான் பதிவு செய்தேன் கமெண்டில் வந்து ஒருவன் பொங்கிவிட்டு போகிறான்...

    • @nivascr754
      @nivascr754 ปีที่แล้ว +1

      MSV பற்றி தங்கள் கருத்து சத்தியமானது.... பொங்குறவனுக்கு உண்மையை மறைக்க முயற்சி....

    • @g.p.sekarparasu6699
      @g.p.sekarparasu6699 ปีที่แล้ว +3

      Unmai .... Ilayaraja Thalai ganam pidithavar...ellam enpattu pattu ezudhivan oruvar isai amathathuthaan Ivar aanal idhu enpattu enbar isai amathavittu sambalam vaangivittal antha thayarippalarukku thaan urimai...aanal ivaro panam vangittu piragum intha pattai very yarum padakudathu enbaar..idhuthan Ilayaraja..
      🔥

    • @sankaran1952
      @sankaran1952 ปีที่แล้ว +2

      True

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 6 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 ปีที่แล้ว +13

    MSV - அவர் இசை சாம்ராஜ்யத்தின் நிகரற்ற ஒரே மாமன்னர்.

  • @Kalai-r1y
    @Kalai-r1y 4 หลายเดือนก่อน +2

    சிறந்த இசை மனிதர்

  • @paulthomas3535
    @paulthomas3535 ปีที่แล้ว +7

    Real musician and gentleman, I like him very much.

  • @inbalajis1861
    @inbalajis1861 ปีที่แล้ว +14

    Thanks newsglitz.... need more interviews from this musician

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +25

    ஒரு தமிழனல்ல
    கோடானுகோடி தமிழர்கள் அன்றாடம் அவரது பாடல்களை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாடல்களுக்கு இசைவடிவம் கொடுப்பதனால் அவரும் பிரம்மாவே.

    • @yamaha3d569
      @yamaha3d569 ปีที่แล้ว

      உயிரே அவர்தான் கொடுக்கிறார்.
      " செத்துக் கிடந்த என் வார்த்தைகளுக்கு தம்பி விஸ்வநாதன் உயிர் கொடுத்திருக்கிறார் " இது கவியரசர் சொன்னது.
      பண்ணொடு கலத்தலிலா சொற்கள் பயனில. கவிதை உடல். மெட்டும் இசையுமே உயிர். மறுபடியும் முதல் வரியை படிக்கவும்.
      கண்ணதாசன் சொன்னதையும் படிக்கவும்.

  • @KapZoom
    @KapZoom ปีที่แล้ว +4

    Damukku Takkaan Damukku Takkan. Very true.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 ปีที่แล้ว +9

    SEE HOW DEDICTED LOVE AND AFFECTION ON MSV.
    HIS BODYLANGUAGE AND SPEAKING STYLE REFLECTS MSV
    GEETVHAIYIN PADI
    NEE ENNA VIRUMBUGIRAYO
    ATHAGAVA AGI VIDUGINRAI . ENRA
    SOLLUKKU
    EVARAY EXAMPLE

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 ปีที่แล้ว +11

    MSV the Greatest University for Music

  • @baskarbaski8919
    @baskarbaski8919 ปีที่แล้ว +7

    இவர் அழகாக,அருமையாக பாடுகிறார்

  • @prakashkv9158
    @prakashkv9158 ปีที่แล้ว +8

    MSV, heis mucic God great man no one to comoare with him

  • @visalakshir6933
    @visalakshir6933 ปีที่แล้ว +35

    உலகில் ஒரே ஒரு எம் எஸ் வி அவர்கள் மட்டும் தான் இனி எங்கு காண்போம் அவரை?

