வெள்ளி எங்கள் பேச்சாக சனியே எங்கள் மூச்சாக ஞாயிறு எங்கள் உயிராக QFR - ல் உருவாக! புது முகங்கள் பல வரவாக QFR வழி உறவாக ஷ்யாம், வெங்கட், செல்வா பலமாக! படைக்குது விருந்து தரமாக!
வேறு உலகத்திற்கு சென்ற இல்லை இல்லை சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது இந்த அருமையான பாடல். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்ணில் கண்ணீர் வராமல் இருக்கவே முடியாது. எனக்கு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சுபா மேடம்.
Our heartiest welcome to Brindha and prassanna to our QFR family. What a lovely song .Beautifully sung by both the singers. Shiyam பியானோவுடன் கொஞ்சி விளையாடுகிறார். சிவகுமாரின் படத் தொகுப்பு கண்களுக்கு விருந்து.Thoroughly enjoyed the song. பாடல் முடிந்த பிறகும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. நன்றி மேடம்.
கொரோனாவினால் எத்தனையோ சோதனைகளும் துயரங்களும் இழப்புகளும் நேர்ந்து இன்னும் ஒரு முடிவில்லாமல் தான் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆனால் இந்த பெரும் தொற்றால் நாம் அதன் கூட வாழவும் பழகிக்கொண்டு வருகிறோம். அதன் விளைவுதான் இம் மாதிரி இசையை அவரவர்கள் இடத்தில் உள்ளபடியே இசைத்து அதை ஒருங்கினைத்து முழுமையாக்கி நமக்கு தருவது. இதற்கு சாதாரணமாக வேலை செய்தால் முடியாது. தீயாய் வேலை செய்யனும் குமாரு.....என்பது போலத்தான். எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். பாடிய இருவரும் அற்புதம். சிவகுமார் அவர்களின் புதல்வி இனிமையான குரலால் இன்னும் பல பாடல்களை பாடவேண்டும்.
Welcome brindha. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதை நிருபித்து விட்டீர்கள். தங்கள் இசைப் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள். எங்கள் கோவை மாவட்டக் காரர்களுக்கு சமீபமாக வாய்ப்புகள் கொடுக்கிறீர்கள். நன்றி சுபா.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிவகுமார் மகள் பிருந்தா இவ்வளவு நன்றாக பாடுவார் என்பதே எனக்கு தெரியாது . இவ்வளவு அருமையான பாடலை எங்களுக்கு அளித்த சுபாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.👌👍❤️👃
TMS & Susheela அம்மா அவர்கள் இருவரின் நம் நெஞ்சைத் தொடும் சிரஞ்சீவித் தன்மை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. பிரசன்னா அவர்களின் குரலும், தெளிந்த பாடும் நேர்த்தியும் அருமை! பிருந்தா சிவக்குமார் அவர்களின் குரல் இனிமை!
The humming at the end of this song is so very haunting and no wonder,both the singers have done good justice to all the specific nuances.,absolutely delightful rhythm of Venkat and pleasing guitar with the background arrangements of Shyam have taken this song to a very different level.Congrats and three cheers 👍👍👍
Excellent comment coming from the bottom of the heart. Pl keep writing Mm. Lovely language,full of life. The QFR is having fans of great aesthetic sense and having a rich ear for music. My best wishes to you Mm.
பிரசன்னாவின் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது... உதாரணம் லகர ழகர உச்சரிப்புக்கள் அருமை..பிருந்தா நல்ல குரல் வளம்.உச்சரிப்பில் ஒரு சில இடங்களில் சற்று கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.. உதாரணம்...விளக்கேற்ற...கிண்ணத்தில் போன்ற இடங்கள்.
உங்கள் இந்த முயற்சி தொடரட்டும்...மிக பெரிய வெற்றியை ஆண்டவன் உங்களுக்கு அளிப்பார்.பழைய பாடல்களை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மகத்தான பணி மாபெரும் வெற்றி பெறட்டும். ஏனெனில் இறைவனின் அருட்கொடை பழைய பாடல்கள்.....MSV ஐயா சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி...
