"தொண்டர்கள எதுவும் பண்ணாதீங்க" - காட்டமாக பேசிய அன்புமணி.. கூல் செய்த DIG..
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- "தொண்டர்கள எதுவும் பண்ணாதீங்க" - காட்டமாக பேசிய அன்புமணி.. கூல் செய்த DIG.. ஏடிஜிபி-க்கும் போன் போட்டு ஆதங்கம்
#PMKProtest #AnbumaniRamadoss #PMK #NLC #Neyveli
Uploaded On 29.07.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நான் கட்சி சாரதவன் என்றாலும் இந்த போராட்டம் நாம் உண்ணும் உணவு சம்பந்தப்பட்ட விவசாயம் சார்ந்த விஷயம் என்பதால் முழு ஆதரவு ஐயா அவர்களுக்கு தான்
அன்புமணி அய்யாவுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து போராடுங்கள் விவசாயத்தை காப்பாற்ற. விவசாய அழிப்பு தேச விரோதம் என் சட்டம் இயற்ற உங்கள் MP பதவியை பயன்படுத்தி பெற்று தாருங்கள். நாம் தமிழர் கட்சி அதற்காக துணை நிற்கும். நாம் தமிழர் - நெல்லை மாவட்டம்.
நான் வன்னியர் இல்லை, ஆனால் விருத்தாசலம், நெய்வேலி தொகுதியை சேர்ந்தவன். பாமக நேர்மையான கட்சி. கூட்டணி விஷயத்தில் அவர்களுக்கு வேற வழி இல்லை. மத்தபடி நல்ல கட்சி.
அருமை அண்ணா படித்தவர் என்ற மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தி
நீயும் நன்றாக படித்து இருந்திருந்தால் இது போன்று அடுத்தவர்கள் படிப்பை பார்த்து பொங்கி இருக்கும் நிலைமை உனக்கு வந்து இருக்காது போய் சிமெண்ட் மூட்டை தூக்கு
அவர் எப்போதும் சொல்ற வார்த்தை நீங்க எந்த பிரச்சினையக்கும் போக கூடாது ஒரு கேசு கூட வாங்க கூடாது நல்லா படி குடும்பத்த பார்க்க வேண்டும்
டிஐஜி சார் நல்ல மனிதர் தான் அவர் நடைமுறையை பார்த்தாலே தெரிகின்றது
உன் தொண்டன் திருவாரூர் ராமலிங்கம் ஞாபகம் இருக்கா?. தமிழ்நாட்டை இஸ்லாமிய நாடக மாற்ற முயற்சித்த பொழுது உன் வயலை பீ இருந்த? துலுக்கனை கண்டிச்சா வோட்டு போய்டும் நீயே தொண்டன் பத்தி பீலா விடுறே.......
அதாவது மங்கோ நல்லவன் 😂😂😂
தன்னை நம்பி வரும் தம்பிகள் அண்ணன்கள் தங்கைகள் மீது எந்த ஒரு வழக்கும் குற்றமும் வரக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் கொண்ட தலைவர் அண்புமனி ❤sir
❤
👍
நல்ல எண்ணம் கொண்டவர் என்றால் அமித்ஷா தமிழ்நாட்டில் வந்த போது அன்புமணி என்எல்சி குறித்து அவரிடம் பேசி இருக்க வேண்டும். இப்படி அவர்கள் கூட்டணியில் இருந்து கொண்டே கலவரம் செய்வது சரியா?