  • @jawaharkrishnan5821
    @jawaharkrishnan5821 ปีที่แล้ว +15

    During MSV sir regime it was Music
    Nowadays it is Mu Sick...😢

  • @dineshbabu7656
    @dineshbabu7656 ปีที่แล้ว +2

    Hats off sir ungalukku ...idhe yaaru pakkanumo avan kandippa paarthu thirundhanum

  • @MrSvraman471
    @MrSvraman471 ปีที่แล้ว +2

    What a wonderful interview 🎉

  • @jothijothi5053
    @jothijothi5053 ปีที่แล้ว +4

    The great legend MSV miss you

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +14

    Isai for god
    ...M..S...V...
    🎺🎺🎺🎺🎺

  • @rajarambala6467
    @rajarambala6467 ปีที่แล้ว +17

    கால் எடுத்து ஸ்டூல் மீது வைத்து கொள்ளவா என்று MSV சார் கேட்ட சம்பவத்தை சங்கர் சார் சொல்லும் நேரத்தில் நானும் அழுதேன்.. I WANT TO BE HUMBLE TOO..

  • @pradeepblack6567
    @pradeepblack6567 ปีที่แล้ว +6

    True legend MSV sir. Always we love you and we miss you😍😞

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว +4

    Super ana 💖💕🙂

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว +3

    Superb. Sankar sir really genius and you are all must not forgot this genius so we are all like that so we miss this genius. ANYH OW your memories are unforgettable so God bless you too sir.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +4

    Great Man our pranam to him

  • @somusundaram3943
    @somusundaram3943 ปีที่แล้ว +17

    திரு எம் எஸ்வி சிறந்த ‌இசைமாமேதை அவரை பற்றி சொல்லும்போது கண்ணீர்விட்டீர் அவர்ரசிகர்களை கலங்க வைத்துவீட்டீர் தொடரட்டும் உங்கள் கருத்து அந்த மாமேதை யின் இசை பயணத்தை‌பற்றிய கருத்து கண்கள்:

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +4

    MSV sir and Kaviarasar got best reward is those who know ofTamil Language daily liostening their songs that is great

  • @Babubabu-1998
    @Babubabu-1998 ปีที่แล้ว +4

    MSv sir super

  • @prakashkv9158
    @prakashkv9158 ปีที่แล้ว +5

    The legent

  • @rathinavelus8825
    @rathinavelus8825 หลายเดือนก่อน

    திரையிசைப்பாடல்களை பெரிய பெரிய இசை வித்வான்கள் விரும்பி பாடிய பாடல்கள்களுக்கு இசை அமைத்த இசை மேதை நமது தெய்வத்திரு ஐயா M.S.விஸ்வநாதன் மட்டுமே.மிகவும் திறமையான இசை மேதையாவார்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +6

    Thanks IndiaGlitz.👍

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +5

    Thanks Shankar sir.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 ปีที่แล้ว +2

    ஸ்டூலில் காலை வைத்துக் கொள்ளவா என்று கேட்டதை இவர் சொல்லும்போது கண்களில் கண்ணீர் பொலபொலவென்று வந்து விட்டது

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 ปีที่แล้ว +3

    Msv sir the.great musician of our country. He is a pride of our Nation.I always like his songs very.beautiful tunes he has given which is listenable even today looks like a new tune today. What a great man lived in our days. He was a great Humanitarian and I came to know that he has Wright off the Renumaration s to producers who were unable to pay the dues financial problems...MAY HIS SOUL REST IN PEACE.❤❤❤❤❤

  • @marimuthu100
    @marimuthu100 3 หลายเดือนก่อน

    இசையரசரும் கவியரசரும் இணைந்து வழங்கிய பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்று நிற்பதை இன்றும் தினமும் கேட்டு மகிழ்கிறோம்.

  • @vivekvilla
    @vivekvilla ปีที่แล้ว +15

    மன்னாதி மன்னர் இசைக்கடவுள் அமரர் விசுவநாதர் புகழ் ஓங்குக! நேற்றைய தமிழ் இசைக்கும் இன்றைய இசைக்கும் பாலம்! வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் நீங்கள் ஐயா!

