QFR | MALARUKKU THENDRAL PAGAIYAANAAL | ENGA VEETU PILLAI | Episode 691

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 188

  • @DalesGuy71
    @DalesGuy71 5 วันที่ผ่านมา +7

    சுபா மேடத்தின் பெருமைமிகு அறிமுகங்கள் ஜீவரேகா மற்றும் அனுசுயா சகோதரிகள் பாடியது மிக அருமை. ஆஸ்தான இசைக்குழுவினர்கள் செல்வா, வெங்கட் மற்றும் ஹரி ஆகியோரின் இன்னிசை இதமான இதம். One man army Shyam as usual superb in his mastery. Thanks for the inside story madam and Shiva for your pleasing editing

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 5 วันที่ผ่านมา +6

    அருமையான ,பாடல்.இன்னும் இதை நீங்கள் போடவல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.அப்பா இதோ வந்துவிட்டது.நன்றி, நன்றி, நன்றி.qfr.இல்லாமல் இரவு முடிவதில்லை.எத்தனை அற்புதமான குரல்களை தேர்வு செய்து எங்களை மகிழ்விக்கும் qfr குழுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @saisharma9234
    @saisharma9234 5 วันที่ผ่านมา +8

    ஷ்யாம் சாருக்கும் வெங்கட் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஜீவரேகா, அனுசுயா இருவர் குரல்களும் இனிமையோ இனிமை. சுபாமேடத்துக்கு நன்றிகள். QFR TEAM கு வாழ்த்துக்கள் 🎉

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา

      You are welcome 🙏🏾

  • @RavikumarM67
    @RavikumarM67 5 วันที่ผ่านมา +6

    இரு சகோதரிகளின் குரலில் இந்த பாடல் அழகு பெறுகிறது. பின்னணி இசை பின்னிப் பெடலெடுக்கிறது. அருமை, அருமை, இனிமையான பாடலைக் கேட்ட எங்களுக்கு மனதிருப்தி கிடைத்தது.❤❤❤❤🎉🎉🎉🎉

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 5 วันที่ผ่านมา +3

    One of the excellent songs of the film enga veetu pillai. MSV is a genius. Thanks QFR for the song. Both QFR singers did a fine job. We were fortunate to hear songs of Sri. K.V.M., Sri. M.S.V. and Sri. V.Kumar. I am 63 years old now. Pleasant memories from 1969 to 1977 ( school days).

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 5 วันที่ผ่านมา +11

    அழகான பாடல். சிறு வயதில் நான் இந்த பாடலை ஒருநாள் தன்னால் பாடிக் கொண்டே இருந்தேன் எங்கள் தோழி வீட்டிற்கு வந்தது கூட தெரியாமல். சிறிது நேரம் கழித்து என் பெற்றோர் தோழி அனைவரும் சிரித்து விட, அப்போதுதான் ‌சுய நினைவுக்கு வந்தேன்‌, இப்பாடலைப் கேட்கும் போதெல்லாம் அந்த இன்ப நினைவு ஞாபகத்துக்கு வரும்.‌ இந்த பிள்ளைகள் அழகாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுகிறேன்.

    • @210smni5
      @210smni5 วันที่ผ่านมา

      அப்பாடலை பாடும்போது காதலில் தோற்று போயிருந்த சமத்தில் பாடியிருப்பீர்கள்
      உங்களையே மறந்து பாடியிருந்தால் காரணம் அது தான்

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 วันที่ผ่านมา

      @210smni5 இல்லை சகோ.‌நான் பாடியது 12 அல்லது 13 வயதில்.‌ அப்போது இந்த பாடலை ,இசையை ரசித்து மனதிற்கு மிகவும் பிடித்ததால் தான் பாடினேன். அந்த வயதில் காதல் ஏதும் இருக்க முடியாது அல்லவா.

