வணக்கம் ராஜாவின் வரவினால் தமிழ்திரையிசைக்கு இப்படியொரு புதுமையான பாடல் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. கிருஷ்ணமுர்த்திக்கு இந்த பாடல் அல்வா சாப்பிடுவது போல. அல்வா கொடுக்க மாட்டார். சகோதரி புதுமுகம் ஆனால் பாடலுக்கு புதுசு அல்ல. அலங்காமல் குலுங்காமல் அற்புதமாக பாடி அசத்தி வீட்டார். Hats off to U & Ur entire team
பாடல் தேர்வு மிக அருமை. இளையராஜா நாம் இந்தி பாடல்களை மறக்கச் செய்த மகான், தனது புதுமையான உத்திகள் மற்றும் புதிய கற்பனைகளை புகுத்தி வியக்கச் செய்தவர். பாடியவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு பாடலில் நன்கு தெரிகிறது
ஆஹா திரைப்படத்தை மிஞ்சும் ஒளிப்பதிவு ,எடிட்டிங். கிருஷ்ணமூர்த்தியின் குரலும் அருமை. அவரின் பாவனைகளும் அருமை. வானதியின் குரல் இனிமை.மொத்தத்தில் மிகச்சிறப்பாக இருந்தது.
Other than the word "superb" I am unable to put any other word.Both singers பிரமிப்பு ரகம்.வானதி புதிய பாடகர் போன்றே தெரியவில்லை.இசை,பாடல்,ஒலி மற்றும் ஒளிப்பதிவு அனைத்தும் நன்கு கோர்க்கப்பட்டு.. மொத்தத்தில் மிகச் சிறப்பான பாடல்.அனைவருக்கும் வாழ்த்துக்கள். Subashree madam your work is exemplary!
ஏ. எல் ராகவன் அவர்களின் குரல் தனித்துவமானது. அவர் காலத்தில் பெரிய ஜாம்பவான் களுக்கு மத்தியில் அவருக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது. சிறந்த மனிதர். அழகானவரும் கூட. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Vanathi , you are extraordinary ma. Your voice is a great blessing . You diction , is awesome. Your lovely voice made me listen to the song , very many times . God bless you
நிச்சயமாக இந்த பாடல் ஒரு அற்புதம் தொழிநுட்பம் உச்சம் பெறாத காலகட்டத்தில் கற்பனை திறன் மிக்க படைப்புகளை மக்களுக்கு தந்த ஜாம்பவான்களுக்கு ஒரு சலூட் இசை அமைத்த ஜாம்பவான் இளையராஜா சாருக்கு ஆயுள் பூரா நன்றிகள் மிக மிக அற்புதமான படைப்பு இந்த பாடல் இடையிடையே பஸ் கண்டக்டர் பேசுவதும் அந்த பஸ் ஓட்டத்தில் நம்மையும் காதலுடன் பயணிக்க வைத்த ஒளிப்பதிவாளருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வரி " இள மாமயில் அருகாமையில் " Wow தமிழ் தமிழ் அற்புதம் அருமை >>>>வாழ்க எல்லோருக்கும் நன்றிகள் 🙏🙏🙏
Amazing, Super! This is beyond appreciation. Song, composition, presentation and concept is beyond words. Using minimal music accompaniment is well thought. All the artists did wonderful job 🎉 ❤
One of my favorite QFR songs. Krishnamoorthy & Vanathi have lovely sweet young voices. Love Krishnamoorthy's acting. Such a cute song. I watch this every week. Vanathi looks like a very young singer Kalpana. Lovely feminine voice.