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 ปีที่แล้ว +4

    MSV ORU ISAIKADAL. Sir also very great sishyar

  • @rarun6319
    @rarun6319 ปีที่แล้ว +4

    Msv 🔥

  • @ravinathan739
    @ravinathan739 8 หลายเดือนก่อน +3

    India no 1musci msv

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct ปีที่แล้ว +1

    ONE SUN ONE AND ONLY MSV

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 ปีที่แล้ว +3

    Very good information thanks

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 ปีที่แล้ว +7

    இறைவன் திரு.சங்கர் அவர்களுக்கு எல்லா நலனும் அருள வேண்டுகிறேன்.

  • @punniakoti3388
    @punniakoti3388 ปีที่แล้ว +2

    குழந்தை மனது ஐயா தமிழ் உள்ளவரை உங்கள் பெயர் இருக்கும் 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @narayans756
    @narayans756 7 หลายเดือนก่อน +2

    Isai IMAYAM MSV

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +3

    This person also has sound knowledge in music and high interest in music

  • @vintageaudio54
    @vintageaudio54 3 หลายเดือนก่อน

    கர்நாடக சங்கீதமும் பாடகூடியவர், அகில இந்திய வானொலியில் அவரது கர்நாடக சங்கீத கச்சேரிகளை கேட்டிருக்கிறேன்

  • @raghuraman7362
    @raghuraman7362 ปีที่แล้ว +4

    நண்பா நீங்கள் நன்றாகவும் பாடுகிறீர் கள் தாங்கள் புண்ணியம் செய்தவர்கள் the great msvயுடன் பணியாற்றியுள்ளீர்கள்
    இறைவன் எல்லா வளங்களையும் தங்களுக்கு அருளட்டும்

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 ปีที่แล้ว +3

    MSV and Devarajan Master were genius

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 5 หลายเดือนก่อน +2

    Nooooo replacement of MSV....till this universe ends

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 4 หลายเดือนก่อน +1

    MSV sir was such a humble, talented human being. You can never compare him with the arrogant Illayaraja. They're poles apart.

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 ปีที่แล้ว +5

    ஐயா கண்ணீர் வரவழைத்துவிட்டீர் இன்னும் எதிர்பார்க்கின்றேன் நன்றி.வாழ்க

  • @manivelraaj2787
    @manivelraaj2787 3 หลายเดือนก่อน

    உண்மையிலேயே ஷங்கர் நீங்கள் அழுத போது நானும் அழுது விட்டேன்

  • @abdulsamadshajahan6556
    @abdulsamadshajahan6556 ปีที่แล้ว +7

    MSV மாமன்னர்....❤

  • @dhayalang2793
    @dhayalang2793 ปีที่แล้ว +3

    எஙகிருந்தபோதும் ‌உனை மறக்க முடியுமா...

  • @raghuraman7362
    @raghuraman7362 ปีที่แล้ว +2

    ஐயா சங்கர் நீங்கள் என்ன புண்ணியம் செய்தீரோ நான் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 ปีที่แล้ว +9

    Many Ilayarajas equal to one MSV

  • @KURUSAMYMAYILVAGANAN
    @KURUSAMYMAYILVAGANAN ปีที่แล้ว +1

    கேள்விகளை ஹோம் ஒர்க் செய்துவிட்டு வந்து கேளுங்கள். பொதுவாகக் கேட்பதினால் சிறந்த தருணங்களை நினைவூட்ட முடியவில்லை. பொதுவாகப் பேசுவது எம்.எஸ்.வியின் சிறப்பை வெளிக்கொணராது.

