நக்கல் தொனியில் வாதிட்ட NLC.. தன் பவரை காட்டிய நீதிபதி.. வாயடைத்த NLC.. ஐகோர்ட்டே அதிர்ந்த தருணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 2.1K

  • @sscartoons8492
    @sscartoons8492 ปีที่แล้ว +1104

    உம்மைப் போன்ற நீதிபதியாக அனைத்து நீதிபதிகளும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

    • @velayudams888
      @velayudams888 ปีที่แล้ว +4

      True, yes

    • @ravichandran-rs4id
      @ravichandran-rs4id ปีที่แล้ว

      God's

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว +1

      ஏன் நிதிபதிவேலைகருத்துக்கூறுவதாதீர்ப்புகூறுவதா கண்ணீர்யாருக்குதேவை?உடனடிகனரயந்திரங்கள்ஏன்அப்புறப்படுத்தமுடியல்லை?

    • @allimuthualli634
      @allimuthualli634 ปีที่แล้ว

      @@ravichandran-rs4id q

    • @sunlight8937
      @sunlight8937 ปีที่แล้ว

      unmaiyana nithipathi

  • @paramesusubramani8437
    @paramesusubramani8437 ปีที่แล้ว +837

    நீதி அரசர் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி நன்றி

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +2

      நிஷா பானு

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว +2

      😭😭😭👏👏👏👌👌👌🙏🙏🙏👑👑👑💐⚘️🌷🇮🇳🇮🇳🇮🇳😂😂😂

    • @jjnanthu6186
      @jjnanthu6186 ปีที่แล้ว +6

      ​@@tks92
      அந்த பதவிக்கு அவப்பெயர்

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว

      PTR iruntha kadalur makkala kappathiruppar.... kanda kadisadaikala potta ippadi than NLC ku atharava pesuvanaga

    • @RS-qk7xf
      @RS-qk7xf ปีที่แล้ว

      நாட்டின் மிண் உர்பத்திக்கு NLC மிக முக்கியம் ✌️🔥💪

  • @silambarasanvenkatesan2111
    @silambarasanvenkatesan2111 ปีที่แล้ว +364

    அய்யா நீதி அரசர் அவர்கள் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி அய்யா உங்களுக்கு எல்லா விவசாயிகளின் சார்பாக என் நன்றியை தெரிவிக்கிறேன்

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 ปีที่แล้ว +197

    எங்களுக்கு நிலக்கரி தேவையில்லை. உணவுப் பொருள்கள் தான் வேண்டும். நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    • @prabhakarj2386
      @prabhakarj2386 2 หลายเดือนก่อน

      current illana ena da panva tharkuri punda mavne 🤬

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 ปีที่แล้ว +15

    நீதிபதி ஒரு தமிழர், என்பதால் அவருக்கு தனது மண், தனது மக்களின் வருங்கால வாழ்வாதாரம் குறித்து அக்கறை உள்ளதை காட்டுகிறது. வாழ்த்துக்கள் ஐயா💪💪👍🙏🙏🙏

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 ปีที่แล้ว +1570

    அவ்வப்போது நீதிபதிகள் தீர்ப்பு நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நிம்மதியாக இருக்கிறது

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว +7

      this is not absolutely true .we have seen in recent judgements that they can make mistakes and gets away with it

    • @sankariappan1464
      @sankariappan1464 ปีที่แล้ว +2

      What said and done they did what they wanred . So shocking to see such atrocities .

    • @sridhars4939
      @sridhars4939 ปีที่แล้ว

      I agree with judgeat the same time first of all why they have to take the compensation earlier and agreed, once compensation given, what is the morality these people are having, now also not late , better to close NLC, once for all and reimburse the payment to Nlc by these people, it will save greenary

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 ปีที่แล้ว

      @@sridhars4939
      Good suggestion

    • @shakilas5857
      @shakilas5857 ปีที่แล้ว

      Rattha kaneer varugirathu.

  • @jegankumar5319
    @jegankumar5319 ปีที่แล้ว +291

    ஒரு நல்ல மனிதர் கடவுளுக்கு சமம்.... அந்த நீதிபதி கடவுள் மாதிரி கேள்வி கேட்டுஇருக்கிறார் 🙏

    • @velayudams888
      @velayudams888 ปีที่แล้ว +2

      Excellent Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @Polinji731
    @Polinji731 ปีที่แล้ว +561

    உனக்கு சோத்து பதிலாக பணத்தை தட்டில் போட்டால் சாப்பிடுவாயா???

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว

      PTR iruntha kadalur makkala kappathiruppar.... kanda kadisadaikala potta ippadi than NLC ku atharava pesuvanaga

    • @APS.73kumar
      @APS.73kumar ปีที่แล้ว +1

      Thinga sollanum brother...PanAm thinni pinam thennarasu

    • @boobalanm7097
      @boobalanm7097 ปีที่แล้ว

      Thinnalum thimbanga... BJP kaaran itha pathi pesala useless BJP and DMK

    • @thangarajk3081
      @thangarajk3081 ปีที่แล้ว

      Ivaruku nilakari than sapadu

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 ปีที่แล้ว

      """உனக்கு சோற்றுக்குப் பதிலாக மின்சாரத்தை தட்டில் போட்டால் சாப்பிடுவாயா???""" - - - என்று கேளுங்கள் நண்பரே!

  • @veeramani.
    @veeramani. ปีที่แล้ว +314

    இந்த இழப்பை ஏற்படுத்திய அனைவரும் உணவு இல்லாமல் கூடிய விரைவில் இறந்து போக இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢

    • @sunlight8937
      @sunlight8937 ปีที่แล้ว +5

      nadanthal nalladu

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว

      They will flew away to foreign countries😂

    • @kalaidanceschool
      @kalaidanceschool ปีที่แล้ว +2

      Aamen

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 ปีที่แล้ว

      S...bro....naanumm.....