தங்கள் வார்த்தைகளில் பாடலின் காட்சி கண் முன்னே விரிந்தது..பாடலின் ஒவ்வொரு வரியும் உங்கள் வர்ணிப்பில் மேலும் அழகு பெற்றது..இசை.. அத்தனையும் துல்லியம்..வெங்கட், ஷியாம், கார்த்திக் எல்லோருமே அற்புதம்.. !! பாடியவர்கள் பாடலுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்..பிருந்தா இப்படி பாடக்கூடியவரென்று தெரியாது..மிக எளி மையாக, அருமையாக பாடியிருக்கிறார்..நன்றி..🙏🙏
எனது குழந்தை பருவத்தில் வானொலியில் இரவு நேரங்களில் இது போல மனதை வருடும் பாடல்களை ஒளிபரப்பவார்கள்... மீண்டும் அந்த வசந்த காலத்தை அதே தரத்துடன் அளித்த சுபா மேடம் குழுவிற்கு நன்றிகள்...
Physics between-the poet and the musician Chemistry between-the singers,actors Bio connection between Qfr team and Rasigas Totally, it's a historical song!!!
இந்த இனிமையான பாடலின் சிறப்பு TMS-ன் தங்கக்குரலும், கவிஞர் வாலியின் எழுத்துகளும் முதலில் அத்துடன் KVM-ன் இசை அத்துடன் சுசீலாவின் அந்தக் குயில் போன்ற குரலும் சேர்ந்து இந்தப்பாடலை காலத்தில் அழியாததொன்றாக நம் உள்ளங்களில் வைத்துள்ளது. அதை சற்றும் குறையாது நமக்கு அளித்த QFR குழுவுக்கு நன்றி
I have been hearing this song right since the release of this song / picture and every time i get the same feeling experiences by you as told in your intro. But the way you give shape to and delivery of your expressions makes a wonderful hearing and awe-inspiring! Complimenti Madam Subhasree💐💐💐💐
As much as the artists enjoy their performance, the artists make me feel jealous of them, for being part of this wonderful team. Can feel the music even with muted audio. Avlo expressive artists
Sbhasree avarhalae what can I say?your introducion is not of word the spirit of song sweetmmness of music and of lyrics the greatnessof Thiru vali brinda ssr and Mrs vijayakumari alli in one kkc
Apt song on Sunday evening. Its pleasure to listren this beautiful melody which in turn reduce our pressure. Such a great creation from the legends. Today well presnentd by SriPrasanna Surya and Brindha Shivakumar. Smooth singing by both. Pleasing support by Karthick, Venkat, Shyam and Shiva. Its long time wait and Thanks subha mam.
First welcome Prasanna and Brinda to the QFR family Fantabulous singing by both of them Brinda got sweet voice Great our all-rounder Venkat and ever smiling Shyam enjoyable. Very touching song. Thank you mam for giving us such amazing songs.
Wow wow அற்புதம் சுபாக்கா என்ன மாதிரியான வரிகள் என்ன ஒரு அருமையான இசையமைப்பு எனது மனம் கவர்ந்த பாடல் இது பிரசன்னாவின் குரலும் உச்சரிப்பும் பிரமாதம் ல,ழ,ளகரத்தில் perfectana உச்சரிப்பு அதேபோல் பிருந்தாவின் குரலும் உச்சரிப்பும் very perfect புலிக்கு பிறந்தது பூனையாகுமா I think அஞ்சலி படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி பாடலில் ஒலித்த குட்டீஸ்களின் குரலில் பிருந்தாவின் குரலும் ஒன்று? இசை....அப்படியே மனதை மிதக்க வைத்தது கார்த்திக் வெங்கட் அண்ணா பிரமாதம் ஷியாம் சூப்பர் performance
The description details regarding this lilting song by Subhasree is THE HIGHLIGHT,no doubt.🙏🙏🙏 Able to make an instant connection thereby improving the listening experience . Thanks a million times dear QFR!!!