@@அன்பு-ழ8ன நீங்கள் சொல்வது தவறு கூட்டணியில் இல்லை மற்றும் பல பல ஆண்டுகளாக என்எல்சி க்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி போராடிக் கொண்டுதான் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு தெரிந்தால் பேசவும்
என்எல்சி இடமிருந்து அவர்கள் ஏற்கனவே பணம் வாங்கிக் கொண்டு விட்டார்கள் நிலத்திற்கு.. என்ற செய்தி. அப்படியானால் அந்த நிலம் யாருக்கு சொந்தம்... இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு வன்முறை தேவையில்லை அமைதியாக உட்கார்ந்து பேசினால் இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிந்துவிடும்.. இதிலும் அரசியல்... இதை நீதிமன்றத்தில் விட்டுவிட்டால் நீதிபதிகளே ஒரு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் நீதிமன்றமே எங்களின் கடைசி நம்பிக்கை
நான் ஒரு பறையன் ஆனாலும் இந்த விஷயத்தில் ஒரு தமிழனாய் Dr அன்புமணி அவர்கள் பின்னால் ஆதரவாக நிற்பேன்
நம்ம எல்லாரும் ஒன்னு தான் bro
Avaru vanniyar vida sc kku tha athigam santhanai panirukanga history padicha vera level la irukum bro❤
@@HariHaran-ig6iw அப்புறம் ஏன் ஜாதி சண்டை வருகிறது
@@MARAKKANAM_PMK எனக்கும் தெரியும் ஆனால் ஏன் தான் நாம் தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றோம்
@@dilipan486..appo tha..maththa rendu katchiyum Mari Mari..vara mudiyum
தொண்டர்கள் மீது உள்ள அன்பும் பாசத்தால் தொண்டர்கள் மீது நடவடிக்கை கூடாது என்று கூறும் ஒரே தலைவர் அன்புமணி ராமதாஸ்
மக்களுக்கு முன்னாடி நின்னு மமக்களுக்காக போராடுறவன் தான் தலைவன்....நீங்கள் தான் தலைவர்....🔥🔥
திரு அன்பு மணி அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தொண்டர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் உயர் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டு கொண்டு தான் ஒரு மருத்துவர் என்பதையும் விட விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியதும் சிறப்பு வாழ்த்துக்கள் திரு அன்பு மணி அவர்களுக்கு
NLC வேண்டாம், விவசாயம் வேண்டும்.🌾🌾🌾🌾விவசாயமே மனிதனுக்கு சோறு போடும்.
நாம் மண்ணுக்கு ஆன தலைவர் அன்பு மணி ஐயா அவர்கள்❤❤❤
அண்ணா நீங்கள் எப்பொழுதுமே தைரியமான ஆளு தான் அதேபோல நீங்கள் உங்களுடைய கட்சி இன்னும் வலுப்படுத்த வேண்டும் அடுத்த முதல்வராக நீங்க வருவதற்காக நாங்கள் வாழ்த்துகிறோம்
தமிழகத்தின் எதிர்காலம் சிறந்த தலைவர் 💛
எங்கள் தங்கம் அன்புமணி
Potti mani😂😂😂
எங்கே சென்றது மற்ற கட்சிகள் போராட்டதிருக்கு மட்டும் பாமக தேவை ஓட்டுக்கு மற்ற கட்சிகள் தேவையா???
மற்ற கட்சிகள் காசு வாங்கிட்டு ஜால்ரா அடிக்க போயிருச்சு
Land money vanga pothu enga ponaru
கலவரம் என்றால் பமக கலவரநஆயகன் பெட்டிமணி
நான் வேற மாவட்டத்தைச் சார்ந்தவன் தென் மாவட்டங்களில் ஒன்று ஐயா அன்புமணி போல் சமூக நீதியையும் தமிழ் மண்ணையும் நேசிக்கும் தலைவர் தமிழ் மண்ணில் நிறைய வரவேண்டும்
Super brother welcome
சமூகநீதியா
போங்கய்யா
ஐயா அவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
வெறும் வாயால் சொல்லுபவர் அல்ல அண்ணன் அன்புமணி களத்தில் இறங்கி போராடும் மக்கள் தலைவன் அண்ணன் அன்புமணி... என்றும் அண்ணன் வழியில்,
யார் என்ன சொன்னாலும் இதுதான் எங்கள் அண்ணன் அன்புமணி ஓட கெத்து வாழ்க பாமக வளர்க அய்யாவின் புகழ்
பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி நாடகம் ஆடுவது நியாயமா?