  • @sumathiraja6954
    @sumathiraja6954 4 วันที่ผ่านมา +2

    அருமையான பாடல். மிக்க அழகாக பாடினார்கள்.🎉

  • @indhumathi7007
    @indhumathi7007 5 วันที่ผ่านมา +3

    அருமையான பாடல். சூப்பரான பாடகிகள். பாராட்டுக்கள்

  • @k2712m
    @k2712m 5 วันที่ผ่านมา +5

    Excellent Melodious Composition by Mellisai Mannargal. Nicely sung by Anu and Jeeva. Shyam played all the strings, Bass. Clarinet and mastered very well.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา

      Thanku 🙏🏾

  • @whitedevil9140
    @whitedevil9140 5 วันที่ผ่านมา +5

    வானொலியும்.. பத்துக்காசு பாட்டுப்புத்தகமும் .. பசுமரத்தாணி நினைவுகள்.. நெஞ்சம் விம்முகிறது.. . தோழியருக்கு பாராட்டுகள்.. !🙏🙏🌹

  • @asvasan7259
    @asvasan7259 5 วันที่ผ่านมา +3

    ஆலங்குடி ஐய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.நல்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 5 วันที่ผ่านมา +3

    புதிய அறிமுகம், Superb. பின்னணி இசை ஆஹா!!என்ன சொல்ல அற்புதம்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 วันที่ผ่านมา +3

    கவிஞர் ஆலங்குடி சோமுவை பாராட்டியதற்கு
    மேடம் அவர்களுக்கு நன்றி !! கவிஞர் மாயவநாதன்
    கவிஞர் ஆலங்குடி சோமு இந்த இருவருக்கும்
    வாய்ப்புகள் கிட்டியிருக்குமாயின் பல சிறப்பான பாடல்கள் கிட்டியிருக்கும்

    • @rajeshsmusical
      @rajeshsmusical 4 วันที่ผ่านมา +2

      Alangudi somu wrote many songs. Mayavanathan passed away early .

  • @jeevamani5965
    @jeevamani5965 2 วันที่ผ่านมา

    இது போன்ற இனிமையான குரல்களினால்தான் தமிழ் மென்மேலும் உயர்வடைகின்றது.

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 4 วันที่ผ่านมา +2

    அருமையாக பாடினர்கள் வாழ்த்துக்கள் 👍👍

  • @MurugananthamNagalingampillai
    @MurugananthamNagalingampillai 4 วันที่ผ่านมา +2

    அருமை அருமைஎழுமருமை

  • @josephthomas3043
    @josephthomas3043 5 วันที่ผ่านมา +4

    அருமை அருமை அருமை!!!

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 4 วันที่ผ่านมา +2

    P.Suseela and L.R.Eswari amma both great,both sisters are also கலக்கி விட்டார்கள்.All the credits goes to QFR team each and everybody. God bless you all including Shubha madam.🎉🎉🎉🎉🎉

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 5 วันที่ผ่านมา +2

    அப்பப்பா என்ன ஒரு கருத்தாழமிக்க வரிகள் .... நன்றிகள் அனைவர்க்கும்🙏🌹🙏

  • @v.haribabu9308
    @v.haribabu9308 4 วันที่ผ่านมา +1

    காலத்தால் அழியா முத்தான பாடல். முத்தாய்பாய் விளக்கவுரை. சரிநிகர் சமமாய் திறன்மிக்க குரல்கள். மென்மையான இசையருவி 👏👏👏 வாழ்க QFR

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 5 วันที่ผ่านมา +3

    Both the singers have done justification. Music as usual excellent!

  • @mayab2176
    @mayab2176 4 วันที่ผ่านมา +1

    SUPERB SUPERB SUPERB. Beautifully sung by JeevaRekha and Anusoorya. Good Combination of voices. Very good Orchestra simply superb superb Superb Superb Superb Superb

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 5 วันที่ผ่านมา +3

    Beautiful song.Superb singing and Excellent performance ❤❤

  • @rkramachandran7130
    @rkramachandran7130 5 วันที่ผ่านมา +2

    Excellent lyrics. Wonerful singing.Both singers sang beautifully. Weldone QFR.

  • @balachandar694
    @balachandar694 5 วันที่ผ่านมา +2

    Superb rendition by both debut singers. Nicely match the Voice of both the Legends, Suseela Amma and L.R. Eswariamma. Thanks to hear the tunes of Legendary Music Directors, M S V and TKR. S. Balachandar.

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 4 วันที่ผ่านมา +1

    சகோதரிகளின் குரல் அருமை . பாடல் இனிமை . Music performance super.....

  • @parthibang1508
    @parthibang1508 4 วันที่ผ่านมา +3

    என்ன ஒரு குரல்

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 5 วันที่ผ่านมา +3

    Excellent voice. Best song. Hats off to ஆலங்குடி சோமு sir. Best of luck

  • @rajamohan764
    @rajamohan764 5 วันที่ผ่านมา +2

    Akka MSV அய்யாவின் இசையில் அருமையான பாடல். இசை, பாடல் வரிகள், பின்னணி பாடியவர்களின் குரல் எல்லாமே அருமை.