என்ன ஒரு melody... And how Shyam brother has packed it to comfort our hearts... Also that happy playing all through.. especially that one spot after the second charanam landing..those 4 chords..one after the other in a lovely sequence ❤️❤️ your featherfull cap gets another platinum feather today 👌👌 Mumbai Karthi how you played parallelly today.. awesome 👍 every note of yours carried immense professionalism and sounded out of the world! 👏👏👏 That ending pallavi (serndhe nadanthathu azhagaaga) each time is an icing on that 🍰🎂 and your locale today that radha krishna behind added some extra serenity to this lovable song. Sami sir 🙏 bongos start ayyooo... அந்த style ஏ ஒரு அழகு... அடுத்தது shakers... Clak clak nu cuteness personified. Siva yet another masterful edit especially to note the opening first charanam, sriprasanna நிக்கும் கோவையில் காற்று வீசி, அவர் தலைமுடி பறக்க, two in a frame, brindha by the side அருகினில் செடி கொடிகள் அசைந்தன ❤️❤️ ரம்மியமான look. Both sang with ease and Prasanna was very clear in rendering the lines ( he looked bit below a couple times... In charanams looking at the lyrics? - that could have been avoided and given an eye contact to enhance himself,) nevertheless clean singing. Brindha charmed not only with her singing ability but her presentation in total. Towards the end, the pause and the harmony together was heavenly! musicians were truly at the best!!!! ஞாயிறன்று, ஞாயிறு கண் ஆனது..பாடல் காதுக்குத் தேனானது 💕
Beautiful song , these all musicians gave reborn for this mesmerising ever green song. Key Board as usual genius , bongos and guitar special and both singers no words,
Subha madam this is my favourite and heart touching song Thanks for your beutiful selection Both the singer's are performed well With a melodious voice musical team are fantastic
ப்ரசன்னா sir நான் எதிர்பார்க்கவில்லை Awesome.Music புகழை அகராதியில் வார்த்தை கிடைக்கவில்லை mrs.தணிகாச்சலம் madam இத்தனை வருடம் எங்கிருந்தீர்கள்.சப்தஸ்வரத்தில் பெயரைபார்த்து.இந்த நிகழ்ச்சி யை பார்த்தபிறகு எல்லா கவலையும் பறந்தே போச்சு
Iam 65 years old. While seeing this artists, I feel my birth is waste.
Long live to artists.
😂,
வெள்ளி எங்கள் பேச்சாக
சனியே எங்கள் மூச்சாக
ஞாயிறு எங்கள் உயிராக
QFR - ல் உருவாக!
புது முகங்கள் பல வரவாக
QFR வழி உறவாக
ஷ்யாம், வெங்கட், செல்வா பலமாக!
படைக்குது விருந்து தரமாக!
ஆஹா அருமை விமர்சனமே
நானும் கேட்டு மகிழ்ந்தேனே
ரசிக்கும் படியாய் இருந்ததுவே
QFR க்கு என்தன் நன்றிதானே👌👌👍❤️
Padikkumpode paadikkonde padithen..rasithen...kavithainayam
Sir sema kavithai .engiyivpoiteenga
ஆஹா கவித கவித
அசத்தல் கமெண்ட்....
வேறு உலகத்திற்கு சென்ற இல்லை இல்லை சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது இந்த அருமையான பாடல். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்ணில் கண்ணீர் வராமல் இருக்கவே முடியாது.
எனக்கு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சுபா மேடம்.
ஞாயிற்றுக்கிழமையில் 'ஞாயிறு என்பது கண்ணாக' என்கிற பாடலை தேர்வு செய்தமை சிறப்பு மேடம்.
இளம் பாடகர்களுக்கு TMS பக்தனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Our heartiest welcome to Brindha and prassanna to our QFR family. What a lovely song .Beautifully sung by both the singers. Shiyam
பியானோவுடன் கொஞ்சி
விளையாடுகிறார். சிவகுமாரின் படத் தொகுப்பு கண்களுக்கு
விருந்து.Thoroughly enjoyed the song. பாடல் முடிந்த பிறகும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. நன்றி
மேடம்.
கொரோனாவினால் எத்தனையோ சோதனைகளும் துயரங்களும் இழப்புகளும் நேர்ந்து இன்னும் ஒரு முடிவில்லாமல் தான் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஆனால் இந்த பெரும் தொற்றால் நாம் அதன் கூட வாழவும் பழகிக்கொண்டு வருகிறோம். அதன் விளைவுதான் இம் மாதிரி இசையை அவரவர்கள் இடத்தில் உள்ளபடியே இசைத்து அதை ஒருங்கினைத்து முழுமையாக்கி நமக்கு தருவது. இதற்கு சாதாரணமாக வேலை செய்தால் முடியாது. தீயாய் வேலை செய்யனும் குமாரு.....என்பது போலத்தான். எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். பாடிய இருவரும் அற்புதம். சிவகுமார் அவர்களின் புதல்வி இனிமையான குரலால் இன்னும் பல பாடல்களை பாடவேண்டும்.
