முருகனை இப்படி வழிபட்டால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி | Vijayakumar Speaker | Murugan Temple
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #devotional #divine #murugan #murugantemple #thiruchendur #palanimurugan #vipoothi #sprituality #lordmurugan #devotionalspeech #GalattaDivine #SpeakerVijaykumar #thiruneeru #Siruvapuri #omsaravanabhava #muruga
முருகனை இப்படி வழிபட்டால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி | Vijayakumar Speaker | Murugan Temple
➡️Salem Sri Ragavendra Jewellers
...
www.facebook.c...
==========================
The Chennai Silks
/ thechennaisilks / thechennaisilks
#Fresh and Trendy aadi sale
[ / thechennaisilk
#The chennai silks aadi
=========================
Sixty Plus India:
60Plus India is a virtual care platform that enables you to take care of your aging parents from anywhere in the world.
Make your parents' home safe and comfortable with 60Plus India's senior-friendly home modification services.
Please contact us at +91 9499944939 for more details.
www.60plusindi...
60Plus India android App: play.google.co...
60Plus India IOS App:
apps.apple.com...
==============================
Galatta Divine is a Devotional TH-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional TH-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறைவில்லை,மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே..
முழுமையாக சரணாகதி அடைந்தவர்களை முருகன் ஒருபோதும் கைவிடமாட்டார்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
S example naanedaan
உண்மை கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊00000ppl00lpp0pp0
Ppp0😊0lpp😊l0p0po
0pl0p9ppppppppl0
0😊l0p0p
100% உண்மை. நான் வேல் மாறல் தினமும் தொடர்ந்து படிக்கும் சமயம் , சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். இரவு தூக்கத்தில் எனது வயிற்றில் கை வைத்து பார்க்கும் போது தத்ரூபமாக வேல் இருந்ததை உணர்ந்தேன், அது கனவு போல் இல்லை. அதை எப்படி சொல்லுவேன், சொல்லி புரிய வைக்க முடியாது. ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஒரு தாய் எப்படி தன் குழந்தையை வயிற்றில் கை வைத்து அதனை உணர்வாலே அதுமாதிரி நான் உணர்ந்தேன். வலது பக்கம் திரும்பி படுத்து கை வைத்தேன் வேல் வயிற்றில் இருந்ததை உணர்ந்தேன். இடது பக்கம் திரும்பினேன் இடது பக்கமும் வேல் இருப்பதை உணர்ந்தேன். காலையில் எழுந்ததும் மிக்க மகிழ்ந்தேன்,முருகன் நம்மக்கு வேல் வடிவில் காட்சி கொடுத்திருக்கிறாா் என்று ⚜️❤⚜️
*தனித்து வழி நடக்கும் எனது இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு அடுத்இரவு பகற்றுனையது ஆகும்*
அரோகரா.. முருகனுக்கு அரோகரா
Neega eppo padipiga akka
@@Prabha22 Evening after 6 o'clock
@@vinayaga1399 akka neega vel vatchu abisegam panni padipigala illa summa murugan photo vatchu padipigala
@@Prabha22 Photo 1ly pa.
Photo illainaalum paravaillai manashaara murugan ah ninachchu vilakku eathi kumbittaalyea pothum.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌺🌺🪔🪔🌺🌺
உண்மை தான் ஐயா செவ்வாய் கிழமையில் முழுவதும் விரதம் இருக்கும் போது ஒரு களைப்பும் தெரியவில்லை முத்து குமரா கருணை கடலே கந்தா போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். ❤❤❤❤❤❤. கண் கண்ட தெய்வம். முருகன்.
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
என் அப்பன் முருகன் துணை எனக்கு நீங்க தான் எனக்கு துணை அப்பா ஒம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி கந்தா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எல்லா புகழும் முருகனுக்கே
When ever I can't bare my problems neck moment problems I say appaney murugan Muthu kumaran Palani adava Thiruchendurmurugan immediately he will support me n clear my problems it's my own experience TRUST n BELIEVE is most important
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚
என்னப்பன் முருகன் நினைத்த காரியத்தை மனதால் வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக நிறைவேறும் எனது வாழ்க்கையை மாற்றி தந்த என் வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் இருக்க கவலையே இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை வேலும் மயிலும் சேவல் கொடியும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
முருகா நின் பாதமே சரணடைந்தேன் கந்தா கதிர்வேலா கடம்பா முத்து குமரா முத்து மலை முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தா கதிர்வேலா சரணம் சரணம் சரணம் சரணம்
கர்மம் தீர தர்மம் செய்தலும் ஆத்மார்த்தமாக முருகனை சரணாகதி அடைதலும்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
எல்லாம் அப்பன் முருகா் செயல்...நன்றி ஐயா முருகர் துணை...
என் மனம் மகிழ்ய அருள்பவனே ஓம் முருகா போற்றி
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் வேல் காக்க சுஹாய
எல்லா புகழும் முருகனுக்கே
ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம்
முருகா நீயே துணை......