பாடல்களை மிக நுட்பமாக தேர்ந்து எடுத்து அதை ரசித்து இசையோடு இசைந்து மகிழ்ந்து நெகிழ்வுடன் தருகின்ற விதமும் இதுமட்டுமல்ல இசைப்பவர்களும் அந்த பாடலில் தோய்ந்து லயித்து ரசித்து இசைக்கின்ற விதமும் அருமை தங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏🙏
SPB sung this song in a Music program at Tuticorin when this song was so popular. The other person to sing the counterpart forgot to come at the end, so SPB himself managed both lines & ended with some suitable wordings. The entire crowd went crazy. Unforgettable incident & this is a gem. Well sung
Excellent singing by Krishnamurthy, as usual. Unbelievable singing for a first timer, Great Vanathi. I loved the expressions of Krish. Vanathi showed subtle expressions which was also nice. Very enjoyable. ♥️
Krishnamurthy is a marvel. Vanathi- soulful and sweet. Anush and Achuth -. Excellent blending. ஒரு சினிமா பாடலை இயலில் கொடுக்க எவளோ visualisation தேவைப்படுது அதுவும் duet என்றால்? Krishnamurthy conductor வேலையும் சிறப்பா செஞ்சிருக்கார்
Both krishnamurthy and vanathi have swept us all away with their youthful and boisterous rendition of the song. Easily the best duet of all episodes so far. Their looks too matched with their voices - very cheerful and casual. Vanathi is a promising new-found. Anush and achut were simply superb! And, the video was a visual treat ! Very imaginative video making. முத்தாய்ப்பு வழக்கம்போல் உங்களின் அறிமுக வார்த்தைகள். This song has been such a craze those days!
வணக்கம் மேடம் உங்கள் சேனல் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் வேறு எந்த சேனல் பார்க்க முடியவில்லை. மிகவும் அருமையான விளக்கம் எல்லாப் பாடலுக்கும் . உங்களை இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுத்த கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Nice song selection and delivery. Excited to see Krishnamoorthy , the winner of 1st ever winner of Junior Supper singer after some time . Both singers made justice to the listeners like me. May AL Rgavan Anna rest in peace . "Nambinar keduvathilai Nangu marai thirpu".
Awesome Song of Ilayaraja,SPB,P.Suseela. Superb performance by both singers. All other performers also did great. Super recording of the full song and it was a pleasure to watch the full song.
A class song superb superb sister super singerla juniorla paadina Krishnamurthy ippo kalakitar ennoda young stagela intha paatu Kettu Kettu rasicha padal bcz SPB sir and suseelama voice and Raja sir music ippo antha malarum.ninavugala konduvanthathuku so many thanks rendu perum asathala paadirukanga music is very nice appadiye original polave irunthathu ungaloda varnanai iruke apadiye inch incha neenga solratha ketakarathuke nan en friends ellartayum sollindruken arumai sister vanathiyoda voice nallaruku umaramanan madam voice pola iruku uma madam padina padal neenga podumpothu vanathi voice match aagum வேற என்ன சொல்லறது ஒவ்வொரு நாள் evening நாங்க இந்த நிகழ்ச்சியை நல்ல enjoy pannarom thanks a lot
அருமை அருமை உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉 இவ்வளவு காலங்களுக்கு பிறகு இப்பொழுது தான் சில பேர் இதை ரீமேக்கிங் செய்து ஷார்ட் வீடியோவாக வைரல் ஆக்க முயல்கிறார்கள் 😮 நல்ல முயற்சி வாழ்த்துக்கள்❤ சகலகலா டிவி அருணை சுந்தர்
🙏🙏 இந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், பாடல் மூலம் அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள், மிக அருமை மிக அருமை மிக்க நன்றி
Eppodhu kettalum... Pudhidhaaga thondrum paadal. Nammai andha padalin mana nilaikku kondu sellum aatral indha padalukku undu. ❤️ Very close to heart song idhu ❤️
Unbelievable.... I don't know how many times i have viewed this version and how many times i am going to see, like Germaniyin Senthen Malare.... Wow Krishnamoorthy(thee) and Vanathi(thee)
இசைஞானியின் உள்ளே மாபெரும் இசை பிரம்மாக்கள் வாழ்கிறார்கள், அவர்களது ஆசியினால் ஒரு படைப்பாளியாக நம்மை எல்லாம் தன் இசையால் மகிழ்விக்கும் வித்தகர்!! ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் ரசவாத கலை தெரிந்ததாலே அவர் இசைஞானி ஆனார், இன்றைய பாடல் படைப்பு அற்புதம்!! தேர்ந்த ஒளி & ஒலிப்பதிவு, அனைவருக்கும் வாழ்த்துகள்!! இதேபோல இசைஞானி படைப்பில் உருவான "ப்ரியா" பட பாடல்கள், ஆம் அன்றைய நாளில் முதன்முதலாக ஸ்டீரியோ அடிப்படையில் வெளி வந்த படம், பாடல்கள் நம் செவிக்கு இனிமை,பரிசீலிக்கவும்.நன்றி!!