சுபா அம்மா தேர்வு செய்யும் பாடலும், பாடகர் களும் அருமை.
உலகம் முழுவதும் தேடினாலும் ,TMS voice க்கு ஈடாக ஒருவரும் கிடையாது....
OH My GOD! What a mesmerising Voice!
Brindha keep going!The male singer also done a fantastic performance 👏👏👏
நீங்கள் சொல்லும் விளக்கத்தை கேட்டு பாடலை கேட்டால் அப்படியே பாட்டும் உங்கள் விளக்கமும் மனதில் படிகிறது
என்ன ஒரு அருமையான melodious பாடல்.!! கலைகுடுமபத்திலிருந்து இன்னுமொரு அருமையான வரவு. அனைவருக்கும் நன்றி இந்த பாடலை தந்ததற்காக.
கலை குடும்பமே ஆனாலும் இசை, இலக்கியத்திற்கு பிறகு தான் .....
Wooow what a singing by the singer male, really impressed, he should sing many songs.
Amma kodumai long description
Welcome brindha. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதை நிருபித்து விட்டீர்கள். தங்கள் இசைப் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள். எங்கள் கோவை மாவட்டக் காரர்களுக்கு சமீபமாக வாய்ப்புகள் கொடுக்கிறீர்கள். நன்றி சுபா.
Ivanga yaaru
@@PRAKASH-ii2xh Brinda daughter of actor Sivakumar
Oh thank you so much.
அந்தப் பாடலுக்கு இந்தப் பாடகர்கள் பாடிய அழகே தனி👌👌
அற்புதம் நிறைந்த அருமையான பாடல் குரலில் அமுதம் இசைக்கு பெருமை உங்கள் படைப்பு உங்கள் கருத்து அழகு சூப்பர்
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிவகுமார் மகள் பிருந்தா இவ்வளவு நன்றாக பாடுவார் என்பதே எனக்கு தெரியாது . இவ்வளவு அருமையான பாடலை எங்களுக்கு அளித்த சுபாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.👌👍❤️👃
R.Raja...☆☆☆☆☆...is...🎉🎉🎉🎉🎉...is...
Subha madam, Sivakumar got two stars and a pearl. God bless all 🙏
A master class from KVM ,minimal instruments , honey like flow , great music. Brinda , you are terrific , like your dad .
TMS & Susheela அம்மா அவர்கள் இருவரின் நம் நெஞ்சைத் தொடும் சிரஞ்சீவித் தன்மை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. பிரசன்னா அவர்களின் குரலும், தெளிந்த பாடும் நேர்த்தியும் அருமை! பிருந்தா சிவக்குமார் அவர்களின் குரல் இனிமை!
மிகவும் நன்றாக இருக்கிறது. ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. எப்ப கேட்டாலும் காதில் தேன் வழியும் தொடரட்டும் உங்கள் பயணம் நானும் தொடர்கிறேன்👏👏👌👌
The humming at the end of this song is so very haunting and no wonder,both the singers have done good justice to all the specific nuances.,absolutely delightful rhythm of Venkat and pleasing guitar with the background arrangements of Shyam have taken this song to a very different level.Congrats and three cheers 👍👍👍
Excellent comment coming from the bottom of the heart.
Pl keep writing Mm.
Lovely language,full of life. The QFR is having fans of great aesthetic sense and having a rich ear for music.
My best wishes to you Mm.
@@srinivasaraghavan5527 Thankyou sir !🙏
பிரசன்னாவின் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது... உதாரணம் லகர ழகர உச்சரிப்புக்கள் அருமை..பிருந்தா நல்ல குரல் வளம்.உச்சரிப்பில் ஒரு சில இடங்களில் சற்று கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.. உதாரணம்...விளக்கேற்ற...கிண்ணத்தில் போன்ற இடங்கள்.
