யார் இந்த மகத்தான கவிஞர் ? பாடல்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 191

  • @kamarajs6021
    @kamarajs6021 2 หลายเดือนก่อน +30

    அருமையான தொகுப்பு உங்களுக்கு மிக்க நன்றி அவர் வீட்டு அருகில் வசிக்கின்றவன் நான் என்பது மிகுந்த பெருமை அடைகின்றேன்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 หลายเดือนก่อน +12

    நீங்கள் சொல்லித்தான் இந்தனை எனக்கு பிடித்த அத்தனை பாடல்களையும் எழுதியவர் திரு. மருதகாசி அவர்கள் என்பது தெரியும். மிக்க நன்றி.ஐயா.

  • @alamari7882
    @alamari7882 2 หลายเดือนก่อน +10

    பழமைப் பெட்டகத்தில் உள்ள பாடல்களை பரிவோடு அளித்தமைக்கு நன்றி மகேந்திரன் அவர்களே.அருமை! அவ்வளவும் அருமை.
    மருதகாசி அவர்களுக்கும்,இசை அமைப்பாளர்களுக்கும், இனிய குரலால் தேனமுது படைத்த பின்னணி பாடகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பணிவான வணக்கங்களும்.🙏🙏🙏🙏🥰

  • @thiagarajaniyer4368
    @thiagarajaniyer4368 2 หลายเดือนก่อน +18

    மருதகாசி, வாலி, கண்ணதாசன், பாரதி தாசன் போன்ற கவி மேதைகளை பெற தமிழ்நாடு நல்ல புண்ணியம் செய்திருக்க வேண்டும். Great Poets. ❤ 20:20

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 2 หลายเดือนก่อน +18

    அய்யா கவிஞர் மருதகாசி அவர்கள் புகழை வர்ணித்த விதம் சிறப்பு.அனைத்தும் புகழ் பெற்ற பாடல்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @sasthamaniiyer9718
    @sasthamaniiyer9718 2 หลายเดือนก่อน +17

    மிக மிக அருமையான தொகுப்பு. " என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டு்ம் வெளிநாட்டில், ஒழுங்காப் பாடுபடு வயக்காட்டில், உயரும் உன்மதிப்பு அயல் நாட்டில்" ... விவசாயி படத்துல

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน +1

      ஊருக்கு சென்று விட்ட மருதகாசி அவர்களை MGR திரும்ப அழைத்து வந்து எழுத சொன்ன பாடல் இது. நேரமின்மை காரணமாக இப்பாடலை நான் பதிவேற்றம் செய்யாமல் போனது குறித்து வருந்துகிறேன். ஆனால் குறிப்பிட்டிருக்கிறேன்.... தங்களின் நினைவூட்டல் மற்றும் வாழ்த்துக்கு நன்றி... ! 🎉🌹🥀

    • @sasthamaniiyer9718
      @sasthamaniiyer9718 2 หลายเดือนก่อน +3

      @MAHENDIRANGLOBALTV தங்கள் சேவைக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனந்தமாக இருந்தன அத்தனை பாடல்களும்.

  • @MarappanR-eu1xu
    @MarappanR-eu1xu 2 หลายเดือนก่อน +22

    அருமையான கவிஞர் வாழ்க மருதகாசி புகழ்

  • @paulrajv3281
    @paulrajv3281 2 หลายเดือนก่อน +17

    சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...
    ஆண்டியும் இங்கே
    அரசனும் இங்கே.......
    .... ஆவி போனபின் கூடுவார் இங்கே....
    (இந்தப் பாடலை விட்டு விட்டீர்களே)

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 2 หลายเดือนก่อน +20

    நீண்ட நாட்களுக்கு பிறகு மருதகாசி எனும் அற்புதமான கவிஞரை மக்களுக்கு தெளிவாக விளங்க வைத்தமைக்கு மிக மிக நன்றி அய்யா. வாழ்க பல்லாண்டு. கவிஞரின் பெயரும், புகழும் வரலாற்றில் நிலைத்து நிற்கட்டும். வாழ்த்துக்கள் அய்யா.

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 2 หลายเดือนก่อน +9

    அருமையான.தொகுப்பை.தந்துள்ளீர்கள்மிக்க.நன்றிஐயா.இதுபோன்ற.பழைய.தொகுப்புகளை.ஆவலோடு.எதிர்.பார்க்கிறோம்.