சிறந்த தலைவர் நான் வேறு சமூகம் ஆனாலும் அன்புமணியை எனக்கு பிடிக்கிறது ஏன் தெரியவில்லை
முட்டா புண்டை மகனே நாம் அனைவரும் மனிதர்கள். சமூகம் என்பது சாதி இல்ல டா கேன.
வேறு சமூகம் அல்ல நாம் தமிழ் பாட்டாளி சமூகம்
@@தனஞ்சயன்எவனோ மடையன் உருவாக்கிய சாதி என்ற சாக்கடையை நினைக்காதீர்கள்.மனிதராக நின்று நல்லது செய்வோம்👍
ஏனென்றால் அவர்கள் 2 ரூ பாஜகவின் அடிமைகள்😅. என்எல்சி விவசாயநிலத்தை எடுப்பது பாஜக தான். அதை கண்டித்து கலவரம் செய்வது பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக...என்ன ஒரு பித்தலாட்டம் தமிழ்நாட்டில் நடக்கிறது
Super
அனைத்து மக்களுக்கும் போராடும் பாட்டாளி மக்கள் கட்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
தொண்டர்களுக்கு முக்கியத்துவம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அன்புமணி பெயரிலே அன்பு உள்ளது
மக்கள் நலனுக்காக போராடுவது தவறா காவல்துறையினருக்கே இது சரியான போராட்டம் என்று தெரியும்...ஆனால் ஆளும் அரசு அராஜகம் செய்கிறது
விவசாய மக்களின் நாயகன்
அன்புமனி அண்ணா
நிலத்தை விற்று காசு வாங்கிக் கொண்டு பிறகு அந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் எப்படி விவசாயிகள் ஆவார்கள்
💯Annan anbu mani 👍🏻❤ ntk la oru Paisa ku aagathu 😂😂
இது நல்ல விடயம் விவசாயம் என்பது மிக மிக முக்கியம்........ உலக நாடுகளில் இன்று அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....... நமக்கும் அந்த நிலை வரும் இப்படி செய்தால்........ அன்புமணி அவர்கள் செய்வது சரிதான்.......
ஸ்பாட்லயே எவ்வளவு பெறிய ஆள்கிட்டயும் துண்டுசீட்டு இல்லாமல் இவரால் பேச முடியும்❤
NLC belongs to Central Government Mr anbumani neenga dhan NDA alliance la irukeengalae avanga kitta sollunga yen protest nra Perla Vanmuraiyil eedu poadureenga
ஓ அவ்வளவு பெரிய புடுங்கியா
@@mohamedfaizul3710 பாகிஸ்தான் தான் ஜிந்தா பாத்
@@mohamedfaizul3710Ama da
🔥🔥🔥
நான் ஒரு பறையன் ஆனாலும் ஒரு தமிழனா தலைவர் அன்புமணி ராமதாஸை பிடிக்கும்
You are really tru paraiyan caste brother don't belive vck "'Thirumavalvan""
Pariyan podura Mangaboy
Kandippa ethu oru jathi veriyan seitha comment than
@@arundr05டேய் முண்டம். பாமக வில் நிறைய பறையர்கள் இருக்கிறார்கள்.. இந்த பதிவை ஒரு பறையர் போட்டால் என்ன தவறு.
Paraiyana unga anbumani enga vechu erukaan theriyuma.poi first book yeduthu padinga da..life la mela vanga.. ennum paraiyan paraian sollikitu
நல்ல திறமையான மனிதர் ஆனால் நம் மக்கள் ஒரு தத்தியை அமர வைத்துள்ளனர்...