Super super super👌👌👌
உங்கள் இந்த முயற்சி தொடரட்டும்...மிக பெரிய வெற்றியை ஆண்டவன் உங்களுக்கு அளிப்பார்.பழைய பாடல்களை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மகத்தான பணி மாபெரும் வெற்றி பெறட்டும். ஏனெனில் இறைவனின் அருட்கொடை பழைய பாடல்கள்.....MSV ஐயா சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி...
தங்கள் வார்த்தைகளில் பாடலின் காட்சி கண் முன்னே விரிந்தது..பாடலின் ஒவ்வொரு வரியும் உங்கள் வர்ணிப்பில் மேலும் அழகு பெற்றது..இசை.. அத்தனையும் துல்லியம்..வெங்கட், ஷியாம், கார்த்திக் எல்லோருமே அற்புதம்.. !! பாடியவர்கள் பாடலுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்..பிருந்தா இப்படி பாடக்கூடியவரென்று தெரியாது..மிக எளி மையாக, அருமையாக பாடியிருக்கிறார்..நன்றி..🙏🙏
Appaaa! Why is shyaam Benjamin stealing our hearts daily, not fair 🤗
Hahaha
@@ShyamBenjamin you have provided so much listening pleasure , God bless you
ஆச்சரியம் சிவக்குமார் மகள் அற்புதமாகப் பாடுகிறார் நல்ல குரல் வளம் ஏங்க ஏன் இந்தத் துறைக்கு வரவில்லை
எனது குழந்தை பருவத்தில் வானொலியில் இரவு நேரங்களில் இது போல மனதை வருடும் பாடல்களை ஒளிபரப்பவார்கள்... மீண்டும் அந்த வசந்த காலத்தை அதே தரத்துடன் அளித்த சுபா மேடம் குழுவிற்கு நன்றிகள்...
ஷ்யாம் வெரி வெரி சூப்பர் வாழ்க உன் புகழ்
இந்த ஆண் குரல் தேர்வில் tms ஐயாவிற்கு பொருத்தமாய் நம் நாராயணன் அவர்களை பாட வைத்திருக்கலாம். மிக பொருந்தும் அவர் குரல் இந்த பாடலுக்கு. 🙏🏻
Physics between-the poet and the musician
Chemistry between-the singers,actors
Bio connection between Qfr team and Rasigas
Totally, it's a historical song!!!
பாடகர்கள், இசை இரண்டும் சுப்பர், யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள்
இந்த இனிமையான பாடலின் சிறப்பு TMS-ன் தங்கக்குரலும், கவிஞர் வாலியின் எழுத்துகளும் முதலில் அத்துடன் KVM-ன் இசை அத்துடன் சுசீலாவின் அந்தக் குயில் போன்ற குரலும் சேர்ந்து இந்தப்பாடலை காலத்தில் அழியாததொன்றாக நம் உள்ளங்களில் வைத்துள்ளது. அதை சற்றும் குறையாது நமக்கு அளித்த QFR குழுவுக்கு நன்றி
One of the most magical songs of KVM. Susheela ma sounds like angel in this song. Of course vijaya kumari ma is unforgettable in this song.
I have been hearing this song right since the release of this song / picture and every time i get the same feeling experiences by you as told in your intro. But the way you give shape to and delivery of your expressions makes a wonderful hearing and awe-inspiring! Complimenti Madam Subhasree💐💐💐💐
அருமையான காக்கும் கரங்கள் இனிமையான பாடல் SSR vijayakumari காட்சிகள் அமைப்பு அருமை.
Shyam.. Wonderful
R.raja.🎉🎉🎉🎉🎉.
இணைந்த குரல்கள் மிக அருமை. இரட்டை வாழ்த்துக்கள்
அற்புதமான பாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
As much as the artists enjoy their performance, the artists make me feel jealous of them, for being part of this wonderful team. Can feel the music even with muted audio. Avlo expressive artists
Actor Sivakumar Sir's daughter voice texture is sweet and matured. Congratulations!
I am listening to this song on 14.2.2023 .I loved this song for first time listening in ceylone radio at my young age
Brindha mam Happy Pongal, super rendition , Thanks a lot mam.