  • @selvamk9920
    @selvamk9920 9 วันที่ผ่านมา +1

    பாடலை ரசிப்பதை விட தொகுப்பாளரின்
    குரல் வளம் மிக மிக அருமை மிக தெளிவான உச்சரிப்பு தொகுத்து வழங்கிய அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாத காவிய பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @rajendrank6230
    @rajendrank6230 หลายเดือนก่อน +4

    மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 1958 ல் பிறந்தேன். இந்த எபிசோட் டில் சொன்ன பாடல் கள் அனைத்தும் எல்லா வரிகளும் மனப்பாடமாக உள்ளது.

  • @sridharan6028
    @sridharan6028 หลายเดือนก่อน +6

    நல்ல பதிவு
    மருதகாசி கவிஞரின் பாடல்களின் தொகுப்பு அருமை
    நன்றி

  • @sundaramamani4742
    @sundaramamani4742 2 หลายเดือนก่อน +12

    அன்னை தமிழின் மடியில் தவ வரும் மற்றுமொரு நல்ல கவிஞர்.....அருமையான பாடல்களைத் தந்தவர்....வாழ்க அவர் புகழ்....

  • @venkatachalama4271
    @venkatachalama4271 2 หลายเดือนก่อน +23

    அய்யா மருதகாசி வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி சார்

    • @AnandhanR-n5o
      @AnandhanR-n5o 17 วันที่ผ่านมา

      எனக்குபிடித்தமுதல்கவிஞன்திரைஇசைத்திலகம்வார்த்தையைமடித்துவிழுங்கியகவிஞன்

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f 2 หลายเดือนก่อน +5

    பழைமையில் புதுமை தேடும். மகேந்திரன் குளோபல் டி வி க்கு நன்றி நன்றி நன்றிகள் பலகோடி என்னைப்போன்ற இளைஞர்களுக்கு( i am 67 old) மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp 2 หลายเดือนก่อน +23

    அருமையான பதிவு.அய்யாமருதகாசியின்புகழ்வாழ்க

    • @rajamanickam9580
      @rajamanickam9580 2 หลายเดือนก่อน +1

      கவிஞர் பாடல்கள் அருமை .தெரியாத தகவல்.மகிழ்ச்சி அய்யா.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 หลายเดือนก่อน +13

    மிகவும் சிறந்த கவிஞர் வரிசையில் நிச்சயமாக மருதுகாசிக்கு இடம் உண்டு.. காலம் காலம்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน +13

    ஐயா பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் எழுதிய அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையானவை.நன்றி.

  • @ilanchezhianthangaraj2660
    @ilanchezhianthangaraj2660 2 หลายเดือนก่อน +16

    மிக அருமையான பாடல்களை எழுதி மக்களின் மனதில் பதிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மகிழ்ந்த நல்ல கவிஞர் பாராட்டுக்குரிய கவிஞர்.

  • @josephstanley3606
    @josephstanley3606 2 หลายเดือนก่อน +11

    கருப்பு வெள்ளை திரைப்பட காலத்தில் கவிஞர் மருதகாசி அவர்களின் பாடல்கள் எல்லாமே அருமை.அன்றும் இன்றும் என்றும் என்றுமே அழிக்க முடியாத பொக்கிஷங்கள்.

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c 2 หลายเดือนก่อน +14

    சூப்பர் மேன் சூப்பர் பிரைன் காலத்துக்கு தகுந்தபடி பாடல்களை எழுதியிருக்கிறார் இன்று நம்ம காதுகளில் ஒலிக்கிறது பாராட்டாமல் இருக்க முடியாது

  • @giriloganathannagalingam4746
    @giriloganathannagalingam4746 หลายเดือนก่อน +4

    இசையில் மயங்கினேன். வரிகளின் அழகில் மருதகாசியை வியந்தேன். நன்றி மஹேந்திறன்

  • @Balubalu-tg3dr
    @Balubalu-tg3dr 2 หลายเดือนก่อน +4

    குளோபல் டிவிக்கு மிகவும் நன்றி உயர்திரு ஐயா மருதகாசி அவர்கள் எவ்வளவு அழகான தமிழ் பாடல்களை வடித்து அழியா பகழ் பெற்று உள்ளார். என்பதை தெரியப்படுத்தியமைக்கு மீண்டும் தாங்களுக்கு நன்றி. அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @Kamalam100
    @Kamalam100 18 วันที่ผ่านมา +1

    கவிஞர் மருதாகாசியின் அற்புதமான பழைய பாடல்களை தொகுத்து வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 🙏