    • @kamarajapuramjolarpettai4656
      @kamarajapuramjolarpettai4656 ปีที่แล้ว

      நானூம் இறைவனை வேண்டுகிரேன்.உணவு இன்றி இறக்க அந்த மிருகங்கள்.விரைவில் முருகா அருள் புரியப்பா

  • @VelloreSathya12
    @VelloreSathya12 ปีที่แล้ว +46

    விவசாயிகளின் வலியை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவாக பேசிய நீதியரசர் அவர்களுக்கு நன்றிகள்

  • @mugilansuperanna5522
    @mugilansuperanna5522 ปีที่แล้ว +166

    நீதி அரசர் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @Kuttymaedits-m9t
    @Kuttymaedits-m9t ปีที่แล้ว +251

    1000,2000க்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்ட அனைவரும் அனுபவைக்க வேண்டும்😢 எதிர்காலத்தை நினைத்து ஓட்டு போட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.... ஒட்டு வாங்குனவன் ஓரமா சந்தோசமா இருக்கான் ...ஓட்டு போட்டவன் கதரிட்டு இருக்கான்.....❤

    • @Muhamed589
      @Muhamed589 ปีที่แล้ว +8

      NLC India Limited is a central public sector undertaking under the administrative control of the Ministry of Coal, Government of India. Wikipedia
      Founded: 1956
      Headquarters: Chennai, India
      Owner: Government of India
      Organization type: State-owned enterprise

    • @KADHAL66
      @KADHAL66 ปีที่แล้ว +8

      @@Muhamed589 but tamilnadu government support 🤫

    • @Pradeepkumar-uv4br
      @Pradeepkumar-uv4br ปีที่แล้ว +4

      Yaru aatchikku vandhalum indtha nilamaitham. Yarukku ottu podubathu makkal nilamaitham perumpadu

    • @MR-mw4cy
      @MR-mw4cy ปีที่แล้ว +5

      ​@@Muhamed589TN govt signed the project 😡😬

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 ปีที่แล้ว +5

      ​@@MR-mw4cyதமிழர்கள் நலனை சிந்திக்கும் கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் இது தான் கதி .இப்போது கதறி என்ன பயன். இப்போதைக்கு மாற்று நாம் தமிழர் கட்சி அல்லது பாமக. தமிழர் நலன் கருதி இருவரும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பு.

  • @hariharans8867
    @hariharans8867 ปีที่แล้ว +42

    மின்சாரம் இல்லாமல் வாழ முடியும் ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது....

    • @periyasamit-ox3im
      @periyasamit-ox3im ปีที่แล้ว

      எங்கலுக்குமண்முக்கியம்நிலகரிதேவைஇல்லைஇன்றுநிலங்கலைஅழித்துவிட்டால்அடுத்தலைமுரைவிவசாயம்அழிந்துபோய்விடும்

  • @muthuarasu7576
    @muthuarasu7576 ปีที่แล้ว +12

    நீதிபதி உயர்ந்த மனிதர். குற்றமற்றவர் வாழ வேண்டும் உத்தமர் உயர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

  • @velu7516
    @velu7516 ปีที่แล้ว +73

    நீதிபதி விவசாய குடும்பத்தை சார்ந்தவர் போல....அதனால்தான்அவருக்கு விவசாயின் அருமை தெரிந்து உள்ளது.....

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว

      that is understandable . but why has he not commented about the district administration ,police and revenue authorities for keeping quiet . with out their concurrance and permission this would not have happened

  • @iraiamuthan4020
    @iraiamuthan4020 ปีที่แล้ว +140

    🤐😭💔மனிதன் மின்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவில்லாமல் வாழ முடியாது

  • @Kantasamy
    @Kantasamy ปีที่แล้ว +45

    உயர்திரு நீதியரசர் அவர்களுக்கு கண்ணீர் ருடன் நன்றி தெரிவித்து நீங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம் .நன்றிஐயா

  • @agathiarbalarishikbalamuru3277
    @agathiarbalarishikbalamuru3277 ปีที่แล้ว +4

    மதிப்புமிகு உயர்திரு. நீதிபதி தண்டபாணி அய்யாவை இறைவன் தர்மத்திற்கு எல்லாம் தலைவனாக படைத்திருப்பதை உணர்ந்து அவரை வணங்கி இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.🎉

  • @liakhatali3917
    @liakhatali3917 ปีที่แล้ว +7

    மனிதனுக்கு உணவு என்றும் தேவை என்று உணர்ந்து பேசிய நேராமையானநீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thamaraikannan7387
    @thamaraikannan7387 ปีที่แล้ว +62

    மின்சாரம் இல்லாமல் நாம் வாழ முடியும், ஏனென்றால் நம் முன்னோர்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்தார்கள், ஆனால் உணவு இல்லாமல் நாம் வாழ முடியுமா? நாம் பணத்தை சாப்பிட முடியுமா? நாம் அனைவரும் மனிதர்கள் மற்றும் நாம சார்ஜ் செய்ய ரோபோ அல்ல. பேசும் முன் யோசியுங்கள். நீதிபதி சரியான கேள்விகளைக் கேட்டார். வாழ்த்துக்கள் சார்.

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว +4

      Judge must look in to legal aspects. Not emotional aspects. The land was procured already and notice was given to farmers requesting them not to use the land for cultivation. The farmers had accepted the compensation and still have used the land despite notice about NLC's plan. Farmers are at fault here. If everyone is worried about nature, let Judge keep AC off permanently, let no one use petrol/diesel vehicle, no LPG cooking gas etc.

    • @Rojan2009
      @Rojan2009 ปีที่แล้ว

      வேளாண்மையில் தன்னிறைவு பெற்ற மாநிலம் என்று இனி அழைக்கக் கூடாது , அழைக்கவும் முடியாது. மாறாக மனிதனின் உயிர்நாடியான விவசாயத்தை அழித்து எப்படி மாநிலத்தில் உணவுப் புரட்சியை ஏற்படுத்த இயலும். இந்த நிகழ்வால் இனி வருங்காலங்களில் உணவுப் பொருட்களின் விலை எப்படி இருக்கும்? அரசுகள் தான் விளக்க வேண்டும்.