  • @shanthichandran5494
    @shanthichandran5494 5 วันที่ผ่านมา +4

    Excellent song selection SubhaMam, superb rendition both the singers, of course more special with Shyam Ji n Venkatji. Excellent teamwork

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา

      Thanku 🙏🏾

  • @louisfernandez1929
    @louisfernandez1929 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Everyone has excelled in this. Great achievement.

  • @revathiramakrishnan2383
    @revathiramakrishnan2383 4 วันที่ผ่านมา +1

    Super super ennakku piditha padal

  • @revathimurali1694
    @revathimurali1694 5 วันที่ผ่านมา +3

    Very melodious song. Always listened to Sushilamma and Eswari Amma. Now QFR team is Rocking.
    Guitars
    Flute
    Percussion and Shyam outstanding performance by all.🎉 Enjoyed listening to Female voices 💐

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา +1

      Thanku 🙏🏾🎈

  • @ganapathysubramanian4388
    @ganapathysubramanian4388 5 วันที่ผ่านมา +3

    Excellent rendition by both singers Jeevarekha and Anusooya. Sweet voices, very good diction and great singing. Best wishes to them.

  • @msudhakar5348
    @msudhakar5348 5 วันที่ผ่านมา +3

    No words to express my joy on hearing your narration Subhashree. Nice song and awesome singing by the tand orchestration is awesome asusual. Kudos to Subhashree and QFR family for recreating this song.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 4 วันที่ผ่านมา

    Lovely selection of singers thank u ji

  • @hariharansr9074
    @hariharansr9074 3 วันที่ผ่านมา

    வணக்கம்
    மலருக்குத் தென்றல் ‌
    பகையானால்
    ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய‌ ‌
    இந்த ப்பாடலை
    பி சசீலாம்மா
    எல் ஆர் ஈஸ்வரியம்மா
    பாடியபாடலுக்கு.
    மெல்லிசை மன்னரகளின் நல்லிசையில்‌ கேட்டு
    ரசித்த ப் பாடலை
    Qfrன். முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியில்‌
    பாடியவர்களின்பாடலைக் கேட்டு‌ ரசித்த வர்களில் ‌
    வாழ்த்துக்கள்!
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @shivashankar08
    @shivashankar08 5 วันที่ผ่านมา +2

    Perfect rendition by jeeva and anusooya.near to real performance. Kudos.And ever professional support by QFR musicians.

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 5 วันที่ผ่านมา +3

    Beautiful song. Always loved to hear. Nicely rendered by the new duo. Congrats to QFR team.

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 4 วันที่ผ่านมา +2

    ஆஹா அருமை !!!

  • @umasekhar2629
    @umasekhar2629 5 วันที่ผ่านมา +1

    என்ன அழகான பாடல் !! ஆலங்குடி சோமு ஐயாவிற்கும் இந்த பாடலை இசையமைத்த எம்எஸ் விக்கும், இதை இன்று எங்களுக்கு அளித்த இந்த QFR குழுவினருக்கும் நன்றிகள் பல. இந்த பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.👏👏👏👏

  • @subbu281068
    @subbu281068 5 วันที่ผ่านมา +3

    All musicians- Good score. All maximum hits

  • @gopinathshanmugam1745
    @gopinathshanmugam1745 5 วันที่ผ่านมา +2

    Wov..beautiful bring back...big kudos to QFR TEAM....🎉🎉🎉

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 5 วันที่ผ่านมา +1

    அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 5 วันที่ผ่านมา +2

    நிச்சயமாக.‌ ஆலங்குடி சோமு அவர்களுக்கு பாராட்டுக்கள் .‌அவ்வளவு இனிமை

  • @srikau2891
    @srikau2891 4 วันที่ผ่านมา +1

    Hats off to Subhashree to look for the best and give us the best! Small wonder! Coming from the best ! Stat blesed Subhashree!!