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 หลายเดือนก่อน +10

    நன்றி திரு மகேந்திரன் சார் நல்ல பாடலாசிரியர் இசையமைப்பாளர் நல்ல கதை எழுதுபவர்கள் எல்லாம் இன்று கிடையாது ஆனால் இன்றய ரசிப்புத்தன்மை காரணமாக மேலே சொன்னவர்கள் பணமாகச் சம்பாதித்து உல்லாசமாக உள்ளனர் பழைய கலைஞர்கள் கஷ்டங்களைத்தான் அனுபவித்தார்கள் என்ன சொல்ல

    • @shanmugamm6146
      @shanmugamm6146 2 หลายเดือนก่อน +1

      T65q😮

    • @LogeshwaranLogan
      @LogeshwaranLogan 2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹😄😄😄😄😄😄😄நன்றி 🙏

  • @rajagopals1092
    @rajagopals1092 2 หลายเดือนก่อน +16

    தேன் சுவைப் பாடல்களை அள்ளி வழங்கியவர் கவிஞர் மருதகாசி அவர்கள்! அவரைப் பற்றிய தொகுப்பு அருமை!! வாழ்த்துக்கள்!!!

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 2 หลายเดือนก่อน +7

    . என்னை போன்ற 10 வயதுக்கு மேற்பட்ட சினிமா ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு சந்தோஷித்த தருணங்கள் அப்பப்பா நான் பள்ளி மாணவனாக இருந்த 60 களின் இறுதியில் சினிமா பாட்டு புத்தகங்கள் வாங்கி சேமிப்பது உண்டு விடுமுறைநாட்களில் நாங்களே பாட்டு புத்தகத்தை பார்ர்த்து மகிழ்ந்து கொள்வோம் அப்போது பாடல் ஆசிரியர்கள் பெயர்களும் எங்களுககு அறிமும் கண்ணதாசன் வாலி அளவுக்கு பிறரால் அறியப்படாவிட்டாலும் எங்களை போன்ற வர்கள் நன்குஅறிவோம் இன்று அப்பழைய பாடல்களை கேட்கும போது பள்ளி கல்லூரி பருவத்திற்கே போய் விட்ட சந்தோஷம். மிகவும் நன்றி ஐயா

  • @kamarajs6021
    @kamarajs6021 2 หลายเดือนก่อน +9

    இப்படியும் கவிஞர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது நாம் பெருமைப்படபெருமைப்பட வேண்டும்

  • @sukumaranj6508
    @sukumaranj6508 2 หลายเดือนก่อน +8

    அறியாத பல பாடல்களின் கவிஞர் மருதகாசி என்பது வியக்க வைக்கிறது கவிஞர்களின் முதல்வரிசை நிச்சயம் உண்டு பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் பலா வணங்குகிறேன் பாதங்களை நானும் ஒரு பாடகன் என்ற வகையில்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 หลายเดือนก่อน +6

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் இவர் இயற்றிய
    பாடல்களில் தலை சிறந்த பாடலாகும்

  • @harihara1227
    @harihara1227 2 หลายเดือนก่อน +2

    இறைவன் நமக்கு
    தந்து பார்த்தாள்
    நாம் கேட்டு மகிழ்ந்தோம் ம... காசி எழுதி வாழ்ந்து இறைவனோடு கலந்தார்

  • @Smutthusamy
    @Smutthusamy หลายเดือนก่อน +3

    கவிஞர் மருதகாசியின் பாடல் கசாத்தொகுத்து வழங்கியதற்கு நன்றி தெரியாததை தெரிந்து கொண்டேன் மகிழ்ச்சி வாழ்க நலமுடன்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  หลายเดือนก่อน

      நன்றி...
      எனது மற்ற காணொளிகளையும் காணுங்கள்...

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 หลายเดือนก่อน +7

    திரைக்கவித்திலகம் மருதகாசி அய்யா அவர்களைப்பற்றி அறிய மிகவும் ஆவல் இருந்தது..அருமையான பதிவு..அவரது பாடல்கள் எவ்வளவு குறிப்பிட்டுச்சொல்வது🙏எப்படிப்பட்ட அருமையான பாடலாக இருந்தாலும் எழுதியது யார் என்று பார்த்தால் மருதகாசி அய்யாவின் பெயர்தான் இருக்கும்..அற்புதமான மெட்டுக்களுக்குத் தகுந்த பாடல்களை அருமையாக படைத்தவர்..அவரது பாடல்களை என்றுமே கேட்டு ரசிக்கலாம்..
    அருமையான பதிவிற்கு மிக்க நன்றி..
    கோமதி..