    • @thangarajm5127
      @thangarajm5127 ปีที่แล้ว

      @@socialmedia6821 நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டு மின்சாரம் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள். நன்றாக வாழ்ந்தனர். நாங்களும் அப்படி வாழத்தயார்... நீ ஒரு நாள் உணவில்லாமல் வாழ்ந்தால்...

  • @r.rtimes7587
    @r.rtimes7587 ปีที่แล้ว +52

    ஆனால் தமிழக விவசாயிகள் பாவம் ,,,நாம் அனைவரும் இன்னும் 15வருடங்களில் கிலோ அரிசி 1000 ஆகப்போகிரது அப்போ தெரியும் விவசாயிகளின் அருமை,,,😢😢😢

  • @Vennila-gp4nx
    @Vennila-gp4nx ปีที่แล้ว +20

    தமிழ் நாட்டிற்கே சிறந்த உதாரணம் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @kathiresanm2046
    @kathiresanm2046 ปีที่แล้ว +160

    அவர் நீதி அரசர் அல்ல நீதி தெய்வம் வாழ்த்துக்கள் சாமி

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 ปีที่แล้ว +1

      இன்னும் நீதி வரல

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว +1

      🇮🇳🇮🇳🇮🇳👑👑👑🙏🙏🙏👌👌👏👏👏👏💐⚘️🌷😭😭😭😂😂😂

  • @RC-infinity
    @RC-infinity ปีที่แล้ว +6

    அருமை.. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை வளங்களின் இன்றியமையாமை.. நன்கு புரிந்து விட்டது.. கோவிட் கற்று தந்த பாடமே!! 💪🏻💪🏻👌🏻👌🏻

  • @vidhaividhaipom3190
    @vidhaividhaipom3190 ปีที่แล้ว +4

    அருமையான நீதிபதி... வாழ்த்நுங்கள் அய்யா❤

  • @rockvendor
    @rockvendor ปีที่แล้ว +74

    நீதிபதி ஐயா அவர்களுக்கு ஒரு Royal Salute!🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +718

    பயிர்களை அழிப்பது விவசாயிகளை கண்ணீர் விடவைப்பது சாபத்தை வருவிக்கும் 😢😢😢😢😢😢

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว +4

      similar thing happened long back when the same part was involved in cutting down all the trees in the highways . nobody bothered

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      @@dr.p.r.parthasarathy3960 நான் அழுவேன் மரங்கள் வெட்டப்படுவதைப்பாத்மால் என்னோட ஹார்ட் நின்னிடும் நான் செத்திடுவேன் !அதுங்களைக்குழந்தைங்களா நெனைக்கிறேன் ! நல்லது நண்பரே!🌴 🌲 🌴 👸

    • @athmajothip8136
      @athmajothip8136 ปีที่แล้ว +3

      நாளை பஞ்சம் வறுமை ஏற்படும்??????

    • @viswanathan0074
      @viswanathan0074 ปีที่แล้ว +1

      ☹️🙁😶

    • @actorharishentertainer8864
      @actorharishentertainer8864 ปีที่แล้ว

      Nel payirgalai vivasayinga kaal vaikave manasu varathu da intha poramboku nainga bulldozer ah erakuranga da ithula vivasayatha kapatha vendiya government ye ivangaluku nasta eedu vangi tharara kasa thinna vayitu nirayuma

  • @suriyasurya4425
    @suriyasurya4425 ปีที่แล้ว +698

    பணம் கொடுக்கிறோம், பயிர் செய்ய வேண்டாம் அமைச்சரின் இந்த பேச்சு வெட்கப்பட வைக்கிறது.

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว

      PTR iruntha kadalur makkala kappathiruppar.... kanda kalusadaikala potta ippadi than NLC ku atharava pesuvanaga ... vidiyaly vayuthula yana mithuchathan saripaduva

    • @atsgimpex595
      @atsgimpex595 ปีที่แล้ว +12

      Rowdy paye ruling party

    • @APS.73kumar
      @APS.73kumar ปีที่แล้ว +5

      Manthiri panatha thinga sollanum...vetkakedu bro

    • @s.k.enterprise2392
      @s.k.enterprise2392 ปีที่แล้ว +18

      அந்த அமைச்சருக்கு சாதத்துக்கு பதில் வேற ஒன்று தான் அவருக்கு கொடுக்க வேண்டும்

    • @thiruvengadam2750
      @thiruvengadam2750 ปีที่แล้ว +4

      நிலங்கள் எப்போது எடுக்க பட்டது/ இழப்பீடு ஏற்கனவே கொடுக்கப்பட்டும் விவசாயம் செய்தார்களா என்ற நிலை அரசு தெரிவித்தல் நலம்.

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 ปีที่แล้ว +1

    மனம் மகிழ்ச்சி அடைகிறேன் திரு நீதிபதி அவர்களே. உமக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி..அந்த தென்னரசு க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் விவசாய பெருமக்களே.

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 ปีที่แล้ว +11

    உண்மையில் பழைய காலத்தில் மின்சாரமும் இல்லை. இன்றைய எந்த மின்சாதனமும் இல்லை.அது மிகவும் நல்ல காலம். அப்போது வாழ்ந்தவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்.

  • @manikandanl6749
    @manikandanl6749 ปีที่แล้ว +104

    விவசாயின் கஷ்டம் உங்கள் மூலம் மக்களுக்கு சென்று சேரும் அய்யா 😢

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 ปีที่แล้ว +55

    நீதிபதிக்கு நன்றி.