உண்மை
நாட்டுக்கு நல்ல தலைவர்கள் கிடைத்தால் சந்தோசம் விவசாயிகளை காப்போம் விளைநிலங்களை பாதுகாப்போம் அடுத்த தலைமுறைக்காக
❤
சிறந்த ஆளூமை அன்புமணி சார்
உண்மையான தலைவனுக்கு அழகு இதுதான் ❤
நல்ல தலைவன் நாட்டுக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி
DIG and Anbu both are well educated and matured. We need these kind of leaders. ❤
நன்மதிப்பு தன்னம்பிக்கை தரும் வகையில் இந்த உரை
நான் மறுபடியும் சொல்றேன்... பாமக ஒன்றும் விசிக கிடையாது... மத்திய மாநில அரசுகள் புரிந்து கொண்டால் சரி✅
ரெண்டுமே ஒன்றுதான்... சாதிக்காய் கட்சிகள்.. பெரிய வித்தியாசமில்லை 🔥
@@star_star2 யார் இப்போது சாதியை பார்க்கவில்லை 🤔🤠
@@secretsnothing3798 அப்படியா அப்படின்னா ஏன் திருச்சிக்கு அப்புறம் இந்த ரெண்டுக்கும் ஒன்றுகூட தேரலை 🔥
@@star_star2 மயிலாடுதுறையிலேயே வெற்றி பெற முடியவில்லை.
@@star_star2 காரைக்காலுக்கு தெற்கே
அன்புமணி ஒரு நல்ல மனிதர் 🙏
Anbumani Great Leader By Aravinth PMK Vellore 🎉🎉🎉
தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்ற இவரால் மட்டுமே முடியும்
அதுக்கு தமிழக மக்கள் தான் முடியும்
NDA alliance thaane ivaru irukaaru...ncl central government ku control.. 😂
அவர் தலையெழுத்து சரியாக இருக்கா..பல கட்சி யமாறி
பாஜக கூட்டணியில் தானே பாமக இருக்கிறது. அமித்ஷா தமிழ்நாட்டில் வந்த போது அன்புமணி என்எல்சி குறித்து அவரிடம் பேசாமல் இப்படி கலவரம் தூண்டி விடுவது சரியா?
@@subash003erunthalum avangluku jink juck adikala
சீமானின் தாக்கம் அன்புமணி வழியாகப் வந்தாலும் வரவேற்போம்🔥
😂அடேய் சீமான் இப்ப முளைச்ச காளான் டா
சிரிப்பா இருக்கு 😂😂😂😂😂 யோவ் இவங்களோட தாக்கம் தான் சீமான் வழியே
வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க தம்பி
@@samaniyan_tn_49நீ நேத்தே முளைச்சிட்ட போல!
@@samaniyan_tn_49இன்னைக்கு வந்தாலு செயல் பெரியதுடா
In my perspective.....
Most underrated Leader Dr Anbumani sir
He is not only a politician he is a great leader
He did a lot of projects all over India like 108,polio vaccination, tobacco banning etc ..,
And he was awarded global awards too..
He is the only leader to change our state in the future ❤
Yes ❤❤
அமைதியை நிலைநாட்டிய காவல்துறை அதிகாரி ஜியாவுல் ஹக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் பறையர், என் வாக்கு பாமக-க்கு தான் 🔥🔥🔥
ஒன்று இணைவோம் 🤝🤝
👍👍👍👍👍
❤
தமிழ்த்தாயின் பிள்ளைகளாக ஒன்றினைவோம்
❤
அண்ணன் சீமான் அய்யா அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்
Correct 💯
Unga saaamaaan enga ponaaru
புஹஹஹஹா...
திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது…..அத விளக்கி சொல்லுங்கய்யா.
மக்கள் மேல் உங்க அக்கறை வியக்க வைக்கிறது…
எங்களுக்கு தெரியல .. நீங்க விளக்ககுங்க.. அப்படியே ஆதாரம் தந்தா நல்லா இருக்கும்.
யாரோடையாவது கூட்டணி இருந்தால் என்ன உணக்கு ஏன்டா சூத்து எரிச்சலா இருக்கு
ஊழல் செய்யும் அதிமுக திமுக அதிமுக பிஜேபி கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பது நல்லது அல்ல.