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 ปีที่แล้ว +10

    MSV ayyha arpudhamaanha isaiyamaippalar matrum panivaanha manidharru

  • @maheswaranksk736
    @maheswaranksk736 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @oe719
    @oe719 ปีที่แล้ว +14

    உங்கள் voice MSV போல் உள்ளது.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว +5

    மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว +8

    Msv என்னும் போதினிலே…..இன்ப தேன்வந்து பாயுது காதினிலே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +12

    எம்எஸ்வீ யைவிட இசைஞன் யார் ?!👸

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj9581 ปีที่แล้ว +4

    தொட்டால் பூ மலரும் பாடல் ஐயா இராமமூர்த்தி யுடன் இணைந்து இசை யமைத்த பாடல்

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 หลายเดือนก่อน

      TKR is not Tune Creator. He is only music conductor. So only he failed after separation

  • @mahaanbalagan1922
    @mahaanbalagan1922 ปีที่แล้ว +1

    Why nobodies mentioned are greeted. T.K RAMAMURTHY. CINE MISIC LEGENT

    • @natarajanr7421
      @natarajanr7421 ปีที่แล้ว +1

      Even though TKR has jointly done music with MSV, several orchestra members have told in their interviews that most of the tunes were done by MSV in his harmonium.TKR the veteran violinist has given alternate ideas or raagams or modifications through his violin.
      TKR was also capable of giving wonderful tunes and their combination has been unforgettable.

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว +6

    Msv போன பிறகுதான் ராஜா ஆட்டம் ஆரம்பம்.அது வரையில் வாலை சுருட்டிக் கொண்டுதான் இருந்தார்.

    • @nivascr754
      @nivascr754 ปีที่แล้ว +6

      இளையராஜா வந்த பின்னும் நீண்ட வருடம் MSV அய்யா வின் பாடல்கள் முன்னணியில் தான் இருந்தார்... அது அவரது தனி திறமை...... வீழ்த்துவிடவில்லை..

  • @anandc3974
    @anandc3974 ปีที่แล้ว +1

    Lastla nannum azuthetan sir 😢( Legend sir avaru very very humble...

  • @nageswaranm8274
    @nageswaranm8274 3 หลายเดือนก่อน

    Ommothergrace. My.soul.is.inmsvandtms.

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w หลายเดือนก่อน

    எம்எஸ்வி.இசையமைப்பு.எம்ஜிஆர்.சிவாஜி.படங்களுக்கு.இசைஒலி..ரெக்கார்டிங்..வேற்றுமை.எப்படி...உருவாக்கினார்.இரவில்பாட்டு.கேட்பதற்கு.ரம்மிய..
    மாக..இருக்க காரணம்.

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 ปีที่แล้ว +2

    Oru kalai Magan eppadi irrukkavendum enbatharkku illakkanam vaguthullar,vazndhullar.sankar avarggallin Saatchi sirrappu.

  • @irfanriyaazriswan9459
    @irfanriyaazriswan9459 ปีที่แล้ว +2

    Msv saaagala yow antha aaluku saave illaiya neenga vera

  • @gvsundar1032
    @gvsundar1032 ปีที่แล้ว +6

    மன்னர்

    • @yamaha3d569
      @yamaha3d569 ปีที่แล้ว

      மாமன்னர்.

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Abaramana knowledge in music he had Avarukku periya award kudukkama vittanga Very bad

  • @ramn5143
    @ramn5143 ปีที่แล้ว +1

    NAJMA

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 ปีที่แล้ว +1

    பேச்சில் வணக்கம் இல்லை

  • @sundaraadith9683
    @sundaraadith9683 ปีที่แล้ว

    நீ யாரு என்ன வாசிசெ கல மம் மம மமொட குடிய இருப்ப போல

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 2 หลายเดือนก่อน

      தமிழை ஒழுங்காக எழுத தெரியாத நீ ...என்ன வாசிச்சே என்று கேட்கிறாய். Trumpet Trumphone இசை கலைஞர் என்று சொன்னதை கூட கவனிக்காமல்... ஞான சூன்யம்

  • @kssps2009
    @kssps2009 4 หลายเดือนก่อน

    டாடி என்று சொன்னாலே அவருடைய அப்பா தானே அர்த்தம். இந்தப் பெண் உங்கப்பாவா என்று கேட்பது சிரிப்பாக உள்ளது. 😂😂

  • @mahiramvevo
    @mahiramvevo 5 หลายเดือนก่อน

    Real musician and gentleman, I like him very much.