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😂😂😂😂😂🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Justswallowingourworknnoimorov
    @Justswallowingourworknnoimorov ปีที่แล้ว +86

    😭😭😭ஒரு உயிரைக் கொன்றால் சிறைச்சாலை.🥺🥺🥺
    உயிர் காக்கும் கோடாடான கோடி பயிரைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை நீதிபதி ஐயா😢😢😢😢😢😢

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 ปีที่แล้ว +3

    இவர்களை போல் நல்லவர்கள் இன்னும் ஒரு சில பேர் இருப்பதால் தான் தமிழ்நாடு சூடுகாடாக மாறாமல் இருக்கிறது நன்றி நான் தமிழனின்உதிரம்

  • @VisuNathan-fh9pz
    @VisuNathan-fh9pz ปีที่แล้ว +1

    என்னுடைய கேள்வி என்னவென்றால் இது போன்று திட்டத்திற்கு கையெழுத்து போட்டவர்கள் பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்

  • @balaanbu5376
    @balaanbu5376 ปีที่แล้ว +47

    வறலாற்றில் மிகப்பெரிய அழியா நற்பெயரை பெற்ற நீதிபதி அய்யா உயர்திரு மாண்புமிகு வாழும் கடவுள் தண்டபாணி அய்யா அவர்களுக்கு
    பசிஎடுத்தால் சோற்றை திங்கும் மனிதர்கள் சார்பாக ராயல் சல்யூட்........

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +15

    நீதி தெய்வத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉 1:06

  • @pulikutty3999
    @pulikutty3999 ปีที่แล้ว +12

    அப்பாடா ஒரு சில நியாயமான நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி கடவுளே.

  • @chandranchandran1580
    @chandranchandran1580 ปีที่แล้ว +9

    ஐயா.நீதிபதியின் கருத்து உண்மை உள்ளது என்று தமிழ்நாட்டின் மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி 💯💯🔥

  • @chanthirasekaranc5428
    @chanthirasekaranc5428 ปีที่แล้ว +47

    இன்னும் நெஞ்சில் ஈரமுள்ள நீதியரசர்கள் உள்ளார்கள்

  • @mahasri8808
    @mahasri8808 ปีที่แล้ว +45

    ஐயா நீதிபதி அவர்களின் வருத்தத்தோடு பதிலை கூறியதற்கு மனமார்ந்த நன்றி்கள்! இந்தியா அல்லாத பல வெளிநாடுகளில் நிலங்களை விவசாயிகளுக்கு கொடுத்து விவசாயம் செய்யச் சொல்கிறார்கள் ஆனால் நம் நாட்டிலோ தலைகீழாக உள்ளது 😭

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 ปีที่แล้ว +19

    நீதிபதி அவர்களின் சரியான கேள்விக்கு நன்றியும் வாழ்த்துகளும் .
    எத்தனை உழைப்புகளுக்கு பின் தயாரான பயிர்களை இப்படி நாசப் படுத்துவதற்க்கு ஒரு அரசாங்கத்துக்கும் அந்த அமைச்சருக்கும் எப்படி மனசு வந்திருக்கும் ?
    மனசாட்சி எங்கே போய்விட்டது ?
    இரண்டு மாதங்கள் பொறுத்து இந்த வேலை செய்திருக்கலாமே.😢😢😢😢

  • @bavimithran5570
    @bavimithran5570 ปีที่แล้ว +1

    சாப்பாடு இல்லாமல் இந்த அமைச்சர் தங்கம் தென்னரசு க்கு இருந்தா தான் தெரியும் விவசாயத்தின் அருமை

  • @secularindian1949
    @secularindian1949 ปีที่แล้ว +3

    அபூர்வ அதிசய நீதி அரசர்.இவரை மாற்ற அனைத்து முயற்சிகளும் நடக்கும்.

  • @ranjithd6043
    @ranjithd6043 ปีที่แล้ว +11

    மின்சாரம் இல்லாமல் வாழ முடியும்.. காற்றாடி இல்லாமல் வாழ முடியும்.. மின்சாதனம் இல்லாமல்... வாகனம் இல்லாமல் வாழ முடியும் ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது... இன்று அரிசியின் விலை மூட்டைக்கு₹460 உயர்ந்துள்ளது.. எனக்கு இந்த நீதிபதி தான் கடவுளாக தெரிகிறார் 🙏

  • @sivakavi2104
    @sivakavi2104 ปีที่แล้ว +9

    கண்ணீர் வராமல். நிலம் அழிக்காமல் இருக்க நடடிக்கை வேண்டும். நீதிபதி உங்களால் முடியவில்லை என்றால் யார் தடுப்பது. இது போன்று விவசாய நிலம் மற்ற காரணங்களாலும் அழிந்து போகும் விரைவில்....... விவசாய நிலம் காப்போம்....

  • @jayaramraj3700
    @jayaramraj3700 ปีที่แล้ว +56

    மின்சாரம் இல்லாமல் கூட வாழலாம்‌.. சோறு இல்லாமல் வாழ முடியுமா..‌

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 ปีที่แล้ว +2

      இதை உணராத முட்டாள் மக்களை ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். இரண்டு நாட்கள் நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியும். இரண்டு நாட்கள் நம்மால் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருக்க முடியுமா???
      நம் குழந்தைகளால் இருக்க முடியுமா????
      அப்பொழுது வரப் போகின்ற சந்ததிகள்??????
      இதற்காகத்தான் இந்த மனிதன் இப்படி போராடுகிறார்..!
      சென்னை மிகப்பெரிய வெள்ளத்தைக் கண்டு ஒரு வாரம் நம் மின்சாரம் இல்லாமல் இருந்தோம் வர்தா புயலால் நாம் நான்கு நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தோம் ஆனால் உணவும் தண்ணீரும் இல்லாமல் இல்லை!!
      திமுகவுடன் அதிமுக வுடனும் விவசாய சங்கங்கள் என்று சில போலி முகங்கள் உள்ளதே அவைகள் இப்பொழுது எங்கே சென்றது ?
      இந்த மண்ணையும் மக்களையும் காத்தவர்களுக்கு தான் இன்று இந்த பிரச்சனை என்றதும் ரத்தம் துடிக்கிறது! 🙏

  • @thangavelm4728
    @thangavelm4728 ปีที่แล้ว +5

    இவரை போன்ற நீதி அரசர்களை காணும் போதுதான் சாமானிய மக்களாகிய எங்களுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வருகிறது 🙏