    • @nausathali8806
      @nausathali8806 2 หลายเดือนก่อน +3

      ஒரு பேட்டி ஒன்றில்
      கவிஞர் வாலி அவர்கள்...
      தரமான பாடல்களை எழுதுவதில்...
      எங்களுக்கெல்லாம் தாத்தா...
      அண்ணன் மருதகாசி அவர்கள்...
      என்று சொல்லியிருக்கிறார்...
      அருமையான பதிவு...
      நன்றி சகோதரி கோமதி அவர்களே...!

    • @mariappanraju7242
      @mariappanraju7242 2 หลายเดือนก่อน +3

      சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார் வாலி அய்யா..
      இலக்கியநயமிக்க பல பாடல்கள்..கிராமிய மணம் கமழும் பல பாடல்கள்..காவியப்பாடல்கள்..வீரதீர உணர்வூட்டும் பாடல்கள்..இன்னும் எத்தனை வகையான பாடல்கள் வேண்டுமோ...அத்தனையும் அடங்கிய பாடல் அகராதி புத்தகம் அவர் என்று சொன்னாலும் மிகையாகாது சகோ..ஒருமுறை சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களுடைய நிகழ்ச்சியில் மிகவும் புகழ்பெற்ற வாராய் நீ வாராய் பாடலை ஒரு மலைக்குன்றில் பாடுவபவர் இருவரும் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஒரு பாடல் தேவை என்று சொன்னபோது படமாக்கப்பட்ட அந்த காட்சிக்கு மருதகாசி அந்த பாடலை எழுதிக்கொடுத்து ஜி.ராமநாதன் அய்யா இசையமைத்தாராம்..இதுபோல படமாக்கப்பட்ட காட்சிக்கு பாடல் எழுதிய கவிஞர் அவராக மட்டுமே இருக்க முடியும்..அப்படிப்பட்ட பாடலுக்கு இசையமைத்ததும் ஜி.ஆர்.அய்யா ஒருவர் மட்டுமே என்று அவர் தெரிவித்தது அருமையாக இருந்தது சகோ..இதுபோன்ற அருமையான தகவல்கள் நிறைய பகிர்வார்கள்..
      அற்புதமான கவிஞர்..
      அவரது பாடல்களை நாம் ரசிப்பது இறைவன் நமக்கு கொடுத்த வரம்..தங்கள் பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி..நன்றி சகோ🙏
      கோமதி..

    • @nausathali8806
      @nausathali8806 2 หลายเดือนก่อน +1

      @@mariappanraju7242 தங்களின் தேடுதலின் சிறப்பு எப்படி என்பதை
      தங்களின் பதிவு அருமையான முறையில் விளக்குகிறது...
      எப்போதும் சிறப்பே தங்களின் அருமைப்பதிவுகள்... நன்றி....
      சகோதரி கோமதி அவர்களே...!

    • @mariappanraju7242
      @mariappanraju7242 2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி சகோ..
      நமக்கு இதுபோன்ற சேனல்கள் கிடைத்தது ஒரு வரம் தான்..இல்லையென்றால் அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எப்படி அறிந்து கொள்ள முடியும்..இவற்றின் மூலமாக அரிய விஷயங்களைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோ..நான் மருதகாசி அய்யாவைப்பற்றி நிறைய பதிவுகள் பார்த்திருக்கின்றேன்..இன்னும் ஒன்றை மட்டும் இங்கே பதிவிடுகின்றேன்..ஒருவேளை நீங்களும் அறிந்திருக்கக்கூடும்..
      தூக்குத்தூக்கி படத்தில் டிஎம்எஸ் அய்யாவைப் பாடவைக்க வேண்டும் என்பதில் மருதகாசி அய்யாவும் முனைப்பாக இருந்தாராம்..அந்த படத்தில் இடம்பெற்ற கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த பாடலில் பாடல் முடியும் போது ..
      எண்ணம் வேம்பு..
      மொழி கரும்பு..
      என்றவாறு விகுதிகள் அமைத்து மிகவும் இனிமையாக அமைந்த பாடலில்
      கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே கனிவுறும் காதல் ஜோதி..என்று முடிக்க முடிவான வரிகள் வராமல் மிகவும் யோசித்து மூன்று நாள் கழித்து அவரது குருவான உடுமலை நாராயண கவி அய்யாவிடம் இது குறித்து கேட்க..
      காண்போமே பாதிப்பாதி..
      என்று முடித்துவிடு என்றாராம்..எப்படி குரு சிஷ்யர்🙏
      பாடல்வரிகள் எதிலும் குறை இருக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த திரைக்கவித்திலகம் பற்றி எவ்வளவு பேசினாலும் மகிழ்வே..நான் அறிந்த விசயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி சகோ..
      நன்றி..
      கோமதி..