Kudos to Prasanna. What a wonderful rendering 👌
ஞாயிறு இரவு வணக்கத்துடன்,....நாளைய பொழுதும் QFR வருணன்....நன்றி சகானா காமராஜ்.
Beautiful singing by both of them God bless u both.
Sbhasree avarhalae what can I say?your introducion is not of word the spirit of song sweetmmness of music and of lyrics the greatnessof Thiru vali brinda ssr and Mrs vijayakumari alli in one kkc
Excellent opening performance mam..... Otherwise I am not addicted this programme.... Nice introduction.....
This journey should continue beyond 400...recreating all old songs u bring back all legends
Arumaiyanakadhalpadal. Nallathoru Pathivu.Nandri. Congratulation.
Ennudaya padal payanathi, Neengalum,vanthu serthulleergal enbathuthan unmai
மறக்க முடியாத பாடல், அருமையாக பாடப்பட்டது.
நன்றி சுபா மறுபடியும் இந்த பாட்டை ஒலிபரப்பிதற்கு
R.raja.🎉🎉🎉
Simple yet beautiful song, presented simply beautifully. Well done Sriprasanna and Brinda.
Super super super super super super super 💖💖💖💖💖💖💖
Apt song on Sunday evening. Its pleasure to listren this beautiful melody which in turn reduce our pressure. Such a great creation from the legends. Today well presnentd by SriPrasanna Surya and Brindha Shivakumar. Smooth singing by both. Pleasing support by Karthick, Venkat, Shyam and Shiva. Its long time wait and Thanks subha mam.
யாரிடம் என்ன திறமை இருக்கும் என கண்டு பிடித்து ...வாழ்த்துகள் பிருந்தா.நன்றி சுப தணிகா மேடம்.
சுபஸ்ஶ்ரீ அக்கா அருமையான இனிமையான் பாடல். சூப்பர் மெலோடி. பெஞ்சமின் சூப்பர்.
இன்று ஞாயிறு வாழ்த்தி வரவேற்பது தங்களது இசைக் கலைஞர்கள் 👍👍👍 எங்களது பாராட்டுக்கள் என்றென்றும் 👍👍👍🌹🌹🌹🌻
Shyam Benjamin deserves applause..great .
Thanku sir
உங்கள் விளக்கத்தை கேட்டால்தான் ஆனந்தக் கண்ணீர் வருகிறது.
Very good presentation. Shyam was outstanding. Good attempt by the singers.
Thanku sir
What a lovely rendering by both the singers... Thank you so much to Subhashree Madam
First welcome Prasanna and Brinda to the QFR family Fantabulous singing by both of them Brinda got sweet voice Great our all-rounder Venkat and ever smiling Shyam enjoyable. Very touching song. Thank you mam for giving us such amazing songs.
Wow wow அற்புதம் சுபாக்கா என்ன மாதிரியான வரிகள் என்ன ஒரு அருமையான இசையமைப்பு எனது மனம் கவர்ந்த பாடல் இது பிரசன்னாவின் குரலும் உச்சரிப்பும் பிரமாதம் ல,ழ,ளகரத்தில் perfectana உச்சரிப்பு அதேபோல் பிருந்தாவின் குரலும் உச்சரிப்பும் very perfect புலிக்கு பிறந்தது பூனையாகுமா I think அஞ்சலி படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி பாடலில் ஒலித்த குட்டீஸ்களின் குரலில் பிருந்தாவின் குரலும் ஒன்று? இசை....அப்படியே மனதை மிதக்க வைத்தது கார்த்திக் வெங்கட் அண்ணா பிரமாதம் ஷியாம் சூப்பர் performance
. there are brilliant and far better female singers in QFR.
@@jananisriganesh9365 yes
Shyammmmmm....
God bless QFR team
பாடல் முடிந்தும் ஒலிக்கிறது மனதில்..... வாழ்த்துகள் ....
What a lovely 🎵song of yester years. Great 👍song 🎵
சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது
Sriprasanna and Bridha excellent singing. Venkat and Siva did a fantastic job. Shyam and Karthick rocking performance.
Super Prasanna romba nalla erukku renduperum mika arumayaga padiyirukkel valthukkal
கேட்கக்கேட்க தேன் சுவை சொட்டுகிறது
Magical newcomer's Voice wonderful song thanks for singing this song Shiva's daughter beautiful Sunday night Subhasree madam u r genius
Superup நன்றி Madam. Both singers sung well. All musician done well. Hats up to my hero shyam benjamin.