  • @velmurugans2336
    @velmurugans2336 ปีที่แล้ว +20

    நன்றி நீதிபதி ஐய்யா🙏 நன்றி தந்தி டிவி

  • @pandiannednjezhiyapandian2148
    @pandiannednjezhiyapandian2148 ปีที่แล้ว +25

    நாள் முழுவதும் Ac அணைத்து வைக்க உத்த ரவிட்டார் ❤✨️✨️🔥🔥🔥

  • @parthipank7744
    @parthipank7744 ปีที่แล้ว +20

    கரண்ட இல்லாம வாழ முடியும் சோறு இல்லாம வாழ முடியாது90 ல நாங்க கரண்ட் இல்லாமல் வாழ்க்கை நல்லாயிருந்தது

  • @RajuPalani-c9c
    @RajuPalani-c9c ปีที่แล้ว +14

    விளைச்சல் நிலத்தை விற்கும் விவசாயிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்😢

    • @sasubramaniyan5807
      @sasubramaniyan5807 ปีที่แล้ว

      அதென்ன விதமான நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆட்சியர்களிடம் சொல்லி குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு அனுப்பலாம்?

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju4165 ปีที่แล้ว

    சத்திய மான தமிழ் தாய் க்கும்.தகப்பனுக்கும்.பிறந்த நீதிபதிக்கு என்சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.விவசாயமக்களுக்காக சட்டமும்துனை நிற்கவேண்டும்.

  • @sethuraman-5394
    @sethuraman-5394 ปีที่แล้ว +58

    நீதிபதி தண்டபாணி❤️☺️🙏

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 ปีที่แล้ว +1

      நெல்மணி கதிர்களை நெஞ்சில் அணைத்தவாறு " என் அப்பன் அல்லவா? என் தாயும் அல்லவா?.............." என்று அன்றே தண்டபாணி தேசிகர் பாடியது நினைவுக்கு வருவதாக விவசாயிகள் பேசிக்கொள்கிறார்களே!?!?!?!?!

  • @sethuraman-5394
    @sethuraman-5394 ปีที่แล้ว +107

    பாட்டாளி கட்சி கட்சியின் கருத்தை பிரதிபலித்த நீதிபதி.❤

  • @theo1828
    @theo1828 ปีที่แล้ว +43

    ஐயா நீதிபதி அவர்களுக்கு வாழ்துகள்

  • @saravananramugan5618
    @saravananramugan5618 ปีที่แล้ว +1

    இனிபஞ்சம்ஆரம்பம்இதை தடுக்க ஏறாலும் தடுக்கமுடியாது

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +2

    அன்புமணி ஐயா அவர்களுக்கு நன்றி வரவேற்கிறோம் துணை நிற்ப்போம்.

  • @kandasamysamy3858
    @kandasamysamy3858 ปีที่แล้ว +59

    மக்களே சாதி பார்த்து மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம் நாட்டுக்கு எவர் நல்லது செய்வார் என்று சிந்தித்து ஓட்டு போடுங்கள்... அப்பொழுதுதான் வரும் காலங்களில் நம் சந்ததிகளுக்கு சோறு போடவாது வழி கிடைக்கும் இல்லையேல் பஞ்சம் பட்டினியால் தமிழ்நாடு சூடுகாடாகும்... உங்களுக்காக போராடும் விவசாயிகளுக்காக போராடும் அன்புமணி ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @PalaniPalani-cf6zr
    @PalaniPalani-cf6zr ปีที่แล้ว +11

    நீதிபதி ஐயா அவர்களுக்கு நன்றி நீங்கள் புதிய ஒரு மகாத்மா நல்ல ஒரு சிந்தனையாக ஒரு கேள்வி எழுப்பி ஆதரவு ... ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பதை நாம் அறிவோம்....

  • @thampisumi5869
    @thampisumi5869 ปีที่แล้ว +85

    மனிதர்களே கரண்ட் இல்லாமல் வாழலாம். உணவின்றி எத்தனை நாட்கள் வாழ்வீர்கள். ஒரு நிமிடம் சிந்தியுங்கள். நம் முன்னோர் காலத்தில் ஒருவரும் வாழவில்லையா?

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 ปีที่แล้ว +11

      இதை உணராத முட்டாள் மக்களை ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். இரண்டு நாட்கள் நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியும். இரண்டு நாட்கள் நம்மால் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருக்க முடியுமா???
      நம் குழந்தைகளால் இருக்க முடியுமா????
      அப்பொழுது வரப் போகின்ற சந்ததிகள்??????
      இதற்காகத்தான் இந்த மனிதன் இப்படி போராடுகிறார்..!
      சென்னை மிகப்பெரிய வெள்ளத்தைக் கண்டு ஒரு வாரம் நம் மின்சாரம் இல்லாமல் இருந்தோம் வர்தா புயலால் நாம் நான்கு நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தோம் ஆனால் உணவும் தண்ணீரும் இல்லாமல் இல்லை!!
      திமுகவுடன் அதிமுக வுடனும் விவசாய சங்கங்கள் என்று சில போலி முகங்கள் உள்ளதே அவைகள் இப்பொழுது எங்கே சென்றது ?
      இந்த மண்ணையும் மக்களையும் காத்தவர்களுக்கு தான் இன்று இந்த பிரச்சனை என்றதும் ரத்தம் துடிக்கிறது! 🙏

    • @senthilkumarv434
      @senthilkumarv434 ปีที่แล้ว +4

      ஆமாம் ஆமாம் நாம் கற்காலத்திற்கு திரும்ப வேண்டும் உடனே வாகனங்களை தீயிட்டு கொளுத்துவோம் வீடுகள் கட்ட எத்தனை மரங்களை வெட்டுகிறோம் எத்தனை மலைகளை வெட்டி எடுக்கிறோம் இனி நாம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டு மரப் பொந்துகளில் வாழ்வோம் ஏண்டா நாய்களா அன்றாடம் ஒவ்வொருவரும் எவ்வளவு இயற்கை வளத்தை அளித்து கொண்டு வருகிறோம் இவனுக அரசியல் செய்றானுக மத்திய அரசு தான என் எல் சி ய நிர்வாகம் செய்யுது அன்புமணி மத்திய அரசால் தான மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் மோடியிடம் போய் என் எல் சிய மூடச் சொல்ல வேண்டியது தானே இவர் எடுத்துச் சொன்னால் உடனே கேட்டு மூடிவிடுவாறே அத செய்யமாட்டார் அன்பு மணி கலவரம் செய்து மீடியாக்கள் கவனத்தை ஈர்த்து விட்டார்