    • @nausathali8806
      @nausathali8806 2 หลายเดือนก่อน +2

      @mariappanraju7242 தேனீக்கள் மலர்களில் தேனைத்தேடுவது போன்று அருமைகளை அலசி எடுத்து தாங்கள் பகிர்ந்துகொள்ளும் விதம் மிகவும் அருமை...
      தங்களின் மூலமாக நாங்களும் அறிந்துகொள்கிறோம் அருமைகளை சிறப்புகளை...
      மிக்க நன்றி அறியவைத்தமைக்கு...
      மருதகாசி ஐயாவின் மகன் பிரபல புகைப்பட கலைஞர் திரு பொன்முடி அவர்கள் எனது தொழில் ரீதியான நண்பர்... அவரின் தகப்பனாரை பற்றிய விஷயங்களை (மருதகாசி ஐயா) அவரை சந்திக்கும் வேளையில் அறிந்துகொள்வதுண்டு...
      மக்கள் திலகத்திற்கான ஒரு பாடல்
      "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்" இப்பாடலுக்கு பின்னே
      ஒரு கதையே உண்டு...
      மக்கள் திலகத்தை பற்றி சொல்வார் மனம் மகிழ்சியடையும்...
      எனது பதிவில் எழுதியிருக்கிறேன்
      படித்து பாருங்கள்... நன்றி சகோதரி கோமதி அவர்களே...
      களைப்படையாமல் நீண்டதொரு பதிவுகளை தந்துகொண்டிருக்கும்
      தங்களின் தேடுதல் சிறப்படையட்டும்... நன்றி...!

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 17 วันที่ผ่านมา +2

    வீடியோ முழுவதும் பார்த்தேன் எனக்கு வயது 45 நிகழ்ச்சி. ரசிக்கும் படி இருக்கிறது வாழ்த்துகிறேன்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +7

    இதே போல கவிஞரைப் பற்றி அவரது குடும்பத்தாரை அணுகி மேலும் பல விசயங்களை பதிவிடுங்கள்...கவிச்சுரங்கம் மூடப்பட்டதே.!🎉

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 หลายเดือนก่อน +10

    அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

  • @RajendranRajen-i2t
    @RajendranRajen-i2t หลายเดือนก่อน +1

    தங்களின் தொகுப்பில் குறிப்பிட்ட மருதகாசி பாடல் சத்தியமே லட்சியமாய் கொள்ளடா நான் 1983ஆம் ஆண்டுசென்னைக்கு
    வேலைக்கு வீட்டை விட்டு கிளம்பும்பொழுது இலங்கை வானொலியில் இரவின் மடியில் தொகுப்பில் ஒலிபரப்பினார்கள் பசுமையான நினைவுகள் மிக்க நன்றி அய்யா

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 2 หลายเดือนก่อน +10

    Good information about Marudhakasi

  • @Kudpudeen
    @Kudpudeen 2 หลายเดือนก่อน +7

    அருமையான வரலாற்றுப் பெட்டகம்.

  • @maruthigarments78
    @maruthigarments78 2 หลายเดือนก่อน +5

    மிக அருமையான தமிழ் கவிஞர் மருதகாசி இவர் பாடல் காலத்தால் அழியாத பொக்கிஷம் 🪷🌺💐💐🙏

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +7

    நூற்றாண்டு "கவித்திலகம்' அ.மருதகாசி அவர்கள்.🎉❤🎉

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 2 หลายเดือนก่อน +5

    அருமையான ஹிட் பாடல்களை ஐயா மருதகாசி எழுதியிருக்கிறார் என்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +8

    கவிதை எழுதுபவர்கள் கலைஞர் அல்லர். கவிஞர்கள்.

  • @samuelking9321
    @samuelking9321 หลายเดือนก่อน +3

    விவசாயி என்ற திரைப் படத்தில் வரும் #விவசாயி_விவசாயி என்ற பாடலும்
    நினைத்ததை முடிப்பவன் படத்தில் வரும் #கண்ணை_நம்பாதே _உன்னை_ஏமாற்றும் என்ற பாடலையும் எழுதியவர் #கவிஞர்_மருதகாசி_ஐயா_தான்.

  • @selvarajr374
    @selvarajr374 2 หลายเดือนก่อน +10

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 หลายเดือนก่อน +8

    தாய்க்குப்பின் தாரத்தில் மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா -என்ற பாடல்

  • @chamyraju1897
    @chamyraju1897 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணா இன்று உள்ள என்னைப்போன்ற இளைஞர்களுக்கு உங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். வளைகுடா நாட்டிலிருந்து வாழ்த்துக்கள் சகோ ❤

  • @kalaimanig8038
    @kalaimanig8038 2 หลายเดือนก่อน +8

    Beautiful songs with high lyrical value...!
    Best Wishes...!!