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 5 วันที่ผ่านมา +2

    ❤ இனிமை....இனிமை... வேறென்ன சொல்ல...இரு சகோதரர்களுக்கும் 🎉

  • @velmaster2010
    @velmaster2010 5 วันที่ผ่านมา +4

    This is an evergreen composition of MSV and TKR. Jeevarekha and Anusooya excellent. Welcome Jeevarekha and Anusooya to the QFR family. Venkat, Selva and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา +2

      Thanku 🙏🏾

  • @bamashankar4890
    @bamashankar4890 5 วันที่ผ่านมา +2

    அருமை அற்புதம் 🎉🎉🎉🎉❤❤❤ கவிதை கவிதை ❤❤❤

  • @sankarcs3849
    @sankarcs3849 4 วันที่ผ่านมา +1

    super voice clear BOTH REFLECTS ORIGINAL

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 5 วันที่ผ่านมา +3

    Subha congratulations. You have identified two best singers. Shyams steals the show

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา +1

      Thanku sir 🙏🏾

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 วันที่ผ่านมา +2

    பாடகிகள் நன்கு பாடியுள்ளனர். .பாராட்டுக்கள்.

  • @Duke-60
    @Duke-60 2 วันที่ผ่านมา

    இனிமையான குரல்.!👌💐

  • @palanivelu5449
    @palanivelu5449 5 วันที่ผ่านมา +1

    அருமை....அருமை.....
    Superb rendition by both Singers....👌👍👏

  • @arunaramesh540
    @arunaramesh540 3 วันที่ผ่านมา

    உங்க கண்ணில் தென்படுவதால் இந்த பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் ……மனமார்ந்த வாழ்த்துகள் , உங்களுக்கும் திறமைகளுக்கும் 👏🏻👏🏻👏🏻
    என்ன அழகான கவிதை !!

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 4 วันที่ผ่านมา +1

    ஆலங்குடி சோமு ஐயாவின் வரிகள் அருமை கேட்டேன் கிறங்கினேன்

  • @revathivasudevan5025
    @revathivasudevan5025 5 วันที่ผ่านมา +1

    ❤❤👏👏. Beautiful retro song by P Susheela amma & LR Eswari madam. Thanks to team QFR for recognizing new talents.

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 5 วันที่ผ่านมา +2

    Beautiful singing by both and of course phenomenal job by the QFR gang

  • @vectorindojanix848
    @vectorindojanix848 5 วันที่ผ่านมา +1

    Awesome song. We'll done singers. Excellent recreation. Lyrics fantastic.

  • @SivaRani-t6f
    @SivaRani-t6f 8 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் சிறப்பு

  • @SuperBabu68
    @SuperBabu68 2 วันที่ผ่านมา

    Shyam Benjamin!!! You are amazing. Wonderfully done. Great singing by both singers

  • @mohanrajthamotharam9880
    @mohanrajthamotharam9880 4 วันที่ผ่านมา +1

    Excellent singing. Enjoyed thoroughly.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec วันที่ผ่านมา +1

    R.Raja....🎉🎉🎉...A1...🎉🎉🎉...A1..

  • @chokalingam5960
    @chokalingam5960 4 วันที่ผ่านมา +1

    சூப்பர்,சூப்பர்.❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 วันที่ผ่านมา +2

    Very fine as like the original

  • @indumathi9198
    @indumathi9198 2 วันที่ผ่านมา

    Wow wow
    அதி அற்புதம்
    பாடியவர்கள் சூப்பராக பாடினார்கள்
    சியாம் வெங்கட் அனைவரும் செம்ம
    சுபாமா வாழ்த்துக்கள் பல
    👏👏👏👏💐💐💐💐

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 5 วันที่ผ่านมา +2

    Lovely singing by both the new entrants to the QFR family. Our heartiest welcome to both. Kudos to Mr Shyam, the hero of this song. God bless you all.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา +1

      Thanku 🙏🏾

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 4 วันที่ผ่านมา

    Amazing performance by Shyam Benjamin 👏💐

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 5 วันที่ผ่านมา +2

    Wow 100% match to the original in every note and expressions - except original voice (which nobody can match because its God given). Kudos to entire team.

  • @avsundaram
    @avsundaram 5 วันที่ผ่านมา +2

    ஆஹா... ஆஹா... 💐💐
    இது அவர்களின் maiden பாடலா!!??
    அருமை... அருமை... 💐💐💐

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 4 วันที่ผ่านมา +1

    Excellent performance both the singers..Keep it up..