    • @arun.a6534
      @arun.a6534 ปีที่แล้ว

      நீங்க போய் அமித் ஷா நிகழ்ச்சிக்கு current குடுங்க....
      காவல் துறை யார் கட்டுப்பாட்டு ல இருக்கு..??
      இந்த த்ராவிடியஆ பசங்க சோறு தான் தின்றாணுங்க???
      அந்த தொகுதி மக்கள் யார்க்கு ஓட்டு போட்டங்க??
      எங்க போச்ச்சு உங்க மாநில சுயாட்சி??
      துப்பு இருக்கா? திராணி இருக்கா??
      எதிர்த்தால் கோபாலபுரத்தி்ல ed raid வரும் என்று பயந்து மக்களை கொள்கிறது அட்டகத்தி ஆட்சி

    • @arun.a6534
      @arun.a6534 ปีที่แล้ว

      ​@@senthilkumarv434மாநில அரசு என்ன மயிறுக்கு இருக்கு??
      நீங்க என்ன தான் பண்ணுவீங்க??
      துப்பு இல்லா ஆட்சி எதுக்கு?
      சொந்த ஊர் மக்களை கூட்டி கொலை செய்ய வா?
      அன்னைக்கு இலங்கை ல கொன்ணீங்க, இன்னைக்கு நெய்வேலி ல...

    • @enmohan2573
      @enmohan2573 ปีที่แล้ว +1

      In today's city life, electricity has become an essential commodity.Even in villages, farmers need electricity round the clock to pump water from their borewells, for their cultivation. Hence, it is an irrelevant and baseless arguement that we can live without electricity. In case, if Neyveli farmers are interested only in getting equivalent agricultural land as compensation, in lieu of their Neyveli land, then they should have demanded NLC to give equivalent acreage of agricultural lands in surrounding areas rather than accepting cash compensation.
      TN politicians of opposition parties, also should not misguide the farmers for their petty political gains. When late CM Mr.Kamaraj announced that he wanted to start NLC in Neyveli to generate electricity to cater to the growing demand for electricity in TN, one of the farmers by name Mr.Jambulingam had come forward and donated his agriculture land to NLC , free of cost and without any expectations from the Govt.
      Now, NLC had bought the land by giving adequate cash compensation around 20years back.. Even after accepting the cash compensation ,if farmers are not handing over the peaceful vacant land to NLC, then NLC has to seek the intervention of the court in getting the legal possession of the above purchased land from the agitating farmers / their Goonda force.

  • @Tamil_Mudhalvan_Seeman
    @Tamil_Mudhalvan_Seeman ปีที่แล้ว +1

    நீதிபதிகள் இன்னும் தனது சாட்டையை சுழற்ற வேண்டும், அரசியல்வாதிகளுக்கு, பயந்து கொண்டு இருந்தீர்கள் என்றால் நாடு நாசமாய் போய்விடும், எனது சகோதரர் எப்படி நாட்டை எல்லை நின்று பாதுகாக்கிறார்களோ அதே போல் தங்கள் நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பின் மூலம் ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து இந்த நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @thoorigai9626
    @thoorigai9626 ปีที่แล้ว +1

    நீங்கள் தான் சாமானியனின் நீதிபதி ❤❤❤❤

  • @baskarswedha6699
    @baskarswedha6699 ปีที่แล้ว +25

    தமிழ்நாடு மக்கள் ஒன்னு சேர்ந்து NLC ய விரட்டனும்
    அப்பொழுதான் அத்தியாவசிய பொருள் மலிவு விலை க்கு கிடைக்கும்

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว

      this is very good why not limit it to NLC alone get rid of all the industries , power plants , airports , irrigation dams . there will not be any problem . one has to be balanced in approach . by closing down NLC what will u achieve ? is it part of diversion tactics ? without State Gov support this would not have happened . what was the state administration ,Revenue authorities ,police ,intelligence in that district was doing ? do u mean to say that NLC came with jcb on its own and nobody noticed . everything seems to be a diversion tactics and we the people of this state is paying a price foe this idiotic model governance and short sighted parties what was this party doing all along ? surprising

    • @Arunkumar-ob7fs
      @Arunkumar-ob7fs ปีที่แล้ว +1

      Ithu thappu than but nlc Ilana current irukathu nanba

    • @baskarswedha6699
      @baskarswedha6699 ปีที่แล้ว +1

      @@Arunkumar-ob7fs இருக்கட்டும் நண்பா அறுவடை வரைக்கும் வெயிட் pannamudiyatha நிலத அழிச்சி தா அத இப்போவே பண்ணனுமா

  • @jacksparrow1489
    @jacksparrow1489 ปีที่แล้ว +39

    மற்ற தலைவர்களை போல் வாய்ச் சொல் பேசாமல் களத்தில் நின்று மக்களின் நலன் கருதியும் விவசாயம் காக்கவும் போராடி உள்ளார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @chandruvijay4005
    @chandruvijay4005 ปีที่แล้ว +100

    நம் கண்முன்னே இவ்வளவு அவல நிலைகள் நடந்தும் நம்மால் என்ன செய்ய முடியும் அடுத்தமுறை ஆட்சியிலும் பணம் வாங்கிவிட்டு ஓட்டுபோடுவோமே தவிர ஒரு மாற்றமும் நம்மால் கொண்டு வர முடியாது

    • @eswariwari9299
      @eswariwari9299 ปีที่แล้ว +1

      ஆம் உண்மைதான்

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว

      PTR iruntha kadalur makkala kappathiruppar.... kanda kalusadaikala potta ippadi than NLC ku atharava pesuvanaga ... vidiyaly vayuthula yana mithuchathan saripaduva

    • @ramkasimani1985
      @ramkasimani1985 ปีที่แล้ว

      Yarukkuthaan ya vote poda solreenga.... Ellorum thiruttu thevidiya pasangalaa irukkaanunga....

