NLC செய்வது சரியா? | நாளை சோறு கிடைக்காது! நிலக்கரியை சாப்பிடலாமா? | NLC Land Acquisition Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 67

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா நீதிபதி அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அய்யா விவசாய நிலத்தை காப்ற்றி கொடுங்கள் அய்யா
    ஓம் முருகா ஓம்
    ஓம் நமசிவாய ஓம்🌏
    ஓம் அரி ஓம் 🌏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. .

  • @november-lb5oi
    @november-lb5oi ปีที่แล้ว +7

    Judge asked very good question👏👏👏

  • @mani5266
    @mani5266 ปีที่แล้ว +7

    அறுவடைக்கு பின் நிலத்தை பிடுங்குவது சரி என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது..

  • @murugank1025
    @murugank1025 ปีที่แล้ว +6

    இயற்க்கைகாகவும் மக்களுக்காகவும் போராடும் ஒரே தலைவர் அண்ணன் அண்புமணி மட்டும் தான்.

  • @kumarsyes4986
    @kumarsyes4986 ปีที่แล้ว +17

    இப்ப சுய நல கட்சிகள் எங்கே போயிட்டாங்கனு தெரியல

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 ปีที่แล้ว +6

    வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
    நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே
    சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே
    இது நாடா இல்லே வெறும் காடா
    இதெக் கேக்க யாரும் இல்லே தோழா

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      கற்காலம் நோக்கி செல்லும் தமிழ்நாடு😢😢😢

  • @vskrishnakumarvskrishnakum5212
    @vskrishnakumarvskrishnakum5212 ปีที่แล้ว +4

    சோறு தான் முக்கியம் எல்லாம் பிறகு தான்

  • @silambarasansaravanan1981
    @silambarasansaravanan1981 ปีที่แล้ว +3

    .இழப்பிடு.வேண்டாம்.விடுங்கலே.அவங்கநிலத்த.அவங்ககிட்டே.குடுங்க....

  • @november-lb5oi
    @november-lb5oi ปีที่แล้ว +3

    Last point are in everyone mind, well said

  • @templeinfo2009
    @templeinfo2009 ปีที่แล้ว +3

    அப்படி வேண்டுமென்றால் சோலார் பயன்படுத்தி பிற்காலத்தில் மின்சாரத்தை உற்பத்தி

  • @ravisunprints5558
    @ravisunprints5558 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கத்துக்கு என் நன்றிகள்

  • @NandakumarR-jb7cx
    @NandakumarR-jb7cx ปีที่แล้ว +1

    சோறு முக்கியம் விவசாயி

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 ปีที่แล้ว

    நான் புரிந்துகொண்ட வகையில் பாமக செய்த விவசாயிகளுக்கான இப்போராட்டத்தை வரவேற்கிறேன். பாமகாவின் சட்ட போராட்டமும் வெற்றி பெற்றது. I support Dr Anbumani and PMK

  • @muralip1323
    @muralip1323 ปีที่แล้ว +7

    NLC எடுக்கிற மின்சாரத்தை எல்லாம் அப்படியே தமிழ்நாட்டுக்க குடுத்துடுறாங்க அதில் முக்கால்வாசி மின்சாரம் வெளி மாநிலத்திற்கு தான் சொல்கிறது கர்நாடகத்துக்காரன் இயற்கையாக பெய்த மழையவே என் மாநிலத்தில் பெய்து அதனால எனக்குப் போகத்தான் மிச்சம் என்று சொல்கிறான் நிலம் நம்முடையது எடுக்கப்பட்ட நிலக்கரி நமது நிலத்தில் வேலை செய்வது தமிழ் மக்கள் கரண்ட் மட்டும் கர்நாடகத்திற்கா என்எல்சி இழுத்து மூடி விட்டு அந்த நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +1

    🌴🌴பணத்தைசாப்பிடமுடியாது. மண்வேரை. அரிசிவேரை. பணம்வேரை. இதுபுறிந்தால்சரி. மண்இருந்தால்பணமும்சம்பாதிக்கலாம். அரிசியும்விழையவைக்கலாம்

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 ปีที่แล้ว +2

    Judge asked a question but today also NLC they all are still working apo court law government kula power ilaiya tamilnadu kula??💯💯

  • @anbukani5824
    @anbukani5824 ปีที่แล้ว +6

    நீதிபதி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

  • @reena5823
    @reena5823 ปีที่แล้ว +2

    Model government ena panranga? 20 years problem pl save? Formers illana nam illai. 100 days vanthathum formers ku workers kidaikalla,? Ithaium government solve pl

  • @tirumoorthy8886
    @tirumoorthy8886 ปีที่แล้ว +1

    Surangapani nondi sotrukku singi adipiya muttal vivasayam vivasayi potri kakke vendum 🙏 valga vivasayi valarga vivasayam

  • @G.udhayanithi
    @G.udhayanithi ปีที่แล้ว +2

    Good message

  • @MuruganVaishnavi-y5f
    @MuruganVaishnavi-y5f ปีที่แล้ว +2

    விவசாயம் காப்போம்

  • @chittibabuthyagarajan9019
    @chittibabuthyagarajan9019 ปีที่แล้ว +1

    good explaing news in tamil nicely

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว +1

    Modi is the reason behind
    நம் தமிழ் முன்னோர்கள், மின்சாரம் இல்லாமல் தானே வாழ்ந்தார்கள்.
    மாற்று வழி நிறைய இருக்கின்ற போதும் ஏன் விவசாய நிலங்களை அழிக்க வேண்டும்???

  • @balajit7054
    @balajit7054 ปีที่แล้ว +2

    சொல்வதை முழுமையாக சொல்லுங்கள் தங்கச்சி அன்புமணி அங்கே போனதால் தான் வேலை நிறுத்தப் பட்டது அதை முழுமையாக கூறுங்கள் ஒளிவு மறைவாக கூறாதீர்கள் ஒரு செய்தி உண்மையை உரக்கச் சொல்லுங்கள்........ நீங்களும் மற்ற ஊடகங்கள் போல் நடந்து கொள்ளாதிர்கள்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +1

      தோண்டும் பணி தொடர்ந்து நடை பெற்று கொண்டு இருக்கிறது😮

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว

      PMK is simply waste

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y ปีที่แล้ว

    Sirappu nandhini

  • @selvaraj3194
    @selvaraj3194 ปีที่แล้ว

    good nandhini

  • @Praba-Saro
    @Praba-Saro ปีที่แล้ว +1

    Dr.Anbumani is great 👍

  • @seenus4538
    @seenus4538 ปีที่แล้ว +1

    Antha neethibathi unmailiye padichittu veylaiku vanthavar pola iruku

  • @vickymedia555
    @vickymedia555 ปีที่แล้ว

    Super sisters❤

  • @MoniMoni-ee3kp
    @MoniMoni-ee3kp ปีที่แล้ว +2

    Ethuku theervu than enna 😢😢😢

  • @tamilselvan-zl9hs
    @tamilselvan-zl9hs ปีที่แล้ว

    Who will 2:14 give food, no one have Money

  • @selvamsellamuthu6790
    @selvamsellamuthu6790 ปีที่แล้ว +1

    Anbumani and seeman is great

  • @kathiravan4048
    @kathiravan4048 ปีที่แล้ว

    இனி என்எல்சியே வேண்டாம் என்பதுதான் பாமகவின் நிலைபாடு

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb ปีที่แล้ว

    நீதிபதி சோறு தின்கிறார் அதனால் அந்த வலி அவருக்கு புரிகிறது இந்த பழாபோன் அரசியல் வாதிகள் சோத்துக்கு பதில் வேறு தின்பார்கள் போல

  • @chandrasekar9226
    @chandrasekar9226 ปีที่แล้ว

    Vivasaayam 🎉🎉🎉

  • @tamilselvan-zl9hs
    @tamilselvan-zl9hs ปีที่แล้ว +1

    All political Drama, Future people 😭😞

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 ปีที่แล้ว

    Why people have sold their land to NLC, they got money already, now the Land is belongs to government , i am also a farmer , first people must think before sign any document , they need money as well as Land , what is the Logic here ???

  • @moorthinadesan196
    @moorthinadesan196 ปีที่แล้ว

    N.Lg.Tamil.Nadu.THaYaElli

  • @rajadurairajadurai638
    @rajadurairajadurai638 ปีที่แล้ว

    😢😢😢

  • @ajithkumars3188
    @ajithkumars3188 ปีที่แล้ว

    Hi beauty ❤😍

  • @silambarasansaravanan1981
    @silambarasansaravanan1981 ปีที่แล้ว

  • @GaneshmunusGaneshmunu
    @GaneshmunusGaneshmunu ปีที่แล้ว +2

    Don't want NLC , we want agriculture Land. Blady were is T.N Cm ? He don't have back bone to stop this . where is oce sooru Saravanan ?

  • @GaneshmunusGaneshmunu
    @GaneshmunusGaneshmunu ปีที่แล้ว

    You are not getting ( lanzam) from NLC ?

  • @gthiru7255
    @gthiru7255 ปีที่แล้ว

    உண்மையான போரழி அன்புமணி பாமக

  • @GaneshmunusGaneshmunu
    @GaneshmunusGaneshmunu ปีที่แล้ว +1

    Stalin if you have guts stop this.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 ปีที่แล้ว +8

    நான் புரிந்துகொண்ட வகையில் பாமக செய்த விவசாயிகளுக்கான இப்போராட்டத்தை வரவேற்கிறேன். பாமகாவின் சட்ட போராட்டமும் வெற்றி பெற்றது. I support Dr Anbumani and PMK

    • @meganathanma9722
      @meganathanma9722 ปีที่แล้ว

      Mmmlmmllm😤😤😤😰😰😰🤓😰😰⛲😎🍌🌈🌻😰😰😂🤑🌾😰🤔😰😆😐💋😜😡🌺🙏👏🍑😧😀😜🎂🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🍑🍑😧😧😧😧

    • @meganathanma9722
      @meganathanma9722 ปีที่แล้ว

      9😀🎂🎂🎂🎂🎂🌺😜🙏👏🍑😀😧😧😧🌺🎂🎂🎂😜👏🍑🍑😀😀🙏🌺🌺🎂🎂

    • @meganathanma9722
      @meganathanma9722 ปีที่แล้ว

      999😜😧😧👏😧😧👏😀🙏🙏🌺🎂🎂😜

    • @meganathanma9722
      @meganathanma9722 ปีที่แล้ว

      999😧😧👏👏😀🍑🍑🍑🙏🌺😤🙏🌺🌺🙏🙏🌺😧🤓😜😀😀😀😤🙏🙏🌺🌺😧🤓😜😜😜

    • @meganathanma9722
      @meganathanma9722 ปีที่แล้ว

      999999999😀😀😀😀😀😀😀😀😀😀😀😀