  • @sampathramasamy5786
    @sampathramasamy5786 2 หลายเดือนก่อน +6

    Excellent.He will be remembered for ever

  • @elangovanelangovan1383
    @elangovanelangovan1383 2 หลายเดือนก่อน +5

    இந்த பாடல்களை தொகுத்து வழங்கும் பெயர் என்ன மிகவும் நல்ல தொகுப்பு மிக்க நன்றி டி வி இளங்கோவன்ஜங்கம் அகலங்கண் நாகப்பட்டினம் மாவட்டம்

  • @Iamshyamalakrishnamoorthi
    @Iamshyamalakrishnamoorthi 2 หลายเดือนก่อน +5

    Sir thanks a lot for sharing this valuable information this great man Thiru Maruthakasi

  • @manickamramu6297
    @manickamramu6297 7 วันที่ผ่านมา +1

    Periyavar, kavigher maruthakasi shall ever live in our memories. He is so close to our heart bringing warm classical elegant tamizh to our thoughts and joy. Long live his name and fame.

  • @sivasubramaniank129
    @sivasubramaniank129 26 วันที่ผ่านมา +1

    அற்புதமான பாடல்களை எழுதியவர் என்றும் நம் நினைவில் இருப்பார்❤

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 2 หลายเดือนก่อน +4

    Excellent notification.

  • @nilaavengadavan2609
    @nilaavengadavan2609 หลายเดือนก่อน +2

    பட்டுக்கோட்டையாரின் பாடல்களிலும் மீ சிறந்தவை மருதகாசியாரின் பாடல்கள்.

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 2 หลายเดือนก่อน +3

    மருதகாசி தமிழ் திரைப்படங்கள் அசைக்க முடியாத ஒரு மயில் கல் ஆவார் இவர் பாடல் வரிகளில் இவரும் ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளர் தான் நானும் நானும் அவர் கூறியது போலவே நிறைய பாடல்கள் பட்டுக்கோட்டையார் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் மருதகாசி மிக அற்புதமான வரிகளுக்கு உள்ளானவர் தான் அவரை எனக்கு வாழ்த்த எனக்கு வயது குறைவுதான் அவர் பாடலின் இசை வரியில் ரசிப்பதில் நான் நிறைவானவன்

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் ஐயா🙏🙏

  • @bupeshprabhu1791
    @bupeshprabhu1791 หลายเดือนก่อน +1

    Super collection mr mahendran .thank u

  • @maruthavanan4458
    @maruthavanan4458 2 หลายเดือนก่อน +8

    பிறந்த நாள்13-02-1970 ?மறைவு 69 வயது! மேலக்குடி காடு, அரியலூர் மாவட்டம்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 หลายเดือนก่อน +4

    Thank you 🙏
    Sabesan Canada 🇨🇦

  • @S.RamaniIyer
    @S.RamaniIyer 2 หลายเดือนก่อน +4

    Late Shri Marudakasi, Tamil Film writer, is a legend in year 1950 -1960 s. Very Great Lyrist of Tamil Nadu.Powerful wordings with penetrative thoughts which Tamil Film music lovers cherish even on this day
    SRI ( SAI RAMANI IYER,MANSAROVER, JAIPUR,RAJASTHAN

  • @MohammedNaufer-m8s
    @MohammedNaufer-m8s 2 หลายเดือนก่อน +3

    மகா மேதை தான். மாற்று கருத்துக்கு இடமே இல்லை.

  • @streetyflowers8036
    @streetyflowers8036 หลายเดือนก่อน +1

    இன்று முதல் கவிஞர் மருதகாசியின் ரசிகன் ஆனேன்! ❤🙏💫

  • @venkatesanranganathan3785
    @venkatesanranganathan3785 หลายเดือนก่อน

    ஐயா அருமையான தொகுப்பும் மருதகாசி ஐயா அவர்கள் திரைப்பட பாடல்கள் மிகவும் அருமை அருமை
    நன்றி காலத்தால் அழியாத கருத்து அடங்கிய பாடல்கள்.