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว

      பணம் வாங்கிக்கொண்டு மக்கள்மேல் அக்கரை இல்லாத பிஜேபிக்கு ஒட்டு வாங்கி கொடுத்தவரே அண்புமணிதான்டா.. கூமுட்டைகளா

  • @kannanksdj9805
    @kannanksdj9805 ปีที่แล้ว

    இந்த நீதி அரசர் இதுபோல் நல்ல நீதி யை பணி முடியும் வரை வழங்கும்படி கேட்டு கொல்கிறான் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 இந்திய ா

  • @VinoVino-r6d
    @VinoVino-r6d ปีที่แล้ว +2

    நீதிபதி கடவுள் என்பதை நிரூபித்து விட்டார் 🙏🙏🙏

  • @ganeshddgani270
    @ganeshddgani270 ปีที่แล้ว +36

    அழித்தவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு பத்து நாளைக்கு சாப்பாடு போடாம இருந்தா பயிர்கள் என்பது என்ன என்று குறித்தும் அந்த பசியே அவர்களுக்கு பாடம் கற்பித்து விடும் நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @sasubramaniyan5807
      @sasubramaniyan5807 ปีที่แล้ว

      அவர்களுக்கு பசிக்காது. பசித்தால் மற்றதை உண்பார்கள் .மண்ணிக்கவும்

  • @sathishjohn5133
    @sathishjohn5133 ปีที่แล้ว +10

    அருமையான கருத்து ஐயா...விவசாயிகளுக்கு உதவி செய்யுங்கள்...

  • @jegankumar5319
    @jegankumar5319 ปีที่แล้ว +152

    மக்களின் ஓட்டுக்காக பல கட்சிகள்..... மக்களுக்காக போராட ஒரே ஒரு கட்சி 👍

    • @MANOJKUMAR-wm5oz
      @MANOJKUMAR-wm5oz ปีที่แล้ว +5

      NTK

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว

      PTR iruntha kadalur makkala kappathiruppar.... kanda kalusadaikala potta ippadi than NLC ku atharava pesuvanaga ... vidiyaly vayuthula yana mithuchathan saripaduva

    • @comedysettai8454
      @comedysettai8454 ปีที่แล้ว +1

      Thanthi TV sivanthi adithnar kudumpam than NTK thalamai... seeman satharana orunginaipalar.... Thanthi TV kudumpathin adimai.... pena silai vaikkapadum ... seeman acting mattum pottu onnum panna mudiyathu nu solluvaru

    • @harifootballlover6958
      @harifootballlover6958 ปีที่แล้ว +3

      NTK

    • @Arunkumar-ob7fs
      @Arunkumar-ob7fs ปีที่แล้ว

      Ellam fraud nethu anbumani arrest panni 6 pm release panitanga mandabathula than vacirunthanga but common peoples adichi iluthutu ponanga avanga life pochila Ivar easy a vanthara velila all political members are playing game for votes

  • @karthikk2074
    @karthikk2074 ปีที่แล้ว +1

    Awesome Judge. Keep it up. Congrats. Keep rocking 🔥🔥🔥

  • @kalaiselvanpunniyaselvam9145
    @kalaiselvanpunniyaselvam9145 ปีที่แล้ว +1

    ஐயா நீதிபதி தண்டாயுதபாணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி சொல்வதற்கான வார்த்தையை கிடையாது நீங்கள் சொன்ன தீர்ப்புக்கு வார்த்தை ஒன்றும் இல்லை ஐயா 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @vpmanickam3745
    @vpmanickam3745 ปีที่แล้ว +19

    இந்த மாதரி நீதீமான்கலும் இன்னும்
    இருகிறார்களா ஆச்சரியம் உண்மை
    நீதீ வாழ்க.

  • @punnyamoorthy9239
    @punnyamoorthy9239 ปีที่แล้ว +85

    திராவிட மாடல் தங்கம் தென்னாராசு வாழ்த்துக்கள்

    • @sazikumar1
      @sazikumar1 ปีที่แล้ว +1

      தேவடியா மாடல்டா

    • @raavanaeshwar
      @raavanaeshwar ปีที่แล้ว +14

      The vidiya model dmk

    • @BabuBaskar-ij2zi
      @BabuBaskar-ij2zi ปีที่แล้ว +5

      Mentol

    • @sakthivelj7280
      @sakthivelj7280 ปีที่แล้ว +5

      Muttal madel 😂😂😂😂😂😂

    • @punnyamoorthy9239
      @punnyamoorthy9239 ปีที่แล้ว +2

      நான் என் செல்லா வந்ததை புரியவில்லை உங்களுக்கு

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 ปีที่แล้ว +13

    என்றும் அன்புமணி ஐயா அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும்

  • @rajasekaranm6865
    @rajasekaranm6865 2 หลายเดือนก่อน

    நீதிபதி அவர்களுக்கு நன்றி

  • @AaremStudios
    @AaremStudios ปีที่แล้ว +2

    இன்னும் மனிதம் கொஞ்சம் மிஞ்சியிருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே... வேறெந்த நாட்டிலும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். மனிதர்கள் அழிவின் பாதையில் வெகுதொலைவு சென்றுவிட்டார்கள்.

  • @guna4822
    @guna4822 ปีที่แล้ว +29

    நீதிமன்றங்களில் இப்படி ஒரு நீதி. அரசரா.? எனக்கே வியப்பாக இருக்கிறது ...ஆறறிவு மனிதனாக சிந்திக்கிறாரே அதுதான் ஒரு ஆச்சரியம் ...