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 4 วันที่ผ่านมา +1

    Arumai👏

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 4 วันที่ผ่านมา

    So Sweet love from Mysuru 🌹🙏♥️💯

  • @banusubramanian4263
    @banusubramanian4263 4 วันที่ผ่านมา +1

    Welcome both. What a recreation

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 วันที่ผ่านมา

    அருமை அம்மா
    இறவா புகழ்கொண்ட இன்னிசை இறைவன்

  • @saradadeviseshadri2757
    @saradadeviseshadri2757 4 วันที่ผ่านมา

    Two sisters are sang this song very nicely. Melodious voice. Thanks madam.

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 4 วันที่ผ่านมา

    அருமை, கேட்க ஆனந்தம்,

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 5 วันที่ผ่านมา +1

    Sweet melody. Beautiful poetic lines Excellent singing both of them.Tq subha mam & team.

  • @srikau2891
    @srikau2891 4 วันที่ผ่านมา +1

    Awesome singing!! Congratulations to Anu and Jeeva!

  • @rasagofalu
    @rasagofalu 3 วันที่ผ่านมา

    Wow! One booming voice and another tonal voice. Love it. Welcome to newcomers!!

  • @krishnansm438
    @krishnansm438 5 วันที่ผ่านมา +3

    Well done the new comers ! Very nice !!!

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 4 วันที่ผ่านมา +1

    The song just flows like a stream. So soothing.

  • @vanithathyagarajan6710
    @vanithathyagarajan6710 3 วันที่ผ่านมา

    Beautiful rendition by all. Hats off to the crew

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 3 วันที่ผ่านมา

    புதிய வரவுகள் இருவரும் மனதை உருக்கி விட்டனர்

  • @vijayalakshmiappan3451
    @vijayalakshmiappan3451 3 วันที่ผ่านมา

    மிக அழகு🎉🎉🎉🎉🎉❤

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 5 วันที่ผ่านมา +2

    Superb madam. No chance.

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 4 วันที่ผ่านมา +1

    En sagodhariyum aval friend um thangal teenage il virumbi paaduvargal. My sister died 10 days back. This song reminds her and wetting my eyes😢😢

  • @rkmspt2
    @rkmspt2 5 วันที่ผ่านมา +1

    வழக்கம்போல் மிக அருமை
    குழுவினருக்கு வாழ்த்துகள் ❤❤❤

  • @KrVidhyaa
    @KrVidhyaa 4 วันที่ผ่านมา +1

    Very beautifully rendered Anusooya and Jeeva!! Kudos to you both. Keep it up!!

  • @sububloom6852
    @sububloom6852 5 วันที่ผ่านมา +2

    Excellent recreation❤. Alangudi somu steals the thunder with QFR msv... shyam benjamin😊

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 5 วันที่ผ่านมา

      Thanku 🙏🏾

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 วันที่ผ่านมา

    ஆஹா.....சூப்பர்

  • @NagarajanNagarajan-hi6ii
    @NagarajanNagarajan-hi6ii 5 วันที่ผ่านมา +1

    அப்படியே சினிமா பார்ப்பது போலவே இருந்தது. சூப்பர்👍

  • @MetildaRaj
    @MetildaRaj 4 วันที่ผ่านมา

    சூப்பர் 🙏🏾

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 5 วันที่ผ่านมา +1

    Super voice Rendu perukum Enga mam pidicheenga evangala❤❤

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 4 วันที่ผ่านมา

    Simply excellent!

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 5 วันที่ผ่านมา +1

    சமூக வலை தளத்தில் எங்கோ பார்த்த ஞாபகம்-
    MSV -ன் இந்தப் பாடலும், 'ஓடம் நதியினிலே' என்ற பாடலும், ஹிந்தி இசையமைப்பாளர் நௌஷத் விரும்பி பாராட்டி ரசித்தவை என்று.

  • @superthalaiva709
    @superthalaiva709 4 วันที่ผ่านมา

    Nice presentation and Singing from QFR. மெல்லிசை மன்னர்கள், PBS ஐயா மற்றும் கவியரசு கண்ணதாசன் அவர்களின், இதே மெட்டில் அமைந்த கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் என்ற Super Hit பாடலையும் QFR ல் வேண்டுகிறோம்.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 5 วันที่ผ่านมา +1

    Super jodi!🎉 very much wish to hear them often. Wonderful rendering. Hats off to them. Kudos to all. God bless🌹🙏

  • @muralik1954
    @muralik1954 5 วันที่ผ่านมา +2

    Lovely song

  • @murugantn9027
    @murugantn9027 5 วันที่ผ่านมา +2

    Kudos to QFR entire team.