The description details regarding this lilting song by Subhasree is THE HIGHLIGHT,no doubt.🙏🙏🙏
Able to make an instant connection thereby improving the listening experience .
Thanks a million times dear QFR!!!
BRINDHA VOICE &MALE VOICE ARUMAI BEST WISHES FOR EVERY BODY NANDRI SUBHAMMA
என்ன ஒரு melody... And how Shyam brother has packed it to comfort our hearts... Also that happy playing all through.. especially that one spot after the second charanam landing..those 4 chords..one after the other in a lovely sequence ❤️❤️ your featherfull cap gets another platinum feather today 👌👌 Mumbai Karthi how you played parallelly today.. awesome 👍 every note of yours carried immense professionalism and sounded out of the world! 👏👏👏 That ending pallavi (serndhe nadanthathu azhagaaga) each time is an icing on that 🍰🎂 and your locale today that radha krishna behind added some extra serenity to this lovable song. Sami sir 🙏 bongos start ayyooo... அந்த style ஏ ஒரு அழகு... அடுத்தது shakers... Clak clak nu cuteness personified. Siva yet another masterful edit especially to note the opening first charanam, sriprasanna நிக்கும் கோவையில் காற்று வீசி, அவர் தலைமுடி பறக்க, two in a frame, brindha by the side அருகினில் செடி கொடிகள் அசைந்தன ❤️❤️ ரம்மியமான look. Both sang with ease and Prasanna was very clear in rendering the lines ( he looked bit below a couple times... In charanams looking at the lyrics? - that could have been avoided and given an eye contact to enhance himself,) nevertheless clean singing. Brindha charmed not only with her singing ability but her presentation in total. Towards the end, the pause and the harmony together was heavenly! musicians were truly at the best!!!! ஞாயிறன்று, ஞாயிறு கண் ஆனது..பாடல் காதுக்குத் தேனானது 💕
QFR - AVM - - KVM - VALI - TMS - PSL - SSR - என்ன ஒரு பொருத்தம். உண்மையில் இன்று மீண்டும் மயங்கி விட்டோம். QFR குழுவுக்கு ஒரு சல்யூட்.....
Super Shyam Benjamin Super you are Great
பாடல் தெரிவும்...இசையும் நன்று.
Excellent song.well sung by both the singers. Today's hero is no doubt SHYAM BENJAMIN.Fantastic.
Thanku 😀
பிரசன்னா குரல் வெகு அருமை. பிருந்தா ஜி excellent
நூறுமுறை கேட்டாலும் சலிக்காத இசை. வாழ்த்துக்கள்
Hits of vaali
Nice to see new talent in QFR. Kudos to everyone.
Jewels of qfr KVM& Viswanathan -Ramamoorhy hits.
Mumbai Natarajan :Singers Prasanna and Brindha gave a beautiful song.. musicians gave a fantastic musical support.
Beautiful song , these all musicians gave reborn for this mesmerising ever green song. Key Board as usual genius , bongos and guitar special and both singers no words,
அருமை.ஶ்ரீ
Male and female singer
fantastic male singer... sweet voice female singer. special mention to male singer... nice...
Subha madam this is my favourite and heart touching song
Thanks for your beutiful selection
Both the singer's are performed well With a melodious voice musical team are fantastic
ப்ரசன்னா sir நான் எதிர்பார்க்கவில்லை Awesome.Music புகழை அகராதியில் வார்த்தை கிடைக்கவில்லை mrs.தணிகாச்சலம் madam இத்தனை வருடம் எங்கிருந்தீர்கள்.சப்தஸ்வரத்தில் பெயரைபார்த்து.இந்த நிகழ்ச்சி யை பார்த்தபிறகு எல்லா கவலையும் பறந்தே போச்சு
Super
தென்றலாய்
வருடுகிறது
?Nice Song
அழகான பாடல் அருமையா பாடினார்கள் வாழ்த்துக்கள் ஆசிகள் வாழ்க வளமுடன் 👏👍
Arpudhamana padal 👍 good performance.
Great every one doing the
Good Job
Sabesan Canada 🇨🇦