  • @kainthailainan
    @kainthailainan หลายเดือนก่อน +1

    மருதகாசி அவர்களின் எண்ணற்ற பாடல்களை மகேந்திரன் அவர்கள் ரெவியூ செய்து அடையாளம் காட்டியுள்ள மகத்தான முயற்சி இது. பாராட்டுக்கள்.
    ஆயின் அவர் எழுதிய பாடல்க ளுள் ஒரு பத்து பாடல்களை யாவது தெரிவு செய்து சேதம் செய்யாமல் முழு பாடல்களை பாட வைத்திருந்தால் அதுவே அவைகளை இயற்றிய கவிஞருக்கு செய்யும் அஞ்சலி யாக அமைந்திருக்கும்..
    மாறாக அவர் எழுதிய பாடல்களின் முதல் அடிகளை மாத்திரம் வேகமாக ( பாடல் பதிவுகளை )சுழலவிட்டு நினைவில் கொள்ள முடியாமற் செய்து விட்டதே மிச்சம். ஒரு வேளை space சிக்கனம் செய்ய முற்பட்டு விட்டாரோ.....? எனினும் இவரின் இந்த அறிய முயற்சிக்காக பாராட்டி வாழ்த்துகிறோம்.
    வாழ்க வளமுடன்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  หลายเดือนก่อน

      சில வினாடிகளுக்கு மேல் பாடலை பதிவிட இயலாது என்பதை தயவு கூர்ந்து அறியவும்.... 🙏

  • @Arun-i5f
    @Arun-i5f หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த இத்தனை பாடல்களும் வெவ்வேறு புலவர்கள் எழுதியது என்று நம்பி இருந்தேன் இன்று உங்களால் இப் பாடல்களை எழுதியவர் அய்யா மருதகாசி என்பதை அறிந்தேன் /மகிழ்ச்சி

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 2 หลายเดือนก่อน +3

    அருமை. 🎉
    நன்றி!🙏

  • @JeyaSingh-i4o
    @JeyaSingh-i4o 2 หลายเดือนก่อน +8

    Nalla thagaval,achariyamaerukku......

  • @shabbirhussainalibhai2099
    @shabbirhussainalibhai2099 2 หลายเดือนก่อน +7

    Best best best thanks

  • @AyyamperumalP-wu6qs
    @AyyamperumalP-wu6qs 2 หลายเดือนก่อน +5

    Super...

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 2 หลายเดือนก่อน +4

    நன்றி .

  • @rajalinagmkandhasamy8456
    @rajalinagmkandhasamy8456 หลายเดือนก่อน

    சமரசம் உலாவும் இடமே பாடல் எழுதியவர் டி கே சந்தானம் ஆனால் கவிஞர் மருதகாசி அவர்களின் பாடல்கள் இனிமை என்று ம் மறையாது பதிவு க்கு நன்றி

  • @veerkumar548
    @veerkumar548 2 หลายเดือนก่อน +3

    அனைத்து அருமையான தகவல் ஜயா

  • @anandakrishnan7414
    @anandakrishnan7414 2 หลายเดือนก่อน +3

    Sir really this job is very appriciable.
    Kavignar maruthakaasi one of great po

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 หลายเดือนก่อน +1

    அருமை

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 หลายเดือนก่อน +8

    மருத நிலத்தில்
    உதித்த
    வைரம்,
    முத்து,
    அந்தக்கால
    வைரமுத்து.
    கும்பகோணம்
    அரசு கலைக்
    கல்லூரி,
    பல மேதைகளை
    உருவாக்கி
    தந்துள்ளது.
    அதில்
    இவரும்
    ஒரு நன்முத்து.

  • @venkatachalama4271
    @venkatachalama4271 หลายเดือนก่อน +1

    பொக்கிச பாடல் வரிகள் அய்யா தெய்வம் தந்த வரம் அய்யா

  • @sri9314
    @sri9314 2 หลายเดือนก่อน +2

    Thanks for your information welcome

  • @ஞானத்திறவுகோல்9
    @ஞானத்திறவுகோல்9 2 หลายเดือนก่อน +11

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மருதகாசியின் சீடர் என்பர். திரைத்துறையில் அவரை அறிமுகப் படுத்தியதும் இவர் தான் என்பர்!

  • @MohamedAnsary-h6g
    @MohamedAnsary-h6g หลายเดือนก่อน +1

    Arumai Arumailum Arumai Valthukkal Aiya

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 หลายเดือนก่อน +1

    மிக அருமையான தொகுப்பு

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 หลายเดือนก่อน +7

    காலம் மாறிய போது,
    பாடல் வரிகளையும்
    மாற்றி விட்டார்
    கவனியுங்கள்.
    50, 60 களில் எழுதிதையும், 80, 90 களில் எழுதியதையும் கவனித்தால்
    இதனை
    விளங்கிக்
    கொள்ள முடியும்.
    காலம் மாறிய
    போது
    கவிதைகளும்
    மாறிவிட்டன.