My favourite song. Nice to hear it in the voice of Krishnamurthy and vaanathi. வானதி குரலில் கொஞ்சம் குழந்தை தனமும் நிறைய இனிமையும் இருக்கு. பாடலில் நடுவில் உள்ள வசனத்தையும் விடாமல் சேர்த்து இருப்பது அருமை.
Wow... Brilliant singing Vanathi ... effortless & breezy.. Krishnamurthy did to perfection.. Super song selection again Subhashree & expectations are sky high now with every episode.. Kudos again ..
Her renditions with Aravind in the reality show telecasted by Colours Tamil in 2019 "Singing Stars" have never forgotten by true music lovers. Kindly go through those programs in Voot App.
Both singers have great voices and sing wonderfully. Subhasree's set up for each song is terrific and enhances the whole listening experience by showing specific lyrical, tonal, and musical nuances to look for in specific parts of the song. I have waited for a program like this for many many years!
Krishnamurthy and Vaanathi at their best. My college days song. My favourite song Of SPB ..Vanathi sings very casually. Krishnamurthy at his best as conductor. Enjoyed the song thoroughly. It took me to my college days. Prelude was so nice Subashree madam. One of the best episode, I will say.
வெறும் கவுண்டர் பாயின்ட் என்று சொல்லும் போதே அதை புரிந்து கொண்ட பாமரன் நான்,அதற்கென நீங்கள் கொடுத்த விளக்கங்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை.இன்னமும் எளிமையாகவும்,தெளிவாகவும் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நல்ல பாடல் தேர்வு,அதை சிறப்பாகவும் ப்ரெசண்ட் செய்தார்கள். இரு பாடகர்களுமே மிகச்சிறப்பாக பாடினார்கள்.பாரட்டுக்கள். க்ருஷ்,பாலுவின் சேட்டைகளோடு பாடியது ரசிக்கும்படியாக இருந்தது. அவ்வப்போது இது போன்ற பிரபல பாடல்களையும் கொடுத்தால் தான் எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள். தொடரட்டும் உங்கள் இசை பணி. வாழ்த்துகள்.நன்றி.
ஐயோ எப்படி உங்களுக்கு நன்றி சொல்ல.....
அருமை அருமை...
இந்த தலைமுறையினரும் இளையராஜாவை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் கோடி...
ஆரம்பத்தில் சாதரணமாக பார்க்க ஆரம்பித்து இப்போது அடிக்ட்டாக மாறிவிட்டோம். தொடரட்டும் உங்கள் பணி.
It is true. May be these are all explained by Madam
Yes. Indeed. Nanum addict agi vetten.
S it's true !
I tooooooo
True 👍😂😂
வணக்கம் ராஜாவின் வரவினால் தமிழ்திரையிசைக்கு இப்படியொரு புதுமையான பாடல் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. கிருஷ்ணமுர்த்திக்கு இந்த பாடல் அல்வா சாப்பிடுவது போல. அல்வா கொடுக்க மாட்டார். சகோதரி புதுமுகம் ஆனால் பாடலுக்கு புதுசு அல்ல. அலங்காமல் குலுங்காமல் அற்புதமாக பாடி அசத்தி வீட்டார். Hats off to U & Ur entire team
பாடல் தேர்வு மிக அருமை. இளையராஜா நாம் இந்தி பாடல்களை மறக்கச் செய்த மகான், தனது புதுமையான உத்திகள் மற்றும் புதிய கற்பனைகளை புகுத்தி வியக்கச் செய்தவர். பாடியவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு பாடலில் நன்கு தெரிகிறது
Yes
ஆஹா திரைப்படத்தை மிஞ்சும் ஒளிப்பதிவு ,எடிட்டிங். கிருஷ்ணமூர்த்தியின் குரலும் அருமை. அவரின் பாவனைகளும் அருமை. வானதியின் குரல் இனிமை.மொத்தத்தில் மிகச்சிறப்பாக இருந்தது.