Unmai naan vel maral padichi yen kulanthaiku vantha pirachanai sariyachi
💯💯உண்மை ஐயா சிவன்மலை ஆண்டவன் கோவில்ல விபூதி வாங்கி சாமி படம் முன்னாடி வைத்து வணங்குகிறேன் முருகன் கண்டிப்பா காப்பாற்ருவார் ஓம் சரவணப ⚜️⚜️⚜️வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை 🙏🙏🙏🙏🙏🌸⚜️🌸
எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
முருகா முருகா ஓம் முருகா முத்தமிழ் இறைவா வடிவேலா🙏
Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤❤❤❤❤❤
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ❤❤❤
Murugaa potri
Murugaa potri
Murugaa potri potri
Unnai saranadainden murugaa
அனைவரும் நெற்றி நிறைய விபூதியை அணிந்து முருகரின் அருளை பெற வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா👍👍👍👍
இனியவேலா இன்பவேலா முருகா அரோகரா
3 வருடம் அலர்ஞ் பிரச்சினை இருந்தது ஐயன் முருகன் சூரசம்ஹாரம் அப்போது பரிபூரணம சரி செய்து... நான் எங்கு சென்றாலும் திருநீறு வாசனை நான் இருக்கன் உனக்கு, சொல்லரமாறி இருக்கும்......❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகா🙏🌺🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான உரை.... நன்றி 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க முருகா போற்றி... 🙏
Muruga kapathuga muruga
வேல்மாறல் உண்மை வெற்றி வேல் முருகா
Sivan sothu Kula nasam : ultimate explanation.
🕉️🙏ஓம் சரவண பவ 🙏🕉️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤
ஓம்சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏
முருகா 🙏
Vetri veel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறை வழிபாட்டு முறைகளை வெளிச்சப் படுத்தி மக்கள் மனதில் ஒளி பாய்ச்சும் தங்களின் அருட்பணிககு அநேக வணக்கங்கள். நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
வடபழனி முருகனுக்கு அரோகரா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤❤❤❤❤❤❤❤
முருகனுக்கு அரோகரா
வேலுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா 🙏
Om muruga saranam ❤
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏❤️♥️♥️♥️
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
Om muruga potri potri potri potri potri potri
அருமையான காணொளி🎉🎉🎉
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம்திருச்செந்தூர் முருகன்துணை
Om murugaa vetrivel murugaa
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🙏🙏🙏🙏🙏🦚👨👩👧👦👶🙂👨👩👧👦
வேலும்,மயிலும்,சேவலும் துணை
ஓம் சரவண பவ..... 🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. ..🙏🏻... கருணை கடலே கந்தா போற்றி போற்றி...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💚💚🌹
Ohm murugaa potri
Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏🙏🙏
Om Saravana bava 🌺🙏🏻🕉️
Arumai
Omm saravana bava🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சரியாகத்தான்,,சொல்கிறார்,உண்மை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா ❤❤❤
Om muruga potri
Om muruga saranam om muruga thanks
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
அருமைங்க முருகா சரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏
வேலும் மயிலும் துணை
Muruga nanum velmaral padikirane 15 days achu en valkailum arputham nadathi en pillayin probleme a sari seiunkal muruga
Velum mayulum sevalum thunai
Om saravana bava🪷🪷🪷🪷🪷🪷
ஓம் சரவணபவ🐓🙏🙏🦚🦚🦚🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்.
கந்த சஷ்டி கவசம் படிக்க படிக்க நல்லது நடக்கிறது முன்னேற்றம் இருக்கிறது ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
அக்கா நீங்க நான் வெஜ் சாப்பிடுகிறீர்களா பதில் சொல்லவும்
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Om Sharavanabhava 🙏🦚
கந்த ஷக்டி கவசம் பாட்ட கேட்ட அந்த நாள் இனிய நாள்
Om Murugan Podri🙏
Super 🔥🙏🌼🙏👌👌👌
மூசும் பேசும் முருகனே🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
நமசிவய!!ஐயா மன்னிக்கவும் ஒரே ஒரு பதிவு ""சிவன் சொத்து குல நாசம் " என்பது இருக்கலாம் ஆனால் இது மறுவிய சொலடை அது"சீரணச் செத்தால் கூலம் நாசம் "" கூலத்தை கூகுள் செய்து பாருங்கள் எல்லோருக்குமே புரியும்
OM SARAVANABAVA
உண்மையானவிபூதிஎங்குகிடைக்கும்ஐயா.தயவுசெய்துசொல்லவும்நன்றி
Alayam selveer channel la link irukum, enaku terinchi athu pure mathiri than iruku, try panni parunga
Om muruga potri 🎉
முருகா
அருமை 🙏🏻
super video
கந்த சஷ்டி விரதம் மூன்றாம் நாள் எனது கனவில் குழந்தை வடிவில் சிரித்த முகத்துடன் முருகன் தோன்றினார் அவர் எந்த கோவில் முருகன் ஓம் சரவண பவ🙏🙏🙏
நீங்கள் பாக்கிய சாலி
Vanakkam sir unmai than sir naa vibuthi nettri neraya than iduven anal ellarum comments panuvanga sir ana naa atha nenachu kavala pada mata.. enaku athula oru thelivu polivu ellam kedaikum sir..