Dai epada sonnaru give amy evidence. If not give any evidence you are mother fucker
Dai epada sonnaru give amy evidence. If not give any evidence you are mother fucker
I salute PMK Dr.Anbumani Ramadoss and the PMK party. Because of your party only agriculture have future
எங்கள் அண்ணன்..🇷🇴💯💙💛❤️ அன்புமணி..🇷🇴
நான் சார்ந்த சமூகம் இல்லையென்றாலும் அன்புமணியை மிகவும் பிடிக்கும்..❤️ தன் தொண்டர்கள் பற்றி கவலை கொள்ளும் இவர் தான் நல்ல தலைவன்....❤️
அன்புமணி அண்ணா 😍
தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட ஒரே தலைவர்
தெளிவான திறமையான தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
நல்ல மனிதர். நல்ல மனிதநேயம் மிக்க அறிவார்ந்த தலைவர் எங்கள் அன்பு மணி ஐய்யா.
சிறந்த தலைவர்.
NLC -தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
Dr. அன்பு மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ....
I was always against PMK previously, but Thiru. Dr. Anbumani Ramadoss sir speech and vision made me to change my intention. Big Salute to you sir!! you're the best. Tamil Nadu needs a leader like you.
Well said 😊
Great leader in Tamil Nadu Dr anbumani
மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்
அண்ணா நாங்கள் உங்கள் வழியில். எங்கள் சப்போர்ட் என்றும் உங்களுக்கு.
மக்களின் நாயகன் ❤
I love anbumani❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
Dr Anbumani mass leader🎉🎉🎉
இது தான் பாமக பவர் 🔥🔥🔥
அவரது (ஒரு சிலர் கூறுவார்கள்) அரசியல் ஆதாயத்திற்காகவோ இருந்தாலும் கூட விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க எந்த ஒரு கட்சியும் தனியார் நிர்வாகத்தை கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத போது, போராட்டம் நடத்திய சகோதரர் .அன்புமணிக்கு வாழ்த்துக்கள்!💐🤝
இரண்டு வருடங்கள் பமகNLC யிடம்போராடிகொண்டுதான்உள்ளதுதேர்தலுக்காஇல்லைமுட்டாள்களாஒருகட்சியும்முன்வரவில்லைஉங்களுக்குகமன்ட்என்னடா
மண்ணுக்காக மக்களுக்காக போராடுபவர்களை நாம் எல்லோரும் ஆதரிக்க வேண்டும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் முழு மனதோடு வரவேற்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தகுதியான அரசியல் தலைவர் 👏
அருமை, அருமை 🙏🙏 உணவிற்கு மண் முக்கியம், மின்சாரதிற்கு பல வழிகள் உள்ளன ஏன்! குப்பையில் இருந்துகூட மின்சாரம் எடுக்கலாம், கடல் அலையில் இருந்தும், காற்றாலையில் இருந்தும், நீரில் இருந்தும், அனுவில் இருந்தும்,etc., எடுக்கலாமே...மிகவும் விலை குறை வாக நிலக்கரியை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யலாமே, அதைவிடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதா? இழப்பீடு எவ்வளவு நாட்களுக்கு வரும்? அதுவும் குடித்தம், வீண் செலவு செய்து நடு ரோட்டுக்கு மக்கள் வந்துவிடுவார்கள், தமிழர்களே ஒன்றிணைந்து போராடுவோம், மண்ணை காப்போம்,நமக்கு சோறு போடும் விவசாயிகளை காப்போம் 🙏🙏🙏
அன்புமணி ஐயா❤சீமான் அண்ணன்❤ சேர வேண்டும்.... 🙏
தமிழகத்தில் ஒரு நல்ல தலைவர் ❤
காமராஜரை போன்று உண்மையான அரசியல் தலைவர்
நம் சொந்தங்கள் படித்தால் மட்டும் போதாது அரசு பணியை பெற முயற்சி எடுத்துக் தமிழக மக்களின் நலனுக்காக நேர்மையாக சேவை செய்ய பாடுபடுவோம்
இவர் மீது எனக்கு பல விமர்சனம் இருந்தாலும், NLC க்கு எதிராக நடந்த போராட்டம் மாஸ் தான்.
சாதிய விட்டுட்டு இதுபோல் சென்றால் CM தான். சாதிய அரசியல் வேண்டாம்.
தமிழனாக பெருமை கொண்டு வாயார வாழ்துவோம்! வாழ்த்துகள் தலைவரே!❤
Most underrated leader from tn💯 frequently give voice for farmers
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ்
திரும்பவும் மொதல்ல இருந்தா
Anbumani🎉
அன்புமணி விவசாயிகளின் குரலாக ஓங்கி ஒலிக்கும் இந்த தருணத்தில் பிரபாகரனின் தம்பியாக பார்கிறேன் ❤❤❤
தமிழக விவசாயிகள் நலன் சார்ந்து போராடுகின்ற Dr.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...!
அன்பு மணி ராமதாஸ் மிகவும் நன்றி❤
💪👍👍💪💪💪 support Anbumani 👍👍💪💪🔥🔥🔥🔥
ஆண்ணே நான் நாம் தமிழர் கட்சி தான் ஆனால் உங்கள்ளை ரொம்ப பிடிக்கும் அரசியலால் அல்ல தங்கள் மனித நேயம்...nlc ஐயா நீங்க வேற லெவல்... நான் சும்மா விட மாட்டேன் சொன்னீங்க பாருங்க .. பெரிய அய்யாவின் வளர்ப்பு... புள்ளி விவரங்கள் சூப்பர்... அண்ணன் சீமான்யும் அளச்சி ஒண்றாக நில்லுங்க நாம்தான் தமிழக அடுத்த அரசியல் சக்தி.. நீங்கள் ஒன்றிணைந்தால் வெளியே இருக்கும் நாங்கள் ஒன்றிணைந்து பணி செய்வோம்...
@5.18 தலைமையின் மாண்பு....💥
Mr Anbumani sir is a leader with great vision, my best wishes for his efforts to save agriculture,,🙏
All tamilans should be together
All tamilans dont vote Telugu stalin
@@VigneshVignesh-vg6kh yes true you are correct 👌 👏 👍
Aprm yaaruku poda
North Sangigalukka 😂😂
@@VigneshVignesh-vg6khவிக்னேஷ் முதலில் தமிழ் பெயரா..தமிழனா?
@@அன்பு-ழ8ன mother tongue tamil athu pothum da dravida parathesi
காவல்துறை அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்
மற்ற தலைவர்கள் மத்தியில் இவர் தமிழ்நாட்டை உன்னிப்பாக கவனிக்கிறார் என்பது தெரிக்கிறது ,பாமக மட்டும் தனியா இன்னா என் ஓட்டு பாமக வுக்கு தான் 🫵
என் ஓட்டு அன்பு மனிக்குதான்
Dr.Anbumani Ramadass 🔥🔥🔥🔥👌👌👌👌
வன்னியர் களின்குலதெய்வம்அய்யா சின்ன அய்யா ❤️🎉🔥🔥🔥👍🏾👍🏾👍🏾🙏🙏
Mass anbumani
Pmk❤
விவசாயிகளின் காவலன் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Remember the same party destroyed so many trees on highways earlier and u call them freinds of the farmer what a joke ?
மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி பாமக 💙💛❤️
Super
ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே.... 👍
Nalla manusanya,anbumani ayya,Netru evar pesiya varthai,vivasaya Nilathai azhithal Nasama povingadanu sonnathu, avar ullathil irunthu vantha unmaiyana varthai,yen ullathil yenrum Ninaivil erukkum,God bless anbumani ayya.
வாழ்த்துகள் சார்.
மது விலக்கு எப்ப வரும் தெரியல ....அதுக்கு எல்லாம் இவர் தான் சரி பட்டு வரும் அன்புமணி ராமதாஸ் தான் .... சிறந்த தலைவர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர் ...