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว

      wait till he gives his final verdict . what he spoke will not be reflected in his judgement

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      @@dr.p.r.parthasarathy3960 நீதிமன்றங்களின் கடைசி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அவர் ஒரு மனிதனாக அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளாரே அதுவே ஒரு மிக சிறந்த மனிதருக்கு உதாரணம் தானே ...

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj ปีที่แล้ว +48

    இழப்பீடு கொடுக்க கோர்ட் தீர்ப்பு கொடுத்தும் அதை மதிக்காத NLC நிர்வாகத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும்..... கோர்ட்டாவது... தீர்ப்பாவது..... என்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்......

  • @championsureshdewsoft8892
    @championsureshdewsoft8892 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி நீதி அரசர்கள் இருக்கும் வரை நீதி சாகாது 🙏🙏🙏

  • @prakashprakash3808
    @prakashprakash3808 ปีที่แล้ว +1

    Same feelings நானும் அழுதேன் sir .... Good judge and judgement

  • @kasiviswanathan4580
    @kasiviswanathan4580 ปีที่แล้ว

    மாண்பிமிகு நீதிபதியை வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @AnbuHagan
    @AnbuHagan ปีที่แล้ว +7

    நன்றி நீதிபதி அவர்களே உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @selvamtamil1548
    @selvamtamil1548 ปีที่แล้ว +55

    ஆட்சியாளர்கள் சோறு உன்பதில்லையோ?

    • @GeetaKSwamy
      @GeetaKSwamy ปีที่แล้ว +1

      Avarkal thinbathu veru

    • @kick____6154
      @kick____6154 ปีที่แล้ว

      Ama ama

    • @kanchanaj8416
      @kanchanaj8416 ปีที่แล้ว

      எந்த நாயும் சொந்த காசுல தின்ரது இல்லை.

    • @தமிழன்டா-ள9ஞ4ல
      @தமிழன்டா-ள9ஞ4ல ปีที่แล้ว

      அவர்கள் மின்சாரத்தை உண்ணுவார்கள்

    • @elginjosec
      @elginjosec ปีที่แล้ว

      அவங்க சப்பாத்தி சாப்பிடுறாங்க. Pralhad Joshiஇடம் கேட்க வேண்டிய கேள்வி...

  • @jufiii
    @jufiii ปีที่แล้ว +7

    Judge அய்யா அவர்களுக்கு அடுத்த தலை முறை விவசாயி ஆக போகும் என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 8 หลายเดือนก่อน +1

    ஐயா அப்ப கூட அறுவடை செய்யப்படும் வரையிலாவது விட்டு வைத்திருக்க வேண்டும்.

  • @raguragul7471
    @raguragul7471 ปีที่แล้ว

    இதுக்கு ஒட்டுமொத்தமா அனைத்து கடலூர் மாவட்ட மக்களும் ஒன்று குடி போராடினால் மட்டுமே நமக்கு விடிவு காலம் பிறக்கும். 🥺🥺🙏

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym ปีที่แล้ว +9

    ஒரு நெல்மணியை இவன் உருவாக்க முடியுமா? மனசாட்சி இல்லாமல் இருக்கிறாங்களே i

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 ปีที่แล้ว +41

    வரும் தலைமுறைக்காக

  • @parvathid6198
    @parvathid6198 ปีที่แล้ว +16

    சரிதான் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனிமங்கள் தோண்டியதன் எதிரொலி தான் தற்போது குற்றாலம் பகுதியில் மழை இல்லாமல் பருவமழை பொய்த்து விட்டது...

  • @udhayam7855
    @udhayam7855 ปีที่แล้ว +2

    இந்த சம்பவம் விவசாயிகளுக்கு மட்டும் அல்ல அணைத்து மனித இனத்திற்கும் விழும் மரண ஓழம்

  • @abianitha8494
    @abianitha8494 ปีที่แล้ว +2

    I am a farmer I proud of Dhandapani sir👑🙏👏👏👏

  • @dr.parthibanveda9600
    @dr.parthibanveda9600 ปีที่แล้ว +22

    I salute to the Honourable judge.

  • @muruganj7589
    @muruganj7589 ปีที่แล้ว +15

    1000 மடங்கு இழப்பீடு தர வேண்டும் விவசாயிகளுக்கு.

  • @legendrams548
    @legendrams548 ปีที่แล้ว +1

    இந்த நீதிபதி மனிதன் அல்ல தெய்வம்!🙏🙏🙏

  • @agriculturemyblood2116
    @agriculturemyblood2116 ปีที่แล้ว

    நீதிபதி அய்யா அவர்கள் உண்மையான வார்த்தைகள்

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani6271 ปีที่แล้ว +7

    சில நேரங்களில் நீதிபதியின் உச்சபட்ச அதிகாரமே ஒரு கண்டனம் தெரிவிப்பதோடு முடிந்துவிடுகிறது.

  • @dharmalingam9896
    @dharmalingam9896 ปีที่แล้ว +16

    உண்மையில் கண்ணீர் வந்தது நாங்களும் விவசாயம் பார் தோம்தெரியும் ஒரு நாள் பஞ்சம் வரும் பசி என்றாள் என்னனு தெரியும்

  • @imrana4581
    @imrana4581 ปีที่แล้ว

    என்னைய cm ஆக்குநா ரேஷன் கார்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்குறேன்.. அவரவர் படிப்புக்கு ஏற்ற படி.... எனக்கு like போடுங்க.. கட்சி உடனே ஆரம்பிக்கப்படும்... மாவட்டம் வாரியாக உடனே என்னை போன்ற சமூக ஆர்வலர் கள் அதில் இணைந்து கொள்ளலாம்.நா cm ஆனா அப்புறம் 6 மாத காலங்களுக்குள் உங்களுக்கு அரசு வேலை கிடைக்க வில்லை என்றால் என்னை நீங்கள் கொன்று விடலாம்..... குறிப்பு:இட ஒதுக்கீடு இருக்கவே இருக்காது எதிலும்...
    சாதி மதம் பார்பவர்கள் இணைய வேண்டாம்