Other than the word "superb" I am unable to put any other word.Both singers பிரமிப்பு ரகம்.வானதி புதிய பாடகர் போன்றே தெரியவில்லை.இசை,பாடல்,ஒலி மற்றும் ஒளிப்பதிவு அனைத்தும் நன்கு கோர்க்கப்பட்டு.. மொத்தத்தில் மிகச் சிறப்பான பாடல்.அனைவருக்கும் வாழ்த்துக்கள். Subashree madam your work is exemplary!
விஜய் டிவில பார்த்த அந்த சின்ன புள்ளயா இது. பலே சூப்பர்
கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துக்கள் 🙏👍❤️👏💐
வானதியும் நல்ல ஆரம்பம் 👍👌💐
ஏ. எல் ராகவன் அவர்களின் குரல் தனித்துவமானது. அவர் காலத்தில் பெரிய ஜாம்பவான் களுக்கு மத்தியில் அவருக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது. சிறந்த மனிதர். அழகானவரும் கூட. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
திறமை எல்லாம் ஏழ்மையில் தான் வளர்கிறது
வார்த்தை உச்சரிப்பு அருமை,இருவரின் பங்கேற்கும் அருமை.
Vanathi , you are extraordinary ma. Your voice is a great blessing . You diction , is awesome. Your lovely voice made me listen to the song , very many times . God bless you
நிச்சயமாக இந்த பாடல் ஒரு அற்புதம் தொழிநுட்பம் உச்சம் பெறாத காலகட்டத்தில் கற்பனை திறன் மிக்க படைப்புகளை மக்களுக்கு தந்த ஜாம்பவான்களுக்கு ஒரு சலூட் இசை அமைத்த ஜாம்பவான் இளையராஜா சாருக்கு ஆயுள் பூரா நன்றிகள் மிக மிக அற்புதமான படைப்பு இந்த பாடல் இடையிடையே பஸ் கண்டக்டர் பேசுவதும் அந்த பஸ் ஓட்டத்தில் நம்மையும் காதலுடன் பயணிக்க வைத்த ஒளிப்பதிவாளருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வரி " இள மாமயில் அருகாமையில் " Wow தமிழ் தமிழ் அற்புதம் அருமை >>>>வாழ்க எல்லோருக்கும் நன்றிகள் 🙏🙏🙏
என்னவோ போங்க உங்க team யை பாரட்டுறதா, இல்லை ராஜா சாரை பாரட்டுறதா, பிரமாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹
Welcome vanathi. Keep singing.
Krishnamurthy you are my ALL time favourite.
கிருஷ்ணமூர்த்தி-- வானதி பலே பலே !!!! இனிய பாடலுக்கு நன்றி,,
Wow! What a rendition by Krishna and Vanathi!!
They are totally at ease. Thank you for brining this classic one of kind song by Ilayaraja!!
A pearl of Ilayaraja was explainied clearly and wonderful editing and sung by youngsters thanks
Vanathi sema voice sema singing... super addition to your singers list....
Awesome song... one of my favourites...
Amazing, Super!
This is beyond appreciation. Song, composition, presentation and concept is beyond words.
Using minimal music accompaniment is well thought.
All the artists did wonderful job
🎉 ❤
One of my favorite QFR songs. Krishnamoorthy & Vanathi have lovely sweet young voices. Love Krishnamoorthy's acting. Such a cute song. I watch this every week. Vanathi looks like a very young singer Kalpana. Lovely feminine voice.
Can't believe Vanathy is a new singer.What a mellifluous voice!!Great going!!Keep it up
பாடல்களை மிக நுட்பமாக தேர்ந்து எடுத்து அதை ரசித்து இசையோடு இசைந்து மகிழ்ந்து நெகிழ்வுடன் தருகின்ற விதமும் இதுமட்டுமல்ல இசைப்பவர்களும் அந்த பாடலில் தோய்ந்து லயித்து ரசித்து இசைக்கின்ற விதமும் அருமை தங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏🙏
Amazing singing by Vanathi!
I wish her get more recognition and opportunities for her talent.
The entire collection of songs is awesome. Excellent singing and superb orchestration. 👍
Really superb. Sathiyamoorthy voice is really suuuuuuperb. The female voice is really great.
Splendid.