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 2 หลายเดือนก่อน +3

    Great sir

  • @kamarajug253
    @kamarajug253 2 หลายเดือนก่อน +7

    அருமை.

  • @P.subhashsundaram
    @P.subhashsundaram หลายเดือนก่อน +1

    sir ungal voice super

  • @ramadasankurrupath9475
    @ramadasankurrupath9475 หลายเดือนก่อน +2

    God's grace. Great.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 หลายเดือนก่อน +5

    Good programme. Enjoyed well. More video of songs would have made the programme much enjoyable. Thanks.

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 หลายเดือนก่อน +1

    Arumai Arumai Arumai brother. I thought kannadasan.

  • @PonnaiahKannimar
    @PonnaiahKannimar 2 หลายเดือนก่อน +4

    Maruthakasi had written all the songs to KAITHI KANNAYIRAM by Modern Theatres.All are hit songs.

  • @THANGARAJGOVINDASAMY-d7k
    @THANGARAJGOVINDASAMY-d7k 2 หลายเดือนก่อน +2

    Super !

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 หลายเดือนก่อน +53

    குமுதம் படத்தில் மருதகாசி எழுதிய மாமா மாமா பாடல் மஹாதேவன் இசை அமைத்தது. மிகவும் பிரபலமான பாடல். இதன்மூலம் திரை இசைத்திலகம் மாமா என உறவு முறையோடு அழைக்கப் பட்டார். அதேபோல நண்பர்களால் வஞ்சிக்கப் பட்டதால் பணம் வாங்காமல் எழுதிய பாடல் ஆனாக்கா அந்தமடம். பிறகு விவசாயம் பார்க்கச் சென்றவரை நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்ப அழைத்து விவசாயி படத்திற்கு விவசாயி விவசாயி என்ற சாகா வரம் பெற்றப் பாடலை எழுத வாய்ப்புக் கிடைத்தது இந்த விவசாயக் கவிஞருக்கு!பட்டுக் கோட்டையார் பாட்டிற்கு நிகரானபாடல் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே என்றப் பாடலும் புகழ் மிக்கது.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 2 หลายเดือนก่อน +2

      மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா.... என்ற பாடலுக்குச் சொந்தக்காரர் லட்சுமண தாஸ்.

    • @balamurugannatarajan2278
      @balamurugannatarajan2278 2 หลายเดือนก่อน +2

      தவறான தகவல். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி

    • @krishnadoss8751
      @krishnadoss8751 2 หลายเดือนก่อน +2

      @balamurugannatarajan2278 சரியான தகவலுக்கு நன்றி சார்!

    • @20gokuls61
      @20gokuls61 2 หลายเดือนก่อน

      Q

    • @20gokuls61
      @20gokuls61 2 หลายเดือนก่อน

      Q

  • @kamarajrajagopal1687
    @kamarajrajagopal1687 2 หลายเดือนก่อน +3

    Sir iam. very like and interested kavingar Marudha Kasi s songs,

  • @thamaraivizhi2133
    @thamaraivizhi2133 2 หลายเดือนก่อน +8

    அ.மருதகாசி அவர்கள் திரை கவி திலகம்

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน +1

      Like done' subscribe done

    • @murugesanpalaniappan6588
      @murugesanpalaniappan6588 2 หลายเดือนก่อน +2

      Ovoru. Padalum. Arivai. Valarkkum. Anandamtharum. Aruputham. Ayya

  • @S.balakrishnanKrishnan
    @S.balakrishnanKrishnan หลายเดือนก่อน +2

    மருதகாசி❤️🙏

  • @ramadossr50
    @ramadossr50 2 หลายเดือนก่อน +2

    Great sirantha kavinjar

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 หลายเดือนก่อน +1

    Miha arumayana padalasiriyar. Excellent.

  • @nausathali8806
    @nausathali8806 2 หลายเดือนก่อน +2

    ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    என்ற பாடல் "கவி காமு ஷெரீப் " அவர்களால் எழுதப்பட்டது...!

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 หลายเดือนก่อน +1

      மருதகாசியின் பாடல் தான் அது....!

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 หลายเดือนก่อน +3

    Maruthaakasi,is,an, excellent
    Lyricist je,has,given,many
    Realistic meaningful philosophical lovely,
    Thought provoking lyrics

  • @balanbalan2844
    @balanbalan2844 2 หลายเดือนก่อน +4

    ARUMAI NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU