முருகன் உங்களிடம் பேச வேண்டுமா ? | Arupadai Veedu | Vayalur Murugan Kovil | Thiruvidaikazhi Murugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #murugan #vayalur #aarupadaiveedu #murugantemple #murugankovil #murugandevotes #murugarsongs #ibcbakthi #devotional #devotionalvideos
    முருகன் உங்களிடம் பேச வேண்டுமா ? | Vayalur Murugan Kovil | Thiruvidaikazhi Murugan | Arupadai Veedu
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    THE CHENNAI SILKS
    Shop Online: www.thechennai... -
    For direct orders: WhatsApp us at +91 99948 11711
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
    tngim2024.com/
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

ความคิดเห็น • 220

  • @priyasugathan7874
    @priyasugathan7874 9 หลายเดือนก่อน +61

    I am from Palani, what he told is 100 percent true, Murugan will give whatever I ask for, also that vel maral is 100 percent correct, recent one incident, our family was coming from Kerala driving to Palani to meet parents, when it became around 08:45 pm I was feeling sleepy, but I can't sleep as my husband is driving, he told me to sleep, but some uneasiness was there in my mind, I was having a fear something is going to happen, I felt bad, suddenly started singing this Vel maral first line again and again, suddenly one person came crossing the road and was about to hit our car, suddenly husband applied brake, this is how vel comes and protects us, even if our time is not good, luckily nothing happened to any of us

  • @S.kumar2721
    @S.kumar2721 7 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி முருகா😂😂😂😂😂😂ஓம்சரவணபவ❤❤❤❤❤❤

  • @saravanakumari5069
    @saravanakumari5069 7 หลายเดือนก่อน +10

    எனக்கு நெருக்கடியான நேரத்தில் எல்லாம் என் அப்பன் முருகன் யார் ரூபத்தில் ஆவது வந்து எனக்கு ஆறுதல் சொல்லுவார்.நான் சிறு கடை வைத்திருக்கிறேன். எனது கடை ஓனர் என்னிடம் வந்து கடையை காலி செய்யுமாறு திடீரென கூறினார். ஒரு வாரத்தில் காலி செய்ய சொன்னார். என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த கவலையுடன் இருந்தேன். வெளியில் விளையாடிக்கொண்டிருந்த என் 6 வயது மகன் ஓடி வந்து கடையில் இருந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசி விட்டு நான் இருக்கேன் பயப்படாத பயப்படாத என்று கூறினான். அப்பன் முருகனின் அருளை உணர்ந்தேன். முருகா போற்றி கந்தா போற்றி.

  • @maheswari9937
    @maheswari9937 9 หลายเดือนก่อน +76

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🦚🦚ஓம் சரவண pava🙏

    • @snrajanpr
      @snrajanpr 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/Xeec2EgZxKM/w-d-xo.htmlsi=sp9KYtVJM4ftLDgj

    • @TamilselviAshokkumar
      @TamilselviAshokkumar 3 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ பாவா இல்லை பாதி தமிழ் பாதி ஆங்கிலம் எதுக்கு

  • @muthukumarv2206
    @muthukumarv2206 8 หลายเดือนก่อน +18

    உருவாய் அருள்வாய் உலதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாயி விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @lakshthika...2182
    @lakshthika...2182 9 หลายเดือนก่อน +20

    அதிசயம் நிறைய நடக்கக்கூடிய இடம் பழனி.. 💯💯💯 உண்மை.. நான் அனுபவித்துருக்கிறேன்.. பழனி ஆண்டவருக்கு அரோகரா...முருகா சரணம் ❤❤❤🔯🔯🔯🔯

  • @gayathrim8676
    @gayathrim8676 9 หลายเดือนก่อน +29

    கேட்டது கிடைக்கும்
    நினைத்து நடக்கும்
    வயலூர் வருக வள்ளல் அருள் பெருக 🙏🦚😍

  • @minukalyani7048
    @minukalyani7048 9 หลายเดือนก่อน +39

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @sivakumarbalakrishnan8133
    @sivakumarbalakrishnan8133 9 หลายเดือนก่อน +14

    கேட்டுக் கொண்டே இருக்கலாம்.அழகான பதிவு.வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா.

  • @jeisricustomerservice4259
    @jeisricustomerservice4259 9 หลายเดือนก่อน +9

    வரலாறை தவறாக சொல்லாதீர்கள்.. திருஆவினன்குடியில் தான் முருகர் கோவித்து கொண்டு வந்து நின்ற இடம் (குழந்தை வேலாயுதர் ) பழனி மலை மேல உள்ள முருகர் போகரால் நவபாசன சிலையாய் நிறுவினார்... உங்களை போல பலபேர் வரலாறை தவறாக சொல்ல சொல்ல திருஆவினன்குடிக்கு பல பக்தர்கள் போகுவதே இல்லை... அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிய இடம் திருஆவினன்குடி தான்... பிறகே பழனி மலை பற்றி பாடி இருப்பார்...

  • @SenthilKumar-jf7kx
    @SenthilKumar-jf7kx 2 หลายเดือนก่อน +2

    🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே பழனி தண்டாயுதபாணி 🙏

  • @viya9974
    @viya9974 9 หลายเดือนก่อน +4

    Ama kandipaa murugan kudaa pesamudium vaivedoo pesalanalum manathalaa kandipaa pesaa mudium Kumara vayalur Murugan Temple laa irukaa murugan kitaa pesalam varum pesuvar murugan nama kudaa irukarathaa oonaruthuvar... Sathiyamana unmaiii... Niga vayalur murugan naa sanikumpothu unaruvegaa unmaya anbu kathal murugan methu vaithiganaa... Murugan peruman ungalaiivedoo pogaa madar... Ungalidamee iruparu unga oru oru selalium unaraa mudium .... Naa unarithurukurn... Murugan ennidam pesiyatha en kanavelium vathurukiraa vayalur murugan..nigalu murugan manatharaa meethu anbu vaitha palamadaku anbu murugan nammethu vaipar... Oom murugan ❤❤

  • @guruarul1812
    @guruarul1812 6 หลายเดือนก่อน +5

    கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
    காட்சியளிப்பது பழனியிலே 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ

  • @jksview5744
    @jksview5744 9 หลายเดือนก่อน +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் .....ஓம் சரவணபவ .....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Mathima353
    @Mathima353 9 หลายเดือนก่อน +6

    அண்ணா நீங்க என் முருகனைப் பற்றி பேசும்பொழுது குழந்தையாக கண்ணில் தெரிகிறார் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 9 หลายเดือนก่อน +13

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @ulaganathan7763
    @ulaganathan7763 9 หลายเดือนก่อน +4

    சுவாமிமலை முருகன் மகிமை பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏🙏🙏

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 9 หลายเดือนก่อน +9

    ஓம் உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeeponx8398
    @pradeeponx8398 9 หลายเดือนก่อน +8

    கலியுக கந்தன் கண்முன்னே வந்தார் 🦚🕉️✡️

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi1621 8 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏வீரவேல் 🙏தரைவேல் 🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 9 หลายเดือนก่อน +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @anithaprakash6783
    @anithaprakash6783 9 หลายเดือนก่อน +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @parathidassan800
    @parathidassan800 9 หลายเดือนก่อน +11

    ஓம் சரவண பவ... முருகா சரணம்...

  • @vishalakshinatchathirausha277
    @vishalakshinatchathirausha277 9 หลายเดือนก่อน +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா சரணம் ஓம் சரவணபவ🦚🦚🦚🦚🦚🦚

  • @poornivelu
    @poornivelu 6 หลายเดือนก่อน +1

    Recent days started to follow your speech ...
    🙏🙏🙏
    வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙏

  • @rekhak4524
    @rekhak4524 9 หลายเดือนก่อน +1

    2023 Unga arul Lal muruganaiyum pamban swamigal layum kanavil Pala murai parthen. Meedam 2024 Unga vazhinadathal murugan arul pera vendam.iniya puthaadu vazhthukal 2024🎉

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 8 หลายเดือนก่อน +5

    தமிழ் கடவுள் முருகனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @KalaRanjini-o8f
    @KalaRanjini-o8f 8 หลายเดือนก่อน +4

    Murugar en vendidhal niraivera vazhthunga

  • @gowthamg2642
    @gowthamg2642 9 หลายเดือนก่อน +9

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @rgomthi4376
    @rgomthi4376 9 หลายเดือนก่อน +2

    Appa muruka enakku marriage 9 years achi appa kulanthai varam vendum muruka 🙏🙏🙏 please

  • @indiraindira8188
    @indiraindira8188 9 หลายเดือนก่อน +5

    வெற்றிவேல் முருக னுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vengadachalapathyp8170
    @vengadachalapathyp8170 9 หลายเดือนก่อน +3

    திருவிடைக்கழி ஊர் எங்கே உள்ளது

    • @dhanamsaba1785
      @dhanamsaba1785 9 หลายเดือนก่อน +1

      திருக்கடையூர் பக்கத்துல இருக்கு

  • @manor2727
    @manor2727 9 หลายเดือนก่อน +8

    ஓம் ஷரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi3721
    @tamilselvi3721 7 หลายเดือนก่อน +3

    முருகனை பற்றி சொன்னதற்க்குமிக்கநன்றிஅண்ணா. 🙏🙏🙏

  • @Divya_kvp
    @Divya_kvp หลายเดือนก่อน +1

    Vayaloor enga irruku sollunga anna

  • @ammumurali1405
    @ammumurali1405 9 หลายเดือนก่อน +2

    Palani Anndavanuku Aroogara
    Vetrivell muruganuku aaroogara

  • @shenbagam3911
    @shenbagam3911 9 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா என்னுடைய கஷ்டத்தை உன்னுடைய காலில் சமர்ப்பிக்கிறோன் ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @praneshlaksmi
    @praneshlaksmi 9 หลายเดือนก่อน +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 หลายเดือนก่อน +3

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 9 หลายเดือนก่อน +1

    எட்டுக்குடி யும் என்கண் முருகனும் ஒரே சிற்பியால் வடிவமைக்க பெற்றது.

  • @ஓம்முருகா-ர9ற
    @ஓம்முருகா-ர9ற 9 หลายเดือนก่อน +8

    Om muruga Vayalur muruga💙🙏

  • @roosterflag
    @roosterflag 6 หลายเดือนก่อน +1

    இன்று திருவிடைக்கழி சென்று வந்தேன் எதார்த்தமாக தரங்கம்பாடியில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் மேப்பில் பேரை பார்த்துவிட்டு சென்று வந்தேன் முருகருக்கு பின் சிவலிங்கம் இருக்கும் அற்புத காட்சியை இங்கு நீங்கள் காணலாம்

    • @indhirai.a.s9297
      @indhirai.a.s9297 5 หลายเดือนก่อน

      திருவிடைக்கழி எப்படி போகனும் ...பஸ் ரூட் சொல்ரீங்ளா

    • @roosterflag
      @roosterflag 5 หลายเดือนก่อน

      @@indhirai.a.s9297 neenga entha oorla irunthu poganum

    • @roosterflag
      @roosterflag 5 หลายเดือนก่อน

      @@indhirai.a.s9297 மயிலாடுதுறை தரங்கம்பாடி செல்லும் வழியில் வலது புறமாக போக வேண்டும் மாயவரத்திலிருந்து செம்பனார் கோவில் சென்று அங்கு இருந்து பக்கம்தான்

  • @gowthamg2642
    @gowthamg2642 9 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @alagualagu1821
    @alagualagu1821 9 หลายเดือนก่อน +6

    ஓம் சரவண பவ

  • @sswathi4145
    @sswathi4145 9 หลายเดือนก่อน +7

    OM muruga Porti Porti 🙏🙏🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 5 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @KalaRanjini-o8f
    @KalaRanjini-o8f 8 หลายเดือนก่อน +1

    Please

  • @VENKATNarayanasamy
    @VENKATNarayanasamy 8 หลายเดือนก่อน

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா நெய்வேலி அருகில் உள்ள கீழ்பாதி கிராமத்தில் செல்வ முத்துக்குமாரசாமி சித்தர் பீடத்தில் பேசும் முருகனிடம் பேசலாம் அடியார்கள் யார் வந்து பேசினாலும் பெண் சித்தர் மூலமாக இறைவன் முருகன் பேசுகிறார்

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 8 หลายเดือนก่อน +3

    முக்கண் மகனே முத்துக்குமார அருமையான பாடல் கேட்டு முருகன் அருள் பெறுக

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 9 หลายเดือนก่อน +1

    Om sarvena bhava namhya anudiya husband health kapathu muruga anudiya kulathi ku exam easy varnum neethan thunai unnai thavera anaku yarum illai muruga neethan thunai

  • @sathishLoganathan06
    @sathishLoganathan06 5 หลายเดือนก่อน

    why no one is talking about poravachery murugan temple ?
    it's originated before ettukudi murugan temple

  • @shreevinayagaaquarium5940
    @shreevinayagaaquarium5940 9 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம்
    நாங்கள் Meenakshipuram என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நடுத்தர குடும்பம், எனது தந்தைக்கு குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை பெற்று வருகிறார், 23 dec il இருந்து இன்று வரை இருந்து வருகிறார்.. எனது தந்தையை முருகா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. முருகா அவரை விட்டால் அம்மா, தங்கை, பாட்டி, எல்லோரும் அனாதை ஆகிவிடுவோம் , எங்களுக்கு பண உதவி தேவை முருகா, எனது தாய்கும் உடல்நிலை சரி இல்லை , இப்படி எல்லா வழியும் மூடப்பட்டால் நாங்கள் என்ன செய்வோம் முருகா, அப்பா நீங்களே கதி என்று நானும் எங்குடும்பமும் உள்ளோம் முருகா எங்களை கைவிட்டு விடாதீர்கள்... பில் தினமும் லட்சத்தை தாண்டுகிறது . இதுவரை 6லட்சத்தை தாண்டுகிறது எங்களால் முடிந்தவரை கட்டி வருகிறோம் அப்பாவை MICU வில் வைத்துள்ளனர் .. உங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன் உதவி செய்ய மனம் இருந்தால் 6282360377 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.. psg hospital
    A block
    MICU patient G.ramakirshnan
    Yengal kudumbamthai kaathu arulpuriungal muruga.. ungalai nambi intha pathivai nan post seigiren muruga yengalukku irukkum kadaisi vali ithai thavira vera yella valiyilum muyarchithu kondu irukkirom muruga panauthavi veendum muruga .. arul puriyungal . ஓம் சரவணபவ ஓம்

    • @arjunanand664
      @arjunanand664 8 หลายเดือนก่อน

      இப்போ எப்படி இருக்கிறார்

    • @shreevinayagaaquarium5940
      @shreevinayagaaquarium5940 8 หลายเดือนก่อน

      @@arjunanand664 innum hospital la tha irukkaru... MICU la இருந்து,icu ward ku வந்துட்டாரு

    • @arjunanand664
      @arjunanand664 8 หลายเดือนก่อน

      @@shreevinayagaaquarium5940 மிக விரைவில் உங்கள் தந்தை பரிபூரணமாக நலம் பெற்று வீடு திரும்புவார். அவர் உடல் நிலை சீரானதும் திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபட்டு வாருங்கள். நாளை சஷ்டி விரதம் இருப்பேன் அப்போது உங்கள் தந்தைக்கு நான் மனதார ப்ரார்த்தனை செய்கிறேன். எல்லாம் சரி ஆகிவிடும். என் முருகன் இருக்கும் வரை கவலை வேண்டாம் 🙏🙏 ஓம் சரவணபவ ஓம் ஷண்முகபவ 🙏🙏

    • @arjunanand664
      @arjunanand664 8 หลายเดือนก่อน +2

      @@shreevinayagaaquarium5940 feeling better ah? Don't worry. Murugan irukum varai kavalai vendam. முருகனை மனமுருகி வேண்டுங்கள் நிச்சயம் எல்லாம் சரியாகிவிடும். நேரம் கிடைத்தால் மருதமலை முருகனை வழிபட்டு வாருங்கள் 🙏🙏 ஓம் சரவணபவ ஓம் ஷண்முகபவ 🙏🙏

    • @arjunanand664
      @arjunanand664 8 หลายเดือนก่อน

      @@shreevinayagaaquarium5940 நிச்சயமாக முருகன் உங்கள் தந்தையை பரிபூரணமாக குணப்படுத்துவார்‌. உங்களால் மருதமலை முருகனை காண செல்ல முடியும் என்றால் உடனே சென்று முருகனை மனமுருகி வணங்கி வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும். நானும் வேண்டிக்கொள்கிறேன்.
      உங்களது தந்தை பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை சொல்லுங்கள் நான் முடிந்தால் அருகில் இருக்கும் கோவிலில் சென்று அர்ச்சனை செய்து வருகிறேன். ஓம் சரவணபவ ஓம் ஷண்முகபவ 🙏🙏

  • @KireedamsureshKireedamsuresh
    @KireedamsureshKireedamsuresh 8 หลายเดือนก่อน

    Vanakam..sir
    Ungal phone nomber vendum

  • @F2P372
    @F2P372 8 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @hariyy
    @hariyy 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ... Ana neraiya peru kindle panranga vibudhi sapta viyadhi poiruma apram edhuku hospital doctors... apdinu avangalukaga sollunga ayya edhachum.... Nampikkai illama irukanga

  • @sashmithag8139
    @sashmithag8139 9 หลายเดือนก่อน +5

    Muruga saranam!!!

  • @mutharasia8179
    @mutharasia8179 9 หลายเดือนก่อน +4

    முருகனுக்கு அரோகரா

  • @munusamysarvin3897
    @munusamysarvin3897 8 หลายเดือนก่อน +2

    OM Saravana Bava 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚🦚🦚

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 10 วันที่ผ่านมา

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 9 หลายเดือนก่อน +5

    முருகா 🙏🙏🙏🙏

  • @priyarajini4149
    @priyarajini4149 9 หลายเดือนก่อน +5

    Muruga muruga 🙏🙏🏻🙏

  • @anusuyas1730
    @anusuyas1730 5 หลายเดือนก่อน +1

    Aarumugam Arulidum anudhinamumerumugam🙏🙏🙏❤❤❤

  • @Selvamani-u9o
    @Selvamani-u9o 7 หลายเดือนก่อน

    அண்ணா வேல் மாறல் தொடர்ந்து 48 நாள் பிரம்ம முகூர்த்தத்தில் படித்தால் நன்மையா🙏🏻 கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @JayalakshmiT-j1u
    @JayalakshmiT-j1u 2 หลายเดือนก่อน

    Muruga en magal aparnavirku +2 thervil nalla mathipengal kudungal padika vaika vendum appa

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 8 หลายเดือนก่อน +2

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @Madhu27999
    @Madhu27999 8 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 9 หลายเดือนก่อน +2

    Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 6 หลายเดือนก่อน

    ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் முருகன் அருள் கிடைக்கும் உங்கள் மாரிமுத்து ராஜ் கபிலேஷ் ஜோதிட நிலையம் அருணாசலம் பேட்டை தெரு கோவில்பட்டி

  • @KSBInfo
    @KSBInfo 9 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி அண்ணா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @pandiyarajsneka6578
    @pandiyarajsneka6578 8 หลายเดือนก่อน +1

    Aarumugam arulidum Anu dhinamum Yeru mugam 🙏Murugaaaaaa🙏

  • @manjubhattathiri
    @manjubhattathiri 9 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @santamsse
    @santamsse 8 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu.. vetri vel muruganukku arohara ❤

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 9 หลายเดือนก่อน

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா உங்கள் பார்வை வேண்டும் முருகா உங்கள் அருள் வேண்டும். முருகா நீங்கள் எப்பொழுதும் எங்களுடன் இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 9 หลายเดือนก่อน +2

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 8 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻ARUMAI SIRAPUU🙏🏻🙏🏻🙏🏻

  • @loguseliyan9091
    @loguseliyan9091 8 หลายเดือนก่อน

    நன்றி முருகா tiruchengode எங்க ஊரு

  • @jayaganeesh96
    @jayaganeesh96 8 หลายเดือนก่อน +1

    அப்பா 💛முருகா 🌹சரணம் 🦚🧎‍♂️🙏🏻

  • @sugasinipandi8843
    @sugasinipandi8843 5 หลายเดือนก่อน +1

    Vetrivel muruganuku arogara

  • @muruganm9702
    @muruganm9702 4 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ போற்றி
    முருகன அருளால் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்🙏🙏

  • @wonderthundertamizha8990
    @wonderthundertamizha8990 9 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ௐ சரவணபவ

  • @ramanaraoporuri8290
    @ramanaraoporuri8290 8 หลายเดือนก่อน

    Sir. Well said .even we are of Telugu. But understand well about Murugan Permual. Need your Email or Phone No's for asking questions.

  • @balamurali6261
    @balamurali6261 10 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சு மிகவும் அருமை ‌❤❤❤❤

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram225 8 หลายเดือนก่อน +1

    பழனி 100%true

  • @rasiahjeyaruban9631
    @rasiahjeyaruban9631 8 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Satish.j-x3e
    @Satish.j-x3e 5 หลายเดือนก่อน +1

    Om muruga potri 🙏🌹🙏

  • @vijisai9210
    @vijisai9210 9 หลายเดือนก่อน +1

    Keke keke aarumaiya iruku thambi

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 9 หลายเดือนก่อน +1

    Kimleaonyazhalanisanjusachinaaron

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 9 หลายเดือนก่อน +2

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @muthukumarv2206
    @muthukumarv2206 8 หลายเดือนก่อน +1

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @babubharathi2225
    @babubharathi2225 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 7 หลายเดือนก่อน +1

    பழனி முருகனுக்கு அரோகரா 🙏

  • @avkaravindh2444
    @avkaravindh2444 9 หลายเดือนก่อน +1

    ஆறு முகம் அருளிடம் அனுதினமும் அறிமுகம் 🙏🙏🙏

  • @saravanansaranya8306
    @saravanansaranya8306 9 หลายเดือนก่อน

    Thandikudi murugan Kovil pathi pesuga

  • @VinothVino-yd8jv
    @VinothVino-yd8jv 9 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @malarvizhi7777
    @malarvizhi7777 9 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ

  • @bhuvip2154
    @bhuvip2154 4 หลายเดือนก่อน

    Om saravana bava en appa enaku netru arul koduthar naan irukiren endru ,indru nar seithi vandhathu na vendiyathu kidaika seitha en appa neeye thunai en vaazhnaal muzhuvathum

  • @t.murali4739
    @t.murali4739 8 หลายเดือนก่อน

    Om Muruga Potri, Kantha Potri Karthikeya Potri Potri....

  • @nithianand5847
    @nithianand5847 20 วันที่ผ่านมา

    Nice to hear ❤

  • @paramsparams1172
    @paramsparams1172 8 หลายเดือนก่อน

    Verti vel muruganuku arogara ohm saravanabava 🙏🙏🙏🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 9 หลายเดือนก่อน +1

    ❤💞🦚🦚🦚🦚💞❤