இந்த பாட்டுக்கு video/audio எடிட் பண்ணினவர் ரோம்ப சூப்பர் ஆ பண்ணி இருக்கார்
வானதியின் குரல் இனிமை super
எங்கிருந்தாலும் வாழ்க திரு ராகவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அனுதாபங்கள்
Excellent Song ! All time best song !! And great work by the QFR team !!
Rumba super. Both Krishnamurthi and Vanitha kalakkitanga.Vanitha voice excellent.
Both have beautiful voices. Beautifully sung. Loved it. 👍👍👍
Krishnamoorthy kudos. Vanathi simply superb. Excellent editing. Subadhreejiis always great. ♥
SPB sung this song in a Music program at Tuticorin when this song was so popular. The other person to sing the counterpart forgot to come at the end, so SPB himself managed both lines & ended with some suitable wordings. The entire crowd went crazy. Unforgettable incident & this is a gem. Well sung
மிக்க அளவில்லா மகிழ்ச்சி, ரொம்ப நாளாக நினைவில் இருந்த பாடலை கேட்பதற்கு.
Excellent singing by Krishnamurthy, as usual. Unbelievable singing for a first timer, Great Vanathi. I loved the expressions of Krish. Vanathi showed subtle expressions which was also nice. Very enjoyable. ♥️
Superb both the singer's are performed well voice are Melodious
Music is excellant 🙏🙏
அந்த சாதனை நாயகனுக்கு, எந்த பட்டங்களும், பரிசுகளும், நிகராகாது..... நம் ராகதேவன் ராஜா அவர்களுக்கு....
Krishnamurthy is a marvel. Vanathi- soulful and sweet. Anush and Achuth -. Excellent blending. ஒரு சினிமா பாடலை இயலில் கொடுக்க எவளோ visualisation தேவைப்படுது அதுவும் duet என்றால்? Krishnamurthy conductor வேலையும் சிறப்பா செஞ்சிருக்கார்
Superb anchoring and equally good rendition! What a Legend Raja is! God's gift to humanity!
Enaku theriyum idu sema programme nuAll songs are super.
Super hit song sittukuruvi bus song thank you so much QFR team and Subashri mam
Splendid performance by Krishnamurthy and Vanathi
Both krishnamurthy and vanathi have swept us all away with their youthful and boisterous rendition of the song. Easily the best duet of all episodes so far. Their looks too matched with their voices - very cheerful and casual. Vanathi is a promising new-found. Anush and achut were simply superb! And, the video was a visual treat ! Very imaginative video making. முத்தாய்ப்பு வழக்கம்போல் உங்களின் அறிமுக வார்த்தைகள்.
This song has been such a craze those days!
வணக்கம் மேடம் உங்கள் சேனல் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் வேறு எந்த சேனல் பார்க்க முடியவில்லை. மிகவும் அருமையான விளக்கம் எல்லாப் பாடலுக்கும் . உங்களை இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுத்த கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அடேயப்பா அடேயப்பா... என்ன குழு. என்ன ஒத்திசைவான முயற்சி... வாழ்க. வெல்க எட்டுத் திக்கும்.
Nice song selection and delivery. Excited to see Krishnamoorthy , the winner of 1st ever winner of Junior Supper singer after some time . Both singers made justice to the listeners like me. May AL Rgavan Anna rest in peace . "Nambinar keduvathilai Nangu marai thirpu".
Awesome Song of Ilayaraja,SPB,P.Suseela.
Superb performance by both singers. All other performers also did great. Super recording of the full song and it was a pleasure to watch the full song.
A class song superb superb sister super singerla juniorla paadina Krishnamurthy ippo kalakitar ennoda young stagela intha paatu Kettu Kettu rasicha padal bcz SPB sir and suseelama voice and Raja sir music ippo antha malarum.ninavugala konduvanthathuku so many thanks rendu perum asathala paadirukanga music is very nice appadiye original polave irunthathu ungaloda varnanai iruke apadiye inch incha neenga solratha ketakarathuke nan en friends ellartayum sollindruken arumai sister vanathiyoda voice nallaruku umaramanan madam voice pola iruku uma madam padina padal neenga podumpothu vanathi voice match aagum வேற என்ன சொல்லறது ஒவ்வொரு நாள் evening நாங்க இந்த நிகழ்ச்சியை நல்ல enjoy pannarom thanks a lot
Krishna Murthy. and vanadhi extrodinary performance lovely singing may God bless you abundantly
அருமை அருமை உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉 இவ்வளவு காலங்களுக்கு பிறகு இப்பொழுது தான் சில பேர் இதை ரீமேக்கிங் செய்து ஷார்ட் வீடியோவாக வைரல் ஆக்க முயல்கிறார்கள் 😮 நல்ல முயற்சி வாழ்த்துக்கள்❤ சகலகலா டிவி அருணை சுந்தர்
aaha enna oru dedication singing ....conductor aaha...inthamma ...... teynambetta..... ellam pramaatham. excellent .... wonderful singing both. great QFR....
🙏🙏 இந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், பாடல் மூலம் அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள், மிக அருமை மிக அருமை மிக்க நன்றி
Fantastic, Superb, Marvelous,Joyful, Excellent.... Innum ennenna
Venumo poattukkonga. Abaaramana singing . New talent Hunter enbathai prove panni vitteergal Mam. Congrats Vanathi
Superb performance and presentation. Appreciate your dedicated work from your team. I rue how I missed 3 yrs. Excellent
Excellent song. Both singing well. Your explanation for each song is wonderful .
இருவரின் குரலும் அற்புதம்
Eppodhu kettalum... Pudhidhaaga thondrum paadal. Nammai andha padalin mana nilaikku kondu sellum aatral indha padalukku undu. ❤️ Very close to heart song idhu ❤️
Wonderful. VAALTHUKKAL. Vaalka Pallaandu ilayaraja sir.
Superb! மனதில் மிகவும் இடம் பிடித்த பாடல்களில் முக்கியமான இனிய மனம் கவர்ந்த பாடல். மிக்க நன்றி!🙏🙏🙏
Krishna Murthy 👌👌👌Thank u Subhaji for choosing this song 🙏🏻
Very nicely sung. Indha paattu yeppovarumnu wait pannikitte irundhen. Hats off.
Unbelievable.... I don't know how many times i have viewed this version and how many times i am going to see, like Germaniyin Senthen Malare.... Wow Krishnamoorthy(thee) and Vanathi(thee)
ரெண்டு பாடகர்களும் பாடியது மிக அருமை.
Another excellent pair,outstanding performance by Krishnamurthy and vanathi
இசைஞானியின் உள்ளே மாபெரும் இசை பிரம்மாக்கள் வாழ்கிறார்கள், அவர்களது ஆசியினால் ஒரு படைப்பாளியாக நம்மை எல்லாம் தன் இசையால் மகிழ்விக்கும் வித்தகர்!! ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் ரசவாத கலை தெரிந்ததாலே அவர் இசைஞானி ஆனார்,
இன்றைய பாடல் படைப்பு அற்புதம்!! தேர்ந்த ஒளி & ஒலிப்பதிவு, அனைவருக்கும் வாழ்த்துகள்!!
இதேபோல இசைஞானி படைப்பில் உருவான "ப்ரியா" பட பாடல்கள், ஆம் அன்றைய நாளில் முதன்முதலாக ஸ்டீரியோ அடிப்படையில் வெளி வந்த படம், பாடல்கள் நம் செவிக்கு இனிமை,பரிசீலிக்கவும்.நன்றி!!
Picture perfect rendition from the Lady Singer Girl.... Hats off....
My favourite song. Nice to hear it in the voice of Krishnamurthy and vaanathi. வானதி குரலில் கொஞ்சம் குழந்தை தனமும் நிறைய இனிமையும் இருக்கு. பாடலில் நடுவில் உள்ள வசனத்தையும் விடாமல் சேர்த்து இருப்பது அருமை.
கிருஷ்ணமூர்த்தி & வானதி பாடல் மெய்மறக்க செய்து விட்டது. கிருஷ்
உங்களின் குறும்புகள் பாடலை சிகரத்தில் வைத்துவிட்டது. கண்டக்டர் பை super
இன்னும் கேட்க தூண்டுமோ ? அதிலென்ன சந்தேகம்? ரசிகர்களுக்கு அற்புதமான விருந்து! அருமை அருமை! வாழ்த்துக்கள்!!
classic touch...outstanding performance...no words....lockdown special for me thank you
Wow... Brilliant singing Vanathi ... effortless & breezy.. Krishnamurthy did to perfection.. Super song selection again Subhashree & expectations are sky high now with every episode.. Kudos again ..
Subha, excellent intro, explanation and history!!
Krishnamurthy - young SPB voice.. super. showing good acting talents too.. cool!
Vanathi.. very sweet voice!
Anush and Achuth, silent heros!!
கேட்டேன். அருமையான முயற்சி. மிகவும் ரசித்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Subhasree Thanikachalam - RagamalikaTV
Playfulness at the height.. welldone.. particularly male singer..tq team
Really a superb performance. Krishnamurthy and Vanathi both have sung with their crispy voice very well. Well done. :)
Vanathi doesn't seem to be new. She songs fluently. Nice rendition by both. God bless them.
Her renditions with Aravind in the reality show telecasted by Colours Tamil in 2019 "Singing Stars" have never forgotten by true music lovers. Kindly go through those programs in Voot App.
No words to praise these talented artists as well as the technical team 🙏🙏🙏
Excellent Singing. Krishnamurthy & Vanathi👌👌👏👏
Vanathi stole the show singing effortlessly! As usual krishnamoorthy done his best!
Hats off to both the singers❤❤, the music is so original... Great work team...💐💐💐
krishnamurthy superb. vanathi voice is like young umaramanan
Nothing but classic. All did authoritatively. Ethanai murai kettalam thevittadhu...
Excellent performance by both..I like Vanathi' s voice...
Both singers have great voices and sing wonderfully. Subhasree's set up for each song is terrific and enhances the whole listening experience by showing specific lyrical, tonal, and musical nuances to look for in specific parts of the song. I have waited for a program like this for many many years!
Enna voice
Krishnamurthy and Vaanathi at their best. My college days song. My favourite song Of SPB ..Vanathi sings very casually. Krishnamurthy at his best as conductor. Enjoyed the song thoroughly. It took me to my college days. Prelude was so nice Subashree madam. One of the best episode, I will say.
Excellent and matched the original version. Kudos to the singer and the team
Superb singing both.
Music also excellent
Very nice rendition. Thanks for sharing. God bless you all.
What a wonderful presentation. Wow krishna krishna moorthy excellent performance with singing. Vanathi voice is simply superb.
Oh superbbbb. No words to say Subhashree madam. En kanmani song was just spellbound performance by the singers.
Un kadadalen orayirm Kadai sol Girar.nee rasikindara.kanni yalla oh..super
Krishnamurthi and Vanathi - fabulous. Very ably supported by Anush and Achuth!
Lovely singing by Krishnamurthy and vanathi
Good orchestration
After Maestro Tamil music stopped.
Nothing pleasant to listen now. Thank you so much to QFR Subashree. Million claps to the young talents.
Nice and beautiful song. I have heard about this song in my teens without knowing the name of the movie. Nice song and well rended by the singers.
WOW ! WOW !! WOW !!! My all time favorite song !!!
Krishnamurthy superb superb performance...ROCKING..Nenjai vitu neengaadha paatu ..thank you so so much for selecting this song
வெறும் கவுண்டர் பாயின்ட் என்று சொல்லும் போதே அதை புரிந்து கொண்ட பாமரன் நான்,அதற்கென நீங்கள் கொடுத்த விளக்கங்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை.இன்னமும் எளிமையாகவும்,தெளிவாகவும் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
நல்ல பாடல் தேர்வு,அதை சிறப்பாகவும் ப்ரெசண்ட் செய்தார்கள்.
இரு பாடகர்களுமே மிகச்சிறப்பாக பாடினார்கள்.பாரட்டுக்கள்.
க்ருஷ்,பாலுவின் சேட்டைகளோடு பாடியது ரசிக்கும்படியாக இருந்தது.
அவ்வப்போது இது போன்ற பிரபல பாடல்களையும் கொடுத்தால் தான் எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள்.
தொடரட்டும் உங்கள் இசை பணி. வாழ்த்துகள்.நன்றி.
Beautifully sung and the music is wonderful too.
அற்புதம். மிகவும் ரசித்தேன். அனைவருக்கும் வாழ்த்துகள்